சர்வ அதிகாரம் தரும் ருச்சகயோகம் | RUTCHAGA YOGAM | SEVVAI

Sdílet
Vložit
  • čas přidán 27. 05. 2021
  • Sri Mahalakshmi JothidamSri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 75928 68536
    mail : astrosriramji@gmail.com
    Astro sri ram ji channel : / astrosriramji
    அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
    ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
    ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும... - Tamil Astrology
    Phone : +91 75928 68536
    mail : astrosriramji@gmail.com

Komentáře • 119

  • @arikrishnanias
    @arikrishnanias Před 3 lety +3

    நன்றி குருவே. விவேகம் இல்லாத வீரம் பயனற்றது. விவேகத்தை பெற வியாழ நோக்கு தேவை என்பதை அருமையாக தெளிவுபடுத்தியுள்ளீர்கள்.

  • @pushphavalli8131
    @pushphavalli8131 Před 3 lety +2

    நன்றி ஐயா 🙏🏼🙏🏼 நல்ல விளக்கங்கள் 👍👍 செவ்வாய் பற்றிய புரிதல் அனைவருக்கும் இன்னும் அதிகமாகும்.

  • @naliniguruprasanna5279
    @naliniguruprasanna5279 Před 3 lety +1

    Thanks for the knowledge shared...

  • @vignesh2295
    @vignesh2295 Před 3 lety

    அருமையான விளக்கம் அய்யா...

  • @pasug
    @pasug Před 3 měsíci

    அருமையான பதிவு. நன்றி. 🎉🎉🎉

  • @zxc1423m
    @zxc1423m Před 2 lety

    Very clear illustrated explaination.

  • @ssundararaj3910
    @ssundararaj3910 Před 3 lety +1

    குருநாதரே வணக்கம் நன்றி...🙏🌹

  • @lifeisveryshort...4645
    @lifeisveryshort...4645 Před 3 lety +4

    நம்பிக்கையோடு தொடர்ந்து 2 ஆவது வார முயற்சி. 22/06/1997. 9.30pm chidambaram.
    1) அரசு வேலை எப்போது அமையும்?
    2) love or arranged marriage? பதில் கூறவும் நன்றி ஐயா.

  • @suriyachandrasekar5786

    Thank you for the nice information. Take care of your health sir 🙏💐

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 Před 3 lety

    Thank you so much sir. God bless you always. Be safe please sir 💐🙏

  • @surendranj6042
    @surendranj6042 Před 3 lety +1

    நன்றி அண்ணா👍

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Před 3 lety +1

    ஓம் ஶ்ரீ செவ்வாய் பகவானே போற்றி🙏

  • @arulananthamprashanthan9975

    நன்றி ஐயா 🙏

  • @anandaguru602
    @anandaguru602 Před 3 lety

    நன்றி ஐயா

  • @sasikalasasikala8267
    @sasikalasasikala8267 Před 3 lety

    வணக்கம் குருஜி 🙏🙏🙏,மிக்க நன்றி.

  • @lathamahesh241
    @lathamahesh241 Před 11 měsíci

    நன்றிகள் ஜீ 🙏

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b Před 6 měsíci +1

    Very good explanation thank yousir 🙏🙏✨✨🌹🌹 🤝

  • @thirumalaisruthi4082
    @thirumalaisruthi4082 Před 3 lety

    நன்றி அண்ணா 🙏🙏🙏

  • @sugunanandanvictorroyroger4022

    Thanks 👍 OM SIVAYANAMA OM 🙏

  • @msadeva2135
    @msadeva2135 Před 3 lety

    Very good

  • @senthilvadivuvadivu8298

    Nandri Guruji.....

  • @sinnathambyluxmykanthan5351

    THANKS

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Před rokem

    Thankyou sir 🙏✨

  • @sathiyaseelan1058
    @sathiyaseelan1058 Před 2 lety

    Nice sir

  • @rajeswaranrajeswaran984

    Super sir

  • @jagannath.v2665
    @jagannath.v2665 Před 3 lety +2

    ஐயா என் வேண்டுகோளுக்கு இணங்க பதிவேற்றியதற்கு நன்றி . பத்திர யோகம் பற்றி சொல்லுங்கள்

  • @gdsrh9339
    @gdsrh9339 Před 2 lety

    Thulaam lecnam, Meena rasi, nachathram uthratathi, lacnathil suryan puthan sukaran, 2sani,4sevai,5guru,erukku sir.good or bad

  • @aarthikanivash5915
    @aarthikanivash5915 Před 3 lety

    Sarasvathi yogam patri kanozhi podungal guru ji

  • @samusrangolicooking4908

    Kadaka langa Mars in 7th house with keth is it also yogam

  • @sathyasundar8088
    @sathyasundar8088 Před 3 lety

    Vanakkam sir. Grahana yogam pathi konjam solla mudiyuma please...

  • @suriyachandrasekar5786

    Sani vakra balangal video podunga sir

  • @akshayaraj8310
    @akshayaraj8310 Před 3 lety +1

    திருமணத்திற்கான எனது ஜாதகத்தைப் பார்க்க விரும்புகிறேன்.
    DOB: 07/02/1996. பிறந்த நேரம்: மாலை 7:35 மணி. இடம்: சென்னை. எனகு ராகு கேது தோஷம் இருகா? எப்டி பட்டா கணவர் அமைவாரு? என் கணவர் இந்தியா அல்லது வெளியே எங்கே இருப்பார்? எனது திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்? அதன் சொந்த வீட்டில் குரு மற்றும் சொந்த வீட்டில் சானி எப்படி இருக்கும்?

  • @vijayalakshmisubramanian2103

    👍👍👍

  • @surendranj6042
    @surendranj6042 Před 3 lety

  • @radhay2459
    @radhay2459 Před 3 lety

    🙏

  • @chandruchandra02
    @chandruchandra02 Před 3 lety

    🙏🙏🙏

  • @bmuruganandhan6987
    @bmuruganandhan6987 Před 3 lety

    வணக்கம் ஐயா
    மகர லக்கினத்தில்
    செவ்வாய் கேது இருந்து
    மேஷத்தில்
    வக்ரகுரு
    வக்ரசனி நீசமான
    நிலையில்
    ருசக யோகம்
    நன்மைகள் தருமா
    நன்றி

  • @meena703
    @meena703 Před 3 lety

    Hello guruji how are you? I am watching your videos daily, and i never miss those. My date of birth:20-3-1992. Time-2:30am. 1. i am trying to get govt job can i get?, And also interested in movie field if i involve will i success? 2. Is mars and Saturn combination, sightings will do a good to me?

  • @karthikraja3879
    @karthikraja3879 Před 3 lety

    Vanakam Guruji,
    My name is Karthik raja.
    DOB : December 5,1997 --> 5.20 AM --> Erode
    1. Please, tell me about my job in remaining Raahu dasa --> Surya, Chandra and sevvaai buthi.
    2. Is Guru neecha bangam or neecha banga rajayogam in my jadhagam.
    3. Can i change my profession to teaching or continue in IT job? (10th bhaavam Raahu)
    Thank you Guruji!!

  • @neeliramesh2126
    @neeliramesh2126 Před 3 lety

    Sir Nandri, Nalla Padhivu Sir.

  • @arunchunnai
    @arunchunnai Před 3 lety

    en name arun sir
    age 25
    dob 21-4-1996
    birth tym 12.19 a.m
    birth place aruppukottai virudhunagar district..
    ennaku mrge entha age la aagum sir?
    love mrge nadakuma sir?
    ennaku tholil paakura yogam iruka ila velaiku pogura amaipu iruka sir? ipa tholil than paathutu iruken ena pannanum nu sollung sir

  • @sm_monstar
    @sm_monstar Před 3 lety

    Selvam.R date of birth 24. 09.2002 time 11.40 am ...govt or private job edhu kedaikum ( govt job kedaikuma nalla hadikaram mikka post) .... future life and wifi epdi eruppanga sir pls tell me sir...from : dharmapuri

  • @gayathrymohan292
    @gayathrymohan292 Před 3 lety

    ஐயா, வணக்கம் நீண்ட நாட்களாக முயன்ற வருகிறேன் என் பெயர் M Gayathri நான் உங்கள் அனைத்து பதிவுகளையும் பார்த்துள்ளேன் அனைத்தும் மிகவும் பயன்னுள்ளதாக அமைந்துள்ளது என்பிறந்தநாள் 20.05.1995 ஊர் சென்னை நேரம் காலை 2.10AM
    எனக்கு சொந்த வீடு கட்டும் யோகம் உள்ளதா? உள்ளது என்றால் எப்பொழுது
    மேலும் எனக்கு எவ்வகையான தொழில் அல்லது வேலையில் இருந்து நெடு நாட்கள் பொருள் இட்டும் வாய்ப்பு உள்ளது நான் M.Com முடித்துவிட்டு ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறேன்.
    உங்கள் பதில்களுக்கு மிக்க நன்றி

  • @nakkirana545
    @nakkirana545 Před 3 lety +1

    ஐயா என் அண்ணன் மகள் 15.11.1990,இரவு 7.57 க்கு கும்பகோணத்தில் பிறந்தார். திருமணம் சொந்தமா அந்நியமா?கணவர் எப்படிபட்டவர்.
    திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்,?

  • @manisaro2297
    @manisaro2297 Před 3 lety

    வணக்கம் ஜயா 7வார முயற்சி 7/10/1984 இரவு 1.15 சொந்த வீடு பாக்கியம் எப்போது அமையும் கடலூர்

  • @sajikanyakumari384
    @sajikanyakumari384 Před 3 lety

    ஐயா வணக்கம் date of birth 30.1.1981.tim 5.30.am kanyakumari saji எப்போது நல்ல வாழ்கை அமையும் இத்தனை சோதனை ஏன் ஐயா பதில் நன்றி

  • @godisgreat...430
    @godisgreat...430 Před 3 lety +1

    நீண்ட நாள் முயற்சி, ஆகாஷ். 2/12/1996. 1.46pm chennai. அரசு வேலை எப்போது கிடைக்கும்? லச்சங்களில் சம்பாதிப்பேனா? நன்றி.

  • @sasikalanadar2404
    @sasikalanadar2404 Před 3 lety

    வணக்கம் சார் சில மாதங்களாக உங்கள் வீடியோவை பார்த்துக் கொண்டிருக்கிறேன் மிகவும் அருமை என் பெயர் பரத் dob 13/4/2001 4;44pm திருச்செந்தூர் அவனுடைய தசை எல்லாம் பாதகாதிபதி வீட்டில் இருந்து கிரகங்கள் தசை நடத்துகிறது எதிர்காலம் எப்படி இருக்கும் ஒரு தாயா எனக்கு கவலையாக இருக்கிறது 40 வயதுக்கு பிறகு ராகு தசை ஐ டி இன்ஜினியரிங் நான்காம் ஆண்டு படிக்க போகிறான் வேலை இங்கு கிடைக்கும் உள்ளூரில்/abroad இது சரியாக இருக்கும் உங்கள் பதில் கிடைத்தால் எனக்கு மிகவும் சந்தோஷம் நன்றி

  • @sudarsaniyer9274
    @sudarsaniyer9274 Před 3 lety

    Sir my daughter keerthana iyer, Can She Do PhD?? 1/6/2000, 12.33pm, Palakkad, Asking Many times Boss, Please Sir🙏

  • @sivakarthikeyan256
    @sivakarthikeyan256 Před 3 lety +1

    14.08.2000
    8.51Am
    Chennai
    My career Enna job ennaku set agum sir two weeks ah try pannra konjam paaruga sir

  • @vaishnavis6943
    @vaishnavis6943 Před 3 lety

    மகர லக்னம் 10ல் சனியுடன் செவ்வாய் வக்ரம் இருந்தால் எப்படி இருக்கும்?

  • @VigneshKumar-yk8gg
    @VigneshKumar-yk8gg Před 3 lety

    சார் வணக்கம் , ராகு திசை நடப்பில் உள்ளது , அரசு வேலைக்கான முயற்சியில் உள்ளேன் , தாங்கள் வேலை , திருமணத்திற்கான புத்தி பற்றிய விளக்கம் வழங்குமாறு வேண்டுகிறேன் 15/11/1997 time 6.28 selam , அதிக முயற்சி எனவே இந்த முறை அருளுக

  • @malarselvi9456
    @malarselvi9456 Před 3 lety

    This yoga is possible by parivarthanai

  • @raghav3534
    @raghav3534 Před 3 lety

    🙏. செவ்வாய் வக்ரம் பெற்றிருந்தால் இந்த யோகம் உண்டா ?

  • @aarthikanivash5915
    @aarthikanivash5915 Před 3 lety

    Kadaka lagnathil guru ucham 2 m idathil sani ragu irunthal guruvin power kuraiuma ....guru ji

  • @sudarsaniyer9274
    @sudarsaniyer9274 Před 3 lety

    Second comments

  • @k.s.s.ramaniyer2283
    @k.s.s.ramaniyer2283 Před 2 lety

    ஐயா விருச்சிக லக்கனமும் சிம்மத்தில் சந்திரனும் வர்கோத்தமாக உள்ள ‌ஜாதகத்தில் சந்திரனுக்கு கேந்திரத்திலும் விருச்சிக லக்னத்தில் லக்னாதிபதியாக அமர்ந்த செவ்வாய் ஜாதகருக்கு ருசக யோகம் பலன் எப்படி அமையும் . சொல்லுங்கள் சார்🙏

  • @hemanathank3560
    @hemanathank3560 Před 3 lety

    Respected Sir, my wife Date of Birth 29/08/1976@2;15 காலை சென்னை (ராகு வில் இருந்து கேதுக்குள் அனைத்து கிரகங்களும்
    உள்ளன) இப்போது சனி திசை நடக்கிறது மனக்கவலை, சொந்த வீடு வாழ்க்கை பற்றி கூறவும்

  • @vijayan5357
    @vijayan5357 Před 3 lety

    சார் எனக்கு சைனஸ் தொல்லை உள்ளது எப்பொழுது சரியாகும். என்னுடைய ஆயுள் ஆரோக்யம் எப்படி உள்ளது?பெரிய மகளுடன் அடிக்கடிசண்டை வருகிறது. சரியாகுமா ?28/1/1977 2.25 am Salem

  • @shrisundar263
    @shrisundar263 Před 3 lety

    14 11 2005 8 .38 இரவு. திருவள்ளூர் பாதக ஸ்தானத்தில் சுக்கிரன் நின்று தசை நடுத்துவதால் பிரச்னையா
    இனிவரும் தசையாவது நன்றாக இருக்குமா எதிர்காலம் எப்படி what he will be study sir.. not studying well

  • @shrisundar263
    @shrisundar263 Před 3 lety

    14 11 2005 8 .38 இரவு. திருவள்ளூர் பாதக ஸ்தானத்தில் சுக்கிரன் நின்று தசை நடுத்துவதால் பிரச்னையா
    இனிவரும் தசையாவது நன்றாக இருக்குமா எதிர்காலம் எப்படி not studying well sir. What he will be study

  • @chitrasrinivasansalem8276

    My mother horoscope Dob:06/03/1966.10amsalem.In Corona Corona ward she was in critical condition. Already father died in Corona.so please help me sir😭😭😭😭😭

  • @Vidya00050
    @Vidya00050 Před 3 lety

    சார் அப்பாவின் ஜாதகத்தை வைத்து அப்பாவிற்கும் அம்மாவிற்கும் ஆரோக்யம் ஆயுள் பலம் பற்றிக்கூறுங்கள்.அம்மாவிற்கு ஜாதகம் இல்லை. 7/3/1955 4.10am Salem

  • @deepakr7510
    @deepakr7510 Před 3 lety

    ஐயா, வணக்கம் 3ஆம் வார முயற்சி என் பெயர் Deepak R நான் உங்கள் இரு செனல்களில் வரும் அனைத்து பதிவுகளையும் பார்த்துள்ளேன் அனைத்தும் மிகவும் பயன்னுள்ளதாக அமைந்துள்ளது என்பிறந்தநாள் 06.11.1994 ஊர் சென்னை நேரம் மாலை 6.10PM
    # எனக்கு எவ்வகையான தொழில் அல்லது வேலையில் இருந்து நெடு நாட்கள் பொருள் இட்டும் வாய்ப்பு உள்ளது, ஏனெனில் வேலையில் மாற்றம் அடிக்கடி நிகழ்கிறது..... நான் professional course Data science பயில உள்ளேன்....
    # சொந்த வீடு கட்டும் யோகம் உள்ளதா?
    # வெளிநாட்டு வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளதா?
    தங்கள் பதில்களுக்கு மிக்க நன்றி...

  • @aarthikanivash5915
    @aarthikanivash5915 Před 3 lety

    Suriyan +seivai+ kethu thulam vitil irunthal ena palan guru ji

  • @venkateshant4379
    @venkateshant4379 Před 3 lety

    Sir I'm T venkadesh From madurai DoB, 1, 12,1986,11, 30, am marriage yeppo Nadakum or business?🙏🙏

  • @arjunchannel7093
    @arjunchannel7093 Před 3 lety

    In D9 chart mars in magaram for simma lakinam. Is this applicable

  • @sivakumarsiva932
    @sivakumarsiva932 Před 3 lety

    ஐயா வணக்கம்
    நீண்ட காலமாக முயற்சி செய்து வருகிறோம்
    28.12.1993
    1.25மதியம்
    கல்யாணம் ஆகி 7 மாதம் ஆகிறது
    எங்களுக்கு எப்போதுபாக்கியம் கிடைக்கும்
    உங்கள் பதிலுக்கு காத்து வருகின்றன

  • @murugan4505
    @murugan4505 Před 3 lety

    தேர்வு எழுதி நேர்முக தேர்வுக்காக காத்திருக்கிறேன் அரசு வேலை கிடைக்குமா?காலசர்ப்பதோஷம் 33 வயது நல்லதல்ல என்கிறார்கள்,உண்மையா? 8, 9-க்குடைய சனி தசை எப்படி இருக்கும்? 13.4.1998,10.10am, தர்மபுரி, முருகன்

  • @priyastamilchannel2273

    குருஜி நீங்க சொன்ன உதாரம் எனக்கு இருக்கு.. மகர லக்கினம், லக்கினத்தில் செவ்வாய், சூரியன், சுக்ரன்,
    சிம்மதில் சந்திரன் உள்ளது.. இப்பொது செவ்வாய் தசை ராகு புத்தி எப்போது எனக்கு நல்ல வேலை கிடைக்கும்.. எந்த புத்திஇல் கிடைக்கும்.. ராகு 11ல் உள்ளது.. நல்ல மாற்றம் வருமா குருஜி.....

  • @anuradha5381
    @anuradha5381 Před 3 lety

    வணக்கம் குருஜி, என் பெயர் M Anuradha
    பிறந்த நாள் 09/10/1964 பிறந்த ஊர் சென்னை பிறந்த நேரம் காலை 10.10AM
    என் கணவர் இறந்த 12 வருடம் ஆகிறது நான் என்னால் முடிந்த வேலைகளை செய்து என் பிள்ளைகளை படிக்க வைத்துள்ளேன் மகள் M.Com படித்துள்ளார் திருமணம் ஆகி விட்டது மகன் CA final பயில்கிறார் என் பிள்ளைகளின் வாழ்க்கை எவ்வாறு இருக்கும் என் மகன் அவரின் படிப்பை முழுமையாக முடிப்பாரா!
    என்னிடமிருந்து சிலர் அவசர தேவைக்காக பணம் பெற்றனர் இப்பொழுது கேட்டால் சரியான பதில் கூறுவதில்லை பணமும் இதோ அதோ என்று இழுபறியாக உள்ளது அவை எப்போது திரும்ப வரும்....
    தங்கள் பதில்களுக்கு மிக்க நன்றி.

  • @sandhiyagvtofzr1402
    @sandhiyagvtofzr1402 Před 3 lety

    உட்ச கிரகம் அஸ்தமனம் ஆகினாலும் வலிமை பெறுமா?
    12 ஆம் இடம் மீனத்தில் சுக்கிரன்+சூரியன் ஒரே பாகையில் இருந்தாலும் சுக்கிரன் வலிமை பெறுமா?

    • @AstroSriramJI
      @AstroSriramJI  Před 3 lety +1

      சூரியன் வலிமை பெறுவார்

  • @venkatachalam1813
    @venkatachalam1813 Před 3 lety

    வணக்கம் ஐயா எங்களுக்கு ருச்சக யோகம கிடைக்காதா உபயலக்னத்துக்கு போனால் போகட்டும் என் கண் முண்னால் அனீதி நடந்தால் நான் விடமாட்டேன் ஐயா தட்டிக் கேட்பேன் பின்விளைவு பயம் எனக்கு தெரியாது அதுவும் பெண் னை பஸ்ல அடிச்சான் எழுந்து விரட்டு விரட்டுண்னு விரட்டி அடிச்சேன் இறங்கி ஓடிட்டான் நமக்கென்ன என்று இருக்க முடியல மீனலக்னம் மூன்றில் செவ்வாய் சந்நிரன் சாரம் துணிவே துனை நன்றி வாழ்க வளமுடன்

  • @lakshmiv2820
    @lakshmiv2820 Před 3 lety

    Sir my daughter marriage when will happen. We worried much
    Date of birth details
    08/06/1987. Date
    08.00 am. Time
    Place .. coimbatore

  • @sakthiganesh7359
    @sakthiganesh7359 Před 3 lety

    சார் குரு மீனத்தில் ஆட்சி பெற்று அமர்ந்து வர்கோத்தமம் அடைந்து ராகுவை பார்த்தால் குருசண்டால யோகம் நற் பலன் உண்டா சார்?

  • @sathishkumar9046
    @sathishkumar9046 Před 2 měsíci

    Pavapatta lagnam viruchagam😢

  • @kumaravelandakshnamoorthy9457

    Guruji Namaste very very nice predictions guru ji sir my name is KUMARAVELAN date of birth 10 03 1975 place chennai time 11.15am monday iam jobless and business or job please help guruji thank you

  • @aruthrasaravanan4222
    @aruthrasaravanan4222 Před 3 měsíci

    தனுசு லக்னம் விருச்சிகம் ராசி கேடடை நட்சத்திரம் ராசிக்கு 7 ல் மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் உள்ளார்.இதில் 50 சதவீதம் ருச்சக யோகம் பொருந்துமா

  • @palpandiv2785
    @palpandiv2785 Před 3 lety +1

    செவ்வாய் தசா புத்தி காலங்களில் தான் வேலை செய்யும் மா

  • @Vinayagam520
    @Vinayagam520 Před 10 měsíci

    வணக்கம் குருஜி நான் கும்ப லக்னம் பத்தாவது வீட்டில் வக்கிர செவ்வாய் பகவான் ஆட்சி பெற்ற நிலையில் உள்ளார். தன் ஏழாம் பார்வையாக ரிஷப வீட்டில் உள்ள சனி பகவானை பார்கிரார். சனி பகவான் ஏழாம் பார்வையாக செவ்வாய் பகவானை பார்க்கிறார். இந்த அமைப்பு ருச்சக யோகத்தை பாதிக்குமா குருஜி.

  • @shyamsaravanan5147
    @shyamsaravanan5147 Před 3 lety

    ஐயா வணக்கம், பரிவர்த்தனை பெற்ற கிரகத்தின் பார்வை எவ்வாறு கணக்கிடுவது

    • @AstroSriramJI
      @AstroSriramJI  Před 3 lety +1

      முந்தய நிலையில்

  • @jonesvijay2105
    @jonesvijay2105 Před 3 lety

    Thirikona enum 1 5 9 il sevvai irunthal ruchaga yogam irukatha guruji

  • @tharmarajahnandakumaran5728

    செவ்வாய் பரிவர்த்தனை மூலம் லக்கின கேந்திரம் ஏறி சுபருடன் சேர்ந்தால் இந்த யோகம் கிடைக்குமா ஐயா?

  • @kannanm6307
    @kannanm6307 Před 3 lety

    குருவே வணக்கம். எனக்கு திருமணம் வாழ்கை எப்படி இருக்கும். எனது தாத்தா வின் தொழிலை நான் எடுத்து செய்தல் வெற்றி உண்டா குருவே. எனது பிறந்த தேதி 11.1.1994 நேரம் இரவு 11.45 place .aruppukottai

    • @ssundararaj3910
      @ssundararaj3910 Před 3 lety +1

      பிறந்த ஊர் பதிவிடுங்கள் நண்பா...

    • @kannanm6307
      @kannanm6307 Před 3 lety

      Aruppukottai

    • @ssundararaj3910
      @ssundararaj3910 Před 3 lety

      @@kannanm6307 ungal commendல் birth place podunga

  • @ponmalarponmalar5645
    @ponmalarponmalar5645 Před 3 lety

    பெயர் பொன்மலர் நாள் 06.05.1994 நேரம் 10.15 காலை ஊர் புதுக்கோட்டை காதல் திருமணம் நடக்குமா திருமணம் நடக்குமா எப்பொழுது திருமணம். என் லட்சியம் நிறைவேறுமா காதல் திருமணம் செய்வதே என் லட்சியம்

    • @ponmalarponmalar5645
      @ponmalarponmalar5645 Před 3 lety

      @@MegaChange2012 திருமணம் பன்ன கூடாது அப்படி திருமணம் பன்னுனா காதல் திருமணமாகத்தான் இருக்க வேண்டும் என்று சின்ன வயதில் இருந்து

    • @muthukumarmuthukumar8484
      @muthukumarmuthukumar8484 Před 3 lety

      பொன்மலர் what a policy?

    • @ponmalarponmalar5645
      @ponmalarponmalar5645 Před 3 lety

      இப்போ உள்ள காலகட்டத்துக்கு நீனு ஒரு வார்த்தை சொன்ன வீட்டுக்கு வந்த்றுவோம். காதல் அப்டி இல்லை நல்லவனா கெட்டவநானு நல்லா தெரியும் அன்பு இருக்கும் விட்டு கொடுத்து இருப்போம்.

  • @anitham6558
    @anitham6558 Před 3 lety

    வணக்கம் குருநாத🙏
    Sri Ambikai jothidam
    இந்த சேனல் உங்களை copy பண்ற மாதிரி எனக்கு தோணுது பதிவுகள் பாக்கும் போது..இந்த மிஷன் மீடியா தான் எடுத்து பன்றங்க...கொஞ்சம் என்னனு பாருங்க
    தாழ்மையான வேண்டுகோள்🙏

  • @shriraam3758
    @shriraam3758 Před 3 lety

    Poanga sir oru yogamum illa jaathagathula.🤧

  • @sudarsaniyer9274
    @sudarsaniyer9274 Před 3 lety

    ,,😂

  • @jmk8495
    @jmk8495 Před 2 lety

    Thank uuu sir ☺️😘