லட்சியங்களை அடைய உதவும் லக்கின வர்க்கோத்தமம் | Lakna Varkothamam

Sdílet
Vložit
  • čas přidán 27. 10. 2022
  • For Consulting - Sree ram ji
    Mobile - +917592868536 & +916379690709
    Email - shrimahalakshmipremium@gmail.com
    Other Saturn transit Videos -
    மற்ற 2023சனிப்பெயர்ச்சி காணொளிகள் - • சனிப்பெயர்ச்சி 2023
    Our Other Channel
    Astro Sri Ram Ji - CZcams Channel link
    / astrosriramji
    This channel is owned by
    MERCURY MEDIA

Komentáře • 152

  • @mayavanmayavan5068
    @mayavanmayavan5068 Před rokem +4

    உங்கள் காணொளிகள் யாவும் தெள்ளந்தெளிந்த நீரோடை போல் ஜோதிடம் அறியாதவரும் எளிதில் விளங்கும் வகையில் இருக்கிறது.வாழ்த்துக்கள்.
    லக்னம் மட்டுமல்ல லக்னாதிபதி வர்க்கோத்தமம் அடையும்போதும் இதே பலன்களே ஏற்படும் என்பதும் உண்மை.ஜோதிடர் மாயவன்.

  • @theivanais
    @theivanais Před rokem +3

    இந்த பதிவு சிலக்குதான் புரியும். நேற்று தான் நாவம்ச கட்டத்தை பற்றி அறிந்து கொண்டேன்.

  • @nithyakaran9538
    @nithyakaran9538 Před rokem +4

    "நுணுக்கத்திருக்குள் நுணுக்கம்
    அதற்குள் இன்னும் ஒரு நுணுக்கம்"👌👌👌

  • @thenmozhielangovan6628
    @thenmozhielangovan6628 Před rokem +1

    Unmai... Kumba laknam varkothamam... 4years child than ninaithathai mattumey sekirathu... Parthu acharya patom.. Ippothu purikirathu... Valimai... Samarthiyam ulla buthisali kulanthai... Mikka nandr sir... 👏🙏👌🙏🌟

  • @karnanm6667
    @karnanm6667 Před rokem

    அருமையான விளக்கம் ஐயா

  • @lathamahesh241
    @lathamahesh241 Před rokem

    நன்றிகள் ஜீ

  • @Hemanthrajan_07
    @Hemanthrajan_07 Před rokem

    தங்களின் பதிவிற்கு நன்றி குருஜி 🙏🙏

  • @gokulmithun1744
    @gokulmithun1744 Před rokem +1

    நன்றி ஐயா

  • @saravanamoorthy9867
    @saravanamoorthy9867 Před rokem +1

    விளக்கமான பதிவு ஐயா நன்றி

  • @dhivagartaker9279
    @dhivagartaker9279 Před rokem +1

    🙏🔯🕉️ குரு ஜி வணக்கம் நம் ஜாதகத்திற்கும் வாஸ்த்துவுக்கும் சம்மந்தம் உண்டா குருஜி அய்யா 🕉️ நீங்கள் ஒரு வாஸ்த்து சேனல் ஆரம்பிக்கலாம்மே அய்யா🔯🙏

  • @NAGARAJUMSai
    @NAGARAJUMSai Před rokem

    Great Explanations

  • @ramanathanrajanirajani3354

    அருமையான பதிவு
    Sir மிக்க நன்றி
    உங்கள் விளக்கம்
    அருமை. Sir
    நாம் எல்லோரையும்
    பார்த்து வாழாமல்
    நமக்கு என்று ஒரு குறிக்கோள்
    இருக்க வேண்டும்.
    நாம் ஏன் அடுத்தவர்களை
    பார்த்து ஏன் கோப்பி
    பண்ண வேண்டும்.
    புத்தர் பிறந்தார். அவர் ஒரு
    தனி பாதையில் சரித்திரம் படைத்தார்.
    ஜேசுகிரிஸ்து பிறந்து வளர்ந்து
    பாவிகளை. மீட்கவே வாழ்ந்து
    சரித்திரம் படைத்தார்.
    இந்து சமயத்திலும். அதே போல்
    நாமும் யாரையும் பார்த்து கோப்பி
    அடிக்காமல் அழகாக. புதிய
    சாதனை படைத்து விட்டு. இந்த
    உலகத்தை விட்டு போவோம்.

  • @vetriligamvetrilingamnadar7171

    நன்றி வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉

  • @mathaven8963
    @mathaven8963 Před rokem

    Guruji. Very minute explanation. New lesson we learn from you today. Thank you guruji.

  • @senthilvadivuvadivu8298

    Nandri Guruji

  • @annadurai1916
    @annadurai1916 Před rokem +1

    சூப்பர் சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் 🙏👍

  • @elaa4647
    @elaa4647 Před rokem

    Nandri

  • @parvathimoorthy115
    @parvathimoorthy115 Před rokem +1

    வணக்கம் குருஜீ .தினம் ஒரு புதிய பாடம் கற்றுக்கொள்கிறேன்.மிக்க நன்றி குருஜி

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 Před rokem

    Excellent explain ji🙏💐

  • @ilayapj1719
    @ilayapj1719 Před rokem

    Super ji

  • @Arunraj-vr2tx
    @Arunraj-vr2tx Před rokem

    Nantri

  • @nelsons5804
    @nelsons5804 Před rokem

    Thanks

  • @saravanamoorthy3126
    @saravanamoorthy3126 Před rokem

    Thanks nga Guruji 🙏🙏🙏

  • @pradeeppradeep1114
    @pradeeppradeep1114 Před rokem

    Ayya vanakkam super

  • @kadhirbaala3877
    @kadhirbaala3877 Před rokem

    Iagna varkothamum enpathu suyambuvaka jolikum super explanation guruji thanks alot 🙏🙏👌👌

  • @umamaheswaritatiya6384

    Vanakkam ayya 🙏🙏

  • @rowdyff1336
    @rowdyff1336 Před rokem

    🥀🥀வணக்கம் சார் 🙋🙋🙏🙏

  • @Vicky-nx9er
    @Vicky-nx9er Před rokem +1

    சரம் , ஸ்திரம், உபய ராசிகளில்
    லக்னம் & கிரக
    வர்கோத்தமம் (நட்சத்திரம்) பற்றிய
    காணொளி சிறப்பு Sir. 💐🙏

  • @jothimanikuppannan7213

    Good Evening Gurujii🙏🙏🙏🙏🙏

  • @jayapriya3883
    @jayapriya3883 Před rokem

    குருவே சரணம் 🙏

  • @dr.pgtpremalatha2126
    @dr.pgtpremalatha2126 Před 3 měsíci

    Nice explain sir 🎉

  • @k.yazhini8326
    @k.yazhini8326 Před rokem +1

    Super

  • @sachinsrinu3051
    @sachinsrinu3051 Před rokem

    Arumai guru ji 🙏🙏🙏🙏🙏

  • @akjayaganesh5637
    @akjayaganesh5637 Před rokem

    Vannakam thalaiva

  • @Abinaya-yt5ox
    @Abinaya-yt5ox Před rokem

    Guruji Lagnathipathi Varkothamam patri sollunga 🙏🏻

  • @user-vh3el5yo5p
    @user-vh3el5yo5p Před 2 měsíci

    உண்மை ஐயா...என் மகன் விருச்சிக லக்னம் அனுசம் நட்சத்திரம் 4ஆம் பாதம் .நினைத்ததை அடைகிறான்.இப்போதுதான் இவன் செய்கையை பற்றி புரிந்தது.

  • @maheshwareng901
    @maheshwareng901 Před rokem +1

    🙏🙏🙏

  • @tna7131
    @tna7131 Před rokem +1

    ஐயா மேஷ லக்னம். லக்ன புள்ளி அஸ்வினி 1 ம் பாதம். 💯💯💯

  • @iciclesystems3981
    @iciclesystems3981 Před rokem

    இலக்ணதிபதி வற்கோத்தமம் பற்றி பதிவிடுங்கள் ஐயா

  • @gnanaoliRPandiyangnanaoliRPand

    Kadaga rasikku video podunga

  • @tna7131
    @tna7131 Před rokem +2

    👌👌👌👌💐💐💐💐

  • @premsandiyar5455
    @premsandiyar5455 Před rokem

    வணக்கம் குருஜி ஸ்திர ராசிகள் வர்க்கோத்தமம் பற்றி கூறுங்கள் 🙏🙏

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Před rokem +1

    Thankyou sir 🙏✨✨

  • @riyavelu563
    @riyavelu563 Před 4 měsíci

    🙏

  • @manivannangopalakrishnan610

    🙏🙏🙏🙏🙏

  • @kaviprabakar8562
    @kaviprabakar8562 Před rokem

    🙏🙏🙏🌸💯

  • @padmasinim6521
    @padmasinim6521 Před rokem

    Sir vannakam im from port blair andaman .first of all thank you very much for your all vidoes which are very useful and doubt clearing .edhum doubt irundal ungalodaya all previous videos and all daily current videos im watching sir romba romba nalla iruku sir by giving example adu innum superb.
    Na enaku kumba lagnam in rasi and in navsamam chart.whether it is good , na manusula ninakirathu (for my son 9 yrs) nadakumma sir.pls reply to me sir.thank you sir.

  • @anuanu-yt8tt
    @anuanu-yt8tt Před rokem +1

    ராகு ,குரு ,சுக்கிரன் ஒன்றாக இருந்தால் என்ன பலன் என்று 12 லக்னத்திற்கும் கூறுங்கள் sir 🙏🙏🙏🙏🙏

  • @ramanathanrajanirajani3354

    Sir அருமையான பதிவு
    நானும் இதில் ஒரு கதா பாத்திரம்
    எப்போதும் ஒரு இலட்சியத்தை
    கையில் எடுப்பேன். கடைசி
    வெற்றி வரும் வரை போராடி
    ஜெயித்து விடுவேன். அப்படி
    நான் ஜெயிக்கும் தருணங்களில்
    என்னை திடபடுத்துவதற்கு
    எனது பிறந்தநாளில் அந்த
    பரிசை எனக்கே வாங்கி எனக்கே
    பரிசு அழிப்பேன். அவை மிகவும்
    விலை உயர்ந்த பரிசு பொருள்ளாகவே இருக்கும்
    ஒரு முறை துபாய் நாட்டிற்கு
    ஒரு வருடம் விசாவில்.
    தொழிலுக்காக போனேன்.
    6மாதம் முடிந்தது. அப்போது நினைத்தேன். ஈசன முலையில்
    குருவுடைய கொத்துகொத்தாக
    மரத்தில் பூக்கள் புத்து இருந்தால்
    அழகாக இருக்கும் அல்லவா
    இது ஒரு கற்பனையே. அதன்
    பின் நாட்டிற்கு போய் ஒரு பூ கன்று
    வாங்கி நான் ஆசைபட்டது போல்
    அந்த இடத்தில் வைத்தேன்.
    2 3 மாதங்களின் பின் பெரிய
    மரமாகி கொத்து கொத்தாக இலை
    யை விட பூக்கள் அதிகம் பார்பவர் எல்லாம் வந்து கோவிலுக்கும்
    Chruch க்கும் பன்சளுக்கும்.
    இன்னும் சிலர் நவக்கிரக சாந்திக்கும் பூ க்கள் கேட்பார்கள்
    இன்னும் சிலர் மரத்தின் கிழைகளை கூட உடைத்து கொண்டு போவார்கள். என் வீட்டில்
    பூக்களுக்கு பஞ்சமே இருக்காது
    அந்த ஒரு பூ மரம் மனிதர்களுக்கு
    எவ்வளவு பலனை தருகின்றது.
    அந்த மரத்தின் கடைசி கால வாழ்கையும் கவிதை வடிவில்
    சுய சரிதை எழுதுவேன்.
    நான் என்ன நினைத்து
    கேட்கின்றேனோ அவை
    ஒரு போராட்ட தித்தின் பின்
    கிடைக்கும். இலட்சியம். என்பதே
    நாம் என்ன நினைக்கின்றோம்
    என்பது தானே
    நன்றி சார். நான் எழுதுவது
    எல்லாமே ஒரு சுயசரிதை
    மாதிரி வாசியுங்கள்.
    வாழ்த்துக்கள்

    • @RRAJINDHIRAR
      @RRAJINDHIRAR Před 2 měsíci

      அளிப்பேன் = நல்லது
      அழிப்பேன் = கெடுப்பேன்

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 Před rokem

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி

  • @VickyGKumar18
    @VickyGKumar18 Před rokem +1

    🙏ஐயா உங்களுடைய காணொளிகள் அனைத்தும் ஜோதிடத்தை பற்றிய குறிப்புகளை அறிய,கற்றுக் கொள்ள மிகவும் உறுதுணையாக உள்ளது. அதிலும் கேட்கப்படும் சந்தேகத்திற்கு பதில் நீங்களே அளிப்பது மிகவும் பாராட்டப்பட கூடிய விஷயம் உங்கள் சேவை தொடரவும், உங்களிடமிருந்து மென்மேலும் கற்கவும் விரும்பும் மாணவன்🙏

  • @SaiRam-no2kz
    @SaiRam-no2kz Před rokem

    Sir, Naan rishaba lagnam, rohini 2m paadham

  • @vignesh3843
    @vignesh3843 Před rokem

    Simma lagnam vargottamam. But lagnadhipathi suriyan 8il meenathil maraivu. Guruvum meenathil 9 degree il asthagangam...suriya dhasai nadakiradhu..velinaadu selvena

  • @dhanabalanv6052
    @dhanabalanv6052 Před rokem

    Pudhidhaha kelvipaduhiren anna

  • @vigneshm6414
    @vigneshm6414 Před rokem

    I m first

  • @RRAJINDHIRAR
    @RRAJINDHIRAR Před 2 měsíci

    30.07.1990மதுரை10-58.இரவு மீனலக்கணம் லக்கணாதிபதி உச்சம்லக்கணம்
    லக்கணாதிபதி
    பத்தில் அமர்ந்தவர் மூன்றும் வர்கோத்தமம் மூன்று எம் ஏ & பிஎச். டி பட்டம்
    தென்னிந்திய கர்னாட்டிக்.
    வெஸ்ட்டர்ன் மியூசிக் களில்
    பட்டதாரி யாகவும் விளங்கி
    இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இசை கூடத்தில் இசை மிக்ஸிங் பயின்ற பின் மியூசிக் டைரக்டர் பணியைத் தொடர்கிறார்
    தொடர்கிறார்

  • @jagadeshvk
    @jagadeshvk Před rokem

    ஐயா, வணக்கம். லக்ன வர்கோத்தமத்ததுக்கும் லக்னாதிபதி வர்கோத்தமத்ததுக்கும் உள்ள வேறுபாடு கூறவும். நன்றி.

  • @aisshumohana9274
    @aisshumohana9274 Před rokem

    vargotthama lagnatthil ragu amarnthalum or ragu amarntha veetu athipathi vargotthama adainthu ragu thisai nadanthal enna palan endru oru kaanoli podungal aiyya..

  • @pokkirimersal7195
    @pokkirimersal7195 Před rokem +1

    ஐயா எனக்கு ஜாதகத்தில் கட்டங்களில் இருக்குற கிறங்கங்களும் online ல இருக்குற கிரகங்களும் வேறயா இருக்குது இதுல எத நம்புறது

  • @NithishKumar-yx9ft
    @NithishKumar-yx9ft Před rokem

    வணக்கம் குரு. விருச்சிக ராசி விருச்சிகம் லக்னம் கேட்டை 2 ம் பாதம் 11 ல் சூரியன், புதன் உச்சம் ,சுக்ரன் நீச்சம் இதை பாட்றி சொல்ங்கா குரு.

  • @Ramesh-jb2xh
    @Ramesh-jb2xh Před rokem

    லக்ன வர்கோத்தமம் & லக்னாதிபதி வர்கோத்தமம்
    இரண்டு பலன்களுக்கும் உள்ள வேறுபாடு என்ன? நன்றி அய்யா 🙏🙏🙏

  • @indhu0012
    @indhu0012 Před rokem

    Vanakkam sir, if one planet in varkothama position,that planet in retrograde motion& parivarthanai , then what is the power of that planet...

  • @govindharajan09
    @govindharajan09 Před rokem +1

    ஐயா வணக்கம், நான் ரிஷப லக்னம் மகரம் ராசி. லக்னாதிபதி ரிஷபத்தில் ஆட்சி (சுக்கிரன் வக்ரம்), ராசி அதிபதி சனி தனுஷில் வக்ரம், இதில் ராசி பலமா? அல்லது லக்னம் பலமா? தயவுசெய்து பதில் கூறுங்கள் 🙏🙏🙏🙏

  • @sindhusri2843
    @sindhusri2843 Před rokem

    Vannakam guru ji.. 🙏
    Dhanush lagna ..lagna no vargothamam.. 12th place la guru+sukren ...but lagnathipathi vargothamam.. what's happening sir

  • @vinodvijayan1888
    @vinodvijayan1888 Před rokem

    Sir ennku makra rasi and kanni lagnam ennku namsa la makara lagnam ithu intha concept set aguma

  • @pokkirimersal7195
    @pokkirimersal7195 Před rokem +1

    iya enakku jathagathil kaddangalil irukkura kirangalum onlinela irukkura kirakangalum veraya irukkuthu ithula etha nampurathu
    PLEASE REPLY ME

  • @krishnanr3751
    @krishnanr3751 Před rokem

    வணக்கம் ஐயா,சிம்ம லக்னம் ,சிம்ம ராசி, லக்னம் வர்கோத்தமம்,சந்திரன் பூரம் நட்சத்திரம்,லக்னத்திற்கு 6ல் ராகு எவ்வித சுபத்துவமின்றி,சந்திரன் சாரத்தில் உள்ளது,சுக்ரன்10 ல் ஆட்சி பெற்று,ராகு திசை நடந்தால் அதன் பலன்எப்படி இருக்கும் ஐயா

  • @trustingod486
    @trustingod486 Před rokem

    தனுசு லக்னம்,குருமீனத்தில் ராகுவுடன் வர்கோத்தமம். ராசி நாதன் சனிபகவான் வக்ரமாகிவிருட்சிகத்தில் குருவின்9 ஆம்பார்வையில்.சனிதிசை எப்படியிருக்கும் ஐயா

  • @Jaskutty7
    @Jaskutty7 Před rokem

    வணக்கம் சார் என் பெயர் சோமசுந்தரம் ‌வியாழவட்டம் என்றால் என்ன இது ஒரு கானொளி போடுங்கள் சார்

  • @kalaivanank4812
    @kalaivanank4812 Před rokem

    Yen Uthiram 1aam Padam matrum puratathi 4aam Padam athan aatchi Petra kiraga veetile irukirathu .. Aanaal matra natchathirangal apdi illai athan suchamam Enna ayya ?

  • @madhanbala7608
    @madhanbala7608 Před rokem

    வணக்கம் குருவே சிம்ம ராசி மகர லக்னம் போன்ற அமைப்புகளில் பெரும்பாலும் உள்ளது இவ்வாறான இணைவுகள் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது பெரும்பாலும் அறிந்ததே ஆனால் இவ்வாறு நடக்கும் போது சாதகமான சூழ்நிலை அல்லது விளைவுகள் உள்ளதா குருவே

  • @roopas8655
    @roopas8655 Před rokem +1

    Guruji very difficult to understand.. 🙏😊

  • @srivaylan2631
    @srivaylan2631 Před rokem

    Sir, please inform us on Pushkara Navamsa Lagna.

  • @haarishthelegend4248
    @haarishthelegend4248 Před rokem

    Good Evening Sir, how about Retrograde Saturn Vargotama which comes as Lagnadhipathi

  • @bharatv58
    @bharatv58 Před rokem

    Nice ji....for meena lagnam sevvai in 9th house aatchi vargothamam....so uccham endru eduthukollalama

  • @theivanais
    @theivanais Před rokem +1

    லக்ன வர்க்கோத்தம்ம் லக்னாதிபதி வர்க்கோத்தம்ம் இரண்டும் வேறு வேறு. அப்படியா? ப்ளீஸ் லக்னாதிபதி வர்க்கோத்தம்ம் பற்றி கூறவும்.

  • @thenmozhik1749
    @thenmozhik1749 Před rokem

    Lagna vargothamam petru, rasi கட்டத்தில் சுக்ரணும் நவாம்ச கட்டத்தில் சனி இருந்தால் எப்படி sir இருக்கும்.

  • @sengathirmurugan1315
    @sengathirmurugan1315 Před rokem

    Meenam Lagnam (No planets at this place ) Guru vargauthamam at 9 th house ( Viruchigam) how is it works in life ?

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 Před rokem +1

    வணக்கம் குருவே விருச்சிக ராசி ராசி நாதன் மகரத்தில் உச்சம், தனுசு லக்னம் லக்னாதிபதி மிதுனத்தில் வக்கிரம் இதில் ராசி பலமா லக்னம் பலமா எப்படி எடுத்துக்கொள்வது

  • @akilas7232
    @akilas7232 Před rokem +1

    லக்னாதிபதி வர்கோதமம் பெற்றாலும் இதே பலன் கிடைக்குமா அய்யா

  • @gamegaming8976
    @gamegaming8976 Před rokem

    Laknam varkothamam adaithueruku laknathipathi nisam vetri adaiya mudiyuma

  • @deepasivakumar1811
    @deepasivakumar1811 Před rokem +1

    ஐயா வணக்கம் தனுசு லக்னம்
    லக்னம் வர்கோத்தம் பெற்று சனிபகவான் மகரத்தில் வர்கோத்தம் பெற்றும் ராகுபகவான் பூராடம் மூன்றாம் பாதத்திலும்நின்றால்
    ஜாதகருக்கு லக்னவர்கோத்தமம்
    நன்மை செய்யுமா

  • @prabakaranprabhu13
    @prabakaranprabhu13 Před rokem

    Sir.இதில் ராசி அடிப்படையில் சந்திரன் வர்கோத்தமம் நட்சத்திரம் பாதத்தில் அமர்ந்தால் ராசி வார்கோத்தமம் என எடுத்துக் கொள்ளலாமா?

  • @bkdg5793
    @bkdg5793 Před rokem

    வணக்கம் ஐயா 6ம் அதிபதி புதன் வர்கோதமம் அடைந்தால் கல்வி சிறப்பாக இருக்குமா ஐயா

  • @indiraindira6532
    @indiraindira6532 Před rokem

    Online jathagathil enaku navamsathil dhansu lagnam varadu but josier eluthi kodutha jathagathil rasi and navamsam 2 m kadaga lagnam nu eruku ethai namburadu

  • @manimca13
    @manimca13 Před rokem +1

    Ji, Will this be applicable to Rasi vargottamam

  • @Ramesh-jb2xh
    @Ramesh-jb2xh Před rokem

    ஆட்சி/உச்சம் பெற்ற‌கிரகங்கள் அதன் தசா புத்தியில்‌ பலன் தரும்.
    வர்க்க உத்தமம் பெற்ற லக்னம் எப்ப பலன் தரும். லக்ன புள்ளி அமைந்த சாரநாதன் திசையில் என எடுத்துக் கொள்ளலாமா? நன்றி அய்யா 🙏🙏 🙏

  • @veeraragavanveeraragavan938

    ஜயா வணக்கம் 3 ஆம் பிறை எந்த நாள் வருகிறது விளக்கம்

  • @Aravindaravind-sc7xx
    @Aravindaravind-sc7xx Před rokem

    சுக்கிரன் 47 டிகிரி சூரியனை விட்டு விலகினால் என்ன பலன் என்று சொல்வீர்களா நன்றி....

  • @deepasivakumar1811
    @deepasivakumar1811 Před 9 měsíci

    ஐயா வணக்கம் லக்னத்தில் ராகு நின்ற நிலையில் லக்னம் வர்க்கோத்தமம் பெற்று இருந்தால் இந்தபலன் கிடைப்பதில் பாதிப்பு ஏற்படுமா
    இநதபலன்லக்னாதிபதி தசை நடத்தும் போது தான் கிடைக்குமா

  • @pothiyappanp4088
    @pothiyappanp4088 Před rokem

    5/10 குடைய செவ்வாய் உச்ச வர்கோத்தம் பலன் எப்படி ஜயா

    • @shrimahalakshmi-premium5868
    • @pothiyappanp4088
      @pothiyappanp4088 Před rokem +1

      @@shrimahalakshmi-premium5868 கண்ணீர் மல்க நன்றி ஜயா உங்களை நேரடியாக வும் நேரலையிலும்தொடர்பு கொள்ள முடியாத எனக்கு இந்த பதிலே மிகவும் ஆறுதல் ஜயா

  • @prasannabca2002
    @prasannabca2002 Před rokem

    வணக்கம் அய்யா லக்னாதிபதி ராசி நாதன் இருவரும் வர்க்கோத்தமம் அடைந்தால் நன்றாக இருக்குமா?

  • @SuSu-km3ow
    @SuSu-km3ow Před rokem

    அய்யா: லக்னாதிபதியும்,ராசி அதிபதியும்,லக்னத்தில் இணைந்தால்?

  • @bhuvaneshbhuvi3968
    @bhuvaneshbhuvi3968 Před rokem

    அய்யா உபய லக்னம் 50 சதவீதம் வலியானது னு சொன்னீங்க, ஆனால் உபய லக்னம் வர்க்கோத்தமன் அடைஞ்சிருந்தா எத்தனை சதவீதம் வலிமை னு சொல்லுங்க ஐயா🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @raviraj-vs9bp
    @raviraj-vs9bp Před měsícem

    ஐயா வணக்கம்
    லக்கன வர்கோத்தமம்
    லக்கன அதிபதி வர்க்கோத்தமம் ஒரே பலனாக எடுத்து கொல்லாமா

  • @vanithaganesan9661
    @vanithaganesan9661 Před rokem

    வணக்கம் சார் கன்னி லக்னம் வர்க்க உத்தமம் ஆகி ராசியில் லக்னத்தில் ராகு இருக்கிறார் அம்சத்தில் லக்னத்தில் சனி இருக்கிறார் இந்த அமைப்பு வர்க்க உத்தமத்தில் வருமா சார்

  • @SuSu-km3ow
    @SuSu-km3ow Před rokem

    அய்யா: குரு தன் சாரத்தில் நின்று,தன் சாரத்தின் லக்னபுள்ளியை பார்த்தால்?

  • @saravanan.c2738
    @saravanan.c2738 Před rokem

    Lakanam authi pathi varkothamam petral sollunga sir

  • @SuSu-km3ow
    @SuSu-km3ow Před rokem

    அய்யா: 4,8,12,ஆம் அதிபதிகள் 12 இல் இருந்து 12 ஆம் அதிபதி ஆட்சி பெற்றால் மோட்சம் கிட்டுமா?

  • @malathys3905
    @malathys3905 Před rokem

    Theipirai chandran.. 7 il
    Kadaga lagnam ( varga uthamam)
    Good r bad