7-ல் ராகு இருந்தால் திருமணவாழ்வில்... - Om Ulaganathan | Rahu Ketu Palangal | IBC Bakthi

Sdílet
Vložit
  • čas přidán 26. 01. 2024
  • #omulaganathan #rahukethu #rahukethupalangal #ibcbakthi #rahuketu #astrology #devotional #devotionalchannel #devotionalvideos #tamildevotionalvideos #tamildevotion
    7-ல் ராகு இருந்தால் திருமணவாழ்வில்... - Om Ulaganathan | Rahu Ketu Palangal | IBC Bakthi
    ------------------------------------------------------------------------------------------------
    JEYACHANDRAN Textiles now in tambaram
    For More Details Click - jeyachandran.com/
    ------------------------------------------------------------------------------------------------
    Sri Murugan Travel Agency
    Reg. Govt of India Tourism
    Contact number:
    9791848265
    9842162416
    Website:
    www.srimurugantravel.com/
    ------------------------------------------------------------------------------------------------
    For Advertisements & Collaborations;
    WhatsApp : +91-91500 52527
    Contact: +91 44 6634 5005
    ஐ.பி.சி பக்தி தொலைக்காட்சியில் உங்கள் ஊர் ஆலயங்களின் திருவிழாக்களை ஒளிபரப்ப அழையுங்கள் - 0044 2037943980 (UK) / 0094 212030600(SL)/ 0044 7832769522(UK)
    Live TV Android: swiy.co/IBCTamilTV
    Live TV IOS : swiy.co/IBCTamil
    Whatsapp Community Link : chat.whatsapp.com/BTcBjgJtRJW...
    Subscribe To : / @ibcbhakthi
    Facebook Link : / ibcbakthi
    Instagram Link : / ibcbakthi
    Telegram Link : t.me/ibcbhakthi
    Whatsapp Channel Link : whatsapp.com/channel/0029Va4l...

Komentáře • 104

  • @pugazhsathya2972
    @pugazhsathya2972 Před 12 hodinami

    மகர ராகு பற்றி இவ்வளவு தெளிவாக இதுவரை எந்த காணொளியும் இல்லை அதற்கு உங்களுக்கு மிகவும் நன்றி

  • @jrajju
    @jrajju Před 4 měsíci +3

    மேடம் நண்டு சுறா கன்னி இவற்றில் கரும் நாகம் அமர்ந்திட... எல்லாம் வீடு கொடுத்தவன் நன்றாக இருந்தால் தான் 😊சட்டியில் இருந்தா தான்...

  • @tmuthukumaran11
    @tmuthukumaran11 Před 5 měsíci +19

    ஓடி ஓடி ஒளிந்தாலும் தேடி தேடி யோகம் வரும் ராகு பகவான் நன்றி அய்யா 🙏🙏🙏🥰

    • @muthusairam6781
      @muthusairam6781 Před 4 měsíci

      கர்மா

    • @KanchiSingapore
      @KanchiSingapore Před 2 měsíci

      Condition apply. இராகுக்கு வீடு கொடுத்தவன் ஒளியாம இருக்கனும் ராஜா

  • @Sankarps1982
    @Sankarps1982 Před 5 měsíci +28

    சனிபார்வை பெற்ற ராகு தசை சர்வ நாசம் ராகு நன்மை தராது

    • @KrishnaRaj17343
      @KrishnaRaj17343 Před 5 měsíci +2

      என்னுடைய லக்னம் விருச்சிகம் 1இல் ராகு அனுஷம்,4இல் சனி வகிரம் லக்னத்தை சனி 10 ஆம் பார்வையாக பார்த்தால் என்ன பலன்

    • @suriyan96
      @suriyan96 Před 5 měsíci +2

      ​@@KrishnaRaj17343you are a hardworking person, also lazy sometimes. Live long, . Criminal mind since raahu is on lagna.

    • @KrishnaRaj17343
      @KrishnaRaj17343 Před 5 měsíci +1

      @@suriyan96 only hard work no credit I
      And increment fight with higher officials

    • @muthusairam6781
      @muthusairam6781 Před 4 měsíci +2

      சனி வக்கிரம் பெற்றால் தான்
      நல்ல பலன்

    • @keerthiSaiC
      @keerthiSaiC Před 4 měsíci +1

      @@KrishnaRaj17343sani ku 9 am parvai dan 10 kidayadu

  • @kalpanasekar8723
    @kalpanasekar8723 Před 5 měsíci +1

    நன்றி அய்யா🙏🙏🙏🙏

  • @SuperSriRanjani1
    @SuperSriRanjani1 Před 5 měsíci +4

    Uthiradam or Thiruvonam or Avittam --are good places for Rahu.
    Aa, Mesham Nandu, Sura, Erudhu, Kanni OR Rahu should be in 1,4, 7,10 are good places.

  • @veeraragavanmohan6270
    @veeraragavanmohan6270 Před 5 měsíci +4

    Sir interview always on high and positive 🙏🙏🙏🙏

  • @narayanraja7802
    @narayanraja7802 Před 5 měsíci +1

    நன்றி அய்யா!

  • @krithikk7977
    @krithikk7977 Před 5 měsíci +7

    Ovvoru josiyakaranukkum ovvoru uruttu

  • @SuperSriRanjani1
    @SuperSriRanjani1 Před 5 měsíci +2

    Vakrakaali amman koil --is recommended.

  • @mahees5087
    @mahees5087 Před 27 dny

    Arumaiyana ragu❤❤❤❤ yoga vilakkamp❤

  • @kalaiyarasi5217
    @kalaiyarasi5217 Před 5 měsíci +1

    Arumai arumai sir❤🎉

  • @janavasuki2636
    @janavasuki2636 Před 5 měsíci +1

    Kala purusha 1. 4. 7. 10.

  • @rragha7125
    @rragha7125 Před 5 měsíci +2

    edhavadhu solli pala thirumanangalai niruthi viduvaargal alladhu kuzhappi viduvaargal sila josiyargal. karma can't be changed just live your life by doing good to others everyday in some manner. God will definitely help.

  • @user-qw5mf3et5h
    @user-qw5mf3et5h Před 5 měsíci +1

    Lagnaththil ketu pathi sollunga
    meena lagnam

  • @vikisgaming6899
    @vikisgaming6899 Před 5 měsíci +1

    Rahu placed my langam kadakam pushya nakshatra i'm not that much as he said

  • @kavithakavitha6169
    @kavithakavitha6169 Před 3 měsíci +1

    துலாம் ராகு மேஷம் குரு சந்திரன் கேது ாிஷபம் புதன் மிதுனம் சுக்ரன் ராகு திசா எப்படி இருக்கும் ஐயா

  • @KannanKannan-yp8jf
    @KannanKannan-yp8jf Před 3 měsíci +1

    Mesa Ragu menmai tharum enrum
    Padithu ullaen
    Simma laginam
    9 Ragu pitru varkkam Naasam enrum
    Padithu ullaen

  • @rajagopalraj1894
    @rajagopalraj1894 Před 4 měsíci +1

    sir
    for marriages to survive for a longtime, you say the Guru balam is important.
    but if Jupiter happens to be malefic or in a bad shape in a particular chart will the above statement hold good.
    please explain.

  • @vinivini4991
    @vinivini4991 Před 5 měsíci +1

    Hi

  • @giri47
    @giri47 Před 5 měsíci +4

    Sir audio poor please adjust❤

  • @shadanaraja1687
    @shadanaraja1687 Před 4 měsíci +1

    ஐயா
    மேஷ ராசி பரணி நட்சத்திரம் துலா லக்னம் 12ல் ராகு கன்னி உத்திரத்தில் உள்ளார். எந்த கடவுளை கும்பிட வேண்டும்?

  • @svrajendran1157
    @svrajendran1157 Před 4 měsíci +3

    எருதுதை (ரிஷபம்)விட்டு விட்டீர்கள்..... சரியாக சொல்லவும்

  • @omganganapataye1142
    @omganganapataye1142 Před 4 měsíci +1

    For me Raagu in Mesham and bharani star. By birth it is there in 9th house. Aug23 Raagu disa strarted. But I lost job in aug & health. My kidneys have faiiled. Now will I get job? Kindly clarify sir.

  • @kanakarajraj6275
    @kanakarajraj6275 Před 4 měsíci +1

    வணக்கம் ஐயா மகர லக்னம் கடகத்தில் ராகு மேஷத்தில் சந்திரன் தாமத திருமணம் நடப்பது செவ்வாய் திசை சுக்கிர புத்தி நடக்கின்றது சுக்கிரன் ரிசபத்தில் வக்கிரம் பெற்று உள்ளார் திருமண வாழ்க்கை நலமாக இருக்குமா

  • @vijayalakshmism3164
    @vijayalakshmism3164 Před 23 dny

    Bhudan.. chandren star ill irunthal..??ie bhudan at hastham star...what it's effect

  • @Moonlight...12327
    @Moonlight...12327 Před 4 měsíci +1

    Muthuna ragu

  • @ranganathanm5685
    @ranganathanm5685 Před 3 měsíci +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @arunezio3102
    @arunezio3102 Před 5 měsíci +2

    Virchgim Lagnam

  • @Moonlight...12327
    @Moonlight...12327 Před 4 měsíci +1

    Muthuna thil ragu erruthal

  • @akshayakannan6232
    @akshayakannan6232 Před 3 měsíci +1

    Uruttu Uruttu

  • @Oreo__Shihtzu
    @Oreo__Shihtzu Před 3 měsíci

    மகர லக்னம் 7ல் கடக ரா+பு 12ல் சந் பலன்

  • @maheswarir2300
    @maheswarir2300 Před 5 měsíci +1

    15 5 1996இரவு 7 25 மணி தஞ்சாவூர் மாவட்டம்
    திருமணம் எதிர்காலம் பற்றி கூறவும் சொந்த வீடு எப்பொழுது கிடைக்கும்

  • @storyofgods5149
    @storyofgods5149 Před 5 měsíci +3

    சிம்ம லக்னம் 4ல் ராகு 2ல் சனி மூன்றாம் பார்வையாக பார்க்கிறார்....என்ன பன்ன போறாரோ

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 Před 5 měsíci +2

    Raagu kumbathil suya saarathil irukaaru, moontram paavathil irukanga,nallatha sir

  • @ravikumar-xm7uz
    @ravikumar-xm7uz Před 2 měsíci

    Appa IBC channel ey unga employee evanuku question kuda olunga kekatheriyatha Joshiyar kitta

  • @baskarsah6058
    @baskarsah6058 Před měsícem

    Parigaram sollavailly iya

  • @Ragavan61189
    @Ragavan61189 Před 5 měsíci +6

    எனக்கு மகரத்தில் ராகு இருக்கிறது ராகு திசையே முடியப்போகுது ஓரு மாற்றமும் இல்லை

    • @cvijayindia
      @cvijayindia Před 5 měsíci

      Rahu Yaroda natchathirathil irukaru

    • @muthusairam6781
      @muthusairam6781 Před 4 měsíci

      40 வயதில் ராகு திசை முடிந்தால்
      பாழ்

    • @alagupandi1781
      @alagupandi1781 Před 4 měsíci

      என்ன லக்னம் மற்றும் சனி எங்கே உள்ளது

    • @KanchiSingapore
      @KanchiSingapore Před 2 měsíci

      சனி வலுவாக இருக்கனும் ராஜா

    • @Ragavan61189
      @Ragavan61189 Před 2 měsíci

      @@cvijayindia
      செவ்வாய் சாரம் சிம்ம லக்னம் 6/11/1989 இரவு 1.5 மன்னார்குடி

  • @SaravananVel-ps5qg
    @SaravananVel-ps5qg Před 3 měsíci

    Mess rasi danushu lag nam kadhaga raghu 8th place poosha nathshathiril raghu single raghu age 43 starting raghu dasai how is future

  • @umapandithiyagarajan5316
    @umapandithiyagarajan5316 Před 5 měsíci +2

    ஐயா என் மகன் கன்னி ராசி, கன்னி லக்னம் 11 ம் இடம் கடகத்தில் ராகு, சூரியன் இணைந்து உள்ளது‌. சிறப்பானதா?

  • @Vp16181
    @Vp16181 Před 5 měsíci +1

    Puthan sukkuran eruntha enna plan 7th plance

    • @srisree2658
      @srisree2658 Před 4 měsíci

      Budhan is perumal, sukran is mahalakshmi, 7th house kalyanathai kuripathu.ungalukku varum varan rich family aga irukkum

    • @Oreo__Shihtzu
      @Oreo__Shihtzu Před 3 měsíci

      ​@@srisree26587ல் கடக ரா+பு 12ல் சந் -மகர லக்னம் பலன்

  • @sridharanv5911
    @sridharanv5911 Před 5 měsíci +2

    எனக்கு 7ல் கடகத்தில் ராகு, மகர லக்னத்தில் கேது+ தேய்பிறை சந்திரனுடன் இணைவு, சந்திரன் 7ம் வீட்டின் அதிபதி. பலன் எப்படி இருக்கும்

  • @arunezio3102
    @arunezio3102 Před 5 měsíci +1

    Sir Rahu in 2nd house dhanus

    • @KanchiSingapore
      @KanchiSingapore Před 2 měsíci

      குரு வீட்டில் ராகு நல்லது செய்யும்.. குரு எங்கே இருக்கார்.. ? கண்டிப்பா மகரத்தில் இருக்க கூடாது... 6,8,12ல் (மேஷம், மிதுனம், துலாத்தில்) இருக்க கூடாது

  • @harini8572
    @harini8572 Před 5 měsíci +3

    அப்போ (விருச்சிகம்) லக்னத்திற்கு 11ல் கன்னியில் ராகு இருந்தால் என்ன செய்வார்???.. விளக்கம் கொடுங்கள் ...

    • @baseuser
      @baseuser Před 4 měsíci

      me too

    • @polestar5319
      @polestar5319 Před 4 měsíci +1

      ராகு திசை சூப்பர்

    • @harini8572
      @harini8572 Před 4 měsíci

      @@polestar5319 thank you☺

    • @KanchiSingapore
      @KanchiSingapore Před 2 měsíci

      புதன் வலுவாக இருக்கனும்.. ஆட்சி உச்சம் மறைமுக வலு, ஆட்சி உச்சம் பெ ற்றவனின் வீ ட்டில் இருக்கனும்

  • @acu.mdhevaraajhan8519
    @acu.mdhevaraajhan8519 Před 3 měsíci +1

    ஐயா வணக்கம் எனக்கு ராகு மகரத்தில் இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை?

    • @KanchiSingapore
      @KanchiSingapore Před 2 měsíci

      சனி வலுவாக இருக்க வேண்டும் ராஜா

  • @vijayaragavanp3823
    @vijayaragavanp3823 Před 5 měsíci +3

    ரிஷபம் த்தில் ராகு இருந்தால் என்ன பலன் சார்

    • @lakshminarasimmanr877
      @lakshminarasimmanr877 Před 5 měsíci

      1984

    • @KanchiSingapore
      @KanchiSingapore Před 2 měsíci

      சுக்கிரன் வலுவாக இருக்கனும் தம்பி. அப்பதான் இராகு தசா நல்லது செய்யும்

  • @selvanayagam7022
    @selvanayagam7022 Před 2 měsíci

    போதும், கடகத்தில்தான் இருக்கு ஆனால் இன்னும் ஒன்னும் இல்லையே.

    • @KanchiSingapore
      @KanchiSingapore Před 2 měsíci

      சந்திரன் வலுவாக இருந்தால் தான் உண்டு

    • @selvanayagam7022
      @selvanayagam7022 Před 2 měsíci

      @@KanchiSingapore தனுசு ராசி.

  • @muralidharan4777
    @muralidharan4777 Před 5 měsíci

    Ellame summa உன்ன நம்பு

  • @user-xv9xi8ox7q
    @user-xv9xi8ox7q Před 5 měsíci +2

    இந்த மாதிரி தறிகுறியெல்லாம் கூப்டு தான் கன்டென்ட் வாங்கணும்.

    • @aishr8125
      @aishr8125 Před 5 měsíci +4

      Nee yen avlo kashtapattu paakara 😂😂

  • @keerthiSaiC
    @keerthiSaiC Před 4 měsíci

    Pla stop that irritating intro editing some points from the video🤦🏻‍♀️ let the video starts as it is

  • @user-nb3xq1rn7k
    @user-nb3xq1rn7k Před 4 měsíci +1

    லக்னத்துக்கு 9 ல் ராகு இருந்தால்?

    • @KanchiSingapore
      @KanchiSingapore Před 2 měsíci

      3 ல் கேது இருப்பார்

    • @KanchiSingapore
      @KanchiSingapore Před 2 měsíci +1

      உடன்பிறப்புகளிடமிருந்து நல்ல பாடம் கிடைத்திருக்கும்.. துணிச்சல் வீரியம் குறைவு. பயம்... ம்ம்ம்