தருமபுரம் ஆதீனம் - வரலாற்றுச் சுருக்கம் | Dharmapuram Adheenam Short History | 26 ஆம் குருமணிகள்

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024
  • ஆலயங்கள் பராமரிப்பில் அருள்நோக்கம் தினம்செலுத்தி
    சீலமிகும் சைவநெறி செழிக்க வந்த ஞானகுரு;
    கோலமுடன் கொலுவிருந்த குருமணிகள் தருமைவிட்டு
    ஆலமுண்ட கண்டனவன் அருட்கழல்கள் சரண்புகுந்தார்...
    குருஞான சம்பந்தர் கவின்மரபின் பீடத்தில்
    திருஞானம் சிவஞானம் திகழ்ந்தோங்க கொலுவிருந்து
    வருஞான இளவரசும் வகையாகக் கண்டமர்த்தி
    திருவாளன் அடிசேர்ந்த தூயவரின் தாள்பணிவாம்...
    இந்த செய்தியைக் கொடுத்து பதிவு செய்ய அருளாணையிட்ட சிரவையாதீன குருமகா சன்னிதானங்களின் திருவடிகளைப் பணிகின்றேன், உதவியாக இருந்த கௌமார மடாலய ஊடகப்பிரிவிற்கு எனது நன்றிகளை உரித்தாக்குகின்றேன்.
    மழை எப்போதும் குறைவில்லாமல் பெய்ய வேண்டும். எல்லா வளங்களும் சுரக்க வேண்டும். மன்னன் முறையாக அரசு செலுத்த வேண்டும். உயிர்கள் எல்லாம் குறை இன்றி வாழ வேண்டும். வேதங்களில் சொல்லப் பட்ட அறங்கள் ஓங்க வேண்டும். தவ வேள்விகள் நிகழ வேண்டும். மேன்மையான சைவ நீதி உலகம் எல்லாம் விளங்க வேண்டும்.
    கௌமார மடாலய செய்திகளுக்காக நான் உங்கள் #பவதாரணி_குணசேகரன்

Komentáře • 48

  • @SKG.Realme
    @SKG.Realme Před 4 lety +11

    அருமையான பேச்சாற்றல்.... இன்னும் சாதனை பல பெற்று வாழ்க மகளே.....
    குருவின் திருவருள்.....

  • @Agathiyan-
    @Agathiyan- Před 2 lety +2

    தருமபுர ஆதீனத்தின் அனைத்து வரலாற்றில் மிகவும் அருமையாக சொற்பொழிவு போல குறிய சகோதரிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @user-rd3on8fz4f
    @user-rd3on8fz4f Před 4 lety +9

    என் இனத்தின் குருவாகிய தருமபுர ஆதீன கர்த்தர் 26வது
    குரு மஹா சந்நிதானம் அவர்கள் விதேக முக்தி நிலை அடைந்தார்
    சிவ சிவ,,,

  • @jayadevanj2899
    @jayadevanj2899 Před 2 lety +2

    கொளமாரமடாலய சன்னிதானம் திருத்தாள்போற்றி. திருச்சிற்றம்பலம்

  • @renganathanr1392
    @renganathanr1392 Před 3 lety +4

    சிறப்பு இது ஆண்டவன் அருள்‌அன்றி‌வேறில்லை

  • @Athulyansenpai
    @Athulyansenpai Před 3 lety +3

    தேவாரப்பாடல் பெற்ற ஊா் பெயரை சொல்லும்போது "சும்மா அதிருது." கண்ணில் நீர் கொட்டுது.சிவ சிவ.

  • @dsk4551
    @dsk4551 Před 4 lety +3

    அருமையான குரல் வளம் எதிர்கால ஆன்மீக சொற்பொழிவாளர் கொங்கு சீமையில் உருவாகி வருகிறார் வாழ்த்துக்கள் தங்கையே 👌🙏

  • @thirunavukkarasuarasu7118

    தாயே உனது குரலைக்
    கேட்கும் போது உடலில்
    அதிர்வுகள் ஏற்படுகிறது.
    நீங்கள் வருங்கால
    பெரும் சமயச் சொற்பொழிவு
    செய்வீர்கள்.
    நிறைய படியுங்கள் தாயே
    எதிர்காலத்தில் உலகம்
    முழுவதும் தமிழ் பணியில்
    ஈடுபடுவீர்கள்.

  • @kanivannanm6858
    @kanivannanm6858 Před 4 lety +3

    Arumaiyana kural valam.

  • @karhikeyanmuthusamy8807
    @karhikeyanmuthusamy8807 Před 3 lety +2

    வாழ்த்துக்கள் அம்மா

  • @spkumarappan3047
    @spkumarappan3047 Před 2 lety

    Arumai Arumai Saraswathi Deviyin Maru piraviye Valarka Tamil Valka Valamudan

  • @tigerbalu769
    @tigerbalu769 Před 2 lety +3

    பாரம்பரியம் பண்பாடு இவற்றை விழாவாக கொண்டாடுவோம்
    வேளாளர் பேரினத்தின் வேங்கை மைந்தன் டைகர் பாலு 🔥🔥🔥🔥🔥🔥 வேளாளர்

  • @rameshsappani7108
    @rameshsappani7108 Před 3 lety +2

    வாழ்க வளமுடன்

  • @ragini1338
    @ragini1338 Před 2 lety +1

    அய்யா அவர்கள் வாழ்க வளமுடன்

  • @gnanaguruswami2612
    @gnanaguruswami2612 Před 4 lety +2

    அருமையான ஏற்பாடு அருமையான பேச்சு எல்லாம் நிறைவாய் இருக்கும்

  • @selvavinayagams2513
    @selvavinayagams2513 Před 3 lety +1

    Excellent speech...

  • @yaromanithan828
    @yaromanithan828 Před 2 lety

    Super voice. Well presented. God bless you daughter.

  • @momismyheartanddadismyworl2653

    அருமையான பதிவு நன்றி ஐயா

  • @ragini1338
    @ragini1338 Před 2 lety +1

    அம்மா அறிவு தங்கம் நீஙகள்

  • @janarthanank8682
    @janarthanank8682 Před rokem

    அருமையான பேச்சு

  • @vkumar7506
    @vkumar7506 Před 3 lety +1

    சிறப்பான பதிவு 🙏

  • @sugadevthangiah9326
    @sugadevthangiah9326 Před 2 lety

    Ohm namashivaya namaha 🙏🙏🙏

  • @Samyuktha369
    @Samyuktha369 Před 4 lety +2

    அருமை மகளே..

  • @user-xe8lu1zq4c
    @user-xe8lu1zq4c Před 3 lety +1

    Good.....

  • @sivakumarranganathan878
    @sivakumarranganathan878 Před 4 lety +1

    Great speech my dear daughter

  • @murugan2479
    @murugan2479 Před 4 lety +2

    🙏🙏

  • @sriyograj4921
    @sriyograj4921 Před 2 lety +1

    My grandma elder brother 25th sannidhnam.🙏🏻 Feeling proud

  • @jayakumarkathirvel1873
    @jayakumarkathirvel1873 Před 4 lety +1

    அருமை அருமை 👏👏👏
    குரு பாதம்

  • @KannanKannan-pm1io
    @KannanKannan-pm1io Před 2 lety

    🙏🏻🙏🏻🙏🏻

  • @ragini1338
    @ragini1338 Před 2 lety +1

    3000 ஆண்டு பழமை யான ஆதினம் தமிழனின் பெருமை

  • @bhadriraja6912
    @bhadriraja6912 Před 3 lety +2

    தெய்வ குழந்தை அம்மா நீ

  • @ArunKumar-pr6qb
    @ArunKumar-pr6qb Před 4 lety +1

    👣🙇🙏🏻

  • @user-ri8hc8kc9c
    @user-ri8hc8kc9c Před 3 lety +1

    குரு மகா சந்நிதானம் திருவடிகள் சரணம்

  • @ElavarasiSivakumar-oc6wo
    @ElavarasiSivakumar-oc6wo Před 4 lety +2

    Sokanaatha 🙏🙏🙏

  • @kalairamalingam6441
    @kalairamalingam6441 Před 4 lety +1

    24 மற்றும் 25 குருமகா சந்நிதானம் வரலாறு வெளியிட அடியெனின் தாழ்மையான வேண்டுகோள்

  • @karthikeyans8853
    @karthikeyans8853 Před 9 měsíci

    அருணாசலசிவ அருணாசலசிவ அருணாசலசிவ அருணாசலா

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 Před 2 lety

    Thanithamizh nangu pesiya manavi pava tharani pallandu vazhga.Athi parasakthi who created trimurthi and created Aranilai sathan alias alamar selvan guru dhakshinurthi to teach them such a great Athi parasakthi shall shower blessings on you.

  • @user-fe3vx3xt9c
    @user-fe3vx3xt9c Před 2 měsíci

    கொமாரம் திருமகள் வாழ்க

  • @gopalakrishnanveerappan5010

    Vanakkam,Nantri.Darumapuram 26Aatheenam Vazhkaiyum, Thondukalum Arumaiyaha Erunthana.Darumapuram Saiva Sitthantha pulavar(1982) Kayilai Sivamani, Amarnath Arulmani, Jothirlinga Sudarmani. OmSivayanama.15.11.21.🔱🔱🔱🔱🔱

  • @mpar8772
    @mpar8772 Před 4 lety +2

    திருவடி சரணம்

  • @kanagamiyarkaivazhivazhkka4407

    வணக்கம் ஐயா தங்களால் இயன்றால் 4-12-2019 முதல் 13-12-2019 வரை நடைபெறும் அனைத்து நிகழ்வுகளை பகிர்ந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்.

  • @ArunKumar-pr6qb
    @ArunKumar-pr6qb Před 4 lety +1

    Kid nice speech

    • @renganathanr1392
      @renganathanr1392 Před 3 lety

      மிக சிறப்பான சொற்பொழிவு ஆண்டவன் அருள்நீடுழி வாழ்க

  • @senthilsenthil3352
    @senthilsenthil3352 Před 4 lety +2

    தமிழ் காத்த தருமை ஆதினம்

  • @KrishnaKumar-do4ni
    @KrishnaKumar-do4ni Před 4 lety +3

    See what he has done.
    On the other hand see what nityananda hasdone(IAM really ashamed to write by comparing) now I leave it to you to come to a conclusion

  • @user-yr9jh7ni7o
    @user-yr9jh7ni7o Před 2 lety

    எனக்கு ஒரு சந்தேகம் 26 வது கல்வெட்டு யாருடையது

  • @saichildrenssai406
    @saichildrenssai406 Před 8 měsíci

    🙏🙏🙏🙏