யோக பங்கம் | பாவ கர்த்தாரி யோகம் | pava karthari yogam tamil | Papa Kartari Yogam in tamil

Sdílet
Vložit
  • čas přidán 3. 01. 2020
  • பாவ கர்த்தாரி யோகம் என்றால் என்ன, அதன் பலன்கள் என்ன, சில யோக பங்க அமைப்புகள் பற்றிய செய்திகள் அடங்கிய தொகுப்பு

Komentáře • 45

  • @durganadarajan
    @durganadarajan Před rokem +1

    True

  • @sharathsiva48
    @sharathsiva48 Před 4 lety +1

    அருமை ஐயா ஜாதகத்தில் தெய்வசக்தி பற்றி மேலும் சிலபதிவுகளை உங்களிடம் எதிர்பார்க்கிறோம்

  • @baskars2780
    @baskars2780 Před 4 lety

    இனிய ஞாயிறு காலை வணக்கம் குருவே....

  • @AGopiArmy
    @AGopiArmy Před 4 lety

    [ ] ஐயா நீங்கள் சொல்வது சரிதான் மிகவும் சிறப்பாகவும் உள்ளது இதை எல்லாம் கேட்டபின் தான் தெரியுது. 1 வாழ்கை இல்லாமல் ஜோதிடம் இல்லை. 2 ஜோதிடம் இல்லாமல் வழ்கை இல்லை 3 எவ்வளவு மூட்டல் நிறைந்த உலகம் இதை கேட்பதும்
    [ ] கடவுள் அசிவுடன் நீண்டநாள் தொடரட்டும் ஐயா
    வணக்கம் உங்கள் A.கோபி சென்னை 99

  • @manimani-jp2dj
    @manimani-jp2dj Před 4 lety

    காலை வணக்கம் ஐயா மிக அருமையான பதிவு

  • @GaneshKumar-or1hk
    @GaneshKumar-or1hk Před 4 lety

    Very nice thank u sir

  • @SanthoshKumar-el4en
    @SanthoshKumar-el4en Před 4 lety

    காலை வணக்கம் சார்...
    சிறப்பான பதிவு...

  • @ganeshparanthamankrishnan3735

    Thanks sir 🌹,....

  • @tvnair6740
    @tvnair6740 Před 4 lety

    Extraordinary scientific prediction

  • @jayashreemoorthy7087
    @jayashreemoorthy7087 Před 4 lety

    Thankyou sir

  • @sadasivamramaswamy9710

    " மனமார்ந்த நன்றி பிரியமுடன் இனிய மதிய வணக்கம் 🙏"எனக்காகவே சொன்னது போல் உள்ளது;!!!.....

  • @geethakarthikeyan420
    @geethakarthikeyan420 Před 4 lety

    Good morning aiya😊🙏
    Best info👌👌

  • @sakthiveljosmani4204
    @sakthiveljosmani4204 Před 4 lety

    உண்மை தான் ஐயா நான் மகரம் லக்னம் சிம்மம் ராசி உண்மையிலே என் ஜாதகம் தெரியாது நீங்கள் சொல்வதை வைத்து என் வாழ்க்கையில் நடப்பதை பொறுத்து என் லக்னம் மகரம் என்றேன். உண்மையில் சிம்மம் ராசிக்குறிய பொருத்தம் உள்ளது இருந்தாலும் என் வாழ்க்கையில் ஏமாற்றம் அதிகம். இழப்புகள் அதிகம் சேதாரங்கள் அதிகம் இருந்தாலும் மனதைரியம் பாதியாக இருந்தும் இல்லாமலும் இருக்கிறது. உங்கள் சேனல் எனக்கு தெரிந்தபின்புதான் எனக்கு ஒரு ஆறுதலாக இருக்கிறது. நன்றி ஐயா மிக்க

  • @jayashreemoorthy7087
    @jayashreemoorthy7087 Před 4 lety

    Thankyou

  • @g.thirupathyg.thirupathy9122

    Sir,
    THANKS again THANKS,
    ☆ G.THIRUPATHY

  • @boopathys4640
    @boopathys4640 Před 4 lety +2

    பாவக மாற்றம் பற்றி எப்பொழுது வீடியோ பதிவு செய்வீர்கள் ஐயா?

  • @thamangroups1577
    @thamangroups1577 Před 4 lety

    Good Morning 💯💕💕💕💕

  • @nakulraja9910
    @nakulraja9910 Před 4 lety

    அய்யா வணக்கம்! நான் நகுலன். அருமையான பதிவு. அய்யா நான் 6 வருட காலமாக மிகவும் சிரமப்பட்டு ஒரு விட்டை கட்டி ஒரு வழியாக சிவன் அருளால் முடித்துவிட்டேன். இந்த தை மாதத்தில் கிரகப் பிரவேசம் செய்ய எண்ணியுள்ளேன். அதற்கு தாங்கள் ஒரு நாள் குறித்து தர முடியுமா அய்யா. சிவாய நம!!

  • @tmdhayanithi
    @tmdhayanithi Před 4 lety

    இனிய காலை வணக்கம் அய்யா

  • @alameluchockalingam7559

    Nandri iyya .vithi mathi ethaipattri oru vedio podungal iyya

  • @MohanKumar-en4cl
    @MohanKumar-en4cl Před 4 lety +2

    உயர்ந்த ஜாதகம் என்றால் என்ன அர்த்தம் என்பதை விளக்கும் கூற வேண்டும் ஐயா

  • @malliraju9512
    @malliraju9512 Před 4 lety

    Vanakkam sir, your audio is not clear. Will you please post again with clear audio? Thank you.

  • @vaasuravinder2862
    @vaasuravinder2862 Před 4 lety

    Dear sir... Pls make a video on lagnathipathi sani vakram!

  • @user-sc4em6ms7b
    @user-sc4em6ms7b Před 4 lety

    நல்ல பதிவு சூரியன் சந்திரனை உச்ச சனி பார்த்தால் யொகபங்கமா? நன்றி

  • @cv-ve2gy
    @cv-ve2gy Před 4 lety

    🙏👍

  • @skssridiva9768
    @skssridiva9768 Před 4 lety

    வணக்கம் குருதேவா. இந்த யோக பக்கம் ஆயுள் முடியும் வரை தொடருமா இதற்கு ஒரு நிவாரணம் கிடைக்குமா ஒரு பதிவு தாருங்கள் குருதேவா.

  • @priyam1865
    @priyam1865 Před 4 lety

    காலை வணக்கம் ஐயா

  • @daredevil2113
    @daredevil2113 Před 4 lety

    kala sarpa dhosham part 2 podunga ,sir

  • @MohanKumar-en4cl
    @MohanKumar-en4cl Před 4 lety

    சூரியன் சந்திரன் புதன் குரு ஆகிய நான்கு பேரும் ஐந்தாம் இடத்தில் சேர்க்கை பெற்றிருந்தால் 8ம் இடத்தில் சனி இருந்தால் பாவ ஜாதகமா? 29வயது ஆகிறது பூரம் நட்சத்திரம் சிம்மம் ராசி ஆவணி மாதம் ஞாயிற்றுக்கிழமை அமாவாசையில் பிறந்ததுள்ளேன் ஐயா வாழ்க்கையில் முன்னேற்றம் வருமா

  • @selvaranirajadurai5260

    Sir kajabala yogam Patti solluga sir...

  • @AGopiArmy
    @AGopiArmy Před 4 lety

    ஐயா வணக்கம் கடவுள் அசிவுடன் நீண்டநாள் வாழ்க 05/01/2020 ஒருவர் விருச்சிகம் ராசி சிம்மம் லக்கனமாகி அதில் ராகு அமைந்து 7ல் குரு கேது மற்றும் 8ல் சுக்கிரன் சனி 9ல் சூரியன் செவ்வாய் புதன் உள்ளார்கள் இவள் வாழ்க்கை எப்படி இருக்கும்
    இப்போது கேது தசை முடிவில் உள்ளது
    லக்னதிபதி ராசி அதிபதி அச்சி உச்சம் பெற்றுள்ளார்கள் பாக்கியாஸ்தனதில் இவர்களுடன் புதன் சேர்ந்துள்ளர் இவள் கேட்டை நட்சத்திரத்தில் 1 பாதாம் புதன் கிழமை 13.30 நிமிடம் பிறந்தநாள் ஐயா தயவு கூர்ந்து பதில் அளிக்கவும்

  • @surya4976
    @surya4976 Před 4 lety

    Sir what is the reason you don't provide astrology consultation

  • @gokilavani8640
    @gokilavani8640 Před 4 lety

    Anna Surya valipadu Surya Mandhiram ithu patriya video poiduvingala...

  • @bhavinjay3114
    @bhavinjay3114 Před 4 lety

    இதற்கு பரிகாரம் செய்து கொள்ள ஏதுவாக ஒரு வழி சொல்லி இருக்கலாமே.....

  • @VINOTHKUMAR-gf4cg
    @VINOTHKUMAR-gf4cg Před 4 lety

    Sir neega solratha nenaichi santhosa padaratha illa alukirathanu therila

  • @SD-vz2im
    @SD-vz2im Před 4 lety

    தனுசு லக்னம் பத்தாம் இடத்தில புதனும் சந்திரனும் இணைந்திருக்கிறார் தொழில் நிலையான தொழில் அமைய மாட்டேங்குது என்ன பரிகாரம் செய்யலாம்

    • @banker3806
      @banker3806 Před 4 lety

      Sir ungalukku marriage life epdi irukku puthan dhanush laganathuku aatchi ucham adaya kudathunu solvanga

  • @ramanrajaraman8991
    @ramanrajaraman8991 Před 4 lety

    ராசிக்கோ,லக்னத்திற்கோ இரண்டு பக்கமும் இருந்தால் மட்டும்தானா!? இல்லை ஒரு பக்கம் இருந்தால் கூட யோகபங்கம்தானா!?

  • @tanishkak9103
    @tanishkak9103 Před 4 lety

    Sir how to contact you sir.

  • @sathyadhana5191
    @sathyadhana5191 Před 4 lety

    Guruvay vanakam very greatful information 2020la vathu unga kitta jathagam parka vaipu kidaikuma,pls,

  • @ohmnamashivaya9070
    @ohmnamashivaya9070 Před 4 lety

    Sir gud morning ?
    Lagnam MAGARAM,
    Kumpathil - Suriyan,Puthan, kethu
    Meshathi- Sukiran,
    Simmathil- Guru,Sevvaai,Ragu ,
    Kanniyl- Chandiran,Sani,
    Natchathiram- uttiram,
    Thithi- Thuvithiyai
    Yogam - Soolam
    "Only one Question sir please"
    Nermaiyana Arasiyal vathiyaga Mudiyuma ???
    Thanks sir

  • @TigerRight5473
    @TigerRight5473 Před 4 lety

    லக்கினத்தில் இருந்தால்

  • @sakthiveljosmani4204
    @sakthiveljosmani4204 Před 4 lety

    மன்னித்து விடுங்கல் தாமதம் ஆகிவிட்டது