கூட்டு குடும்ப நிதி மற்றும் தனது பணத்திலிருந்து சொத்துகள் வாங்கப்பட்டதை எப்படி நிரூபிக்க வேண்டும்?

Sdílet
Vložit
  • čas přidán 6. 04. 2024
  • சட்டம் பற்றிய விழிப்புணர்வு பெற, உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற தீர்ப்புகளை அறிந்து கொள்ள கீழே கண்ட லிங்கை க்ளிக் செய்து டெலிகிராமில் இணைந்து கொள்ளவும்.
    t.me/+jQEQ39921oIxMzVl
    தொடர்புக்கு :-
    (நேரடியாக சந்திக்க விரும்புவோர் மட்டும் தொடர்பு கொள்ளவும். போனில் ஆலோசனை வழங்கப்பட மாட்டாது)
    .......................................................
    ப. தனேஷ் பாலமுருகன், அட்வகேட்
    செல் - 8870009240, 9360314094
    ப. ராஜதுரை, அட்வகேட், சென்னை
    செல் - 7299703493
    சி. அர்ச்சனாதேவி, அட்வகேட் செல் - 9597813018
    Office Address :
    15/87 arasalwar kovil keela street
    Opp of court
    Srivaikundam
    Thoothukudi District - 628601
    337, abdhul Rahman Mudhalali Nagar
    V. M chathram
    Tiruchendur Main Road
    Tirunelveli
    8/30, Ground floor
    old Bangaru colony 2nd Street
    West k k nagar chennai-600078
    ...........................................................................
    #ancestralproperty
    #jointfamilynucleus
    #jointfamilyproperty
    #framingofissues
    #nucleus
    #settlementdeed
    #ancestral
    #jointproperties
    #ancestralproperty
    #jointproperty
    #jointfamilyproperty
    #familyproperty
    #partitionact
    #partitiontamil
    #limitationact1963tamil
    #tamiljudgement
    #selfaquairedproperty
    #settlement
    #indianevidenceact1872
    #tenants
    #cultivating
    #cultivatingtensnts
    #tamilnaducultivatingprodectionact
    #rent
    #specificreliefact
    #declarationsuit
    #transferofpropertyact
    #hindusuccessionacttamil
    #ancestralproperty
    #saledeed
    #registrationact
    #legalpossession
    #patta
    #pattatamil
    #permissivepossession
    #adversepossessiontamil
    #pattanametransfer
    #pattachange
    #declarationsuit
    #transferofpropertyact
    #hindusuccessionacttamil
    #ancestralpropertytamil
    #limitationact1963
    #nominalsale
    #declarationsuittamil
    #partitionsuit
    #partitionact
    #partitiontamil
    #limitationact1963tamil
    #tamiljudgement
    #selfaquairedproperty
    #settlement
    #indianevidenceact1872
    #limitationact1963
    #indianevidenceact1872
    #tenants
    #cultivating
    #cultivatingtensnts
    Madras High Court
    Kalaiyarasi and Others vs M.Mathesu and Others
    Dated - 9. 08. 2023
    A.S.No.653 of 2016
    JUSTICE K.KUMARESH BABU
    கூட்டுக் குடும்ப நிதியில் இருந்தும், குடும்ப உறுப்பினர்களின் பங்களிப்புடனும் சொத்துக்கள் வாங்கப்பட்டது என்று கட்சி செய்யப்பட்டால் நீதிமன்றம் முதலில் வழக்கு சொத்துகள் கூட்டுக் குடும்ப சொத்துக்களா? இல்லையா? என்பது குறித்து தீர்மானிக்க தனியாக வழக்கெழு வினாவை வனைய வேண்டும். கூட்டுக் குடும்ப நிதியிலிருந்தும், தனது பங்களிப்பு மற்றும் இதர குடும்ப உறுப்பினர்களின் பங்களிப்பு மூலம் சொத்துக்கள் வாங்கப்பட்டது என்று கூறினால் அது என்ன பங்களிப்பு? எவ்வளவு தொகை பங்களிப்பாக கொடுக்கப்பட்டது? எப்படி பங்களிப்பு கொடுக்கப்பட்டது என்பதை ஆதாரத்துடன் நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும். இல்லையென்றால் அந்த சொத்துக்களை கூட்டுக் குடும்ப சொத்துக்களாக கருத முடியாது என்று இந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

Komentáře •