8ஆம் அதிபதி திசை தரும் யோகம்! | DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

Sdílet
Vložit
  • čas přidán 23. 11. 2023
  • explained by Dindigul P.Chinnaraj Astrologer India
    இராசி
    Love
    இரகசியம்
    Yogam in astrology
    Tamil astrology yoga
    2nd house and 11th house explanation
    #Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #BasicAstrology #RasiChart #SecretsOfAstrology #Love
    *******************************************************************************************************
    Subscribe: bit.ly/32y9MkT
    *******************************************************************************************************
    Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
    Popular Playlist in this Channel! ➜
    Friday videos ➜goo.gl/AZStxp
    Tamil Amutham ➜goo.gl/lrE305
    Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
    Guru 2014 ➜goo.gl/txEsUF
    Special Article ➜ goo.gl/VtAiPW
    Temple and Glory ➜ goo.gl/Oi39AN
    Contact Us
    email: a9842108500@gmail.com
    www.astrochinnaraj.in
    dindigulchinnaraj

Komentáře • 314

  • @manonmani5883
    @manonmani5883 Před 7 měsíci +24

    சின்னராஜ் ஐயாவின் தெளிவான விளக்கம் கலங்கிய மனநிலைக்கும் கலங்கரை விளக்கம் போன்றது…🙏

  • @syednoormohamed
    @syednoormohamed Před 7 měsíci +68

    தமிழுக்கே அழகு சின்னராஜ் ஐயா பேசும்போது! உன்னிப்பா கவனிக்கணும்! கவனிச்சா ஊசி வெடி போல சடசடவென வெடிக்கும் மனம் மகிழவைக்கும்!

    • @murthydorairaj2211
      @murthydorairaj2211 Před 7 měsíci +2

      Impressive convincing explanation with " sense of humour" arguments on both side ( positive and negative) Yogam and thosham.🎉

    • @adhisaravanan4807
      @adhisaravanan4807 Před 6 měsíci +2

      🎉🎉🎉🎉

    • @mukesmukes9657
      @mukesmukes9657 Před 6 měsíci

      ​@@murthydorairaj2211😅😅😅 12:21 😅😅😅😅 12:21 😅😅😅😅😅 12:21 😅😅😅😅😅😅😅😅😅😢😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅 12:21 😅😢😅😅😢😅😅😅😅😅😅😢😅😅😢😅😅😅😅😅😅😢😅😢😅😅😢😅😅😢😅😢😅😅😅😮😅😅😅😅😅😢😅😅😅😅😅😅😅😅😮😅😅😮😅😅

    • @rajeshbaba8713
      @rajeshbaba8713 Před 6 měsíci

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
      No❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ppppppp❤qq@p⁰❤XOXO qà q1111 IIqq¹¹¹¹111¹⁰⁰⁸​@@murthydorairaj2211

    • @madhu58223
      @madhu58223 Před měsícem

      Very super speech❤❤❤

  • @Neelagandan-pw1mq
    @Neelagandan-pw1mq Před 7 měsíci +7

    சின்னராஜ் மிகத்தெளிவாக பதிவிட்டு உள்ளீர்கள் மிகவும் அருமை இது வந்து உங்கள் பாணியிலேயே மிக எளிமையாக எளிமையான மனதோடு கடந்து போற மாதிரி உங்கள் பாணியில் சொல்லி உள்ளீர்கள் மிக சிறப்பு அருமையாக இருந்தது உங்கள் பதிவு மிக்க நன்றி மிகச் சிறப்பு

  • @rkswami2988
    @rkswami2988 Před 6 měsíci +3

    நீங்க சொன்ன விஷயங்களில் எனக்குப் பிடித்தமான வரி...... அட அஷ்டமாதி திசையா...... வந்தா வரட்டும்யா..... அதையும் பார்த்துடலாம்......
    செம தலைவா.....
    இப்போ அப்படித்தான் நானும் இருக்கிறேன்........!
    மிதுன லக்னம்....... இப்போ பாதகாதிபதி திசையில் பல்பு வாங்கிட்டேன்...... அடுத்து அட்டமாதிபதி திசையில் பட்டா வாங்கிட
    வேண்டியதுதான்....
    சூப்பர் தலைவா.......! நன்றி.....!

  • @Poonguzhali.T
    @Poonguzhali.T Před 7 měsíci +6

    மிக அருமையான தன்னம்பிக்கை பதிவு,நம் நிழல் நம்மோடுதான் இருக்கும்,சிறப்பான விளக்கம்,மிக்க நன்றி சார் 🙏🏻

  • @kalyaniravikumar2585
    @kalyaniravikumar2585 Před 7 měsíci +4

    சார் வணக்கம் எட்டாம் அதிபதி நீச்சமானால் பரிவர்த்தனையானால் பரிவர்த்தனையாய் வர்க்கோத்தமமானால் இன்னொரு வீடியோ போடவும்

  • @jothig7790
    @jothig7790 Před 6 měsíci +2

    நீங்க செம்ம காமெடி ஆ பேசுறீங்க சார் வாழ்த்துகள் 🎉🎉

  • @chandrababu1995
    @chandrababu1995 Před 7 měsíci +3

    வணக்கம் ஐயா அருமையான விளக்கம்
    நன்றிகள் பல வாழ்க வளமுடன் எல்லா புகழும் பெற்று பெருவாழ்வு வாழ்க பல்லாண்டுகள் என்று ப்ரார்த்திக்கிறேன் இறைவனை

  • @kuttymiru
    @kuttymiru Před 7 měsíci +1

    Vanakkam ayia…. Unga pesachu vadivelu comedy maari migavum rasikavaikirathu…. Athaivida ungaluku evlo thaan memory power iruku viyakiren Ayiya ❤…. Ungaluku positive Chinnaraj endu peru vaikalam … migavum arumayana pesachu matturum nadai…..💐💐💐💐💐💐

  • @baskaranvaradhan2369
    @baskaranvaradhan2369 Před 7 měsíci +2

    நல்ல விழிப்புனர்வு பதிவு. Very lively. Thank you sir.

  • @chandramohankalimuthu1465
    @chandramohankalimuthu1465 Před 5 měsíci +3

    எனக்கும் அவளோ சந்தேகம் இருக்கு என் ஜாதகத்தில் உங்களை தொடர்பு கொள்ள முடியவில்லையே

  • @murugann4227
    @murugann4227 Před 7 měsíci +2

    Fantastic explanation thank you Guru. 🎉

  • @nalasenathirah3104
    @nalasenathirah3104 Před 7 měsíci

    Sir, this video is awesome! Absolutely accurate . Thank you

  • @ananadang1997
    @ananadang1997 Před 7 měsíci +2

    சூப்பர் ஐயா வாழ்க்கை வாழ்வதற்கே சாதக ரீதியாக அற்புதமான பதிவு நன்றி

  • @ashokkumar-fk9vw
    @ashokkumar-fk9vw Před 7 měsíci +2

    அருமையான பதிவு

  • @s.r.kumaravelkumaravel2427
    @s.r.kumaravelkumaravel2427 Před 7 měsíci +2

    Sir uncompromisingly excellent presentation. No one can explain in such a way. Hats off

  • @g.dhakshayani440
    @g.dhakshayani440 Před 7 měsíci

    Thank you so much for your elaborate neat & clear explanation of 8...

  • @venuradha707
    @venuradha707 Před 7 měsíci +4

    very detailed explanations. best wishes for ur service giving clarity about astroligy. go ahead.

  • @Sathesh06
    @Sathesh06 Před 7 měsíci

    Superb explanation sir and thanks. 🙏🙏🙏🙏

  • @sivashankarsivsshankar4006
    @sivashankarsivsshankar4006 Před 7 měsíci +1

    நன்றி ஐயா

  • @sivasubramanianv1963
    @sivasubramanianv1963 Před 7 měsíci

    Your explanations in Astrology is much impressed with true facts

  • @saimaa64puttaparthi92
    @saimaa64puttaparthi92 Před 6 měsíci +1

    நன்றி சார்.தங்கள் சொல் நடை.விளக்கங்கள் அற்புதம்.. தங்கள் ஜோதிட அறிவுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.ஓம் ஸ்ரீ சாய்ராம்.

  • @simmamsiva8484
    @simmamsiva8484 Před 7 měsíci

    அருமையான பதிவு வணக்கம் வாழ்க வளமுடன்

  • @duraibalaji1226
    @duraibalaji1226 Před 7 měsíci +4

    அருமையான விளக்கம் குருவே நன்றி

  • @thirusenthilmurugan6105
    @thirusenthilmurugan6105 Před 7 měsíci

    Thanks you sir, all positive things sir🎉

  • @sethulingamliamaran962
    @sethulingamliamaran962 Před 6 měsíci +1

    Dear Sir, you are extremely knowledgeable. May God bless you !!

  • @narayanraja7802
    @narayanraja7802 Před 7 měsíci

    நன்றி அய்யா!

  • @jayanthimanivannan9936
    @jayanthimanivannan9936 Před 7 měsíci

    Super sir thank you🙏

  • @rajalakshmi408
    @rajalakshmi408 Před 7 měsíci +3

    மாந்தி பற்றி விளக்கம் அளிக்க வேண்டுமாறு கேட்டு கொள்கிறேன்.

  • @usharamachandran7822
    @usharamachandran7822 Před 7 měsíci +1

    Super explanation sir.

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 Před 7 měsíci

    ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம் தங்கள் பொன் ஆன சேவைக்கு மிக்க நன்றி🙏💕🙏💕🙏💕

  • @nachi468
    @nachi468 Před 7 měsíci +3

    Very good understanding of the astro concepts, and well presenter sir. Keep going well, Best Wishes, C N NACHIAPPAN, SINGAPORE

  • @m.l.seenivasanlakshmanan1711

    Very much Positive and gives confidence for those who are fed up.

  • @mahendrarajaharumugam9159
    @mahendrarajaharumugam9159 Před 7 měsíci

    Excellent prediction sir you are the greatest Astrologer 🙏🫵👍🇨🇦🇨🇦🇨🇦🇨🇦 very soon I will contact with you Have wonderful day.

  • @manasaanand2049
    @manasaanand2049 Před 5 měsíci

    Super speech and very clarity

  • @thirisigas9312
    @thirisigas9312 Před 7 měsíci +1

    நல்ல தகவல் நிம்மதி தரும் தகவல்

  • @subramaniumkarthikeyan993
    @subramaniumkarthikeyan993 Před měsícem

    அய்யா வணக்கம் அற்புதமான விளக்கம்
    நன்றி அய்யா

  • @nalasenathirah3104
    @nalasenathirah3104 Před 6 měsíci

    This video is fantastic sir!

  • @rusha7263
    @rusha7263 Před 7 měsíci +1

    I am mithuna lagnam. Eighth house sani.what you told is correct Thank you for your service

  • @Sathesh06
    @Sathesh06 Před 6 měsíci

    Nice explanation sir 🙏🙏🙏

  • @vageeshragavr.k3149
    @vageeshragavr.k3149 Před 7 měsíci

    Thanks sir lot I really Thanks for this 🎉🎉🎉

  • @user-yi4cd6gm3l
    @user-yi4cd6gm3l Před 7 měsíci

    Thank you sir 🙏

  • @user-tc8xd4sg6k
    @user-tc8xd4sg6k Před 3 měsíci +1

    Ayya nandri nandri

  • @Sathesh06
    @Sathesh06 Před 7 měsíci +1

    Thanks sir 🙏🙏🙏

  • @r.rajindhirar5545
    @r.rajindhirar5545 Před 5 měsíci

    எவ்வளவு எளிதாக
    இனிமையா ககனிவாக.
    கத்துக்குட்டிக்கூட
    ஆர்வமாக.கவனமாக கவனித்தால்...
    அவனியில்
    அனைவரும்கூட
    அரும் பெரும்
    ஜோதிடத்தை
    அடுத்த நொடியில்
    கற்று பலன் கூறி
    விடலாம் போலுள்ளது
    உங்கள் பாணி.
    அரும் பெரும் தத்துவத்தை
    தத்ரூபமாக
    முன் நின்று
    நிறுத்த
    உங்களுக்கு நிகர்
    நீங்களே.
    நன்றி நற்பவி வாழ்க வளத்துடன் குரு ஸ்வாமி

  • @needhirajaneedhi8581
    @needhirajaneedhi8581 Před 7 měsíci

    super sir thank you

  • @m.karthickmohan946
    @m.karthickmohan946 Před 7 měsíci +1

    Final touch super

  • @sundararajanveeraragavan958

    Very nice and authentic explanation . Cinnaraj sir you are great. My respects to you. God bless you sir.

  • @RaviChandrab-zi2ly
    @RaviChandrab-zi2ly Před 7 měsíci +1

    உங்கள் பணி சிறக்க வேண்டுகிறேன் தெளிவான விளக்கம் திறமையான விளக்கம் தாருங்கள்

  • @vidyanatarajan4915
    @vidyanatarajan4915 Před 6 měsíci

    அருமை sir

  • @sprabhakaran9289
    @sprabhakaran9289 Před měsícem

    Thank you

  • @sundararajansundaram1788
    @sundararajansundaram1788 Před 7 měsíci +2

    Super ayya

  • @jayakumarm5961
    @jayakumarm5961 Před 7 měsíci +1

    8இல் சனி ஆட்சி, நம்பிக்கை வந்த து ரொம்ப நன்றி 🙏🙏🙏♥️💐🤝என்றும் நேர்மை உண்டு

  • @cancoat4967
    @cancoat4967 Před 3 měsíci

    Sir, you are an authority of the subject. I would say that many practising astrologers MUST watch your youtube presentation to get an indebth understanding of astrological interpretations.

  • @jayakumar2757
    @jayakumar2757 Před 23 dny

    Services to both Tamil and astrology is realy great sir

  • @sambasivamdhanabalan1946
    @sambasivamdhanabalan1946 Před 7 měsíci +1

    செம...கிளாஸ்.... கலக்குங்க குருவே...❤❤❤

  • @SaravanakumarSaravanakum-mt6tx

    ஏழாம் அறிவே மிகவும் அருமை சூப்பர்

  • @gowsikj2230
    @gowsikj2230 Před 7 měsíci +1

    Super sir❤❤

  • @anandavallik4474
    @anandavallik4474 Před měsícem

    In library the collection of the gem exhibits your ardent spirit in such collection, a voracious reader indeed. Blessing.

  • @2801v
    @2801v Před 7 měsíci

    Super 🌹

  • @ananthananth7837
    @ananthananth7837 Před 7 měsíci +1

    பயம் நீங்கியது நன்றி ஐயா

  • @youtubesakthi3724
    @youtubesakthi3724 Před 7 měsíci +1

    வாழ்க வளமுடன் 🙏

  • @rajangk6547
    @rajangk6547 Před 6 měsíci

    சூப்பர் சார் ❤

  • @gokulraman4512
    @gokulraman4512 Před 5 měsíci

    Super matter

  • @jayaradha8282
    @jayaradha8282 Před 7 měsíci

    ஐயா வணக்கம் 🙏 வாழ்க வளமுடன் 🎉

  • @user-rm3ob3rz1m
    @user-rm3ob3rz1m Před 7 měsíci

    ஐயா.வனக்கம்.அருமைஐயா

  • @karpagamk6713
    @karpagamk6713 Před 7 měsíci

    Vanakkam anna

  • @MURUGANADIMAI2025
    @MURUGANADIMAI2025 Před 7 měsíci +1

    Unaku romba nala kudukuthu

  • @vijayalakshmib5591
    @vijayalakshmib5591 Před 5 měsíci

    My son is born in makara lagnam. Now he is undergoing sun mahadasa. I am worried about him. After hearing your video I am feeling little relaxed sir.

  • @drsakthibalan1274
    @drsakthibalan1274 Před 7 měsíci

    Sir for kadaga lagna astamadhipati (lord saneeshwaran) retrograde in 5th house (vrishchigam) is good dasa ? Plz explain sir. Thank you in advance ❤

  • @lakshmiguru1418
    @lakshmiguru1418 Před 7 měsíci

    Hi sir,
    All ur videos are excellent, Is these rules are 12th lord dasa also . When 12th lord fr kadagam lagna budan Aatchi vakram in mithunam, with guru aspecting from kumbam,in its own star in mithunam m punarpoosam, will it be a yoga budan dasa, Pl. Explain.

  • @narmadabalakrishnan5414
    @narmadabalakrishnan5414 Před 7 měsíci

    Sir kindly explain dasa of 8th house lord Mercury for Vrichiga lagna. What if Mercury is exalted in Kanni then how will be the dasa. Thank you for all your videos.

  • @deepakabu
    @deepakabu Před 7 měsíci

    Sir I have one doubt about sani utcham or nesam. Kumbalakanam and laknathibathi sani in mesham rasi (vakram) and chevai in kanni rasi and buthan in virchagarasi now I want to know the sani position is utchama illa neechama? Please clarify it

  • @user-op7yo8ou8w
    @user-op7yo8ou8w Před 7 měsíci

    8am athipathy lagnathil with suriyan guru kanni lagnam 12il buthan bavagapadi sevaai 12il 8il raagu raagu dasa eppadi sir

  • @janarthanansa2345
    @janarthanansa2345 Před 7 měsíci

    Sir,could you please clarify my doubt? My lagnam is Magaram and Mercury is in 11 th house at Scorpio house in vishaka natchathiram, and Mars in taurus house in vagram condition and Guru at cancer house ayilyam natchathiram and kethu also in cancer house Pusam natchathiram, how will be in my Mercury dasa sir😊

  • @GovindaRaj-hl3bt
    @GovindaRaj-hl3bt Před měsícem

    👌

  • @malininagaraj8248
    @malininagaraj8248 Před 7 měsíci

    Malini 13.06.57.6am Mysore. 8th lord Jupiter Dasa. Vrushaba lagnam.May be positive . Hope so. Please explain. 🎉🎉🎉🎉

  • @kkvani1985
    @kkvani1985 Před 7 měsíci

    Vanakkm sir, i have kumba laknam, vaakiyathil enaku 8th Lord budhan vakiram with kethu in thulam it's 9th place. But as thirukanitham budhan not vakiram in 10th viruchigam place with suriyan, sukiran, and sani. How will my budhan dhisa?

  • @priyangagr8592
    @priyangagr8592 Před 7 měsíci

    Rishabha lagnam - guru in mithunam and bhudhan in kanii...palan sir

  • @ssuganthi2537
    @ssuganthi2537 Před 7 měsíci

    வணக்கம் சார் 🙏

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 Před 7 měsíci

    👋. கடகம் லக்கனம் 8ல் கேது அதிபதி சனி வர 2ல் வக்கிர சனி அதனுடன் குரு செவ்வாய் ராகு.

  • @magicallife733
    @magicallife733 Před 7 měsíci

    Sir chandran in paadhagadhipathi bhudhan star dhanusu lagnam eight house chandran in ayilyam star what happens I got sukra thasai chanda bhukthi bad situation but little....

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf Před 7 měsíci

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை.....

  • @rameshb7856
    @rameshb7856 Před 7 měsíci

    ஐயா மிக்க நன்றி. அடுத்து 8 ம் அதிபதி தசை. மகர லக்னம். எனது மகனுக்கு.

  • @priyaramesh6095
    @priyaramesh6095 Před 7 měsíci

    Ok bro thula lagnam rishabathil ragu, suriyan pathipu unda?????? Magara rasi sukkrathisai varadhu but eighth place ragu thisa running

  • @kasthurivelusamy2354
    @kasthurivelusamy2354 Před 7 měsíci

    Guruve saranam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @amarimuthuamarimuthu8960
    @amarimuthuamarimuthu8960 Před 7 měsíci

    Mica arumai

  • @sthulasiras
    @sthulasiras Před 4 měsíci

    Vanakkam sir, does Rahu and ketu aspect on retrograde planets for any placement is the.same?

  • @balamuruganthiru5695
    @balamuruganthiru5695 Před měsícem

    👌🙏

  • @lohitakathirvel5652
    @lohitakathirvel5652 Před 7 měsíci

    Vanakkam sir, simma laknam 8aam athipathi 12il utcha guruthanithu vakram puthan saram 5il suriyan puthan 9il chandran ithu yogama sir

  • @VijayalakshmiShanmugam-hi1xg

    8ம் அதிபதி திசை பற்றி பதிவு போட்டிருந்தார்கள்.நல்லவிளக்கம் நன்றி.எனக்கு 6ம் அதிபதி ஆட்சி 8ஆம் அதிபதி ஆட்சி.தற்போது 8ஆம் அதிபதி திசை நடந்து கொண்டிருக்கிறது.இந்த திசையை பற்றி கருத்து கூறவும்.சண்முகம் 8.3.1964 மாலை 4.36 ஞாயிறு.நன்றி.

  • @ramy0708
    @ramy0708 Před 7 měsíci

    Sir, How about if Lagnadipati and Ashtamadipati are same. As in, Tula lagnam with Rahu in 8 and Venus retrograde in 11

  • @Suriyannila260
    @Suriyannila260 Před 7 měsíci

    Sir kadaga lagnam. Laganthil sani vakram. Sani 10 parvai kethu methu. Enna palan sir.

  • @thangasamymurugesan6320
    @thangasamymurugesan6320 Před 6 měsíci +1

    ஐயா அவர்கள் தரும் விளக்கம் தனி அழகு

  • @shaunarts3212
    @shaunarts3212 Před 7 měsíci

    Sir iam makra rasi viruchika lagnam 7th house guru 8th house budan suriyan 9th house sukran sani. Is this suba katari yogam

  • @Sathesh06
    @Sathesh06 Před 7 měsíci

    Sir 8il Sani Vakram + Sani Vargothamam + Raghu for Mithuna lakknam eppadi irukkum?
    DoB:08.06.1990,08:15AM, Krishnagiri

  • @yogeshprem9529
    @yogeshprem9529 Před 7 měsíci

    🙏🙏👌

  • @rameshkannanbbbb9808
    @rameshkannanbbbb9808 Před 7 měsíci

    Ayya,Mithuna lagnam 6 il sani ,7 il sevvai,9 il Guru,2 il sriyan buthan..sani desai epdi irukum

  • @sivavadivel1043
    @sivavadivel1043 Před 3 měsíci

    வணக்கம் வழுவூர் கஜசம்ஹாரமூர்த்தி ஆசியுடன் வாழ்த்துக்கள்

  • @sivasakthi3012
    @sivasakthi3012 Před 7 měsíci

    Sir mesha lagnam 8 th house place sevvai Raghu suriyan combination palan sollunga