வரிஷ்ட்ட யோகம் | Astrology Classes In Tamil | Astrologer Chinnaraj | Astrology In Tamil

Sdílet
Vložit
  • čas přidán 11. 03. 2020
  • வரிஷ்ட்ட யோகம் | Astrology Classes In Tamil | Astrologer Chinnaraj | Astrology In Tamil
    Varishta Yogam, வரிஷ்ட்ட யோகம், explained by Dindigul P.Chinnaraj Astrologer India
    வரிஷ்ட்ட யோகம்
    Kodeeswar Yogam
    Yogam in astrology
    Tamil astrology yoga
    2nd house and 11th house explanation
    #Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses
    *******************************************************************************************************
    Subscribe: bit.ly/32y9MkT
    *******************************************************************************************************
    Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
    Popular Playlist in this Channel! ➜
    Friday videos ➜goo.gl/AZStxp
    Tamil Amutham ➜goo.gl/lrE305
    Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
    Guru 2014 ➜goo.gl/txEsUF
    Special Article ➜ goo.gl/VtAiPW
    Temple and Glory ➜ goo.gl/Oi39AN
    Contact Us
    email: a9842108500@gmail.com
    www.astrochinnaraj.in
    dindigulchinnaraj

Komentáře • 279

  • @viswanathramamoorthy3521
    @viswanathramamoorthy3521 Před 4 lety +2

    வணக்கம் சார்- ஒரு சிறு இடைவேளைக்கு பிறகு இது போன்ற (யோகங்களை பற்றி) ஒரு பதிவு. வழக்கம் போல அடுத்துக்காட்டுடன் கூறியது பயனுள்ளதாக அமைந்தது. மிக்க நன்றி. உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.

  • @7hills7hills90
    @7hills7hills90 Před 4 lety +4

    சும்மா நச்சுனு இருக்கு சார் உங்க பதிவுகளை கேடகும்போது தன்நம்பிக்கை கூடுகிறது நண்றி சார்

  • @Sharmila1968
    @Sharmila1968 Před 4 lety +1

    ஐயா, வணக்கம், உங்கள் உன்னத வார்த்தைகளை வயல் வெளி கூட ஆடாமல் அசையாமல் கேட்கிறது, அருமை, நன்றி ஐயா 🙏🙏

  • @sengottaiyanpushpa1247
    @sengottaiyanpushpa1247 Před 4 lety +4

    நன்றி ஐயா இன்னும் இது போன்ற பல யோகங்களைஒவ்வொன்றாககூறவும்

  • @anandajothi1390
    @anandajothi1390 Před 4 lety +1

    நன்றி sir, தினமும் தங்களிடமிருந்து இது போல் வீடியோ எதிர்பார்க்கிறோம்

  • @sureshmurugesan3036
    @sureshmurugesan3036 Před 4 lety +2

    மிக சிறப்பான எடுத்துகாட்டு நன்றி ஐயா....

  • @user-tn7ey2bu5z
    @user-tn7ey2bu5z Před 4 lety +1

    வணக்கம் குருநாதா ஓய்வின்றி உழைக்கும் ஜோதிட சூரியரே நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்னுடைய ஜாதகத்திலும் தாங்கள் கூறிய யோகம் உள்ளது ஆனால் தாங்கள் தான் என் யோக பலனை விளக்க வேண்டுகிறேன் .. veeraraghavan 11/9/1982 3;34 am திருவாரூர்
    தாங்களும் தாங்கள் குடும்பத்தினரும் பிணியின்றி சகல சம்பத்துகளும் அருள சதாசிவத்தை வேண்டுகிறேன் ॐॐசிவ சிவ ॐॐ நன்றி கள்

  • @sangeetha9167
    @sangeetha9167 Před 4 lety +1

    அண்ணா காலை வணக்கம்.மிக நல்ல விளக்கம்.மிக மிக நுணுக்கமான யோகங்களும் உங்கள் பார்வையில் தப்புவதில்லை.

  • @icrmanju
    @icrmanju Před 4 lety +4

    Be blessed by the Divine Nice sir, thanks for this video. I too have this yogam, my moon is situated in the 3rd house from the saptama kendram of the Sun.

  • @avinashbalaji2927
    @avinashbalaji2927 Před 4 lety +1

    Dear sir ,
    What is Maandi in a rasi chart....Is it a planet?...and what is its speciality .....Please let us know about it...

  • @magemage2147
    @magemage2147 Před 4 lety +1

    வணக்கம் அண்ணா.தங்களின்ஞாபக சக்தி இருதிகாலம் வரை அப்படியே இருக்க இறைவன் அருள்கிடைக்க வேண்டுகிறேன்.பதிவு நன்றாக இருந்தது.நன்றி அண்ணா.

  • @mohant.n9133
    @mohant.n9133 Před 4 lety +1

    அருமையான விளக்கம் சின்னராஜ் ஐயா நன்றி

  • @mounagurusamy7480
    @mounagurusamy7480 Před 4 lety +1

    Vanakkam. In my heroshope
    Viruchiga lakkinam. Sun in Danushu. From Danushu to Rishabam (Chandran in Rishabam ). Sun to Chandran 6 the place. It is called VARISTA YOGAM.

    • @mounagurusamy7480
      @mounagurusamy7480 Před 4 lety

      Dear sir
      Thank you very much for your valuable response.
      I Know your job sir. It is very difficult to read and tell the prediction to everyone.
      You have created a awareness
      In this society through Astrology.
      Very good service. Keep it up.
      Valzha vazhamudan.

  • @geethakarthikeyan420
    @geethakarthikeyan420 Před 4 lety +2

    Good morning anna😊🙏
    Super yogam, & best explanation👌👏 🙏🙏🙏

  • @anandfranc2594
    @anandfranc2594 Před 4 lety +4

    Super sir. After a long time, a video on yogam. As you mentioned, when I was watching this video my mind was thinking about my horoscope whether I have this yogam😂😂😂😂.

  • @malaysiatamilachi77
    @malaysiatamilachi77 Před 4 lety +2

    Vanakam my dear Anne😊🙏🎵.a very good morning😊🌙🌅
    Im Very happy. . Because in my three kids jathagam got Varista yogam.thank you so much.🎵🎶🎵🎶🙏🙏🙏

  • @muralisethuraman8291
    @muralisethuraman8291 Před 4 lety

    ஐயா வணக்கம்.
    வரிஷ்ட யோகம் பற்றியை விளக்கம் மிக அருமையாக சொன்னீர்கள் ஐயா நன்றி.

  • @komalanav544
    @komalanav544 Před 4 lety

    அருமையான பதிவு சேர் ,நன்றி.

  • @motherskitchen7546
    @motherskitchen7546 Před 4 lety +1

    Nice sir after a long time about yogam.very nice.

  • @astros.r.v.saminathanastro3964

    Super explanation , thank you so much sir

  • @subbiaharunagiri3234
    @subbiaharunagiri3234 Před 4 lety +1

    🙏🌹🌺 சூரியனுக்கு , சூரிய கேந்திரங்களுக்கு மூன்றாம் இடத்தில் சந்திரன் இருந்தால் வரிஷ்ட யோகம் ! அருமை ! பலன்கள் விளக்கப்பட்டுள்ளன!! வாழ்க வளமுடன் !! 🌺🌹🙏

  • @umamaheswari7538
    @umamaheswari7538 Před 4 lety +8

    சின்னராஜ் அண்ணா ஆதி சங்கரர் ஜாதகத்தில் 2ஆம் இடத்து அதிபதி சூரியன் உச்சம் தானே பின் ஏன் இவருக்கு திருமணம் நடக்க வில்லை அது மட்டும் அல்ல 2 ஆம் இடம் குருவின் பார்வை வேறு பெறுகிறார் பின் ஏன் குடும்பம் அமைய வில்லை , கடகம் லக்னத்திற்கு சனி வலுக்க கூடாது என்று நீங்கள் அடிகடி பதிவில் கூறுவீர்கள் ஆதனால் தானா , இந்த மகானின் ஜாதகம் பற்றி முழு விவரம் தெரிந்து கொள்ள ஆசை படுகிறேன் முடிந்தால் இந்த ஜாதகத்தில் உள்ள அனைத்து யோகம் ,தோஷம் , ஆன்மீகம் நாட்டம் இவருக்கு சிறு வயதிலேயே எப்படி வந்தது என்ற விவரங்களையும் நேயர்களுக்கு நீங்கள் எடுத்து விளக்கினிர்கள் என்றால் பயனுடையதாக இருக்கும் , போலி சாமியார்கள் ஆன்மீகம் என்ற பெயரில் புண்ணிய பூமியான இந்திய நாட்டை அசிங்க படுத்தி கொண்டு இருக்கும் இந்த காலத்தில் இந்த மகான் நம் இந்தியாவில் பிறந்த பூர்வ பூண்ணிய பிறப்பை பற்றி கூறுங்கள் , காஞ்சி காமாட்சியின் தரிசனத்தை . நேரில் கண்ட ஆதி சங்கரர் ஜாதகத்தை அடையாளம் கண்டு எங்களுக்கு காண செய்ததற்கு கோடி நன்றிகள் அண்ணா 🙏🙏🙏 சென்னை உமாமகேஷ்வரி

  • @clayforum4545
    @clayforum4545 Před 2 lety

    Nice explanation. Thank you so much sir. God bless you. Keep posting more and more.

  • @vaname-ellai
    @vaname-ellai Před 4 lety +1

    Thank you so much for your information very useful

  • @selviyengoldeneagle9012
    @selviyengoldeneagle9012 Před 4 lety +25

    எனக்கு எல்லா யோகம் இருக்கு சார் ஆனால் உங்க கிட்ட அப்பாயின்மென்ட் வாங்க முடியலை யோகம் இருந்து என்ன செய்ய . குட் மார்னிங் sir

  • @ajithkumarm8998
    @ajithkumarm8998 Před 4 lety

    ஐயா நல்ல பதிவு. சேவையைத் தொடர்ந்து செய்ய வாழ்த்துகள்.

  • @suganthisuganthi2644
    @suganthisuganthi2644 Před 4 lety +2

    அருமையான தேடல் ஐயா

  • @lakshanashree27_3_82
    @lakshanashree27_3_82 Před 3 lety +1

    Thank you for ur valuable information Anna. I am so happy that I also have same horoscope position. Simmalagnam kadaga raasi and Sun is in rishabam with budhan.

  • @rajashimans4136
    @rajashimans4136 Před 4 lety +3

    In my horoscope this yoga present thanks you sir 🙏🙏🏼

  • @sriveeraanthsriveeraanth4671

    நன்றி குருநாதா

  • @sivasubramanians2234
    @sivasubramanians2234 Před 4 lety +1

    Very useful explanation sir.thank sir

  • @thendralthendral2623
    @thendralthendral2623 Před 4 lety +1

    மிகவும் அருமை!!!!!!

  • @ananthkumar1203
    @ananthkumar1203 Před 4 lety +2

    All three people are cancer Rashi. It normally give fame and popularity. But spoiled marriage life(cancer Lagnam)

  • @rvsivabalan7303
    @rvsivabalan7303 Před 4 lety +1

    Good Morning Sir. Thankyou.

  • @ArunArun-or1px
    @ArunArun-or1px Před 4 lety +4

    It's fantastic. Keep rocking🎸🎶🎶 of doing yogam related 🎥(videoss) Sir, it's my request sir....... 🙏🙏🙏

    • @ArunArun-or1px
      @ArunArun-or1px Před 4 lety

      Rajinikanth also has this yoga 👍👍🤘virichiga suriyan magaram chandran sir😇😇

  • @kaviraj3153
    @kaviraj3153 Před 4 lety +1

    Sir put more yogam video it's very nice sir u explaing way very nice an easy :)

  • @Arunkumar-qw2db
    @Arunkumar-qw2db Před 4 lety +1

    வணக்கம் ஐயா
    இது மிகவும் முக்கியமான கேள்வி இதற்கு பதில் அளித்தால் அனைத்து நேயர்களும் பலன் பெறுவார்கள் ஐயா தவறாமல் இந்த பதிவை படியுங்கள் ஐயா தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்
    இது வரைக்கும் நீங்கள் பாதகஸ்தானம் பற்றி எந்த ஒரு வீடியோவும் பதிவிட வில்லை ஏனென்றால் தற்பொழுது எனக்கு பாதகஸ்தானம் பற்றிய ஒரு ஜாதகம் மிகவும் துள்ளியமாக அமைந்துள்ளது தாங்கள் பாதகஸ்தானம் பற்றிய வீடியோ எடுத்தால் அதற்கு இந்த ஜாதகம் மிகவும் துல்லியமாக இருக்கும் ஏனென்றால் அவரது வாழ்க்கை முழுவதும் பாதகஸ்தானம் தொடர்பு கொண்டே அனைத்து தசைகளும் நடக்கிறது நடக்கும்.
    இந்த ஜாதகம் கடக ராசி கடக லக்கனம் ஆயில்யம் நட்சத்திரம் பிறந்தது 1989 ஜூன் மாதம் 8 தேதி காலை 8 மணி 50 நிமிடம் செய்யார்.
    இவருடைய ஜாதகத்தில் லக்னத்தில் சந்திரன் மற்றும் செவ்வாய் உள்ளது இரண்டாம் இடத்தில் கேது அமைந்துள்ளது ஆறாம் இடத்தில் சனி வக்கிரமாக அமைந்துள்ளது எட்டாவது வீட்டில் ராகு அமைந்துள்ளது பதினோராவது வீட்டில் சூரியன் புதன் குரு அமைந்துள்ளது 12வது வீட்டில் சுக்கிரன் அமைந்துள்ளது
    இவர் பிறக்கும் போது நடந்த தசை புதன் தசை இவர் இருக்கும் இடம் பாதக ஸ்தானம் ஆகிய பதினோராம் வீடு
    பிறகு கேது தசை இந்த கேதுவுக்கு வீடு கொடுத்தவன் இருக்கும் இடம் பாதக ஸ்தானமான 11 ஆவது வீடு
    பிறகு சுக்கிரன் தசை இந்த சுக்கிரனே பாதக ஸ்தான அதிபதி ஆவார்
    பிறகு சூரிய தசை இந்த சூரியன் இருக்கும் இடம் பாதக ஸ்தானம் ஆகிய பதினோராவது வீட்டில் பிறகு
    சந்திரதசை சந்திரன் அமர்ந்திருக்கும் நட்சத்திரம் புதனின் நட்சத்திரமான ஆயில்யம் நட்சத்திரம் அந்த புதன் இருக்கும் வீடு பாதக ஸ்தானம்
    பிறகு செவ்வாய் தசை இந்த செவ்வாய் இருக்கும் நட்சத்திரம் குருவின் நட்சத்திரம் அந்த குரு பகவான் இருக்கும் இடமும் பாதகஸ்தானம்
    பிறகு ராகு தசை இந்த ராகு இருக்கும் இடம் எட்டாம் வீடு அவர் ஏறிய நட்சத்திர அதிபதி சனி இருக்கும் இடம் குருவின் வீடு அவரும் பாதகஸ்தானத்தில் இருக்கின்றார் மேலும் ராகு தனக்கு கேந்திரத்தில் உள்ள கிரகங்களின் பலன்களை அளிப்பார் என்னும் விதிப்படி அவரும் பாதகத்தை மட்டுமே செய்வார்
    பிறகு குரு தசை அந்த குருவும் இருக்கும் இடம் பாதக ஸ்தானம்
    பிறகு சனி தசை இந்த சனி ஏறிய நட்சத்திரம் சுக்கிரனின் நட்சத்திரம் அந்த சுக்கிரனும் பாதக ஸ்தான அதிபதி ஆவார்
    இவ்வாறு இந்த ஜாதகனின் வாழ்க்கை முழுவதும் பாதகஸ்தானம் தொடர்பு கொண்டு அனைத்து தசைகளும் நடக்கிறது இந்த ஜாதகனின் வாழ்க்கை என்னவாகும் இவர் ஏதேனும் நற்பலன்களை அடைய மாட்டார் தற்போது மிகவும் கஷ்டத்தில் இருக்கின்றார் பிறந்த நாள் முதல் இன்று வரைக்கும் எந்த ஒரு சந்தோஷமும் அனுபவிக்கவில்லை இவருக்கு தந்தை இல்லை சொந்தமாக வீடும் இல்லை வேலையும் கிடைக்கவில்லை பொருளாதாரமும் இல்லை இப்படி சென்று கொண்டிருந்தால் இந்த ஜாதகம் மன நிலைமை என்னவாகும் இவர் ஏற்கனவே தற்கொலைக்கு முயன்று இருக்கின்றார் இந்த ஜாதகனின் வாழ்நாள் எப்படி இருக்கும் என்று தங்களால் முடிந்தவரை கூறுங்கள் ஐயா

  • @gomathys3923
    @gomathys3923 Před 4 lety +1

    Super sir. Best wishes to you. 🙏🙏🌻🌻🌻

  • @gandhigandhi554
    @gandhigandhi554 Před 4 lety +2

    வாழ்த்துக்கள்
    ஐயா.
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @malarselvi619
    @malarselvi619 Před 4 lety +2

    Sir I have this combination, thanks sir

  • @ramsrivatsan92
    @ramsrivatsan92 Před 4 lety

    Final punch at 10:13. Super Sir ! Thank you !

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf Před 9 měsíci

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை......

  • @firstnet2027
    @firstnet2027 Před 4 lety +1

    Nandri Nandri iyya 🙏

  • @MuthuKumar-sj7do
    @MuthuKumar-sj7do Před 4 lety +6

    Sir Thank you for continuously enlightening us in all aspects of astrology amidst your busy schedule Once again thank you sir 🙏🙏🙏

  • @elakkyamuthu2559
    @elakkyamuthu2559 Před 3 lety

    நன்றி

  • @vasudevan4262
    @vasudevan4262 Před 3 lety

    நன்றி ஐயா

  • @sgvsification
    @sgvsification Před 4 lety +2

    Nice topics

  • @er.dhaksinv3137
    @er.dhaksinv3137 Před 4 lety +1

    Thank you sir...

  • @rajendrank3136
    @rajendrank3136 Před 4 lety +1

    இனிய காலை வணக்கம் ஐயா நன்றி

  • @murayyadhar2492
    @murayyadhar2492 Před 4 lety

    Calculated...thank you so much sir...

  • @gomathimathi1531
    @gomathimathi1531 Před 4 lety

    மிகவும் அ௫மை அண்ணா 🙏🙏

  • @Mani-pb7er
    @Mani-pb7er Před 4 lety

    வணக்கம் அண்ணா, மிகவும் அருமையான விளக்கம் இவன் கோ பாரதி திரு வானைக்கோவில் நன்றி

  • @ilamughilanjayabal7072

    Very very very. Thank you Sir

  • @karthikeyankarthikeyan7716

    ஐயா மிக்க நன்றி

  • @rknagency9313
    @rknagency9313 Před 4 lety

    R.Kamalakannan Kuthalam. Dear sir, Astrology and planetary position are always gives YOGA at every-time in the prapanja. But ,we are not understand about it. For us ,The GOD convey the message through yourself.Thank you, we are all coming with you.

  • @anuradhav5889
    @anuradhav5889 Před 4 lety +2

    Beautiful explanation. Let us all get your guidance for a long time.God bless you a long life.

  • @cv-ve2gy
    @cv-ve2gy Před 4 lety +4

    Ungal job commitment parthu pullarikuthu sir.....midnight la ellam video podaringa!!🙂🙂bell icon thatuna enaku sivarathri agi pochu!😁😁vazhga valamudan🙏🙏

  • @akshaya9878
    @akshaya9878 Před 4 lety +1

    Super sir..

  • @hitechchannel589
    @hitechchannel589 Před 4 lety +1

    வணக்கம்... வாழ்க வளமுடன்

  • @manikandanmmk7237
    @manikandanmmk7237 Před 4 lety

    ஐயா அருமை

  • @amudhapalanichamy5929
    @amudhapalanichamy5929 Před 4 lety +1

    காலை வணக்கம் சார். புதுவிதமான யோகமா இருக்கு சார். இந்த யோகம் நிறைய பேருக்கு இருக்குமே சார். இந்த விதிகளின்படி பார்த்தால் இந்த வரிஸ்ட யோகம் நன்மையா என்ன. நன்றி சார். வாழ்க ஙளமுடன்

    • @KumuthaValli-lp7gi
      @KumuthaValli-lp7gi Před 5 měsíci

      நாட்டுல முக்கால்வாசி பேருநல்லாதான இருக்கோம்

  • @ramasamykc3545
    @ramasamykc3545 Před 4 lety

    நன்றி நன்றி நன்றி

  • @PerumPalli
    @PerumPalli Před 4 lety +2

    Appo enakku irukku

  • @valliraja9088
    @valliraja9088 Před 4 lety +2

    Good morning Anna🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @bharathjae3659
    @bharathjae3659 Před 4 lety

    Sir ,noted that in arignar anna's jathagam all cases are possible ,all 3,6,9,12 to kendram.And also noticing this many times in your videos that you're unknowingly/knowingly leaving few details in jathagam.

  • @manivelgpm767
    @manivelgpm767 Před 4 lety

    வாழ்த்துக்கள்

  • @astrokodanda4641
    @astrokodanda4641 Před 2 lety +1

    Gooduanna

  • @alagammaiarunachalam6000
    @alagammaiarunachalam6000 Před 4 lety +1

    Hi Sir, everybody is posting on Adhisaara Guru Peyarchi palangal, are you planning for a video on that?

  • @parthasarathisusee157
    @parthasarathisusee157 Před 4 lety +1

    Super sir

  • @karthickjaikumars4013
    @karthickjaikumars4013 Před 4 lety

    Sir, in my horoscope, suriyan,sukkira ,guru are 12th place simmam. From simmam,4th place Kendra is virichigam. From virichigam,3rd place magaram. Chandra is in magaram. So please confirm I have variants yogam.please

  • @ramasubramanian9658
    @ramasubramanian9658 Před 4 lety

    Very nice

  • @anandfranc2594
    @anandfranc2594 Před 4 lety +1

    Hello sir,
    This yogam will only activate on dasa buthi period or general?

  • @artscraftsandfunwithme5361

    Hi sir, please upload videos regarding neesapanga raja yogam and lagnam and lagnathipathi places good signs.

  • @er.dhaksinv3137
    @er.dhaksinv3137 Před 4 lety

    Very Nice Sir...please make one video for full moon yogam...

  • @selvampunitha4280
    @selvampunitha4280 Před 4 lety +1

    Miga arumiyan vilakkam sar

  • @surya-ls7ym
    @surya-ls7ym Před 4 lety +1

    Sir chandran in kadagam but mars in Leo and sun in Scorpio there is parivatanai palan yeppudi irukum sir

  • @palanis5829
    @palanis5829 Před 4 lety +1

    வணக்கம் ஐயா.

  • @shakthivel9354
    @shakthivel9354 Před 4 lety +3

    ஐயா வணக்கம், எனது தந்தை சாதகத்தில் முக்கியமான கரகங்கள் ராகு,சனி,சுக்கிரன்,சூரியன்,செவ்வாய்,சந்திரன்,கேது ஆகிய அனைத்தும் 6,8,12 ல் மறைந்து விட்டது புலம்பாத நாள் இல்லை அவர் அடிகடி தனக்கு அடுத்த பிரவி இல்லை என்ற ஒரே சந்தோசத்தில் அவர் நாட்களை கழிக்கிரார் அதை விட எனக்கு வேரு கவலை எதுவும் பெரிதாக தெரியவில்லை ஆனாலும் என்னால் அவருக்கு எந்த உதவியும் செய்ய முடியவில்லை நான் CA படித்துக் கொண்டு இருக்கிரேன் என் அண்ணனுக்கு சரியான வேலை அமையவில்லை ஆனால் என் அண்ணனை marine engineering படிக்கவைத்தார் ஆனாலும் சரியான வேலை கிடைக்கவில்லை.அண்ணன் கேது தசையில் malaysia சென்று அங்கு ஒரு தாதாவிடம் மாட்டிக்கொண்டு அடிமையாக வேலை செய்து malaysian government உதவியுடன் இந்தியா திரும்பினார் அது வேரு கதை எனது கேள்வி எனது தந்தையும் தாயாரும் எப்போது மகிழ்ச்சியாக இருப்பார்கள் இவ்வளவு கஷ்டத்திலும் அவர்கள் எனக்கு எதுவும் செய்ய முடிய வில்லையே என்று வருத்தப் படுகிரார்கள் அதை நினைத்தால் மட்டும் தான் என் கண்கள் கடளாகிவிடும் அதே போல் எனது சாதகத்தில் குருவை தவிர ஆனைத்தும் கேந்திர திரிகோனங்களில் உல்லது ஆனால் இது வரை ஒன்றும் சொல்லும்படியாக இல்லை ராகு திசை பிற்பகுதி நல்லது செய்யும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிரேன்
    Note: அண்ணன் malaysia வில் இருந்த போது அப்பாவிட்கு சனி தசா ஆரம்பம் அம்மாவிட்கு கேது தசா அண்ணனுக்கு கேது தசா எனக்கு ராகு தசா சனி புக்தி.
    அப்பாDOB:06.06.1968 place:erode time:4.15pm
    My own DOB:25.02.1997 place:erode time2.48pm

    • @9940083338
      @9940083338 Před 4 lety

      Hi Sir,
      Nice one! Could you please educate us about Hamsa yogam ?

    • @rajarathinamemr1365
      @rajarathinamemr1365 Před 4 lety

      சின்ன ராஜ் ஐயா வணக்கம்
      தரமான பதிவுக்கு நன்றி

    • @vinays3820
      @vinays3820 Před 4 lety

      2030

  • @selviyengoldeneagle9012

    ஹலோ வணக்கம் சார். குரு அதிசாரம் பற்றி ஒரு வீடியோ போடுங்க. நன்றி sir

  • @sevagamimanikam6657
    @sevagamimanikam6657 Před 4 lety

    Sir please put a video for palam kalyana sundaram jathagam

  • @kuttyrose3929
    @kuttyrose3929 Před 4 lety

    சூரியனுக்கு (மிதுனத்தில்)3 இல் சந்திரன் (சிம்மத்தில்).thanku sir

  • @vanishree6846
    @vanishree6846 Před 4 lety

    Super

  • @gnanasekarans5337
    @gnanasekarans5337 Před 4 lety

    மிக நல்ல பதிவு.மேஷத்தில் சூரியன்.மீனத்தில் சந்திரன் இருந்தால் வர்ஷிகா யோகம் உண்டா?

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 Před 4 lety +1

    ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம். ஆயிரம் யோகம் உண்ணடு. எல்லாரும் இங்க எல்லாம் யோகம் பிறப்பு உண்டு. தாங்கள் சேவைக்கு மிக்க நன்றி.

  • @aamiii3247
    @aamiii3247 Před 2 lety

    Thank uuu sir🙏🙏iam in kerala

  • @santhoshsivanathan
    @santhoshsivanathan Před 4 lety

    Sir, please help to clarify this confusing position. Mithuna lagnam, sun in mesham, Mars in rishabam, moon in tulam. What is the strength and weakness of these 3 planets. My son rivinpratab has this position, 09.05.2017,9am, madurai.

  • @chands5402
    @chands5402 Před rokem

    Ennoda jathaham Sun and mercury inMesham as 8th house moon in mithunam 10 th house.I am a professional doing ok,but marital life is zero.

  • @shankarianantharaman4731

    Sir Thank u and also post one more video if the moon place r in 6 r 4 r 2 place some other people also happy why it is not happening

  • @srinallayiamman
    @srinallayiamman Před 4 lety

    Sir sapthami thithiyil biranthal rajayogam erunthalum velai seyyatham unmaiya? I am brithday date is 24/5/2000 Wednesday 5:55AM mesha lagnam makara rasi avittem nachathiram 1 patham sir please reply

  • @nanandan9666
    @nanandan9666 Před 4 lety +1

    Sir Chandran thanithu erukka vendumaa ellai Ragu udan erundhal Enna palan

  • @vijayaranimillerprabhu2008

    வணக்கம் சார்

  • @venkatachalam1813
    @venkatachalam1813 Před 4 lety +1

    வணக்கம்ஐயாஅருமையானவிளக்கம்என்தாய்மொழிதெலுங்கு அழகுதமிழில்அதுவும்திண்டுக்கள்தமிழ்நீங்கள்பேசுவதைரசித்து இரண்டுமுறைகேட்கிறேன்புரிந்துநன்றிவணக்கம்இறையருள்என்றும்துனைநிற்கும்எல்லோருக்கும்என்றுநம்புகிறேன்நீங்கள்பல்லாண்டுவாழ்ந்துநல்லஜோதிடர் களைஉருவாக்குவீர்கள்என்றுநம்புகிறேன்

  • @manikandana7526
    @manikandana7526 Před 4 lety +2

    Sir, vanakkam. My brother in law chakkaravarthy/Karthi 8.11.76 a/n 12 to 1.50 thanjavur rishabam karthigai. Total disaster in all aspects of life. No job, failed marriage, full of debts and problems. Depends on aged parents, though from educated family not willing to work, drinks a lot spoiling health, not cooperating for anything, lost character and respect. Parents are worried a lot. Everyone is doubted whether he will be able to come up and lead a normal life. Please say your comments about his job, marriage and future. Waiting for your comments, ayya. Thank you very much, sir.

    • @vinays3820
      @vinays3820 Před 4 lety

      Give correct time pls

    • @vinays3820
      @vinays3820 Před 4 lety

      @@sathish9705 date and year

    • @sathish9705
      @sathish9705 Před 4 lety

      @@vinays3820 25/05 /1995 time 12.30AM place thanjavur

    • @vinays3820
      @vinays3820 Před 4 lety

      @@sathish9705 you need detailed report?

    • @vinays3820
      @vinays3820 Před 4 lety

      @@sathish9705 ok thank you

  • @ragavic8741
    @ragavic8741 Před 4 lety

    Vanakam anna....Enaku oru doubt.. Sani santhiran, puthan chevvai, sukkiran guru ona eruntha life long kastam mattumae varum nu neraiya tube channel and tv la soldranga .... Athu unmaiya... Enakum ethula eruku and enaku thaara dosam and puthan dosam erukum soldranga.... Manasu kastama eruku.... Konjam nimathi thara mari ethum nallathu eruntha solunga anna...
    Dob 12.11.1994
    Place Dindigul
    Time 6.30pm

  • @123vigneshwaran
    @123vigneshwaran Před 4 lety +2

    Sir my age is only 21. I have joint pain and health problems for many years. Please explain the chart, when will I recover. 25/08/98. 10:53 am. Coimbatore. 🙏🏻🙏🏻

    • @vinays3820
      @vinays3820 Před 4 lety

      Dont worry tham mars venus mercury problem soom recovery

  • @sivavadivel1043
    @sivavadivel1043 Před 4 lety

    ஐயா வணக்கம் யோகங்கள் அனைவருக்கும் கிடைக்கட்டும்

  • @Anu-jt1nt
    @Anu-jt1nt Před 4 lety +1

    வணக்கம் சார் .
    நான் உங்களுடைய நிறைய பதிவுகள் பார்த்து வருகின்றேன்.
    எனக்கு 12இல் சூரியன் புதன் செவ்வாய் உச்சம் 6இல் குரு உச்சம் சனி ராகு 8இல் உள்ளது. Mbbs முடித்து உள்ளேன். இன்னும் வாழ்கையில் முன்னேற்றம் இல்லை. எனது புத்திர பாக்கியம் பற்றி சொல்லவும் 1979.02.06 காலையில் 8.30 திருகோணமலையில் இலங்கையில் பிறந்தேன்.
    தயவுசெய்து பார்த்து காத்திருக்கின்றேன் .Facebook அல்லது youtube இலாவது பதில் கிடைக்குமா? 100 தடவைகள் மட்டில் live chat try பண்ணியும் பலன் இல்லை.நடக்கட்டும் தசை பார்த்து சொல்லவும்.

  • @rajeshkannan8312
    @rajeshkannan8312 Před 4 lety

    என் இதயம் கனிந்த சின்ன ராசா அவர்களுக்கு என் மனமார்ந்த வணக்கம் ஐயா, ஒரே குடும்பத்தில் பிறந்த அண்ணன் மற்றும் தங்கை, அண்ணன் ஜாதகத்தில் ஏழாம் இடத்தில் ஐந்து கிரகங்கள் பார்வை செய்கிறது. தங்கை ஜாதகத்தில் ஐந்து கிரகங்கள் இருக்கிறது. இதன் பாதிப்பு மற்றும் சிறு விளக்கங்கள் தாருங்கள் ஐயா இரண்டு பேருமே திருமண வயதில் இருக்கும். இதுவரை திருமணங்கள் இருவருக்கும் தள்ளிக்கொண்டு இருக்கிறது இதற்கு என்ன காரணம் ஐயா.
    குறிப்பாக அண்ணன் ஜாதகத்தில் சனி செவ்வாய் சாரத்தில் உள்ளது செவ்வாய் சனி சாரத்தில் உள்ளது இதன் பாதிப்பு மற்றும் நன்மைகளை சிறு விளக்கம் தருக
    பொருளாதாரத்தில் இண்ணமும் பின்தங்கிய நிலையில்தான் இருக்கிறேன் என் அப்பா என் மாமா குடும்பத்திற்காக உழைத்தார். எனக்குன்னு எந்தவொரு சொத்தையும் சேர்த்து வைக்கவில்லை அனைத்தும் பூர்விக சொத்து தான் இருக்கிறது. நான் அதைப்பற்றி கவலைப்படவில்லை ஆண்டவர் நிச்சயம் எனக்கு ஒரு நல்ல வழியை காட்டுவார் என்ற நம்பிக்கையில் இருக்கிறேன். நான் என் சொந்த முயற்சியில் தினமும் எலக்ட்ரீசியன் வேலை செய்து வருகிறேன் ஐயா
    அண்ணன் :-
    பிறந்த தேதி 11.5.1992,
    பிறந்த நேரம் : 6:05 am,
    பிறந்த இடம: அரியலூர் ,
    மேஷம் லக்னம் ,
    சிம்ம ராசி,
    தங்கை:-
    பிறந்த தேதி 22.12.1995,
    பிறந்த நேரம் : 7:25 am,
    பிறந்த இடம: அரியலூர்,
    மிதுனம் லக்னம்,
    தனுசு ராசி,

  • @deepadeepa2552
    @deepadeepa2552 Před 4 lety +1

    Yes Sri 3.11

  • @lakshmiramesh5876
    @lakshmiramesh5876 Před 4 lety +2

    ஐயா என் பெயர் லட்சுமி நான் மிகவும் கடன் சுமையால் கக்ஷ்டப்படுகிறேன். என் பிறந்த விபரம் DOB 19/09/1974 TOB 7.30am POB Chennai ஐயா என் வீடு அடமானத்தில் உள்ளது. என் வீட்டை நான் எப்போது மீட்பேன் ஐயா? அடுத்து வரும் புதன் திசை எப்படி இருக்கும் ஐயா? தயவு செய்து பதில் தருமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏