2005 திருத்தத்திற்கு முன் உயில் எழுதிய தந்தை 2005 க்கு பின் இறந்தால் மகனுக்கு சொத்து கிடைக்குமா?

Sdílet
Vložit
  • čas přidán 22. 04. 2024
  • சட்டம் பற்றிய விழிப்புணர்வு பெற, உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற தீர்ப்புகளை அறிந்து கொள்ள கீழே கண்ட லிங்கை க்ளிக் செய்து டெலிகிராமில் இணைந்து கொள்ளவும்.
    t.me/+jQEQ39921oIxMzVl
    தொடர்புக்கு :-
    (நேரடியாக சந்திக்க விரும்புவோர் மட்டும் தொடர்பு கொள்ளவும். போனில் ஆலோசனை வழங்கப்பட மாட்டாது)
    .......................................................
    ப. தனேஷ் பாலமுருகன், அட்வகேட்
    செல் - 8870009240, 9360314094
    ப. ராஜதுரை, அட்வகேட், சென்னை
    செல் - 7299703493
    சி. அர்ச்சனாதேவி, அட்வகேட் செல் - 9597813018
    Office Address :
    15/87 arasalwar kovil keela street
    Opp of court
    Srivaikundam
    Thoothukudi District - 628601
    337, abdhul Rahman Mudhalali Nagar
    V. M chathram
    Tiruchendur Main Road
    Tirunelveli
    8/30, Ground floor
    old Bangaru colony 2nd Street
    West k k nagar chennai-600078
    ...........................................................................
    #devolutionofinterestincoparcenaryproperty
    #testamentarysuccession
    #hindusuccession,property-transfer
    #successionfamily
    #hindusuccessionactamendment
    #ancestralproperty
    #coparcenaryproperty
    #hindusuccessionact
    #transferofpropertyact
    #willsexecution
    #mitaksharalaw
    #willforproperties
    #mesnsprofits
    #coparcener
    #undividedshare
    #testamentarydisposition
    #indiansuccessionact
    #mitakshara
    #coparcenary
    #testamentaryinstrument
    #hindusuccession
    #indiansuccessionact1925
    #deathCERTIFICATE
    #partitioncanbeeffectedonce
    #ancestral
    #partitionsuit
    #partitionact
    #partitiontamil
    #limitationact1963tamil
    #tamiljudgement
    #selfaquairedproperty
    #civilsuit
    #transferofpropertyact
    #indianevidenceact1872
    #civilsuit
    #transferofpropertyact
    #hindusuccessionacttamil
    #ancestralproperty
    #saledeed
    #hindumarriageact
    #divorce
    #divorcepetition
    #childcustody
    #domesticviolenceact
    #dowryprohibitionact
    #indianmarriageact
    #ancestralproperty
    #saledeed
    #specificreliefact
    #declarationsuit
    #transferofpropertyacttamil
    Madurai High Court
    S.Narayanan vs V.Meenakshi And Others
    Dated - 30. 08. 2017
    Justice - C.V.Karthikeyan
    AS(MD)No.25 of 2014
    உயிலுக்கான விளக்கம் இந்திய வாரிசுரிமைச் சட்டம் பிரிவு 2(h) - ல் அளிக்கப்பட்டுள்ளது. உயிலானது அதனை எழுதி வைத்தவர் இறந்த பிறகே நடைமுறைக்கு வரும். இந்து வாரிசுரிமைச் சட்டத்தில் 2005 ல் கொண்டு வரப்பட்ட சட்டத்திருத்தம் நடைமுறைக்கு வருவதற்கு முன்பாக தந்தை மகனுக்கு பூர்வீகச் சொத்தை உயில் எழுதி வைத்திருந்து, பின்னர் மேற்படி சட்டத் திருத்தம் நடைமுறைக்கு வந்ததற்கு பின்னர் அவர் இறந்து போயிருந்தால் அந்த உயிலின் அடிப்படையில் மகனுக்கு சொத்து கிடைக்காது. 2005 சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்ட சமயத்தில் உயில் ஊர்ஜிதத்திற்கு வராத பட்சத்தில், பெண் மகள்களும் பிறப்பாலே பூர்வீகச் சொத்தில் பாகம் பெறுவார்கள். உயிலின் அடிப்படையில் மகன் சொத்துரிமை கோர முடியாது என்று இந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

Komentáře • 9