கேமத்துரும யோகம் | தீர்வும் பரிகாரமும் | Kemathuruma Yogam

Sdílet
Vložit
  • čas přidán 30. 10. 2021
  • Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 75928 68536
    mail : astrosriramji@gmail.com
    Astro sri ram ji channel : / astrosriramji
    அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
    ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
    ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும...

Komentáře • 122

  • @amuthaannadurai9936
    @amuthaannadurai9936 Před 2 lety +8

    அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் என்ற தங்களின் நல்லெண்ணம் வாழ்க வளமுடன்...தங்களின் மேலான சேவை தொடரட்டும்🙏👌

  • @pushphavalli8131
    @pushphavalli8131 Před 2 lety +2

    வணக்கம் ஐயா 🙏🙏 கேமதுருவ யோகம் பற்றி இப்போது தான் அறிந்து கொண்டேன்.நன்றி 🙏🙏🙏

  • @devadeva2438
    @devadeva2438 Před 2 lety +1

    அருமை குருவே நன்றிகள் பல

  • @kamaraj.pkamaraj.p4547
    @kamaraj.pkamaraj.p4547 Před 2 lety +1

    மிகவும் பயனுள்ள காணொளி sir

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Před rokem

    Miga arumaiyana vilakkam thankyou sir 🙏

  • @user-zx2ow5tv4u
    @user-zx2ow5tv4u Před 2 lety

    தங்களது சேவையை வாழ்த்தி வணங்குகிறேன்..🙏🙏🙏

  • @kannang6812
    @kannang6812 Před 2 lety +2

    ஐயா வணக்கம் தங்களின் காணொளி மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது தங்களின் இந்த பொதுநல சேவை மென்மேலும் வளர வேண்டும் மிக்க நன்றி 🙏🙏🙏

  • @bharathigovindhan2666
    @bharathigovindhan2666 Před 2 lety +1

    நன்றி குருஜி🙏🙏

  • @radharaj9273
    @radharaj9273 Před 2 lety +1

    இதுவரை கேள்வி படாத யோகத்தை பற்றி விளக்கியதற்கு நன்றி சார்.👌👌👌👌🙏🙏🙏🙏🙏

  • @R-lf1wl
    @R-lf1wl Před rokem

    Hello Good Afternoon Sir. Very Interesting And Useful Video. Thankyou Sir.

  • @jayanthisrinivasan4090
    @jayanthisrinivasan4090 Před 2 lety +1

    நன்றி சார் 🙏🙏🙏

  • @samisurya356
    @samisurya356 Před 5 měsíci

    Thank i so much for your clarification. Its a big help.

  • @thivyalakshmimahadev1705
    @thivyalakshmimahadev1705 Před měsícem

    நன்றாக புரியவைத்ததற்கு நன்றி, நான் கூட பயந்தேன், எனக்கும் இந்த யோகமா என்று, நான் துலா ராசி, சந்திரனுக்கு முன்னும் பின்னும் கிரகம் இல்லை, எனக்கு 7ல் சந்திரன் ஆனால் 10ல் புதன்,

  • @suriyachandrasekar5786

    Thank you sir for unknown information 🙏🙏👍👍

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 Před 3 měsíci

    நன்றி குருவே 🎉❤🙏🏻

  • @sathiyaseelan1058
    @sathiyaseelan1058 Před 2 lety +1

    Sir Nice super Vera leval sir

  • @siv1912
    @siv1912 Před 2 lety +1

    Thank you sir

  • @venivelu5183
    @venivelu5183 Před 2 lety +1

    Sir, thankyou🙏🙏

  • @osdineshkumar4839
    @osdineshkumar4839 Před rokem

    Most useful video sir

  • @pachiyammalseenivasan7986

    Vanakkam guruji

  • @MahaLakshmi-iv2ol
    @MahaLakshmi-iv2ol Před rokem

    Excellent sir 🙏🙏🙏

  • @MahaLakshmi-iv2ol
    @MahaLakshmi-iv2ol Před rokem

    Your great sir 🙏🙏🙏

  • @janakiraman1967
    @janakiraman1967 Před 10 měsíci

    Good post ji.

  • @Kaiyathri
    @Kaiyathri Před rokem

    Nandri aiya 🙏

  • @karthikvivekraja7422
    @karthikvivekraja7422 Před 2 lety

    Now a days your giving pari haram... Good👍

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b Před 8 měsíci +1

    Very nice thank yousir 🙏🙏✨✨🌹🌹

  • @zxc1423m
    @zxc1423m Před 2 lety

    Sir pls explained what paksha,Yoga and Karan and how they influence us.

  • @harishrish20
    @harishrish20 Před 2 lety +1

    👌🏻

  • @thiruvengadamgopalan2061

    சார் இரஜோ குணம், சாத்வீக குணம், தபோ குணம் அடிப்படையிலான ராசிகள், நட்சத்திரங்கள் பற்றியும் சொல்லவும்

  • @ayyamurugaeswari1510
    @ayyamurugaeswari1510 Před 2 lety

    Upapada lagnam patri video podungal ayya

  • @yogapriyan2924
    @yogapriyan2924 Před 2 lety

    First comment like

  • @maheshwareng901
    @maheshwareng901 Před 2 lety +1

    🙏🙏🙏

  • @kutti2787
    @kutti2787 Před 2 lety

    Parijatham yogam solluga ayya 🙏

  • @chenchukrishnat4960
    @chenchukrishnat4960 Před 2 lety

    தி லெஜன்ட் ஷூராம்ஜி வணக்கம் தலா 🙋

  • @VigneshVicky-ky8mz
    @VigneshVicky-ky8mz Před 2 lety

    ஐயா வணக்கம்,
    உங்களுடைய பதிவுகள் அனைத்தும் அருமையாக உள்ளது, உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள், எனக்கு கேது மகா திசையும், சுக்கிரன் மகா திசையும் எவ்விதமான பலன் தரும்? சுய தொழில் ஆரம்பிக்கலாமா(மாட்டுப் பண்ணை)? திருமணம் எப்போது?
    பிறந்த தேதி :25.06.2000
    பிறந்த நேரம்:காலை 7.00
    பிறந்த இடம்:அருப்புக்கோட்டை
    தெளிவாக பதில் சொல்லுங்கள் ஐயா👍

  • @riyavelu563
    @riyavelu563 Před 2 lety

    🙏

  • @padminisrinivas1779
    @padminisrinivas1779 Před 2 lety +1

    Very clear explanation 🙏

  • @Vidkan
    @Vidkan Před 2 lety

    Guruji moon rahu in kadagam..sevvai ,sani, guru in mesham will this yogam get cancelled ..

  • @saraswathyjayadevan3038

    Chandran ku naangaam veetil kanniyil sun (Hastham) ullaar. I ndha amaippu kemathuruma yogama? Pl. Reply

  • @AFRMAFRM
    @AFRMAFRM Před 2 lety

    என்பது பலநாள் சந்தேகத்தை தீர்த்து வைத்து தெளிவாக புரியவைத்திர்கள்குருவே நன்றி வணக்கம்

  • @RamKumar-nf7dl
    @RamKumar-nf7dl Před 2 lety +1

    குருஜி, எனக்கும் இந்த தோஷம் இருக்கிறது, ஆனால் இதுவரை இதற்கான துன்பத்தை அனுபவித்தது இல்லை. இன்று தன் இதை பற்றி பார்த்தேன். இப்போது தான் மனம் சஞ்சலமடுகிறது.

    • @gomathinallasamy5955
      @gomathinallasamy5955 Před 7 měsíci

      கவலைபடாதீங்க எனக்கும் இந்த யோகம் இருக்கிறது, ஜோதிடத்தை அப்படி யே அர்த்தம் எடுத்துக்கொள்ள கூடாது, நான் கோடீஸ்வரி ஆனால் என் சொத்து களை என் குடும்பத்தில் உள்ளவர்கள் அனுபவிக்கின்றனர் எனக்கு செலவுக்கு கூட பணம்தராமல் பிச்சை காரியாக வைத்து உள்ளனர் மாடிவீட்டு ஏழை

    • @gomathinallasamy5955
      @gomathinallasamy5955 Před 7 měsíci

      பரிகாரம் செய்தால் சரியாகிவிடும் ,தண்ணீர் தானம் செய்யுங்கள்,அன்னதானம் செய்தால் போதும்

  • @shihara-dk3zv
    @shihara-dk3zv Před 5 měsíci

    🙏🙏🙏🙏🙏 ROMBA NANDRINGA ......!!!
    ROMBA MANAK KADHTATHULA IRUNTHEN....AANA CHANDIRANUKKU 7 LA SUKKIRAN IRUKKU...❤

  • @praveensrinivasan8319
    @praveensrinivasan8319 Před 2 lety

    சீனிவாசன் 29/10/1980.12:52pm.சேலம்.கடன் எப்பொழுது தீரும்?கேது தசை எப்படி இருக்கம்.

  • @gowrisiva2269
    @gowrisiva2269 Před 2 lety

    Valar pirai dwitiya thithi we need to watch not thirithiyai thithi sir

  • @padmathiagarajan4275
    @padmathiagarajan4275 Před 2 lety

    Vannakkam guruji. Can we also pray Lord Krishna on Monday for this?

  • @riyavelu563
    @riyavelu563 Před 2 lety

    🙏🙏🙏🙏🙏

  • @dr.pgtpremalatha2126
    @dr.pgtpremalatha2126 Před 2 lety

    Nice explain sir... please advise while Danusu rasi @ Maharam haveing kethu god’s....but virucham no plants.... please advise this likes it’s work sir...

  • @goodsoul7275
    @goodsoul7275 Před 2 lety

    Aiyya..Chandra disai mesham Ashwini..kumbam lakkanam..chandran 7 lil..migavum manavetaniyil irukindren..naan seiyelama inthe Poojai yai..yenaku paitiyam nu per kude kodututangge..😢🥺

  • @vigneshvicky7722
    @vigneshvicky7722 Před 2 lety

    vignesh(BE), 07:21am, 05/12/1997,
    Tv.malai.sir, Aim Business man aga
    Planet match agutha? &Tnpsc,tneb
    try pannalama?? 2.லக்கினத்தில்
    செவ்வாய்புதன் இணைவு,2ம் பாவம் 3கிரகம், 7ம் பாவம் எந்த
    கிரகம்இல்லை(தோற்றம், தோஷம் & வாழ்க்கைதுணை பற்றி விளக்குங்கள் sir..

  • @jeevidhabalasubramaniam535

    Sir... Magara laknam and magara rasi... Dhanusil Graham illai, kumbathil sani... Makarathil chandiran 1 degree il irukirar aanal sani kumbathil 18 degree il irukirar... 30 degree thalli irukirargale sir... Nangam idamana mesathil sevai kethu.. 10 am idathil guru ragu... Sir thosam vellai seiyuma

  • @komalanav544
    @komalanav544 Před 2 lety

    சிறப்பான விளக்கம் சேர், 3ம் பிறை சந்திரன் என்ற குழப்பம் தீர்ந்துள்ளது,ஆனால் திருதியை அன்றே பிற்பகல் 6 மணிக்குமேல் சதுர்த்தி என்று போட்டிருந்தால் அன்று 3ம் பிறை வருமா அல்லது முதல்நாள் துவிதியையுடன் சேர்ந்து திருதியை இருந்தால் அன்று 3ம் பிறைச்சந்திரன் வருமா சேர்,விளக்கம் தாருங்கள் சேர்,கோடணகோடி நன்றிகள்.🙏🙏🙏

  • @AFRMAFRM
    @AFRMAFRM Před 2 lety +1

    வணக்கம் குருவே ரிஷப லக்னம் மிதுனம் ராசி சந்திரனுக்கு இருபறமும்கிரங்கள்இல்லை சந்திரனுக்கு 4ல்சுக்ரன் 10 ல்சனி உள்ளது கேமத்ருமயோகம் பங்கமா இல்லையா தயவுசெய்து சொல்லுங்கள் குருவே

  • @ganesanp3069
    @ganesanp3069 Před 2 lety +1

    ஐயா சந்திரன் திரிகோணத்தில் இருந்தால் தோஷம் பங்கம் ஆகுமா

  • @manjulasuresh8727
    @manjulasuresh8727 Před 2 lety

    I have mithuna chandran, but five planets sukran, bhusan, sani in tenth house meenam.. So no kemadurga yogam😀

  • @EnglishwithRGN
    @EnglishwithRGN Před 2 lety

    சந்திரனுக்கு இரண்டில் ராகு அல்லது கேது மட்டும் அமையப் பெற்று, கேந்திரங்களில் எந்த கிரகங்களும் இல்லாமல் இருந்தால் அதுவும் இந்த Yokathil வருமா ஐயா?

  • @SuSu-km3ow
    @SuSu-km3ow Před 2 lety

    அய்யா: சந்திரனுக்கு முன் பின் கிரகம் இல்லாது சந்திரனை குரு பார்த்தால் ?

  • @SelvaRaj-ed8in
    @SelvaRaj-ed8in Před 2 lety

    அய்யா நான் 1 5 92 மாலை 7.15க்கு பழவேற்காடு (திருவள்ளூர் )பிறந்தேன் எனக்கு ஆயுள் உள்ளதா ,திருமணம் நடக்குமா,வருகின்ற சந்திர,செவ்வாய்,ராகு தசைகள் எப்படி இருக்கும்

  • @sivagnanams8964
    @sivagnanams8964 Před 2 lety +1

    Sir, I am very much disturbed about this yoga. My son's horoscope has Sun at Kanni lagnam and Pournami chandran at 7th place (meenam) and Guru at 10th place (Mithunam) and Chevvai at 4th place (Dhanusu). No planets before and after moon . But, both lagnam and rasi has planets at all 4 kendra. So, I assume that this yoga is cancelled. But, somewhere I read if moon is in kendra this yoga will be more strong. please advise. Appreciate your confirmation that the yoga is cancelled here.

  • @sivagnanams8964
    @sivagnanams8964 Před 2 lety

    ஐயா வணக்கம். தங்கள் பதிவிற்கு நன்றி!.. இன்றைய தினம் உள்ள கிரக நிலையினை அறிந்து போடப்பட்டது போல் உங்கள் காணொலி அமைந்துள்ளது. எனது புரிதல் சரியென்றால் இன்று பிறக்கும் எல்லாக் குழந்தைகளின் ஜாதகத்தில் இந்த யோகம் இருக்குமா? குறிப்பாக இன்று சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களுக்கு கேந்திரத்தில் ராகு கேது தவிர வேறு கிரகங்கள் இல்லை. குரு சுக்கிர பார்வையுமில்லை.. வேறு விதிவிலக்குகள் உள்ளதா ? சந்திர தசை கடந்து விட்டால் இந்த யோகம் செயலற்று போகுமா? இவற்றை விளக்கி காணொலி பதிவு செய்யுங்கள். நன்றி!..

  • @luck3004
    @luck3004 Před 2 lety +1

    சார் வணக்கம்.சந்திரனுக்கு ஒரு பக்கம் சனி உண்டு. ஆனால் சந்திரனுக்கு கேந்திரத்தில் கிரகங்கள் இல்லை. கோணத்தில் கிரகங்கள் உண்டு இதனால் பாதிப்பு உண்டா விளக்கம் அளிக்க வேண்டுகிறேன்.

  • @alagu4980
    @alagu4980 Před 2 lety

    ஐயா‌ என் பெயர் அழகு மாரிஸ்வரன் என் பிறந்த நாள் 21/08/1996 அன்று 2:55pm மணிக்கு மதுரையில் பிறந்தேன் நான் civil engineering படித்துள்ளேன் எனக்கு civil engineering சமந்தா பட்ட அரசாங்க எப்போது அமையும்

  • @arikrishnanias
    @arikrishnanias Před 2 lety

    ஐயா! வணக்கம்.சந்திரனுக்கு முன்னும் பின்னுமோ அல்லது கேந்திரத்திலோ குஜாதிபர்கள் இல்லாமல் இருந்து சாயா கிரகத்துடன் இணைந்து உள்ள சந்திரன் பரிவர்த்தனை பெற்றாலும் இந்த கேமத்துரும யோகம் செயல்படுமா? தயவுசெய்து விளக்குங்கள்

  • @UchihaMadara666-p2f
    @UchihaMadara666-p2f Před 2 lety

    சந்திரன் மேசத்தில் இருக்க முன்னும் பின்னும் கிரகங்கள் இல்லை ஆனால் 7 ல் சனியும் 10 ல் சூரியனும் சுக்கிரனும் இருக்கிறார்கள் பரவாயில்லையா குருஜி🙏

  • @Vidya00050
    @Vidya00050 Před 2 lety

    Sir my younger sister wants to marry her lover before my marriage because I am still studying...my parents also have no interest to marry her before my marriage...she is adamantly to marriage first. How will be her marriage future?22/10/2002 4.40 pm Salem

  • @SuSu-km3ow
    @SuSu-km3ow Před 2 lety

    அய்யா: சந்திரனுக்கு முன் ராகு மட்டும் உள்ளார் பொருந்துமா ?

  • @RC-infinity
    @RC-infinity Před 7 měsíci

    ஐயா எனது மகனுக்கு இது உள்ளது .. சந்திரனுக்கு 4, 10ல் ராகு கேது தான் உள்ளது.. அவை கணக்கில் வராது என்று கேள்விபட்டேன். அவனது போக்கும் கடந்த 2 வருடமாக அவ்வாறு தான் உள்ளது.. மெரிட்டில் சென்னை அண்ணா பல்கழைகழகத்தில் என்ஜியணியரிங் சேர்ந்தவன்.. ஹாஸ்டல் என்றாலும் நிறைய நேரம் ரூமில் தனியே அடைந்து கிடப்பது, தன்னபிக்கை அற்று இருப்பது, கூட்டு சேர்ந்து பராஜக்ட் செய்ய தவிற்பது..
    மனம் ரொம்ப வளிக்கின்றது.. 😰😰

  • @venugopalys5197
    @venugopalys5197 Před 2 lety +1

    Sir, Moon with Rahu, 7th from Moon is Ketu. No other planets in Kendra to Moon or in next houses to Moon. Is this a Yoga too ?

  • @rajeswariraaji5202
    @rajeswariraaji5202 Před 2 lety

    rishabathil chandran..meshatil kirangangal illai mithunathil illai.viruchigathil sevvai undu.kumbathil sukran bhudan undu...so Kemathuruma Yogam cancel ah sir?

  • @saraswathyjayadevan3038

    Sun guja adhibar illai allava. En Magal horoscope il Thirivadhirai ,kanniyil sun , Dnanusu laknam and meenam irandu veedum empty.

  • @srivakeesansri2223
    @srivakeesansri2223 Před 2 lety

    ஜீ பாவ ஸ்புடத்தில் கேது 5ஆம் இடத்தில் உள்ளது. பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதி நீசமடைந்தது உள்ளது. குரு 12ல் மறைவு. குழந்தை பாக்யம் எவ்வாறு? சனியும் சூரியனும் 5ஆம் வீட்டினை பார்க்கிறார்கள். நான் Srilanka, Jaffna ல் 04.04.1988 08.40am பிறந்தேன்.

  • @skbrothers0709
    @skbrothers0709 Před 6 měsíci

    Santhiranoda seivvai irukku irutha amaipu iruka

  • @mano3tara
    @mano3tara Před 2 lety +1

    வணக்கம் ஐயா. சந்திரனுக்கு முன்னும் பின்னும் கிரகங்கள் இருந்தால் நடக்கும் விளைவுகளை பற்றிய பதிவிற்கு மிக்க நன்றி. சந்திரனுக்கு கேந்திரத்தில் அமரும் கிரகங்கள் வலுப்பெறும் என்பது எல்லா கிரகங்களுக்கும பொருந்துமா ஐயா?

    • @sreeraaam9186
      @sreeraaam9186 Před 2 lety

      No ragu kedu

    • @mano3tara
      @mano3tara Před 2 lety +1

      @@sreeraaam9186 மிக்க நன்றி ஐயா

  • @mahasathi9195
    @mahasathi9195 Před 6 měsíci

    Guruve ennagu ivaru than ullathu but 4 rahu 10 ketu 7 sani sevvai puthan irugu ethil antha yogam varuma

  • @eniyavanms4802
    @eniyavanms4802 Před 2 lety

    4ம் இடத்தில் திக்பலம் பெற்ற தனித்த சுக்கிரனை விட 3ம் இடத்தில் ஆட்சி பெற்ற (அம்மாவாசை) சந்திரன் வலிமையானவரா?

  • @luck3004
    @luck3004 Před 2 lety +1

    சார்.சந்திரனுடன் ராகு உண்டு.ஆனால்சந்திரனுக்கு முன்பும், பின்பும் கிரகங்கள் இல்லை.சந்திரனுக்கு கோணத்தில் கிரகங்கள் உண்டு.கேந்திரத்தில் கிரகங்கள் இல்லை இதனால் பதிப்பு உண்டா தயவுசெய்து பதிலளிக்க வேண்டுகிறேன்

  • @gowrisiva2269
    @gowrisiva2269 Před 2 lety

    6 November 2021 thiwithiya thithi sir

    • @AstroSriramJI
      @AstroSriramJI  Před 2 lety

      7 th

    • @gowrisiva2269
      @gowrisiva2269 Před 2 lety

      @@AstroSriramJI Moondram Pirai Dates November 2021
      Saturday, 6 November, 2021
      Moondram Pirai Timings: 05:28 pm to 06:44 pm

    • @gowrisiva2269
      @gowrisiva2269 Před 2 lety

      @@AstroSriramJI if we watch thirithai memory loss will com, dwithiyai only lord Siva placed monn in his head

  • @bkeditz6243
    @bkeditz6243 Před 2 lety

    ஐயா எனக்கு மிதுன ராசி மிதுன லக்னம் 10ல் சனி வக்ரம் இந்த யோகம் இருக்குமா

  • @RamKumar-nf7dl
    @RamKumar-nf7dl Před 2 lety

    இதற்கு சந்திர திசை நடக வேண்டுமா??

  • @jegadeeshrakkan4471
    @jegadeeshrakkan4471 Před 9 měsíci

    ஐயா எனக்கும் இந்த யோகம் இருக்கு சந்திர தசையும் நடக்குது நிலைமை மிக மோசம் ஐயா, மீண்டும் நல்லா நிலைமை க்கு வர இயலுமா 🙏🙏🙏

  • @dr.pgtpremalatha2126
    @dr.pgtpremalatha2126 Před 2 lety +1

    Sir what’s I am asking @ Chandran god’s both side no planets this video explained very clearly...but @ Chandran god’s having one side planet & other side no planets.....and also @ Chandran god’s 7 place haveing sun god’s .....Kani no planets & Meenan no planets......how can we take this chart...... please advise sir

  • @chidambaramr2559
    @chidambaramr2559 Před rokem

    வணக்கம் குருஜி, இந்த தோசம் சந்திர திசையில் மட்டும் வருங்களா குருவே இல்லை வாழ்க்கை முழுவதும் இருக்குங்ஙளா குருஜி 🙏

  • @Jayavel_Gopalswamy
    @Jayavel_Gopalswamy Před 4 měsíci

    9ல் சந்திரன், 8 & 10ல் எந்த கிரகங்களும் இல்லை.
    7ஆம் சந்திர கேந்திரத்தில் சூரியனும் புதனும்.
    புதன் செவ்வாயோடு பரிவர்த்தனை. இந்த பரிவர்த்தனையால் ஏதும் பாதிப்பில்லையே ஐயா?

  • @sugunass27
    @sugunass27 Před 2 lety

    Sir please lagnam, 10 th pavam thithi soonyam Petra jathagathirku parigaram sollunga kanni lagnam , lagnathil buthan, sukran velai amayavillai dob:21.08.1989, 8.15am,cbe. Male

  • @vibinkumar7781
    @vibinkumar7781 Před 2 lety

    வணக்கம்.யெயர் விபின்குமார்.15:06:1980,6:50 மாலை.பிறந்த இடம் கேரள மாநிலம் திரிச்சூர் மாவட்டம்.சுக்கிர தசை எப்படி இருக்கும்,நான் சொந்த தொழில் செய்யலாமா?நன்றி.

  • @prajitharajendran9069
    @prajitharajendran9069 Před 6 měsíci

    🙏🙏🙏

  • @e.thangarajkutty3350
    @e.thangarajkutty3350 Před 2 lety

    🙏🙏🙏🙏🙏

  • @SelvaRaj-ed8in
    @SelvaRaj-ed8in Před 2 lety

    அய்யா நான் 1 5 92 மாலை 7.15க்கு பழவேற்காடு (திருவள்ளூர் )பிறந்தேன் எனக்கு ஆயுள் உள்ளதா ,திருமணம் நடக்குமா,வருகின்ற சந்திர,செவ்வாய்,ராகு தசைகள் எப்படி இருக்கும்

  • @SelvaRaj-ed8in
    @SelvaRaj-ed8in Před 2 lety

    அய்யா நான் 1 5 92 மாலை 7.15க்கு பழவேற்காடு (திருவள்ளூர் )பிறந்தேன் எனக்கு ஆயுள் உள்ளதா ,திருமணம் நடக்குமா,வருகின்ற சந்திர,செவ்வாய்,ராகு தசைகள் எப்படி இருக்கும்

  • @SelvaRaj-ed8in
    @SelvaRaj-ed8in Před 2 lety

    அய்யா நான் 1 5 92 மாலை 7.15க்கு பழவேற்காடு (திருவள்ளூர் )பிறந்தேன் எனக்கு ஆயுள் உள்ளதா ,திருமணம் நடக்குமா,வருகின்ற சந்திர,செவ்வாய்,ராகு தசைகள் எப்படி இருக்கும்

  • @SelvaRaj-ed8in
    @SelvaRaj-ed8in Před 2 lety

    அய்யா நான் 1 5 92 மாலை 7.15க்கு பழவேற்காடு (திருவள்ளூர் )பிறந்தேன் எனக்கு ஆயுள் உள்ளதா ,திருமணம் நடக்குமா,வருகின்ற சந்திர,செவ்வாய்,ராகு தசைகள் எப்படி இருக்கும்

  • @SelvaRaj-ed8in
    @SelvaRaj-ed8in Před 2 lety

    அய்யா நான் 1 5 92 மாலை 7.15க்கு பழவேற்காடு (திருவள்ளூர் )பிறந்தேன் எனக்கு ஆயுள் உள்ளதா ,திருமணம் நடக்குமா,வருகின்ற சந்திர,செவ்வாய்,ராகு தசைகள் எப்படி இருக்கும்

  • @SelvaRaj-ed8in
    @SelvaRaj-ed8in Před 2 lety

    அய்யா நான் 1 5 92 மாலை 7.15க்கு பழவேற்காடு (திருவள்ளூர் )பிறந்தேன் எனக்கு ஆயுள் உள்ளதா ,திருமணம் நடக்குமா,வருகின்ற சந்திர,செவ்வாய்,ராகு தசைகள் எப்படி இருக்கும்

  • @SelvaRaj-ed8in
    @SelvaRaj-ed8in Před 2 lety

    அய்யா நான் 1 5 92 மாலை 7.15க்கு பழவேற்காடு (திருவள்ளூர் )பிறந்தேன் எனக்கு ஆயுள் உள்ளதா ,திருமணம் நடக்குமா,வருகின்ற சந்திர,செவ்வாய்,ராகு தசைகள் எப்படி இருக்கும்

  • @SelvaRaj-ed8in
    @SelvaRaj-ed8in Před 2 lety

    அய்யா நான் 1 5 92 மாலை 7.15க்கு பழவேற்காடு (திருவள்ளூர் )பிறந்தேன் எனக்கு ஆயுள் உள்ளதா ,திருமணம் நடக்குமா,வருகின்ற சந்திர,செவ்வாய்,ராகு தசைகள் எப்படி இருக்கும்

  • @SelvaRaj-ed8in
    @SelvaRaj-ed8in Před 2 lety

    அய்யா நான் 1 5 92 மாலை 7.15க்கு பழவேற்காடு (திருவள்ளூர் )பிறந்தேன் எனக்கு ஆயுள் உள்ளதா ,திருமணம் நடக்குமா,வருகின்ற சந்திர,செவ்வாய்,ராகு தசைகள் எப்படி இருக்கும்

  • @SelvaRaj-ed8in
    @SelvaRaj-ed8in Před 2 lety

    அய்யா நான் 1 5 92 மாலை 7.15க்கு பழவேற்காடு (திருவள்ளூர் )பிறந்தேன் எனக்கு ஆயுள் உள்ளதா ,திருமணம் நடக்குமா,வருகின்ற சந்திர,செவ்வாய்,ராகு தசைகள் எப்படி இருக்கும்

  • @SelvaRaj-ed8in
    @SelvaRaj-ed8in Před 2 lety

    அய்யா நான் 1 5 92 மாலை 7.15க்கு பழவேற்காடு (திருவள்ளூர் )பிறந்தேன் எனக்கு ஆயுள் உள்ளதா ,திருமணம் நடக்குமா,வருகின்ற சந்திர,செவ்வாய்,ராகு தசைகள் எப்படி இருக்கும்