Argala in Astrology || அர்கலா யோகம் || by DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

Sdílet
Vložit
  • čas přidán 7. 02. 2018
  • Argala in Astrology || அர்கலா யோகம் || by DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA
    Get More Great Videos - Subscribe ➜ goo.gl/AQnzSO
    Share this Video: ➜ goo.gl/bwojdB
    Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
    Popular Playlist in this Channel! ➜
    friday videos ➜goo.gl/AZStxp
    Tamil Amutham ➜goo.gl/lrE305
    Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
    Guru 2014 ➜goo.gl/txEsUF
    Special Article ➜ goo.gl/VtAiPW
    Temple and Glory ➜ goo.gl/Oi39AN
    Contact US
    www.astrochinnaraj.com
    dindigulchinnaraj
    www.astrochinnaraj.blogspot.in

Komentáře • 238

  • @munuswamynarayanswamy3665
    @munuswamynarayanswamy3665 Před 6 lety +18

    ஐயா
    நீர்தான் உண்மையான தமிழன். தான் பெற்ற இன்பம் இந்த வையம் பெறட்டும் என்று நினைக்கும் நீர் நீடுழி வாழ்க!
    ஆனால் இந்த காணொளியில் நீங்கள் ஹிட்லர் ஜாதகத்தை கூறும் போது ஒரு தடவை ல/கற்கு 3ம் இடத்தில் சந்திரனுக்கு பதில் சுக்ரன் நிற்கின்றார் என்றும், மறுபடியும் கூறுகையில்
    சந்திரனுக்கு பதில் சனி இருக்கின்றார் என்று தாங்கள் சொன்னது போல் உள்ளது. தவறு இருந்தால் மன்னிக்கவும்.
    போகிற போக்கில் உங்கள் காணொலியை தொடர்ந்து பார்ப்பவர்கள் சுய சோதிடராகி
    வியாபார சோதிடர்களுக்கு வேட்டு வைத்து விடுவார்களோ!!!
    ஆனாலும் அர்கலா மிகவும் அருமை அதிலும் எளிமை.

  • @unmaijyothidam
    @unmaijyothidam Před rokem

    ஆமாம், இது ஒரு மிக சிறந்த போதனை என்றுதான் சொல்வேன். இதுவரை எவரும் ஏறெடுத்துப் பார்க்காத பகுதி அர்கலா. கிரக இருப்புகளின் வாயிலாக பலன் நிகழ்வுகளில் அர்கலா தரும் ஊக்கம் தாக்கம் பற்றிய போதனை அற்புதமாக இருந்தது. நன்றி.

  • @lathag1867
    @lathag1867 Před 4 lety +1

    அருமையான விளக்கம் சார்... நன்றி... சோதிட ஆசிரியருக்கு நன்றி.. சோதிட கணிப்பு பற்றியும் ஈடுபாடு பற்றியும் அடுத்த நிலைக்கு செல்லும் ஆர்வமும் அதிகரித்துள்ளது... இது நீண்ட பயணமாக இருக்கும்... நன்றி சார்....

  • @venkateshsiva497
    @venkateshsiva497 Před 6 lety +9

    வணக்கம் திரு சிண்னராஜ் சார்.போதகன்,வேதகன்,பாசகன்,காரகன்,பற்றி தாங்கள் விளக்கினால் தெளிவா இருக்கும் சார்.இந்த பதிவு சூப்பர் சார்.

  • @anandsankarasubramanian5037

    The best video of your series. I loved this intricate details of this simplified form of judging a planetary position and I don't think I have come across similar videos from others. Great job 🙏

  • @thirunavukkarasupillaiyars8076

    ஐயா மிக சிறப்பான பதிவு. காரணம் எனக்கு தெரிந்து இது வரை "அர்க்கலா" கணக்கீட்டை இன்றைய சோதிடர்கள் எவரும் சொன்னதில்லை. வாழ்த்துக்கள். முதல் எடுத்துக்காட்டில் அர்க்கலாவிற்கும். பொதுவாக நாம் பார்க்கும் பார்வைக்கும் நேர் எதிராக பலன் அமைகிறதே அது ஏன்? இதில் பலன் சொன்னால் எதிர்மறையாக ஆகாதா? இதை விளக்குங்களேன். நன்றி.

  • @yrk55
    @yrk55 Před 4 lety +2

    What a knowledge sir... I think u have all yogams... The way u educate us also superb... Hatss off aiyya... 🙏Please bless our family....

  • @thegreat6994
    @thegreat6994 Před 4 lety +1

    My DOB: 30/07/1087 1:30am தஞ்சாவூர்
    எனது ஜாதகத்தில் பெற்றோர்கள் எழுதியத்தற்கும் தற்பொழுது கனினியில் பார்பதற்கும் தசாபுத்தியில் வேறுபாடுகள் வருகிறது எதை வைத்து கணிப்பது
    In my original chart
    Rishaba lagnam
    Sun, Mars,mercury, Venus third house, moon and kethu 5 th house Saturn 7 th house, ragu 11 th house, Jupiter 12 house.
    1,2,4,5,6,9,10 and ragu in Saturn's leg moon in sun leg, Jupiter in kethu leg vargothamam, Saturn self leg vargothamam, kethu in moon leg.
    I'm married two kid not interested to earn lot of money.
    The life give me everything what I expect.
    I'm excited to learn lot of things now horoscope.
    Only one question is disturbing me from my childhood why I was born on this world.
    S.parthipan.

  • @venkatr4628
    @venkatr4628 Před 6 lety +4

    This is the first time I came to know about this method...Thank you for sharing the devine knowledge Sir!!!

  • @tamilvanankuppusamy1038
    @tamilvanankuppusamy1038 Před 6 lety +2

    In one word, AWESOME. today learned something new. Thank you sir.

  • @ramanathansramanathans1968

    Thank you sir , Argala is very easy to predict any thing in astrology. It is better than parsannam .Please release the ragu script soon. We are waiting.

  • @selvi9179
    @selvi9179 Před 5 lety +1

    Simple and perfect explanation. Thanks.

  • @venkitachalamhariharan2794

    Beautyful and very informative video Keep it up and informations very interesting

  • @karthikakarthika9619
    @karthikakarthika9619 Před 6 lety +1

    Sir,new topic explained cleary ,hats off to u for giving difficult predictions in an easy way.....👍👍

  • @mikkelbritto5570
    @mikkelbritto5570 Před 6 lety +1

    Useful subject. .... thank u...

  • @gitavenkataraman1819
    @gitavenkataraman1819 Před 3 lety +1

    very interesting method ! Needs repeated practice in order to master Argala josyam 🙏🏼

  • @bhanumathichari9318
    @bhanumathichari9318 Před 6 lety +1

    excellent explanation .you are really blessed !

  • @Ram1988
    @Ram1988 Před 6 lety

    சூப்பர் சார். ஜோதிடத்தில் மற்றொரு லெவல் எடுத்து செல்வதில் சந்தோஷம். இருபது வருடம் ஜோதிடத்தில் நுனி புல் மேய்ந்து இருந்தும் arkalaa என்ற ஒன்று எனக்கு மிக புதிது. இன்னும் நிறைய உங்களிடம் இருந்து கற்றுக்கொள்ள ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். நன்றி. ராம்.

  • @vijaysarathy4256
    @vijaysarathy4256 Před 6 lety

    Nice and easy concept of analysing but needs depth knowledge.. Thank you

  • @kasthurirajagopalan2511
    @kasthurirajagopalan2511 Před 6 lety +1

    Very interesting to watch sir . Beautiful description jenious sir neega..congrats .

  • @annamalaisamythangaraja1376

    dear cinnaraj sir , my heartful wishes for your service that conveying ancient wonderful astrological ways of prediction ...thank you sir

  • @dineshram7456
    @dineshram7456 Před 6 lety

    புதுமை! புதுமை! மிகத்தெளிவு... அற்புதம் ஐயா...

  • @mciheal1
    @mciheal1 Před 6 lety

    Vanakkum Sir! Super explanation, very helpful prediction method, similar to prasna astrology. Its very informative and knowledgeable. Keep up the good work, Sir! God bless you.

  • @sundaramurthyn4996
    @sundaramurthyn4996 Před 4 lety +6

    :) :) :) my dear Chinnaraj, I am learning from you and how can I comment... love it...

  • @bagirathiravi4231
    @bagirathiravi4231 Před 6 lety

    Interesting, super, its not that much difficult , thank u

  • @viveka3566
    @viveka3566 Před 6 lety

    simply beautiful explain about Argala...

  • @harreraamshivem3937
    @harreraamshivem3937 Před 6 lety

    iya super arumai.
    tq.

  • @kimberlyalbin6613
    @kimberlyalbin6613 Před 6 lety +1

    I just subscribe on your channel...awesome videos you have here...Thanks for sharing your knowledge on the public

  • @tamilselvannatarajan7024

    wonderful explanations, superb👍👍👍☺☺☺☺☺👌👌👌👌👌

  • @rajasekarraja3488
    @rajasekarraja3488 Před 6 lety +1

    thank you sir your view is always different

  • @k.mohankm7378
    @k.mohankm7378 Před 6 lety +1

    This master piece vedioes sir

  • @astros.r.v.saminathanastro3964

    Super explanation , thank you so much sir

  • @grumapathi7778
    @grumapathi7778 Před 4 lety

    மிக நன்று... மிக்க நன்றி

  • @logusundari8892
    @logusundari8892 Před 6 lety

    Argala aaraaichi super sir, Thank u,

  • @shreedurga526
    @shreedurga526 Před 6 lety

    Excellent clarity in your videos , now a days

  • @HemaLatha-yz6pf
    @HemaLatha-yz6pf Před 2 lety

    அருமையான பதிவு

  • @velumurganmurgan6557
    @velumurganmurgan6557 Před 6 lety

    Hi Astro ji always watching our video ever Friday , beautiful background nandri !!!

  • @sureshk.r3203
    @sureshk.r3203 Před 6 lety +1

    Very very super sir.

  • @wintercherry1243
    @wintercherry1243 Před 6 lety

    Hi sir, interesting and informative video. I look forward to seeing newest Rahu-Ketu video comments reply also. Thank you.

  • @anandsankarasubramanian5037

    One word. Excellent!

  • @suryanarayan8859
    @suryanarayan8859 Před 6 lety +1

    Sir would prefer more charts on Argala with detailed explanation. Very well explained

  • @prabhushankar4946
    @prabhushankar4946 Před 6 lety

    சின்னராஜ் சார்,
    ரேடியோ பற்றி சொல்லியிருந்தீர்கள் ,சூப்பர்.விவிதபாரதியின் வர்த்தக ஒளிபரப்பு ,திருச்சி வானொலி நிலையம்..உங்கள் விருப்பம்..காலை 8.30 _9.30 முடியும்போதுதான் பள்ளிக்கூடம் போவேன் நேரம் சரியாக இருக்கும். இரவு "இன்னும் ,தூங்காலயா? என்று கேட்டால் இப்பதான மணி 9.15 அடுத்து விளம்பரதாரர் வழங்கும் தொகுப்பு நிகழ்ச்சி ,புதிய திரை படங்களின் விளம்பரம்..ஆகா,பசுமையான மலரும் நினைவுகள்..super.
    Ok.. ஜாதகம் பார்த்து சொல்வது சரியான முறையா?இல்லை ஆர்கள முறை சரியா? ஏனென்றால் இதில் நீங்களே ,நிறைய வித்தியாசங்களை சொல்லி உள்ளீர்கள்,கொஞ்சம் குழப்பமாக இருக்கிறது.
    .குமார்...Denmark

  • @RadhikaJagajeevanram
    @RadhikaJagajeevanram Před 4 lety +1

    Excellent sir

  • @perieisele8612
    @perieisele8612 Před 5 lety

    Excellent Topic.

  • @velviji6252
    @velviji6252 Před 6 lety

    Nice explaination Sir!

  • @anithamaheswarikanagarajan9735

    Thank you for sharing this yogam. I think I am blessed to see this video. Once again thank you sir.

  • @elumalaia1843
    @elumalaia1843 Před 3 lety

    ஐயா,
    தங்களின் மூலம் இந்த முறையைத் தெரிந்து கொண்டதற்கு நன்றிகள் பல.
    சுலபமாக பலன் எடுக்க இம்முறையை பயன்படுத்தப் போகிறேன். நன்றி! நன்றி! நன்றி!

  • @astrosivashankariprasath1887

    Highly informative sir

  • @shriaakash1524
    @shriaakash1524 Před 6 lety

    Sir... wonderful video..... very informative and educative,,,,, long live chinnaraj...... one more request is there any parihaaram for bad urgala? if yes....pl upload a video so that people who are suffering may get relief.....thank you very much for such videos......

  • @chitradevi2164
    @chitradevi2164 Před 6 lety

    thank you fine explanation

  • @mahalakshmivenkatraman1758

    🙏🙏Best Explanation, Simple and easy method👍🙏 God Bless You Sir 👌🌅Needudi Vaazhga ⭐⭐🌻 All the Best 👍

  • @sridharandhandayuthapani8889

    Fantastic. Great person

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf Před rokem

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை...

  • @rajeswarikarthikeyan2758

    No words wonderful explanations

  • @senthilmurugan6505
    @senthilmurugan6505 Před 6 lety +6

    சூப்பர் சார். பிரிச்சு .மேஞ்சுட்டிங்க

  • @brramachandra2527
    @brramachandra2527 Před 3 měsíci

    sir endha concept romba nalla erukku...but bayangarama kolapiruchu...enaku 2,4,11 la planets eh ella...but 2,10,12 la planets erukku....dob 11/02/2004 time 12.00.00pm madurai...edhai example ah vechu argala explain panna romba useful ah erukkum nandri ayya

  • @bala3345
    @bala3345 Před 6 lety

    Great sir
    Nalla video

  • @palani450
    @palani450 Před 6 lety

    Interestingna nice

  • @MOHANRAJ-jp7vt
    @MOHANRAJ-jp7vt Před 6 lety

    ஜோதிட மாலுமி அவர்களுக்கு வணக்கம். உங்களது அர்கலா விளக்கம் பிரமாதம் .ஒரு கிரகம் எந்த டிகிரியில் அமைந்துள்ளது என்பதை ஜோதிட கட்டங்களை பார்த்தவுடன் தெரிந்து கொள்வது என்பது தான் கடினம். மற்றபடி பாமரர்களும் ஜோதிட பலன்கள் தெரிந்து கொள்ள இந்த பதிவு உதவும். மிக்க நன்றி.

  • @ramsanki2337
    @ramsanki2337 Před 6 lety +3

    Dear Chinnaraj Sir, every Friday I'm waiting to see ur new informative video continuously.I wonder how u r choosing the topic... You r genius sir no words to explain and appreciate sir!!!!! I have a question for myself about my job, I pray this time u need to read my comment Sir 🙏🙏 when will I get job, Nov 1-11-87 Vellore 7.35am

  • @user-hk1mh6sf5l
    @user-hk1mh6sf5l Před 5 lety

    நன்றி...

  • @sivasubramanians2234
    @sivasubramanians2234 Před 3 lety

    Thanks sirs super explanations sir

  • @vijayashanthie6948
    @vijayashanthie6948 Před 6 lety

    wow super....

  • @umamaheswari5092
    @umamaheswari5092 Před 6 lety

    Thank you sir

  • @lyfnovember9048
    @lyfnovember9048 Před 5 lety +1

    Super sir

  • @manoharmano2202
    @manoharmano2202 Před 6 lety

    அருமை ஜி

  • @NS-xj7bw
    @NS-xj7bw Před 3 lety

    நன்றி ஐயா சாமிநாதன் கோவை 🙏🙏 பயனுள்ள தகவல்கள் பல தருகிரீர்கள் நன்றி ஐயா 🙏🙏

  • @kk226488
    @kk226488 Před 6 lety

    Hi sir, Nice explain and i ve doubt - நீசன் நின்ற வீட்டின் அதிபதி , "ஆட்சி" பெற்ற கிரகத்துடன் இனைந்து இருந்தால் , நீச பங்கமா? (not asking about neesa banga raja yogam) ..please reply.
    (Lagnam: simmam )-->Suriyan (aatchi)and Budhan in first house,
    sukkiran in 2nd house (neecham),
    sani (ucham)in 3rd house,
    ketu(ucham)and chevvai (aathci)in 4th house,
    guru(aatchi) in 5th house,
    chandran in 6th house,
    ragu(neecham) in 10th house.

  • @bhavanik7326
    @bhavanik7326 Před 6 lety

    sandhiran and guru at 2nd place frm lagna but in 12 th place ketu is that good or bad sir

  • @ramamoorthyrajakumar8542

    Good evening sir I am waiting for your reply sir in my Case arkala in second place planet combination like suriyan sukran puthan and guru the opposite side no planet how it's working and therefore 4,11th place is neutral, in this position how is my future thank you Sir

  • @judespaul177
    @judespaul177 Před 6 lety +2

    வணக்கம் சார்
    அர்கலாவைப்பற்றி இதற்குமுன்பும் படித்திருக்கிறேன்..அப்போ ஒன்றும் புரியவில்லை..நமக்கு ஏன் வீன்வம்பு என்று விட்டுவிட்டேன்..இப்போ உங்களுடைய தெளிவான விளக்கத்திற்குப் பிறகு ஓரளவு புரிகிறது.
    ராகு கேது reverse planets என்பதால் reversல் பார்க்க வேண்டும் என்றால் வக்கிரம் பெற்றுள்ள ஒரு கிரகத்தை எப்படி பார்ப்பது???
    நன்றி

  • @acraju4788
    @acraju4788 Před 4 lety

    Good explanation try to search some arascopes thanks

  • @aangaraishreerajaram9544

    Hello Sir,
    Very nice.
    When both planets in argala and thadai are subha planets, how do we predict?

  • @ShashiKumar-gg4yw
    @ShashiKumar-gg4yw Před 6 lety

    Good video sar. How it will effect on navamsa chart? Or look at only birth chart? What about from the moon transit sir? Kindly please explain. Tq.
    S.Kumar. KL Malaysia.

  • @ragavendiranr2946
    @ragavendiranr2946 Před 6 lety

    Very very useful for me. Let me send my horoscope to know about my future. Awaited for reply from you.

  • @kuwaitshiva5416
    @kuwaitshiva5416 Před 6 lety

    அர்கலா விளக்கம் சூப்பர் .

  • @Venugopal-tk7hb
    @Venugopal-tk7hb Před 4 lety

    லக்னத்தில் ராகுவோ கேதுவோ நின்று ஏனைய எட்டு கிரகங்களும் 5, 6, 7, 8, 9 - ம் வீடுகளில் (உ.ம்.- மிதுன லக்னம் 22/12/2019 முதல் 31/12/2019 வரை) நின்றிருந்தால் ஆர்கலா கணிப்பது எவ்வாறு? தயவுசெய்து தாள் பணிந்து கேட்கிறேன். விளக்கம் அளித்தால் பயன் பெறுவோம். நன்றி.

  • @seethalakshmi6163
    @seethalakshmi6163 Před 6 lety

    Thanks

  • @thegreat6994
    @thegreat6994 Před 4 lety

    Hi iyya my chart is different between thirukanitham and vakkiyam like rasi simham on thirukanitham kanni on vakkiyam based which is correct my DOB is 1.30 AM 30.07.1987 Thanjavur.
    In my original chart
    ரிசப லக்னம்
    1,2,4,5,6,7,9,10 மற்றும் ராகு சனிசாரம்.
    On my interest I put my DOB
    ரிசப லக்னம்
    1,4,6 மற்றும் ராகு சனிசாரம்
    Which one is correct

  • @sabasabapathy2073
    @sabasabapathy2073 Před 6 lety

    நானு ஜோதிடர் தான் ....அருமை அண்ணா நல்ல விளக்கம்

  • @ganesanr9012
    @ganesanr9012 Před 4 lety

    நன்றி

  • @RCPsychics
    @RCPsychics Před 6 lety

    Hi sir, i am rincy from Melbourne. excellent work sir. This new technique is very useful for everyone. So i think we can easily find out our future financial status as well. I am 40 just finished 8/2/1978. Three dependant kids and myself born in thrissur kerala 11: 05 am. Which are the house of lagna i have to calculate to find out my argala financial status for future. Please help me sir. Just tell the houses

  • @mohanrajs7786
    @mohanrajs7786 Před 2 lety

    Dear ayya, if we are. Considered Arkala, whether it required to consider regarding பாதக ஸ்தானம் ஆட்சி, உச்ச, நீச்சம் ? இதை விளக்கவும்

  • @shreedurga526
    @shreedurga526 Před 6 lety

    Sir, please clarify...
    Will gajakesari yoga give results for Virgo assendents ??

  • @soundarrajan9670
    @soundarrajan9670 Před 6 lety

    வணக்கம் சார் தங்களின் அகர்கலா வீடீயோ சூப்பர்
    அதில் ஒரு கிரகத்திற்கு அகரகலா பார்பது எப்படி என்று உதாரணத்துடன் விளக்கிஇருந்தால் நன்றாக இருந்திருக்கும்
    கமண்ட் வீடடியோவில் ஆவலுடன் எதிர்பார்கின்ரோம்
    நன்றி வாழ்கவளமுடன்
    ஒரு சிறு தகவல் ஹிட்லர் ஜாதகத்தில் 3ல்சந்திரனக்கு பதில் சுக்கிரன் என்று கூறிவிட்டீர்கள்

  • @umasankaranm4729
    @umasankaranm4729 Před 6 lety

    Hello sir,
    Whether Argala takes precedence over the rasi chart? In the first example that you discussed, the planets are not well placed in the rasi chart, however the argala was good and hence the woman experienced positive results in her life. What happens when the situation is other way around i.e. the planets are placed well in the rasi chart, but the argala is not good. In that case, whether the person will experience positive or negative results?

  • @satheesbs
    @satheesbs Před 4 lety

    Superb sir

  • @s.eswarys.eswary1105
    @s.eswarys.eswary1105 Před 6 lety

    Nice sir

  • @aravindkumar7977
    @aravindkumar7977 Před 6 lety

    You are giving new perspective in astrology great. Especially examples are great . My dob 06/12/1995 , 02:43AM , Salem, Tamilnadu .
    Rahu Dasha is going on .will I earn money enough to clear debts of my father .which bukti is auspicious for me ? Will I lead a life I like ? If time allows tell about how much I could be spiritual in whole life .

  • @aravindrajan4631
    @aravindrajan4631 Před 3 lety

    Which is more powerful puskaram navamsa Or argala yoga??

  • @shankarianantharaman4731

    sir arkala video superb

  • @ashaprakash8145
    @ashaprakash8145 Před 6 lety

    Hello sir, I have second house argala with Guru in it, 12th house I have Kethu. Guru is 4th and 7th house owner. Rest of all the argala and opposite houses are empty. Please tell me palan Sir.

  • @RajKumar-rg1gy
    @RajKumar-rg1gy Před 6 lety

    Hi Chinaraj sir, If all planets are between Kethu and rahu ,sani from 2nd to 8th, how this argala will works ? I couldn't understand.please say in my son's chart.date is 28th August 2013 at 9.33 p.m, Canada,Toronto

  • @PerumPalli
    @PerumPalli Před rokem +1

    💚

  • @abcxxz8967
    @abcxxz8967 Před 6 lety

    Sir,.
    This is ok, but whether this will give the same palans , benefits gives by the planets in Rasi prediction.respective houses.

  • @mohanrajs7786
    @mohanrajs7786 Před 4 lety +1

    Dear sir, The death of Hitlar is till not confirmed. Is it possible to confirm? All the news are hasiyam

  • @kamalav186
    @kamalav186 Před 6 lety

    Respected sir ,Your views are beautiful and unvaluable.. These are fruit juice to fresh our mind.Thank you sir . Sir please answer my son's life. My son's birthdate 7th January 1984 time 12.30 pm at Chennai. His marriage is tragedy. The girl is mentaly and physically affected. She was lived in our house only 23 days. His marriage was done before 2& half years. Now went to court for diverce. When he get diverce? We are worried about him. When his second marriage.please. answer my worries. Thank you sir.

  • @purushothamangurusamy587

    அர்கலா பற்றி மேலும் அறிய ஆவலாக உள்ளேன்.

  • @seetharamanse4403
    @seetharamanse4403 Před 6 lety

    Sir, Namaskaram, Argala will seen from different houses.i.e. if you want to see one marriage prediction, argala will seen from 7th house. Is it correct?

  • @shanmugapriyashanmugapriya868

    Sir very good service and it is useful to society. Please tell about my daughter horoscope. Dob:5th March 2010. 3.50 pm place of birth coimbatore. How is my daughter future. What profession she will choose in future.