Pathakathipathi strength - பாதகாதிபதி வலுப்பெற்றால் என்ன?

Sdílet
Vložit
  • čas přidán 4. 07. 2023
  • PATHAKATHIPATHI STRENGTH- பதாகதிபதி வலுப்பெற்றால் என்ன?#adityaguruji
    #Astrologeradityaguruji
    #tamilastrology
    #tamiljothidaradityaguruji
    #vedicastrologyintamil
    #famousastrologer
    #bestastrologer
    #tamilastrology
    #bestonlineastrologer
    **********************************
    CONTACT US ➤
    📱PHONE NO ➤ +91 8286998888 ,+91 8681998888 ,+91 8870998888, +91 9768998888
    🟢WHAT'S APP ➤+91 8428 99 8888
    ☎️LAND LINE ➤ 044 -24358888, 044 -48678888
    📧E-MAIL ID : adhithyaguruji@gmail.com
    **********************************
    ADITYA GURUJI APP ➤
    I PHONE LINK ➤ adityagurujiapp.in/
    ANDROID PHONE LINK ➤ play.google.com/store/apps/de...
    *********************************
    SUBSCRIBE to 🟥GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
    🟥COMMUNITY ➤ / adityagurujiastrologer...
    POPULAR PLAYLIST IN THIS CHENNAL➤
    🟥GURUJI TV VIDEOS ➤ • GURUJI TV VIDEOS - குர...
    🟥PREMIUM FULL VIDEO➤ • PREMIUM FULL VIDEO- ப்...
    🟥RAHU ➤ • 25- RAHU - ராகு
    *********************************
    ALSO, LIKE AND FOLLOW US ON:
    BLOGGER ➤ adhithyaguruji.blogspot.com/?m=1
    WEBSITE ➤ www.adityaguruji.in/
    TELEGRAM ➤ t.me/+xzgN5uLW8KA4ZDQ1
    INSTAGRAM ➤ / aditya_guruji
    TWITTER ➤ / adhithyaguruji
    SHARE CHAT ➤ sharechat.com/profile/2040552...
    ***********************************
    FACEBOOK ➤
    🟦TIMELINE ➤ / adhithya.guruji.7
    🟦PAGE ➤ / adityaguruji.in
    / astroadityaguruji.in
    🟦GROUP ➤ / 128110680608891
    / www.adityaguruji.in

Komentáře • 58

  • @RajaRaja-vl9cy
    @RajaRaja-vl9cy Před 4 měsíci +1

    ஐயா உங்களது நிதானம்.
    இறைவன் தமது அறிவைப்பூரணமாக தாராளமாக அருளியுள்ளார்.
    ராஜா தெக்கலூர். நன்றிங்க

  • @arulkumar2958
    @arulkumar2958 Před rokem +2

    மீண்டும் ஒரு சரவெடி பதிவு குருஜி அவர்களே
    அருமை மிக அருமை

  • @yavanasri
    @yavanasri Před 10 měsíci

    அற்புதமான விளக்கம் குருஜி அவர்களுக்கு நன்றி 🙏🙏 குருவின் காரக பாதக சூட்சுமத்தை விளக்கியுள்ளீர்கள் குருவே🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sahunthalasrikanthan9443

    அருமையான விளக்கம் குருஜி்
    நன்றி

  • @sivavadivel1043
    @sivavadivel1043 Před rokem

    வணக்கம் வாழ்த்துக்கள் வழுவூர் கஜசம்ஹாரமூர்த்தி ஆசியுடன் 2 வருடமாக காத்திருக்கேன்

  • @seyadpeer1868
    @seyadpeer1868 Před rokem +1

    Sema qustion answer😊😊

  • @thiyagu6385
    @thiyagu6385 Před 15 dny

    நீங்கள் சொல்லலும் சுபத்து பாபத்துவம்தான் yin & yang குருஜி அய்யா அவர்களே

  • @indira1993
    @indira1993 Před rokem

    வணக்கம் குருஜி. நன்றி!

  • @nila3351
    @nila3351 Před rokem

    Vanakkam guruji🙏

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv Před rokem

    Vanakkam guruji

  • @eswaramoorthi1472
    @eswaramoorthi1472 Před rokem

    Vanakkam guru ji Erode eswar

  • @viswanathansugunan9046

    வணக்கம் குருவே சரணம்🎉

  • @PerumPalli
    @PerumPalli Před rokem +1

    வணக்கம் ஐயா 🙏🙏🙏

  • @semparuthithesiddhachannel2036

    வணக்கம் குருஜி

  • @amaravathiponnusamy1876
    @amaravathiponnusamy1876 Před rokem +11

    ஐயா துலா லக்னத்திற்கு சூரியன் உச்சம் பெற்றால் என்ன பலன் தருவார்?

    • @rraja238
      @rraja238 Před rokem

      பாதகாதிபதி உச்சம்; என்பதால்; சூரியன் தசை அல்லது செவ்வாய் தசையில் ; தந்தை அல்லது தந்தையின் அண்ணன் ;அவர்களின் ஜாதகவலுவிற்கு ஏற்ப மரணம் அல்லது ஒப்பான கண்டம் நிகழும்....

  • @ethangaGanesh
    @ethangaGanesh Před rokem

    Guruji vanakam Danusu lagnam sukiran nitacham rayajayogam nanmai seivara

  • @muthulakshmirajalingam6204

    Vanakam Guruji mahara lagnam 11 il sevai parivarthanai mulam atchi petraĺ epadì palàn irukum guruji valthukal thambi 🙏🙏🙏

  • @saibaba172
    @saibaba172 Před rokem +1

    🌷👍

  • @divyaanand7013
    @divyaanand7013 Před 6 měsíci

    Exalted Mars in 10th house for mithuna lagna,. Mars in dhik Bala, so do only good isn't?

  • @sharmilamadhavan4728
    @sharmilamadhavan4728 Před rokem

    Dhanusu lagnathirkku lagnathil guru irndhal enna palan.maarakadhibadi maraga sthanathai parthaal enna seyyum

  • @kapildevanastroengineer1178

    வணக்கம் ஐயா

  • @manikandanm6160
    @manikandanm6160 Před 5 měsíci

    Mithuna lagnathirkku 7il thanithu atchi petru guru thasai 21 vayathil mudinthal yenna palan seivar. 7m pavathai pathikkuma? Yeppadi pathikkum..?

  • @dayanidhi4897
    @dayanidhi4897 Před rokem

    Same exalteded guru parivarthanay anaal?

  • @eswari7573
    @eswari7573 Před 3 měsíci

    Kanniya laknam 7il Neesha pudhanudan guru inaindu irundal gurudasai enna seiyum, pudhan varkkothamam aha irundhal,gurudasai eppadi irukkum ayya

  • @nageswarimoorthy475
    @nageswarimoorthy475 Před rokem

    ஐயா துலா லக்னம் சூரியன் சிம்மத்தில் குருவை அஸ்த்தங்கம் செய்து முழு பெளர்ணமி சந்திரன் பார்வையில் இருந்தால் என்ன நடக்கும்

  • @virgoraj2412
    @virgoraj2412 Před rokem

    மிதுனம் லக்கினம் 10 இல் சுய சாரம் குரு(5,10 பரிவர்த்தனை )வக்கிரம் அடைந்து தசை நடத்தினால் பலன் எப்படி இருக்கும்

  • @Mohanasundharam
    @Mohanasundharam Před rokem

    மிதுன லக்னம் , லக்னத்தில் குரு (வ) 9 , தனுஷ் இல் சனி(அ) 23, புதன் (வ) 17

  • @gopal-bb1sr
    @gopal-bb1sr Před rokem

    ராகு கேது ஒரே உடலின் இரு பாகமெனில், குரு கேதுவைப் பார்த்தால்
    ராகு தன் தசாபுத்தியில் நல்ல பலனைத்தருமா
    விளக்கம் தாருங்கள் குருஜி நன்றி

  • @srinivasanvenkataraman3879

    Guru ji my dob is 10.3.1965 Chennai at 1.30 pm my elder sister died in 25.3.2004 in guru dasa Mars bukthi why my elder sister died please help me iam also not in good health how long I will live

  • @mahalingamk613
    @mahalingamk613 Před rokem

    வணக்கம் ஐயா.!!
    நீங்கள் குறிப்பிட்ட படி எனக்கு குரு, மிதுன லக்னத்திற்கு இரண்டில் உச்சம் பெற்று சுக்கிரனுடன் இணைந்து தனுர் சந்திரனுடன் பரிவர்த்தனை ஆகி இருக்கிறார். தற்போது குரு தசையில் சனி புக்தி( சனி மீனத்தில்) நீங்கள் குறிப்பிட்ட நிலையில் குரு தசை குடும்பத்தை எந்த அளவுக்கு பாதிப்பில் ஆழ்த்தும். தயை கூர்ந்து தங்கள் விளக்கத்தை வேண்டுகிறேன்.! பிறந்த விபரம் 23-06-1967 காலை மணி 06-05 , கோவை.

  • @k.selamuthukumaran8944

    குருஜி வணக்கம். எனக்கு ஒரு சந்தேகம். விருச்சிக லக்னம் சந்திரன் நீச்சம். பௌர்ணமி அன்று இரவு பிறந்த ஜாதகருக்கு . பாதகாபதி. சனி, புதன் சூரியன் 7ல் இணைந்து. சனி அஸ்தங்கம் ஆனால் பாதகாபதி பாதகத்தை செய்யுமா?

  • @dhanamdhanam9362
    @dhanamdhanam9362 Před rokem

    Vanakkam kuru ji. En son 10 th, 11 la enna group edupathu mbbs padikka yogam iruka.. Aadhi.
    . 11 12 2008.....3 42 pm... Salem

  • @SivaKumar-xp2ts
    @SivaKumar-xp2ts Před rokem

    Mesalaknam 2kkum7kkum sukkiran maragathi pathi sukkiran sevvai Raghu kanniyil neacha vargothamam maragathi seivara sir sukkiran thisai Raghu puthiyil father and brother his died sir

  • @thenmozhi1712
    @thenmozhi1712 Před rokem

    குருஜி வணக்கம் எனது மகள் நீடதேர்வு அமைப்புஉள்ளதா பிறந்த நாள் 30:8:2006 பிறந்த நேரம் 10:8pm பிறந்த ஊர் கோயமுத்தூர்

  • @subramanianmadurai7208

    குருவிக்கு வணக்கம்
    எனது மகனுக்கு 25 வயதில் பாதகாதிபதி தசை வரும் பாதிப்பு அதிகம் வருமா.
    சூர்யா 3/9/2009 8.10 a.m மதுரை

  • @mrathnakumar669
    @mrathnakumar669 Před rokem

    Valhavalamudan

  • @vanisris8185
    @vanisris8185 Před rokem +1

    மை. மகள் dob.6.10.1989.7.40. A. ம். தென்காசி. சுரண்டை. துல்லாம். லகனம் சூர்யன்.12. கன்னி. ல. Chavai. புதன். எப்படி.

  • @saravanabhavashanmugam5646

    m.s saravanabhava.time 11.30am tirupattur. gurudasa plan future life auyel? 😢😮😮😮😢😢😢😂🎉😢🎉🎉🎉😮

  • @bhuvan20
    @bhuvan20 Před rokem +2

    துலாம் லக்னம் - குரு எட்டில் வக்ரம் . என்ன தருவார் ஐயா 🙏🏽

    • @laundrycafe1826
      @laundrycafe1826 Před rokem

      குரு எட்டில் மறைந்தால் நல்லது

    • @bhuvan20
      @bhuvan20 Před rokem

      @@laundrycafe1826 thx you so much 🙏🏽🙏🏽🙏🏽

  • @divyaanand7013
    @divyaanand7013 Před 6 měsíci

    X Mars in 10th house is dhik Bala: so thik Bala always do good only?

    • @manikandanm6160
      @manikandanm6160 Před 5 měsíci

      Sevvayin subathuvathai vaithu palamn amayum ,lagnathi pathi mattum lagnathin subathuvam mattum .atra girahangali subathuvam mattum pavathuvathai vaithe palan solla mudiyum.

  • @radharajeshkanna7942
    @radharajeshkanna7942 Před rokem

    ஐ யா , மிது ன த் திற் கு கு ரு உச்சமா கி நவம்ச த் தி ல கேது உட ன் இணை ந தல் என்ன செ ய வர்

  • @rams8417
    @rams8417 Před rokem

    விருச்சிக லக்கினத்துக்கு 9ம் அதிபதியான சந்திரன் 4ம் இடத்தில் திக்பலத்துடன் பூர்ண சந்திரனாக உள்ளார். அவர் 9ம் இடத்துக்கு 8ம் இடத்தில் உள்ளார். இதில் சந்திரனின் வலு எப்படி இருக்கும். பாதகாதிபதி வலு இழந்தவரா அல்லது வலு உடன் உள்ளாரா??08.09.1987, 12.04pm, jaffna.

    • @sunramlec
      @sunramlec Před rokem

      பாதகாதிபதி திக்பலம் பெற்றுள்ளார். பாதக ஸ்தானத்தில் உள்ள கிரகம் அதிக வலியை கொடுக்கிறது. பாதகஸ்தானத்தில் எந்த கிரகமும் இல்லை என்றால் பாதகாதிபதி உள்ள இடத்தை எடுத்துக் கொள்ளலாம். பாதக அதிபதி பாதகத் தன்மை உடையவர் தான் அதில் மாற்றமில்லை பாதகாதிபதி சுப கிரகம் என்பதால் பாதகத்தை நம்மால் ஏற்றுக் கொள்ளவும் புரிந்து கொள்ளவும் முடியும்.

  • @selvakumart108
    @selvakumart108 Před rokem

    Unga blog la neenga than mathi sollirukingale???
    Ref: adhithyaguruji.blogspot.com/2013/07/blog-post_16.html#more

  • @r.m.muruganr.m.murugan3470

    குருஜி நான் ஒருஜாதகத்தில்பார்த்தேன் நீங்கள்சொன்னபடி மிதுனலக்னம் 2ல் குருஉச்சம் கணவன் கடனாளியாகி தற்க்கொலைசெய்து இறந்தார் என்னுடைய குழப்பம் தீர்ந்தது நன்றி குருவே

    • @nallendrannallendran
      @nallendrannallendran Před rokem

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @r.m.muruganr.m.murugan3470
      @r.m.muruganr.m.murugan3470 Před rokem +1

      @@karuppaya996 மிதுனலக்னம் ராகு தசா இப்போதூ நன்றாக கபோகிறது 27/6/23To31/10/23ற்க்குள் திருமணம் அடுத்துவர்ரகுருதசா சனியோடு சேர்ந்திருப்பதால் நான்காம் இடத்தை பார்ப்பதால் நான்காம் இடத்தின்பலனை அதிகம் செய்யும் பெரிய கெடுதல் செய்யாது

    • @tnpscaspirant8160
      @tnpscaspirant8160 Před rokem

      ​@@r.m.muruganr.m.murugan3470name : mani. 25.03.2000 11 : 37 am Nagercoil. marriage life epidi irukum. sukrian epdi irukar en jathagathila

    • @vijayjagadish7560
      @vijayjagadish7560 Před rokem

      @@malar501காலை ்அல்லது மாலை ? 5.15

    • @tnpscaspirant8160
      @tnpscaspirant8160 Před rokem

      @@vijayjagadish7560 bro enaku parunga

  • @Blackcomrade-ce5io
    @Blackcomrade-ce5io Před 5 měsíci

    வணக்கம் குருஜி