Kaja Kesari Yogam by DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER

Sdílet
Vložit
  • čas přidán 9. 01. 2019
  • Get More Great Videos - Subscribe ➜ goo.gl/AQnzSO
    Share this Video: ➜ goo.gl/bwojdB
    Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
    Popular Playlist in this Channel! ➜
    friday videos ➜goo.gl/AZStxp
    Tamil Amutham ➜goo.gl/lrE305
    Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
    Guru 2014 ➜goo.gl/txEsUF
    Special Article ➜ goo.gl/VtAiPW
    Temple and Glory ➜ goo.gl/Oi39AN
    Contact US
    www.astrochinnaraj.com
    dindigulchinnaraj
    www.astrochinnaraj.blogspot.in

Komentáře • 258

  • @umamaheswari5870
    @umamaheswari5870 Před 5 lety +28

    கஜ கேசரி யோகம் chemistry formula போல தெள்ள தெளிவாக விளக்கம் தந்ததற்கு நன்றி, பல பேருக்கு எதிரிகளை ஜெயிப்பது தான் இந்த யோகம் என்று எண்ணம் இருந்தது உண்மையான விளக்கத்தை கூறியதற்கு நன்றி அண்ணாசென்னை உமாமகேஸ்வரி

  • @sureshmurugesan3036
    @sureshmurugesan3036 Před 5 lety +5

    நீண்ட நாள் சந்தேகத்திர்க்கு விளக்கம் கிடைத்தது நன்றி ஐயா.....

  • @subburamannagendran444
    @subburamannagendran444 Před 5 lety +14

    அன்பும் அடக்கமும் கொண்டவரே ஆதித்ய குருஜீ கூட எதிர்பிரிந்தால் என்று கஜகேசரி யோகம் பற்றி ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். இவ்யோகத்தை பற்றி நீங்கள் கூறுவதற்காக காத்திருந்தேன் நன்றி. உஙகளிடம் ஜாதகம் பார்த்து வந்த பின் தான் உயிருடனும் நிம்மதியுடனும் இருக்கிறேன். நன்றி

  • @mohandoss4934
    @mohandoss4934 Před 5 lety +2

    ஐயா கஜகேசரி யோகம் பற்றி அருமையான விளக்கம் தாங்கள் தான் நன்றாக விளக்கினீர்கள் மிகவும் நன்றி ஐயா.என் சந்தேகம் தீர்ந்தது.

  • @kalyanakumar8733
    @kalyanakumar8733 Před 3 lety +3

    கஜகேசரி யோகம் பாடல் மிக அருமையான விளக்கம் நன்றி 🙏

  • @Astrogurukkal
    @Astrogurukkal Před 5 lety +2

    உங்கள் பதிவுகளிலேயே ஆகச் சிறந்த பதிவாக இதை நான் கருதுகிறேன் - மிக்க நன்றி

  • @srikrishna3718
    @srikrishna3718 Před 5 lety +1

    என் மகனுக்குஇந்த யோகம் இருப்பதாக ஜோதிடர் ஜாதகம் எழுதி இருக்கிறார்...விளக்கம் கேட்டு மகிழ்ச்சியடைந்தேன்.. நன்றிங்க

  • @tharmananthanamarasingam7817

    ஐயா நான் கனடாவில் இருக்கிறேன் உங்களது வீடியோவை தொடர்ந்து பார்த்து வருகிறேன் மிகவும் பிடித்திருக்கிறது ஒரு நாள் நிச்சயம் உங்களை நேரில் சந்திப்பேன் ( Tharmananthan )

  • @sivasambukuhendran4936
    @sivasambukuhendran4936 Před 5 lety +2

    Well said you're above the clouds. Best wishes from kuhedran Toronto.

  • @jayanthipandian5917
    @jayanthipandian5917 Před 4 lety +1

    தங்களது பதிவு மனநிம்மதி தருகிறது. தகவலுக்கு நன்றி

  • @123umaraja
    @123umaraja Před 5 lety +2

    Vanakkam Sir, very useful information is shared by you.I appreciate your humble presentation...Rajasekaran

  • @manishanmugavelu5266
    @manishanmugavelu5266 Před 5 lety +2

    Perfect clarification, Sir. God bless you.

  • @pagalavanharikrishnan7713

    அய்யா வணக்கம்..! தங்கள் பதிவுகள் அருமை. தாங்கள் அளிக்கும் தமிழ் சுவைக்காக உங்கள் காணொளியை பலமுறை பார்ப்பதுண்டு. பின்னர் அதுவே ஜோதிடத்தில் ஆர்வத்தை உண்டாக்கிவிட்டது. தொடர்ந்து உங்கள் காணொளிகளை பார்த்துவருகிறேன். மிக்க மகிழ்ச்சி. அதிலும் உங்கள் வட்டார வழக்கு சிறப்பு. இடைஇடையில் தாங்கள் போடும் ஜோக்குகள் மிக்க சிரிப்பை சமயத்தில் உண்டாக்கிவிடுகிறது. பல முறை நீங்கள் மன வேதனையில் உள்ளவர்களுக்கு ஆலோசனையை வழங்கி உள்ளீர்கள். அதற்க்கு நன்றி மற்றும் வாழ்த்துக்கள். ஒரு மாறுதலுக்காக, என் ஜாதகத்தை கணித்து சொல்லுங்கள். நான் வாழ்வில் பெரும்பாலும் மகிழ்ச்சியாகவே இருந்துள்ளேன். உடனே நான் பணம் படைத்தவன் என்று என்ன வேண்டாம். நான் சாதாரண நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவன். என் வாழ்வில் நான் நினைத்த பல காரியங்கள் கைகூடி உள்ளன (ஒருவேளை என் மன பிரம்மையோ ? :-) அல்லது மகா பாக்கிய யோகமோ :-) ). எது இருக்கிறதோ இல்லையோ மனம் அமைதியாக உள்ளது, தினமும் நிம்மதியாக உறங்குகிறேன். ஊக்கத்தோடு பணி செய்கிறேன். அவ்வப்போது வரும் சிறு சிறு பிரச்சனைகளும் பெரிதாக என்னை பாதிப்பதில்லை. இத்தகைய மன நிலைக்கு ஜாதக ரீதியில் ஏதேனும் விளக்கம் உள்ளதா? தொழில் தொடங்கும் எண்ணமும் உள்ளது, உங்கள் ஆலோசனையை தயவுகூர்ந்து வழங்குங்கள். எனது தகவல்கள் கீழே.
    பிறந்த தேதி : 14 மே 1988
    பிறந்த நேரம்: 3:10 pm
    ஊர் : வேலூர்

  • @thaneswarysiva738
    @thaneswarysiva738 Před 5 lety +3

    Nice explanation
    Thanks for giving a suitable meaning for the yoga. Best wishes

  • @sakthim1127
    @sakthim1127 Před 2 lety +1

    Perfect details about kajakesari yogam sir. Thank you

  • @mchokkan9465
    @mchokkan9465 Před 5 lety +2

    Astro super star Chinnaraj always great

  • @t.gparasuraman1251
    @t.gparasuraman1251 Před 5 lety

    நன்றிகள் கோடி ஜு. மிகவும் தெளிவான விளக்கம்.

  • @sandy0129
    @sandy0129 Před 5 lety

    மிக்க நன்றி ஐயா. தெளிவான விளக்கம்.

  • @parvathidevi3098
    @parvathidevi3098 Před 4 lety +1

    Excellent practical explanation.👏

  • @g.s.mahalingam7669
    @g.s.mahalingam7669 Před 5 lety +1

    Thanks for your wonderful explanation

  • @anbuanbuanbu6587
    @anbuanbuanbu6587 Před 5 lety +4

    Respected sir
    I myself take advantage
    this video is for me
    Thanking you sir

  • @janani6623
    @janani6623 Před 5 lety +1

    Good explanation sir. Thank u very much.

  • @dayalansubramani1638
    @dayalansubramani1638 Před rokem +2

    Amazing explanation Ayya 🙏

  • @hariramanh3771
    @hariramanh3771 Před rokem

    மிகவும் பயனுள்ள பதிவு உண்மை ஐயா வாழ்த்துக்கள் வணக்கம் நல்ல பகிர்வு ஐயா வாழ்த்துக்கள் வணக்கம்

  • @m.sharmilasharmila1675
    @m.sharmilasharmila1675 Před 3 lety +1

    Tnq sir. என் மகனுக்கு 10m இடத்தில் குரு m ,சந்திரன் m சேர்ந்து இருக்கு sir. Dhanusu லக்னம்.உங்கள் தெளிவான விளக்கத்துக்கு நன்றி.

  • @hariarjun1404
    @hariarjun1404 Před rokem +2

    Excellent example very nice sir

  • @vivekanandanv4934
    @vivekanandanv4934 Před 5 lety

    அழகான விளக்கம். அருமை

  • @kumarnatraj1917
    @kumarnatraj1917 Před 5 lety +2

    ஐயா நான் இன்று தங்களது பதிவை பார்த்துகொண்டு இருக்கிறேன்

  • @m.sankararameswaran5239
    @m.sankararameswaran5239 Před 4 lety +7

    ஐயா
    குரு நீச்சபங்க ராஜ யோகமாக இருந்தால் கஜகேசரி யோகம் செயல்படுமா?

  • @gauthamsiva2484
    @gauthamsiva2484 Před 4 lety +1

    Good explanation sir......thank u

  • @rajendranp1928
    @rajendranp1928 Před 5 lety

    சரியான பதில் சொன்னீர்கள் ஐயா👌👌👌👌👌

  • @thevaranyvaratharajan7940

    Hi Brother thank you so much,the consept is very useful, how are you

  • @agbalu5782
    @agbalu5782 Před 5 lety

    மிகவும் அருமையான விளக்கம்

  • @rameshb7856
    @rameshb7856 Před 3 lety

    Very very super sir. Excellent. Thank you.

  • @kanthraj8551
    @kanthraj8551 Před 4 lety +1

    Thank you for your beatifu naration. Kindly explain about Akanda Samraja Yog and it's significant.

  • @badrinarayanan2584
    @badrinarayanan2584 Před 5 lety +2

    Again started sir,,rava-kesari
    ....anyways nice clarification sir..
    1 question...where is guru in ur horoscope...your teaching is so nice

  • @ganeshanramaswamy5697
    @ganeshanramaswamy5697 Před 4 lety

    வணக்கம் ஐயா,கஜகேஸரியோகம் பற்றிய தகவல்கள் மிகவும் அருமை நண்றி நண்றி நண்றி,

  • @suwethasuwe7206
    @suwethasuwe7206 Před 3 lety

    Romba nandri sir arumaiyana vilakkam

  • @manikandanmmk7237
    @manikandanmmk7237 Před 4 lety +2

    ஐயா அருமை

  • @kgopinathan2148
    @kgopinathan2148 Před 5 lety +3

    Thanks for the information, I have ucha moon and guru in Rishaba rasi. Happy to know its Gajakesari yogam. But the rasi is 8th House from the Lagnam (Thula) with ucha Sani.

  • @umashankark3561
    @umashankark3561 Před 5 lety +3

    Good evening Chinnaraj Sir, Nice post. Will yoga work if Jupiter retrogrades?

  • @sakthivelk4615
    @sakthivelk4615 Před 4 lety

    Super...Good explanation.......
    👌👌👌

  • @ganapathydharmalingam
    @ganapathydharmalingam Před 4 lety

    நன்றிகள் கோடி என் மகள் ஜாதகத்தில் கஜகேஷரி யோகம் உள்ளது. உங்கள் பதிவு கேட்டு ரொம்ப சந்தோஷம் சார்

  • @itsnura
    @itsnura Před 5 lety +2

    Sir, I am arun.
    You have a superb articulation skill.
    If it is Moon, Guru, Sun together in lagna , Is this Gajakesari Yogam ?
    For your information, I have this combination , obviously it's Scorpio.
    Thanks Sir.

  • @saraswathiramesh1626
    @saraswathiramesh1626 Před 5 lety +3

    Very impressive. Video.one small doubt sir. when Guru and Chandran combined together in one Rasi I presume it
    Is called Guru Chandra yogam. Whether both are similar .pl explain

  • @allinallammu8768
    @allinallammu8768 Před 4 lety

    Thank u for ur clear cut information... en jathagam kuda kajakesari iruku..... even i had confusion about this

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel Před 5 lety

    மிகவும் நன்றி ஐயா

  • @dailynewfuns
    @dailynewfuns Před rokem

    உங்க பாடலுக்கு நான் அடிமை😊

  • @gandhigandhi554
    @gandhigandhi554 Před 5 lety

    அருமை
    ஐயா
    நன்றி
    வணக்கம்
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @27bykarthi
    @27bykarthi Před 5 lety

    Good explanation ayya

  • @subramaniamp3403
    @subramaniamp3403 Před 5 lety

    Super. I have this yogam. But now huge sufferings

  • @gokulkrishnan7636
    @gokulkrishnan7636 Před 5 lety

    வணக்கம் சார் அருமையான பதிவு

  • @ramasamyannamalai8462
    @ramasamyannamalai8462 Před 5 lety

    நல்ல விளக்கம்.

  • @kowsiqgautham8849
    @kowsiqgautham8849 Před 5 lety +3

    Sir, I have gajakesari yogam in 11th house, kadaga lagnam; currently I am in guru Dhasa; will I get job
    in this Dhasa..

  • @rajukesavan7769
    @rajukesavan7769 Před 4 lety

    Thank you lot love u sir....

  • @deivamakanmayakrishnan4964

    Thanks for your Explnation. What happens if Chandrean is in Laknam(Thanusu) and Kuru in Mithunam wih Kethu. Is it still considered as GajaKesari Yoha?

  • @saravanaksbt
    @saravanaksbt Před 5 lety

    தெளிவான விளக்கம் ஐயா

  • @vaskanselladurai4212
    @vaskanselladurai4212 Před 4 lety +1

    வணக்கம்
    எப்படி பாராட்டலாம் அவ்வளவு சிறப்பான விளக்கம் நன்றி.

  • @sivasubramanians2234
    @sivasubramanians2234 Před 5 lety

    Very very very super explains sir

  • @pitchaimani.k2609
    @pitchaimani.k2609 Před 5 lety +3

    super sir. விளக்கம் மிக தெளிவு.வாழ்த்துக்கள்.

  • @dhanapalc1906
    @dhanapalc1906 Před 5 lety

    நன்றி அண்ணா !!!

  • @ravisankar8774
    @ravisankar8774 Před 5 lety

    அருமை அருமை அண்ணா

  • @m.saravanan9124
    @m.saravanan9124 Před 5 lety +1

    வணக்கம். கஜகேசரி யோகம் பற்றி அருமையாக கூறினிர்கள். குரு அல்லது சந்திரன் நீசமோ வக்கிரமோ ஆகியிருந்தால் இந்த யோகம் செயல்படுமா?

  • @mugunthaniyengar8586
    @mugunthaniyengar8586 Před 5 lety

    Dear sir,
    You are as usual very sweet in ur explanation of any topics related to astrology with a touch of humour. It's always a pleasure to hear your explanation on various topics. I too have kaja kesari yoga in second house of my lagna chart. But as guru is in second house doesn't that indicate karago bhavanasti as guru is the money Lord in second house? Please explain, also I feel its the only yoga strong in my chart so Iam asking. Thanks in advance!!! My details are mentioned below. Would love to hear your explanation.
    My DoB: -29/11/1991
    Time: -10: 12pm
    Place: -Mumbai

  • @sambasivamdhanabalan1946
    @sambasivamdhanabalan1946 Před 5 lety +1

    My kanya laknam moon in 2nd place Guru in magaram Needham this gaja kesari yogam work's sir

  • @premkumar-hf4mv
    @premkumar-hf4mv Před 5 lety

    Hi sir ur video's all are really good one doubt if moon and Jupiter located each other in Kendra with conjunction of ragu,ketu or sani then this kajakesari yogam will work or not please explain about this also

  • @MsBoby00
    @MsBoby00 Před 5 lety +1

    Super Sir

  • @ponrajkumar999
    @ponrajkumar999 Před 5 lety

    Good morning sir
    In my chart guru in 6 th place from lagnam and chandran in 9 th place with sani which is 4 th place from guru. But guru is vagram. My lagnam is mithunam. Is thia kaga kesari yogam???? Thank you for your contribution to our society sir.... Vaalga valamudan......

  • @sureshsairam7833
    @sureshsairam7833 Před 3 lety

    Super explanation sir

  • @kannank1602
    @kannank1602 Před 3 lety

    Congratulations
    Super sir

  • @kumaranlatha204
    @kumaranlatha204 Před 5 lety +1

    Thanku sir

  • @sugunthankarthik7131
    @sugunthankarthik7131 Před rokem

    Nandri ayya

  • @senthilkumar-xz4uk
    @senthilkumar-xz4uk Před 5 lety +1

    Sir, 4th house guru with sani this is kajakesari yogama? Senthil covai

  • @srishyleshr87
    @srishyleshr87 Před 5 lety

    Thala you are the best.....

  • @djrealestates
    @djrealestates Před 5 lety

    Vanakkam sir viruchigarasi kumbathil Guru bagavan Chandran Nicham gaja kesari yogam velai ceyyuma Thulam lagnam vishagam 4 Patham

  • @umarani1148
    @umarani1148 Před 5 lety

    அருமையான விளக்கம் சாா். இதை போல் குரு மங்கள யோகம் பற்றி விவரிக்கவும்.......

  • @balabalamurugan9134
    @balabalamurugan9134 Před 2 lety

    அருமை அண்ணா

  • @verticalhydroponics7716

    Kanya rasi , danush lagnam , 5th house from lagnam guru and 10 house Chandra.so it is gajakesari yoga.but if ketu with guru will that spoil the yoga?

  • @sasirekhadineshkumar2706

    Thanks, but Sir regarding ur maha bhagya yogam video, they say that it will work only if the males are born in the morning and females in the night time, is it true please clarify. Thanks

  • @sugumarb4552
    @sugumarb4552 Před 3 lety

    அருமை

  • @venkateshsiva497
    @venkateshsiva497 Před 5 lety

    சூப்பர் சார்

  • @vishalv1713
    @vishalv1713 Před 4 lety

    Super ♥️

  • @youtubesakthi3724
    @youtubesakthi3724 Před rokem

    Yes , Exactly Correct Ayya

  • @lathasridhar6771
    @lathasridhar6771 Před 3 lety

    Will gajakesari yoga wash out the sashtashtaka dosham and give a happy married life for Simham and Makaram match and guru aspecting sani for with 5th aspect

  • @sriyamurali5508
    @sriyamurali5508 Před 5 lety

    Happy New Year Chinnaraj Sir! As you said in your Sunday Live we need to have praaptam to even get answers to questions. my Cousin Sister 11.04.1992, 6.53AM Chennai. Mesha Asc. You have analysed a horoscope with same DOB in a video before
    1. She lost her Mother in 2015. Is this karako bhava nasha? But moon is in own house. Kindly explain why it happened.
    2. It seems she has Punarpoo Dosham. Pls explain this if possible and when she will get married?
    Seeking your blessing for her and answers if possible ! 🙏🏼

  • @suthabalajee608
    @suthabalajee608 Před 5 lety

    Superb

  • @kuwaitshiva5416
    @kuwaitshiva5416 Před 5 lety

    அருமை அண்ணா எனக்கு இந்த யோகம் உள்ளது நான் நன்றாக இருக்கிறேன் இருப்பினும் குடுபத்தைவிட்டு பிரிந்து வெளிநாட்டில் உள்ளேன் எப்போது சேர்ந்து வாழ்வேன் 22-9-1991 11-20 am musiri இப்படிக்கு சிவா குவைத்

  • @meenakshiganesh3433
    @meenakshiganesh3433 Před 2 lety

    Mikka nantri iya

  • @praveenbalajin5688
    @praveenbalajin5688 Před 3 lety

    Very good explanation Sir,
    Please do a video for guru+Chandran
    Sir

  • @maheshwaranjekan8720
    @maheshwaranjekan8720 Před 2 lety

    Thanks sir

  • @sridharvaradarajan4177

    sir, I know of Gaja (Elephant) kesari yogam. Why write gaja as kaja kesari due to shortcomings in tamil due to limited alphabets ka for ka, kha, ga, gha etc.

  • @manigandanm6324
    @manigandanm6324 Před 5 lety +1

    Hi sir
    If this yogam exist in an birth chart then y bad effect is happening.ex moon nd kethu r in 12th house during moon dasa it will affect nd will cause mental issues.Y it is happening ,will yogam wont work against dasa pukthi.kindly clarify sir.ex 03 july 1994 vaniyambadi 4.30am .

  • @sristy1989
    @sristy1989 Před 3 lety

    Thank u anna

  • @rksampathkumaar6958
    @rksampathkumaar6958 Před 2 lety

    Thank u sir

  • @loganathans7401
    @loganathans7401 Před 5 lety +2

    I st like

  • @MANIKANDAN-wr9nk
    @MANIKANDAN-wr9nk Před 5 lety

    nice sir

  • @durgashaji10
    @durgashaji10 Před 5 lety

    Sir, I am DS living in USA. my brother has Gaja kesari yogam but don’t see any good effect in his life. His dob is 12th June 1982. Place of birth is Chennai and time is 5:07 am. How do you explain that?

  • @vbaskar77
    @vbaskar77 Před 5 lety

    Does this apply during transit ?

  • @kanderiprasath7367
    @kanderiprasath7367 Před 5 lety +1

    Happy birthday sir

  • @thevijayraj34
    @thevijayraj34 Před 3 lety

    What if Guru + Chandran in same box? Is it also same as you mentioned?