மாளவிகா யோகம் குட்டி சுக்கிரன் சூட்சமங்கள் |100% Secret | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology

Sdílet
Vložit
  • čas přidán 9. 03. 2021
  • Astro Sri Ram Ji - CZcams Channel link
    / astrosriramji
    Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 93451 88014 and +91 75928 68536
    mail : mahalakshmijodhidam@gmail.com
    Join this channel to get access to perks:
    / @srimahalakshmijothidam
    twitter : JodhidamSri?s=20
    instagram : / sri_mahalakshmi_jodhidam
    This Channel owned by Mission Media
    Mail : info@missionmedia.in
    Ph.no : +91 7867850505

Komentáře • 61

  • @umauma-tg2su
    @umauma-tg2su Před 3 lety +2

    Dignified way of explaining the subject! God Bless you!

  • @m.vishnurajesh1425
    @m.vishnurajesh1425 Před 3 lety +1

    சுக்கிரதிசை எதிர்பார்த்து.இருக்கிறோம்.அருமையான பதிவு. ஜாதகம் துல்லியமான பலன்.

  • @surendranj6042
    @surendranj6042 Před 3 lety +1

    நன்றி அண்ணா👍👍👍👍👍

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 Před 3 lety

    நன்றிகள் பல சார் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன் சார் 👏👏💐🙏👍

  • @thamizholi1395
    @thamizholi1395 Před 2 lety

    Very good Explanation sir

  • @thiruppugazhan
    @thiruppugazhan Před 3 lety

    Excellent explanation sir

  • @vijayaranimillerprabhu2008

    நன்றி சார்

  • @srinivasannagarajan7887
    @srinivasannagarajan7887 Před 8 měsíci

    Excellent performance.
    to expose Venus character.cheers.
    JAISAIRAM.

  • @sivaperumal2401
    @sivaperumal2401 Před 3 lety

    Thank you so much sir

  • @charlessanthanam8886
    @charlessanthanam8886 Před 3 lety

    Migavom Arumaiyana padivu vidéo kanoli Miga Miga Arumai
    Unmayai solvadhu vilakkam 🙏🏻🙏🏻🙏🏻

  • @alexzander3686
    @alexzander3686 Před 3 lety

    வணக்கம் ஐயா.வாழ்த்துக்கள்.

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Před rokem

    Thankyou sir 🙏

  • @ssundararaj3910
    @ssundararaj3910 Před 3 lety

    Good night gurunadhare... 🙏🌹

  • @jeevaaptech123
    @jeevaaptech123 Před 3 lety

    நன்றி அய்யா.. புதன் தரும் பத்ர யோகத்தை பற்றி கூறுங்கள் அய்யா...

  • @umamageswaran799
    @umamageswaran799 Před 3 lety

    Miga sirappana vilakkam sir

  • @manivannangopalakrishnan610

    👌👌👍

  • @venkatachalam1813
    @venkatachalam1813 Před 3 lety

    வணக்கம்நன்றிஐயா

  • @dvyabas
    @dvyabas Před 3 lety +2

    Thulaa raasi ; Thulaa lagnam lagnathil sukran how it works Sir ?

  • @jeevanandham5236
    @jeevanandham5236 Před 3 lety +1

    Raasiyum , lagnam rendum sarathil
    irunthal epadi endru oru video podunka

  • @deepav7978
    @deepav7978 Před 3 lety

    Thulam lagnam 12ல் Sukran,ragu palan enna solunga

  • @SimpletipsPriyanka99
    @SimpletipsPriyanka99 Před 3 lety +1

    Dhanusu laknam. Sukuran in 8th place.

  • @manickarajraja8818
    @manickarajraja8818 Před 2 měsíci

    Vanakkam anna good night manickaraja

  • @Sarahankari
    @Sarahankari Před 3 lety +1

    Thank you so much aiya for the clarity. Great knowledge and understanding now 🙏

    • @reedbaylor2210
      @reedbaylor2210 Před 2 lety

      I guess I'm kinda randomly asking but does anybody know a good website to stream new tv shows online ?

    • @pauljamir6025
      @pauljamir6025 Před 2 lety

      @Reed Baylor flixportal =)

    • @reedbaylor2210
      @reedbaylor2210 Před 2 lety

      @Paul Jamir thank you, I signed up and it seems to work :D I really appreciate it!

    • @pauljamir6025
      @pauljamir6025 Před 2 lety

      @Reed Baylor happy to help :D

  • @cutboy920
    @cutboy920 Před 3 lety +2

    Kitti sukran vanthal aathukku. Parikaram ???? Please tell me

  • @lakshmilakshmi5250
    @lakshmilakshmi5250 Před 3 lety

    Sir sukran dhasa 28 age la varudhu sani sukran parivaetan sevai sukran sara parivaetan

  • @elangovanvaheesan4272
    @elangovanvaheesan4272 Před 3 lety +2

    Kadaga lagnam 9il Sukiran 4il guru, parivarthanai petru ulladhu.Maalaviya Yogam ulladha

  • @dietintamil8395
    @dietintamil8395 Před rokem

    Sir kadaga rasi sukran and chanthinran in 5th place malavika yogam unda sir Meena laknam

  • @rakshithsanju252
    @rakshithsanju252 Před 3 lety

    Mithuna rasi. Kanni lagnam aya. Lagnathil sukran, surion, buthan eruku. Malavika yogam eruka kanni lagnathil sukran neecham elaya.

  • @keerthanavlllt1138
    @keerthanavlllt1138 Před 3 lety +2

    🙏🙏... வணக்கம் ஐயா. லக்னம் மேஷம். ராசி மகரம். லக்னத்திற்கு சுக்கிரன் 10 ம் விட்டில் உள்ளார். சுக்கிரன் லக்னத்தின் படி வேலை செய்வரா?? அல்லது ராசியின் படி வேலை செய்வரா ஐயா??

  • @sriramganapathy9194
    @sriramganapathy9194 Před rokem

    🎉❤

  • @jawaharraj1
    @jawaharraj1 Před 3 lety +1

    ஐயா சொன்னது அனைத்தும் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்

    • @jawaharraj1
      @jawaharraj1 Před 3 lety

      நட்சத்திர சாரம் சாரநாதன் பலன்கள் சொல்லுங்கள் ஐயா வாழ்த்துக்கள்

  • @tharmarajahnandakumaran5728

    ஐயா இந்த நல்ல பதிவுக்கு நன்றி,
    சுக்கிரன் பரிவர்த்தனை ஆகி மாளவிகா யோகம் கிடைக்குமா?

  • @astrorajeeharran
    @astrorajeeharran Před rokem

    ஐயா நான் சிம்ம லக்னம் 10ல் சுக்கிரன் ஆட்சி குரு திசை நடக்கிறது குரு சுக்கிரன் சாரம் மாளவ்ய யோகம் வேலை செய்யுமா?

  • @arunkumarvikramvenkatesan2530

    ஐயா சிறு சந்தேகம் ‌மேஷ லக்னம் ‌ரிஷபத்தில் சுக்கிரன் கேது துலாத்திலும் சுக்கிரன் ‌தான் எனக்கு ‌மாளவிகா யோகமுண்டா ஐயா தங்கள் ‌பதிலுகாக

  • @janakiveni5982
    @janakiveni5982 Před 3 lety +1

    9 ஆம் வீடு கும்பம் அதில் சூரியன் இருக்கிறார் 10 ஆம் வீட்டில் மீனத்தில் சுக்ரம் ஆட்சி வீட்டில் இருக்கிறார்..... 11 ஆம் வீட்டில் சனி வக்கிரத்தில் இருக்கிறார்..... இந்த அமைப்புக்கு யோகம் உள்ளதா ஐயா(சூரியன் சுக்ரன் மிக அருகில் இருந்தால் இது பொருந்துமா )

  • @sriramganapathy9194
    @sriramganapathy9194 Před rokem

    🎉

  • @avnibangarus8228
    @avnibangarus8228 Před 3 lety

    It’s true sir super explanation

  • @gopimahalakshmi6022
    @gopimahalakshmi6022 Před 3 lety

    உண்மை. சிறு வயதில் சுக்கிர திசை எனக்கு வந்து இப்பொழுது முடிய போகிறது(27)... லக்கினத்தில் சுக்கிரன் ஆட்சி.. மனம் அலைபாய்ந்து கொண்டே இருந்தது.. இப்பொழுது தான் பக்குவம் பெற்றேன்

  • @sashikumar5402
    @sashikumar5402 Před 7 měsíci

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @muthuvelsuper4500
    @muthuvelsuper4500 Před 3 lety

    👐👐👐🙏🙏🙏👌👌👌

  • @kandeepan55555
    @kandeepan55555 Před 2 lety

    Aiyaa, I have maalaviya yogam. Mithuna rasi, thanusu lagnam, 4am idam meenathil sukran. But I have maangalya dhosham sevvai in 8th house. I haven't got married, will I have good married life.

  • @ssundararaj3910
    @ssundararaj3910 Před 3 lety

    Good morning Guruve 🙏🌹

  • @subha8238
    @subha8238 Před 2 lety

    mithuna lagnam 9 ஆம் வீடு கும்பம் அதில் சூரியன் இருக்கிறார் 10 ஆம் வீட்டில் மீனத்தில் சுக்ரம் ஆட்சி வீட்டில் இருக்கிறார்..... 11 ஆம் வீட்டில் சனி வக்கிரத்தில் இருக்கிறார்..... இந்த அமைப்புக்கு யோகம் உள்ளதா ஐயா(சூரியன் சுக்ரன் மிக அருகில் இருந்தால் இது பொருந்துமா )

  • @sureshkarthik4376
    @sureshkarthik4376 Před 3 lety +3

    குருவே, ஜோதிட நுணுக்கங்கள் கதை வடிவில்.😀

  • @swatheastrologer1966
    @swatheastrologer1966 Před 3 lety

    நன்றி என்ற ஒரு வார்த்தை போதாது எங்கள் குருநாதருக்கு ..2017 to 2018 ல் சாப்பாட்டுக்கே வழியில்லை என்ற நிலமையில் கூட எனக்குள் அவ்வளவு ஜோதிட தேடல் இருந்தது. எதாவது ஜோதிட புக் வாங்கி வாங்கி படிப்பேன் ..இ

    • @swatheastrologer1966
      @swatheastrologer1966 Před 3 lety

      இன்று வீட்டில் இருந்த நிலையில் இவ்வளவு தகவல் கிடைக்கிறது என்று நினைக்கும் போது எனக்கு அவ்வளவு பெருமையாக உள்ளது. உங்களை வணங்க எனது இரண்டு கைகள் போதவில்லை 🙏🙏🙏🙏🙏 நன்றிங்க சார்

    • @m.vishnurajesh1425
      @m.vishnurajesh1425 Před 3 lety

      தென்காசி.நன்றி.பன்பொழி

  • @kamarajm6659
    @kamarajm6659 Před 3 lety

    கும்ப லக்கனம் சனி ஆட்சி. 2ஆம் வீட்டில் சுக்கிரன் + புதன் இருக்கு அப்போ பலன் கிடைக்குமா??

  • @thavakumark3330
    @thavakumark3330 Před rokem

    அய்யா அப்ப புதன் அ புடிச்சா (புதன் வழிபாடுகள் புதன் பரிகாரங்கள் செய்தால் புதன் வலிமையடைந்தால்) அளவுக்கு அதிகமான முறையற்ற காமங்களில் ஈடுபடும் விதியுள்ள ஜாதகர்கள் அவற்றிலிருந்து தப்பித்து கொண்டு முறையான காமத்திற்கு மட்டும் இடம் தரலாம் சரி தானே அய்யா இதன்மூலம் காமத்தினால் செய்யக்கூடிய பாவங்களை செய்யாமல் குறைத்து கொண்டு விரைவாக முக்தியை நோக்கி பயணப்படலாம் அய்யா