எத்தனை மனைவிகள் அமையும் | Astrology Classes In Tamil | Astrologer Chinnaraj | Astrology In Tamil

Sdílet
Vložit
  • čas přidán 18. 03. 2020
  • எத்தனை மனைவிகள் அமையும் | Astrology Classes In Tamil | Astrologer Chinnaraj | Astrology In Tamil
    எத்தனை மனைவிகள் அமையும், Multiple wife and Life, explained by Dindigul P.Chinnaraj Astrologer India
    Kodeeswar Yogam
    Yogam in astrology
    Tamil astrology yoga
    2nd house and 11th house explanation
    #Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses
    *******************************************************************************************************
    Subscribe: bit.ly/32y9MkT
    *******************************************************************************************************
    Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
    Popular Playlist in this Channel! ➜
    Friday videos ➜goo.gl/AZStxp
    Tamil Amutham ➜goo.gl/lrE305
    Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
    Guru 2014 ➜goo.gl/txEsUF
    Special Article ➜ goo.gl/VtAiPW
    Temple and Glory ➜ goo.gl/Oi39AN
    Contact Us
    email: a9842108500@gmail.com
    www.astrochinnaraj.in
    dindigulchinnaraj

Komentáře • 246

  • @pramodhkumar4148
    @pramodhkumar4148 Před rokem +1

    ஒரு‌ மனைவி கிடைப்பதே யோகம்..
    பல மனைவிகள் கிடைப்பது மகா யோகம்..!
    நீங்க வேற லெவல்..

  • @lakshmigopalakrishnan2588

    Sir wonderful video.I got more clarification on this subject.Thank u so much Sir for sharing ur knowledge.

  • @mohant.n9133
    @mohant.n9133 Před 4 lety +26

    ஒரு மனைவி கிடைக்க நான் படும் பாடு இருக்கே....
    ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் ஐயா நன்றி

  • @pcgopi
    @pcgopi Před 4 lety

    Great Analysis . Thank you for the knowledge sharing sir

  • @malaysiatamilachi77
    @malaysiatamilachi77 Před 4 lety +1

    Mikka nandri Anne😊🙏🌙
    Super info for jathagam learner

  • @thevaranyvaratharajan7940

    Hi Brother different lesson,thank you so much for your great job I am followed you

  • @kumaresandevalingam6937
    @kumaresandevalingam6937 Před 4 lety +1

    FINE ANALYZATION .THANKS IF POSSIBLE MAKE MORE VIDEOS OF ASTROLOGY SIR .MY HUMBLE AND KIND REQUEST.PREVIOUS VIDEOS WERE MINIMUM HALF AN HOUR .BUT NOW
    ITS SHORT AND SWEET WITH ESSENTIAL KNOWLEDGE.MINIMUM TWO SUBJECT KNOWLEDGE VIDEOS IN A WEEK.PLS CONSIDER SIR.ONCE MORE THANK YOU SIR

  • @vasuarumaigurujivazthukkal3739

    அருமையான விளக்கங்கள் அற்புத எடுத்துக்காட்டாக உள்ளது நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.

  • @kasthurirajagopalan2511
    @kasthurirajagopalan2511 Před 4 lety +1

    Nice explanations withBeautiful background. Sir .

  • @akb-1159
    @akb-1159 Před 3 lety

    Respected sir, i am wishing you to get a many more success in your careers. if one planet in retrograde position pls explain the palan for parivarthanai yogam thanks very much for your good astrology service.

  • @geethakarthikeyan420
    @geethakarthikeyan420 Před 4 lety +1

    Good morning anna😊🙏
    Best jothida explanation, tanq anna👌👌👏👏🙏🙏
    "seetha Ramanai vananguvom", 🙏🙏

  • @geethaiaram6389
    @geethaiaram6389 Před 4 lety +15

    😆Corona பீதியிலிருந்து பரிவர்த்தனை பீதிக்கு மக்களை திருப்பிவிட்டீர்கள் குருவே.மிக்க நன்றி🙏🙏

  • @subbiaharunagiri3234
    @subbiaharunagiri3234 Před 4 lety +1

    🙏🌹🌺 பரிவர்த்தனையினால் ஏற்படும் விளைவுகள் அருமையாக விளக்கப்பட்டுள்ளது ! அருமை ! நன்றி ! 🌺🌹🙏

  • @vasudevan4262
    @vasudevan4262 Před 4 lety +1

    நன்றி ஐயா

  • @suryaPrakash-xz3ni
    @suryaPrakash-xz3ni Před 4 lety +1

    Arumai ayya

  • @krishnamoorthy-vi4bp
    @krishnamoorthy-vi4bp Před 4 lety +1

    அருமையான பதிவு அய்யா👌👌👌🙏🙏🙏🙏

  • @firstnet2027
    @firstnet2027 Před 4 lety +1

    Nandri Nandri iyya

  • @motherskitchen7546
    @motherskitchen7546 Před 4 lety +1

    Nice explanation sir.when athisara guru peyarchi palangal vedio? Expecting shortly.thank u sir.

  • @karthicsalem7201
    @karthicsalem7201 Před 4 lety

    உங்கள் தனித் தன்மையே உதாரண ஜாதகம் போட்டு மிகவும் தெளிவாக புரிய வைப்பது தான்.. Thanks sir

  • @mohant.n9133
    @mohant.n9133 Před 4 lety +1

    அருமையான விளக்கம் சின்னராஜ் ஐயா நன்றி

  • @anandfranc2594
    @anandfranc2594 Před 4 lety

    Great explanation sir

  • @vasanthv9110
    @vasanthv9110 Před 4 lety +2

    Good topic

  • @Anu-jt1nt
    @Anu-jt1nt Před 4 lety +1

    நல்ல விளக்கம்
    மீண்டும் அடுத்த vedio பார்த்து காத்திருக்கின்றேன்

  • @sivasambukuhendran4936

    Corona make the people stays at home, your vedio gives me positive energy, put more vedio. Thanks Toronto kuhedran.

  • @uvarajg5692
    @uvarajg5692 Před 4 lety +1

    Fine sir...

  • @ganesanr9012
    @ganesanr9012 Před 4 lety

    அருமைங்கசார்..நன்றி

  • @jelinajamila4235
    @jelinajamila4235 Před 3 lety

    அருமை யான விளக்கம் அண்ணா

  • @nithikumar1089
    @nithikumar1089 Před 4 lety +1

    Excellent

  • @sasikumar4168
    @sasikumar4168 Před 3 lety

    Very good sir

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf Před rokem

    அருமையான விளக்கம் அண்ணா

  • @SathiaTamil
    @SathiaTamil Před 4 lety

    Simply Superb

  • @parthasarathisusee157
    @parthasarathisusee157 Před 4 lety +2

    நல்ல உதாரணமாக உள்ளது Suoer

  • @amudhapalanichamy5929
    @amudhapalanichamy5929 Před 4 lety +1

    காலை வணக்கம் சார். என்ன அற்புதமான்விளக்கம் சார். சிறப்பான யோகம் பரிவர்த்தனை யோகம் என்று நினைத்து இருந்தேன். இதில் இப்படு ஒரு வில்லங்கமா. ? ஏன் சார். ஒரு செய்தி இந்த ஜாதகர் மட்டும் தானா second hand வண்டி ஓட்டீனார். இவரும் second hand வண்டி தானே சார். வழக்கம் போல உங்கள் விளக்க உரை அருமை. கருத்து வேறுபாடு மனைவியுடன் வந்தால்இப்படித் தோணுமா. சனி பகவான் குடும்பத்தை ஆட்டம் காண வைத்து விட்டார். பரிவர்த்தனை யோகம் அவயோகமாக கூட செயல்படும் என்று தெரிந்து கொண்டோம். நன்றி வாழ்க வளமுடன்

  • @rajalakshmiuppiliappan7152

    Hello sir,Can you pls let us know when is your next live.

  • @saraswathysusarla8466
    @saraswathysusarla8466 Před 4 lety +1

    Superb Thankyou

  • @saraswathiethirajulu471
    @saraswathiethirajulu471 Před 4 lety +2

    Sir you rock hats off to you sir

  • @parthasarathisusee157
    @parthasarathisusee157 Před 4 lety +1

    Super

  • @lakshmiramesh5876
    @lakshmiramesh5876 Před 4 lety +2

    ஐயா முகநூல் பக்கத்தில் என் கேள்விக்கு பதில் அளித்தமைக்கு மிகவும் நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @er.dhaksinv3137
    @er.dhaksinv3137 Před 4 lety +4

    sir, unga stills super ....

  • @gandhigandhi554
    @gandhigandhi554 Před 4 lety +2

    வாழ்த்துக்கள்
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Saipavan2010
    @Saipavan2010 Před 4 lety

    Very true words what all you had said. 21st November 1947 1.00pm Chennai

  • @geekysukila7530
    @geekysukila7530 Před 4 lety +2

    பரிவத்தனையில் 5,10
    8,9 ....9,10 இந்த பாவ பரி வர்த்தனை பற்றி விளக்கி vedio போடுங்கள் sir pls

  • @rajendrank3136
    @rajendrank3136 Před 4 lety +1

    இனிய காலை வணக்கம் ஐயா

  • @viswanetzone8870
    @viswanetzone8870 Před 4 lety

    குருவே சரணம். நல்ல தகவல். நன்றி

  • @malarselvi619
    @malarselvi619 Před 4 lety +1

    Nice

  • @komalanav544
    @komalanav544 Před 4 lety +1

    தெளிவான விளக்கமான பதிவு சேர் ,நன்றி.

  • @arunkarthimani8143
    @arunkarthimani8143 Před 4 lety

    sir please tell palan for sukira disai raghu puthi when sukran aatchi and Raghu ucham also my Dob is 7-11-1993 12:41pm born in kovai

  • @alagusundarisenthilnathan1125

    Please answer me sir,Is there any possibilities for own house. My DOB is 8.7.74...3.15pm...karaikudi. viruchagam lagnam, kumba rasi, avita natchathiram.

  • @Mani-pb7er
    @Mani-pb7er Před 4 lety +1

    வணக்கம் அண்ணா, மிகவும் அருமையான விளக்கம் இவன் கோ பாரதி திரு வானைக்கோவில் நன்றி

  • @gunasekarans437
    @gunasekarans437 Před 4 lety +2

    Ok chinnaraj sir my question is multiple time repeated in my question very serious problem bof my life please answer in public video and my question in Mumbai lagnam sani and Mars parivarthana and Venus is connected to lagnam in question is my marriage is ended just 4 month and after completed 5 years got divorce and possible of second marriage is and first marriage no physical relation from my wife she is not interesting of the contract I analysis is my horoscope 4 the and 6th place is connected in lagnam and second marriage is possible or not in sultan puratathi nakshatra in guru saram my second marriage is possible or not please answer from my life question is answered from your suggestion my date of birth 27 March 1976 place of birth Erode and time of birth 4.15 am please answer from my question

  • @p.mohanplumbing7158
    @p.mohanplumbing7158 Před 4 lety +2

    காலை வணக்கம் சார்

  • @umamaheswari7538
    @umamaheswari7538 Před 4 lety +4

    சின்னராஜ் அண்ணா பரிவர்த்தனை யோகம் விளக்கம் பிரமாதம் , இதில் சுக்கிரன் 8 ஆம் இடத்தில் இருப்பதால் தாம்பத்திய வாழ்க்கை நல்ல முறையில் அமையாது என்றும் மனைவியினால் இல்லற சுகம் கிடைக்காது என்று ஒரு ஜோதிடர் கூறியதாக என் அத்தை கூறினார் அவர் மகன் ஜாதகத்தில் 8ல் சுக்கிரன் ஆட்சி இதே துலாம் லக்கினம் தான் ,என் அத்தையின் மருமகளுக்கு fits வலிப்பு நோய் உள்ளது அந்த பெண்ணிற்கு தாம்பத்திய உறவு கொள்ளும் போது தான் உடனே வலிப்பு வருகிறது அதனால் அவரின் மகனுக்கு தாம்பத்திய உறவு இல்லாமலே இருவரும் மனதளவில் மட்டுமே வாழ்ந்து வருகிறார்கள் என் அத்தை மகனோ வயதான காலத்தில் எப்படி எல்லோரும் மனதால் குடும்பம் நடத்துகிறார்களோ நாங்களும் அப்படியே அன்புடன் வாழ்ந்து கொண்டு போகிறோம் என்று கூறி விட்டான் ,என் கண்ணிர்க்கு அவன் கடவுளாக தான் தெரிகிறான்,5ஆம் இடத்தில் மாந்தி வேறு இருக்கிறார் அவன் ஜாதகம் விவரம் 10.4 ,1980 பிறந்த நேரம் 7 pm பிறந்த இடம் சென்னை நன்றி சென்னை உமாமகேஷ்வரி

    • @manikandan-xh2kh
      @manikandan-xh2kh Před 4 lety

      @ Umamaheswari. 8il sukrin irupathu matum karnam alla. Avar angey atchi agi maraivu pervathu oru avayoga amaipu thaan endralum. Atharku inoru mukiya bhavamana.(3,7,12) ivai anithum kettu vitathu. Utharanamakaga guru and sevai rahuvin pidyil ullathu. 12th house athipathi puthan neecham. Athu mattumallam. Avarku vara kudatha guru dasa kandantha 15 varudangala ga nadakirathu. Ithu thaan mukiya karanam. Ithodu serthu sukran amsathil sevai and rahuvudan. Ipadi ella nilaigallium oruvanku pathika padum pothu matumey. Avarkaluku illara sugam kidaikamal pogum. Ondrai vaithu matum naam palan solla mudiyathu. Unmayai villakavey naan ithai koorinen. Ethenum thavaraga solli irunthaal manikavum.

  • @user-ls2qo4nf5p
    @user-ls2qo4nf5p Před 4 lety +1

    Sir vanakkam

  • @kumaresanvijaylakshmi1296

    திரு. சின்னராஜ் சார் வணக்கம் மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் நன்றி விழுப்புரம் J. குமரேசன்

  • @yahovahsaviour60
    @yahovahsaviour60 Před 3 lety

    Anna,
    Please tell something to audience about
    Rahu - kethu saram
    kethu - Rahu Saram
    I met few near death experiences (2 accidents and few hospitalizations)
    Faced heavy loss of 1.75 crores in 2019.
    DOB: 24-SEP-1973 6.31-32pm
    POB: Srivilliputtur
    Facing failure after failure, shame and blame on regular basis. My hardwork is benefiting others but me. I've not attained the deserved height for my potential.
    Pls advice whether I'll
    1) earn back the lost money
    2) will current raghu and upcoming guru dhasa lift me up
    3) will i start my own business and if so what would be most suitable business to make profit
    Egarly waiting,
    Suresh Babu

  • @rajaseth2577
    @rajaseth2577 Před 4 lety

    Best astrologer in India- Chinnaraj sir

  • @123vigneshwaran
    @123vigneshwaran Před 4 lety

    Sir my age is only 21. I have joint pain and health problems for many years. Please explain the chart, when will I recover. 25/08/98. 10:53 am. Coimbatore. 🙏🏻🙏🏻

  • @ttc6668
    @ttc6668 Před 4 lety

    ஐயா வணக்கம் உங்களுடைய இந்த video and தாரதோஷம் and sun in horoscope part 1 and 2 அனைத்து video க்களையும் பார்க்க நேர்ந்தது ...இதற்கு காரணம் என்னுடைய ஜாதகத்தில் தாரதோஷம் உள்ளது என்கிறார்கள் ....ஒரே குழப்பத்தில் உள்ளேன் அது போக திருமணம் தள்ளி போய்கொண்டே உள்ளது ...உண்மையில் என்னுடைய ஜாதகத்தில் தாரதோஷம் உள்ளதா என தயவு கூறந்து சொல்லவும் நன்றி dio :1/12/89 time :5.10pm place : oddanchatram.

  • @VinothKumar-uf8ek
    @VinothKumar-uf8ek Před 4 lety +1

    வா தலைவா வா.eagerly waiting

  • @bigb6040
    @bigb6040 Před 4 lety +1

    Vanakam. Im Baskaran from Malaysia. I have one question, since every astrologer saying my parivantanai at 8 & 9 house will create neecha bangga raja yogam but it will work negetive. Can you pls help me by explaining this..? I am very worried as this will effect my life and family. 02.44pm 09/11/1983 Klang Selangor Malaysia. Tq.

  • @sureshmurugesan3036
    @sureshmurugesan3036 Před 4 lety +1

    வணக்கம் ஐயா; 4-ஆம் அதிபதியும் 6-ஆம் அதிபதியும் ஏதோ ஒரு வகையில் சோ்ந்து பல மனைவிகள் அமைந்தது அதை மிக எளிமையாக புரியவைத்து என்னை போன்ற ஆரம்ப நிலையில் இருக்கும் ஜோதிடா்களுக்கு பயனுள்ள பதிவாக அமைந்துள்ளது நன்றி ஐயா.....

  • @kalavathib8854
    @kalavathib8854 Před 4 lety +1

    Vanakam sir , kalavathi from Bangalore , my daughter is carrying now , delivery date is March 20 , sir more worried about her , how is her health sir , feared about corona also sir , please tell about her health and future sir , Navya 15/1/88 , 4.30 am , Bangalore , please give me a reply sir

  • @renganayakidesigan3800

    செவ்வாய் குரு பரிவர்த்தனை விருச்சிகம்_ குரு , தனுசு _செவ்வாய்
    மகர லக்னம் அதில் சந்திரன் ராகு மீனத்தில் சுக்கிரன் புதன் மேஷத்தில் சூரியன் சனி கடகத்தில் கேது ஐயா.
    திருமண வாழ்க்கை?

  • @ragavthamizhan8414
    @ragavthamizhan8414 Před 4 lety

    Name:Ragavan dob:16.03.1996 am Place:tiruvannamalai.how will be my raghu dasha Sukran buthi.i get two different charts as per thirukanitham and vakkiyam which is right?

  • @vijayaranimillerprabhu2008

    வணக்கம் சார்

  • @sangeetha9167
    @sangeetha9167 Před 4 lety +1

    Anna gud morning.nice explanation.sangeetha from trichy.my son dob 11.10.2006.time 11.13am trichy. How about his health and education.we worry about his future,bcoz he is our only son .we have any moral support and also we have some health issues.

  • @seethat6195
    @seethat6195 Před 4 lety

    Sir, currently I'm undergoing IVF treatment first cycle. But embryo is not in good quality. So again doing IVF for second time. Undergoing too much of stress. When will I get child progeny? How will be my Rahu dasa? Pls reply. Dob 26.01.1988 chennai 11.00 pm

  • @gomathys3923
    @gomathys3923 Před 4 lety

    Sir, best wishes to you. My son DOB 31.3.2001,5.32PM,MADURAI, guru in parivarthanai, pushkara navamsam. Please tell about his guru dasa. Thanks a lot sir 🙏🙏🌻🌻🌻

  • @sumithravijay6508
    @sumithravijay6508 Před 4 lety

    Sir in my daughter's horoscope three parivarthani. DOB 7/11/2005 8:28pm Chennai please let me know about her career andlife

  • @veldr4944
    @veldr4944 Před 4 lety +1

    Tell about maaraga dasa 28/03/1982 3.30am cheñnai

  • @raghuramannagarajan1122

    Hi Sir,
    RAGHURAMAN from Bangalore.
    Saw above video, need clarification Parivarthanai yoga.
    My daughter Niyati, DOB 22.05.1997, Time 1.30 pm. Bangalore.
    I think also has this yoga, but has been struggling in life. She always gets the toughest route either in education or in life. Now she's in US for higher education and now she's having difficult times as Corona virus has hit US. She's having a tough time.
    Please help. Whether she'll overcome this and complete her education successfully? Her job opportunities and marriage also are questionable

  • @prabakarm5025
    @prabakarm5025 Před 4 lety +1

    Prabakaran
    DOB 19_12_1988
    Place virudhunagar
    Time 4:28pm
    How will be my life and career
    Can you explain about my future life partner

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf Před rokem

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை.....

  • @nithinr9026
    @nithinr9026 Před 4 lety +2

    Sir plz predict my marriage life, I am going to bad phase
    19-10-1987
    12:58pm
    Mysore

  • @Priya-ou6bn
    @Priya-ou6bn Před 4 lety +3

    But topic is interesting....😊🤔🤔

  • @ramalingamgothandaraman6167

    ஐயா வணக்கம்,தங்களின் ஜாதக அரிவிப்புச் சேவையை நிச்சயம் வரலாறு பேசும்.
    தாங்கள் விளக்கும் செவ்வாய்,குரு பரிவர்த்தனைக்கும் அவரவர் வீட்டில் அவரவர் ஆட்சி பெறுவதற்கும் என்ன வேறுபாடு.
    சற்று தெளிவாய் விளக்கலாமே.

  • @rajeeramiah9565
    @rajeeramiah9565 Před 4 lety

    My dob 22 7 1955 at gangai kondon thirunelveli at 13.14
    I have health problem arthritis
    When I get alright

  • @shruthimurugan2651
    @shruthimurugan2651 Před 4 lety

    ஐயா 7 ம் வீட்டில் சூரியன் புதன் -ரிஷபம் வீடு
    8 ம் வீட்டில் சுக்கிரன் in மிதுனம்
    6 ம் வீட்டில் செவ்வாய் கேது
    இவ்வாறு இருந்தால் தார தோஷமா ஐயா
    Lagnam in viruchigam
    Rasi kanni
    4th house kumbam in sani
    11th house in chanthiran
    12th house in ragu and guru
    என்ன பலன் ஐயா

  • @sivasubramanians2234
    @sivasubramanians2234 Před 4 lety +1

    Thanks sirs super explanations sir Thanks sirs

  • @udhayanbalaiah2503
    @udhayanbalaiah2503 Před 4 lety +1

    State to state or country to country poitu iruken job apdi yepo tn urula setiled avenu solunga ila ithan yenoda vithiya ?

  • @pkaliraj2727
    @pkaliraj2727 Před 4 lety

    Hi sir,
    😊😊😊

  • @geethachandrasekaran4061
    @geethachandrasekaran4061 Před 4 lety +1

    15.4.91, 10.57pm , Trichy 5 and 7 parivarthnai marriage life???????🙏

  • @meenakshiprabakaran9409
    @meenakshiprabakaran9409 Před 4 lety +1

    My daughter's dob 21.05.2001
    Tob 1.11pm. Pob madurai. If you generate her horoscope you could see parivardhana planets. How will it work. Really I am worried after seeing this video. Those two planets connected with 8th and 10thplace.( guru and sukran)

  • @pvignesh6253
    @pvignesh6253 Před 4 lety

    Vanakam Guruvae epdi irukinga :)

  • @senthilkumarss7281
    @senthilkumarss7281 Před 4 lety +1

    Dear Sir, My Self kumar. Business or Job.How will be my marriage life. Surya dasa is good or bad .DOB 6.9.81, 9.22 am, Salem .

  • @amudhapalanichamy5929
    @amudhapalanichamy5929 Před 4 lety +6

    வணக்கம் சார். வித்தியாசமான தலைப்பு. ஒரு மனைவியுடன் குடும்பம் செய்யவதே பஞ்சாயத்தா இருக்கு. இதில் பல மனைவிகள். பாவம் பாவம் என் ன வித்தியாசமான ஜாதகம் எடுத்துக்காட்டுக்கு வரப்போகுதோ. ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். வாழ்க வளமுடன்

  • @lakshmigopalakrishnan3975

    I want to know abt my son hariharan his dob 13/5/83 at 3.36 a.m mumbai will he get his green card and when he will get married

  • @rvsivabalan7303
    @rvsivabalan7303 Před 4 lety +1

    நன்றி

  • @bernetantony5780
    @bernetantony5780 Před 4 lety

    ஐயா வணக்கம்... பரிவர்த்தனை யோகத்தில் கிரகங்களின் பார்வையை இருக்கும் இடத்தில் இருந்து எடுப்பதா அல்லது பரிவர்த்தனை ஆன இடத்தில் இருந்து எடுப்பதா.... எது சரியாக இருக்கும் ஐயா....

  • @sivavadivel1043
    @sivavadivel1043 Před 4 lety

    ஐயா வணக்கம் நீசம் பகை அஸ்தமனம் திதிசூனியம் வக்கிரம் மற்றவகை சேர்க்கை பரிவர்த்தனை பலன் கிடைக்குமா

  • @balavenkat1327
    @balavenkat1327 Před 4 lety +1

    Good morning/evening sir,
    Name-balaji, dob-13-07-1996, time-10.20pm, Karaikudi, how is my karmasthana will i get fully satisfied job or business,how is my guru sani dasha kindly predict my horoscope. Adv. Thanks and waiting for ur answer sir.....

  • @selvalakshana4941
    @selvalakshana4941 Před 4 lety

    Amsathil parivardhanai unda sir

  • @mkzola5219
    @mkzola5219 Před 4 lety

    🙏❤️🙏

  • @vaishalirama
    @vaishalirama Před 4 lety

    Dear Guruji, April 11,1993.Madurai 22.10. Moola nakshatram. Facing problems in marriage due to my star. Please tell when I will get married also clear unnecessary fear in minds of people who isolate girls because of their star. It will be a great social justice. 🙏🙏🙏 Have asked this question many times, don't know why no reply from you for this. Or is it true that certain stars are bad for family?. Please guide people in this. Humble request.

    • @godssoulsaisai2070
      @godssoulsaisai2070 Před 4 lety +1

      Don't worry madam it's blind belief to isolate it's their ignorance so don't worry everyone has good thing and bad thing in horoscope. There is no perfect jathagam. So don't worry. If wish send your birth details to my mail. Let me check astrology is my hobby. Be strong being strong gives positive thinking that will help to move forward Kumareshshanthi1@gmail.com

  • @whatismynamehere
    @whatismynamehere Před 4 lety +2

    Ashwath [Trichy]: Such a nice explanation guru sir. As usual kalakiteenga...

  • @g.balajidevanga2411
    @g.balajidevanga2411 Před 4 lety

    வணக்கம் ஐயா சூரியன் வீட்டில் புதன் மற்றும் புதன் வீட்டில் சுக்கிரன் , சுக்கிரன் வீட்டில் சந்திரன், சந்திரன் வீட்டில் சூரியன் இதையும் பரிவர்த்தனை என கொள்ள லாமா தயவு செய்து விளக்குங்கள் ஐயா

  • @vlogsofkesanya5100
    @vlogsofkesanya5100 Před 4 lety +1

    சார் எனக்கு விருச்சிக லக்கனம் ...லக்கனத்தில் புதன்,தனுசுல செவ்வாய், கன்னில குரு இந்த பரிவர்த்தனைக்கு என்ன பெயர் ...என்ன யோகம் கொஞ்சம் சொல்லுங்க சார்....

  • @karthikumar9785
    @karthikumar9785 Před 4 lety

    Hello sir,this is my brother's birth details 30-5-1991@4am chennai.He has got several affairs but unmarried,wl he get married and settled down.very much worried abt his marital life

  • @krishnadossd7349
    @krishnadossd7349 Před 3 lety

    பிறந்த தேதி 17-05-1962 நேரம் மாலை 16.30 இடம் சிதம்பரம், தமிழ்நாடு. புதன் தசை நடப்பு. 9க்கும் 12க்கும் உடைய புதன் எட்டில் மறைவு. எனவே இந்தக் கேள்வி.

  • @SathishKumar-mt3yc
    @SathishKumar-mt3yc Před 4 lety +2

    கிரகம் சாரம் மட்டுமே எத்தனை பலன்கள், நன்றி