What benefit does the exchange planet give? பரிவர்த்தனை கிரகம் என்ன பலன் தரும்?

Sdílet
Vložit
  • čas přidán 30. 08. 2023
  • பரிவர்த்தனையான கிரகம் என்ன பலனை, எப்படி தரும்? குருஜியின் சூட்சும விளக்க வீடியோ...
    #adityaguruji
    #Astrologeradityaguruji
    #tamilastrology
    #tamiljothidaradityaguruji
    #vedicastrologyintamil
    #famousastrologer
    #bestastrologer
    #tamilastrology
    #bestonlineastrologer
    **********************************
    CONTACT US ➤
    📱PHONE NO ➤ +91 8286998888 ,+91 8681998888 ,+91 8870998888, +91 9768998888
    🟢WHAT'S APP ➤+91 8428 99 8888
    ☎️LAND LINE ➤ 044 -24358888, 044 -48678888
    📧E-MAIL ID : adhithyaguruji@gmail.com
    **********************************
    ADITYA GURUJI APP ➤
    I PHONE LINK ➤ adityagurujiapp.in/
    ANDROID PHONE LINK ➤ play.google.com/store/apps/de...
    *********************************
    SUBSCRIBE to 🟥GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
    🟥COMMUNITY ➤ / adityagurujiastrologer...
    POPULAR PLAYLIST IN THIS CHENNAL➤
    🟥GURUJI TV VIDEOS ➤ • GURUJI TV VIDEOS - குர...
    🟥PREMIUM FULL VIDEO➤ • PREMIUM FULL VIDEO- ப்...
    🟥RAHU ➤ • 25- RAHU - ராகு
    *********************************
    ALSO, LIKE AND FOLLOW US ON:
    BLOGGER ➤ adhithyaguruji.blogspot.com/?m=1
    WEBSITE ➤ www.adityaguruji.in/
    TELEGRAM ➤ t.me/+xzgN5uLW8KA4ZDQ1
    INSTAGRAM ➤ / aditya_guruji
    TWITTER ➤ / adhithyaguruji
    SHARE CHAT ➤ sharechat.com/profile/2040552...
    ***********************************
    FACEBOOK ➤
    🟦TIMELINE ➤ / adhithya.guruji.7
    🟦PAGE ➤ / adityaguruji.in
    / astroadityaguruji.in
    🟦GROUP ➤ / 128110680608891
    / www.adityaguruji.in

Komentáře • 194

  • @thilagavathiponnusamy4311
    @thilagavathiponnusamy4311 Před 9 měsíci +29

    அருமை குருஜி! நீங்கள் சொல்லும் போது புரிகிறது. ஆனால் வேறு பரிவர்த்தனை பற்றிய பலன் எடுக்கும் போது புரிந்து கொள்ள முடியாமல் போகிறது. Kuruji க்கு நிகர் யாருமில்லை. நீங்கள் சொல்லும் போது இவ்வளவு easy யா என்று தோன்றுகிறது. ஆனால் நாங்களாக பலன் எடுக்கும் நிலையில் தான் உங்களின் 40 வருட உழைப்பு புரிகிறது. LKG நிலையில் இருக்கும் என் போன்ற வர்களுக்கு உங்களின் video க்க‌ள் எ‌ன்று‌ம் ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். நன்றி குருஜி.

  • @sakthibalajivasunathan4614
    @sakthibalajivasunathan4614 Před 9 měsíci +1

    Great explanation guruji

  • @muthulakshmirajalingam6204
    @muthulakshmirajalingam6204 Před 9 měsíci

    Vanakam Guruji parivarthanai palan Epadi endru arumaiyana vilakam valthukal thambi 🙏🙏🙏

  • @maneeshss562
    @maneeshss562 Před 9 měsíci +1

    Thank you so much guruji 🙏🙏🙏

  • @balamuruganastro1087
    @balamuruganastro1087 Před 9 měsíci +2

    வணங்குகிறேன் குரு ஜி

  • @JDcoooper
    @JDcoooper Před 9 měsíci

    Nandri guruji
    Nice information........❤

  • @vinayagar_Thunai
    @vinayagar_Thunai Před 9 měsíci

    நன்றி குருஜி....

  • @astro.velu.vennandur3349
    @astro.velu.vennandur3349 Před 9 měsíci

    நன்றி அருமை

  • @p.senthilp.senthil4429
    @p.senthilp.senthil4429 Před 9 měsíci

    ,வணக்கம் குருவே,மிகவும் நுணுக்கமான விளக்கம் நன்றி! நன்றி!!

  • @SivaKumar-de8wb
    @SivaKumar-de8wb Před 9 měsíci

    Super guru'ji
    நன்றி

  • @vanishree3452
    @vanishree3452 Před 9 měsíci

    Execellent gurve

  • @balajijograj4370
    @balajijograj4370 Před 9 měsíci

    Wow!!! What a flow?.

  • @dhanamdhanam9362
    @dhanamdhanam9362 Před 9 měsíci

    Vanakkam kuruji,.

  • @gr.narmathangr.narmathan3794

    மற்றுமொரு சிறப்பான பதிவு ஐயா.

  • @krishanand80
    @krishanand80 Před 8 měsíci

    AMAZING EXPLANATIONS- இதுக்கு மேல யாராலயும் பரிவர்த்தனைய இவ்வளvu தெளிவா விளக்க முடியாது.. I am amazed at your clarity-- SUPER... உங்கள் மூலம் நிறைய கற்றுக் கொண்டேன்..கொள்கிறேன்...மிக்க நன்றி குருஜி..

  • @ajithkumars1751
    @ajithkumars1751 Před 8 měsíci +1

    அருமையான விளக்கம் சார்

  • @tmdhayanithi
    @tmdhayanithi Před 9 měsíci

    Nandri iyya

  • @muthuram8574
    @muthuram8574 Před 9 měsíci

    சூப்பர் குருஜி அருமை 🙏🙏🙏🙏

  • @mrathnakumar669
    @mrathnakumar669 Před 9 měsíci

    Valhavalamudan guruji

  • @sumathis9475
    @sumathis9475 Před 9 měsíci

    Thank you guruji

  • @aaraamuthanamuthan414
    @aaraamuthanamuthan414 Před 9 měsíci

    Thank you sir.Please tell about the results of parivarthanai graha's effects in their bhukthis.

  • @sudhagarb7926
    @sudhagarb7926 Před 9 měsíci

    அருமை குருஜி

  • @nivePalanivel
    @nivePalanivel Před 25 dny

    சிறப்பான பதிவு குருஜி 🙏.

  • @manoharmano2202
    @manoharmano2202 Před 9 měsíci

    அருமை ஜி

  • @umasaravanan3843
    @umasaravanan3843 Před 9 měsíci +3

    🙏 வணக்கம் GURUJI 🌟

  • @vijayaranimillerprabhu2008
    @vijayaranimillerprabhu2008 Před 9 měsíci

    வணக்கம் சார் நீண்ட நாள் எதிர்பார்ப்பு சார் இன்றைக்கு நிறைவேறியது நன்றி சார்

  • @sriharivenkateswaran8604
    @sriharivenkateswaran8604 Před 9 měsíci +4

    மிகவும் எதிர்பார்த்த பதிவு நன்றி ஐயா

  • @nandakumarnsr7528
    @nandakumarnsr7528 Před 9 měsíci

    super-duper!!!

  • @deepthadeepu2537
    @deepthadeepu2537 Před 9 měsíci

    Super guruji 🎉🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kannamavlogs159
    @kannamavlogs159 Před 9 měsíci

    Ethirpartha vidio thankyou kuruji

  • @raguragupathy4998
    @raguragupathy4998 Před 9 měsíci +3

    எதிர்பார்த்த பதிவு நன்றி குருஜி ❤

  • @baskaranmuthusamy6176
    @baskaranmuthusamy6176 Před 20 dny

    Guruji sir I am thulam rasi kumbalaganam tenth place sevaiputhansun and sukkiran graha war is may be done

  • @shahulhameedms6002
    @shahulhameedms6002 Před 5 měsíci

    Arumai. ❤

  • @subhadrasrinivasan7138
    @subhadrasrinivasan7138 Před 9 měsíci

    🙏🙏வணக்கம் ஐயா🎉🎉🙏🙏🙏🙏

  • @smsubi
    @smsubi Před 9 měsíci +2

    நீச பரிவத்தனை எப்படி இருக்கும் குருஜி.
    செவ்வாய், சந்திரன் பரிவர்த்தனை.

  • @dharmarasudharman
    @dharmarasudharman Před 9 měsíci

    Your is god gurugi🙏🙏🙏🙏🙏

  • @sameeshkasingh4044
    @sameeshkasingh4044 Před 9 měsíci

    Thanks guruji

  • @vijayaranimillerprabhu2008
    @vijayaranimillerprabhu2008 Před 9 měsíci

    வணக்கம் சார் நன்றி

  • @eswaramoorthi1472
    @eswaramoorthi1472 Před 9 měsíci

    Vanakkam guru ji Erode eswar

  • @sivakumarviswanathan8871
    @sivakumarviswanathan8871 Před 9 měsíci

    Namaskar Guruji 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @gajendrangajendran6064
    @gajendrangajendran6064 Před měsícem

    Super guru ji❤❤

  • @abishekpartha97
    @abishekpartha97 Před 9 měsíci

    Iyya 1st and 3rd house parivarthanai pls tell

  • @lakshmicheers9354
    @lakshmicheers9354 Před 9 měsíci

    Vanakkam Guruji. Can u pls explain parivarthan of 5th 10th lord. Tq

  • @sathiyad9962
    @sathiyad9962 Před 3 měsíci

    Nandri guruji❤

  • @varadhanrajan7098
    @varadhanrajan7098 Před 9 měsíci

    வணக்கம் குருஜி 🙏🏻🙏🏻🙏🏻

  • @vigneshwaranmurugesan9617
    @vigneshwaranmurugesan9617 Před 9 měsíci

    Thasaputhi explain pannunga sir .puthan thasai you said on IBC BAKTHI puthan energy absorb by body. Ok sir puthinathan -how is that work? sir.01.01.02.6.35am devakottai

  • @sriramsamayaltamil6942
    @sriramsamayaltamil6942 Před 9 měsíci +1

    அருமையான பகிர்வு ஐயா 🙏🙏🙏

  • @sudhakarprabhu
    @sudhakarprabhu Před 9 měsíci

    Guru ji Parivarthani petta kerengal guru parvai pettal? 5 , 7 , 9 Parvai. Ex. Suryan and sukran parivarthani.

  • @vanajakslc469
    @vanajakslc469 Před 8 měsíci

    Asthankam /neecham petta graham parivarthanai anal enna palan sir

  • @TevediyaMuindaRachetha
    @TevediyaMuindaRachetha Před 9 měsíci +1

    Thanks🙏🙏aditya gurujii for all the free live and chats

  • @deepathkumar1511
    @deepathkumar1511 Před 9 měsíci +2

    பரிவர்த்தனை பற்றி நல்ல விளக்கம் குருஜி

  • @teenagevivasayam
    @teenagevivasayam Před 9 měsíci

    மாலை வணக்கம் குருஜி

  • @vimalaraju3229
    @vimalaraju3229 Před 9 měsíci

    Vanakkam thula lagnam 7il sukran sani, 8il suriyan chevvai. Sevvai sukran parivarthanai eppadi thirumana vazhkai amayum please sollunga sir.

  • @gajakamini6259
    @gajakamini6259 Před 9 měsíci +1

    நல்ல பதிவு நன்றி குருஜி, ரிஷப லக்கினம் குரு & சுக்கிரன் பரிவர்த்தனை எப்படி இருக்கும் குருஜி

  • @ajithkumars1751
    @ajithkumars1751 Před 8 měsíci

    Super sir

  • @vadivelparamasivam6313
    @vadivelparamasivam6313 Před 9 měsíci +1

    நன்றி ஜோதிட ஆசான் அவர்களே 🙏❤❤❤❤❤

  • @ramasamyganapathi6992
    @ramasamyganapathi6992 Před 28 dny

    Super guruji

  • @sivasankari8445
    @sivasankari8445 Před 9 měsíci

    THula lagnam lagnathileye guru, danusu 3il sukran enna palan seyyum ayya😊

  • @sanvij-vf5sx
    @sanvij-vf5sx Před 9 měsíci

    Anbulla guruji ayya vanakkam sooriyan oru grahathai asthangam panni irukkayil sooriyanukku veedu koduthavanum sooriyanum parivarthanai ahi irundhal sooriyan asthanga paduthiya Graham asthangathil irundhu vidupaduma. Vilakkam thaarungal pl. By santhana krishnan.

  • @vanajakslc469
    @vanajakslc469 Před 9 měsíci

    Parivarthanai adayintha gragathin disai varavittal palan enna sir

  • @rangarajankarivaradarajan8603

    Sir please say me 6 and 8 place parivarthanai for sima lagna when guru dasa is starting

  • @RaghuMithra-kd7nt
    @RaghuMithra-kd7nt Před 6 měsíci

    Ayya rishaba lagnam sukran kadagathil chandran thulathil 3-6 parivartan ithu nallatha kethada.ennavagum. ennaku sukra dasai 63 vayathil arambam.

  • @manindrasujay1672
    @manindrasujay1672 Před 9 měsíci

    வணக்கம் குருஜி

  • @rekhaja4800
    @rekhaja4800 Před 9 měsíci +1

    7m 12m athipathi parivarthanai

  • @apollokannan4255
    @apollokannan4255 Před 9 měsíci

    3,8 suriyan sani, parivarithanai muthuna laknam solunga

  • @muthukumaranesi8401
    @muthukumaranesi8401 Před 9 měsíci

    Guru ji வணக்கம்🙏 சூரியன் செவ்வாய் இணைவைப்பற்றி தாங்கள் ஒரு வீடியோ வெளியிடுங்கள் குருஜி please 🙏

  • @amalaradha4946
    @amalaradha4946 Před měsícem

    Super guriji

  • @Happystudylearning305
    @Happystudylearning305 Před 8 měsíci

    Ayya budan chandran parivarthanai sollunga chandran veetil budhan, budhan veetil theipirai chandran budhan dasai enna seium

  • @dynamic5star420
    @dynamic5star420 Před 9 měsíci +1

    Awesome guruji...i was waiting for this video explanation for so long.....thanks my dear guru....from malaysia

  • @sivavadivel1043
    @sivavadivel1043 Před 9 měsíci +3

    என்றும் அன்புடன் வழுவூர் கஜசம்ஹாரமூர்த்தி ஆசியுடன் வாழ்த்துக்கள் தெளிவு தெளிவு

  • @Ajai32
    @Ajai32 Před 4 měsíci

    3rd house guru in saturn rasi where saturn in 6th house that too in Guru rasi whta is the palan

  • @krishnaveni3383
    @krishnaveni3383 Před 9 měsíci +1

    வணக்கம் அண்ணா

  • @sundareshkuchipudi
    @sundareshkuchipudi Před 9 měsíci +1

    Vanakkam Aditya Guruji. Only My Dad In My Family Is Having Parivartana Yogam Guruji. My Dad's Lagnam Is Dhanus Lagnam, Thiruvathurai Nakshatram, Mithuna Rasi Born On 2/10/1942. In My Dad's Horoscope Sukran In Kanya Rasi & Budhan In Thula Rasi. Now Sukra Dasha Is Running For My Dad Since More Than 13 Years. My Dad Is 80 Years Now.
    My Dad Was In Budhan Dasha From 1986 To 2003 Guruji. After Budhan Dasha Came, My Dad Has Very Good Growth In His Carrier, Got Promotions In College, Became Professor In The Year 1997 & Good Growth In Dad's Personal Life As Well As He Constructed Own House In 1990 & We Joined Own House In January 1991 Guruji.

  • @MathuraSenthilKumar
    @MathuraSenthilKumar Před 9 měsíci +11

    நீச்ச கிரகம் மற்றும் வக்ர கிரக பரிவர்தனை எப்படி இருக்கும் ஐயா? இதில் பலன் எப்படி ஐயா?🙏

  • @davidkumar4603
    @davidkumar4603 Před 9 měsíci

    Guru ji 6 and 8 lord mutual exchange palan..... From Singapore

  • @nallankilli633
    @nallankilli633 Před 9 měsíci +2

    வணக்கம் அய்யா
    விருச்சிகம் ராசி
    கடகம் லக்னம்
    செவ்வாய் கடகத்தில்
    விளக்கம் கொடுங்கள் அய்யா

  • @vinayagar_Thunai
    @vinayagar_Thunai Před 9 měsíci

    ராகு கேது உடன் இணைந்ந உச்ச சனியின் பரிவர்த்தனை பற்றி கூறுங்கள் குருஜி....

  • @geethavenkat128
    @geethavenkat128 Před 9 měsíci

    வணக்கம் குருஜி 🙏🙏 பயனுள்ள தகவல்கள் குருஜி.. தங்களின் ஜோதிட சேவைகள் தொடர இறைவனை வேண்டுகிறேன் குருஜி 🙏🙏💐💐

  • @iam_mikeyX27171
    @iam_mikeyX27171 Před 9 měsíci

    Ayya 8. 12parivarthanai eppo good eppo bad

  • @user-re6if9cl9p
    @user-re6if9cl9p Před 5 měsíci

    Guruve saranam 🙏🙏🙏🙏🙏💐🌹💐💐

  • @dsvdsv7718
    @dsvdsv7718 Před 9 měsíci

    Guruji unga shirt nalla irukku

  • @srinivasannatarajan6589
    @srinivasannatarajan6589 Před 9 měsíci

    புரிந்தது குருஜி. நன்றி ஐயா

  • @arunprasad3195
    @arunprasad3195 Před 9 měsíci

    Guruji 🙏

  • @DharaniDharani13
    @DharaniDharani13 Před 2 měsíci

    ஐயா ரெண்டு 12 பரிவர்த்தனை சொல்லுங்கய்யா ...மீன லக்னம் செவ்வாய் சனி பரவர்த்தனை சொல்லுங்கள் ஐயா

  • @VikkyNadarajan
    @VikkyNadarajan Před 2 měsíci

    17.3.1991. 5.30. Am thiruvarur. Parivarthanai sollunga sami

  • @solaibalag9674
    @solaibalag9674 Před 9 měsíci

    வணக்கம் குருஜி தேய் பிறைச் சந்திரனை குரு பார்த்தால் நல்ல சந்திரன் என எடுத்துக் கொள்ளலாமா சுபத்துவ விதியின் அடிப்படையில்

  • @spiritualness
    @spiritualness Před 9 měsíci

    6,8 parivarthanai patri sollavilaiye.

  • @lakshnasri-959
    @lakshnasri-959 Před 9 měsíci

    லக்னாதிபதி ஆறாம்அதிபதிஒன்பதில்ஒன்பதுபத்தாம்அதிபதிஆறில்என்னபலன்ஐயா❤❤❤🙏🙏🙏

  • @PerumPalli
    @PerumPalli Před 9 měsíci +2

    வணக்கம் குருஜி ❤❤❤🙏🙏🙏

  • @ssuganthi2537
    @ssuganthi2537 Před 9 měsíci

    🙏

  • @murugaveldhanasingu27
    @murugaveldhanasingu27 Před 8 měsíci

    ஐயா கடக லக்னத்திற்கு 9 மற்றும் 12 ஆம் அதிபதிகள் பரிவர்த்தனை யோகம் பற்றி விளக்குங்கள்

  • @susithravenkatachalapathi5126

    அய்யா , கன்னி லக்னத்திற்கு குரு,புதன் பரிவர்த்தனை பலன் சொல்லுங்கள்

  • @saibaba172
    @saibaba172 Před 9 měsíci +1

    🌷👍

  • @padmavathycm2600
    @padmavathycm2600 Před 9 měsíci

    🙏🙏🙏

  • @shivabalan2455
    @shivabalan2455 Před 9 měsíci

    ஐயா வணக்கம்.
    மிதுனலக்னம் 11,12 பரிவர்த்தனை.சிம்ம குருபார்வை துலா சந்திர அதியோகம் சுக்கிரனுக்கு.புதனுடன் செவ்வாய்.சுக்கிரதசை வந்தால் பெரியா லாட்ஜ் வாடகை வருமானம் வருமா.

  • @paramasivankannan4850
    @paramasivankannan4850 Před měsícem

    கடகத்தில் செவ்வாய் விருச்சகத்தில் சந்திரன் என்ன பலன் இரண்டும் 5.9. இடம்

  • @aathi5homes669
    @aathi5homes669 Před 9 měsíci

    ஐயா வணக்கம். பரிவர்த்தனை கிரகத்தின் புக்திகள் எப்டி இருக்கும்

  • @v.d.r.j.7744
    @v.d.r.j.7744 Před 8 měsíci

    எனக்கு ஐந்தில் சனி துலாம்,எட்டில் மகரத்தில் சுக்கிரனுடன் ராகு.எப்படி உள்ளது குருஜி

  • @Sakthi1988-
    @Sakthi1988- Před 9 měsíci +1

    சார பரிவர்த்தனை பத்தி ஒரு வீடியோ போடவும் குருஜி ப்ளீஸ் 🙏🙏🙏🙏

  • @annadurai1916
    @annadurai1916 Před 9 měsíci

    வணக்கம் சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை என் மகள் பிரியாதஷ்னி +1. என்ன குருப்பு படிக்கலாம் எதிர் காலம் எப்படி இருக்கும் சார் பிறந்த ஊர் பாண்டிச்சேரி 29.11.2008.pm.6.15