எந்த சூழலில் பதிவு செய்யப்படாத ஆவணத்திற்கு தேவையான முத்திரைக் கட்டணம் செலுத்த அனுமதி கோர முடியும்?

Sdílet
Vložit
  • čas přidán 11. 04. 2024
  • சட்டம் பற்றிய விழிப்புணர்வு பெற, உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற தீர்ப்புகளை அறிந்து கொள்ள கீழே கண்ட லிங்கை க்ளிக் செய்து டெலிகிராமில் இணைந்து கொள்ளவும்.
    t.me/+jQEQ39921oIxMzVl
    தொடர்புக்கு :-
    (நேரடியாக சந்திக்க விரும்புவோர் மட்டும் தொடர்பு கொள்ளவும். போனில் ஆலோசனை வழங்கப்பட மாட்டாது)
    .......................................................
    ப. தனேஷ் பாலமுருகன், அட்வகேட்
    செல் - 8870009240, 9360314094
    ப. ராஜதுரை, அட்வகேட், சென்னை
    செல் - 7299703493
    சி. அர்ச்சனாதேவி, அட்வகேட் செல் - 9597813018
    Office Address :
    15/87 arasalwar kovil keela street
    Opp of court
    Srivaikundam
    Thoothukudi District - 628601
    337, abdhul Rahman Mudhalali Nagar
    V. M chathram
    Tiruchendur Main Road
    Tirunelveli
    8/30, Ground floor
    old Bangaru colony 2nd Street
    West k k nagar chennai-600078
    ...........................................................................
    #stamppapers
    #indianstampact
    #indianevidenceact1872
    #civilsuit
    #stampduty
    #sufficientstampduty
    #declarationsuit. #injunctionsuittamil
    #limitationact1963
    #inherentpowers
    #unregistereddocument
    #muchalikka
    #registrationact
    #section17registrationact
    #collateralpurposes
    #proveoftitle
    #titlesuit
    #recoveryofpossession
    #courtfeesact
    #tncourtfeesact
    #suitvaluation
    #saleconsideration
    #titledocument
    #possession
    #declarationsuit
    #transferofpropertyact
    #hindusuccessionacttamil
    #ancestralproperty
    #saledeed
    #hindumarriageact
    #divorce
    #divorcepetition
    #childcustody
    #domesticviolenceact
    #dowryprohibitionact
    #indianmarriageact
    #ancestralproperty
    #saledeed
    #specificreliefact
    #transferofpropertyact
    #hindusuccessionacttamil
    #indianevidenceact1872
    #civilsuit
    #recoveryofpossession
    #courtfeesact
    #tncourtfeesact
    MADRAS HIGH COURT
    DATED : 29.11.2018
    JUSTICE P.T. ASHA
    C.R.P(PD).No.2642 of 2011
    Radhakrishnan Naidu And Another Vs 1.N.Shantha Kumari (Deceased) And Lrs
    பதிவு செய்யப்படாத ஆவணத்தை துணை நோக்கங்களை நிரூபிக்க மட்டுமே பயன்படுத்த முடியும். அதற்காக மட்டுமே தேவையான முத்திரைக் கட்டணத்தை அபராதத்துடன் செலுத்த அனுமதி கோரி இந்திய முத்திரைச் சட்டம் பிரிவுகள் 33, 35, 38, 40 மற்றும் சிபிசி 151 ன் கீழ் மனுதாக்கல் செய்ய முடியும். சொத்தின் உரிமையாளர் அதாவது Title - ஐ நிரூபிக்க பதிவு செய்யப்படாத ஆவணத்தை பயன்படுத்த முடியாது. அதற்கு தேவையான முத்திரைக் கட்டணத்தை அபராதத்துடன் செலுத்த அனுமதி கோர முடியாது என்று இந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

Komentáře • 3

  • @radharavi6854
    @radharavi6854 Před 3 měsíci

    ஐயா வணக்கம் நாங்க 2018 ல 20 சென்ட் நிலத்தை வாங்கணும் அந்த நிலம் அவங்க அண்ணன்கள் 2008 இல் மூன்று பேருக்கு தானமாக கொடுத்தது அந்த நிலத்தை 2018 இல் எங்களுக்கு விற்றதாக ரெஜிஸ்டர் பண்ணாத டாக்குமெண்டில் மூன்று பேரும் கையப்பமிட்டு அதற்காக தொகை ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் பெற்றுக் கொண்டனர் அதில் நம்பர் சிலது கொலர் பாடுகள் இருப்பதனால் சர்வே செய்வதற்கு தாமதமாகி இருக்கிறது இப்போ இது அவர்களுடைய பிள்ளைகள் நிலம் வேண்டும் என்று தகராறு செய்கிறார் அவர்களும் இந்த நிலத்தை உங்களுக்கு விற்கவில்லை பிற்காலத்தில் விற்றால் உங்களுக்கு தருகிறேன் என்றுதான் எழுதி கொடுத்தோம் இப்போது அதன் விலை அதிகமாக உள்ளது கொடுத்த பணத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள் இல்லை என்றால் நிலத்தை விட்டு விடுங்கள் அந்த நிலத்தை தற்போது நாங்கள் தான் பயிர் செய்து கொண்டிருக்கிறோம் இதற்கு ஒரு நல்ல தீர்வு சொல்லுமாறு கேட்டுக் கொள்கிறேன் இப்படிக்கு ரவி

  • @blindmusic8852
    @blindmusic8852 Před 3 měsíci

    தந்தை பெயரில் இருக்கும் பூர்விக சொத்தை ஒருமகனுக்கு மட்டும் செட்டில்மென்ட் செய்து விட்டார் . மற்றோரு மகன் உரிமை கோரா முடியுமா?

    • @blindmusic8852
      @blindmusic8852 Před 3 měsíci

      உரிமைக்கு கோரிய மகனுக்கு வேறு சொத்து கொடுத்திவிட்டார்