HOW RAGU SPOIL A HOUSE? - இருக்கும் வீட்டை கெடுக்கும் ராகு ..

Sdílet
Vložit
  • čas přidán 25. 08. 2024
  • தான் இருக்கும் வீட்டை ராகு எந்த நிலையில் கெடுப்பார்? ராகுவின் 2,7, 8 மிட இருப்பு எப்படிப்பட்டது? ஜோதிட கலை அரசு ஆதித்ய குருஜியின் கட்டண வீடியோ.PREMIUM VIDEO- 175.
    #jothidam
    #jothidamtamil
    #jothidaradityaguriji
    #Astrologeradityaguruji
    #tamilastrology
    #tamiljothidaradityaguruji
    #vedicastrologyintamil
    #famousastrologer
    #bestastrologer
    #tamilastrology
    #bestonlineastrologer
    **********************************
    CONTACT US ➤
    📱PHONE NO ➤ +91 8286998888 ,+91 8681998888 ,+91 8870998888, +91 9768998888
    🟢WHAT'S APP ➤+91 8428 99 8888
    ☎️LAND LINE ➤ 044 -24358888, 044 -48678888
    📧E-MAIL ID : adhithyaguruji@gmail.com
    **********************************
    ADITYA GURUJI APP ➤
    I PHONE LINK ➤ adityagurujiapp...
    ANDROID PHONE LINK ➤ play.google.co...
    *********************************
    SUBSCRIBE to 🟥GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
    🟥COMMUNITY ➤ / adityagurujiastrologer...
    POPULAR PLAYLIST IN THIS CHENNAL➤
    🟥GURUJI TV VIDEOS ➤ • GURUJI TV VIDEOS - குர...
    🟥PREMIUM FULL VIDEO➤ • PREMIUM FULL VIDEO- ப்...
    🟥RAHU ➤ • 25- RAHU - ராகு
    *********************************
    ALSO, LIKE AND FOLLOW US ON:
    BLOGGER ➤ adhithyaguruji...
    WEBSITE ➤ www.adityaguru...
    TELEGRAM ➤ t.me/+xzgN5uLW...
    INSTAGRAM ➤ / aditya_guruji
    TWITTER ➤ / adhithyaguruji
    SHARE CHAT ➤ sharechat.com/...
    ***********************************
    FACEBOOK ➤
    🟦TIMELINE ➤ / adhithya.guruji.7
    🟦PAGE ➤ / adityaguruji.in
    / astroadityaguruji.in
    🟦GROUP ➤ / 128110680608891
    / www.adityaguruji.in

Komentáře • 74

  • @RajaRaja-vl9cy
    @RajaRaja-vl9cy Před 5 měsíci +11

    ஐயா ஒரு வார காலமாக உங்களது வீடியோக்களை இலவசமாக யூ டியூபில் பார்த்து வருகிறேன். தமிழ் மண்ணில் தான் ஞானம் உற்பத்தியாகிறது. உங்களை பாராட்ட கூட தகுதி எனக்கு இல்லை.
    இறைவனது பொக்கிஷங்கள் உங்களது மூலமாக நன் மக்களுக்கு தரப்படுகிறது. எல்லா நன்மைகளும்சக்திகளும் தடையின்றி உங்களுக்கு கிடைக்கனும் என பரம்பொருளை வேண்டுகிறேன். ராஜா தெக்கலூர்.

    • @RamaChandran-pj6jt
      @RamaChandran-pj6jt Před 5 měsíci

      ❤❤❤❤❤

    • @media9023
      @media9023 Před 4 měsíci

      ஜெ லலிதாவுக்கு லிவ்விங் டூ கேதர் வாழ்க்கை வாழ்ந்தார் அப்படி இருக்க இவர் திருமணம் ஆகவில்லை என்பது எப்படி எடுத்து கொள்வது திருமணம் வேறு ஆணுடன் உறவு வேறா

    • @rajaramb1689
      @rajaramb1689 Před 2 měsíci

      😊

  • @sankaralingamrajee1634
    @sankaralingamrajee1634 Před 5 měsíci +8

    இந்த உதாரண ஜாதகத்தில் குரு நீச்ச வக்ரமாகியிருக்கின்றாரேகுருஜி!

  • @ampriyaiyar9801
    @ampriyaiyar9801 Před 5 měsíci +1

    மனமார்ந்த நல்வாழ்த்தக்கள்

  • @sathya25351
    @sathya25351 Před 5 měsíci +3

    ஐயா, ஒரு பாவகத்தில் மூன்று பாவர்கள் அமர்ந்து அந்த வீடு கெடுவதற்கும் மூன்று அதீத சுபர்கள் அமர்ந்து அளவுக்கு மீறிய சுபத்துவத்தால் அந்த பாவக பலன் கெடுவதற்கும் உள்ள வேறுபாட்டை உண்மையான ஜாதகம் மூலம் விளக்கம் தாருங்கள் உடன் நேர் எதிர் வீட்டின் நிலையை விளக்கவும்

  • @ajaykarthi3187
    @ajaykarthi3187 Před 5 měsíci +1

    Superb explanation guru ji

  • @Mrstakeitlight
    @Mrstakeitlight Před 16 dny

    லக்ன அதிபதி கெட்டு நன்றாக இருக்க முடியுமா??

  • @sivanponmalarsivanponmalar6244
    @sivanponmalarsivanponmalar6244 Před 5 měsíci +4

    7ஆம் அதிபதி ராகு சேர்க்கை

  • @govindarajank6488
    @govindarajank6488 Před 5 měsíci

    அருமையான விளக்கம்

  • @Dharshan786
    @Dharshan786 Před 5 měsíci +1

    🙏🏻sir. 👌🏻.

  • @PREMKUMAR-qc4zq
    @PREMKUMAR-qc4zq Před 2 měsíci

    Guru vakram ayya

  • @suba555
    @suba555 Před 5 měsíci

    My father in law had rahu in 2 nd house and ketu in 8 th house and Saturn in 4 th house for kadaga lagnam. Guru 5 th house . Sevvai 7 th house . My mother in law has sevvai in 4 th house with guru and ketu and she was suffering during her 2 nd lord bhudhan dasa and after that both of them lived ,healthily and till 84 they lived a beautiful happy life .

  • @panneerselvam7180
    @panneerselvam7180 Před 5 měsíci

    ஐயா வணக்கம் ரொம்ப அருமை நன்றி🙏💕

  • @muthulakshmirajalingam6204
    @muthulakshmirajalingam6204 Před 5 měsíci

    Vanakam Guruji valthukal thambi 🙏🙏🙏

  • @chitraguna-xs6tt
    @chitraguna-xs6tt Před 5 měsíci

    வணக்கம் குருஜி

  • @nvasanthakumarnanjundan6513
    @nvasanthakumarnanjundan6513 Před 4 měsíci

    Thank you

  • @rajanas7430
    @rajanas7430 Před 5 měsíci +1

    Ayya vanakam. Video excellent. Important clarifications for astrologers.

  • @senthilvelu568
    @senthilvelu568 Před 5 měsíci +2

    குரு நீச்சமாக இருந்தாலும் அவருடைய பார்வை 5 7 9 இடம் புனிதம் அடையுமா கூறுங்கள் குருஜி

    • @TheVenkateshnov14
      @TheVenkateshnov14 Před 4 měsíci

      குருவோட பலத்திற்கு ஏற்றவாறு தான் குருவின் பார்வையின் பலம். இங்க குரு பார்க்கும் இடத்தை குறைந்த அளவு சுபத்துவ படுத்துவார்

    • @sugurugeto22
      @sugurugeto22 Před 2 měsíci

      முழுவதும் புனிதம் அடையாது நண்பா.புனிதபடுத்தும் அளவில் குறைபாடு இருக்கும்.( நான் கன்னி லக்னம்.எனக்கும்( 5 ல்) குரு நீச்சம்)

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv Před 5 měsíci

    Vanakkam guruji

  • @nagamanickamnagharaj2087
    @nagamanickamnagharaj2087 Před 5 měsíci

    வணக்கம் குருஜி. ஷஸ் டாஸ்டகம் தோஷம், இதில் சந்திர கேந்திரம் விதி- விதிவிலக்கு மற்றும் சுபதுவம் பற்றி கூறவும் நன்றி

  • @user-np9oj5lf7q
    @user-np9oj5lf7q Před 5 měsíci

    குருஜி அவர்களுக்கு வணக்கம்

  • @annadurai1916
    @annadurai1916 Před 5 měsíci

    வணக்கம் சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் 🙏❤

  • @ramesht6094
    @ramesht6094 Před 5 měsíci

    For me you said good rahu dasa & guru dasa?

  • @geethaprabhakaran8941
    @geethaprabhakaran8941 Před 5 měsíci

    ஐயா நீங்கள் சொல்லும் சந்திர அத்தியோகம் முழுவதும் உண்மை இந்த வீடியோ எனக்கு என்னுடைய ஜாதகம் போல் அப்படியா இருக்கிறது ஆனால் ஒரு சந்திர அத்தியோகம் அப்படியே எனக்கு subamanaவாழ்க்கை இதை நீங்கள் விளக்கவும் ஐயா 19/9/73 சென்னை 10/50 am இது என் ஜாதகம் நான் உங்கள் ஆண் லைன் வகுப்பு மாணவி என் பெயர் கீதா பிரபாகரன்

  • @chandrakanth7484
    @chandrakanth7484 Před 5 měsíci

    Pathagathipathi supathuvam peduu thulam laknam 11 eidathile guru udane einathu supathuvam perueirukar naan second marriage paniulen valamuluvathum neeinga sonamathri karagam seilpadu sedall einathu second kanavarudan naan valla mudiyathaa iyaa pls soluingaa

  • @Harishthadha
    @Harishthadha Před 5 měsíci +1

    Sir,
    02.03.2001
    7.35 AM
    Gudiyattam (Vellore)
    4il Ragu,
    Ragu dasa puthi.
    Please check ✅

    • @Harishthadha
      @Harishthadha Před 5 měsíci

      Meena lagnam,
      1 il sukran,
      3 il guru ,santhiran ,sani,
      4 il ragu,
      9 il seivai,
      11 il puthan,
      12 il suriyan.

  • @ManiKandan-gp9lc
    @ManiKandan-gp9lc Před 5 měsíci

    Guruji Ayya guruvin veetil irukum Rahu nalla palan tharum endral guru vakram aanaal guruvum nanmai seyyuma ayya ??

  • @govindarajank6488
    @govindarajank6488 Před 5 měsíci

    வணக்கம் குருவே

  • @user-qb5dt1fb2f
    @user-qb5dt1fb2f Před 5 měsíci

    குருஜி ஐயாவுக்கு வணக்கம்

  • @raja5mm
    @raja5mm Před 5 měsíci +1

    மண்ணிக்கவும் குருஜி. 7ம் வீட்டை குரு பார்வை காரணமாக மட்டுமே திருமணம் நடைபெற்றது. சனி தசை நடைபெற்று உள்ளது. சனிக்கு வீடு கொடுத்தவன் புதன் 11ல் உச்சம். விருச்சக லக்னத்திற்க்கு அகாத புதன். இங்கு புதனைபோல் சனி செயல்பட்டு உள்ளார். இரண்டவது திருமணமும் நிலைக்காத காரணம். முக்கியமாக லக்கனதிபதியவிட புதன் பயங்கிர வலு அடைந்தது தவறு.

  • @lavanyarajendran4926
    @lavanyarajendran4926 Před 5 měsíci

    Chandran ragu conjunction in 8th house sir
    Nethra 10/04/2012 at 6.26am chennai

  • @rajeevsnair2164
    @rajeevsnair2164 Před 5 měsíci

    Guruji vanakkam virchigalaknam 1 il chevvai 2 il guru 7 il ragu 10 il puthan 12 il sani epidi guruji kudupa vazkai 18 9 84

  • @aiandrobot8889
    @aiandrobot8889 Před 5 měsíci

    GURU VANAGAM Anbalagan.R 3.4.1986 3,2am Attur Salem guru thasa appady erugum IYA MAGARA LAKNAM MOTHER DEATH 4th Ragu Sukkiran 1st moon 2nd GURU Puthan

  • @balajishanker686
    @balajishanker686 Před 5 měsíci

    குருஜி உங்கள் நண்பருக்கும் 7இல் தனித்து ஆட்சி பெற்ற குரு, அவருக்கு மட்டும் எப்படி திருமணம் நடந்தது.. 55 வயதில் வரை கணவன் மனைவி ஆகி நல்ல வாழ்ந்தார்கள்.. எப்படி..

  • @gayathridevi9496
    @gayathridevi9496 Před 5 měsíci

    Consultation fees evlo sir

  • @sivapavithramuthukumar8779
    @sivapavithramuthukumar8779 Před 5 měsíci

    Guru and ragu thulam

  • @vishnumoorthy8114
    @vishnumoorthy8114 Před 5 měsíci

    🔴🟥🔴11th house also represents 3rd marriage and many marriages after that? Why? Like how the 11th house increases the laba, the gain of money, it also represents the gain of not only 2nd marriage but many multiple marriages after the second marriage like 3rd 4th and more 🟥🔴🟥

  • @ramesht6094
    @ramesht6094 Před 4 měsíci

    Same year 4.10.1973,

  • @user-ep8gd4cs2c
    @user-ep8gd4cs2c Před 3 měsíci

    குருஜீ ஐயா அவர்களே
    உங்களுடைய ஜாதகபலன்
    வேறு எவரும் குறைசொல்ல தகுதியில்லை அப்படி குறைசொன்னாலும் அவர்களுக்கு புரிதல் இல்லையென்றுதான் சொல்வேன் பாபத்துவ. சுபத்துவ சூட்சமவழுஎன்பதை இவ்வளவு தெழிவாக ஒரு பாவகத்தை காரகத்தை அதுவும் புரியும் படி சொல்லிதருவதில் வேறு எந்த ஜோதிடரையும் இதுவரையில் பார்த்ததில்லை....ஐயா ஒரு சிரியசந்தேகம் தெழிவு படுத்துங்கள் லக்னத்தை (அ)லக்னத்தில் சுக்கிரன் இருந்து அந்த இடத்தை பாவகிரகங்கள் சனி செவ்வாய் குரு பார்வை அந்த ஜாதகரை எவ்வாறு பாதிக்கும் சுபத்துவும் பாபத்துவம் எப்படி பிரித்து எடுப்பது சுக்கிரனை குரு பார்ப்பது என்னபலன் செவ்வாய் சுக்கிரனை பார்ப்பது என்னபலன் சூரியன் சுக்கிரனை பார்ப்பது அந்த லக்னம் பலமா பழகீனமா....சொல்லுங்கள் குருஜீ...

  • @er.amresh3401
    @er.amresh3401 Před 5 měsíci

    தனுசு லக்னம் என்றால் என்ன பலன் குருவே

  • @sivapavithramuthukumar8779
    @sivapavithramuthukumar8779 Před 5 měsíci

    Guruji please reply...

  • @user-qb5dt1fb2f
    @user-qb5dt1fb2f Před 5 měsíci +1

    மேலே நீங்கள் குறிப்பிட்ட ஜாதகத்தை இன்னும்

  • @vsselvaraj4409
    @vsselvaraj4409 Před 5 měsíci

    குருஜி வணக்கம் ராகு திசை எப்படி இருக்கும் 25 04 2001 12 56 p m ஈரோடு 16:13

  • @kingkong-fx4vh
    @kingkong-fx4vh Před 5 měsíci +2

    மறைவிடத்தில் ஆட்சியானால் அது மறைவில்லைனு சொன்னீங்க..இங்க சுக்ரனும், செவ்வாயும் மறைஞ்சு ஆட்சியாயிருக்காங்க ஆனா மறைவுனு எடுக்க சொல்றீங்க.. சூட்சும வலுப்பெற்ற கிரகத்தின் பார்வையும் நன்மை செய்யும்னு சொன்னீங்க ஆனா இங்க சனிப்பார்வை பெற்ற ராகுனு சொல்றீங்க.. குழம்புது ஐயா.. விளக்கம் தந்தா நல்லாருக்கும்.

  • @user-fb2sh5ff3v
    @user-fb2sh5ff3v Před 5 měsíci

    My daughter date of birth is 26.6.1992, rajapalaiyam 1.48pm,why her marriage is not happening till now? Which pariharam should we do for her marriage quickly happen?

    • @nagarajkrishna3166
      @nagarajkrishna3166 Před 5 měsíci +1

      Pothuvaga 7 ahm athipathi aatchiyaka irunthal thirumanam late agum but late marriage nallathu dan if 7 ahm athipathi aatchiyaga irunthal. Seekiram nadanthuvittal irandu thiruman yogam vanthu vidum so and vaitheeswar temple ku poitu vanga thirumanam agi vidum..

    • @user-fb2sh5ff3v
      @user-fb2sh5ff3v Před 5 měsíci

      @@nagarajkrishna3166 thank you so much sir, for your reply.

  • @kumarveerabathran8989
    @kumarveerabathran8989 Před 5 měsíci

    Raku. Puththi. Nadanthum. Pothum. Seyal. Paduvaar

  • @lalithadevi9947
    @lalithadevi9947 Před 5 měsíci

    31.7.1973 morning 7.45 birth time eppadi sir ragu thesai

    • @PJeyM
      @PJeyM Před 5 měsíci

      Hii nanum same date month ... But 1993😊😊

  • @sivakumara3362
    @sivakumara3362 Před 5 měsíci

    குரு வக்ரம் இல்லையா ஜி

  • @sangan410
    @sangan410 Před 2 měsíci

    சார் வயது 50 neenga potta jadhakam thu neenga thappa 47 nu solluringa

  • @hari-dt1cv
    @hari-dt1cv Před 3 měsíci

    16:44

  • @arunachalamn4634
    @arunachalamn4634 Před 5 měsíci

    GUPU ASPECTS 7 th HOUSE. SO HE GOT MARRIAGE.

  • @prithvika.sundar4568
    @prithvika.sundar4568 Před 5 měsíci

    வணக்கம் ஜயா தாங்கள் கூறிய ஜாதகம் போல என்னுடைய ஜாதகம் உள்ளது ஆனால் அதூ னொர்மறை ஆக உள்ளது தயவு சைது நேயர்களுக்கு விளக்குகா date 19.08.1973.time 3.10 p.m,place ,chennai name,p,sundaramurthy

  • @ganesant3929
    @ganesant3929 Před 5 měsíci +1

    வணக்கம் குருஜி சூரியன் ராகு வுக்குவெளியே9டீகிரியில் இருக்கிறார் .சூரிய தசை எப்படியிருக்கும்(உதாரணணஜாதகம்) 8 .10.1996 காலை 7.30 மணி சென்னை

  • @kalaivanip6880
    @kalaivanip6880 Před 5 měsíci

    Sariyana unmai guruji

  • @media9023
    @media9023 Před 4 měsíci

    திருமணம் செய்யவில்லை ஆனால் லிவ்விங் டூ கேதர் லைஃப் இருந்தார் அது திருமணமா இல்லையா😂

  • @user-qb5dt1fb2f
    @user-qb5dt1fb2f Před 5 měsíci

    இன்னும் விரிவாக விளக்கலாமே

  • @iamraj7112
    @iamraj7112 Před 5 měsíci

    🎉🎉🎉🎉❤❤❤❤ Vanakkam Aiyaa. Naan Raja. Enakku oru periya Sandhegam. Enakku Guru Neecham aanaal vakiram. Idhe pol Sevvai Sani mattrum Kethuvai parkiraar. Sani Raghuvai parkirar. Naan moondru kuzhanthaigalodu nalla kudumbathodu santhoshamaga Americavil Vazhgiren. Aanaal Stock Marketil niraya panam izhanthen. Aanaal nimmadhiyaga Americavil velai parkuren. Enakku ivarai pola thaan Grahangal iruku. Naanum pournamiyil pirandhen. Vilakkungal ayyaa...please Date of birth: 15-07-1973. Time: 4:55 a.m. Place: Madurai

  • @hari-dt1cv
    @hari-dt1cv Před 3 měsíci

    அய்யாஹரிஹரன்27:2:2006சிவகங்கை12:40pmசுபத்துவகிரகம்எதுபாரின்ஜப்பான்செல்வேனாஜோதிடம்வருமா

  • @visalkarthik4169
    @visalkarthik4169 Před 5 měsíci

    தெளிவான விளக்கம்

  • @hari-dt1cv
    @hari-dt1cv Před 3 měsíci

    16:44

  • @user-qb5dt1fb2f
    @user-qb5dt1fb2f Před 5 měsíci

    இன்னும் விரிவாக விளக்கலாமே

  • @user-qb5dt1fb2f
    @user-qb5dt1fb2f Před 5 měsíci

    மேலே நீங்கள் குறிப்பிட்ட ஜாதகத்தை இன்னும்

    • @user-qb5dt1fb2f
      @user-qb5dt1fb2f Před 5 měsíci

      இன்னும் விரிவாக விளங்கலாமே