Video není dostupné.
Omlouváme se.

மைனருக்கு சொந்தமான பூர்வீகச் சொத்தை குடும்ப தேவைக்காகவே தந்தை விற்றார் யார் நிரூபிக்க வேண்டுமா?

Sdílet
Vložit
  • čas přidán 8. 04. 2024
  • சட்டம் பற்றிய விழிப்புணர்வு பெற, உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற தீர்ப்புகளை அறிந்து கொள்ள கீழே கண்ட லிங்கை க்ளிக் செய்து டெலிகிராமில் இணைந்து கொள்ளவும்.
    t.me/+jQEQ39921oIxMzVl
    தொடர்புக்கு :-
    (நேரடியாக சந்திக்க விரும்புவோர் மட்டும் தொடர்பு கொள்ளவும். போனில் ஆலோசனை வழங்கப்பட மாட்டாது)
    .......................................................
    ப. தனேஷ் பாலமுருகன், அட்வகேட்
    செல் - 8870009240, 9360314094
    ப. ராஜதுரை, அட்வகேட், சென்னை
    செல் - 7299703493
    சி. அர்ச்சனாதேவி, அட்வகேட் செல் - 9597813018
    Office Address :
    15/87 arasalwar kovil keela street
    Opp of court
    Srivaikundam
    Thoothukudi District - 628601
    337, abdhul Rahman Mudhalali Nagar
    V. M chathram
    Tiruchendur Main Road
    Tirunelveli
    8/30, Ground floor
    old Bangaru colony 2nd Street
    West k k nagar chennai-600078
    ...........................................................................
    #ancestralproperty
    #saledeed
    #registrationact
    #limitationact1963
    #specificreliefact
    #declarationsuit
    #transferofpropertyact
    #hindusuccessionacttamil
    #indianevidenceact1872
    #civilsuit
    #recoveryofpossession
    #courtfeesact
    #tncourtfeesact
    #suitvaluation
    #saleconsideration
    #titledocument
    #possession
    #declarationsuit
    #nominee
    #guardian
    #guardianshipact
    #minorproperty
    #pattatamil
    #permissivepossession
    #adversepossessiontamil
    #pattanametransfer
    #pattachange
    #declarationsuit
    #specificreliefact
    #declarationsuit
    #transferofpropertyacttamil
    #hindusuccessionacttamil
    #ancestralpropertytamil
    #limitationact1963
    #indianevidenceact1872
    #tenants
    #cultivating
    #cultivatingtensnts
    #tamilnaducultivatingprodectionact
    #rent
    #specificreliefact
    #declarationsuit
    #transferofpropertyact
    #hindusuccessionacttamil
    #ancestralproperty
    #saledeed
    #hindumarriageact
    #divorce
    #divorcepetition
    #childcustody
    #domesticviolenceact
    #dowryprohibitionact
    #indianmarriageact
    #ancestralproperty
    #saledeed
    #hindumarriageact
    #divorce
    #divorcepetition
    #childcustody
    #domesticviolenceact
    #dowryprohibitionact
    #indianmarriageact
    #ancestralproperty
    #saledeed
    MADRAS HIGH COURT
    DATED : 03.10.2023
    JUSTICE S.SOUNTHAR
    S.A.No.25 of 2017
    V.Chandragantha Vs R.Kanagaraj And Others
    மைனருக்கு பாத்தியப்பட்ட சொத்தை தந்தை கார்டியனாக இருந்து சொத்தை குடும்ப தேவைக்காக விற்றார் என்றால் அதை கிரையம் பெறுபவரே நிரூபிக்க வேண்டும். மேலும் என்ன குடும்ப தேவைக்காக சொத்து விற்கப்பட்டது என்பதை எதிர்வழக்குரையிலும் கூற வேண்டும். ஏற்கனவே உச்சநீதிமன்றம் "ஜாவீத் பாஷா" வழக்கின் தீர்ப்பு பாரா 17 ல் மைனருக்கு பாத்தியப்பட்ட பூர்வீகச் சொத்தை கிரையம் பெறுபவரே என்ன குடும்ப தேவைக்காக தந்தை விற்றார் என்பதை நிரூபிக்க வேண்டும் என்று தீர்ப்பு கூறியுள்ளது. மைனர் பெயரில் உள்ள சொத்தை தந்தை விற்றால் மட்டுமே limitation Act ஆர்ட்டிக்கிள் 60 பொருந்தும். மைனருக்கு பாத்தியப்பட்ட பூர்வீகச் சொத்தை பொறுத்த வரையில் ஆர்ட்டிக்கிள் 109 தான் பொருந்தும். அதன்படி மைனர் பூர்வீகச் சொத்தை பொறுத்து வழக்கு தாக்கல் செய்ய காலவரறை 12 ஆண்டுகள் ஆகும் என்று இந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

Komentáře • 9

  • @devabowva8
    @devabowva8 Před 2 měsíci

    மிக சிறந்த பணி உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்

  • @pradeep07007
    @pradeep07007 Před 3 měsíci

    அருமையான விளக்கம்....சார்.

  • @sridhara.m7054
    @sridhara.m7054 Před 3 měsíci

    Super explanation senior

  • @pbala2806
    @pbala2806 Před 3 měsíci

    Very nice channel . Good information in law knowledge. I like this channel.

  • @paranthamant7131
    @paranthamant7131 Před 3 měsíci

    Great job Sir 😊

  • @user-wc3bk4mq6k
    @user-wc3bk4mq6k Před 3 měsíci

    Sir, my grandfather sold his partition property ( owned by my grandfather's grandfather ) to my father as a sale deed , Now my father built a house in that land and sold it to a third party without my knowledge, do I have any right in that ?

  • @suriya910
    @suriya910 Před 3 měsíci

    சூப்பர்

  • @VilvarajRaj
    @VilvarajRaj Před 3 měsíci

    sir,
    pl. contact me
    Vilvaraj

  • @VilvarajRaj
    @VilvarajRaj Před 3 měsíci

    sir,
    pl contact me
    Vilvaraj