குரு தரும் அம்ச யோகம் | குறை ஒன்றும் இல்லை | GURU THARUM AMSA YOGAM

Sdílet
Vložit
  • čas přidán 11. 05. 2021
  • Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 75928 68536
    mail : astrosriramji@gmail.com
    Astro sri ram ji channel : / astrosriramji
    அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
    ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
    ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும...

Komentáře • 127

  • @kamalidurairaj8253
    @kamalidurairaj8253 Před 3 lety +4

    100%true... முட்டாளா ஆனது தான் மிச்சம்..

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 Před 3 lety

    Thank you so much sir. God bless you always. Be safe please sir

  • @pushphavalli8131
    @pushphavalli8131 Před 3 lety

    வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼🙏🏼 நல்ல விளக்கம் சூப்பர் 👌👌👌

  • @gunagunaseelan7898
    @gunagunaseelan7898 Před rokem

    அருமை மகிழ்ச்சி .

  • @lathamahesh241
    @lathamahesh241 Před rokem

    நன்றிகள் ஜீ

  • @arulananthamprashanthan9975

    நன்றி ஐயா 🙏

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf Před 3 lety

    Extraordinary 👌👌👌

  • @kumaranmk5634
    @kumaranmk5634 Před 3 lety

    நன்றி ஐயா

  • @iniyanvishnu3065
    @iniyanvishnu3065 Před 3 lety

    Super Guru ji 🙏

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Před 3 lety

    வணக்கம் ஆன்மீக குருஜி🙏

  • @suriyachandrasekar5786

    Nandri Anna 🙏🙏

  • @venivelu5183
    @venivelu5183 Před 3 lety

    Sir, best🙏🙏👌👌

  • @ramanramasamy1200
    @ramanramasamy1200 Před 3 lety

    Vanakkam Guru

  • @hemamaliniananthkumar5587

    100 percent true sir.👍

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Před rokem

    Thankyou sir 🙏✨👏

  • @SureshM-wy8yp
    @SureshM-wy8yp Před 3 lety

    Hi sir
    Please explain about pitru dhosham and pariharam

  • @user-cv6tn9lu8c
    @user-cv6tn9lu8c Před 3 lety +1

    100% correct 🙏🙏🙏

  • @silambuvenkat9235
    @silambuvenkat9235 Před 3 lety

    For me.... Kanni lagnam.... Dhanu raasi....
    Guru and chandran in dhanu raasi

  • @surendranj6042
    @surendranj6042 Před 3 lety +1

    நற்றி ஆண்ணா!

  • @venkatachalam1813
    @venkatachalam1813 Před 3 lety

    வணக்கம் ஐயா தலைப்பே அம்சமா இருக்குது நன்றி குருவே வாழ்க வளமுடன்

  • @rajaganesh8747
    @rajaganesh8747 Před 10 měsíci

    🙏 Thanks for your valuable support 🙏

  • @sudarsaniyer9274
    @sudarsaniyer9274 Před 3 lety

    Great

  • @srinivasanpattappan9620

    வணக்கம் ஐயா, உங்களது பதிவு அனைத்தும் சிறப்பாக உள்ளது.
    1. சூரியன், செவ்வாய் இணைவு
    2. துலாம் லக்ணம், லக்னத்தில் சூரியன், சனி, புதன் இணைவு பதிவை போடுங்க ஐயா. நன்றி வாழ்க வளமுடன்

  • @kuppusamyr7216
    @kuppusamyr7216 Před 3 lety

    vanakkam sir. thethi soonyam patri video podunga sir

  • @user-cv6tn9lu8c
    @user-cv6tn9lu8c Před 3 lety +1

    Ayya sani + kethu connectivity podunga 🙏🙏🙏

  • @kotteswariramesh8783
    @kotteswariramesh8783 Před 3 lety

    Kani lagnam,guruvum,chevai parivarthanai aagi ulladhu ,idai 7ill guru aatchi ,amsa yogam endru edukkalama Anna 🙏 please enakku thelivu paduthungal 🙏

  • @shaunarts3212
    @shaunarts3212 Před 3 lety

    Iyya virucika lagnam,7ill rishabatil Guru amsa yogam unda

  • @naliniguruprasanna5279
    @naliniguruprasanna5279 Před 3 lety +3

    My mother has this amzha yoga....yes sir she has very good character & nature..liked by all...

  • @sathiyanathans7155
    @sathiyanathans7155 Před 11 měsíci +1

    Ayya sun +sevvai +guru serkai video please

  • @MAXMAX-rr9re
    @MAXMAX-rr9re Před 3 lety +1

    Chandiran + Ragu Combination Pathi Video Podungha Sir

  • @vgs1964
    @vgs1964 Před 3 lety +1

    Sir please 5 Graham uchcham manidanukku petrol. Enna palan please please.

  • @VishnuKumar-jx5kh
    @VishnuKumar-jx5kh Před 3 lety

    How about guru in 5 n 9 th place from laghna

  • @iraivi8127
    @iraivi8127 Před 3 lety

    Guru sani oruvarukoruvar parthal enna palan oru video podunga sir plssss

  • @shankar-dp4ny
    @shankar-dp4ny Před 3 lety

    Sir sevai ,kethu serkai oru video podunga sir

  • @sivasivaranjan7334
    @sivasivaranjan7334 Před 3 lety

    வணக்கம் ஐயா சந்திரமங்கள போகம் பற்றிய பதிவிடுங்கள் நன்றி ஐயா

  • @t.manjulamanikandan8793
    @t.manjulamanikandan8793 Před 3 lety +3

    கன்னி லக்கனம் 11ம் வீடு கடகத்தில் குரு. நீங்கள் சொல்வது போல முற்றிலும் உண்மை. நன்மைகள் என்றாவது ஒரு நாள் நடக்கும் என்று எடுத்துக் கொள்ளலாமா

  • @arikrishnanias
    @arikrishnanias Před 3 lety

    அருமையான தகவல்கள். ஐயா, ஸ்திர லக்னங்களுக்கு ஹம்ஸ யோகம் இல்லை என்பதற்கான காரணம் ராசி மண்டலத்தில் அவை அமைந்துள்ள இடமே என்பது சரியாக இருக்குமா. மேலும் ஸ்திர லக்னங்களில் விருச்சிகத்திற்கு மட்டுமே 5 மற்றும் 9 ஆகிய இரு திரிகோணங்களிலும் ஸ்தான பலம் அதிகம் பெறும் அமைப்பும் வருகிறது.

  • @sajikanyakumari384
    @sajikanyakumari384 Před 3 lety

    ஐயா வணக்கம் குருவும் சனியும் சேர்கை இரு கிரகங்கள் வக்கிரம் இதர்க்கு ஒரு பதிவு இதுவரை எயரும் பொடத பதிவி நன்றி ஐயா

  • @orangeorange5157
    @orangeorange5157 Před 3 lety

    I am appu kindly show ur grace to my comment sir I ask several times wheather can I get good job in government sector next is neecha Mars dasa is coming sir which was conjuct with venus iam really fearing sir kindly say about that how Mars dasa could be 2/9/1996 6:58pm pondicherry thank u🙏

  • @lathasaro408
    @lathasaro408 Před 3 lety

    Guruji vanakkam ennoda son date of birth 11-3-2000 time 1.20pm Bangalore ayul balam eppedi irrukum rahu dasa eppedi irrukum guruji please answer me guruji please answer me

  • @srinivasanseenu1603
    @srinivasanseenu1603 Před 3 lety

    சர, ஸ்திர, மற்றும் உபய லக்ன,, பாதக, ஸ்தாந ,, சுட்சகம்,, பற்றி,, சொல்லுங்களேன்,, ஜி 🙏

  • @muthuaravindan1466
    @muthuaravindan1466 Před 4 měsíci

    🙏❤

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf Před 3 lety

    👌👌👌👌

  • @radhay2459
    @radhay2459 Před 3 lety

    🙏

  • @doraisamynkpneikkarapatti5022

    Thanks a lot Sir

  • @deepav7978
    @deepav7978 Před 3 lety

    Dhanushu lagnam kadagathil guru nanmaya guruji

  • @vigneshhariharan5563
    @vigneshhariharan5563 Před 3 lety

    வணக்கம் அய்யா. என் ஜாதகத்தில் குரு 4ல் ஆட்சி. என் அம்மாவின் ஜாதகம் பார்த்து அவர் ஆயுள் மற்றும் எதிர்காலம் பற்றி கூறுங்கள். 24/04/1960. 06:25 AM. Chennai.

  • @SriRam-hu6vj
    @SriRam-hu6vj Před rokem

    Respected sir.This will be applicable for chandirakenthiram

  • @karthi33200
    @karthi33200 Před 2 lety

    மிதுன லக்கினம் குரு 10இல் சுய சாரம் குரு திசை நன்றாக இருக்குமா... எந்த பாவிகள் தொடரப்பும் இல்லை... கேது மட்டும்3ம் பார்வையில் பார்க்கிறார்.. குரு திசை நல்லா இருக்குமா. இல்லை பாதகம் செய்யுமா ஐயா.. 19.01.1999 03.55pm udumalpet.

  • @arunkumarr2302
    @arunkumarr2302 Před 2 lety

    மகரம் லக்னம் . 7 ம் இடத்தில் குரு செவ்வாய் கடகத்தில் உள்ளது . குரு ஹம்ச யோகம் தருமா அல்லது செவ்வாய் ருச்சிக யோகம் தருமா ஐயா

  • @karthikerode3941
    @karthikerode3941 Před 3 lety

    Aiyya...oru jadagathil guru vum dhanusil digbalam petru sukiranum meenathil digbalam ucham petru uladhu...2 digbalam peralamaa?? Irandu panjamahapurusa yogam peruma ??

  • @deepak06cnd
    @deepak06cnd Před rokem

    Why U did not mention anything about mesha lagnam. It also has the yoga in the 9th house

  • @rajeswariraaji5202
    @rajeswariraaji5202 Před 3 lety

    RAJESWARI 29/1/1988 time 12.37PM, place of birth kuala lumpur malaysia.sir age 33 achu eppo marriage aagum sir?LOVE OR ARRANGE

  • @ishuishu919
    @ishuishu919 Před 3 lety

    Gupalan

  • @naveenakumari35
    @naveenakumari35 Před rokem

    Meena lagnam...danusil guru vakram with sani vakram..idhu amsa yogamaa..sir

  • @padmathiagarajan4275
    @padmathiagarajan4275 Před 2 lety

    Vannakam guruji. Will amsa yogam work well only in guru dasai or it will give good effects throughout life? Because there are lot of life long things given here which goes beyond 16 years of the dasa.

  • @amirthaamirtha8887
    @amirthaamirtha8887 Před 2 lety

    Kadagathil guru kethu inaivu.guru uchcham but ethuvume nallathu nanthathuilla sir..romba kasta paduren eppatha vidivu varumo theriyala

  • @Mainesh22
    @Mainesh22 Před 3 lety

    விருச்சிகம் லக்னம்
    லக்னத்தில் சனி-கேட்னட சுக்ரன்-அனுசம் சேர்க்கை.
    4ல் குரு-பூரட்டாதி நட்சத்திரம்
    எனக்கு எப்படி இருக்கிறது reply message sir

  • @saravanan.c2738
    @saravanan.c2738 Před 3 lety

    Kuru virku 9 house pournami chenthiran erounthal palan yappadi eroukkum sir

    • @sudarsaniyer9274
      @sudarsaniyer9274 Před 3 lety

      It's excellent position,watch when it's coming and whether Guru is friendly to your Lagna

    • @saravanan.c2738
      @saravanan.c2738 Před 3 lety

      Meenam lakanam makaram rachi thirouvounam Nachathiram

  • @pandeesmsak9357
    @pandeesmsak9357 Před 3 lety

    Kenthirathil vakram petral palan nadakuma

  • @niranjanramaraj6589
    @niranjanramaraj6589 Před 3 lety

    Vanakam sir. I am posting for past 6 weeks sir pls answer sir. I am your ardent follower my birth details
    Name: Niranjan
    Dob: 08/08/1998
    Time: 7:21 Am
    Birth place: Coimbatore
    I need to know only answers for two questions
    1. I am really interested to join politics do my jathagam favours that sir. Can i go to politics n will i be successful (most imp que) sir
    2. There are many astrologers telling so many things about my marriage life pls clarify that sir

  • @user-nz6rn7fo1m
    @user-nz6rn7fo1m Před 3 lety

    சனி பகவான் பற்றி சச யோகம் மக்கள் மனதில் தவறான எண்ணம் கொண்ட இந்த யோகம் பற்றி விளக்கம் தங்க

  • @kartheeswaran8653
    @kartheeswaran8653 Před 3 lety

    ஐயா வணக்கம்🙏.என் பெயர் கார்த்தீஸ்வரன்.27/02/1994, 3.55 a.m, மதுரை.ஐயா என் வாழ்க்கையில் நல்லது என்று ஒன்று கூட நடக்கவில்லை.ஔவையின் வாக்குப்போல் கொடிது கொடிது இளமையில் வறுமை.என்பது எனக்கே பொருந்தும் அவ்வளவு கஷ்டம்.எனக்கு வேலையும் இல்லை.என் வாழ்க்கையில் நல்லது நடக்குமா?. எப்பொழுது ?. தயவுசெய்து பலன் செல்லுங்கள் 🙏😭. அரசு வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளதா என்று சொல்லுங்கள் 🙏

  • @bhuvaneswarisivaraman6

    Respected sir, if guru gets vakram in 10th house, but not in atchi, utcham, moola thirikonam and neecham house means will one get this yogam? Kindly reply sir, thank u

  • @VISEK01
    @VISEK01 Před 2 lety

    in same place if Guru in Vakram, will they get same yoga palan?

  • @sriramganapathy9194
    @sriramganapathy9194 Před 2 lety

    I'm kadaka lagna with guru&dhanu rashi. How could I take this sir? It's good or bad

  • @rathikarathika9097
    @rathikarathika9097 Před 8 měsíci

    குரு தசையில் இது வேலை செய்யுமா?

  • @vithya27
    @vithya27 Před 3 lety

    Vankam sir
    Mithuna laknam ...6 il kuru vakram epdi irukum sir govt job kidaikuma?

  • @parthachennai4763
    @parthachennai4763 Před 3 lety

    ஐயா விருச்சிக லக்கனம் இரண்டாம் வீட்டில் தனுசு ராசியில் குரு சந்திரன் துள்ளது எப்படி அய்யா

  • @Vskmahesh05
    @Vskmahesh05 Před 3 lety

    சார் நான் கன்னி லக்னதில் கேது 7இல் குரு பகவான் மற்றும் சுக்கிரன் ராகு பகவான் இருந்தால் எப்படி இருக்கும் சார் ...

  • @karunakaran8397
    @karunakaran8397 Před 3 lety

    வணக்கம் சார் , கன்னி லக்கினம் தனுசில் குரு , ஹம்ச யோகம் எப்போது செயல்படும்

  • @tharmarajahnandakumaran5728

    ஐயா நான் யாழ்ப்பாணத்தில் இருந்து , வர்கோத்மம் பெற்ற குரு அம்ச யோகம் பெறுமா ஐயா ?

  • @venkateshans5044
    @venkateshans5044 Před rokem

    ஸ்திர லக்னங்களுக்கு குரு கேந்திரத்தில் வர்கோத்தமம்,பரிவர்த்தனை,உச்ச கிரகத்தின் இணைவு என்று வழுக்கும்போது இந்த பலன்கள் பொருந்தி வருமா அண்ணா ?

  • @astergarden968
    @astergarden968 Před 2 lety +1

    ராசி அடிப்படையில் கேந்திரத்தில் குரு ஆட்சி பெற்று இருந்தால் இந்த யோகம் பலன் அளிக்குமா ஐயா❓❓❓

  • @shivanishivani5678
    @shivanishivani5678 Před 3 lety

    குருஜி நாங்கள் உங்களிடம் ஜாதகம் பார்க்க முடியுமா உங்கள் எப்படி கான்டக் பன்றது.

  • @manimech4397
    @manimech4397 Před rokem

    சார் தனுசு லக்னம் கடக ராசி குரு உச்சம் .சந்திர கேந்திரத்தில் குரு உச்சம் பெற்று இருந்தால் அம்ச யோகம் பொருந்துமா

  • @RameshKumar-ty3jo
    @RameshKumar-ty3jo Před 3 lety

    சிம்ம லக்னம் லக்கினத்தில் குரு. நீங்கள் சிம்மத்திற்கு இல்லை என்று சொல்கிறீர்கள்.சூரியன் மீன ராசியில், சூரியன் குரு பரிவர்த்தனை. கொஞ்சம் விளக்கம் தரவும் ஐயா.
    நன்றி

  • @VigneshKumar-yk8gg
    @VigneshKumar-yk8gg Před 3 lety

    2 ம் இடமாகிய தனுசில் சுக்கிரன் செவ்வாய் இணைவு செவ்வாய் தோசம் ஆகுமா?

  • @026bharanidharanp8
    @026bharanidharanp8 Před 3 lety

    வக்கர கிரகம் பரிவர்த்தனை அடைந்தால் அது வக்கிரமா?

  • @kannakalvi8390
    @kannakalvi8390 Před 3 lety

    குரு ஜி வணக்கம், துலாம் லக்கினம் மகரத்தில் குரு சந்திரன் இணைவு, அம்சத்தில் கடகத்தில் குரு உச்சம் இது ஏன்னா பலன் தரும் குரு ஜீ அய்யா

  • @lingadurailingasamy5182

    கன்னி லக்னம் நான்கு எட்டாம் இடம் பரிவர்த்தனை ஹம்ச யோகமா

  • @AK-xc4ye
    @AK-xc4ye Před rokem

    இது எப்ப ஆக்டிவேட் ஆகும்

  • @mano3tara
    @mano3tara Před 3 lety

    வணக்கம் அய்யா. தெளிவான விளக்கம். ஒரு ரிஷப லக்கனத்தவருக்கு 4ல் சிம்மத்தில் குரு. மீனத்தில் அமர்ந்த சூரியனோடு பரிவர்த்தனை.குருவின் பார்வைகள் சிம்மத்தில் இருந்து கணிக்கப்பட்டாலும், குருவை 4 ஆம் இடத்தில வைத்து அம்ச யோகமாக கருதலாமா அல்லது 11 ஆம் வீட்டில் மீனத்தில் ஆட்சி என்றே பலன் எடுக்கலாமா?

    • @AstroSriramJI
      @AstroSriramJI  Před 3 lety +1

      11 ill palan

    • @mano3tara
      @mano3tara Před 3 lety

      @@AstroSriramJI 🙏நன்றிகள் பல உண்டு.

  • @chennaibiju3167
    @chennaibiju3167 Před 3 lety

    குரு தன் சொந்த வீட்டை பார்த்தால் ஹம்ச யோகம் உண்டா?

  • @aos3971
    @aos3971 Před 2 měsíci

    சுருக்கமா ...இளிச்சவாயன் யோகம் என்று பெருமையாக சொல்லலாம்😂

  • @riyavelu563
    @riyavelu563 Před 3 lety

    🙏