Sanga Yogam

Sdílet
Vložit
  • čas přidán 3. 10. 2018
  • Get More Great Videos - Subscribe ➜ goo.gl/AQnzSO
    Share this Video: ➜ goo.gl/bwojdB
    Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
    Popular Playlist in this Channel! ➜
    friday videos ➜goo.gl/AZStxp
    Tamil Amutham ➜goo.gl/lrE305
    Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
    Guru 2014 ➜goo.gl/txEsUF
    Special Article ➜ goo.gl/VtAiPW
    Temple and Glory ➜ goo.gl/Oi39AN
    Contact US
    www.astrochinnaraj.com
    dindigulchinnaraj
    www.astrochinnaraj.blogspot.in

Komentáře • 187

  • @jeyende7702
    @jeyende7702 Před 5 lety +1

    சங்க யோகம் பதிவு சிறப்பு
    “ரோஷக்காரனுக்கு கடனை குடு, ரோசமில்லாத துப்புக்கெட்டவனுக்கு புள்ளய குடு”. நீங்கள் ஒவ்வொரு முறை சொல்லும்போதும் போதும் என்னால் சிரிப்பை அடக்க முடிவதில்லை. நன்றிகள்.

  • @umamaheswari5870
    @umamaheswari5870 Před 5 lety +1

    சங்க யோகம் வீடியோ பதிவு சூப்பர் சங்க காலத்து புலவரை நாங்கள் பார்க்காத குறையை தீர்த்து விட்டிர்கள் அண்ணா நீங்கள் தமிழ் மேல் வைத்த ஆழமான காதலை எண்ணி பல முறை வியந்து உள்ளேன், மிகவும் மகிழ்ச்சி, சென்னை உமாமகேஸ்வரி

  • @solairai4960
    @solairai4960 Před 5 lety

    அய்யா வணக்கம் உங்கள் பதிஉ!கனள நான் எதாடர்ந்து பாா்த்துவறுகிறேன் உங்கள் ஜோதிடமும் உங்கள் தமிழ்
    புழமையும் என்ணை வியக்க வைக்கிறது உங்கள் பதிஉ!கள் எதாடர்ந்து வர ஏழு மலையானண வேண்டிகொள்கிறேன் நன்றி அய்யா

  • @sivan_060
    @sivan_060 Před 5 lety

    உதாரண ஜாதகம் காண்பிக்கவில்லை என்றாலும் உங்கள் தரமான பேச்சும் தமிழும் தடுமாற்றம் இல்லாமல் புரிய வைக்கிறது.. நன்றி ஐயா 👍

  • @Pakkirinathan2024
    @Pakkirinathan2024 Před 5 lety

    மதிப்பிற்குறிய சின்னராஜ் ஐயா அவர்களுக்கு வணக்கம் , வழக்கம் போல் தங்களது இந்த வீடியோவும் அருமை. எனது தங்கைக்கு திருமணம் முடிந்து ஐந்து வருடங்கள் ஆகின்றன. எங்களின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்த அவள் தற்போது மிகுந்த துன்பத்தில் வாழ்க்கையை நடத்து கின்றாள். கணவரின் பெற்றோர் இதுவரை என் தங்கையை சேர்க்கவில்லை. ஒரு அழகான பெண் குழந்தை பிறந்த பின்பும் அவர்களின் மணம் இறங்கவில்லை. ஒரு சமயம் நாடி சோதிடம் எனக்கும் தங்கைக்கும் பார்த்த பொழுது எனக்கு திருமணம் ஆண பின்பு தான் எனது தங்கையின் வாழ்க்கை இனிக்கும் என கூறினார்கள். 32 வயதை எட்டும் எனக்கு திருமணம் என்பது இன்று வரை கானல் நீராகவே உள்ளது. எனது திருமணத்திற்கும் என் தங்கை வாழ்க்கைக்கும் என்ன சம்பந்தம் என்று புரியவில்லை. எனக்கு இந்த ஆண்டாவுது திருமணம் நடக்குமா. தயவு செய்து நேரம் இருந்தால் பதில் சொல்லுங்கள் ஐயா எனது தங்கையின் பிறந்த தேதி 15 -08 -1988 , நேரம்: 01 :30 PM இடம் : சென்னை எனது பிறந்த தேதி 06 -02 -1987 , நேரம் : 07 : 36 PM இடம் : விழுப்புரம்

  • @Krishnaraj-qr8hw
    @Krishnaraj-qr8hw Před 4 lety

    நீங்கள் பேசுவது எல்லாம் மிகவும் அருமையாக உள்ளது நன்றி அண்ணா வணக்கம் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்

  • @avinashs7840
    @avinashs7840 Před 3 lety +1

    Thanks for this Video Sir 🙏

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf Před 9 měsíci

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை.....

  • @chennaikumar3579
    @chennaikumar3579 Před 5 lety

    Very Nice Sir. May God give you all health to continue your service in Astro.

  • @devamanoharisivasubramania7353

    Sir God bless u. In Malaysia the student of Malaysian Astrological Society also follow ur you tube. Please keep up ur good works.

  • @arunraju04
    @arunraju04 Před 5 lety

    Thankyou sir! Superb video as usual!
    Very simple to follow!
    Regards,
    Arunkumar

  • @thaneswarysiva738
    @thaneswarysiva738 Před 5 lety

    Very nice
    Thank you

  • @mciheal1
    @mciheal1 Před 5 lety

    Vanakum Sir! Brilliant video on Sanga yogam, no wonder my life going like a choo-choo train, despite sky highs and sea-deep downs happening in my life. In my horoscope, 5H lord Saturn is in 7th House Aries, whilst 6H lord Jupiter is in 1st House Libra, with Lagnathipathi, Venus. (DOB: 23, Sept, 1970, 9.25AM, Taiping Perak Malaysia).

  • @ramudurairaj514
    @ramudurairaj514 Před 5 lety

    அருமையான பதிவு ஐயா தங்கள் பணி மேன்மேலும் சிறக்க வேண்டும்

  • @thalabathy1956
    @thalabathy1956 Před 5 lety

    வணக்கம் சினராஜ் சார்!
    சங்க யோகம் பற்றிய விளக்கம் அருமை. இந்த யோகம் என் ஜாதகத்தில் உள்ளது. நீங்கள் கூறியது போல் வாழ்க்கை தானாகவே ஓடுகிறது.முற்றிலும் உண்மை.
    அடுத்து நீங்கள் குறிப்பிட்டது போல் ஆறாம் அதிபதியும் ஏழாம் அதிபதியும் சம சப்தமத்தில் உள்ளனர். அதை பற்றி சிறிது கோடிட்டு காட்டினீர்கள். அடுத்த பதிவில் விவரமாக கூறுங்கள்.
    இப்போதெல்லாம் உதாரண ஜாதகத்தை நீங்கள் மட்டும்தான் பார்க்க முடிகிறது. திரையில் வருவதில்லை.
    இதை படித்தமைக்கு நன்றி.
    அன்புடன்,
    தளபதி நாகராஜ்.

  • @sankarankandasamy
    @sankarankandasamy Před 4 lety

    சூப்பர். ஜனரஞ்சகமாக சொல்கிறீர்கள்.. நான் பார்க்கும் தங்களுடைய முதல் காணொளி. சப்ஸ்கிரைப் செய்து விட்டேன்.

  • @barathsreelal3390
    @barathsreelal3390 Před 5 lety +4

    how to find the strength of lagnathipathi? For every lagna, opposite house is ruled by an enemy planet, For mars - venus, Saturn - moon, sun, Jupiter - mercury. Here, if lagnathipathi sits in 7th house, will it be weak due to sitting in enemy house, or will it be strong sitting in kendra?

  • @sma2103
    @sma2103 Před 5 lety +1

    Good video sir.

  • @pitchaimani.k2609
    @pitchaimani.k2609 Před 5 lety +1

    super sir.

  • @srisenthilkumar820
    @srisenthilkumar820 Před 5 lety +2

    நன்றி சார்... அருமையான பதிவு....வாரம் ஒருமுறை தமிழ் விருந்துக்கு நன்றி.... சார் ஒவ்வொரு வாரமும் பதிவிட்டு உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன்).......என் வாழ்க்கைக்கு வழி காட்டுங்கள்...
    குரு பார்வை கூட கிடைத்து விட்டது.....உங்கள் பார்வை எப்போது கிடைக்கும் சார்....பல முறை முயற்சி செய்தும் பலன் இல்லை....எனது வாழ்க்கையின் முக்கிய கட்டத்தில் உள்ளேன்...... நீங்கள் உதவி செய்வீர்கள் என நம்புகிறேன்.... அரசு வேலைக்காக பல முறை முயற்சி செய்தும் பலன் இல்லை.. ஒவ்வொரு முறையும் ஒன்று அல்லது இரண்டு மதிப்பெண்களில் மட்டுமே தோல்வி.... ஏன் ??..எனது கடின உழைப்புக்கு பலன் இல்லை ஏன்??33 வயது ...இன்னும் திருமணம் ஆகவில்லை..... என் அம்மாவை அதிகமாக கஷ்டப்படுத்துகிறேன்..33 வயதில் பெற்றோர் பணத்தில் வாழ்வது நரகத்தில் உள்ளதுபோல் உணர்கிறேன்.. எப்போது எனக்கு நல்ல வேலை கிடைக்கும் ....கடைசியாக ஒரு முறை அரசு வேலைக்கு(TNPSC) முயற்சித்தால் எனக்கு அரசு வேலை கிடைக்குமா ???அல்லது அம்மா சொல்வது போல் வெளிநாட்டு வேலைக்கு செல்லலாமா??? அரசு அதிகாரி ஆக வேண்டும் என்பது எனது இலச்சியம் ,கனவு ..அது பலிக்குமா ஐயா ... என்ன செய்வது என்றே புரியவில்லை....என் அம்மா பல ஜாதகரிடம் ஜாதகம் பார்ததில் , பல பேர் ( ஜோதிடர்கள்) அரசு வேலை நிச்சயம் கிடைக்கும்னு சொல்றாங்க , சில ஜோதிடர்கள் அரசு வேலை கிடையாதுனு சொல்றாங்க ..ஏன் இந்த குழப்பம்..?தங்கள் ஜோதிடத்தில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது... உதவுங்கள்...
    நன்றி....
    21-06-1985
    நேரம்:9.50pm
    இடம்:விருதுநகர்..

  • @2801v
    @2801v Před rokem

    Super ❤

  • @dema4705
    @dema4705 Před 5 lety

    Thank you, Sir

  • @uma4992
    @uma4992 Před 4 lety

    Nice speaking. Thanks

  • @user-fw1ii6is4u
    @user-fw1ii6is4u Před 3 lety

    ஐயா நல்ல பதிவு வெளியிட்டுள்ள தங்களுக்கு மிக்க நன்றி ஐயா.

  • @kgrpkamal8776
    @kgrpkamal8776 Před 5 lety

    Superb🤗

  • @manoharmano2202
    @manoharmano2202 Před 5 lety

    அருமை ஜி

  • @velvijigunakani2368
    @velvijigunakani2368 Před 5 lety

    Super sir!

  • @jyothih8162
    @jyothih8162 Před 3 lety

    சூப்பரோ சூப்பர்

  • @parthibarajapandi2562
    @parthibarajapandi2562 Před 5 lety +3

    ஐயா!வணக்கம், கன்னி லக்கிணத்திற்கு இயல்பிலேயே சங்க யோகம் இருக்குமா? 5க்கும் 6க்கும் உடையவர் ஒன்றாய் இருப்பதால் .

  • @esakkimuthu5799
    @esakkimuthu5799 Před 5 lety

    அருமை அண்ணா......

  • @chandruchandra02
    @chandruchandra02 Před 2 lety

    🙏🏻🙏🏻🙏🏻

  • @priyarajivpriya9561
    @priyarajivpriya9561 Před 5 lety

    nandri sir

  • @kowsiqgautham8849
    @kowsiqgautham8849 Před 5 lety

    Nice video sir

  • @justinevasavan9266
    @justinevasavan9266 Před 5 lety

    Sir, m a Taurus Rasi and lagna. My lagna first house has guru, sevaai, surian and moon. Is this powerful?

  • @KARTHEkishan
    @KARTHEkishan Před 5 lety

    What happens to Virgo ascendant with 5th and 6th lord both being Saturn sir. In most cases, when combination are explained most planets have 2 lordships usually one good and other bad house. So how do you explain this with most Vedic combinations yogas. It will be really good if you can reply to this. Thanks in advance!

  • @Tamilan-Maldives
    @Tamilan-Maldives Před 5 lety

    Well explained sir, for risbha lakna 1 &6 athibathi sukran , so lakna athibathi & 6 house also same , for me sukran in 7 th house and sevvai in 1st house so parivarthanai and 5 house athibathi puthan also in 7 th house ,how it's works???
    16/11/1990
    7.40 pm
    Aruppukottai

  • @sunshineTamil
    @sunshineTamil Před 5 lety

    Sir vanakam ...neenga solradhu correct but enakku oru doubt irukku....naan rishabam lagnam enakku 2 aam adhibadhium and 5 aam adhibadhium budhan dhan enakku chuukkiranum budhanum serndhu 12 la mesathula irukkanga apuram sevvaium budhanum parivarthanaila irukkanga adhavadhu sevvai midhunathula irukku idhu sagada yogama ? Pls reply....ippo enakku sukira dhisai sooriya buthi ..... please reply waiting for your life.

  • @vilashinikutty8895
    @vilashinikutty8895 Před 4 lety

    sir.namaskaram.enson.meenalaknam.magararasi.lak.guru.kadagathil.ragu6il..dhulamil.sevvai.magarathil.suriyan.chandran.sukran.puthan.kethu.ethu.thirukkanitham..enga.oor.joshiar.koduthajathagam.kumbalak...endru.erukku..edhu.correctana.jathagam.birthdate18/1/1999time.10/25.am.place.thoothukudi...thankyou.sir.

  • @qramran2726
    @qramran2726 Před 5 lety

    Sir morning . I from Malaysia. I have one question. For me sani thisai will good or bad sir . Kindly advice. 24/07/1985 time 11.38pm selangor Malaysia . Your explanation are first-class sir.

  • @velvijigunakani2368
    @velvijigunakani2368 Před 5 lety

    சங்க யோகம் , கஜகேசரி யோகம் என எந்த யோகம் இருந்தாலும், நமது கர்ம வினைகுறைவில்லாமல் இருந்தால் நாம் அனுபவித்தே ஆக வேண்டும் போல! என் வாழ்வு எதை நோக்கி செல்கிறதென்றே தெரியவில்லை.இருந்தும் தங்கள் பதிவு மன அமைதியை தருகிறது.
    மிக்க நன்றி! இயன்றால்
    எனது எதிர்காலம்குறித்து ஆறுதலாய் சில ஆறுதல் வார்த்தைகள்.DOB.31.7.1980. Time. 9.30a.m.
    Neyveli township.
    Thank you sir!

  • @chudamurthi191
    @chudamurthi191 Před 5 lety

    Sir, your explanation is super and understandable. But for stiralagnam bhagyathipathi 9th house planet is also badhagathipathi. In such case will this sangayogam work for them. Pl explain. - Sudha . For example if a person Sani - 6th planet and mars 9th house planet (simma lagnam)

  • @muralikrishna2895
    @muralikrishna2895 Před 3 lety

    Ayya 5th and 6th house lord are same for kanni lagnam then ?

  • @manikandanmmk7237
    @manikandanmmk7237 Před 4 lety

    ஐயா அருமை ஐயா யோகம்

  • @angelsainivanya9027
    @angelsainivanya9027 Před 5 lety

    Sir.
    Kindly explain about lagnathipathi vargothamam...

  • @r.rajindhirar5545
    @r.rajindhirar5545 Před 4 lety

    சங்க யோகம். கஜகேசரி யோகம்.
    உபய சாரி யோகம் சிவராஜ யோகம் கேள யோகம் உள்ள ஜாதகம் .
    லக்கணாதிபதி குரு உச்சம்.
    மேசத்தில் செவ்வாய் ஆட்சி
    செவ்வாய்.சந்திரன் 7ம் பார்வை
    கடகத்தில் சூரியன். குரு கேது
    30/07/1990/மதுரை/10-58. இரவு
    மீன லக்கணம்./ குரு. / சனி இம்மூன்றும் வர்கோத்தமம்
    சந்திரன். புஷ்கர் நவாம்ஸம்(விசாகம்2)
    பாதகாதிபதி புதன் 6ல் மறைந்து. திதி சூன்ய சிம்மத்தில் அமர்ந்து (மகம் 3ல்) அம்சத்தில் ஆட்சி நடப்பு புதன் தசை2037வரை.(திருக்கணிதம்)

  • @ramasamyraja2795
    @ramasamyraja2795 Před 5 lety

    வாழும் வள்ளுவரே,
    வணக்கம். தங்களின் எல்லா பதிவுகளும் அருமை. தங்களின் தெளிவான பேச்சும் எளிமையான விளக்கமும் மிக அருமை.நான் தோல் வியாதியால் மிகுந்த சிரமப்படுகிறேன். தோல் வியாதி சம்பந்தமாக ஒரு வீடீயோ பதிவிடுங்கள்.தற்போது எனக்கு ராகு திசை நடக்கிறது.8'ல் ராகு 6'ல் குரு 10'ல் சூரியனும் புதனும் சேர்க்கை எனது ஜாதகத்தில். எனக்கு எப்போது தோல்வியாதி தீரும்.நல்வழி காட்டுங்கள் ஐயா
    DOB:3-7-1986
    TIME:11:42AM
    Birth PLACE:ARUPPUKOTTAI

  • @sudhabalaji2405
    @sudhabalaji2405 Před 5 lety

    Hi chinnaraj sir my astro guru how are u? About this Sanga yogam in my chart iam a viruchiga lagna lagna lord mars and fifth lord Jupiter in ten house is the yoga applicable for me pls answer thks in advance 🙏🙏💐💐

  • @lakshmananvairavan7957

    Vanakam sir ! Why mandhi and gulikan are not discussed while predictions. I have mandhi in lagnam and lagnam lord in 12th house. Sani dasha approaching please clarify what will be the impact DOB 5.3.1980 TIME:11:39AM CHENNAI THANK YOU

  • @4rollingstone
    @4rollingstone Před 4 lety

    Good one hi - sri

  • @santoshg2025
    @santoshg2025 Před 5 lety

    For Virgo Ascendant 5th and 6th lords are the same ie Saturn.. Is there Sanga yogam wherever Saturn is?

  • @rams8417
    @rams8417 Před 4 lety

    Virusiga lakkinam, (1,6)chevai in 10th house, guru in 6th house, unfortunately chevai astangam. May I know the level of power???

  • @srishyleshr87
    @srishyleshr87 Před 5 lety

    Boss Im a great fan of your Astro knowledge, humor sense and Tamil.... Good work... My dob: 11/07/1984 time: 11.55am place : Srirangam.... I have all the good yogas that to mention in all your videos but still I'm struggling not financially but in all the other ways not married, not with parents, living all alone... started new business yet to develop....pls tell me my fate.....

  • @aakashyuganeswaran9325

    நீங்கள் கேட்ட அத்தகைய பொருத்தமாக அமைத்த எனது ஜாதகத்தை ஆராய்ந்து பாருங்கள் ஜோதிட கவிஞரே....ஜோதிட செம்மலே வணக்கம், எனது பிறந்த நாள் 16/02/1974,பிறந்த நேரம் இரவு 7,25.இடம், உடுமலைப்பேட்டை. நண்பரே என்னுடைய ஜாதகத்தை உதாரணமாக எடுத்து போடும் அளவிற்கு விசயம் உள்ளதா, என்று பாருங்கள், நான் பிறந்த நாள் முதல் இன்று வரை இழந்த வற்றை பட்டியலிட்டு கூறுகிறேன், கேளுங்கள் எனது, 9வது வயதில் சகோதரனையும், 13வது வயதில் தாயையும் இழந்து விட்டேன், எனது,15வது வயதில் அக்காவுக்கு திருமணம் நடந்தது பின்னர் நானும் எனது தந்தையும் தான் எனது குடும்ப உறுப்பினர்கள், அதன் பின்னர் சொந்த ஊர் விட்டு பிழைக்க வேறு ஊர்க்கு காலம் அழைத்துவந்துவிட்டது என்னை,எனது 21ம் வயதில் சொந்த ஊரில் இருந்த நிலத்தையும் கடனிக்காக விற்று விட்டோம் அதனால் என்னோடு ஊரைவிட்டு வந்து விட்டார் எனது அப்பாவும், பின்னர் 27ம் வயதில் என்னால் ஏற்பட்ட மனக்கசப்பால் எனது தந்தை காணாமல் போனவர்தான் இன்று வரை உயிரோடு இருப்பதாக எந்த தகவலும் இல்லை, அதன் காரணமாக சொந்தங்களை விலகி நிற்கிறேன். எனது சகோதரியின் பந்தம் மட்டும் எனக்கு உண்டு, சொந்த ஊரோ சொந்த பந்தத்தில் ஒட்டுதல் இல்லை பின்னர் எனக்கும் திருமணம் நடந்தது சொந்தத்தில் இல்லை எனது நண்பரின் தங்கையே எனக்கு மனைவியானால், பின்னர் ஒரு ஆண் குழந்தை மட்டும் உண்டு, ஆனாலும் இன்று வரை என்னை கடன்சுமை மட்டும் என்னிடம் பாசம் காட்டுகிறது.....தூக்கம் தொலைத்த கண்களோடு நானும் ஒரு நாள் நலமுடன் வாழ்வேன் என்ற நம்பிக்கையில் வயதை கடத்துகிறேன் எனது வாழ்க்கை வருங்காலத்திலாவது ஏதாவது மாறுதல் வருமா நண்பரே...ஒரு வேளையாக எனது ஜாதகம் நேரம் தவறுதலாக இருக்குமோ என்ற ஐயத்தில், எனது மகனின் ஜாதகத்தையும் இணைக்கிறேன் நண்பரே, பெயர் ஆகாஷ் பிறந்த தேதி 27/06/2006,நேரம் இரவு 9,25.இடம் திருப்பூர். இவரது ஜாதகத்திலாவது நல்ல காலம் எப்போது வரும் என்பதை தெளிவுபடுத்த வேண்டுகிறேன் ஜோதிட கவி செம்மலே....இப்படிக்கு உங்கள் பதிலுரைக்கு காத்திருக்கும் ஏக்கம் நிறைந்த கனவோடு காத்திருக்கும், யுகணேஸ்வரன். திருப்பூர் எனது செல் நெம்பர் 93630 99427... நன்றியுடன் மீண்டும் யுகணேஸ்வரன் நினைவூட்டல் செய்கிறேன்....

  • @kavipapu5777
    @kavipapu5777 Před 5 lety +1

    It's true sir

  • @rameshrajan4607
    @rameshrajan4607 Před 5 lety

    Lagnathipathi in 6 house what problem sir.
    5il athibathi sukran+rahu.sukran aatchi.rahu dhasa epadi irukum sir.
    05/12/1994
    8:20 pm
    Cumbum.

  • @r.rajindhirar5545
    @r.rajindhirar5545 Před 3 lety

    30-07-1990/10-58இரவு/மதுரை/ஆண்.
    மீனலக்கணம்.குரு 5ல் உச்சம் (கடகம்).
    5க்குடைய சந்திரன் துலாத்திலும்
    6க்குடைய சூரியன் கடகத்திலும்
    ஒருவருக்கு ஒருவர் கேந்திரத்தில்
    இருப்பதோடு அல்லாமல்...
    ஒரு வீட்டு ஆதிபத்தியமும் என்பது
    குறிப்பிடத்தக்கது.
    சந்திரனுக்கு கேந்திரத்தில் . 10ல்குரு.
    சூரியன். கேது.
    சூரியனுக்கு 4ல் சந்திரன்.
    மீன் லக்கணத்திற்கு 5 ம் அதிபதி
    சந்திரன். 6ம்அதிபதி சூரியன்
    தங்களுக்குள் கேந்திரமாய் நின்றது.
    மேலும் சந்திரனுக்கு 7ல் செவ்வாய் ஆட்சி. 10ல் குரு (கஜகேசரி)
    ராகு (மகரம்) வுக்கு 4 .7. 10 ல்
    நான்கு கிரஹங்கள்.
    9 கிரஹங்கள் 7 வீட்டில் அமர்ந்தது..
    சூரியனுக்கு முன் பின் சுக்கிரன்.. புதன்
    இருப்பது.
    லக்கணம். / குரு / சனி.- வர்கோத்தமம்.
    குரு. சந்திரன் . சனி - புஷ்கர் நவாம்ஸம்

  • @vigneshravichandran9542

    Nanri aiyya...
    Naan makara lagnam.2nd lord sarturn and 4th lrd mars in house exchange..is there any yogam.pls tell aiyya
    Dob: 20/01/2000
    Pob: pattukkottai
    Tob: 07;51:00 AM

  • @mariaseeli3383
    @mariaseeli3383 Před 4 lety

    sir.வணக்கம்இந்த.சங்க.யோகம்என்சாதகத்திலயும்.இருக்கு.உள்ளங்கையிலேயும்.சங்கு.ரேகை,சூலரேகை.யெல்லாம்.இருக்கு.ஆனா.இன்னும்சிரமம்தான்.கைஊனம்கிறதால.கல்யாணம்லேட்.ஒரேபையன்அவன்படிப்புக்கும்மத்தவங்ககிட்ட.கையேந்திரநிலை.நீங்க.சொல்றயோகம்என்வாழ்க்கையிலவேலசெய்யல.நன்.இருந்தது.கல்யாணம்பண்ணியது.இப்பவும்இருக்கிறது.ஒரு.charityhomeலதான். 10/12/1966.12.32..pm.தூத்துக்குடி

  • @venkatesh2285
    @venkatesh2285 Před 4 lety

    one point i agree யாராவது கஷ்டப்படுறது பார்த்தா அந்த நாள் முழுவதும் மன அழுத்தத்திற்கு போய் விடுகிறேன்.

  • @kavipreya9117
    @kavipreya9117 Před 5 lety +3

    What when 5th house lord and 6th house lord conjunct...still it means kendram right? Because it will become first house which is a Kendra house.Am I'm right sir?

  • @subasuba2963
    @subasuba2963 Před 5 lety

    Sir. Raagu va guru paarthal kothanda raagu va velai seivar sonninka. Athai thelivaaka sollunka sir.

  • @gnanamanigunaksekaran8978

    Ayya. Regarding SANGA yoga I guess there is a contradiction from one of your previous videos “ Jupiter in 6 th”. Around the 29 th min 50 th sec . There you said 5 th lord aspecting 9 th lord ... pls clarify sir

  • @subhadrasrinivasan7138

    🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @yamunarajendran2779
    @yamunarajendran2779 Před 5 lety

    Sir lagana athipathi strong ah irukanum soluranga,I m dhanasu lagnam my horoscope guru placed at 10 in kanni laganam.enaku lagna athipathi strong ah irukanu solunga sir,plsssss

  • @santhoshfacts8569
    @santhoshfacts8569 Před 5 lety

    sir in my horoscope
    sun in tula with sukran and budan and rahu in 3rd house
    iam simma lagna
    kumbha rasi
    pooratathi nak
    my lagna is good or bad

  • @raamgururajan923
    @raamgururajan923 Před 5 lety

    Hi Sir,
    Sanga yogam description is good,but tbe example horoscope not shown in the screen. Y sir.I had
    been asking about my son's horoscope sir.which line of education n carreer will best suit him sir.
    DOB. : 24 9. 2005, Saturday, Chennai, 10. : 19. P. M.
    Almost every week I am asking sir still I am not getting a reply sir.Pl this time atleast you reply sir.
    Thank you sir.

  • @kumarkumar-fs5me
    @kumarkumar-fs5me Před 3 lety

    Super Saar

  • @kaviyan4740
    @kaviyan4740 Před 5 lety

    Sir if these person is marrying the opposite person (eg lard of 7th house in 6th house ) what will happen

  • @durgabalasubramani922
    @durgabalasubramani922 Před 5 lety

    Hi Anna.... Pls explain about vakram... In my chart Saturn gets vakram in it's own house(kumban)... This is create bad effects during sani mahadhasa for dhasunu lagam... Pls help me Anna... 27 June 1993 Chennai 7:20 pm

  • @sairashwanthsk4902
    @sairashwanthsk4902 Před 4 lety

    ஐயா, எனக்கு ஒரு சந்தேகம் உள்ளது, ஏனென்றால் கண்ணி லக்னம் 5 மற்றும் 6 ஆம் அதிபர் ஒரே கிரகம்ah இருந்தால் பிறகு என்ன செய்வது ஐயா

  • @anandavallik4474
    @anandavallik4474 Před 3 lety

    Satire and goodwill add more facts casually to your task each of your delivering.Regards

  • @sivavadivel1043
    @sivavadivel1043 Před 4 lety +1

    6 இடத்து அதிபதி லக்கினத்தில் ராகு உடன் சிம்ம லக்னம் அல்சர் கிட்னியில் கல் 10 ல் புதன் அஸ்தமனம் நரம்பியல் பிரச்சினைகள் தற்போது 12 ல் குரு நின்றூ தசை நடத்துகிறார் பஞ்சமாவதியா அட்டமாபதியா ஐயா முடியல 25.5.1979 பகல் 12:45 மயிலாடுதுறை சிவவடிவேல் முடியல வடிவேல் னா? எவ்வளவு அடித்தாலும் தாங்றான் நான் ரொம்ப நல்லவனா?

  • @iamkundalakesi2ndstdavaiya160

    Raasi PADI intha yogam, but lagnapadi illa ,. Virchiga lagam chevaai in 8th house , laganthibathi 8il 6 12il marainthal raasithan vazhinadathum solli kettu iruken athu yepadi konjam kanithu kurungal

  • @akiladhanpal3383
    @akiladhanpal3383 Před 4 lety

    Vanakkam sir. In my son's horoscope lagnam is kadagam. Mars is in lagnam ( Neecha chevai)
    .6th place lord Guru is in mesham( 10th place) Do he have the SANGA YOGAM. His date of birth is 02/07/1987 chennai 7 am.

  • @user-no6bp6no8s
    @user-no6bp6no8s Před 5 měsíci

    😁👍🙏

  • @msmg7384
    @msmg7384 Před 5 lety

    Hello Sir
    I have been watching your astrology videos from long time, it's very informative and helpful to many users. In a very Easy way you do explain the in and out of Astrology and its terms. The poems you say for each combination/placements of planets in stars/rasis are very good.
    I want your help regarding my horoscope as I'm going through a lot problems right from my childhood.
    My horoscope details are
    DOB : 31/01/1979
    Time : 11.20 PM
    Place : Bangalore
    Right from my childhood, I'm not healthy, with great difficulty I completed my education.
    Though having good knowledge and technological skills I'm not able to use it properly.
    From past couple of years I'm being jobless and also not yet married too.
    In each dasa A major bad thing happens to me, likewise when my Ketu dasa started (Dec 2010 to Dec 2017), Life has become a hell, I'm suffering with a lot of physical health issues and severe mental depression, fear, unwanted/unrelated thoughts, illusions.
    Now I'm going through my Venus dasha, though Venus is my lagnadhipathi yet the problems have become severe, I fear I may lose my balance.
    Please sir analyse my horoscope and provide me predictions/solutions for
    1) When will my physical and mental health will become good.
    2) When will I get settled in a profession/life.
    3) Will I get married or is a marriage written in my life.
    Thank you?

  • @mohanaruban7547
    @mohanaruban7547 Před 5 lety

    20/6/2015;
    9:57pm;
    Chennai
    My sister son having some mental health issue when it will be cure at the same time his father left him now we only taking care of my sister and her son when it will sovled ... sir please look is chart ..

  • @DYR1219
    @DYR1219 Před 4 lety

    Sir please tell about musana yogam

  • @krishnakymarijayakumar7009

    I got yogam sir but no job.

  • @sma2103
    @sma2103 Před 5 lety

    Sir, one of my friends is a Christian who didn't get married till 2009. I prayed a lot. Time of birth not known. Date:06.08.1976. place of birth: Dindigul. She has no father and no brothers. Is it possible to find whether she is married now. It is not possible to find lagna. But is there any way? I worry a lot. I don't know where she is now.

  • @murugan.n9915
    @murugan.n9915 Před 5 lety

    Sir good morning. My baby born 10.3.2016(9.28am)vellore.12th place in lagna pl explain.her horoscope.

  • @jaisankar3684
    @jaisankar3684 Před 2 lety

    🙏🙏🙏🙏🙏♥️

  • @vinothkumar-dz7pp
    @vinothkumar-dz7pp Před 4 lety

    Guruve, sanga yogam, Kanni laknathirku lagnathipathi balam petru, 5, 6 ku Athipathiyana saneeswara bagavan, 1, 4, 7, 10, 9 nindral sirapu, 5 am idathil nindral miga sirapu, Sarithane guruve.
    Ippadiku,
    Ungal sishyan.

  • @Sudarshanan1993
    @Sudarshanan1993 Před 5 lety

    Ayya, ur very broad minded man I am a follower of u..all concepts are nice very useful congrats..plan to take astrology to nxt level of reach to all followers..U told Rahu in 3rd house along with other good support from other planets gives rajayoga..but in mine it's is like that but in reality very tuf.. especially in career..iam in Rahu dasa..when will I be in authoritive position in career..as well as earnings in lakhs per month is it possible for me??pls give insights..iam not placed in a job according to my skill..am an MBA graduate..also tell about life growth so that I can do some philanthropy also in certain age..12 aug 1993,10:15am, Chennai. Any govt job, business possible for me..pls tell that also...expecting since many episodes.. Pls sir...

  • @KumaSent
    @KumaSent Před 2 lety

    தனுசு லக்னம், ஆறாம் அதிபதி சுக்கிரன் 11ல் ஆட்சி, ஐந்தாம் அதிபதி செவ்வாய் 2ல் உச்சம், லக்னாதிபதி குரு 5 ல் சந்திரன் சனி சேர்க்கை.... சங்க யோகம் உண்டா ஐயா?

  • @mohankrishnasundarrajaiyer7197

    For Aries ascdt if sun and mercury are in 12and moon 🌙 in 1 and mars in katakana 4 is their Shankar yoga as 5&6 r together in 12 s mohankrishna

  • @shobanakumar2425
    @shobanakumar2425 Před 5 lety

    Sir, Facebook CZcams ellathulayum post panren but no reply.. pls tell when will I have my second child and will it be a girl.. first is a boy born on dec-01-2014 at kumbakonam on 4.59 am.. My dob feb-10-1990 at kumbakonam on 5.15 am.. thank you 🙏 waiting

  • @krishnank3217
    @krishnank3217 Před rokem

    ஐயா தங்களது பதிவு மிக சரியே என் மகானுக்கு எல்லாம் யோகமகவே நடக்குது 06 11 2001 நேரம் 02 31 PM பிறந்த ஊர் சேலம்

  • @deepaanbalagan4979
    @deepaanbalagan4979 Před 5 lety

    Example horoscope is not displayed :(

  • @rknagency9313
    @rknagency9313 Před 5 lety

    ஐயா, வணக்கம். என்பெயர் இரா.கமலக்கண்ணன் குத்தாலம். தங்கள் சேவை தொடர ஈசன் அருளட்டம். ஒரு கிரகம் தான் இருக்குமிடத்திலிருந்து தன் வீட்டை பார்க்கும் போது தன் வீட்டை பலபடுத்துமா, அல்லது பலவீனபடுத்துமா. குரு பார்த்தால் கோடி நன்மை என்றால் தாங்கள் பதில் அளித்த ஒரு வாசகர் ஜாதகத்தில் மகரலக்கினத்திற்க்கு எட்டில் குரு இருந்து தனது ஜந்தாம் பார்வையால் தன் வீடான தனுசுவையும் மற்றும் அதிலுள்ள ராகுவையும்,இரண்டாமிடத்தையும் மற்றும் நான்காமிடத்தையும் பார்த்த பிறகு ஏன் பிரிவினை வரை சென்றது. தன்னுடைய வீட்டிலுள்ள ராகுவையே குருவால் கட்டுபடுத்தமுடியவில்லை என்றால் மற்ற வீட்டில் ராகு இருந்தால் குருவின் பார்வை நிலை என்ன.

  • @muthumuthuram8381
    @muthumuthuram8381 Před 5 lety

    anna looking kethu and kethu desai effects from your view..

  • @venkatesh2285
    @venkatesh2285 Před 4 lety

    பல முறை கேட்டுவிட்டேன் எனக்கு இரண்டாம் அதிபதி ஆறாம் அதபதி ஒன்றாக உள்ளது ஆனாலும் பொருளாதாரத்தில் சுத்தம் இதுவே துலாம் லக்கனமா இருந்தால் இந்த யோகம் வேலை செய்யுமா?? குரு சுய சாரம் கூட செவ்வாய் குரு சாரம் ஆனால் லக்கனம் குழப்பம் துலாமா விருச்சிகமா என்று எதுவா இருந்தாலும் 2,6 இணைவு.

  • @tbraghavendran
    @tbraghavendran Před 5 lety

    👍

  • @shobhanamuthukrishnan2774

    Sir,லக்ணாதிபதியே லக்கிணத்தில் இருந்தால்..

  • @rajasekarannadurai9541

    Sir, விருச்சிகம் லக்கினாதிபதி செவ்வாய் மகரத்தில் உச்சம்... ஆனால் அது 3ம் இடம் மறைவு ஸ்தானம்... பலம் உண்டா இல்லையா

  • @tamilvanankuppusamy1038

    ஐயா வணக்கம். என் பெயர் தமிழ் வாணன். நான் கடந்த 5ம் மாதம் உங்களை மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டு என் சோதிட தகவல்கள் கேட்டறிந்தேன். அன்று என் தொழில் குறித்து கேட்டறிந்தேன். நீங்கள் தனியாக தொழில் செய்தால் நஷ்டம் எற்படும் நண்பருடண் கூட்டு தொழில் செய்தால் நல்ல முன்னேற்றம் இருக்கும் ஆனால் கூட்டு தொழில் செய்தால் பணத்தால் கருத்து வேறுபாடு எற்படும் என்று என்னி தனியாக தொழில் செய்தேன் நீங்கள் சொன்னது போல் நஷ்டம் எற்பட்டது. கட்டிட தொழில் தான் 2 லட்சம் வரை நஷ்டம் மிகுந்த கவலையில் உள்ளேன். உங்களுக்கு நேரம் இருந்தால் என் துயர் தீ்ர ஏதேனும் அருள் வாக்கு கூறுங்கள். கூட்டு தொழில் செய்தால் நண்பனை இழக்க நேரிடும் என்ற பயம். பிறந்தநாள் 12/11/1993. நேரம் இரவு 9.45. இடம் சென்னை. நான் மீண்டு வர யாரிடம் சரணாகதி அடைய வேண்டும். தயவு கூர்ந்து 1 நிமிடம் நான் மீண்டு வர தாருங்கள். காத்திருக்கிறேன்.

  • @prakashmani3176
    @prakashmani3176 Před 5 lety

    பதிவு அருமை ஐயா ,தழிழ் புலவரே, இயற்கை சீற்றம் பற்றிய பதிவு எதிர்பார்கிரேன்

  • @Magizham_jodhidam
    @Magizham_jodhidam Před 5 lety

    நண்பரே வணக்கம். பொதுவாக தசா புத்தி கணிதத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி கணிப்பது ஏன்?உதாரணமாக என்னுடைய பிறந்த நேரத்தில் சனி தசா இருப்பை 3வ 9மா 3நா என்றும்,3_ 8_24நாள்,3_10_21நாள்,3_8_16நாள் என்றும் ஒவ்வொரு கணிதம் கூறுகிறது. இதில் எது சரி?என்னுடைய பிறந்த தேதி 18 மார்ச்1971.பிற்பகல்4.2நி.நடக்கும் சுக்கிரன் சுனாமி போல் சுழன்று கொண்டு இருக்கிறது. வரும் சூரியன், சந்திரன், செவ்வாய் தசைகள் நன்றாக இருக்குமா?நான் என்ன தொழில் செயயலாம்?.சுக்கிரன் தசை எப்போது முடியும்?தங்கள் பதிலுக்கு நன்றி.

  • @dk7320
    @dk7320 Před 5 lety

    Anna vanakkam ungalai naan vanankum kandhan arulmalai ungalukum kidaikattum

  • @ponnusanydhanalakshmi8277

    வணக்கம் வாழ்க வளமுடன்.