வர்க்கோத்தம பலன்கள் | வர்க்கோத்தமம் தரும் பலன்கள் | Varkothamam palan tamil | varkothamam part/ 1

Sdílet
Vložit
  • čas přidán 13. 06. 2020
  • வர்க்கோத்தம் என்றால் என்ன, வர்க்கோத்தமம் பெற்றால் வருகிற பலன்கள் என்ன என்பதைப் பற்றிய முதல் பகுதி இது.
    #varkothamam #kiragavarkothamam #varkothamapalangaltamil
    Image Credit - pixabay.com
    creativecommons.org/licenses/...

Komentáře • 130

  • @gopalkrishnan4866
    @gopalkrishnan4866 Před 4 lety

    என்ன தெளிவான விளக்கம்! அருமையான சொல்லாற்றல்! தலை வணங்குகிறேன் ஐயா.

  • @yavanasri
    @yavanasri Před 4 lety +2

    Beautiful explanation sir 👌 wonderful sir my lagna vargothamum, sani and sukiran vargothamum sir

  • @yavanasri
    @yavanasri Před 4 lety +1

    Subha lagna vargothamum lagnadhipathi budhan utcham atchi moolathrikonum thickpalan 👍👌 Beautiful explain thanks sir.

  • @chandrusekar312
    @chandrusekar312 Před 3 lety

    நீண்ட நாள் சந்தேகம். இன்று உங்கள் மூலமாக தீர்ந்தது. மிக்க நன்றி ஐயா...

  • @senthilnathan6686
    @senthilnathan6686 Před 4 lety

    Very nice sir good msg, thank you 🙏🙏

  • @priyababulal8090
    @priyababulal8090 Před 4 lety

    Thank you Adviser 💐

  • @arunmozhiarunmozhi8717

    அருமையான பதிவு 💐

  • @manoharibai8902
    @manoharibai8902 Před 4 lety

    Vanakkam sir vilakkam arumai nanti.

  • @geethakarthikeyan420
    @geethakarthikeyan420 Před 4 lety

    Good morning aiya 😊🙏
    Superb, tanq aiya 👌👌👏👏

  • @kanijeya2864
    @kanijeya2864 Před 4 lety

    வணக்கம் ஐயா
    அருமையான பதிவு

  • @cvelmurugan2174
    @cvelmurugan2174 Před 4 lety

    Super topic sir thank you

  • @vijay-tc4lc
    @vijay-tc4lc Před 4 lety

    Arumai,sir..waiting for your next video.....😍

  • @akilamahesh1985
    @akilamahesh1985 Před 4 lety

    மிக்க நன்றி ஐயா 👌👌👌👌👌

  • @kasthurilakshmikandhan6736

    நல்ல பதிவு

  • @yavanasri
    @yavanasri Před 4 lety +1

    Kanni lagnam vargothamum sir👍 I need same good explanation about planets too... Sani, Sukiran in thulam chithra 3rd Pathum 👌

  • @jeyapreethaantony1905
    @jeyapreethaantony1905 Před 4 lety

    Nanri..🙏

  • @sundarrajamannar6445
    @sundarrajamannar6445 Před 4 lety

    மிக்க நன்றி நண்பரே.

  • @beautifulearth7805
    @beautifulearth7805 Před 4 lety

    *இனிய காலை வணக்கம் ஐயா... நன்றாக இருந்தது விளக்கம்... நாளை பதிவுக்கு காத்திருக்க வைத்துவிட்டீர் ☺️நன்றி...👍👍👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌👌💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐*

  • @Sath234
    @Sath234 Před 4 lety

    Thank you 🙏

  • @sudhagajendran6764
    @sudhagajendran6764 Před 4 lety

    Super I expect this post for long

  • @mkmani6404
    @mkmani6404 Před 4 lety

    அருமையான பதிவு நன்றி சார் இனிய இரவு வணக்கம்

  • @kamaraj83
    @kamaraj83 Před 4 lety

    ஐயா,காலை வணக்கம். ராமர் நல்லவராக அரியப்படலாம், இராவணன் கெட்டவராக சித்தரிக்கப்படலாம். அருமையான உண்மையான வார்த்தைகள் ஐயா.👍

  • @shanthamani5905
    @shanthamani5905 Před 4 lety

    Good sharing, but astrology people s like this topic. Thanks Guru👌☺️🎂

  • @srivenkates6140
    @srivenkates6140 Před 4 lety

    நன்றி👍👍👍

  • @akhifroshan9730
    @akhifroshan9730 Před 4 lety

    vanakkam nandri sir🙏

  • @ravirajanravirajan3125

    Nandri nandri

  • @astrobharanipandiyarajan3387

    அருமை

  • @RRAJINDHIRAR
    @RRAJINDHIRAR Před 24 dny

    நன்றி

  • @abinesh873
    @abinesh873 Před 7 měsíci

    sir, laknathibathi yana sani (vakram) perru 6-il marainthu vittar, aathalal Chanthiran ninra idamana,KADAGAthai laknamaga kondu palan edukalama jathagathil...????
    RASI: KADAGAM
    LAKNAM: MAGARAM

  • @entertainmentwithyatra6181

    Hari om Sir, simply superb sir

  • @manimekalimekalai9135
    @manimekalimekalai9135 Před 4 lety

    Thanks sir. First viewer

  • @skdlifevlogs2634
    @skdlifevlogs2634 Před 4 lety +1

    ஐயா வணக்கம்! Thumnail அருமை

  • @ankannaankanna467
    @ankannaankanna467 Před 3 lety

    Vanakkam iyya 🙏

  • @panneerselvamvaradharaj7982

    Good news sir

  • @sambasivamdhanabalan1946

    Thanks you sir

  • @sadasivamramaswamy9710
    @sadasivamramaswamy9710 Před 4 lety +1

    " மனமார்ந்த நன்றி பிரியமுடன் இனிய காலை வணக்கம் 🙏"

  • @rkandhasamyraj7151
    @rkandhasamyraj7151 Před 4 lety

    காலை வணக்கம் ஐ யா பதிவு சூப்பர் நன்றி ஐயா

  • @sathishkrishnan7863
    @sathishkrishnan7863 Před 3 lety

    உங்களுக்கு மீண்டும் நன்றி

  • @ramarkulasekarapandian7316

    வணக்கம் ஐய்யா சூப்பர் பதிவு நீங்கள் மீண்டும் மீண்டும் பதிவு செய்து காட்டிய பதிவு சிரப்பு

  • @mevithabiku9203
    @mevithabiku9203 Před 4 lety

    Lagna varkotham petru lagnathipathi 8il maraindhu 5 and 9 ku udayavargal adhe idathil aatchi anal valuvana jathagama?

  • @vidhyasreeabi
    @vidhyasreeabi Před 4 lety

    Vrishikam Lagnam, Vrishika Sun and Dhanush Sani - Lagnam matrum 2 gragham vargothamam petral?

  • @palanis5829
    @palanis5829 Před 4 lety +1

    வணக்கம் ஐயா நன்றி 🙏🙏🙏

  • @sureshs7696
    @sureshs7696 Před 4 lety

    Super sir

  • @ponnambalavasanvasan6006

    இத இத இததான் எதிர்பார்த்தேன்....

  • @ranjitharavi6912
    @ranjitharavi6912 Před 4 lety +1

    Iyya vanakkam en jathagathil 4 giragam vargothamam simmathil guru ,sukkiran kanniyil suriyan, thanusil sani ,risaba lakkinam , thanks rasi purada natchathiram palan sollunga

  • @ragavangold5545
    @ragavangold5545 Před 4 lety

    Ayya vanakkam 🙏 🙏 good afternoon ayya . Jadhagathil maanthi irukkum edathai eppadi kanndupidipathu ayya

  • @balaji-fe3wf
    @balaji-fe3wf Před 4 lety

    காலை வணக்கம் புதிய தலைப்பில் இன்றியமையாத செய்தி ஐயா நன்றி

  • @thilaganatarajan908
    @thilaganatarajan908 Před 4 lety

    Sir enaku lagna vargothamam.. rasi n navamsam rendulayum kumbha lagnam.. palan solunga pls

  • @sugirthasuji191
    @sugirthasuji191 Před 4 lety

    பதிவு அருமை. அப்பா பரிவர்த்தனை பெற்ற கிரகங்கள் பற்றி நேரமிருந்தால் கூறுங்கள்...

  • @manikandanchandrasekaran997

    Sir , please share the adipathyam also .If the vargothamam lord os 3rd ,6th ,or8th or 12thhouse what will be the effect

  • @yuvarajeswar
    @yuvarajeswar Před 4 lety

    Thankyou sir thilagam chennai

  • @pavir9027
    @pavir9027 Před 4 lety

    Sir enku viruchagam lakanam sir .varukothmam enku Chandran ,kethu,,ragu ethalam varukothmam erugu sir enku life nala eruguma

  • @yogeshlalitha6914
    @yogeshlalitha6914 Před 4 lety +1

    காலை வணக்கம் ஐயா 🙏

  • @manikandanr9350
    @manikandanr9350 Před 4 lety

    Iyya..ithil laghanam pathi neriya sollringha..so enakku oru doubt..enakku laghanathipathi Langhanathil irukar..but ..athu செவ்வாய் kiraghanamana pava kiragham irukku...

  • @pratheepg7202
    @pratheepg7202 Před 4 lety +1

    நல்லவராக ராமன் அறிய படலாம் இராவணன் கெட்டவனாக சித்தரிக்க படலாம்👌👌

  • @RRAJINDHIRAR
    @RRAJINDHIRAR Před 24 dny

    தீபன்30-07-1990 மதுரை இரவு 10-58.
    மீனலக்கணம்.வர்கோத்தமம் களஸ்திரகாரனின்புதன் சாரம் பாதகாதிபதியும்
    அநதமீனவீட்டில் நீசமாகும் புதனின் சாரமும் ஆகும்.இதற்கு
    தகுந்த விளக்கம் தாருங்கள் ஐயா.
    அதே சமயம் லக்னாதிபதி ஆன குரு...5ல். கடகத்தில் புனர்பூசம் 4ல் வர்கோத்தமும் புஷ்கரநவாம்ஸம்
    பெற்றார்.
    டிகிரி அடிப்படையில்
    குரு உச்சம் பெறவில்லை.
    குரு தன் 9ம் பார்வை..யை
    தன் லக்கண வீட்டை பார்ப்பதும்.ஆனது.
    நன்றி நற்பணி நற்பவி
    ஜோதிட குடும்பங்கள்
    சிறக்கட்டும்.

  • @karpagamv3115
    @karpagamv3115 Před 4 lety

    50% understand.but waiting for tomorrow🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ashaprakash8145
    @ashaprakash8145 Před rokem

    Can you please put link for part 3 in description, I am unable to locate it

  • @manigiri7728
    @manigiri7728 Před 4 lety

    Sir I want know my jathagam can I consult you I have time date year

  • @segarennair1900
    @segarennair1900 Před 4 lety

    Morning sir

  • @shreenivasansprobe2528

    ஐயா, விருட்சிக லக்னத்தில் ராகு (சனி சாரம்+ பார்வை) வர்கோத்தமம் பெற்றால்?
    சனி கும்ப ராசியில் வக்கிரம். செவ்வாய் + குரு கன்னி ராசியில்?

  • @user-sw3lq5yf6t
    @user-sw3lq5yf6t Před 4 lety

    வணக்கம் ஐயா பதிவு அருமை
    என் லக்னம் கன்னி வர்கோத்தமம்
    தாங்கள் கூறிய குணமும் கொஞ்சம் பிரதிபலிக்கிறது.

  • @vanmathisenkathirselvan4073

    ஐயா, பகுபுத்ர யோகம் பற்றி ஒரு வீடியோ ?

  • @shanthanamayr5050
    @shanthanamayr5050 Před 4 lety

    வணக்கம் ஐயா அருமையான பதிவு. வர்கோத்தமம் பெற்றும் லக்னமே லக்னம் என்றால் பலன் எப்படி பார்ப்பது ஐயா நன்றி....

  • @a.m.rajmeeran5411
    @a.m.rajmeeran5411 Před 4 lety

    ஐயா காலை வணக்கம் பதிவு அருமை நாளை பதிவில் கடக லக்கனம் ஏழில் குரு சூரியன் வர்கோத்தமம் 7 குரு நீச்சம் இதை தெளிவுபடுத்துங்கள்

  • @ravirajanravirajan3125

    🙏

  • @sumathimano4341
    @sumathimano4341 Před 4 lety +1

    அய்யா வணக்கம்
    நல்ல பதிவு. தங்களின் பணி சிறக்க இறைவன் அருள் புரிய வேண்டும்.
    தங்களின் ஜாதகம் பார்ப்பதில்லை என்ற கருத்தை ஆதரிப்பவள் நான்.எனக்கு ஒரு சந்தேகம் ஒரு ஆன்மா ஒரே குடும்பத்தில் திரும்ப திரும்ப பிறக்குமா? அப்படியானால் இது கர்மா தொடர்பாக இருக்குமா? பதில் வழங்கும் படி கேட்டுக் கொள்கிறேன். நன்றி.

    • @PattikaattuJothidar
      @PattikaattuJothidar Před 4 lety +1

      அம்மா வணக்கம் !
      தாங்கள் சாரிடம் எழுப்பியிருக்கும் கேள்வியை பார்த்தேன்.
      இடையில் குறுக்கிடுவது தவறுதான்
      ஒரு ஆன்மா மறுபடியும் மறுபடியும் ஒரே குடும்பத்தில் வந்து பிறப்பதாக கருதுவது,
      அவர்களது மனம் அதிலேயே லயித்து ஒன்றி விடுவது தான் என்றாலும் அதற்கு அடிப்படையானது அந்த எண்ணம் உடையவர்களின் ஜாதகம் தான்.
      அது அவர்களை அவ்வாறு தான் நம்பவைக்கும் சந்திரன் 5, 7, 11 பாவ, பாவாதிகள் சம்பந்தப்படும்போது அந்த ஜாதகருக்கு இந்த மாதிரி மனநிலை ஏற்படும்.
      இதில் இரண்டாம் இடமும் சம்பந்தப்பட்டால் அந்த குடும்பம் முழுமைக்கும் அப்படி ஒரு எண்ணம் இருக்கும். பாவக சமந்தப்பட்ட உறவினர்களுக்கு மட்டும் அந்த எண்ணமும் இருக்கும் அவ்வளவே.
      ஆன்மா என்பது எங்கு செல்கிறது ?அது திரும்ப பிறக்குமா? பிறக்காதா? என்று நாம் சொல்லுவது யாவும் யாரும் கண்டறியா உண்மை..
      ஆனால், ஒருவரின் மனநிலையை குணாதிசயங்களை விருப்பங்களை ஜாதகம் துல்லியமாக காட்டும்
      எல்லா மாய வலைக்கும் காரணகர்த்தா அவரவரின் ஜாதகமே நன்றி !
      ஓம் நமசிவாய...

    • @sumathimano4341
      @sumathimano4341 Před 4 lety +1

      நன்றி அய்யா வணக்கம்

  • @gokilavani8640
    @gokilavani8640 Před 4 lety

    Rasi il Laknathipathi 6,8,12 il Maraindhu ... Amsathili vargothom petral. Lakkanathipathi Palampetravara nga (ex : Laknam pushpam 1 , Laknathipathi Punarpusham 3 )

  • @rajajoseph8464
    @rajajoseph8464 Před 4 lety

    காலை வணக்கம் ஜீ

  • @priyam1865
    @priyam1865 Před 4 lety

    காலை வணக்கம் ஐயா. வாழிய நலம்.

  • @apponnusamy9466
    @apponnusamy9466 Před 4 lety

    காலை வணக்கம் ஐயா 🙏🙏🙏🙏🙏

  • @muthuj369
    @muthuj369 Před 4 lety

    காலை வணக்கம் ஐயா

  • @dhanagopal138
    @dhanagopal138 Před 4 lety

    GOOD MORNING HAVE A NICE DAY IYYA!💛💯🙏

  • @Quantumanandha
    @Quantumanandha Před 4 lety

    ௐ நமோ நாராயணாய 🔥

  • @nishakennedy3781
    @nishakennedy3781 Před 3 lety

    Neecham vargotham ena panrathu sir

  • @VINOTHKUMAR-gf4cg
    @VINOTHKUMAR-gf4cg Před 4 lety

    Ayya vanakam,muntru kiragakam than sontha veetil eruku ana avar romba kasta pattutu erukar karanam

  • @karthickvijay4152
    @karthickvijay4152 Před 3 lety

    Thiya kiragam sollakoodiya Sani pontra kiragangal vargotham petraal nanmaiya thimaiya

  • @priyadev4579
    @priyadev4579 Před 4 lety

    வணக்கம் ஐயா

  • @saivishnupriyamca
    @saivishnupriyamca Před 4 lety

    vagra vargothama palan enna sir

  • @kovamsam
    @kovamsam Před 4 lety

    அய்யா இனிய காலை வணக்கம். நான் மிதுன ராசி கன்னி லக்னம் திருவாதிரை நட்சத்திரம் திருக்கணிதம். இன்னோரு முறை 7ம் இடமான களத்திரஸ்தானத்தை வைத்து வீடியோ போடுங்க ஐயா (7ம் இடத்தில் தற்போது குரு பகவான், சனிபகவான் வக்ரம்,கேது. ஆகியோரை வைத்து வீடியோ போடுங்க ஐயா) வாழ்க்கை துணை எப்படி இருக்கும் என்று. கிரகங்கள் மாறி மாறி 7ம் இடத்தில் வருவதால்.

  • @ilangovanrathinasamy3667

    மிதுனம் புதன் லக்னம்.குரு வர்க்கோத்தம். புதன் தனுஷ் லில் வர்க்கோத்தம் சூரியன். சனி விருச்சிகம் வர்க்கோத்தம் சனி நட்சத்திரம்.
    ராசியில் குரு கன்னியில் உத்திரம் 4ல் சூரியன் நட்சத்திரம்.
    நவாம்சத்தில் குரு மீனத்தில்.
    புதன், குரு, சனி ... எது நன்மை, எது தீமை தரும்.

  • @smkmotorelectro114
    @smkmotorelectro114 Před 4 lety

    20/10/1995,3:15 AM,DINDIGUL. என்னுடைய ஜாதகத்தில் 3 றாம் வீடில் (சூ+சு+ராகு) வர்கோத்தமம்.அரசு வேலை கிடைக்குமா என்று பார்த்து சொல்லுங்கள் ஐயா.

  • @shivsakthishivsakthi6343

    Boss lock down period ku apuram nenga first maduri line la varathu Ella boss y boss any problem

  • @jayachandran6766
    @jayachandran6766 Před 4 lety

    Lagnathipathy neecham petraal

  • @pravanya2006
    @pravanya2006 Před 4 lety

    👍👍👍👍👍👏👏👏🙏

  • @s.dineshkumar9543
    @s.dineshkumar9543 Před 4 lety

    Graha varkoththamam please

  • @arunkumarvikramvenkatesan2530

    தலைவரே சுக்ரன் கேது இனைவு பத்தி போடுங்க போட்டு குழப்புறாங்க நீங்க சொன்னா சரியா இருக்கும்

  • @virubanviruban9545
    @virubanviruban9545 Před 4 lety

    🙏🙏🙏✅✅✅

  • @r.m.dkittytimes3679
    @r.m.dkittytimes3679 Před 4 lety

    நன்று அய்யா, எனக்கு விருச்சிக லக்னம், மகர ராசி கடகத்தில் குரு புனர்பூசம் 4 ஆம் பாவத்தில் உள்ளது அய்யா..அம்சத்தில் வர்கொத்மம் பெற்று உள்ளது..

  • @vinomuru7471
    @vinomuru7471 Před 4 lety

    Kuruve சரணம்
    குருவே சரணம் எனக்கொரு கேள்வி நேரம் இருந்தால் சொல்லுங்கள் தனுசு லக்கினம் நாளாம் இடத்தில் குருவும் ராகும் சேர்ந்து இருக்கிறார்கள் இது நல்லதா இல்லை கேட்டதா தயவு செய்து சொல்லுங்கள் நன்றி

  • @dhanagopal138
    @dhanagopal138 Před 4 lety

    IYYA, GURUVIRKU 5,7,9. PAARVAI. SARIYA, IPPO UCHAMPETRA PARVAIKKUM, NEESAPARVAIKKUM VITHIYASAM IRUKKA, INTHA COMMENTAI KADANTHU POGAMAL PATHIL SOLLAVUM.💛💯🙏

  • @antobruce1
    @antobruce1 Před 4 lety

    வணக்கம் ஐயா 3,8க்கு அதிபதியான செவ்வாய் பூரம் 1ல் வர்கோத்தமம்,அஸ்தங்கமும் கூட...1)அஸ்தங்கம் அடைந்த கிரகங்கள் வர்கோத்தம பலம் தருமா ஐயா?2)வர்கோத்தமம் பெற்ற கிரகம் ஆட்சி பலம் வாய்ந்த பலன் செய்யும் என்றால் இருவீட்டு ஆதிபத்தியம் உடைய கிரகங்களின் வர்கோத்தம பலன் எப்படி இருக்கும்.

  • @saravananc2962
    @saravananc2962 Před 4 lety

    ஐயா துலாம் லக்கினமாக அதில் சனி உச்சம் பெற்று நவாம்சத்திலும் துலா லக்கினம் அதிலும் சனி அமர்ந்து அதனோடு கேது கூடி விட்டது. இப்போது சனி பலம் பெற்றதா இல்லையா எப்படி அறிவது ஐயா

  • @TN.IN.
    @TN.IN. Před 4 lety +1

    வர்கோத்தமம் பெற்ற கிரகம், பரிவர்த்தனை பெற்றால் என்ன பலன்?

  • @pkharinarayhanan4554
    @pkharinarayhanan4554 Před 4 lety

    Durkothamam.yanral yanna.

  • @sharathsiva48
    @sharathsiva48 Před 4 lety +2

    நல்ல பதிவு ஐயா. 7 ம் அதிபதியான சனி கும்பத்தில் ஆட்ச்சி வர்கோத்தமம். இதற்க்கு என்ன பலன் ஐயா.

  • @karuthapandianp3150
    @karuthapandianp3150 Před 4 lety +1

    Sir unga candact number tharungal thinamum kettu kondu irukkiren

  • @puspalatha3677
    @puspalatha3677 Před 4 lety

    இனிய காலை வணக்கம் அப்பா எனக்கு என் கனவர்க்கு ஒரே ராசி ஒரே நச்சத்திரம் ராசி கன்னி நச்சத்திரம் அஸ்தம் 13 வருடகாளகள் பிறிந்து வாழ்கிறோம் இதுக்குநல்ல பதில் சொல்லுங்க அப்பா

  • @venkateshvenkat3327
    @venkateshvenkat3327 Před 4 lety

    ஐயா எனக்கு ஒரு சந்தேகம் ஒருவர் ராசி கட்டத்தில் கும்ப லக்னம், லக்கனம் விழுந்து புள்ளி சதயம் 3 ஆம் பாதம் லக்னாதிபதி சனி நீச்சமாகி பரணி மூன்றாம் பாகத்தின் உள்ளார்...
    அதேபோல நவம்ச கட்டத்தில் கும்ப லக்னம் ஆகி சனி உச்சம் அடைந்து உள்ளார்.. இதில் லக்னாதிபதி சனி பகவான் பலமா அல்லது பலவீனமா.,. இதைக் கொஞ்சம் நேரம் இருந்தால் விளக்கம் தாருங்கள் ஐயா!!!

  • @sgovindasamy4577
    @sgovindasamy4577 Před 4 lety

    Sir, enaku 5kirakan karkodhamam iruku

    • @sgovindasamy4577
      @sgovindasamy4577 Před 4 lety

      Sir, pudan, kethu, sevai, chandran varkothmam, nan jodhidam parkalama