சர லக்கினமும் சந்திரனின் நிலையும் | Chara Lagna and position of Moon

Sdílet
Vložit
  • čas přidán 19. 01. 2024
  • For Consulting - Sree ram ji
    Mobile - +917592868536 & +916379690709
    Email - shrimahalakshmipremium@gmail.com
    Our Other Channel
    Astro Sri Ram Ji - CZcams Channel link
    / astrosriramji
    This channel is owned by
    MERCURY MEDIA

Komentáře • 103

  • @Uniqu960
    @Uniqu960 Před 5 měsíci +20

    Unga video pathave happiness ayya entha topic ah irunthalum....🎉

  • @priya....6684
    @priya....6684 Před 5 měsíci +3

    மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் நன்றி

  • @thenmozhielangovan6628
    @thenmozhielangovan6628 Před 5 měsíci +2

    சரத்தின் சிறப்பு... அருமை..!! தெளிவான விளக்கம்.. எதிர்பார்த்த காணொளி... 💥👏👌மகிழ் நன்றி ஐயா🙏💐

  • @vanitk5078
    @vanitk5078 Před 5 měsíci

    Super explanation Guruji! Vazthukkal.

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b Před 5 měsíci +1

    Very, very, very, very super explanation thank yousir 🙏🙏✨✨🌹🌹🤝💐🤝

  • @user-wx4pw5lv6l
    @user-wx4pw5lv6l Před 5 měsíci

    Vanakkam guruji all videos super

  • @whatismynamehere
    @whatismynamehere Před 3 měsíci

    super sir... thank you so much❤❤❤

  • @siddhuprakash4236
    @siddhuprakash4236 Před 5 měsíci

    அருமை அய்யா நன்றி

  • @lathamahesh241
    @lathamahesh241 Před 5 měsíci

    நன்றிகள் ஜீ 🙏

  • @pratheshv9707
    @pratheshv9707 Před 5 měsíci

    Superb pleasant Bro 🌹 Anbeysivam 💖🙏

  • @shashirekha1207
    @shashirekha1207 Před 5 měsíci

    Very true excellent explanation for moon as your telling about waxing moon and waning moon for lagna I had some doubt today it's clear Thank you Guruji 🙏🙏🙏 I'm blessed 🙇🏽‍♀️🙏🪷

  • @kannan8337
    @kannan8337 Před 5 měsíci +2

    காத்திருந்த பதிவு🙏

  • @Ragumathi999
    @Ragumathi999 Před 5 měsíci

    Tq for your video sir

  • @arumugam24hari56
    @arumugam24hari56 Před 5 měsíci

    Thanks🙏

  • @karthikeyanpriya7358
    @karthikeyanpriya7358 Před 5 měsíci

    குருஜி அவர்களுக்கு காலை வணக்கம்

  • @mangaleswaris
    @mangaleswaris Před 5 měsíci

    இனிய காலை வணக்கம் குருஜி

  • @jayalakshmibalan2118
    @jayalakshmibalan2118 Před 5 měsíci

    Happy morning guruji 😊

  • @goodchanges7883
    @goodchanges7883 Před 5 měsíci

    vanakkam Guruli

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b Před 5 měsíci +1

    Welcome sir 🙏🙏✨✨🌹🌹🤝

  • @divyamadhubala7102
    @divyamadhubala7102 Před 5 měsíci

    Thank you Sir 🙏🏼for being consistent with your uploads.
    Sir, if a person is Kadaga lagnam in navamsa and Moon is strong, will it apply later in life?

  • @sachinsrinu3051
    @sachinsrinu3051 Před 5 měsíci +1

    Jodhida mahan ye valtha vayathu illai vanangikiran guru ji 🙏🙏🙏

  • @user-xs2eg5yb1r
    @user-xs2eg5yb1r Před 5 měsíci

    Ayya vanakkam pradeep mannargudi

  • @user-to3rl1fw7h
    @user-to3rl1fw7h Před 5 měsíci

    இனிய காலை வணக்கம் அண்ணா 🙏🎉

  • @Unnikrishnan.E.S-ok6up
    @Unnikrishnan.E.S-ok6up Před 5 měsíci +1

    Sir, vanakkam makara laknam and rasi valarpirai navami kendhradhibhathya dosham unda?

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 Před 5 měsíci

    Good Morning Gurujii 🙏🙏🙏🙏🙏

  • @victorvel7104
    @victorvel7104 Před 5 měsíci

    Sara rasiku sollunga ji please

  • @okay9906
    @okay9906 Před 5 měsíci +2

    *ஐயா வளர்பிறை சந்திரனால் அமையும் இந்த கேந்ராதிபத்ய தோஷம் எந்த வயதில் விலகும். மகர லக்னத்திற்கு மற்றும் ஒரு ஜாதகத்தில் சந்திரன் வலுவாக இருந்தால், வாழ்க்கையின் பிற்பகுதி நல்லா இருக்கும் என்று நீங்கதானே சொன்னீங்க!*
    இந்த தோஷம் உள்ளவர்களுக்கு பிற்ப்பகுதி வாழ்க்கை எவ்வாறு இருக்கும்?
    Please பதில் அளிக்கவும். நன்றி ஐயா!*

  • @sivasivakkolundu7055
    @sivasivakkolundu7055 Před 5 měsíci

    Good Morning Guruji

  • @iniyanvishnu3065
    @iniyanvishnu3065 Před 5 měsíci +1

    குருவே சரணம்🌹🌹🙏

  • @DineshKumar-dd8rc
    @DineshKumar-dd8rc Před 5 měsíci

    Vanakkam ayya kadagam lakkanathil ragu sureyan magararasiel kethu chanthiran semmathil puthan sukkeran kanniel Sani kuru

  • @sooriyaprabha
    @sooriyaprabha Před 5 měsíci

    Super Guruji

  • @Pavi203
    @Pavi203 Před 5 měsíci

    Vanakkam Ayya,Makara lagnam guru Chandran 6il pournami 2 natkal mun, suryan lagnathil,appothu intha dosham velai seiyuma

  • @ramachandranramachandran2891

    Tholam laknam chandran 11l ullar nallatha guruji?

  • @sathishkumark7523
    @sathishkumark7523 Před 5 měsíci +1

    Sir na unga biggest fan

  • @vijayviven
    @vijayviven Před 5 měsíci

    Vanakam sir. Pradosam state tani sirappu iruka?

  • @geetham2328
    @geetham2328 Před 5 měsíci +1

    ஐயா லக்னத்தில் மாந்தி, பரிகாரம் ஒரு காணொளி போடுங்கள் 🙏

  • @priyaramesh6095
    @priyaramesh6095 Před 5 měsíci

    Thula lagnam chandran thik palam magara rasi.... Thiruvonom .. Theipirai shasti with utcha sevvai utcha guru parava illaya palan please

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 Před 5 měsíci

    Nanri guruve ❤🎉🙏🏻

  • @venivelu4547
    @venivelu4547 Před 5 měsíci

    Sir, truthful🙏🙏👌👌

  • @SenthilkumarKumar-ns7kn
    @SenthilkumarKumar-ns7kn Před 5 měsíci

    வணக்கம் குருஜி

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 Před 5 měsíci

    Good morning sir 🙏🤩💐

  • @muthulakshmiv7806
    @muthulakshmiv7806 Před 5 měsíci

    வணக்கம் அண்ணே திருநெல்வேலியிலிருந்து🙏😊😊😊

  • @maheshwareng901
    @maheshwareng901 Před 5 měsíci +2

    🙏🙏🙏

  • @kalarajendran9760
    @kalarajendran9760 Před 5 měsíci

    வணக்கம் குருவே, மிகமிக அருமையான விளக்கம். என் தம்பி துலாலக்னம், 8ல் சந்திரன், 12ல் சூரியன் ,புதன், (புத ஆதித்ய யோகம்) ராகு. Robotic field la Business man. (எப்படி என்று இப்பத்தான்புரிகிறது) நன்றி குருவே.

  • @ramadurai3926
    @ramadurai3926 Před 5 měsíci

    Super super 🙏

  • @andichamym6675
    @andichamym6675 Před 5 měsíci

    வணக்கம் அண்ணா,
    துலாம் லக்கினத்தில் வளர்பிறை சந்திரன், கடகத்தில் சுக்கிரன்+புதன். இது எந்த விதமான பலனைத் தரும்.

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 Před 5 měsíci

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி

  • @k.yazhini8326
    @k.yazhini8326 Před 5 měsíci

    தூலம் லக்னத்திற்கு சந்திரன் சிம்மத்தில் தேய்பிறை🌙 இருந்தால் எப்படி இருக்கும் ஐயா

  • @manickarajraja8818
    @manickarajraja8818 Před 5 měsíci

    Vanakkam anna good night manickaraja

  • @avaiyathanavaiyathan
    @avaiyathanavaiyathan Před 5 měsíci

    Thulam lagnam 10 il தேய்பிறை சாந்திரன் புனர்பூசம் 4 + சனி வக்கிரம் புனர்பூசம் 4 💯💯💯💯🙏

  • @senthil4050
    @senthil4050 Před 5 měsíci

    🙏🙏

  • @santhafireservice5495

    ❤❤❤

  • @RajKumar-qd5fz
    @RajKumar-qd5fz Před 5 měsíci

    சார் கடகம் லக்கினம். லக்கினாதிபதி சந்திரன். கும்பம் ராசியில் பெளர்ணமி சந்திரன். 8ல் மறைந்தால் பலம் இழந்து விட்டதா. 2ல் இருந்து சூரியன். சுக்கிரன் மற்றும் 4ல்குரு ஐந்தாம் பார்வையாக சந்திரனை பார்வை செய்கிறது. எனக்கு தற்போது புதன் திசை செவ்வாய் புத்தி நடக்கின்றது. வாழ்கையில் நல்ல முன்னேற்றம் எந்த திசையில் ஏற்படும். வயது 41 ஐயா!

  • @mythilysathish8500
    @mythilysathish8500 Před 5 měsíci

    🎉❤

  • @SagiArulvillagevlog
    @SagiArulvillagevlog Před 5 měsíci

    100 true

  • @infinity3731
    @infinity3731 Před 5 měsíci

    sir கடக லக்னம் 12ம் வீட்டில் சூரியன்+சந்திரன் பலன் எவ்வாறு இருக்கும்?? உங்கள் பதிலுக்கு காத்திருக்கிறேன்🙏🏽🙏🏽🙏🏽

  • @rishvanth3763
    @rishvanth3763 Před 5 měsíci

    ஐயா லக்கினத்தில் மாந்தி ..பரிகாரம்...

  • @akjayaganesh8259
    @akjayaganesh8259 Před 5 měsíci

    Appu vannakam ❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sriramganapathy9194
    @sriramganapathy9194 Před 5 měsíci

    ❤🎉

  • @user-gt3hm2rx3w
    @user-gt3hm2rx3w Před 5 měsíci

    குருவே வணக்கம் துலாம் லக்கினம் மூன்றில் குரு 7ல் சூரியன் சந்திரன் புதன் இதை ஏழாம் இடம் அதிக ஒளியுடன் உள்ளதா?? குருவே 🙏🙏

  • @sundarraj2659
    @sundarraj2659 Před 5 měsíci

    👌👌👌👌👌👌👌👌

  • @manickamthirupathy7538
    @manickamthirupathy7538 Před 5 měsíci

    வணக்கம் சார், மிதுன லக்னம் புதன் 7ல்,சனி 10ல்‌ லக்னாதிபதி எத்தனை சதவீதம் வலுவுடன் இருக்கிறார்?

  • @manivannangopalakrishnan610
    @manivannangopalakrishnan610 Před 5 měsíci

    🙏🙏🙏🙏🙏

  • @T..DEEPTHIYA
    @T..DEEPTHIYA Před 5 měsíci +1

    அப்ப நீங்களும் உங்க வீட்டம்மாவ ரொம்ப நேசிக்கிறீங்க குட் லக் சார்

  • @sabbithapandurangha3264
    @sabbithapandurangha3264 Před 5 měsíci

    Iam Makara laknam Amavasya thithi, chandran suriyan budhan rahu in 2nd place kumbam, how is it Guruji🙏😊

  • @Kaviyamugesh1402
    @Kaviyamugesh1402 Před 5 měsíci

    Thank you sir❤❤❤😊

  • @kolanchiyappanc6954
    @kolanchiyappanc6954 Před 5 měsíci

    👌🏼👍🙏🏿

  • @user-el3oc2bq2g
    @user-el3oc2bq2g Před 5 měsíci

    Supar

  • @mathavanragunath7694
    @mathavanragunath7694 Před 5 měsíci

    வணக்கம் ஐயா. ஜோதிடம் என்னக்கு வருமா. ஜோதிடத்தில் வருமானம் வருமா? துலாம் லக்கனம், துலாம் ராசி, ஸ்வாதி நட்சத்திரம்.
    DOB-28.06.1985
    PLACE:கள்ளக்குறிச்சி
    TIME: 3.10 PM
    1-கேது, சனி, சந்திரன்.
    4-குரு
    7-சுக்கிரன், ராகு.
    9-சூரியன், செவ்வாய்.
    10- புதன்.

  • @varunbalajis5048
    @varunbalajis5048 Před 5 měsíci

    Ayya kadaga laknam simathil sukiran chandran. Kadagathil Suriyanudan parivathanai. Is he is good

  • @sashikumar5402
    @sashikumar5402 Před 5 měsíci

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @karthika.k20
    @karthika.k20 Před 5 měsíci +1

    Hii sir oru doubt Mahara laknam 11 il half moon ( neesam ) power how much guruji 😊

  • @karthika.k20
    @karthika.k20 Před 5 měsíci +1

    வணக்கம் குருஜி 7 ஆம் அதிபதி சந்திரன் ஆனால் அவருக்கு கேந்திரத்தில் இருக்கும் கிரங்ககளின் குணங்கள் வாழ்க்கை துணை இடம் வெளிபடுமா குருஜி😊

  • @ArvindKumar-3103
    @ArvindKumar-3103 Před 5 měsíci

    வணக்கம் குருஜி. சர லக்னங்களுக்கு சந்திரன் வளர்பிறை ஆக அமைந்து கேந்திரத்தில் அமையாமல் திரிகோணத்தில் அமர்ந்தால் நல்லது செய்யும் தானே?

  • @PrabuD-bj7sl
    @PrabuD-bj7sl Před 5 měsíci

    ஐயா மகர லக்கினத்திற்கு பதினோராம் இடத்தில் பௌர்ணமி சந்திரன் நட்பலன்களை கொடுக்குமா ஐயா

  • @Diya9217
    @Diya9217 Před 5 měsíci

    1 st tu

  • @dr.pranesh_ranganathan_ram
    @dr.pranesh_ranganathan_ram Před 5 měsíci

    தேய்பிறை சந்திரன் ஆக இருந்தால் நல்லது மகர துலாம் மேஷ லக்னத்திற்கு என்பதை உங்களிடம் அறிந்து கொண்டேன்..நன்றி..ஒரு சந்தேகம்..அந்த மூன்று லக்னத்திற்கும் வளர்பிறை சந்திரன் ஆக இருந்தது ராகு கேது உடன். சேர்ந்து ஒளி பங்க பட்டிருந்தாலும் நல்லது என்று எடுத்துக்கொள்ளலாமா??
    நன்றி🙏

  • @priyaramesh6095
    @priyaramesh6095 Před 5 měsíci

    Yes i know a very good doctor detoring his health by drinks everyday. I think he might have chandra mangala yoga. 😮😢

  • @kowshikkowssal1971
    @kowshikkowssal1971 Před 5 měsíci +1

    Sir 31 08 82 Gobicettipalayam time 11.20am birth to still kadtamtha sir enna nu pathu soolungha low amount la jathakam pathu soolungha please

  • @karthika.k20
    @karthika.k20 Před 5 měsíci +1

    😍❤️🌙🌜🌛🌝🌙💖

  • @jeevzravi7037
    @jeevzravi7037 Před 5 měsíci

    சார்‌ நான் துலாம் லக்னம்.‌நான் சித்ரா பௌர்ணமி அன்றைக்கு பிறந்தேன். எனக்கு லக்னத்தில் வளர்பிறை சந்திரன் உள்ளார்‌. அதற்கு 7 ஆம் வீட்டில் சூரியன் 24° உச்சம் அவரோடு புதன் 9° உள்ளார். 10ஆம் வீட்டில், செவ்வாய் நீசம் ஆகி இருக்கிறார். எனக்கும் ஆறு மாதத்திற்கு ஒரு வேலையில் நிரந்தரமில்லா நிலை. எனக்கு எதாவது, தீர்வு சொல்லுங்கள் ஐயா.

    • @jeevzravi7037
      @jeevzravi7037 Před 5 měsíci

      லக்னாதிபதி மீனத்தில் உச்சம். ஆனால், லக்னம் பலவீனமாக இருக்கிறது. லக்கினத்தை பலப்படுத்த வழி இருந்தால், அதை பற்றியும் சிறிது விளக்கம் கொடுங்கள் ஐயா.

  • @RajkumarKumar-iz8nb
    @RajkumarKumar-iz8nb Před 5 měsíci

    குருஜி நான் துலா லக்கினம் எனக்கு வந்து சந்திரன் நாலாம் இடத்தில் மகரத்தில் சொந்த நட்சத்திரத்தில் உள்ளது இது எப்படி இருக்கும்

  • @indiraindira6532
    @indiraindira6532 Před 5 měsíci

    சந்திரனும் சூரியனும் சேர்ந்து மேஷத்தில் இருந்தால் கடக லக்கினதுக்கு பிரச்னை வருமா

  • @prajitharajendran9069
    @prajitharajendran9069 Před 5 měsíci +1

    🙏🙏🙏

  • @riyavelu563
    @riyavelu563 Před 5 měsíci

    🙏

  • @vinithanamaratha8891
    @vinithanamaratha8891 Před 5 měsíci

    🙏🙏🙏

  • @PREETHIVVIJAY
    @PREETHIVVIJAY Před 5 měsíci

    🙏🙏🙏