விற்கப்பட்ட பூர்வீகசொத்தை பொறுத்து பாகப்பிரிவினை வழக்கில் எப்படி நீதிமன்ற கட்டணம் செலுத்த வேண்டும்?

Sdílet
Vložit
  • čas přidán 2. 06. 2024
  • சட்டம் பற்றிய விழிப்புணர்வு பெற, உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற தீர்ப்புகளை அறிந்து கொள்ள கீழே கண்ட லிங்கை க்ளிக் செய்து டெலிகிராமில் இணைந்து கொள்ளவும்.
    t.me/+jQEQ39921oIxMzVl
    தொடர்புக்கு :-
    (நேரடியாக சந்திக்க விரும்புவோர் மட்டும் தொடர்பு கொள்ளவும். போனில் ஆலோசனை வழங்கப்பட மாட்டாது)
    .......................................................
    ப. தனேஷ் பாலமுருகன், அட்வகேட்
    செல் - 8870009240, 9360314094
    ப. ராஜதுரை, அட்வகேட், சென்னை
    செல் - 7299703493
    Office Address :
    15/87 arasalwar kovil keela street
    Opp of court
    Srivaikundam
    Thoothukudi District - 628601
    337, abdhul Rahman Mudhalali Nagar
    V. M chathram
    Tiruchendur Main Road
    Tirunelveli
    8/30, Ground floor
    old Bangaru colony 2nd Street
    West k k nagar chennai-600078.
    ...........................................................................
    #partitionsuit
    #partitionact
    #partitiontamil
    #partition
    #ancestralproperty
    #kartha
    #karthatamil
    #civilsuit
    #transferofpropertyact
    #hindusuccessionacttamil
    #indianevidenceact1872
    #limitationact1963
    #specificreliefact
    #declarationsuit
    #registrationact
    #moneylaunderingact
    #nonjoinderofparties
    #courtfeesact
    #tncourtfeesact
    #suitvaluation
    #saleconsideration
    #titledocument
    #possession
    #declarationsuit
    #specificreliefact
    #declarationsuit
    #transferofpropertyact
    #saledeed
    #hindumarriageact
    #divorce
    #divorcepetition
    #childcustody
    #domesticviolenceact
    #dowryprohibitionact
    #indianmarriageact
    #ancestralproperty
    #saledeed
    #specificreliefact
    #registrationact
    #legalpossession
    #patta
    #pattatamil
    #permissivepossession
    #adversepossessiontamil
    #pattanametransfer
    #pattachange
    #declarationsuit
    #transferofpropertyact
    #saledeed
    #registrationact
    #legalpossession
    #patta
    #pattatamil
    #permissivepossession
    #adversepossessiontamil
    #pattanametransfer
    #pattachange
    #declarationsuit
    #transferofpropertyact
    #hindusuccessionacttamil
    #ancestralpropertytamil
    #limitationact1963
    #nominalsale
    #declarationsuittamil
    #partitionsuit
    #partitionact
    #partition
    #civilsuit
    #transferofpropertyact
    #hindusuccessionacttamil
    #ancestralproperty
    #saledeed
    #hindumarriageact
    #divorce
    #divorcepetition
    #childcustody
    #domesticviolenceact
    Madurai High Court
    Dated - 17.04.2024
    S.A (MD) No - 692 /2023
    Justice - Srimathy
    Ashok And Raja Vs Niruba Sundarrajan And Others
    பூர்வீகச் சொத்தை தந்தை விற்ற பின்னர் பாகப்பிரிவினை கேட்டு வழக்கை தாக்கல் செய்யும் தரப்பினர் தங்களுடைய வழக்குரையில் தந்தை சட்டப்பூர்வ தேவைக்காக சொத்தை விற்கவில்லை என்று கூறி குறிப்பாக கட்சி செய்ய வேண்டும். அப்படி குறிப்பாக வாதிடவில்லை என்றால் விற்ற சொத்தின் கிரையப் பத்திரம் குறித்து கேள்வி கேட்க முடியாது. இந்து சட்டம் பூர்வீகச் சொத்தை தந்தை சட்டப்பூர்வ தேவைக்காக விற்பனை செய்ய சிறப்பு அதிகாரம் வழங்குகிறது. ஆனால் ஒரே நிபந்தனை ஒழுக்கக்கேடான அல்லது சட்ட விரோத செயல்களுக்காக தந்தை விற்கக்கூடாது அவ்வளவுதான்.
    பூர்வீகச் சொத்தை கிரையம் பெற்றவர் சட்டப்பூர்வ தேவைக்காகவே தந்தை சொத்தை விற்றார் என்பதை நிரூபித்து விட்டால், அவ்வாறு விற்கப்படவில்லை என்பதை எதிர்தரப்பினரே நிரூபிக்க வேண்டும். சட்டப்பூர்வ தேவைக்காக சொத்தை விற்ற பின்னர் அதுகுறித்து பாகப்பிரிவினை கோரி குழந்தைகள் வழக்கு தாக்கல் செய்தால் அதற்கு தமிழ்நாடு நீதிமன்றக் கட்டணம் மற்றும் வழக்கு மதிப்பீட்டுச் சட்டம் பிரிவு 37(1) ன்படி முழு நீதிமன்றக் கட்டணம் செலுத்த வேண்டும். மாறாக பிரிவு 37(2) ன் கீழ் கட்டணம் செலுத்த முடியாது.
    அதேபோல் பாகப்பிரிவினை கோரும் வழக்கில் அனைத்து சொத்திற்கும் சேர்த்து வழக்கு தாக்கல் செய்ய வேண்டும். அதாவது அனைத்து சொத்துக்களையும் வழக்கில் சேர்க்க வேண்டும் என்று இந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

Komentáře • 9

  • @HariHaran-tr8sq
    @HariHaran-tr8sq Před 24 dny +1

    அருமை அருமை அண்ணா 🙏🙏🙏 பாகப்பிரிவினை மூலம் தந்தைக்கு கிடைக்கப்பெற்றால் அது தந்தையின் தனிப்பட்ட சொத்தகத்தானே கருத வேண்டும் என ஏற்கனவே ஒரு பதிவில் தெரிவித்திருந்தீர்கள் ⁉️⁉️⁉️

  • @selvamani5785
    @selvamani5785 Před měsícem

    Super and most welcomed presentation...thank you..

  • @HariHaran-tr8sq
    @HariHaran-tr8sq Před 24 dny

    இந்த தீர்ப்பு எந்த தீர்ப்பு புத்தகத்தில் வெளிவந்துள்ளது என்பதை பதிவிட்டால் வழக்கறிஞர் ஆகிய எனக்கு நன்றாக இருக்கும் அண்ணா 🙏🙏🙏🙏citation book name

  • @deekshininayaki1761
    @deekshininayaki1761 Před 2 měsíci +1

    Ayya enga vidai sutri kambi veli potdu adaithu akkiramaipu seithullanar ena seivathu pls solunga akka

  • @aurolivelylaundrytrainingc5779
    @aurolivelylaundrytrainingc5779 Před 2 měsíci +1

    பூர்வீக சொத்து பத்திரம் எதுவும் பதியவில்லை பட்டா மட்டும் உள்ளது. வழக்கு தொடுக்க முடியுமா?

  • @ahmedmohideen8250
    @ahmedmohideen8250 Před 2 měsíci

    Vanakkam civil suit was dismissed for default I met an accident and did not go to court my advocate did not attend the case so it was dismissed for default in 2013 is it possible for restoration

  • @lalgudivijaylalgudi9601
    @lalgudivijaylalgudi9601 Před 2 měsíci

    302 bail kidaikuma, please explain