மீண்டும் மீண்டும் தவறு | Wrong again and again

Sdílet
Vložit
  • čas přidán 25. 07. 2023
  • For Consulting - Sree ram ji
    Mobile - +917592868536 & +916379690709
    Email - shrimahalakshmipremium@gmail.com
    Our Other Channel
    Astro Sri Ram Ji - CZcams Channel link
    / astrosriramji
    This channel is owned by
    MERCURY MEDIA

Komentáře • 211

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 Před rokem +22

    அற்புதம் குருவே.. நீங்கள் குருவாக கிடைத்ததே இப்பிறவி பாக்யம்.. வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன் குருவே. நற்பவி 🙏✅💯👌💐🙏

  • @ahilathurga9783
    @ahilathurga9783 Před 19 hodinami

    வணக்கம் குருஜி. உங்கள் வார்த்தைகள் எல்லாம் சால சிறநதது.

  • @youtubesakthi3724
    @youtubesakthi3724 Před rokem +4

    முயற்சி திருவினையாக்கும் , Push பண்றாங்க இந்த கிரகங்கள், கடவுளின் கால் பிடிப்பது மிக சிறந்த வழி . தெளிந்த ஞானம் பெற்று , கர்ம வினையை கழிக்கலாம். குலதெய்வமே போற்றி , போற்றி 🙏

  • @srinivasastrologer7677
    @srinivasastrologer7677 Před rokem +6

    வணக்கம் குருஜி! ஜோதிடத்தில் மிக நுட்பமான நுணுக்கங்களை இவ்வளவு தெளிவாக சொல்வதற்கு உங்களுக்கு நிகர் வேறு எவரும் இல்லை, உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்தி வணங்குகிறேன்.

  • @msm695
    @msm695 Před rokem +2

    இத்தனை நாள் பாஸிடிவ் என்று நினைத்த ஒன்றில் இப்படி ஒரு நெகடிவ் அம்சம்

  • @gukanpa137
    @gukanpa137 Před rokem +2

    Sir Food astrology and Hotel Management ,Catering business pathi video make pannunga sir please

  • @ranij8117
    @ranij8117 Před rokem +1

    வணக்கம் ஐயா தெய்வத்தை தொடர் வழிபாடு செய்வது மட்டும் தான் சிறந்த பரிகாரம் என்கிறீர்கள் முற்றிலும் உண்மை ஐயா மற்றவர்கள் பரிகாரம் என்ற பெயரில் செலவு தான் வைக்கிறார்கள் பலன் ஒன்றும் இல்லை தாங்கள் கூறுவது தெய்வ வாக்கு 😊

  • @user-tw2sw5qi9p

    குருவே உங்களுக்கு மிக மிக நன்றி நீங்கள் சொல்வது 100% உண்மை கோடி நன்றி ஜாதக அறிவு பெற்றால் உங்களிடம் மட்டும் தான் பெற வேண்டும்

  • @srivishnu3642
    @srivishnu3642 Před rokem +4

    1ம் அதிபதி 7ம் அதிபதி தொடர்பு, பார்வை,இணைவு,சார பரிவர்த்தனை, பரிவர்த்தனை பற்றி போடுங்க சார்.

  • @tjalerkon3680

    4ம் வீட்டில் சனி ராகு இருக்குது, 10 இல 5ம் பார்வை. நீங்க சொல்லுறது ரொம்ப சரி. கடந்த 20 வருடமா ஒரே தவறை பண்ணறேன் மீண்டும் மீண்டும். 4ம் வீட்டில இருந்த கூட சரி தான் போல

  • @VijayVijay-oc9um
    @VijayVijay-oc9um Před rokem +1

    ஜோதிடத்தின் பொக்கிஷமே உங்களை வணங்குகின்றேன் குருஜி

  • @manojmr4532
    @manojmr4532 Před rokem +2

    குருவே அருமை, அப்படியே பொருந்துகிறது 👌💐

  • @BalaMurugan-uz8vc
    @BalaMurugan-uz8vc Před rokem

    நான் மேஷ லக்னம் ஐந்தில் ராகு மீண்டும் மீண்டும் சேர் மார்க்கெட்டில் இன்வெஸ்ட் செய்து தோல்வியுற்றேன்....ரொம்ப ரொம்ப நன்றி குருஜி❤

  • @selvaselvendran3392
    @selvaselvendran3392 Před rokem +1

    அருமை மிகவு‌ம் அருமை ஐயா

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 Před rokem

    Aintham athipathi sevvai,uthirattathi saarathil meenathil irukaru sir, Ranjani

  • @thenmozhielangovan6628
    @thenmozhielangovan6628 Před rokem +1

    சிறப்பு சார்... உண்மை புரிகிறது... ஞாபக மறதிக்கு காரணம் ஏதேனும் சூட்சுமம் இருந்தால் சொல்லுங்கள் சார்... நிறைவான அன்பு நன்றிகள் ஐயா... 🙏💐🙏👌👏💥

  • @venkateshofficial6680
    @venkateshofficial6680 Před rokem +2

    Content lam vera lvl ❤

  • @santhafireservice5495

    நமஸ்காரம் ஐயா

  • @madhumithasivakumar8863
    @madhumithasivakumar8863 Před rokem +1

    சார் வணக்கம் முழுவதும் உண்மை 👏👏👏

  • @prakash-zy9df
    @prakash-zy9df Před rokem +1

    கிரகம் இணைவு பற்றி போடுங்கள் குருஜி... எந்த டிகிரியில் இருந்தால் என்ன பலன் நடக்கும்...👍👍👍