Video není dostupné.
Omlouváme se.

Suba Kathiri Yogam || சுப கத்திரி யோகம் || DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

Sdílet
Vložit
  • čas přidán 25. 09. 2019
  • Kathiri Yogam by DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA
    Subscribe: bit.ly/32y9MkT
    Get More Great Videos - Subscribe ➜ goo.gl/AQnzSO
    Share this Video: ➜ goo.gl/bwojdB
    Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
    Popular Playlist in this Channel! ➜
    friday videos ➜goo.gl/AZStxp
    Tamil Amutham ➜goo.gl/lrE305
    Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
    Guru 2014 ➜goo.gl/txEsUF
    Special Article ➜ goo.gl/VtAiPW
    Temple and Glory ➜ goo.gl/Oi39AN
    Contact US
    www.astrochinnaraj.com
    dindigulchinnaraj
    www.astrochinnaraj.blogspot.in

Komentáře • 140

  • @SathiaTamil
    @SathiaTamil Před 4 lety +2

    எளிமையான இனிமையாக கற்க ஆர்வத்தைத் தூண்டும் வகையில் கற்பிக்கும் முறை அருமை நன்றி குரு

  • @KanchiSingapore
    @KanchiSingapore Před rokem

    அருமையான விளக்கம்...எல்லா யோகங்களுக்கும் லக்கினாதிபதி ஆட்சி, உச்சம் பெற்றிருக்க வேண்டும்.

  • @purushothamanv79
    @purushothamanv79 Před 4 lety

    ஐயா
    அருமையான விளக்கம். நான் மண அழுத்ததில் உள்ளேன்.ஆராய்ச்சி துறையில் 20 லட்சம் கொடுத்திருக்கிறார்கள் central govt .நான் இந்த அராய்ச்சியை வெற்றியுடன் முடிப்பேனா ஐயா.
    பல தடைகள் எப்ரல் மாதத்தில் uc certificate ஒரு வருட கணக்கு சமர்பித்தேன் ஐந்து மாதங்களாக ஆகிவிட்டது.இன்னும் முடிவுக்கு வரவில்லை.எப்பொழுது முடியும்.பிரச்சனை எற்படுமோ என் மனதில் அச்சம் எழுகிறது.தயவு கூர்ந்து பதில் அளியுங்கள். நடப்பது குரு தசை குடும்பத்தில் பிரச்சனை சொந்த ஊருக்கு போக முடியாத நிலை 10 வருடகள் ஆயிற்று.
    கிராமத்தில் இருக்கும் நண்பர்கள் அப்பா அம்மா இருவரையும் கவினக்கவில்லை என்று குற்ற சாற்று.
    எந்த இடத்திலும் கொளரவும் கிடைக்கவில்லை. குரு தசை இப்படி புரட்டி போட்டு விட்டது.இது தான் கர்மாவா.தயுவு கூர்ந்து எனது ஜாதகத்தை video பதிவிடுங்கள்.குரு தசையிலும் பிரச்சனை வரும் என தெறிந்து கொள்ளட்டம்.
    19/11/1984
    9.10pm
    Cheyyar

  • @rathinaspark1924
    @rathinaspark1924 Před 4 lety +3

    Hi Sir, I keep following your videos for around a month. Clear teaching which makes easy understanding.
    Thank you very much for your kindness!
    And I heartily appreciate your humbleness and Tamil pulamai :)
    My DOB 27.05.1995 07.36:42 pm Trichy. I'm from a middle-class family. My education was good and working in an IT job.
    Facing normal middle-class level problems but that's, not a problem.
    But whatever happens around me even it is good/bad things I'm in the saturation of life like this is not real. we can say it "hatred".
    There is at least a situation that makes misunderstandings with my surroundings like my mom/dad/brother/work colleagues even I like to go calm.
    If there is 100% happiness I couldn't mingle it with. I'm feeling life is not real, there is something apart from it. Sometimes I've questions in my mind like why I live and purpose.
    I feel stressed and frustrated in life. I'll shift to extreme calm to an extreme hyper angry.
    I feel and some times express very angry about people who betray/selfish on others aggressively which makes my parents unsatisfied with me.
    But At the hole, My parents are more important to me and I love them a lot, I'll do anything for them! I feel like my soul destiny is to live for them.
    I don't know how I thinking like this. When these problems inside me going to change. Please help me, sir!

  • @thillainatarajans566
    @thillainatarajans566 Před 3 lety +1

    best compliments to aastrology world Thanks tto u always

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf Před 9 měsíci

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை......

  • @mohans9543
    @mohans9543 Před 4 lety

    அருமையான விளக்கம். You rock Sir 👌

  • @sivasubramanians2234
    @sivasubramanians2234 Před 4 lety

    Thanks sirs very very useful explanation sir.thank sir

  • @rajaantony3518
    @rajaantony3518 Před 4 lety

    Today I learn new points in horoscope.. Thank you sir

  • @pravanya2006
    @pravanya2006 Před 4 lety

    🙏வணக்கம் ஐயா! அருமையான விளக்கம்.

  • @ramyaramamoorthi2633
    @ramyaramamoorthi2633 Před 4 lety

    Fantastic video, your speech attests the saying"tamiluku amudhendru paer"

  • @kalaievents8250
    @kalaievents8250 Před 4 lety

    நன்றி ஐயா

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 Před 3 lety

    ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம். தாங்கள் பொன் ஆன சேவைக்கு மிக்க நன்றி.

  • @chitrasrinivasansalem8276

    Excellent explanation sir

  • @sivavadivel1043
    @sivavadivel1043 Před 4 lety

    சரியான விளக்கம்

  • @senthilvadevu4644
    @senthilvadevu4644 Před 4 lety

    Vazthukkal Ayya and Nandri

  • @uma4992
    @uma4992 Před 4 lety

    Thanks

  • @vasudevan4262
    @vasudevan4262 Před 4 lety

    thank you sir

  • @sasirohith8081
    @sasirohith8081 Před 2 lety

    Good spech

  • @mvenkatesh3527
    @mvenkatesh3527 Před 4 lety

    மிக அருமை குருவே

  • @sankaralingamramasubramani8649

    Superb sir; specially the last line

  • @MuthuKumar-sj7do
    @MuthuKumar-sj7do Před 4 lety

    Sir, We always eagerly look forward to your Friday videos. Thank you sir

  • @ganeshanramaswamy5697
    @ganeshanramaswamy5697 Před 4 lety

    Thanks my lord again and again thanks

  • @saahityashometreatz1408

    Excellent info! Are there any exceptions?

  • @astros.r.v.saminathanastro3964

    Thank you so much sir for your kind

  • @manoharmano2202
    @manoharmano2202 Před 4 lety

    அருமை ஜி

  • @firstnet2027
    @firstnet2027 Před 4 lety

    Nandri Nandri iyya.

  • @rr_79
    @rr_79 Před 4 lety

    Nice sir

  • @Sakthi1988-
    @Sakthi1988- Před 5 měsíci

    👌

  • @elangovans5583
    @elangovans5583 Před 4 lety

    Sir, good evening, very sad sir,
    When you watch this video .may the lord bless him.
    Thank you sir,, by, S.Elangovan.

  • @ajaylakshman1
    @ajaylakshman1 Před 4 lety +1

    ஐயா நான் உங்களுடைய வீடியோக்களை பார்த்து வருகிறேன் ஜோதிட தகவல் மேல் ஆர்வம் வருகிறது
    பிறந்த தேதி:17-12-1993 10.52 pm
    உடுமலைப்பேட்டை
    மகர இராசி, அவிட்டம் நட்சத்திரம் ,சிம்ம லக்னம்
    தீராத உடல் உபாதையால் வேலை இழந்தேன்
    மீண்டும் வாய்ப்பு கிடைக்காமல் தட்டி போகிறது
    எப்போது கைகூடும் என புரியவில்லை
    என்னுடைய ஜாதகத்தில் ஐந்தாம் இடத்தில் சூரியன்,செவ்வாய் இணைவு அதனை நான் பித்ரு தோஷம் என்று கேள்விப்பட்டேன்
    மேலும் 7ஆம் இடத்தில் சனி கிரகம் இடையில் சந்திரன் 6ஆம் வீடு
    மகரத்திற்கு இந்த தீங்கு அதாவது கத்தரி யோகம் கொடுப்பாரா ?
    இந்த வீடியோ பார்த்தேன் அதனை பற்றி நேரம் இருந்தால் விளக்கம் கொடுங்கள் ஐயா
    நன்றி

  • @krishnakumarsankar393
    @krishnakumarsankar393 Před 4 lety

    Nice

  • @sajikanyakumari384
    @sajikanyakumari384 Před 4 lety

    அருமையன பதிவு ஐயா உங்கள் கடைக்கண் பார்வை என்றுதான் என் ஜதகத்தை பார்பது . ஐயா இப்படி அமைவதர்க்கான காரணம் என்ன.. என்றும் உங்கள் அன்புரசிகன் சஜி கன்னியாகுமாரி

  • @kuwaitshiva5416
    @kuwaitshiva5416 Před 4 lety

    Semma

  • @xxxyyy5848
    @xxxyyy5848 Před 4 lety

    Hi sir ..even I have got paapa kartiri yoga .. 2nd house mars and 12th house saturn for dhanush lagna .. very difficult to handle the energy ..mandai kaayuthu sir .. but I went through horoscopes of politicians like amitshah vijaykanth ... They are all having 2 and 12 parivartan or conjunction .. guess that brings black money ...nice analysis sir .

  • @punniyamurthymooppanar9737

    Please upload October 2019 rasi palan, thanks

  • @manikandanmmk7237
    @manikandanmmk7237 Před 4 lety

    ஐயா அருமை ஐயா

  • @kumaresanvijaylakshmi1296

    திரு. சின்னராஜ் சார் வணக்கம் பாவ கத்திரி விளக்கம் அருமை நன்றி விழுப்புரம் J. குமரேசன்

  • @gopinathmaravan
    @gopinathmaravan Před 3 lety

    Aiyya 7th house Sukran vargothamam, 8th house Guru ucham together with suriyan ketu, 9th house lone budhan. Now Guru is in papa kathri or suba kathri?

  • @dhayalan2471
    @dhayalan2471 Před 4 lety

    Hi sir,I'm dhayalan.
    I have a Saturn in mesha lagna.
    1st house saturn,
    2nd house Jupiter,
    3rd house raahu,
    9th house kethu,
    10th house Mercury,
    11th house sun and Moon,
    12th house Venus.then Mars in 8th house . How does this yogam work?
    Dob:24/02/2001 & time:11:09 am at ramanathapuram.
    Thank you sir.

  • @durairaja8599
    @durairaja8599 Před 4 lety

    Super anna

  • @gandhigandhi554
    @gandhigandhi554 Před 4 lety

    வாழ்த்துக்கள்
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @planetinfluencedk5360
    @planetinfluencedk5360 Před 4 lety

    Sariyana vilakkam sir

  • @veerashivaji1815
    @veerashivaji1815 Před 4 lety +1

    Sir plz tell about cinema actor how to find

  • @muthukannan55
    @muthukannan55 Před 4 lety

    வணக்கம் அண்ணா, அருமையான பதிவு. நன்றி🙏🏿

    • @jasminebanu8991
      @jasminebanu8991 Před 4 lety

      Hi anna my daughter
      Dob 29/10/2016 october. Kuwait. Time 8.34pm suriyan neecham affacted in father,any other probelm.

  • @shrisundar263
    @shrisundar263 Před 4 lety +1

    Sir please answer my question.
    4th November 2009. 10:36am Sydney Australia . When will this boy talk and be normal.

  • @natkuganarchunaraja974

    🙏🙏🙏

  • @learningiseasy1331
    @learningiseasy1331 Před 4 lety

    Sir I have papa katriye does it means my saturn dasa is dangerous 08/dec/83,11:31 pm,pondicherry pls answer me sir ,I have in my 3rd house sukra and saturn either 2nd house Mars. Pls tell me a remedy sir.

  • @Mahesh-yj5vm
    @Mahesh-yj5vm Před 4 lety +1

    Sir next week can you explain about the yogas which gives ( irava pugal )

  • @vengateshshanmugam2612

    Sir please explain about kelayogam....

  • @sivakumar-wf6tn
    @sivakumar-wf6tn Před 4 lety

    True true true 💯👍

  • @Skumaran449
    @Skumaran449 Před 4 lety

    ஐயா, என்னக்கு 9 பாவம் சுக்கிரன் தனுசுல் 10ல் சனி 8ல் ராகு மற்றும் புதன்(9தம் இடம் பபகதிரி யோகம் உள்ள சுக்கிரன் ).அதிலும் சுக்ரன் 2 degree ல் ராகு 29 degree விருச்சிகதில் ராகு முழுமையாக சுக்கிரனை கிரகண படுத்தியுள்ளார் 7ல் சூரியன் நீசம் 6 குரு.2டுக்கும் 7 க்கும் அதிபதி இப்பபை அடி வாங்கி உள்ளார் என்னக்கு எப்படி இருக்கும்.9.11.92 thanjavur 6.20(6.05 அஸ்வினி குணங்கள் என்னுள் காண படுவதால் நானே 6.5 என்று நேரத்தை திருத்தி கொண்டேன் என்னை operation செய்து எடுத்ததால் நேரம் மாறி இருக்கும் என்று எண்ணம்).அப்பா ex-army அம்மா housewife ஒரு தம்பி.என்னக்கு எல்லாமே அம்மாதான் அம்மாவுக்கு சின்ன சின்ன operation 5 வாட்டி பனிருக்காக மத்தபடி வீட்டில் எல்லாம் நலம் தான்.விடு விவசாய நிலம் flat எல்லாம் அப்பா சம்பரியத்தில் அம்மாவின் திறமையால் வாங்கியது.நான் BE(ece) முடிக்க 6 வருடம் ஆகிவிட்டேன்.4 வருசமா It company ல் வேலை செய்தேன் கூட வேலை செய்த நண்பர்கள் 50000 -70000 வரை சம்பளம் வாங்க நான் 15000 வங்கிக்கொண்டிருத்தேன் இப்போ அதுவும் போச்சு.நான் அடுத்தது என்ன செய்வது பாத்த யாராச்சும் சொல்லுக .நன்றி.

  • @needhirajaneedhi8581
    @needhirajaneedhi8581 Před 4 lety

    Super anna எனக்கு இரண்டும் கலந்து இருக்கிறது

  • @parthibanjp5285
    @parthibanjp5285 Před 4 lety

    Sir this is parthiban DOB 21/07/1994 time 8.20am chennai, when i will get job and my simha lagna lord sun is in 12th house (KATAKA) and the 12th house lord moon is almost 85 percent pournami and placed in trikona house(5th) aspected by lonely mercury and lagna rajayogathipathi mars. 12th house lord moon is so strong(i seen your video yogam from 12th house) is any yogam is there and moon dasa is coming in 2021.
    so my lagna lord sun is strong or not and please tell when i will get job ?
    plese reply sir.

  • @Mahesh-yj5vm
    @Mahesh-yj5vm Před 4 lety

    If 11th house has mars and ketu ,
    and 9th house has mercury and sun, how will be the 10th house
    Is it under Subha kathiri or pava kathiri dosha ?? 10th house is empty ,Please explain sir for clear guidance ...
    Thank you 😊

  • @gopalvenu2910
    @gopalvenu2910 Před 4 lety +4

    தொடர்ந்து உங்கள் பதிவுகளை பார்த்து வருகிறேன், இது எதுவோ தோராயமாக சொல்லுகின்ற மாறி இருக்கு. தசா புத்தி பார்க்கவில்லை . மேலும் சனி மகர லக்னத்திற்கு லக்ன சுபர் தானே?
    ஒர் பாவத்திற்கு ஒரு பக்கம், பாவ கிரகம் மறு பக்கம் சுப கிரகம் இருந்தால் எப்படி இருக்கும்.

  • @girideshsekar7465
    @girideshsekar7465 Před 4 lety

    My son has this bad yoga in 7th and 9th house moon is 9th house I'm totally worried 16/10/2003 4:15am Chennai pls reply

  • @sathisbabu6075
    @sathisbabu6075 Před 4 lety

    Vanakam Sir 🙏 I just have only one question. Please tell me if there is any possibility for my marriage in future. Guru palan will get over next month, Sani will also be moving from the favourable house soon, Kethu dhasa has started recently. So I am hopeless now sir. My birth details - January 15, 1987, 7.05 PM, kumbakonam. Hope you will read my comment and reply atleast this time. Thank you sir 🙏🙏🙏🙏🙏🙏 God bless you and your family 👪

  • @paramwari1719
    @paramwari1719 Před 4 lety

    October month raasipalan sollunga sir thanusu raasi puradam natchathiram pitchai edukatha kuraithan sir. Mana nimmathi illa

  • @sridharkumar3024
    @sridharkumar3024 Před 4 lety +1

    Sir my birth 18/9/86 time 7:8pm tiruppur sir marriage epo nadakum

  • @prabuvvellair5185
    @prabuvvellair5185 Před 4 lety

    Sir vanakam...🙏🙏🙏...

  • @tineswarypathmanathan6220

    What is the remedy? He has to live alone? Or living together concept can work😰

  • @turningpoint7012
    @turningpoint7012 Před 4 lety

    (till date only loans and debt...!) Sir only one question , will i become billionaire or not..... ??? 28.3.1986 12.05AM, Sankarankoil Nellai tulam chiththirai 4 Padam.

  • @veeraraghavan649
    @veeraraghavan649 Před 4 lety

    Sir please help, I am searching my abroad offer from last one and half years. When will I get my abroad job and also advise my future. Date 06/Jan/74 time 1.40 am Chennai.

  • @user-yy3nn1it9v
    @user-yy3nn1it9v Před 4 lety +1

    வணக்கம் சார்

  • @m.saravanan9124
    @m.saravanan9124 Před 4 lety

    வணக்கம் ஐயா.
    எனக்கு எப்பொழுது பதில் சொல்வீர்கள்.
    தயவு செய்து இந்த முறையாவது பதில் கூறுங்கள் ஐயா.
    என் பெயர் சரவணபவன்.
    Dob 6.10.1979
    Time 5.59am
    Place Mettupalayam. coimbatore
    எனது தொழில் பற்றி கூறுங்கள் ஐயா.
    சொந்த தொழில் செய்யலாம?
    எந்தமாதிரியான தொழில் செய்யலாம்?
    மேலும் ஷேர் மார்ககெட் செய்யலாமா? எனக்கு கமாடிட்டி செய்யா ஆர்வமாக உள்ளது. அதில் எந்த மாதிரியான கமாடிட்டி மெட்டல் செய்யலாம்?
    எனக்கு வெளிநாட்டில் வேலை கிடைக்குமா? எப்பொழுது கிடைக்கும். எத்தனை ஆண்டுகள் கிடைக்கும்.
    எனது வாழ்வில் வெற்றி பெற்று முன்னேற்றம் அடைவேன ? இல்லை இப்படியே வாழ்க்கை சென்று விடுமோ?
    தயவு செய்து பதில் கூறுங்கள் ஐயா. நன்றி வணக்கம்.

  • @karthikamanokaran3142
    @karthikamanokaran3142 Před 4 lety

    7 ஆம் அதிபதி நீசம் பெற்றுள்ளது. என் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்? எப்போது திருமணம் நடந்தால் சிறப்பாக இருக்கும்? காதல் திருமணம் நடக்குமா? 23.07.1998 இடம் ஆறுமுகநேரி நேரம் காலை 6.02

  • @durgabalasubramani922
    @durgabalasubramani922 Před 4 lety

    Hi Anna....I am posting this comments for many times...kindly reply atleast this time anna... I am Born under dhanusu lagnam.... Pudhan was in 10house by parivarthani and joined with guru and moon.... 2nd house lord is in 3rd house(vakram)Is this affect my marriage life... ?? Because mercury was 7th was house lord. Is this create problem during guru dhasa?...How will be my husband..,? Kindly confirm my mother
    அயுள் பலம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 her health is not well....
    Pls clarify Anna... Thanks in advance.... 27jun1993 Chennai 7.20pm

  • @jack-Thegermanshepherd

    Kudumba bavagam ketupochu eduthukalama sir

  • @panneerarumugam2021
    @panneerarumugam2021 Před 4 lety

    ஐயா வணக்கம். பன்னீர் திருச்செங்கோடு. எனது மகள் பிறந்த தேதி 06.02.1997, நேரம்:காலை12.09, பிறந்தஊர்:ஈரோடு. பி.டெக் முடித்துவிட்டு இரண்டு வருடமாக வங்கி தேர்வு எழுதி வருகிறார்.தேர்ச்சி பெறுவாரா?,
    ராகு செவ்வாய் இணைந்து இருப்பதால் ராகு திசையில் மகளின்
    திருமண வாழ்க்கை எவ்வாறு இருக்கும்? திருமணம் எப்போது செய்யலாம்? நன்றி ஐயா....

  • @vijayraghavan399
    @vijayraghavan399 Před 4 lety

    Ayya guru peyarchi palangal matrum October palangal?

  • @veeraraghavan649
    @veeraraghavan649 Před 4 lety

    Sir please help, my sister son stopped his study in mid of collage. He is not willing to continue his study. My sister is worried about his future and higher study. Dt 18/10/1997 time 10.13 PM, Chennai. Aravind

  • @sangeethar910
    @sangeethar910 Před 4 lety

    If u find this before happened i will feel predict is correct. But u did postmortem, what is the use

  • @jamespaul579
    @jamespaul579 Před 3 lety

    Wat are u saying boss I have sun in 12 jubiter in 2 + jubiter is exalted.. all my life full problems problem problem .except for the sun maha dasa all time till now was struggle may17 822 am thanjure

  • @navinananthkumar9231
    @navinananthkumar9231 Před 4 lety

    Kochara guru meeting Janana kaala rahu enna nadakum?

  • @sundaramurthyn4996
    @sundaramurthyn4996 Před 2 lety

    Bro, ஒரு பாவத்துக்கு இரு புறமும் குரு பார்வை இருந்தால் சுப கத்ரி யோகமா?

  • @geethachandrasekaran4061

    சந்திரனுக்கு இரண்டு பக்கமும் கிரகங்கள் இல்லை எனில். எப்படி இருக்கும் சார் தயவுசெய்து உங்கள் பதிலுக்கு காத்திருக்கும் நேயர்.22.1.91,6.25 மாலை நாகப்பட்டினம் . பிறந்தார்.மாதிரி ஜாதகம் கணிக்க போட்டு விளக்கம் தாருங்கள் சார் தயவுசெய்து உங்கள் பதிலுக்கு காத்திருக்கும் நேயர் விருப்பம்

  • @gokulk746
    @gokulk746 Před 3 lety

    ஐயா வணக்கம் என் பெயர் கோகுலகிருஷ்ணன் பிறந்தநாள் 19/04/1998 பிறந்தநேரம் 10:27இரவு பிறந்த இடம் தியாகதுருகம் (கள்ளக்குறிச்சி) தனுஷ் லக்கனம் மகர ராசி உத்திராட நட்சத்திரம் 3ம் பாதம் தொழில் என்னவாக இருக்கும் ஐயா. அரசு வேலை கிடைக்குமா?. அதே போல் லக்கனதிற்கு 7மற்றும் 10 கூறிய பாவகஅதிபதி புதன் நீச்சம். என்ன பலன் தருவார்? பாவக அதிபதி நீச்சம் அடைந்து விட்டார். அதனால் நல்ல பலன் தருவார? இப்படிக்கு உங்கள் அன்புக்கு இனிய youtube பார்வையாளார்.
    - : நன்றி :-

  • @RajKumar-vh5jj
    @RajKumar-vh5jj Před 4 lety

    Hi sir vankam yanku ragu theasai nadakuthu mithunam lakanam ragu 4th house ragu 4il guru 7ilsani+kethu 10il sukaran my life very very bad please sir yanku nalla palan soullanka sir please my date of birth 06.06.1996morning 6.23am 13years ragu theasai very very bad please sir yanku reply panugaka sir please

  • @rmuralikrish
    @rmuralikrish Před 4 lety

    வணக்கம் திரு சின்னராஜ். லக்னம் முதல் 10ஆம் வீடு வரை கிரகங்கள் இருக்கும் ஜாதகத்தில் இதுபோன்ற பாவ கிரகங்களுக்கு நடுவே இருக்கும் கிரகங்களும் ஸ்தானங்களும் பாதிக்கப்படுமா அல்லது கிரகமாலிகா யோகம் ஓங்கி நிற்குமா? பாதிக்கப்பட்ட கிரகங்களையும் ஸ்தானங்களையும் குரு பார்த்தால் தோஷம் நீங்குமா?

  • @Mr.petslife9600
    @Mr.petslife9600 Před 3 lety

    😇😇😇😇😇😇😇😇😇

  • @prakashthani918
    @prakashthani918 Před 4 lety

    This month astrology for all sign not seen , october rasi plan

  • @Mahesh-yj5vm
    @Mahesh-yj5vm Před 4 lety

    Please explain about Amala yogam sir.

  • @sukumar4607
    @sukumar4607 Před 4 lety

    வணக்கம் சார் மகரலக்னம 2ல் சூரியன் புதன் 3ல் சந்திரன் சுக்கிரன் செவ்வாய் 4ல் ராகு சார் இது தோசம் மா

  • @mindgrowing15
    @mindgrowing15 Před 4 lety

    Ayya na eaoppa vam thani maya irukkan thonuthu payam athigama irukkgu eathanala enoda business panna mudiyala ana antha business. La money invasa panna pothu entha payamum illa ma investment. Pannita eapp business. Nadakamatuthu ayya
    07/06/1994. 5.30am Chennai enodiya jathagathugu video. Poduinga
    Please. My humble request
    thanks sir

  • @swathir5648
    @swathir5648 Před 4 lety

    Hello sir I am lakshmi my DOB is 19/09/1974 TOB 7.30 am POB Chennai my question are up coming mercury dasa how is it my life sir ? Please answer me sir🙏🙏🙏🏾🙏🙏🙏🙏🙏

  • @kumarvenkatesh6741
    @kumarvenkatesh6741 Před 4 lety

    Ketu in 6 Venus and mercury in 7 and sun in 8 sir Scorpio lagna....is this kathri yoga true? :(

    • @sabariabinesh8586
      @sabariabinesh8586 Před 4 lety +1

      Nope ketu moves in anticlockwise goes backwards and sun goes in clockwise which cannot cause papkatri dosham.....and if ketu in 8th house and sun in 6th house then it is papkatri

  • @viswanathramamoorthy3521

    வணக்கம் சார்- பாப கத்திரி தோஷம் பற்றிய விளக்கத்துக்கு நன்றி. இந்த விதிக்கு விதி விலக்கு இருக்கா சார்?

  • @subijude1634
    @subijude1634 Před 4 lety

    சார்.மகர.லக்கனம்.1.சந்திரன்
    2.கேது.3.குரு.4.சனி.நீச்சம்
    5.சுக்கிரன்.6.சூரியன்..செவ்வாய்
    7.புதன்.8.ராகு.10.7.1998.7.20..மாலை.கருர்
    திருமனம்.லேட்.ஆகும்.
    செல்ராக..பதில்.கிடக்கும.அண்ண

  • @mevithabiku9203
    @mevithabiku9203 Před 4 lety

    sir inum neenga SARAPARIVARTHANAI video podala..

  • @buvanbuvan775
    @buvanbuvan775 Před 4 lety

    Ranjitha DOB 15.10.1994 place Mumbai time 5.01 am ennaku government job kidaikuma sollunga please replay eppo kidaikum

  • @Victory33
    @Victory33 Před 4 lety

    7ம் இடத்து சந்திரன் பலன் என்ன ஐயா கன்னி லக்னம்
    மீன ராசி
    25.2.82
    8.15pm
    Thirunelveli

  • @swathir5648
    @swathir5648 Před 4 lety

    Hello sir I am lakshmi please answer me sir. My daughter DOB is 24/07/1996 TOB 11.20 am POB Chennai my son in-law DOB is 12/04/1986 TOB 12.15 am POB Tambaram when she will get happy married life and kids sir? Please answer me sir don't ignore my question sir🙏🙏🙏🙏🙏🙏

  • @sarathbabuvpt
    @sarathbabuvpt Před 4 lety

    அய்யா வணக்கம்..நான் உங்கள் ஜோதிட புலமைக்கு தலை வணங்குகின்றேன் அய்யா..எனக்கு திருமணம் ஆகிவிட்டது.என்னுடைய பிறந்த தேதி 20/07/1990 மதியம் 12.10 பெரம்பலூர்...மனைவி 24/08/1990 காலை 7.24.. துறையூர்..திருமண தேதி 17/05/2019..காலை 5.45 .. பெரம்பலூர்.. எங்கள் வாழ்க்கை..குழந்தை பாக்கியம் எதிர்காலம் .6/7/2019 குழந்தை உருவாகி 28/8/2019 ல் கருகலைந்து விட்டது அய்யா.மனைவி ஜாதகத்தில் .5ல் சனி வக்கிரம் ம்.உங்கள் திருவாயால் நல்வாக்கு சொல்ல வேண்டி விரும்பி கேட்டு கொள்கிறேன் அய்யா.....

  • @mohant.n9133
    @mohant.n9133 Před 4 lety

    திசை புத்தி வந்தால் தான் நடக்குமா ஐயா நன்றி

  • @yuvak5629
    @yuvak5629 Před 4 lety

    Hello sir,. I have been following you for quite long I tried in live chat to contact you but I am unfortunate.sir I am in really in hard time for the past ten years life is miserable my health is worsening day by day I'm married still don't have child pl predict about my health and when will I have my child I am a diabetic and bp patient at this very young life is so cruel to me with hope I am running my life my DOB:11/12/1985;time:9:25pm;place:Vellore hope you will answer my questions .

  • @gurumurthysritech7792
    @gurumurthysritech7792 Před 4 lety

    வணக்கம் வழக்கம் போலவே அருமை என் மகன் ஜாதகத்தில் 8ல் கேது 9ல புதன் சுக்கிரன் ( ரிஷபத்தில்) 10 ல் சசூரியன் தாங்கள் மேல் கூறிய பதிவு என் மகனுக்கும் பொருந்துமா
    18.6.1995 chennai , plz 9 ம் பாவம் பலன் தராதா?

  • @dheepankumar8167
    @dheepankumar8167 Před 4 lety

    ஐயா வணக்கம். நான் எவ்வளவு முயற்சி செய்தும் அரசு வேலை கிடைக்கவில்லை,மிக அருகில் வந்து வாய்ப்பு நழுவிவடுகிறது.அரசு வேலை கிடைக்குமா, தொழில் தொடங்க வாய்ப்பு இருக்க, 22.01.1988 4.24PM anthiyur erode dt .,

  • @muthusamy1711
    @muthusamy1711 Před 4 lety

    அண்ணா வணக்கம் தங்கள் அன்புநண்பன்
    நம்பிக்கை தலைப்பு
    அண்ணா நான் நண்பர்வேலையை எடுத்து செய்கிறேன் வருமானம் சம்பதிக்கதெரியவில்லை வேலையசெய்கிறேன் பணம் விட்டு கொடுத்து விடுகிறேன் இயதிரம் வேலையைவிட்டு சமயல்வேக்கு போகமுடியுமா போலம ஓட்டல் வைக்கலாம வேலை தற்போது உள்ள வேலையில்விட மனமில்லாமல் இருக்கிறேன் எந்தவேலை செய்யலாம் எல்லோருக்கும் உபயமாக இருக்கவிரும்புகிறேன் மனைவியை மதித்துமே பலனை கூறவும்
    தேதி:25/5/1987
    நேரம்:6:45காலை
    ஊர்:சேலம்

  • @johnkennedy5441
    @johnkennedy5441 Před 4 lety

    அண்ணா வணக்கம்...திண்டுகல் மிருணாளினி...குமபம் லகனமாகி..மகரத்தில் உச்ச செவ்வாயுடன்..சூரியனிடம் சுக்கிரன் அஸ்தங்கமாகி...வக்கிரமாகி..வரகோத்தமானால் நடக்கும் சூரிய தசை நடுதெரிவல நிர்கரோமே.....16.1.1998..காலை 9.15..திருபூரில் பிறந்நனதான்..என் மகன்..டிகரி முடிப்பானா