மகள்களுக்கு பங்கு தராமல் பூர்விக நிலத்தை விற்கலாமா?

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2023
  • எங்க தாத்தா சம்பாதித்த சொத்து எங்கப்பா வித்துட்டாரு நான் அந்த சொத்தை மீட்க முடியுமா?
    பொண்ணுங்களுக்கு சேர வேண்டிய பாகத்தைத் தராமலேயே அப்பா இன்னொருதருக்கு வித்துட்டாரு.. இப்ப அந்த சொத்தை மீட்க முடியுமா?
    கடன் தொல்லை தாங்க முடியாம அன்னைக்கு வித்துட்டாரு..
    பொண்டாட்டி சொன்ன பேச்சைக் கேட்டுட்டு வித்துட்டாரு..
    எங்கப்பாவுக்கு சம்மதம் இல்லை.. ஆனாலும் அவங்க அண்ணன் தொல்லை தாங்காம வித்துட்டாரு.
    எங்கப்பாக்கிட்ட எங்க சித்தப்பா ஏமாத்தி சொத்தை வாங்கிட்டாரு..
    இந்த மாதிரி தருணங்களில் கிரையத்தை இரத்து செய்ய இயலுமா? எகிறி அடிக்கும் ஏழு விளக்கங்கள்..
    எண்ணம், எழுத்து : ராஜாத்தி பதிப்பகம் ஆசிரியர் குழு.
    காணொளி எடிட்டிங் : A.B.பிரசாத்
    குரல் : விஜய் கிருஷ்ணா
    பதிப்பக முகவரி :
    ராஜாத்தி பதிப்பகம்
    1/2, பத்மனாபன் தெரு,
    கோடம்பக்கம் இரயில் நிலையம் அருகில்
    கோடம்பாக்கம், சென்னை 600 024
    தொடர்பு எண்கள் : 044 2483 4643
    99406 84644,
    புத்தகங்கள் ஆர்டர் தர..
    rajathipathipagam.com/
    #கிரையப்பத்திரம் #பூர்வீகச்சொத்து #நிலம்

Komentáře • 68

  • @Haifriends791
    @Haifriends791 Před 6 měsíci +2

    தெளிவாக சொன்னீர்கள் நன்றி.
    நீங்கள் சொன்னதும் அனைத்தும் சரியே. நீங்கள் சொல்வது போல் நடந்தால் கோர்ட்டுக்கு கேஸ் போகாது. கோர்ட் போய் வாங்கியவர் மேல் போட்டால் தீர்ப்பு வராது.

  • @athemshaffi6887
    @athemshaffi6887 Před 11 měsíci +12

    அருமையான விளக்கம் வாழ்த்துக்கள் வாழ்க வளர்க

  • @sharmilabhanu3217
    @sharmilabhanu3217 Před 2 měsíci +2

    Sir with out my father's knowledge somebody sold. What to do.

  • @Nelson-cx2tc
    @Nelson-cx2tc Před 8 měsíci

    Tnx sir

  • @aathisrajesh1543
    @aathisrajesh1543 Před 4 měsíci

    Super 🎉

  • @bakiyarajk3712
    @bakiyarajk3712 Před 10 měsíci +4

    நன்றி அண்ணா 👍💐💐🌟 சுருக்கமாக தெளிவான விளக்கம்...

  • @anbuperiyasamy8332
    @anbuperiyasamy8332 Před 4 měsíci +1

    Patta mattum pathiram enathu thanthai peyaril ilai. Ithai virka entha urimaium ilai. Anal varudangala 12 agivitana . Ithai rathu seiya mudiuma

  • @user-wo1mk3dw6v
    @user-wo1mk3dw6v Před 11 měsíci

    Vgood sir

  • @rajaraju4671
    @rajaraju4671 Před 6 měsíci +1

  • @arjunmallik5555
    @arjunmallik5555 Před 6 měsíci +1

    Register seiyavillai 20 varudam pootiya veedu veru peyaril ullathu athai eppadi meetkalam can you guide me

  • @saleems4382
    @saleems4382 Před 4 měsíci

    👍🏻

  • @RajaSekaran-th2je
    @RajaSekaran-th2je Před 15 dny

    பட்டா எங்க அப்பா பெயரில் உள்ளது கிரையப்பத்திரம் மூதாதையர் பேரில் உள்ளது விற்றவர்களின் பங்காளிகள் சேர்ந்து விட்டு விட்டார்கள் நாங்கள் சின்ன பிள்ளையாக இருக்கும் போது எங்க அப்பா இறந்துவிட்டார் கிரைய பத்திரம் செல்லுமா நாங்களும் கையெழுத்து போடவில்லை நமது வழக்கு தொடுத்தால் சாதகமாக இருக்கும்

  • @EswariSiva-op8ve
    @EswariSiva-op8ve Před měsícem

    Sir annan apppa sotha eluthi vagitan. Panam tharenu solitu tharave ellai. Naan pathara officela pogala patharathula matum sing paniten. Ethum valieruka?

  • @jayaanthony987
    @jayaanthony987 Před 6 měsíci

    Patta poomiel sait cjrayamseithu r t c il appadiye pattatharipryaril irunthal enna seivathu

  • @spurushothaman6216
    @spurushothaman6216 Před 6 měsíci +2

    அண்ணா 1989 அரசு பெண்களுக்கு சம உரிமையை அறிவித்தது ஆனால் அதை2005 அபுரமாகத்தான் மத்திய அரசு கெரட்டின் அறிவித்தது

    • @spurushothaman6216
      @spurushothaman6216 Před 6 měsíci

      கெரட்டின் என்பது தவறு அதை கெசட்டில் என்று எடுத்துக் கொள்ள வேண்டும்

  • @PrabhuPrabhu-cw9ko
    @PrabhuPrabhu-cw9ko Před 10 měsíci

    1❤❤❤❤

  • @rajeshwardoraisubramania7138

    If a coparcener sells a property without consent of other coparceners then the sale is invalid incognito.

  • @Ramesh31054
    @Ramesh31054 Před 3 měsíci +1

    பாக பிரிவினை செய்யத சொத்து விற்றால் அது செல்லுமா

  • @mahakumar2780
    @mahakumar2780 Před 6 měsíci +3

    அப்பா மகனுக்கு கிரய பத்திரம் எழுதி கொடுத்த பிறகு அதை அவர் ரத்து பண்ண முடியுமா ஐயா

  • @manimuthu9411
    @manimuthu9411 Před 2 měsíci +1

    ஆட்கள் பலத்தால் பல ஆண்டுகளாக ஆக்கிரமித்துள்ள எனது தாத்தா அவர்களின் நிலஙகளை எப்படி மீட்பது.?

  • @rasarasanrasa159
    @rasarasanrasa159 Před 4 měsíci

    ஐய்யா வணக்கம் எனது தாயாருக்கு வரும் பாகத்தை என் தந்தை என் உடன் பிறந்தார்களுக்கு என் குடும்பத்தில் எவருக்கும் தெரியாமல் அழைத்து நயவஞ்சககமாக பேசி என் தாயையே ஏமாற்றி எழுதி வாங்கி விட்டார்கள் என்ன செய்வது எனது தாத்தா சொத்தில் எனக்கும் என் சகோதரிகளுக்கும் கேட்கும் உரிமை உண்டா இல்லையா விளக்கம் தரவும்

  • @vkfujivenkat
    @vkfujivenkat Před 10 měsíci +1

    Sir we are having grand father property 1 0. Cents. Our father expired in1992 We are 2 brothers 1elder sister. for our sister marriage we have sold 3cents in 1999 abort from sister marriage experience remaining ammount she has done on her name. Unfortunately she died 2012 . and she has one son know we are have 7cents on that property my self and my mother and my brother diveded each 2.2 cent now my was expired in 2018. Now my mother property goes to whom? I will give the charges please explain mee.

  • @RamaniVenkatachalam
    @RamaniVenkatachalam Před 6 měsíci

    ஐயா,எனக்கு ஒரு சந்தேகம்
    பணம் ஏதும் பெற்றுக்கொள்ளாமல் சொத்துக்கு வாரிசு என்ற முறையில் எனது பங்கை வேறு ஒரு உறவுக்காரருக்கு விட்டுகொடுத்ததை நானே ரத்து செய்யமூடியுமா?(விடுதலைப்பத்திரம்)

  • @venkatesanvenkatesan3470
    @venkatesanvenkatesan3470 Před měsícem

    பத்திரத்தில் திருத்தம் செய்ய முடியுமா ஐயா

  • @rajeshwardoraisubramania7138

    A coparcener can only sell his part of an asset.

  • @user-qk4dh6ee2s
    @user-qk4dh6ee2s Před 10 měsíci +1

    செல்போன் நம்பர் புத்தகம் தேவை

  • @user-md1jm8tb6v
    @user-md1jm8tb6v Před 5 měsíci

    தாய் மகளுக்கு சொத்தை தானமாக எழுதி வைத்தார்
    அந்த மகள் இறந்து விட்டார். அந்த சொத்தை கேன்சல் செய்து பெரிய மகளுக்கு எழுதி வைக்கலாமா அந்த மகளிடம் தான் இருக்க வேண்டும். முடியுமா

  • @VishnuKumar-wu1fn
    @VishnuKumar-wu1fn Před měsícem

    Clear explanation👍

  • @user-rg3lh9wy4d
    @user-rg3lh9wy4d Před 6 měsíci

    Sir enoda husband marriage ana pragu avar vidu nillathai ennakku theriyama vithutar athai thiruma peramudiyatha ennoda sign podavilai

  • @visakarthi6322
    @visakarthi6322 Před měsícem

    ஐயா என் கணவர் அவர் பெயரில் உள்ள வீட்டை எனக்கு தெரியாமல் விற்று விட்டார் என்னோட கையோப்பம தேவையில்லையா

  • @durairaj6319
    @durairaj6319 Před 11 měsíci +19

    தங்கைஅக்காஇருக்கும்போதுமூத்த. அண்ணன்மேல்சொத்தைதகப்பன்எழுதிவைத்துவிட்டார்தங்கைக்குசொத்துகிடைக்குமா

    • @SureshSuresh-ji8vi
      @SureshSuresh-ji8vi Před 6 měsíci +3

      தந்தை சுயசம்பாதியத்தில் வாங்கிய வீடோ அல்லது இடமோ அவரின் விருப்பத்தில் யாருக்கு வேண்டுமானாலும், விற்க்கவோ அல்லது உயில் எழுதுவதோ உரிமை உண்டு...

    • @gsptractors613
      @gsptractors613 Před 6 měsíci +1

      ​@@SureshSuresh-ji8vi பிள்ளைகள் சம்பாதிக்கும் பொழுது அப்பாவின் பேரில் எழுதிய சொத்து அப்பாவிற்கு மட்டும் தான் சொந்தமா அதை அப்பா பிள்ளைகளுக்கு தெரியாமல் வித்தால் என்ன செய்வது

    • @SureshSuresh-ji8vi
      @SureshSuresh-ji8vi Před 5 měsíci

      ​​@@gsptractors613பிள்ளைகளின் வருமானத்தில் சொத்துக்கள்- பத்திரம், தகப்பன் பெயரில் வாங்கிவிட்டால், தந்தை தற்போது உயிருடன் இல்லையென்றால், சொத்துக்கள் தந்தையின் வாரிசுதாரர்களுக்கு உரிமை ஆகிவிடும். தந்தை உயிருடன் இருந்து, சுயநினைவுடன் வீட்டிற்கு தெரியாமல் சொத்தை வேறொருவருக்கு விற்றுவிட்டால், ஒன்றும் செய்யமுடியாது...
      (தந்தையின் சுயசொத்து என்பதே கருத்தில்கொள்ளப்படும்).

  • @elamaranr.elamaran6085
    @elamaranr.elamaran6085 Před 5 měsíci

    ஐயா அரசு எங்களுக்கு வீடு கட்டிகொள்வதற்காக வழங்கிய நிலத்தை என் தகப்பனார் சிங்கப்பூர் சிட்டிசன் ஆக உள்ள என் தங்கைக்கு கிரயம் செய்து கொடுத்துவிட்டார் கிட்டத்தட்ட 40வருடங்கள் ஆகிவிட்டது நான் இரண்டாம் தாரத்து பிள்ளை எனக்கு அதில் ஒரு வீடு தருகிறேன் என்று என் தங்கை சொன்னதால் நானும் சம்மதித்தேன் ஆனால் இடையில் எண்ணெய் வீட்டை விட்டு வெளியே போ என்று சொல்லிவிட்டார்கள் ஏனென்றால் பத்திரம் பட்டா அவர்கள் பெயரில் உள்ளது நான் எதுவும் செய்ய முடியாமல் என்னுடைய மகன் வீட்டில் இருக்கிறேன் என் மகன் சுயமாக சம்பாதித்தது அவரும் என்னை தற்போது வெளியே செல் என்று சொல்லுகின்றார் நான் என்ன செய்வது ஒன்றும் புரியவில்லை தயவு செய்து விளக்கம் தாருங்கள்

    • @RajathiPathipagam
      @RajathiPathipagam  Před 5 měsíci

      பெற்றோர் மூத்த குடிமக்கள் சட்டப்படி மாவட்ட ஆட்சித் தலைவரை அணுகவும்..

    • @elamaranr.elamaran6085
      @elamaranr.elamaran6085 Před 5 měsíci

      @@RajathiPathipagam நன்றி ஐயா

  • @m.e.thamotharan997
    @m.e.thamotharan997 Před 8 měsíci +1

    20 12 2004 before land partion
    Sisters cannot claim

  • @erajandran5523
    @erajandran5523 Před 5 měsíci

    தாணமாகொடுத்தசொத்தைதிரேம்பவாங்கமுடியுமா.என்சிதஜதாப்பாவுக்கு

  • @arumugam2850
    @arumugam2850 Před 8 měsíci +1

    விற்பவர்கள் வாங்குபபவர் சம்மதித்தாலும் கிரயத்தை மாற்ற முடியாது என்று பத்திரம் எழுதிய அலுவல த்தஇனர் கூறுகின்றனர்.இது என்ன?

  • @user-jn9be7jr9j
    @user-jn9be7jr9j Před 6 měsíci

    எங்கள் பூர்வீக சொத்தை என் அப்பா விற்றுவிட்டார்
    அந்த சொத்து என் ஐயா சின்னையாவுக்கு சொந்தமானது ஐயாவுக்கு விற்றது தெரியாது சின்னையா இறந்துவிட்டார் அவர் மகள்(அத்தை)உள்ளர்கள் 32சென்ட் அப்பா விற்றது குடும்பத்தில் யாருக்கும் தெரியாது இப்போது 30து வருடங்கள் ஆச்சு இப்போது நானும் அத்தையும் அந்த இடத்துக்காக கேசு போட முடியுமா...??

  • @m.purusothm.purusoth2207
    @m.purusothm.purusoth2207 Před 5 měsíci +1

    தாத்தாவின் சொத்து அவர் இறந்த பின் அவரது மகனான எனது அப்பாவிற்கு வரவேண்டும்.ஆனால் அவரும் உயிரோடு இல்லை.இப்போது அவருடைய பங்கை எனது அம்மா பெயரில் எழுதினார்கள்.நாங்கள் மொத்தம் மூன்று பேர்.இரண்டு பெண் பிள்ளைகள் ஒரு ஆண்.அதன்பிறகு எங்களுக்கு தெரியாமல் அம்மாவிடம் இருந்து அந்த சொத்தை தானமாக எங்கள் சகோதரன் எழுதி வாங்கி அதில் ஒரு பகுதியை ஒருவருக்கு கிரயமும் செய்து விட்டான்.இப்போது அந்த கிரயம் செல்லுமா?பாக பிரிவினை செய்தது செல்லுமா? பூர்வீக சொத்து என்பது குடும்ப தலைவர் இல்லாத பட்சத்தில் அவர் மனைவி மற்றும் ஆண், பெண் குழந்தைகளுக்கு சமமாகதானே பிரிக்க வேண்டும்? தயவு செய்து இதை தெளிவு படுத்துங்கள்.

    • @RajathiPathipagam
      @RajathiPathipagam  Před 5 měsíci +1

      உங்கள் கேள்வி சரியானதுதான்.. நீங்கள் நினைப்பதும் சரியானதுதான், நீதிமன்றத்தைத் தான் நாட வேண்டும்..

  • @user-hn5bd9oj9s
    @user-hn5bd9oj9s Před 4 měsíci +1

    வணக்கம் சார். சின்ன விமர்சனம் எம் ஜி ஆர் ஆட்சியில் கொடுத்த பட்டா எதுவும் ஆன்லைனில் பதிவு ஏன் செய்ய வில்லை இதற்கு ஒரு நல்ல தகவல் சொல்லுங்கள்.

    • @RajathiPathipagam
      @RajathiPathipagam  Před 4 měsíci

      MGR காலத்தில் கொடுக்கப்பட்ட பட்டாவிற்கு தான் UDR பட்டா என்று பெயர்.. UDR மற்றும் UDR க்கு பிறகு தரப்பட்ட பட்டா மட்டுமே இன்றைய நிலைக்கு செல்லும்..அதனால் அந்த பட்டாவை Onlineல் பதிவு செய்யவில்லை என்பது தவறான புரிதல்..

  • @jayaraman483
    @jayaraman483 Před 5 měsíci

    1989 க்கு முன்பே திருமணம் முடித்த பெண்களுக்கு இது பொருந்துமா.. என்பதை விளக்கவும்..

  • @neelamegam851
    @neelamegam851 Před 8 měsíci

    அண்ணே நாங்க குடுத்தா பரவால்ல எவனும் ஒருத்தி வித்துட்டேன் அதுக்கு என்ன பண்றது சொல்லுங்கண்ணே

  • @irmkp
    @irmkp Před 11 měsíci +2

    முஸ்லிம் சொத்து உரிமை வாரிசு உரிமை அதைப்பற்றி முழுமையாக வீடியோ போடவும்

    • @RajathiPathipagam
      @RajathiPathipagam  Před 11 měsíci +2

      வரும் காலங்களில் போடலாம்.

    • @irmkp
      @irmkp Před 11 měsíci

      @@RajathiPathipagam thanks