Sathursagara Yogam by DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

Sdílet
Vložit
  • čas přidán 19. 12. 2018
  • Get More Great Videos - Subscribe ➜ goo.gl/AQnzSO
    Share this Video: ➜ goo.gl/bwojdB
    Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
    Popular Playlist in this Channel! ➜
    friday videos ➜goo.gl/AZStxp
    Tamil Amutham ➜goo.gl/lrE305
    Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
    Guru 2014 ➜goo.gl/txEsUF
    Special Article ➜ goo.gl/VtAiPW
    Temple and Glory ➜ goo.gl/Oi39AN
    Contact US
    www.astrochinnaraj.com
    dindigulchinnaraj
    www.astrochinnaraj.blogspot.in

Komentáře • 220

  • @vvkentertainment435
    @vvkentertainment435 Před 3 lety +5

    Thank you sir. I bless you with abundance, prosperity, happiness, great health and immense wealth

  • @kasthurirajagopalan2511
    @kasthurirajagopalan2511 Před 5 lety +1

    Nice explanations sir Thanks for your post.

  • @vishwapriyabala3757
    @vishwapriyabala3757 Před 4 lety +2

    Great explanation, thank you.

  • @Muhesh-mf2ex
    @Muhesh-mf2ex Před 5 lety

    அற்புதம்... அருமையான விளக்கம்... நன்றி ஐயா....

  • @kumarnatraj1917
    @kumarnatraj1917 Před 5 lety

    நான் தங்களது பதிவை இன்று பார்த்தேன் .மிகவும் அருமையாக இருந்தது

  • @gomathimathi1531
    @gomathimathi1531 Před 4 lety +3

    பலமுறை கேட்டு விட்டேன் மிகவும் நல்ல விளக்கம் 🙏🙏

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf Před 10 měsíci

    பின்புற காட்சிகள் அருமை அண்ணா
    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை🙏🙏🙏🙏🙏

  • @deivasigamanierajendhiran4095

    From Erajendhiran,Chennai: God bless you,for your extraordinary knowledge and way of explaining art. May your services will be extended to seriously suffered persons. Special attention and priorities may kindly be given to them. Thank You Sir

  • @sureshmurugesan3036
    @sureshmurugesan3036 Před 5 lety

    பயனுள்ள பதிவு நன்றி ஐயா......

  • @ramasamyraja2795
    @ramasamyraja2795 Před 5 lety +1

    அற்புதமான பதிவு ஐயா😍

  • @user-fw1ii6is4u
    @user-fw1ii6is4u Před 3 lety

    ஐயா நல்ல பதிவு வெளியிட்டுள்ள தங்களுக்கு மிக்க நன்றி ஐயா. அனைவரும் பார்த்து பயன்பெறவேண்டும் என்று இறைவனை பிரார்த்திப்போம். பதிவிட்டவற்கு மீண்டும் ஒரு முறை நன்றியை கூறுகிறேன்.

  • @sivan_060
    @sivan_060 Před 5 lety +2

    நன்றி ஐயா..🙏 தாங்கள் அருமையான வாக்கைப் போல் அடுத்து வரும் தசையில் நன்மை நடக்கும் என்று நம்பிக்கை கொள்கிறேன்..

  • @gandhigandhi554
    @gandhigandhi554 Před 5 lety

    அருமை
    நன்றி
    வணக்கம்
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kumaresanveeraiyan8147

    Very good explanation sir

  • @sivasubramanians2234
    @sivasubramanians2234 Před 5 lety

    Very very very very super explains sir

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel Před 5 lety

    அருமை நன்றி

  • @bsethura
    @bsethura Před 5 lety

    Super sir, very clear

  • @ARUNKUMAR-zr3zx
    @ARUNKUMAR-zr3zx Před 5 lety

    அருமை அண்ணா .தங்களிடம் வாரம் வாரம் கேள்விகள் கேட்ட வண்ணம் உள்ளேன் பதில்கள் காணோம் அண்ணா.நன்றி அண்ணா

  • @basuvarajeswaran6303
    @basuvarajeswaran6303 Před 5 lety

    Excellent Sir

  • @Mani-pb7er
    @Mani-pb7er Před 4 lety

    வணக்கம் அண்ணா, மிகவும் அருமையான விளக்கம். இவன். பாரதி திருவானைக்கோவில் நன்றி

  • @darshanumasenthil
    @darshanumasenthil Před 5 lety

    Asusual superb.

  • @manikandanmmk7237
    @manikandanmmk7237 Před 4 lety

    ஐயா அருமை யோகம்

  • @munnatamil3440
    @munnatamil3440 Před 5 lety

    Super speech sir

  • @user-nz6rn7fo1m
    @user-nz6rn7fo1m Před 2 lety

    Good

  • @lakshmiraman3516
    @lakshmiraman3516 Před 2 lety

    good speech

  • @viswanathans1781
    @viswanathans1781 Před 5 lety

    அருமை ஐயா

  • @harreraamshivem3937
    @harreraamshivem3937 Před 5 lety

    nandri iyya.

  • @durairaja8599
    @durairaja8599 Před 5 lety

    Finishing super sir

  • @gopinathan3540
    @gopinathan3540 Před 4 lety

    உங்க எல்லா வீடியோஸ் சூப்பர் சார்

  • @mothukreshnanmothukreshnan9395

    மிக்க நன்றி சார் மகிழ்ச்சி அடைகிறேன் சார் 🙏

  • @venkatanathen
    @venkatanathen Před 5 lety +1

    Sir, It is true. My 4th place is guru and I came to USA

  • @sureshkumar.k9186
    @sureshkumar.k9186 Před 5 lety

    வாழ்க வளமுடன் ஐயா

  • @thaneswarysiva738
    @thaneswarysiva738 Před 5 lety +1

    Thanks
    Happy New Year 2019 May God Bless you and your family

    • @sonnyelliot106
      @sonnyelliot106 Před 3 lety

      not sure if you guys gives a damn but if you're bored like me during the covid times then you can stream all the latest series on instaflixxer. Have been watching with my brother for the last months xD

    • @ernestomatthias8682
      @ernestomatthias8682 Před 3 lety

      @Sonny Elliot definitely, I've been watching on InstaFlixxer for since november myself :D

    • @kamdynjaxon8479
      @kamdynjaxon8479 Před 3 lety

      @Sonny Elliot yup, I have been watching on InstaFlixxer for years myself =)

  • @Sena-cc8sw
    @Sena-cc8sw Před 4 lety

    I had this yogam but God played game in my life guru vakkram in dhanusu

  • @harikrishnan9958
    @harikrishnan9958 Před 5 lety

    ஐயா உங்களுடைய பதிவுகளை நான் எப்பொழுதும் பின் தொடர்கிறேன்... மிகவும் நல்ல கருத்துக்களையும் ஜோதிடம் சார்ந்த சந்தேகங்களையும் தீர்துவைகின்றிர்கள்....அது மிகவும் பயனுள்ளதாக அமைகிறது.....தங்களிடமிருந்து ஒரு பதிலை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.... ஐயா நான் படிப்பை முடித்து இரண்டு வருடங்கள் ஆகின்றது.... M.Sc படித்துள்ளேன்.....படித்த படிப்பிற்கான வேலை கிடைக்கவில்லை...கிடைத்த வேலையும் நிலைக்கவில்லை...மிகவும் மன அழுத்தத்தில் உள்ளேன் ஐயா...எடுக்கின்ற முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிகிறது...என் தந்தையும் வேலைக்கு செல்வதை நிறுத்தி விட்டார்...என் சகோதரனின் சம்பளத்தில் எங்கள் அன்றாட செலவுகள் போகின்றது..... ஆனால் வெளா வௌக்கு சாப்பாடு மட்டும் கிடைக்கிறது..... என்னால் என் பெற்றோர்க்கு ஒரு பயனும் இல்லை....அது நினைகும்பொழுது மிகவும் மன வேதனை அடைகிறேன்....என்னுடைய நிலமை எப்போது மாறும்...எனக்கு எப்போது வேலை கிடைக்கும்...நல்ல நேரம் என்பது எனக்கு உண்டா??.... தங்களுடைய வழிகாட்டுதலுகாக காத்திருக்கிறேன் ஐயா ....எனது பிறந்த தேதி 05/04/1994..... நேரம் 02.05 am....பிறந்த ஊர் kozhikkode, kerala....தங்களுடைய பதிலுக்காக காத்திருக்கிறேன் ஐயா.... தங்கள் என் கமெண்டை படித்தாலே எனக்கு மிகவும் சந்தோஷம்....

  • @lokeshparthipan2609
    @lokeshparthipan2609 Před 5 lety

    அருமை

  • @mahendranm2932
    @mahendranm2932 Před 5 lety

    Romba Super

  • @jeyasuryajeyasurya695
    @jeyasuryajeyasurya695 Před 5 lety

    super sir.

  • @gomathigms6534
    @gomathigms6534 Před 5 lety

    Waiting for your vedio s

  • @narayanasamypillyarumugams669

    vanakkam iyya

  • @kalaiselvi.j122
    @kalaiselvi.j122 Před 2 lety

    Nice

  • @RajeshR-jw3vj
    @RajeshR-jw3vj Před 20 dny

    I have this yogam

  • @chithubasker7244
    @chithubasker7244 Před 5 lety

    Happy morning sir

  • @poovalingammuthuramalingam27

    Super ji

  • @porchezhiyanvedapuri972

    Fine

  • @mkannan111
    @mkannan111 Před 5 lety

    Good explanation. But if you gave any example horoscopes that will be good one

  • @vrsbhoopathy6894
    @vrsbhoopathy6894 Před 5 lety

    செம்ம அண்ணா

  • @Thebuddyff
    @Thebuddyff Před 5 lety +1

    very nice explanation sir . I and my husband are big fan of ur poet sir. Ur wordings are really superb sir . According to ur sayings in my son's jathagam meena lagnam all four corners have graghas in lagna guru 4th place kethu 7th place mars ,saturn and sukran and finally 10 th place raghu but in this guru is vakram pls tell me sir how was my son's future he did not interest in reading. His dob is 10.8.10 place - rasipuram time - 9.05 pm

  • @dineshkumar-pl2pj
    @dineshkumar-pl2pj Před 5 lety

    Waiting iyya..

  • @stephenraj4893
    @stephenraj4893 Před 5 lety

    வணக்கம் சார் வாழ்த்துக்கள்

  • @shreevm298
    @shreevm298 Před 5 lety +1

    I have retrograde saturn in 4th house, kethu in 7th house, 10 house sun and mercury, 1st house rahu... viruchiga lagnam

  • @manjulasaravanakumar4299

    pls explaine ketu and saturn conjuction in kundali

  • @srinivasanramu989
    @srinivasanramu989 Před 5 lety

    Sir please upload new year predictions video

  • @dhevendran
    @dhevendran Před 5 lety +5

    Boss, you look very tired. Take some rest. God bless

    • @anandaraj3366
      @anandaraj3366 Před 5 lety +2

      உண்மை தான் நடுராத்திரில மேக்கப் போட்டுட்டு வந்திருக்காப்புல

  • @waranjegadees2137
    @waranjegadees2137 Před 5 lety

    Hi sir very gud mrng I was watching all your videos are very gud .. your videos are unique .can you put one video for Saturn planets as SASA maha yogam.if one have this yoga that one will come good or bad..please tell me sir ...thank you.. wish you a happy Christmas and advance happy new year ..I am the first one in advance to wish you sir.....

  • @chakrappanicn2778
    @chakrappanicn2778 Před 5 lety

    திரு சின்னராஜ் அவர்களுக்கு வணக்கம். ஒரு அருமையான எடுத்துக்காட்டு ஜாகத்தை விட்டிவிட்டீரே! மகாத்மா காந்தியின் ஜாதகத்தில், லக்கினமான துலாமில் செவ்வாய், புதன் மற்றும் சுக்கிரன், நாலாம் இடமான மகரத்தில் கேது, ஏழாம் இடமான மேஷத்தில் குரு (வக்கிரம்), பத்தாம் இடமான கடகத்தில் ராகு. அவர் மஹாத்மா ஆனதற்கு இதற்கு மேலும் ஏதாவது தேவையா! ஆனால், அவர் வாழ்க்கையில் அனுபவித்த சிரமங்கள் கொஞ்சமா! நம் மக்கள் இந்தமாதிரியான ஜாதக அமைப்பிற்கு மிகப்பெரும் கோடீஸ்வரனாக இருப்பதையே அங்கீகரிப்பார்கள். அது இருக்கட்டும் சார், சாமுத்திரிகா லக்ஷணத்திற்கும் ஜாத அமைப்பிற்கும் சம்பந்தம் உண்டா? மஹாத்மா காந்தியின் கைகள் சாதாரணமாக நின்றாலே முழங்காலை தொடும் என்று கூறுவார்கள். அவ்வாறு இருப்பின் பெரும் புகழ் பெறுவார்கள் என்றும் கூறுவார்கள். அவருடைய ஜாதகத்தில் இது சம்பந்தமாக ஏதாவது கிரக அமைப்பு உள்ளதா!?
    Mahatma Gandhiji
    Date of Birth :- 02 October 1869
    Time of Birth :- 07.45 am
    Place of Birth :- Porbander

  • @vanisrinidhi4706
    @vanisrinidhi4706 Před 4 lety +1

    Sir can you please explain about daridra yogam please

  • @subasharavind4185
    @subasharavind4185 Před 3 lety +2

    நான்கு திசைகளிலும் கடல் சூழ்ந்தது போல் கடல் போல வற்றாத யோகம்...சதுர் சாகர யோகம்

  • @anandaraj3366
    @anandaraj3366 Před 5 lety

    எந்த லக்கினமாகினும் சர ஸ்திர உபய ஸ்தானங்களில் கிரகங்கள் நிற்கும் போது அதன் பலன் பற்றி பதிவு போடுங்கள் ஜி

  • @naran810
    @naran810 Před 2 lety

    Im Narayanan
    Meena lagnam
    1il guru ()r
    4il mars
    7il budhan
    10 il maanthi in my horoscope
    Im your old client (2011)

  • @shivsara23
    @shivsara23 Před 5 lety

    I have grahana dhoosam in my jathagam chandran with raghu on 6th place and kethu with puthan in 12th place will it affect my future in 2019 Feb at raghu-kethu payirchi

  • @sathishhipak
    @sathishhipak Před 5 lety

    Sir,
    If planet is debilitated in any of Kendra's position also, will they do good.

  • @gayug6486
    @gayug6486 Před 5 lety +1

    Sir, will you please make a video about neecha vargothamam planets?

  • @munnatamil3440
    @munnatamil3440 Před 5 lety

    I am Narayanan born 24/09/1993, 10:31pm at erode this yoga it work.

  • @pssekar4904
    @pssekar4904 Před 5 lety

    sir rishaba lagnam 1il sevvai3ilguru kethu 9il sani budan raghu chandran 10il suriyan sukaran makaram rasi thiruvonam age28intha amphil yogam unda solluka

  • @sanmukchaitanya9037
    @sanmukchaitanya9037 Před 5 lety

    Sir, please do video on sanyasa yoga.

  • @yuvaraja1136
    @yuvaraja1136 Před 2 lety

    எனக்கு இருக்கிறது இந்த யோகம்,

  • @lakshmi1976
    @lakshmi1976 Před 5 lety

    aiyaaa thulam rasi thulam laganam laganathil santhiran 4la ragu 7suriyan 10la kethu ethu yeppati erukum epo kethu thasa natakuthu etha pathi sollunga

  • @sekarkarunsekar8332
    @sekarkarunsekar8332 Před 5 lety

    Awesome chinnaraj sir,
    I watch your videos all are very informative, I pray god to keep you and your family always happy, please 🙏 predict my astrology my DOB 26/4/1979 morning 9.15 am I'm 39 years old still survive my fathers money and wife suppor, plz say when my carrier starts business or job, I feel guilty with survive other money,, I wish meet you once plz help me sir,, birth place salem

  • @kalyaniashok
    @kalyaniashok Před 5 lety +1

    Yoga will be effective from chandra kendrum also?

  • @s.palanivel211
    @s.palanivel211 Před 5 lety +1

    ஐயா அவர்கள் தங்கள் கருத்து அனைத்து அருமையான பதிவு எக்கு திருமணம் ஆகவில்லை பிறந்த நாள் 23.5.1986 பிறந்த இடம் பேராவூரணி தங்கள் கருத்து காத்து கொண்டு இருக்கும் நன்றி வணக்கம் ஐயா

  • @pushpak9306
    @pushpak9306 Před 5 lety

    Vanakkam sir🙏
    Piranthathu Coimbatore.
    Mesha rasi.Kanni laknam.maandhi in laknam.
    3rd place sevvaai.
    In 4th place 5 planets.suurian,sukran, guru,
    bhuthan, ragu.
    8th place chandran
    9th place sani
    10th place kethu
    Now ragu dhisai chukran bhuthi.ragu dhisai suurian,chandhrashtamam, sevvaai bhuthi epdi irukkum sir?
    Hw s my guru dhisai Sir?
    In navamsam suurian, guru
    varkoathhamam
    Bhaathahaathipathy dhisai epdi irukkum sir?

  • @devendirankumar1356
    @devendirankumar1356 Před 5 lety +1

    Sir thanks for your wonderful videos.
    Will sathusagara yogam works if four planets stands in 4 corners based on chandaran.
    My DOB is 25/09/1991 at 11.45Am Place Vellore.

  • @MohanKumar-qu7gs
    @MohanKumar-qu7gs Před 2 měsíci

    Arumai arpudham aanandham anaithumai serndha vilakkam surukkamai

  • @radhakrishnan2106
    @radhakrishnan2106 Před 5 lety +1

    Sir what if no planet is there in four Kendra's and thirikona's????????
    Please clarify My doubt sir

  • @selvamani9459
    @selvamani9459 Před 5 lety

    Hello chinnaraj, I have a general question, as you told, people will have luck if there is planets in their kentharam. But what happened for people if there is no planets in kentharam. For example my known person horoscope has no planets in kentharam, now that person family is in unhappy. I think that the reason behind is , there is no planets in kentharam. Kindly explain it. The know person horoscopes detail is 22/Mar/1996, time:5:43pm, place: srivilliputhur

  • @vijayanand3939
    @vijayanand3939 Před 5 lety

    Dear sir ,date of birth 24 .2.1986 ,place rasipuram .time 6.00 Pm full moon day , nothing happened good in my life I am totally frustrated .when I am in depressed mode I am whatching your video it gives energy to move my upstrugs .your really blessed person,I am astro rasi is leo and lagna leao,moon in fist house ,Mars and Saturn in fourth house ,seventh house contains guru,sun,sukran,puthan, 9 house contains ragu and 2 house contains kthu my marriage life allso gone sir I hope you help to solve my problem ,in my 33 years nothing happened good in my life still know I am struggling to servive in professional life ,I am working as scientist,when good things happened in my life I hop you lot for your reply thank you live long with happy and Joy thank you

  • @kalaiselvis3192
    @kalaiselvis3192 Před 3 lety

    Sir u r doing such a great job. Now only am watching ur vedios. My daughter also has this yogam. Is this work for her. Will she get good job. Wat abouther marriage life. Because in her chart 7th athipathi is in 6th place.. also watched by Sani and chevvai .guru is vakram. 5/8/1996 night 10.2.Birth place Madurai.pls sir

  • @nareshs8569
    @nareshs8569 Před 5 lety

    My jathakam...
    Kadaga lagnam...
    Chathur Kendrangal - ( asubargal)
    Lagnathil - rahu
    4 il - chevvai (yogadhipathi)
    7 il - suriyan, ketu
    10 il - sani
    Trikonangal
    Lagnam 1 il - rahu
    5 il - chandiran (laknadhipathi)
    9 il - guru....
    D. O. B. - 09.02.1999
    Birth Time: 04.23 PM
    Birth Place: vellore, Tamilnadu....
    Regards,
    Nareshssj

  • @vidhyaranjith1
    @vidhyaranjith1 Před 5 lety +1

    Hello Sir,
    I recently started to watch your videos.... crazy me. Because I am watching day and night. You won’t believe it, if I wake up at middle of the night @ 2 ....I will be more excited to watch your comments videos. Your voice is ..........(the way you teach and positive approach) so addicting. I am a dentist from India and trying to work as an dentist in US. I think you know how it is.
    Vidhya ....May 20, 1977 - 7:23 am - Tuticorin
    My question for you is ......
    is it possible for a person to have Sani Dasa, Sani Bukthi, and astamathu Sani all in same time.... ? I have all of them now.
    I am very scared sir... because coming to USA... I have MHA degree and now getting a certificate program.... I don’t want anything bad to happen before I graduate and start practicing as a dentist in June 2019. My major exams coming in end of April 2019
    Please please please reply sir....
    After coming here all I want is to practice dentistry.... will I do it after June 2019?

  • @rajaantony3518
    @rajaantony3518 Před 4 lety

    Sir. In my horoscope
    lagnam (kumbam) no planets... 4 th place( sani)
    7 th place ( sun, sukiran and Buthan) 10 th ( Guru with chandran)
    Dob 29.08.71 birth time 6.15 pm...
    3 kenthram occupied 6 planets....
    6 th place keshu
    12 th place sevai (vakram) rahu...
    Tell me sir.. Plz

  • @srinivasanvenkatachalam3374

    Check my own 27.7.1969 1.52am kumbakonam peculiar horoscope take as example you will get different idea

  • @kalirajanm8571
    @kalirajanm8571 Před 4 lety

    Sir nan makara rasi makara lagnam romba problem sir

  • @ranand62
    @ranand62 Před 5 lety

    Sir,
    My son has this yoga. Please give predictions..
    DOB: 14.03.2016
    Time: 06:04 AM
    Place: Coimbatore.

  • @verticalhydroponics7716

    At least today kindly check my horoscope, been asking for 2 years .going through very tough time, health,wealth,family all are in trouble. 15.12.1976. 07 31 am chennai. How is my current desa ,will I be able to clear all loans, will I get the respect back. Goutham

  • @sriram4032
    @sriram4032 Před 5 lety

    Dear Sir,
    Seasonal Greetings!
    Appreciate for your astrological thoughts!
    I am getting fear because my next dasa is Shukra dasa. I kindly request you to please tell about my shukradasa will work good or bad for me. Currently ketu dasa bhudan bhukthi going on. Please do the needful.
    DOB: 25 October 1987
    TOB: 4: 25 pm
    POB: Ramanathapuram, Tamilnadu.
    Rashi: Scorpio
    Nakshatra: Anusham
    Lagnam: Pisces
    Note: I am very happily living after my ketu dasa started.Got job, Build new home, got married,brought car and blessed with baby. Before Ketu dasa start my lifestyle was very poor.

  • @subhadrasrinivasan7138

    🙏🙏🙏🙏🙏

  • @yamunarajendran2779
    @yamunarajendran2779 Před 5 lety

    Sir im my horoscope 10th place guru
    Was alone.what are problems will happen

  • @easwarithiru2384
    @easwarithiru2384 Před rokem

    chandra kendhrathukum parkalama sir

  • @bharathidasan4018
    @bharathidasan4018 Před 5 lety

    Intha yogam rasippati irunthal nadakkuma
    Rasippadi 1il chandhiran
    4il guru
    7il sevvai
    10il kedu
    Palan sollungal ayya
    16.5.1987
    7.15pm
    Bharathidasan
    Place devakottai

  • @karpagamkarpagam2607
    @karpagamkarpagam2607 Před 5 lety

    Sir weekly once video போடுரீங்க please Sir minimum 4 videos ஆவது போடுங்கள் sir please sir.

  • @matheshs604
    @matheshs604 Před 5 lety

    காலை வணக்கம் சின்னராஜ் ஐயா,பாதகாதிபதி கேந்திரத்தில் இருந்தாலும் நல்ல பலன்களை செய்யுமா? அது எவ்வாறு பலன் செய்யும்

  • @padmavathyramanujam3894

    I have this placement

  • @ramamoorthyramamoorthy2072

    This type is to me
    But I am struggling
    Any solution to rectify?

  • @veeraragavanmohan6270
    @veeraragavanmohan6270 Před 5 lety

    Pls put a video on moksha House 4
    8
    12

  • @muggz73
    @muggz73 Před 3 lety

    Hi Sir, my son got planets in all the 4 kendrums. Name: Haris Edralin Bakrudeen
    DOB: 07 March 2011
    Time of birth: 2.36pm
    Place of Birth: Singapore
    Has he got sathursagara yogam?

  • @arunkumararun3984
    @arunkumararun3984 Před 3 lety +1

    sir enakku oru romba kastam please sir
    b.d.5.4.1989
    b.t.2.35pm

  • @r.s4379
    @r.s4379 Před 5 lety +1

    அய்யா எங்கள் ஜாதகத்தில் 4 இடங்களிலும் கிரகம் உள்ள து

  • @deepakchecks7497
    @deepakchecks7497 Před 5 lety +1

    Sir kendranthula 3 fill na enna sir palan?

  • @madanchakravarthy8998
    @madanchakravarthy8998 Před 5 lety

    Hi sir, I have sun in 5th house with ascendant lord(aries ascendant) with sun, but it is said planets close to sun are combust and do not give their results, please throw some light on this. My DOB 24-08-87 11.10PM Erode.