permenant injunction வழக்கு நிலுவையில் இருக்கும் போது பட்டா பெயர் மாற்றம் செய்ய முடியுமா?

Sdílet
Vložit
  • čas přidán 18. 04. 2024
  • சட்டம் பற்றிய விழிப்புணர்வு பெற, உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற தீர்ப்புகளை அறிந்து கொள்ள கீழே கண்ட லிங்கை க்ளிக் செய்து டெலிகிராமில் இணைந்து கொள்ளவும்.
    t.me/+jQEQ39921oIxMzVl
    தொடர்புக்கு :-
    (நேரடியாக சந்திக்க விரும்புவோர் மட்டும் தொடர்பு கொள்ளவும். போனில் ஆலோசனை வழங்கப்பட மாட்டாது)
    .......................................................
    ப. தனேஷ் பாலமுருகன், அட்வகேட்
    செல் - 8870009240, 9360314094
    ப. ராஜதுரை, அட்வகேட், சென்னை
    செல் - 7299703493
    சி. அர்ச்சனாதேவி, அட்வகேட் செல் - 9597813018
    Office Address :
    15/87 arasalwar kovil keela street
    Opp of court
    Srivaikundam
    Thoothukudi District - 628601
    337, abdhul Rahman Mudhalali Nagar
    V. M chathram
    Tiruchendur Main Road
    Tirunelveli
    8/30, Ground floor
    old Bangaru colony 2nd Street
    West k k nagar chennai-600078
    ...........................................................................
    #indianevidenceact1872
    #civilsuit
    #transferofpropertyact
    #saledeed
    #registrationact
    #legalpossession
    #patta
    #pattatamil
    #permissivepossession
    #adversepossessiontamil
    #pattanametransfer
    #pattachange
    #declarationsuit
    #injunctionsuittamil
    #bareinjunction
    #bareinjunctionsuit
    #permenantinjunction
    #civilsuit
    #specificreliefact
    #transferofpropertyact
    #revenuerecords
    #revenuestandingorders
    #pattapassbook
    #pattapassbookact
    #pattapassbookrules
    #pattatransferincivilsuitpending
    #unregisteredsale
    #unregisteredsaledeed
    #unregisteredsaledocument
    #section49registrationact
    #admissibleevidence
    #markingdocuments
    #hindusuccessionacttamil
    #registrationact
    #limitationact1963tamil
    #tamiljudgement
    #selfaquairedproperty
    #settlement
    #indianevidenceact1872
    #tenants
    #cultivating
    #cultivatingtensnts
    #tamilnaducultivatingprodectionact
    #rent
    #specificreliefact
    #declarationsuit
    #transferofpropertyact
    #hindusuccessionacttamil
    #ancestralpropertytamil
    #limitationact1963
    #nominalsale
    #declarationsuittamil
    #partitionsuit
    #partitionact
    #partitiontamil
    #limitationact1963tamil
    #tamiljudgement
    #selfaquairedproperty
    #civilsuit
    #transferofpropertyact
    #indianevidenceact1872
    #limitationact1963
    #specificreliefact
    #declarationsuit
    #transferofpropertyacttamil
    #hindusuccessionacttamil
    #ancestralpropertytamil
    #limitationact1963
    MADRAS HIGH COURT
    DATED : 24.01.2022
    JUSTICE G.K.ILANTHIRAIYAN
    WP.No.20281 of 2021
    R.Manikandan Vs 1.The Revenue Divisional Officer, South Chennai Division, Guindy, And B.Sekar
    நிரந்தர உறுத்துக் கட்டளை பரிகாரம் மட்டும் கேட்டு தாக்கல் செய்துள்ள வழக்கில் ஏதாவது இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தால் மட்டுமே வருவாய்த்துறை அதிகாரிகள் பட்டா மாற்றம் செய்ய கோரும் மனுக்களை விசாரிக்க முடியாது. இடைக்கால தடை ஏதும் இல்லாத நிலையில் பட்டா மாற்றம் சம்மந்தப்பட்ட மனுக்களை விசாரித்து உத்தரவு பிறப்பிக்க வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு அதிகாரம் உண்டு.
    இரு நபர்களுக்கு இடையே சொத்து தொடர்பான உரிமை பிரச்சனை இருக்கும் நிலையில் பட்டா மாற்றம் செய்ய வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு அதிகாரம் இல்லை என்று Vishwas Footwear Company Ltd Vs The District Collector And Others என்ற வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்த தீர்ப்பு bare injunction suit களுக்கு பொருந்தாது.
    பதிவு செய்யப்படாத ஆவணத்தை துணை நோக்கங்களை நிரூபிக்க பயன்படுத்தலாம். ஆனால் அந்த ஆவணத்தின் அடிப்படையில் பட்டா சம்மந்தப்பட்ட மனுக்களை விசாரிக்க முடியாது என்று கூற முடியாது என்று இந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

Komentáře • 12

  • @sankaranmariappan2180
    @sankaranmariappan2180 Před 3 měsíci +2

    மிக்க நன்றி. வாழ்க வளத்துடன்

  • @HariHaran-tr8sq
    @HariHaran-tr8sq Před 3 měsíci +1

    அருமை அருமை அண்ணா 👍👍👍

  • @vivekanandanbharat4064
    @vivekanandanbharat4064 Před 3 měsíci +2

    👌🏻

  • @muruganchsm2062
    @muruganchsm2062 Před 3 měsíci

    அண்ணா அருமையான தீர்ப்பு நான் இதுபோல தீர்ப்புகளை அடிக்கடி என் செல்லுக்கு அனுப்புங்க நான்

  • @krishnans4505
    @krishnans4505 Před 3 měsíci +1

    Right to property moves with the title through the registered document. Ownership comes through the deed of conveyance and not from the patta. The purpose of the Patta is to collect the revenue through the ownership of the property. Patta is not a conclusive proof of title. It serves only a collateral purpose. Therefore the courts should reconsider its approach towards the issue of the patta afresh. The patta should be given to the person who has the title through the deed of conveyance. If the title is challenged and decided in favour of one person then the title and the patta will go in favour of the person who got favourable orders from the court. The issue of patta should not be considered independent of the deed of conveyance.

  • @kanagaraja1568
    @kanagaraja1568 Před 3 měsíci +1

    Kanagaraj...

  • @vib4777
    @vib4777 Před 3 měsíci +1

    Typographic error...

  • @RajaSekar-dl6lb
    @RajaSekar-dl6lb Před 3 měsíci +1

    Sir pengal thanthai sotthil paagam keattu neethi mandram sella'
    Vaarisu certificate theavaiya sir...
    Kuurungal..

  • @mohanamtc7694
    @mohanamtc7694 Před 3 měsíci +1

    Your contention,not constructive, sorry wrongly typed. Dr.T.C.MOHANAM Advocate

  • @francislenin7520
    @francislenin7520 Před 3 měsíci

    I find u r a little bit hard than u look r talk ... no offence bro ... i expect u to be a lot more cool... thanks bro.. nowadays people are afraid to go to a layer because they find its hard to find a good lawyer ... hope u understand .... anyway thanks for showing me what u r....c u later bro ....

  • @mohanamtc7694
    @mohanamtc7694 Před 3 měsíci +1

    Your construction regarding unregistered sale agreement is totally wrong, kindly refer to the rulings of supreme court regarding unregistered sale agreements and its validity, particularly refer to the rulings of Hemalatha vs kasthuri. Dr.T.C.MOHANAM Advocate

    • @lawissupreme1045
      @lawissupreme1045  Před 3 měsíci

      I'm not talking about the unregistered sale agreement. I have talked about unregistered sale deed only.