லக்ன வர்கோத்தம ரகசியங்கள் | 100% Secret | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology

Sdílet
Vložit
  • čas přidán 24. 06. 2022
  • Astro Sri Ram Ji - CZcams Channel link
    / astrosriramji
    Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 93451 88014 and +91 75928 68536
    mail : mahalakshmijodhidam@gmail.com
    Join this channel to get access to perks:
    / @srimahalakshmijothidam
    twitter : JodhidamSri?s=20
    instagram : / sri_mahalakshmi_jodhidam
    This Channel owned by Mission Media
    Mail : info@missionmedia.in
    Ph.no : +91 7867850505
    #rasipalan #jothidam #astrology #sani #guru #rahu #ketu #suriyan #chandhiran #bhudhan #sevvai #sukiran #astrologytamil #astrology2022 #jodhidam #jothidam2022 #rasipalangal #tamilastrology #horoscopetamil #horoscope2022 #rasipalan2022 #rasipalan_2022 #todayhoroscope #indraiyanaal #astrotamil #astrology2022

Komentáře • 127

  • @gopimanickam2000
    @gopimanickam2000 Před 2 lety +20

    ஐயா... சுய சாரம் பெற்ற கிரகத்தின் பலன் பற்றி ஒரு பதிவு போடவும்...

  • @pcsamy5911
    @pcsamy5911 Před 2 lety +3

    100% உண்மை ,எனக்கு லக்னம் வக்ரமகோத்தம் பெற்று உள்ளது,நீங்க சொல்லு அனைத்து 100%உண்மை

  • @revathiashok2125
    @revathiashok2125 Před 2 lety +2

    Excellent sir unkalea madhiri predictions yaaraiaiyum solla mudiyadhu very great 👍

  • @thenmozhielangovan6628
    @thenmozhielangovan6628 Před 2 lety +1

    Arumai... Miga nalla thagaval.... Mikkanandri sir... 🙏... 🌹... 🙏...

  • @seethalakshmi1532
    @seethalakshmi1532 Před 9 měsíci

    ஐயா 🙏🙏🙏 லக்கினம் வர்கோத்தமம் பற்றிய தங்களது பதிவு அருமை. எளிதாக புரியும் வகையில் விளக்கி சொல்வது உங்களுடைய தனி சிறப்பு. நன்றி ஐயா...

  • @sambasivamgopalsamy5552

    நல்ல தகவல் நன்றி நண்பரே

  • @kavinraj.v4034
    @kavinraj.v4034 Před 2 lety +3

    Sir enakku thula rasi thula lagnam randume vargothamam sellungal sir

  • @radhikap763
    @radhikap763 Před 2 lety

    அருமையான பதிவு அண்ணா 🙏🙏🙏

  • @SivaKumar-vp5iq
    @SivaKumar-vp5iq Před 2 lety

    தங்களுடைய கருத்துக்களுக்கு மிக்க நன்றி ஐயா.

  • @mavadipahal6473
    @mavadipahal6473 Před měsícem

    ரொம்ப நன்றி அய்யா

  • @siranjeevipanneerselvam2684

    Thanks for making video for my question

  • @lathag1867
    @lathag1867 Před dnem

    superb sir...thank you..

  • @sathyakalaloganathan6917

    வணக்கம் குருஜி. தங்கள் ஒவ்வொரு பதிவுக்கும் மிக்க நன்றி குருவே. 🙏

  • @rathinavenkatachalam8681

    நன்றி அய்யா

  • @Muthumaharaja.v3936
    @Muthumaharaja.v3936 Před rokem

    ஐயா வணக்கம்.சான்றோடு உங்களுடைய விளக்கம் மிக எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் இருக்கிறது.மிக்க நன்றி!...
    அப்படியே இலக்னாதிபதி வர்க்கோத்தமம் பெற்றால், என்கிற தலைப்பில் அனைத்து ராசிகளுக்கான பலாபலன்களை சான்றோடு விளக்கம் தாருங்கள் ஐயா!...

  • @maheshwari3276
    @maheshwari3276 Před 2 lety

    நன்றி அண்ணா

  • @kadhirbaala3877
    @kadhirbaala3877 Před 2 lety

    Super guruji 👌👌

  • @dhanapriya3517
    @dhanapriya3517 Před rokem

    நன்றிகள் ஐயா லக்ன வர்கொத்தமம் பற்றிய விளக்கம் நன்று

  • @suriyachandrasekar5786

    Thank you sir 🙏🙏

  • @senthilvadivuvadivu8298

    Nandri Guruji....

  • @k.yazhini8326
    @k.yazhini8326 Před 2 lety

    Thank you sir

  • @jagatheshravichandran164
    @jagatheshravichandran164 Před 2 lety +1

    Laganam athipathi varga uthamam pathi solllunga

  • @VijayKumar-gf9pb
    @VijayKumar-gf9pb Před 2 lety +1

    Sir viruchigam lakanam rasi kattam no plants navamsam kattam viruchigam lakanam kethu conjunction good or bad sir

  • @hellogowtham
    @hellogowtham Před 2 lety +1

    Vanakkam from Delhi 🙏🙏

  • @nirmalakarunakaran3334

    Nandri sir

  • @vigneshwaransakthivel7356

    Simply super sir

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Před rokem

    Migavum nandrisir 🙏

  • @uthamanuthaman3209
    @uthamanuthaman3209 Před 2 lety +1

    ayya.. lagnam in kadakam(punarpusam4) guru (uttiradam2)magaram...navaamsam aslo Same place ayya.... how ayya tis

  • @kingofroom6676
    @kingofroom6676 Před 2 lety

    Clear and complete explanation sir. Sir nan midhuna laknam,laknam poonarposam 3 nindru laknam varkothomam petrathu idhil guru dasai yogama irukuma sir

  • @nirmaladevisrinivasan9

    Thank you Guruve.🙏🙏🙏

  • @mevithabiku9203
    @mevithabiku9203 Před 2 lety +1

    Like this BHAVA-UTHAMAM also thr right?

  • @VENUSARUN
    @VENUSARUN Před 2 lety

    Nantri

  • @aisshumohana9274
    @aisshumohana9274 Před 2 lety +1

    Vargotthama lagnatthil giragangal amarnthu thisai nadatthinal eppadi irukkum oru kaanoli podungal Ayya.

  • @sumathimano4341
    @sumathimano4341 Před 2 lety +1

    அய்யா வணக்கம்
    வர்க்க உத்தமம் பற்றி விளக்கம் அருமை மேலும் வர்க்க உத்தமம் பெற்ற இரு கிரகங்கள் உதாரணமாக சந்திரன் உத்திராட நட்சத்திர முதல் பாதத்தில் தனுசு மற்றும் ராகு உத்திராட நட்சத்திர இரண்டாம் பாதம் மகரத்தில் இருக்கும் போது இருவரும் இணைந்து உள்ளதாக எடுத்துக் கொள்ளலாமா? இதில் எவ்வாறு தசை புத்தி செயல் படும் என்பதை விளக்கம் தரவேண்டுகிறேன். நன்றி.

  • @venkatachalam1813
    @venkatachalam1813 Před 2 lety +1

    வணக்கம்ஐயாநன்றி எனக்குகூடலக்னம்வர்க உத்தமம்தான் நன்றி வாழ்கவளமுடன்

  • @vijayaranimillerprabhu2008

    வணக்கம் சார் நன்றி

  • @jaishankarsethuraman2611

    Namaskkaram ji🙏🙏🙏

  • @SHSHINEBEAUTY
    @SHSHINEBEAUTY Před 2 lety

    அருமையான தகவல் குருஜி,நன்றி ...
    கோட்சாரம் பலன் அன்றாட வாழ்விலில் நடப்பை சுய ஜாதகத்துடன் வைத்து பலன் பார்ப்பது எப்படி என ஒரு காணொளி போடுங்கள் குருஜி. நன்றி

  • @Vidya00050
    @Vidya00050 Před 2 lety +1

    Sir I can see few autistic children got lagna vargothamam.. what will be the good for them..? Only giving longevity for them?

  • @BalaMurugan-ji6ey
    @BalaMurugan-ji6ey Před rokem

    Tq tq tq

  • @indumathi3182
    @indumathi3182 Před 2 lety

    Hi sir, can you please upload vedios on navamsam chart as how you guide for rasi charts sir

  • @sathishnarayan9295
    @sathishnarayan9295 Před rokem

    Iagaan,rasi,guru,sani&sukran vargottama jathagam kattam palan ayya, thank you

  • @kingofroom6676
    @kingofroom6676 Před 2 lety

    Sara laknam vs stira laknam vs ubaya laknam
    Best,advantage, disadvantages comparison pathi oru video podunga sir

  • @jayalakshmis8443
    @jayalakshmis8443 Před 2 lety

    Vanakkam sir 🙏🙏🙏Rasi varkotham partiya kaanoli pathividungal sir. Valga valamudan🙏🙏🙏

  • @pushphavalli8131
    @pushphavalli8131 Před 2 lety

    வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼🙏🏼 லக்னம் வர்கோத்தமானால் பலன் எப்படி இருக்கும் சூப்பர் 👌👌👌 நன்றி
    ஜோதிட தகவல்கள் புதிது புதிதாக சொல்கிறீர்கள் மிகுந்த நன்றி 🙏🏼🙏🏼

  • @vignesh33222
    @vignesh33222 Před 2 lety +1

    🙏🙏🙏

  • @RadhikaJagajeevanram
    @RadhikaJagajeevanram Před 2 lety +1

    Mesha ashwini lagnam... Vargothamam sir.

  • @jothimanikuppannan7213

    Good Evening Gurujii🙏🙏🙏🙏🙏 Laganapulli Vargothamam petral enna palan Gurujii🙏🙏🙏

  • @e.thangarajkutty3350
    @e.thangarajkutty3350 Před 2 lety +1

    மதிய வணக்கம் சார்

  • @arulkumar2958
    @arulkumar2958 Před 2 lety

    Sir medical astrology pathi video podunka

  • @sivayogisivayogi9370
    @sivayogisivayogi9370 Před 2 lety

    வணக்கம் குருஜி‌ 🙏

  • @Senthila5
    @Senthila5 Před 2 lety

    Varkothamam adintha Giraha Nakshatrathil irukkum planets dasa will also do the same sir? Like Puthan is varkothamam in chithirai and rahu in Kettai will also be strong for Viruchiga lagna? will it be a strong bad result or good? Please clarify or make video regarding this sir

  • @kalaiselvi3007
    @kalaiselvi3007 Před 2 lety +1

    Sukran vargotham pettral enna nu video podunga sir

  • @saiarun9098
    @saiarun9098 Před 2 lety

    Guruji lagnam Mae pushka navamsam na idhu poranthuma ???

  • @eswarmuthu1217
    @eswarmuthu1217 Před 2 lety +1

    சார் தனுசு லக்னம் மேசம் ராசி வைர மூக்குத்தி அணியலாமா சொல்லுங்க

  • @raviraj-vs9bp
    @raviraj-vs9bp Před 16 dny

    ❤❤❤ வணக்கம் ஐயா ❤❤❤

  • @saravanan.c2738
    @saravanan.c2738 Před 2 lety +1

    Lakanam authipathi kuru resapathil varkotham sir meenam lakanam makaram rachi thirouvounam Nachathiram sir palan yappadi eroukum sir

  • @ashasricreations3490
    @ashasricreations3490 Před 11 měsíci

    வணக்கம் குருஜி,கன்னி லக்கினத்திற்கு சித்திரை 2 ஆம் பாதத்தில் லக்ன வர்கோத்தமம் பெற்றுள்ளது.சித்திரை செவ்வாய் பகவானுடைய நட்சத்திரம் இது கன்னி லக்கினத்திற்கு 3 மற்றும் 8 இந்த ஸ்தானத்திற்கு உடையவருடைய திசையாக வரும் போது இது யோகத்தை செய்யுமா குருஜி.

  • @yuvansankar6330
    @yuvansankar6330 Před 2 lety +1

    Thank you sir, romba naal ethirpathu erunthen. Good explanation, yendudaya jathakathil, lagnam vargothamam, lagnathipathi vargothamam, in thula lagnam. Kudave bhuthan chithirai 1 patha.

    • @nandhini1284
      @nandhini1284 Před 2 lety

      நல்லது அய்யா ஸ்ரீ ராம் ஜி அவர்களுக்கு.ஒரு வேண்டுகோள் ராசி வர்க்கோத்தமம் அடைந்தால் எவ்வளவு நல்லது.அந்த ராசியில் இருக்கும் கிரகங்கள் (வர்கோத்தம கிரகங்கள்) பலன்கள் பற்றி ஒரு பதிவு போடுங்கள் அய்யா.நன்றி நன்றி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @madhubalank9115
    @madhubalank9115 Před 2 lety +1

    ENAKKU ORU DOUBT SIR ELLA KIRAGAMUM THANNUDAIYA AAN VEETIL MOOLATHIRIGONAM ADAIGIRARGAL.AANAL PUTHAN MATTUM EAN KANNI ORU PEN VEETIL MOOLA THIRIGONAM ADAIGIRAR???

  • @mramya8215
    @mramya8215 Před 2 lety

    Swamiji yesterday video la doubt .. ippo I'm virchaga lagnam 2nd ketu 7th la Sani thulam la sun+moon+sukrian +pudhan irukanga enna na expect pandra madri life partner varuvara...... Neenga munjula adicha madri yae koda solunga sir 😅

  • @Vj01Dec
    @Vj01Dec Před 2 lety

    Sir
    Mesham Lagnam , 4 sevvai(sukram serkkai) neesam but nava amsam sevvai ucham ... Ithu enna palan tharum

  • @pleasantleaves579
    @pleasantleaves579 Před 2 lety

    Kanni lagnam lagnam varkothamam in chithirai nachathiram.and lagnadipathi also varkothamam. Sevvai dasha eppadi irukkum ayya.?

  • @sedhuramanramanan5132
    @sedhuramanramanan5132 Před 2 lety

    Sir, I wish I was articulate even to the extent of 50 pc of your talent.

  • @msds1783
    @msds1783 Před 10 měsíci

    ❤❤❤❤

  • @RameshRamesh-js9uq
    @RameshRamesh-js9uq Před rokem

    Hi sir. Na mesha lagnam. My laganam varagauthamam .rasi box la laganam la ragu.. but navamsam empty. So enna palan kudaikum

  • @padmakk3868
    @padmakk3868 Před 2 lety

    Makaram lagnam, 8th house Suriyan, lagnam varkothammam annal what will happen

  • @hinduathama1354
    @hinduathama1354 Před 2 lety +1

    Sir today live is there

  • @chenchukrishnat4960
    @chenchukrishnat4960 Před 2 lety

    வணக்கம் தி லெஜன்ட் ஸ்ரீராம்ஜி சூப்பர் தலைவா 🇮🇳🇷🇺🙋

  • @riyavelu563
    @riyavelu563 Před 2 lety

    🙏

  • @luckyluke8667
    @luckyluke8667 Před 2 lety

    வணக்கம் சார். நல்ல பதிவு. எனக்கு கன்னி ராசி, கன்னி லக்னம், சித்திரை 2ம் பாதம். பதிவில் கூறியபடி ஆராய்ச்சி வாழ்க்கையில் விடாமுயற்சியுடன் போராடி வருகிறேன். ஆனால் ராகு மற்றும் குரு திசையின் சந்திரபுத்திகளில் மாறுபாடான கலப்பு பலன்களே நிகழ்ந்துள்ளன. ஒரு வேளை அட்டமாதிபத்திய சாரம் என்பதாலா ?.

  • @user-nt3dd7wd6o
    @user-nt3dd7wd6o Před 5 měsíci

    Yes i got 9th paada lakkanam varkothamam..

  • @0xSigma
    @0xSigma Před 2 lety +1

    Sir, please also do lagnadhi pathi (Lagna lord) vargotham. 🙏🏼

  • @sathi111
    @sathi111 Před 2 lety +2

    குருவே என் கணவருக்கு லக்னம் ராசி இரண்டுமே வர்கோத்தமம் பெற்றிருக்கு குருவே மேஷ லக்னம் கன்னி ராசி. ராசி கட்டத்தில் லக்னத்திற்கு 7ஆம் இடம் துலாமில் சூரியன் புதன் லக்னாதிபதி செவ்வாய் மூவரும் இருக்கிறார்கள். குரு 3ஆம் இடம் மிதுனத்தில் இருந்து இவர்கள் மூவரையும் ஐந்தாம் பார்வையாக பார்க்கிறார். சுக்கிரன் எட்டாம் இடம் விருச்சிகத்தில் தனித்து இருக்கிறார். இதில் செவ்வாய் சுக்கிரன் பரிவர்த்தனைவேறு. சனி 9ஆம் இடம் மீனத்தில் இருக்கிறார். கேது 4ஆம் இடம் கடகத்தில் மற்றும் ராகு 10-ஆம் இடம் மகரத்திலும் இருக்கிறார். இதில் செவ்வாய் மற்றும் புதன் வர்கோத்தமம் பெற்று இருக்கிறார்கள். அம்சத்தில் குரு ஆட்சி சுக்கிரன் உச்சம் உடன் கேதுவும் இருக்கிறார் இது நன்மையா தீமையா என்று தெரியவில்லை குருவே. யாரும் தெளிவான விளக்கம் தரவில்லை குருவே நன்மையா தீமையா என்று கூறுங்கள் குருவே ப்ளீஸ் 🙏

  • @SureshKumar-hz2lz
    @SureshKumar-hz2lz Před rokem

    சார் ராசி வருகோத்தமம் பற்றியும் சொல்லுங்கள் சார்

  • @subaraja1629
    @subaraja1629 Před 2 lety

    வணக்கம் குருஜி
    DOB- 17.06.1986 at 9.30 pm. POB- Ka. Palayam
    இப்போது ஆறாம் அதிபதியின் நல்ல பலன்களை மிகுதியாக வாங்கி கொடுக்கும் வலிமையுடன் லக்கிநாதிபதி இருக்கிறாரா இல்லையா என்று கொஞ்சம் சொல்லுங்க சார்.
    தயவு செய்து இந்த கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்கள் சார். இது மிகவும் உதவியாக இருக்கும். நன்றி.
    வக்கிர கிரகத்திற்கு பார்வை இருக்கிறதா இல்லையா என்று கொஞ்சம் சொல்லுங்கள். pls reply sir

  • @Ramesh-jb2xh
    @Ramesh-jb2xh Před 2 lety

    சிறப்பு. மகிழ்ச்சி.🌼 கன்னியில் வர்கோத்தமம் ஆன புதன் தசை மிகச் சிறப்பாக கடந்தது.💯
    துலாம் லக்னம். லக்ன வர்கோத்தமம்(சித்திரை 3பாதம்). லக்னத்தில் கிரகங்கள் இல்லை. தனித்த குருவின் 5ம் பார்வை மட்டும் உள்ளது.
    லக்னாதிபதி சுக்ரன், செவ்வாய், கேது மூவரும் 2ல்.
    மூவரும் சனி சாரம் முறையே சனி1,2,4 பாதங்கள்.
    5ல் சனி வக்ரம் +வளர்பிறை சந்திரன்(சுக்ல-திரயோதசி) இணைவு+குருவின் 9ம் பார்வை +செவ்வாய் 4ம் பார்வை.
    செவ்வாய் தசைக்கு வாய்ப்பில்லை,
    செவ்வாயும் சுக்ரனும்,
    விடுதி வீடான ரிசபத்தை பார்க்கும் நிலையில் வெகுவிரைவில் வரும் சுக்ர தசை எப்படி இருக்கும் அய்யா ? நன்றி.🙏🙏

  • @rainspiredpsychology8738
    @rainspiredpsychology8738 Před 2 lety +1

    வணக்கம் குருஜி.
    மிகவும் விறுவிறுப்பாக சிறப்பாக அமைந்துஉள்ளது உங்கள் காணொளி.
    கும்ப லக்கினத்திற்கு நவாம்சத்தில் மகர லக்கினமாக அமைந்தால் அதை ஒரே லக்கினாதிபதி ஆவதால் லக்கினம் வர்கோத்தமம் பெற்றது என்று எடுத்துக்கொள்ளலாமா குருவே

  • @sriannaimirra3841
    @sriannaimirra3841 Před 7 měsíci

    ஐயா நான் தனுசு லக்னம் லக்னத்தில் சுக்கிரன் நவாம்சத்திலலும் இப்படியே உள்ளார் லக்னாதிபதி 12 லவ் உள்ளார் நீங்கள் சொல்லுவது சரியே

  • @forfriends6613
    @forfriends6613 Před měsícem

    லக்னாதிபதி 6,8,12 ல் மறைந்தாலும் நற்பலன்கள் கிடைக்குமா?

  • @ragapriya1884
    @ragapriya1884 Před 2 lety

    வணக்கம் ஐயா, ஒரு சந்தேகம் நான் பிறந்த நேரம் எனக்கு சரியாக தெரியவில்லை லக்னம் எப்படி கணிப்பது ......
    D.o.b :06.09.1996
    நேரம்: மாலை 6.40-7.00 (சரியாக தெரியவில்லை)
    6.40 என்று எடுத்து கொண்டால் கும்ப லக்னம் வருகிறது
    6.50 என்று எடுத்து கொண்டால் மீன லக்னம் வருகிறது. எந்த லக்னம் எடுத்து கொள்வது ஐயா? Please sollunga ayya

  • @radhiram1842
    @radhiram1842 Před 2 lety

    Sir, பாவ கிரகங்கள் உச்ச வர்கோத்தம்மம் பெற்றால் என்ன பலன் என்று விளக்குங்கள் please.🙏🙏🙏

  • @priyatailoring
    @priyatailoring Před 2 lety

    Lagnam rasi 2m varkothamam

  • @vignesh33222
    @vignesh33222 Před 2 lety

    🙏🙏🙏🙏🙏

  • @venkateshans5044
    @venkateshans5044 Před 2 lety

    விருச்சிக லக்னம் , லக்ன வர்கோத்தமம் பெற்றால் அப்பொழுது சனி பகவானின் பார்வை நன்மை செய்யுமா ?

  • @sujithasri9485
    @sujithasri9485 Před 2 lety

    Lagnadhibadhi vargotamam Kum indha palan porundhuma aya

  • @deepasivakumar1811
    @deepasivakumar1811 Před 2 lety

    ஐயா வணக்கம் மகரலக்னம் லக்னம் புள்ளியும் லக்னாதிபதி யும் உத்திராடம் இரண்டாம் பாதத்தில் நின்று வர்க்கோத்தமம் பெற்று இருந்தால்சூரியதிசை சூரிய புத்தி ஜாதகரிக்கு நன்மை செய்யுமா

  • @Msd7735
    @Msd7735 Před 2 lety

    வணக்கம் ஐயா!
    பெயர்: காமாட்சி
    பிறந்த தேதி : 21/6/1982
    பிறந்த ‌நேரம்‌ : 9.30 AM
    பிறந்த இடம்: Sathyamangalam, Tamil Nadu, India
    ‌. நான் எப்போதுவிட்டு‌ மேனை‌ வாங்குவேன்.

  • @menagamenaga57
    @menagamenaga57 Před 2 lety

    மகர லக்னம் உத்திராடம் நட்சத்திரத்தில் 8ம் அதிபதி யின் வர்கோத்தமம் அடைந்து இருந்தால் சூரிய தசை எப்படி இருக்கும் ஐயா தனுசு ராசி பூராடம். நன்றி ஐயா ஆயுள் எப்படி இருக்கும்?ஐயா

  • @arunachalamaj6594
    @arunachalamaj6594 Před 2 lety

    வணக்கம் ஐயா....
    உச்சம் கிரகம் வர்கோத்தமம் ஆனால் அந்த கிரகம் என்ன பலன் குடுக்கும் ஐயா....???

  • @Vishalakshi-xi5tk
    @Vishalakshi-xi5tk Před 2 lety

    Aiya ithu mari matha planets vargothamam anal epdi irukum aiya

  • @user-yq5nk1rk3u
    @user-yq5nk1rk3u Před 2 lety

    sir ராசி கட்டத்தில் கடகம் லக்னம் கடகம் ராசி . நவாம்சம் கட்டத்தில் மகரம் லக்னம் மகரம் ராசி. என்ன பலன் sir 🙏.

  • @ganeshfuncookingvlog67

    ஐயா ராசி வர்கோத்தமம் பலன் பொடுகல் ஐயா...

  • @kavinraj.v4034
    @kavinraj.v4034 Před 2 lety +1

    08/04/2001,time maalai 06:59:00

  • @saravanamoorthy9867
    @saravanamoorthy9867 Před 2 lety

    நன்றி ஐயா.லக்னம் வர்கோத்தமம் பெற்று லக்னத்திற்கு சாரம் கொடுத்த கிரகம் 6,8,12 ஆம் இட அதிபதியாக வந்தால்,அதன் தசாபுத்தியும் நடப்பிற்கு வந்தால் பலன்கள் எவ்வாறு இருக்கும் ஐயா. புரிதலில் தவறேதும் இருந்தால் மன்னித்துகொள்ளுங்கள்

  • @jegadeeshrakkan4471
    @jegadeeshrakkan4471 Před 11 měsíci

    ஐயா வணக்கம்,விருச்சக லக்கனம் லக்கினாதிபதி 8ல், நவம்சத்தில் லக்னப்புள்ளி செவ்வாய் தூலத்தில் இப்பொழுது லக்கனம் பலம் பெருமா, லக்கினாதிபதி செவ்வாய் சுமத்துவம் அடைந்து இருக்கிறாரா ஐயா

  • @kavinraj.v4034
    @kavinraj.v4034 Před 2 lety

    Attiyampatti,Tamil Nadu,

  • @KumaSent
    @KumaSent Před 2 lety

    சிம்ம லக்னம், 6 ல் சுக்கிரன் வக்ரம், அஸ்தங்கம், மறைவு ஆனால் வர்கோத்தமம்.... வக்ரம் மறைவு அஸ்தங்கம் பங்கமாகி விடுமா?

  • @apjcreation8996
    @apjcreation8996 Před 2 lety

    ஐயா எனக்கு மகம் வர்கோத்தமம் எப்படி 6/4/83, 3.20மாலை,அரக்கோணம்

  • @trustingod486
    @trustingod486 Před 2 lety

    தனுசு லக்னம் மீனத்தில் குருவும் ராகுவும் 19-05-1987 10.10 pm.குருவர்கோத்தமம்என்னபலன் ஐயா