செட்டில்மென்டை தன்னிச்சையாக ரத்து செய்ய முடியுமா?

Sdílet
Vložit
  • čas přidán 3. 04. 2024
  • சட்டம் பற்றிய விழிப்புணர்வு பெற, உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற தீர்ப்புகளை அறிந்து கொள்ள கீழே கண்ட லிங்கை க்ளிக் செய்து டெலிகிராமில் இணைந்து கொள்ளவும்.
    t.me/+jQEQ39921oIxMzVl
    தொடர்புக்கு :-
    (நேரடியாக சந்திக்க விரும்புவோர் மட்டும் தொடர்பு கொள்ளவும். போனில் ஆலோசனை வழங்கப்பட மாட்டாது)
    .......................................................
    ப. தனேஷ் பாலமுருகன், அட்வகேட்
    செல் - 8870009240, 9360314094
    ப. ராஜதுரை, அட்வகேட், சென்னை
    செல் - 7299703493
    சி. அர்ச்சனாதேவி, அட்வகேட் செல் - 9597813018
    Office Address :
    15/87 arasalwar kovil keela street
    Opp of court
    Srivaikundam
    Thoothukudi District - 628601
    337, abdhul Rahman Mudhalali Nagar
    V. M chathram
    Tiruchendur Main Road
    Tirunelveli
    8/30, Ground floor
    old Bangaru colony 2nd Street
    West k k nagar chennai-600078
    ...........................................................................
    #settlement
    #settlementtamil
    #settlementdeedtamil
    #coparcener
    #jointfamily
    #jointfamilyproperty
    #commonproperty
    #kartha
    #karthatamil
    #civilsuit
    #specificreliefact
    #declarationsuit
    #transferofpropertyact
    #indianevidenceact1872
    #registrationact
    #registeredsettlement
    #giftdeed
    #settlementcancel
    #cancellationdeed
    #possession
    #declarationsuit
    #legalpossession
    #adversepossession
    #legalpossessiontamil
    #ancestralproperty
    #saledeed
    #hindumarriageact
    #divorce
    #divorcepetition
    #childcustody
    #domesticviolenceact
    #dowryprohibitionact
    #indianmarriageact
    #ancestralproperty
    #transferofpropertyact
    #hindusuccessionacttamil
    #ancestralpropertytamil
    #limitationact1963
    #nominalsale
    #declarationsuittamil
    #partitionsuit
    #partitionact
    #partitiontamil
    #tamiljudgement
    #selfaquairedproperty
    #settlement
    #indianevidenceact1872
    #tenants
    #cultivating
    #cultivatingtensnts
    #tamilnaducultivatingprodectionact
    #rent
    #specificreliefact
    #declarationsuit
    #transferofpropertyact
    #saledeed
    #hindumarriageact
    #divorce
    #divorcepetition
    #childcustody
    #domesticviolenceact
    #dowryprohibitionact
    #indianmarriageact
    #ancestralproperty
    #saledeed
    #specificreliefact
    #transferofpropertyact
    #saledeed
    MADRAS HIGH COURT
    DATED - 05.06.2023
    JUSTICE S.S. SUNDAR
    S.A.No.181 of 2022
    D.Gurusamy And G.Prema Vs Yamini
    ஒரு சொத்து மைனர் பெயரில் தந்தையால் கிரையம் வாங்கப்பட்டால் அந்த சொத்து மைனரின் நன்மைக்காகவே வாங்கப்பட்டதாக சட்டப்பூர்வமாக அனுமானிக்கலாம். நிபந்தனையற்ற செட்டில்மென்ட் ஆவணத்தை எழுதிக் கொடுத்த பிறகு அதனை ரத்து செய்ய அதிகாரமில்லை. நிபந்தனையற்ற செட்டில்மென்ட் ஆவணத்தை தன்னிச்சையாக ரத்து செய்ய முடியாது. ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றம் "Sasikala Vs Revenue Divisional officer, Sivagangai என்ற வழக்கில் செட்டில்மென்ட் ஆவணத்தை தன்னிச்சையாக ரத்து செய்ய முடியாது. அப்படி ரத்து செய்து பதிவுக்கு தாக்கல் செய்யும் ஆவணங்களை சார்பதிவாளர் பதிவு செய்யக்கூடாது என்று தெளிவாக தீர்ப்பு வழங்கியுள்ளது என்று இந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

Komentáře • 4

  • @paranthamant7131
    @paranthamant7131 Před 4 měsíci +1

    Sir, You are doing great service. Wonderful 😊

  • @A.S1249
    @A.S1249 Před 4 měsíci +1

    வணக்கம் அண்ணா

  • @davidva1478
    @davidva1478 Před 4 měsíci

    தயவு. செய்து mala fide property section 8, பற்றிய விளக்கம் வேண்டும்
    நான் பெங்களுர்

  • @Balasubramaniyan-hw4uk
    @Balasubramaniyan-hw4uk Před 4 měsíci

    Please give citation😊