🔴LIVE 28.07.24 | சுந்தரர் தேவாரம் தொடர் முற்றோதல் | மேனாம்பேடு, அம்பத்தூர், சென்னை.

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • #gurupatham
    #Thirumurai
    #SivaakaraSwamigal
    #Thirumurai_Training
    -- திருச்சிற்றம்பலம் --
    ******* ஞானசம்பந்தர் மடாலயம் *******
    அருட்குருநாதர் தவத்திரு ஸ்ரீமத் சிவாக்கர தேசிக சுவாமிகள்
    திருமுறை ஒலிக்கட்டும்!
    திருவருள் பெருகட்டும் !
    அனுதினமும் திருமுறை பற்றி தகவல்கள் அறிய, அடுத்து வரும் முற்றோதல் நிகழ்ச்சிகள் பற்றி அறிய.
    கீழ்கண்ட சமூக உடங்களில் இணையவும் !!
    டெலிக்ராம்: t.me/guru_patham
    முகநூல்: www.facebook.c...
    முகவரி:
    ---------------
    திருமுறை சைவநெறி அறக்கட்டளை (ஞானசம்பந்தர் மடாலயம்)
    5/78, பா. வெள்ளாளப்பாளையம்,
    கோபிசெட்டிபாளையம்,
    ஈரோடு - 638 476
    தொடர்புக்கு : +91 95859 - 84321
    Map: goo.gl/maps/cD...
    -- திருச்சிற்றம்பலம் --

Komentáře • 51

  • @thamilselviannadurai7665
    @thamilselviannadurai7665 Před měsícem +7

    சுவாமிகளின் திரும்பாதங்களை வணங்குகின்றேன்🙏🙏☺️காணக் கண் அடியேன் பெற்றவாரே🙏😌👌👌👏👏👏👏 சுவாமி அவர்கள் பெருவாழ்வு பெற்று பல்லாண்டு காலம் வாழ இறைவனிடம் பிராத்திக்கின்றேன் 🙏🙏🙏🙏🌷🌺🙏 திருச்சிற்றம்பலம்🙏👍💐

  • @parmasivanmadasamy56
    @parmasivanmadasamy56 Před měsícem +7

    கெட்டேன் மறப்பேனோ கேடுபடா திருவடியை❤
    திருவடி சரணம்

  • @user-gd3wo1ui3c
    @user-gd3wo1ui3c Před měsícem +6

    ஸ்ரீ சிவாக்கரர் சுவாமியின் திருவடிகள் சரணம் 🙏🙏🙏🙏🙏

  • @mangaiyarkkarasim4942
    @mangaiyarkkarasim4942 Před měsícem +3

    இறுதிநாளில்தங்கள்உரையைக்கேட்டுமகிழ்ந்ததோடுமாலைஅணிவித்தகாட்சியைக்கண்டுஆனந்தக்கண்ணீர்வடித்தேன்.இறையருள்தங்களுக்குநிறைந்துள்ளது.பல்லாண்டுவாழ இறையைவேண்டுகின்றேன்

  • @muralivijayangx4502
    @muralivijayangx4502 Před měsícem +4

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி.. சிவாய திருச்சிற்றம்பலம் சிவாய திருச்சிற்றம்பலம்.

  • @harim3963
    @harim3963 Před měsícem +3

    ஓம் நமசிவாய குருவின் திருவடிகள் சரணம் சரணம் என்றும் குருவின் திருவடிகள் நாடி வரும் அடியேன் ஸ்தபதி ஹரிநாராயணன் நிவேதா சோபணா தில்கேஷ் குருவின் திருவடிகள் சரணம் சரணம் சரணம் சரணம்

    • @eswarip9239
      @eswarip9239 Před měsícem

      ஓ்சிவசிவஓம்

  • @user-pu3zl6tq6w
    @user-pu3zl6tq6w Před 15 dny +2

    ❤❤❤❤❤❤❤❤ தென்னாட்டுடைய சிவனே போற்றி போற்றி போற்றி

  • @ushavenkatramana5329
    @ushavenkatramana5329 Před měsícem +5

    குருநாதர் திருவடிகள் போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🙏 உள்ளம் உருகி கசிந்து கண்ணீர் பெருகியது. ஆடி மாதத்தில் குருகடாஷம கிடைத்தது மிக பெரிய பாக்கியம். தங்கள் கைகளால் பிரசாதம் பெற்றது சிவபெருமானிடம் பெற்று கொண்ட தாகும், உஷா வெங்கட்டரமணன் சென்னை

  • @VijayasriSusila
    @VijayasriSusila Před měsícem +2

    அருள்மிகு முதுகுன்றத்து பெருமான் திருவடிகள் போற்றி🎉🎉🎉

  • @user-mg4zb8jz5e
    @user-mg4zb8jz5e Před měsícem +1

    சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம

  • @sivasubramaniyan7425
    @sivasubramaniyan7425 Před měsícem +1

    சிவ சிவ திருச்சிற்றம்பலம்.

  • @lakshmijayakumar4043
    @lakshmijayakumar4043 Před měsícem +4

    Guruva saranam 😊

  • @shineranga5674
    @shineranga5674 Před měsícem +2

    குருநாதர் திருவடிகள் போற்றி போற்றி

  • @indiraindira8188
    @indiraindira8188 Před měsícem +2

    சிவா திருச்சிற்றம்பலம்...ஓம்நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏

  • @subramanisubramani2445
    @subramanisubramani2445 Před měsícem +1

    ஐயாவின் திம்பாதங்களைகணவேண்டுகிறேன்

  • @mygog-od2kk
    @mygog-od2kk Před měsícem +1

    Sivayanama guruvin thiruvadi vanakkam adiyargal thiruvadi vanagugirean nalvar peruman thiruvadigal Potri thiruchitrambalam 🙏 🙏🙏

  • @user-em4er9yp6c
    @user-em4er9yp6c Před měsícem +1

    அருள் குருநாதர் திருவடி போற்றி போற்றி

  • @sundaramoorthys4943
    @sundaramoorthys4943 Před 18 dny +1

    சிவாயநம திருச்சிற்றம்பலம் சுந்தரம் பள்ளி 🏫 கிராமம் புதிய திருப்பத்தூர் மாவட்டம்

  • @avvaiarasimanivannan6544
    @avvaiarasimanivannan6544 Před měsícem +1

    சிவாயநம திருச்சிற்றம்பலம் ஐயா. மிகவும் 🙏அருமை

  • @duraisamy952
    @duraisamy952 Před měsícem +1

    சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ

  • @karthikeyanr6023
    @karthikeyanr6023 Před měsícem +1

    ஓம் நமசிவாய வாழ்க வாழ்க வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @VijayasriSusila
    @VijayasriSusila Před měsícem +1

    சுவாமி பாதம் போற்றி🎉🎉🎉🎉🎉

  • @dhanadhanar2318
    @dhanadhanar2318 Před měsícem +1

    Anandha kannir varugiradhu guruve namaha

  • @subramanianr3996
    @subramanianr3996 Před 10 dny +1

    ஓம் நமசிவாய சிவாய நம ஓம் 🙏🙏🙏🙏🙏

  • @kcganeshkumar957
    @kcganeshkumar957 Před měsícem +1

    Guruve Saranam

  • @user-eo1jt2uz6f
    @user-eo1jt2uz6f Před měsícem +1

    Shivaya namaha swamy

  • @indranijeevarathinam8139
    @indranijeevarathinam8139 Před měsícem +1

    சுவாமிகள்திருவடிபோற்றி

  • @anbesivan6499
    @anbesivan6499 Před měsícem +1

    ஓம்நமசிவாய
    சிவாயநம ஓம்🔥🔥 2:02:00 🙏 2:05:21❤
    வாழாப்பத்து 💐💐💐 3:24:35❤, 37:32 ❤, கெளமாரம், 2:21:27 அகரமும்...........❤,
    2:19:45 வள்ளி காலை தழுவிய
    பெருமாளே 🙏,
    சுவாமி,
    பணியா? என, வள்ளி
    பதம்பணியும்
    தணியா அதிமோக! தயா
    பரனே!
    இதற்கும் அதே அர்த்தம்
    தானா ? சுவாமி.🙏

  • @karthickselva6576
    @karthickselva6576 Před měsícem +1

    குருவே சரணம்...🙏🙏

  • @anbesivan6499
    @anbesivan6499 Před 8 dny

    1:12:13 ஓம்நமசிவாய சிவாயநம ஓம் 🔥🔥
    சுவாமி,
    தீர்த்தம் சொல்லுவதற்கு தண்ணீர் என்ற வார்த்தை தான் வருகிறது.அப்புறம்
    தான் தீர்த்தம் சொல் வருகிறது. குருநாதர்
    சொன்ன சொற்பொழிவு
    ஞாபகம் வருகிறது.
    நன்றி சுவாமி🙏

  • @ajaytk6387
    @ajaytk6387 Před měsícem +1

    Om namah shivaya

  • @anbesivan6499
    @anbesivan6499 Před měsícem +1

    3:28:28 உண்மைதான் சுவாமி.
    சிலர் தங்கள் ஆன்மாவை
    இறைவனுக்கு தருகிறார்கள்.
    சிலர் தங்கள் வாழ்க்கையை,
    சிலர் தங்கள் பணத்தை, சிலர் தங்கள் வேலையை நிவேதிக்கிறார்கள்.
    ஒரு சிலரே தங்கள்
    உடைமைகளையெல்லாம்-
    ஆன்மா,வாழ்க்கை, வேலை,
    செல்வம் எல்லாவற்றையும்
    -அளித்து ,மேலும் தங்களையே
    முற்றிலுமாக அவனுக்கு
    அர்ப்பணிக்கிறார்கள்.
    இவர்களே இறைவனின்
    உண்மையான குழந்தைகள்.
    நீங்களும் இறைவனின்
    குழந்தை தான் சுவாமி ❤
    ஸ்ரீ அன்னை அரவிந்தர் 🌟🌟🌟🌟🌟

  • @thangamanim2036
    @thangamanim2036 Před měsícem +1

    ஓம் ஸ்ரீ மாதா நமஹ ஓம் சிவசிவ சிவசிவ யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் ஜெய குரு ராயா அடியாருக்கு அடியேன்

  • @sardhadevinadarajasunthara3123

    Om Namashivaya 🙏🙏🙏

  • @deviganesh9273
    @deviganesh9273 Před měsícem +1

    நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 Před měsícem +1

    🙏🌹🍀சிவாய நம 📿🙏❤❤❤❤❤❤❤

  • @daramchella
    @daramchella Před měsícem +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @rajam7758
    @rajam7758 Před měsícem +1

    Siva siva

  • @umakavithaparthiban6027
    @umakavithaparthiban6027 Před měsícem +3

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🪷🪷🪷🪷🪷🪷🪷🪷

  • @kalaranikanagarajan6238
    @kalaranikanagarajan6238 Před měsícem +1

    Siva.

  • @gurusankars9027
    @gurusankars9027 Před měsícem +1

    Om Namashivaya . Om Namashivaya

  • @saravananjeeva-nq8gy
    @saravananjeeva-nq8gy Před měsícem

    😢

  • @பேச்சிபுவனேஸ்

    ஐயா திருச்சிற்றபலம் ஐயா

  • @murugesan.pmurugesanp2790
    @murugesan.pmurugesanp2790 Před měsícem +1

    ஓம் நமசிவாய வாழ்க
    🌛🌟🙏🏽🌷🇮🇳

  • @kannanj-um1jt
    @kannanj-um1jt Před měsícem +1

    Guruva saranam

  • @balavinayagam7819
    @balavinayagam7819 Před měsícem +1

    தி௫ச்சிற்றம்பலம்