காமம், திருமணம் எப்போது?

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024
  • காமம், திருமணம் எப்போது?குருஜியின் வீடியோ.. #adityaguruji
    #jothidam
    #jothidamtamil
    #Astrologeradityaguruji
    #tamilastrology
    #tamiljothidaradityaguruji
    #vedicastrologyintamil
    #famousastrologer
    #bestastrologer
    #tamilastrology
    #bestonlineastrologer
    **********************************
    CONTACT US ➤
    📱PHONE NO ➤ +91 8286998888 ,+91 8681998888 ,+91 8870998888, +91 9768998888
    🟢WHAT'S APP ➤+91 8428 99 8888
    ☎️LAND LINE ➤ 044 -24358888, 044 -48678888
    📧E-MAIL ID : adhithyaguruji@gmail.com
    **********************************
    ADITYA GURUJI APP ➤
    I PHONE LINK ➤ adityagurujiapp...
    ANDROID PHONE LINK ➤ play.google.co...
    *********************************
    SUBSCRIBE to 🟥GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
    🟥COMMUNITY ➤ / adityagurujiastrologer...
    POPULAR PLAYLIST IN THIS CHENNAL➤
    🟥GURUJI TV VIDEOS ➤ • GURUJI TV VIDEOS - குர...
    🟥PREMIUM FULL VIDEO➤ • PREMIUM FULL VIDEO- ப்...
    🟥RAHU ➤ • 25- RAHU - ராகு
    *********************************
    ALSO, LIKE AND FOLLOW US ON:
    BLOGGER ➤ adhithyaguruji...
    WEBSITE ➤ www.adityaguru...
    TELEGRAM ➤ t.me/+xzgN5uLW...
    INSTAGRAM ➤ / aditya_guruji
    TWITTER ➤ / adhithyaguruji
    SHARE CHAT ➤ sharechat.com/...
    ***********************************
    FACEBOOK ➤
    🟦TIMELINE ➤ / adhithya.guruji.7
    🟦PAGE ➤ / adityaguruji.in
    / astroadityaguruji.in
    🟦GROUP ➤ / 128110680608891
    / www.adityaguruji.in

Komentáře • 84

  • @ananths6941
    @ananths6941 Před 10 dny

    தெளிவான ஆனி தரமான பேச்சு

  • @Dinesh_r99
    @Dinesh_r99 Před 6 měsíci +11

    தனக்கு எல்லாம் தெரியும் என்ற கர்வத்துல் இருக்கும் Balaji hassen ஐ roast செய்ததற்கு நன்றி..

  • @mymuseum3420
    @mymuseum3420 Před 8 dny

    Nandri aditya guruji

  • @anandDevasena
    @anandDevasena Před 7 měsíci +24

    தளபதி விஜய் ஜாதகம் விளக்குங்கள் குருஜி, அவர் அரசியலுக்கு வர காரணம் என்ன முதல்வர் ஆக முடியுமா?

    • @Roseee301
      @Roseee301 Před 3 měsíci

      Mudiyathu

    • @user-qm2jc1xo7g
      @user-qm2jc1xo7g Před 3 měsíci

      Suriya thitsai start azga pothu , suriyan thik palam la 10 am vedla iruku athan

    • @sivaramanr6625
      @sivaramanr6625 Před 2 měsíci

      நாளு படம் நடிச்சா முதல்வரா!

    • @Roseee301
      @Roseee301 Před 2 měsíci

      @@user-qm2jc1xo7g sunny leone kum ipdi tha iruku😀😀😀

    • @user-qm2jc1xo7g
      @user-qm2jc1xo7g Před 2 měsíci

      @@Roseee301 ethu un sunni leone ah

  • @mymuseum3420
    @mymuseum3420 Před 8 dny

    Great astrologer🎉

  • @PrakasamMoney-ec4kv
    @PrakasamMoney-ec4kv Před 6 měsíci +1

    குருஜி நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. எனக்கு 40 வயது ஆக போகிறது.இன்னும் திருமணம் ஆகவில்லை. நீங்கள் கூறியது போல் ரிஷபத்தில் ராகு, துலாமில் சனி சூரியன், இரண்டு வீடுகளும் பாபத்துவம் 7ம் பாவாதிபதி சனி நீச்சனுடன். விருச்சகத்தில் கேதுவுடன் சுக்கிரன். மிகவும் சரியாக சொன்னீர்கள் குருஜி. உங்களுக்கு நிகர் நீங்களே.

  • @thankaprasath3611
    @thankaprasath3611 Před 7 měsíci +7

    உண்மைதான் ஐயா,
    1984 ன் பிற்பகுதியில் சுக்கிரனின் வீடுகளில் ராகு (ரிசபம்),
    சனி, செவ்வாய் (துலாம்) இருந்தது.
    அவர்களின் சிலருக்கு லக்ன அடிப்படையில் திருமணத்தில் பிரச்சினை இருந்தது/ இருக்கிறது

    • @SanthanaLakshmi-od3cy
      @SanthanaLakshmi-od3cy Před 6 měsíci

      Ennota jathagam mathiri eruku neeka kanni langanam ma

    • @thankaprasath3611
      @thankaprasath3611 Před 6 měsíci +1

      @@SanthanaLakshmi-od3cy
      என்னோட friend ஜாதக அமைப்பு.
      Yes. அவங்க கன்னி லக்னம் தான்

    • @SanthanaLakshmi-od3cy
      @SanthanaLakshmi-od3cy Před 6 měsíci

      @@thankaprasath3611 enakum eppadi tha eruthuchu

    • @TheKumarYoutub
      @TheKumarYoutub Před 5 měsíci +1

      ​@thankaprasath3611 same for me as well kanni lagnsm 2nd sani sevvai and 9th house sukran rahu sooriyan

  • @orathurswapnavarahi
    @orathurswapnavarahi Před 7 měsíci +6

    Balaji Hassan has disturbed Guruji .

  • @pazhanidayalan7930
    @pazhanidayalan7930 Před 7 měsíci +8

    Vijay jathagam podunga Guruji

  • @vijaymurugan3172
    @vijaymurugan3172 Před 7 měsíci +2

    ஐயா வணக்கம், நோய் சார்ந்த ஜாதகம் பற்றி சொல்லுங்கள் .. (பக்கவாதம் )

  • @RAJARAJA-du9ud
    @RAJARAJA-du9ud Před 7 měsíci +6

    பாலாஜிஹாசன் அப்டேட் இல்லை அவரையும் ஒருகூட்டம் கொண்டாடுகிறதே எப்படி குருஜீ

    • @Roseee301
      @Roseee301 Před 2 měsíci +1

      His calculation of Election result 2024 is very accurate

  • @DineshKumarP-lb3so
    @DineshKumarP-lb3so Před 7 měsíci +1

    It is accurate ,I too researched, Thank you Sir

  • @Ambikai242
    @Ambikai242 Před 7 měsíci +3

    திருமணம் என்ற தலைப்பில் நேரடியாக வகுப்பு நடத்தி இருக்கிரீகள் என்பது நேரில் பாத்த போது புரியவில்லை. இந்த வீடியோவை பார்த்து தான் புரிந்து கொண்டேன் ஐயா.

  • @umaganapathisubramanian7256
    @umaganapathisubramanian7256 Před 7 měsíci +3

    இப்பொழுதும் அப்படித்தான் தலை எழுத்தே என்று இதே கனவனுடன் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்

  • @kalaivanip6880
    @kalaivanip6880 Před 7 měsíci +3

    Jaya Lalitha ammava pathi alaka soninga guruji🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @MR-pi2lq
    @MR-pi2lq Před 7 měsíci +1

    வணக்கம் குருஜி 2001 ஆம் வருடம் ஆவணி மாதம் சந்திரன் தனுசில் இருக்கும்படி ஒரு உதாரண ஜாதகத்தை போட்டு விளக்கவும் குருஜி ஏனென்றால் குரு ராகுவுடன் இணைந்து சந்திரன் கேதுவுடன் நெருங்கி இருக்கும் சமயத்தில் குருவிற்கு பார்வை உண்டா, அல்லது சந்திரனுக்கு பார்வை உண்டா, பலன்கள் எப்படி இருக்கும் என்பதை விளக்கவும் குருஜி நன்றி

  • @kcraze9416
    @kcraze9416 Před 7 měsíci +1

    ஐயா 20வருடங்களுக்கு முன்பும் கூட சில கிராமங்களில் குழந்தையின்மை சுகமின்மை காரணமாக வெட்டிவிடுதல் எனும் முறை கருத்தை மறக்கவோ மறுக்கவோ இயலாதல்லவா

  • @hemagokul
    @hemagokul Před 7 měsíci +1

    வணக்கம் குருஜி.
    நீச்ச சனி கேதுவின் நட்சத்திரமாகிய அஸ்வினியிலும் சுக்ரனோடு சேர்ந்தும் இருந்தால் அதை சுபத்துவ சூட்சும வலுவாக எடுத்துக் கொள்ளலாமா?
    நன்றி.

  • @selvamariammal5827
    @selvamariammal5827 Před 7 měsíci +5

    Guruji Balaji haasan katthukutti.nenkal kadal athil avar oru thuli.

  • @sithirapandipandi2240
    @sithirapandipandi2240 Před 7 měsíci +1

    ஜோதிடத்தின் சிபிஐ அதிகாரி கிரேட் அய்யா 🙏🙏🙏

  • @kalaivanip6880
    @kalaivanip6880 Před 7 měsíci +1

    Aanin kaamam aayiram pengalidamum adanguvathilai guru👌👌👌

  • @bluesky4..
    @bluesky4.. Před 7 měsíci +1

    Guruji rummy circle vilanparam varuthu unga videovil athu konjam sari panna mudinja pannunga guru g

  • @devarajsundramoorthy7294
    @devarajsundramoorthy7294 Před 7 měsíci +2

    Vanakam ayya name Lakshmi, dob 20th July 1997 time 5.25pm trichy padipu, thirumanam kurithu solungal ayya ungal pathivai thodarnthu parkiran

    • @orathurswapnavarahi
      @orathurswapnavarahi Před 7 měsíci

      Please go visit kadhir Narasimha perumal temple in Karur , Devarmalai village.

  • @subramaniansrithaar7425
    @subramaniansrithaar7425 Před 3 měsíci +1

    இரண்டு மணி நேரம் விவிஐபி பிறப்பதில்லை.
    இரட்டைகுழந்தைகள் விஷயம் எப்படி

  • @malarvizhyjagadeesan3854
    @malarvizhyjagadeesan3854 Před 7 měsíci +3

    🎉🙏

  • @jayaradha8282
    @jayaradha8282 Před 7 měsíci +1

    Vanakam 🙏 guruji

  • @rams8417
    @rams8417 Před 7 měsíci +1

    சுக்கிரனின் வீடு சனி பார்வையில், சுக்கிரனே 7ம் அதிபதி. அவர் அஸ்தங்கம். எனக்கு கல்யாணம் நடந்து பிள்ளையும் உண்டு. 08.09.1987 12.04pm, jaffna

  • @moorthys7496
    @moorthys7496 Před 7 měsíci

    🙏

  • @dr.b.satheeshmonikandan6707
    @dr.b.satheeshmonikandan6707 Před 7 měsíci +1

    Very nice explanation sir

  • @dharmarasudharman
    @dharmarasudharman Před 7 měsíci

    🙏🙏🙏🙏🙏

  • @VishnuKumar-bd8mk
    @VishnuKumar-bd8mk Před 7 měsíci

    🎉🎉🎉🎉

  • @user-ut9gc7xt7l
    @user-ut9gc7xt7l Před 6 měsíci +1

    வணக்கம் குருஜி எனது பிறந்த தேதி:.26.04.1994. நேரம்.11:03 PM.இடம்: திருச்சி.எனக்கு சொல்லுங்கள் குருஜி.எது தொடங்கினாலும் தடங்கலாகவே உள்ளது.எனக்கு எப்போது திருமணம் நடைபெறும்.நல்ல வேலை எப்போது கிடைக்கும்.பிறந்த தேதி:.26.04.1994. நேரம்.11:03 PM.இடம்: திருச்சி.

  • @rajkhanna2845
    @rajkhanna2845 Před 7 měsíci +1

    வணக்கம் குருஜி வயது 57 சுக்ர திசை சூரிய புத்தி வரும் ஏப்ரல் வ ரை சிம்மத்தில் வர்க்கோததம சுக்ரன் மகர லக்மை இனி வரும் புக்தி எப்படி

  • @ssuganthi2537
    @ssuganthi2537 Před 7 měsíci

    வணக்கம் குருஜி 🙏

  • @mgsjanakhiram363
    @mgsjanakhiram363 Před 7 měsíci +3

    Guruji ayya video mattum unga buildup adhigam aana unga kitta kasu katti appointment vangi partha unganala accurate ah unganala solla mudiyala idhu show over buildup kuduthu makkalai emathathirgal please

  • @douglasblacks3963
    @douglasblacks3963 Před 7 měsíci

    அருமை🙏🙏🙏❤️

  • @geekysukila7530
    @geekysukila7530 Před 7 měsíci

    வணக்கம் குருஜி

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf Před 7 měsíci

    வணக்கம் குருஜி" 🙏

  • @perumalsruthiperumalsruthi7491
    @perumalsruthiperumalsruthi7491 Před 7 měsíci +2

    வணக்கம் ஐயா. பெருமாள். எனக்கு எப்போது திருமணம் நடக்கும். திருமணம் ஆகுமா ஆகாதா?. 16.12.1984. 10.5 காலை சேலம் மாவட்டம்.

    • @user-xf5qc3bd7n
      @user-xf5qc3bd7n Před 7 měsíci

      என்ன வேலை

    • @perumalsruthiperumalsruthi7491
      @perumalsruthiperumalsruthi7491 Před 7 měsíci

      @@user-xf5qc3bd7n வணக்கம் ஐயா. டைலர். தொழில்.

    • @user-xf5qc3bd7n
      @user-xf5qc3bd7n Před 7 měsíci +1

      @@perumalsruthiperumalsruthi7491 லக்னத்தில் உச்ச செவ்வாய் உடன் சுக்கிரன் வீடு கொடுத்த லக்கனாதிபதியான சனியும் உச்சம் திருமணம் கண்டிப்பாக நடக்கும் இப்போ நடப்பு திசை குரு

    • @user-xf5qc3bd7n
      @user-xf5qc3bd7n Před 7 měsíci +1

      @@perumalsruthiperumalsruthi7491 லக்னத்தில் உச்ச செவ்வாயுடன் சுக்கிரன் வீடு கொடுத்த லக்னாதிபதியான சனியும் உச்சம் இரண்டுக்குமே சுப கிரகம் தொடர்பில்லாதனாலயே திருமண தாமதம்

    • @perumalsruthiperumalsruthi7491
      @perumalsruthiperumalsruthi7491 Před 7 měsíci

      @@user-xf5qc3bd7n நன்றி 🙏🙏🙏 ஐயா

  • @SaisaravananTex
    @SaisaravananTex Před 7 měsíci

    வணக்கம்குருஜிஜயா.உடுமலைபேட்டை

  • @muruganandhank5017
    @muruganandhank5017 Před 6 měsíci +1

    ஈரோட்டில் நடந்த மாநாடு miss பண்ணிடேன்

  • @kalaivanip6880
    @kalaivanip6880 Před 7 měsíci

    Unmai guruji

  • @pokkirimersal7195
    @pokkirimersal7195 Před 7 měsíci +1

    Gurujida birthday eppo

  • @viswanathansugunan9046
    @viswanathansugunan9046 Před 7 měsíci

    வணக்கம் குருஜி🎉❤

  • @user-jb1bt2cx3r
    @user-jb1bt2cx3r Před 5 měsíci

    O5 12 1983 6 30am p puliampatti
    Paraeshwari

  • @sivaramanr6625
    @sivaramanr6625 Před 2 měsíci

    பாலாஜி ஹாசன் டம்மி பீசுன்னு ! ஐயா நாசுக்கா சொல்றாப்ல!

  • @pradeepkumar.g3240
    @pradeepkumar.g3240 Před 7 měsíci +3

    Balaji Hasan ivarin vartaiyal takkapattar😂

  • @ganesan-jb1gr
    @ganesan-jb1gr Před 7 měsíci

    தசா நாதன் தான் இருக்கும் வீட்டிற்கு 6,8 ம் இடங்களின் பலனை செய்ய மட்டார் என்பது குருஜி விதி
    புத்தி நாதனும் தான் இருக்கும் வீட்டிற்கு 6,8ம் இட பலனை செய்ய மாட்டார்களா? விளக்கம் வேண்டும் ஜோதிட ஆர்வலர்களே

  • @krishnakrishna-dz3dq
    @krishnakrishna-dz3dq Před 7 měsíci +3

    குருஜி சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதிங்க வீடியோ எடுத்தவருக்கு எப்படி வீடியோ எடுக்க வேண்டும் என்று தெரியவில்லை ..ஒரே shot மட்டும் தான் compose செய்துள்ளார் வீடியோ எடுக்கும் நபரும் உங்கள் பேச்சை கவனிக்க வேண்டும் கவனித்திருந்தால் இப்படி ஒரே angle ல் அதாவது mid close மட்டுமே எடுத்திருக்க மாட்டார் எந்த இடத்திற்கு wide ,எந்த இடத்திற்கு close எந்த இடத்திற்கு mid close போக வேண்டும் என்கின்ற அடிப்படை அறிவில்லாமல் எடுத்திருக்கின்றார் பாலாஜிஹாசனை பற்றி நீங்கள் கூறும் போது ஒரு ஷாட் கூட அவருக்கு வைக்கவில்லை நான் உங்களை பின்பற்ற கூடியவன் என்பதை தாண்டி சினிமா துறையில் உள்ளேன் அதனால் தான் தவறுகளை கூறுகின்றேன் அடுத்த முறை சரி பண்ணுங்கள் குருஜி..

    • @user-uh6vy9se7g
      @user-uh6vy9se7g Před 7 měsíci

      இது you tube ல் upload செய்வதற்காக எடுக்கப்பட்டது. no need for Creativity

    • @krishnakrishna-dz3dq
      @krishnakrishna-dz3dq Před 7 měsíci

      @@user-uh6vy9se7g நான் creativity கேட்கவில்லை traditional shot கூட ஒழுங்காக வைக்கப் படவில்லை என்பது தான் வருத்தம்

  • @Anbeshivam23
    @Anbeshivam23 Před 7 měsíci

    🙏🏼

  • @HarshithaAmiritha
    @HarshithaAmiritha Před 2 měsíci

    Arumai guruji......