உபயத்தின் நாயகர்கள் குருவும் புதனும் | The heroes of Upayam Jupiter and Mercury

Sdílet
Vložit
  • čas přidán 3. 02. 2024
  • For Consulting - Sree ram ji
    Mobile - +917592868536 & +916379690709
    Email - shrimahalakshmipremium@gmail.com
    Our Other Channel
    Astro Sri Ram Ji - CZcams Channel link
    / astrosriramji
    This channel is owned by
    MERCURY MEDIA

Komentáře • 96

  • @smdcvel
    @smdcvel Před 5 měsíci +7

    மிதுன லக்கினத்தை ரொம்ப புகழ்ந்து விட்டீர்கள் ஐயா 😇 ஆனாலும் நீங்க ரொம்ப மோசம் சார் 😄 உங்களுக்கு மட்டும் இறைவன் எப்படி இவ்வளவு ஜோதிட நுனுக்கங்களை அருளினாரோ! யூ ஆர் கிரேட் sir🙏🙏🙏

  • @v.baskerbasker7151
    @v.baskerbasker7151 Před 5 měsíci +7

    அறிவாற்றல் மிக்க குருவானவர்..! அதிர்ஷ்டத்தை மிகவும் இழிவாகவே கருதுவார்.

  • @ramaswamyr5973
    @ramaswamyr5973 Před 5 měsíci +2

    உலகின் தலைசிறந்த ஜோதிடருக்கு அடியேனின் பணிவான வணக்கங்கள் குருஜி ....!
    அடியேன் மிதுன லக்னம் குருஜி..
    நீங்கள் சொன்ன இரண்டு நிலைகளும் அடியேனுக்கு அப்படியே நடந்தது குருஜி...!
    உங்களுக்கு நிகர் நீங்கள் மட்டுமே குருஜி...!
    The Real Legend of Vedic Astrology❤
    நீங்கள் நிறைய ஜோதிட புத்தகங்கள் எழுத வேண்டும்...! அவை என்றும் காலத்தால் அழியாத பொக்கிஷமாக இருக்க வேண்டும் என்பது உங்கள் மாணவனாகிய அடியேனின் அன்பு மற்றும் பணிவான வேண்டுகோள் குருஜி‌...!
    நீங்கள் நல்ல உடல் நலம் , நீள் ஆயுள், நிறை செல்வம்,மெய் ஞானம் பெற்று வாழ எல்லாம் வல்ல இறைவனை அடியேன் பிரார்த்திக்கிறேன் குருஜி...!

  • @ayyaruthiagarajan6902
    @ayyaruthiagarajan6902 Před 5 měsíci +10

    ரொம்ப நன்றி சார்..உச்சத்திற்கும் போக முடியும்.. வீழ்ச்சியையும் சந்திக்க வேண்டியிருக்கும்.. என்று உற்சாகத்தையும் எச்சரிக்கையையும் அளித்த தங்களுக்கு உபய லக்கினத்தாரின் நன்றிகள் உரித்தாகுக..💐💐💐💐💐🙏🙏

  • @venkatsamy9803
    @venkatsamy9803 Před 5 měsíci +5

    ஒவ்வொரு வீட்டிலும் வெடிகுண்டு இருக்கிறது ஆம் உபயலக்னத்திற்கு 7 ஆம் அதிபதியே பாதகாதிபதியாக வருகிறது

  • @thenmozhielangovan6628
    @thenmozhielangovan6628 Před 5 měsíci +6

    அதிர்ஷ்டம் இல்லாத உபயத்தின் உண்மை நிலையை மிக உன்னதமாக எடுத்து சொல்லிய விதம் அருமை ஐயா...👌👏 மகிழ்வுடன் இனிய நன்றி ஐயா... 🙏💐🙏

  • @natrajnatraj938
    @natrajnatraj938 Před 5 měsíci +2

    என்னுடைய முதற்கண் ஆசான் அவர்களுக்கு என்னுடைய முதல் காலை வணக்கம் ஐயா

  • @priya....6684
    @priya....6684 Před 5 měsíci +3

    மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி

  • @duraipackian866
    @duraipackian866 Před měsícem

    Shri MahaLakshmi Jothidam 😮Super

  • @balakirshnanr5896
    @balakirshnanr5896 Před 4 měsíci

    உங்கள் வீடியோவைப்பார்த்து நீங்கள் கூறும் மந்திரம் எனக்கு மனனம் ஆகிவிட்டது!!!!

  • @svrajendran1157
    @svrajendran1157 Před 5 měsíci

    சார் வணக்கம்..... 🙏
    ஆவதும் பெண்ணாலே
    அழிவதும் பெண்ணாலே
    அது போல லக்னாபதிகளால் நல்லதும் கெட்டதும்
    பகிர்வு சூப்பர்

  • @myfavs146
    @myfavs146 Před 5 měsíci +1

    Sir, you are educating public through astrology. You are a hero too..

  • @akshithasruthi6293
    @akshithasruthi6293 Před 5 měsíci +4

    Meenam laknathiruku ithulaium athirstam illa...matha lakanathukellam 5 mins pesurenga..meenathuku mattum 1 mins la mudichureenga..😅😅

  • @SenthilKumar-hk6kd
    @SenthilKumar-hk6kd Před 5 měsíci

    🙏🙏🙏🙏நான் தனுசு லக்னம் நீங்கள் சொன்னது.. அனைத்தும் உண்மை நான் கற்றல் அறிவினால் நல்ல முன்னேற்றம் அடைந்து உள்ளேன் ... மேலும் கற்பதினால் மக்கள் வியக்கும் அறிவை பெற்று உள்ளன்.

  • @duraipackian866
    @duraipackian866 Před měsícem

    Thiru SriRam Ji Guruve Namashkaram

  • @menaghadevi1780
    @menaghadevi1780 Před 5 měsíci

    அற்புதம்! அபாரம் 🎉🎉🎉🎉🎉

  • @jganesh8397
    @jganesh8397 Před 5 měsíci +2

    Guru ji,...." U " have showen me the path many times but this is the "BEST". Thank you

  • @lathamahesh241
    @lathamahesh241 Před 5 měsíci +1

    வணக்கம் ஜீ .உபயலக்கனத்திற்க்கு உள்ள positive enargy பற்றி விளக்கம் கொடுத்தற்க்கு மிகவும் நன்றிகள் ஜீ 🙏

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 Před 5 měsíci

    நன்றி குருவே 🎉❤🙏🏻

  • @riyavelu563
    @riyavelu563 Před 5 měsíci

    Great sir 🙏 💯 % Unmai 🙏

  • @jothimuthup7265
    @jothimuthup7265 Před 5 měsíci

    மிக்க நன்றி ஐயா...

  • @ringsekarsekarsekar2023
    @ringsekarsekarsekar2023 Před 5 měsíci +1

    தெளிவான விளக்கம் அய்யா வாழ்க வளத்துடன் 🤝🙏♥️

  • @mohanraaj3327
    @mohanraaj3327 Před 5 měsíci

    நன்றி ஐயா. வாழ்க வளமுடன்

  • @ajithkumars1751
    @ajithkumars1751 Před 5 měsíci

    அருமையான விளக்கம்

  • @gokulmithun1744
    @gokulmithun1744 Před 5 měsíci

    Vanakkam guru ji

  • @SANAKUMARsella180793
    @SANAKUMARsella180793 Před 5 měsíci

    எப்போதும் நீங்கள் தனி சிறப்பு

  • @mangaleswaris
    @mangaleswaris Před 5 měsíci

    இனிய காலை வணக்கம் குருஜி

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 Před 5 měsíci

    amazing message ji always,thank u jio

  • @goodchanges7883
    @goodchanges7883 Před 5 měsíci

    Vanakkam guruji

  • @user-bv4cz3ud3j
    @user-bv4cz3ud3j Před 5 měsíci

    உண்மை குருஜி 🎉🎉

  • @user-kq8nr6zs7d
    @user-kq8nr6zs7d Před 5 měsíci

    மிக்க நன்றி குருநாதா

  • @sivayogi6570
    @sivayogi6570 Před 5 měsíci

    காலை வணக்கம் குருஜி🙏

  • @jesurajs1211
    @jesurajs1211 Před 5 měsíci

    Thank you sir

  • @karthikeyanpriya7358
    @karthikeyanpriya7358 Před 5 měsíci

    குருஜி அவர்களுக்கு காலை வணக்கங்கள்

  • @sooriyaprabha
    @sooriyaprabha Před 5 měsíci

    Good morning Guruji. அருமையான விளக்கம் குருஜி.Thanks.

  • @SELVARAJ-gb9qf
    @SELVARAJ-gb9qf Před 5 měsíci

    Excellent message sir ❤

  • @shwetab626
    @shwetab626 Před 5 měsíci

    Thank you Sir, very positive and helpful post for Upaya Laknam

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b Před 5 měsíci +1

    Welcome sir 🙏🙏✨✨🌹🌹

  • @Kaviyamugesh1402
    @Kaviyamugesh1402 Před 5 měsíci

    Thank you sir❤❤❤😊

  • @user-to3rl1fw7h
    @user-to3rl1fw7h Před 5 měsíci

    இனிய காலை வணக்கம் அண்ணா 🎉

  • @prakashpk23
    @prakashpk23 Před 5 měsíci

    🙏🏼 Valge Valamuden Ayya
    Mikke Nandri, Well Explained
    Prakash 🦂 Kettai Thanusu Lagnam From Malaysia 💖

  • @venkatesans8697
    @venkatesans8697 Před 5 měsíci

    Very nice

  • @deepaks2273
    @deepaks2273 Před 4 měsíci

    Excellent 🎉

  • @punithapalanisamy3247
    @punithapalanisamy3247 Před 5 měsíci

    Guruji vanakkam

  • @SelvaLoganathan-ud4sz
    @SelvaLoganathan-ud4sz Před 5 měsíci

    Nanry... 🎉ayya....

  • @hola_gracias165
    @hola_gracias165 Před 5 měsíci +1

    This is one of the best videos u have made, sir. All thanks to you.

  • @venivelu4547
    @venivelu4547 Před 5 měsíci

    Sir, best🙏🙏👌👌

  • @user-xs2eg5yb1r
    @user-xs2eg5yb1r Před 5 měsíci

    Ayya vanakkam pradeep mannargudi

  • @Mariammal859
    @Mariammal859 Před 5 měsíci +1

    காலை வணக்கம் ஐயா

  • @ytbrave-bf6zn
    @ytbrave-bf6zn Před 4 měsíci

    great content

  • @dineshvishnu8354
    @dineshvishnu8354 Před 5 měsíci

    Super sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 Před 5 měsíci

    Good Morning Gurujii 🙏🙏🙏🙏🙏

  • @jayalakshmibalan2118
    @jayalakshmibalan2118 Před 5 měsíci

    Happy morning ji 😊

  • @Adithya-pl3ld
    @Adithya-pl3ld Před 5 měsíci

    good Morning guruji

  • @vadivelramalingam2291
    @vadivelramalingam2291 Před 5 měsíci

    Vannakkam gurujii🙏🙏🙏

  • @ajithkumars1751
    @ajithkumars1751 Před 5 měsíci

    Super sir

  • @sachinsrinu3051
    @sachinsrinu3051 Před 5 měsíci

    Neengal katradhai engaluku katru kudukum jodhida chakaravarthiye vaaltha vayathu illai vanangikiran guru ji 🙏🙏🙏

  • @athirstaraj2334
    @athirstaraj2334 Před 4 měsíci

    நன்ரி ஐய்யா

  • @sathishkumark7523
    @sathishkumark7523 Před 5 měsíci

    Sir na unga biggest fan

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 Před 4 měsíci

    Thank you sir for your advice of how to survival of life birth of ubhaya laknam

  • @amirthamv8518
    @amirthamv8518 Před 4 měsíci

    100/ correct danusu laknam

  • @terrorboysgaming5805
    @terrorboysgaming5805 Před 5 měsíci

    Sir dhanushu laknam laknathil rahu sukran theipirai chandhran 4il guru atchi muthrika yogam unda sir

  • @manickarajraja8818
    @manickarajraja8818 Před 5 měsíci

    Vanakkam anna good morning manickaraja

  • @tamilselvirajasekar675
    @tamilselvirajasekar675 Před 5 měsíci

    True sir, my dad is Midhunam. He does and he keeps doing the same. Now he is on full loss and doesn't want to listen to us also. We are very sad about him

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b Před 5 měsíci +2

    Miga,miga,arumaiyana,vilakkam,thanyousir,🙏🙏✨✨🌹🌹🤝

  • @murugesanmurugesan5085
    @murugesanmurugesan5085 Před 5 měsíci

    Hari om hi ❤

  • @Mariammal859
    @Mariammal859 Před 5 měsíci

    காலை வணக்கம் ஐயா 2:31 2:35

  • @maharajanraja9422
    @maharajanraja9422 Před 5 měsíci

    Thisa and puthigal than
    Real heros.
    Because they are final judge.

  • @venkatramakrishnan1871
    @venkatramakrishnan1871 Před 5 měsíci

    Thanks for the video Sriramji sir. Have a question on Kendradhipathya dosham. Does it happen only when planets like Jupiter, Mercury, Venus, and Moon located in 1st, 4th, 7th or 10th house in a chart?

  • @Ragumathi999
    @Ragumathi999 Před 5 měsíci

    Sir , ennaku Meena lagnam, lagnathil budhan neecham sukkaran ucham, guru, santhiran suriyan in 12 house, na three years back investment panni business start panna sir but one year munnadi athu close pannita, athuku aprom life full changed sir health issue money issue but na again again try panni ippo oru online centre no investment only my arivu mattum investment start panni irukka oru one month tha aachu sir, epdi future la intha online centre sucessful aguma illa epdi irukkum ore think la iruntha, but ippo intha video pathu aprom oru confidence vandhu irukka sir , very thank you for this video.

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 Před 5 měsíci

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி

  • @sathiyanathans7155
    @sathiyanathans7155 Před 5 měsíci

    Ayya sun + sevvai + guru serkai video please

  • @maheshwareng901
    @maheshwareng901 Před 5 měsíci +1

    🙏🙏🙏🙏

  • @priyamathuran2607
    @priyamathuran2607 Před 3 měsíci

    💯✨

  • @riyavelu563
    @riyavelu563 Před 5 měsíci

    🙏

  • @rameshrajan4607
    @rameshrajan4607 Před 5 měsíci

    Mithuna lagnam Guru + buthan 6th place good or bad

  • @World11116
    @World11116 Před 5 měsíci

    ❤❤❤🙏

  • @kaviprabakar8562
    @kaviprabakar8562 Před 5 měsíci

    🙏🙏🙏🌻

  • @behappy6873
    @behappy6873 Před 5 měsíci

    Sir naan mithunam lagnam thulam rasi.....guru enaku rishabathil 12il veedil irukirar....budhan magarathil 8il irukirar....enaku eppadi IRUKUM nu sollunge...sir....enaku veelaiyum kidaike madenkithu...pls koncham parthu
    Sollunge....

  • @Kart0100
    @Kart0100 Před 5 měsíci

    Naa Mithunam rasi, Mithunam lagnam Age 36, idhu varaikkum yaar kittayum kadan vaangala, kadan kudutu dhaan emaanduruken.

  • @balaji3094
    @balaji3094 Před 5 měsíci

    கருங்காலி மாலை யார் யார் எல்லாம் அணியலாம் என்று ஒரு காணொளி மக்களுக்கு தர வேண்டும் ஐயா

  • @manivannangopalakrishnan610
    @manivannangopalakrishnan610 Před 5 měsíci

    🙏🙏🙏🙏🙏

  • @GOPALAKRISHNAN-xb6tg
    @GOPALAKRISHNAN-xb6tg Před 5 měsíci

    ஐயா அவர்கட்கு பணிவான வணக்கம்.. உரிய தசா காலத்தில் தான் கேந்திராதிபத்திய தோஷம் வரும்

  • @sdgtamizhan
    @sdgtamizhan Před 5 měsíci

    சிம்மம் லக்னம் 8ல் புதன் சந்திரன்,
    12ல் குரு என்ன பலன் குருஜி 🙏

  • @sashikumar5402
    @sashikumar5402 Před 5 měsíci

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @rajeshwari8311
    @rajeshwari8311 Před 5 měsíci

    Elon Musk world's number one billionaire💰 he is midhuna lagnam 😊

  • @lalithas7855
    @lalithas7855 Před 5 měsíci

    பாவியின் பார்வைக்கும் பாதகாதிபதியின் பார்வைக்கும் உள்ள வித்தியாசம் என்ன?

  • @venkatakrishna6730
    @venkatakrishna6730 Před 5 měsíci

    Thank you Sir, Can you also share your views and knowledge about... As per India's horoscope, In future, Will India use Artificial intelligence for development or misuse it. IN MY BELIEF, INDIA WILL NOT MISUSE AI, AT THE SAME TIME INDIA SHOULD NOT BE VICTIMS. HOPE FOR THE BEST. Thanks have a nice day 👍

  • @shiyamaladevi7972
    @shiyamaladevi7972 Před 5 měsíci

    Meenam - chandranae thaei pirai aahi pottu thaliruvaru 😂
    Nijam
    Chandra dasa la irukaen

  • @senthilmurugan1976
    @senthilmurugan1976 Před 5 měsíci

    தனுஷ் லக்னம் கன்னி ராசி இரண்டு உபயம் நல்லதா ஐயா

  • @sreenivasan2121
    @sreenivasan2121 Před 5 měsíci

    மகர லக்னம் இரண்டாம் இடம் மாரக ஸ்தானமல்லவா😂😂

  • @Mariammal859
    @Mariammal859 Před 5 měsíci

    காலை வணக்கம் ஐயா