1-5-9 ல் சனி அல்லது ராகு.

Sdílet
Vložit
  • čas přidán 4. 03. 2024
  • 1-5-9 ல் சனி அல்லது ராகு.குருஜியின் பொது வீடியோ...
    #jothidam
    #jothidamtamil
    #Astrologeradityaguruji
    #tamilastrology
    #tamiljothidaradityaguruji
    #vedicastrologyintamil
    #famousastrologer
    #bestastrologer
    #tamilastrology
    #bestonlineastrologer
    **********************************
    CONTACT US ➤
    📱PHONE NO ➤ +91 8286998888 ,+91 8681998888 ,+91 8870998888, +91 9768998888
    🟢WHAT'S APP ➤+91 8428 99 8888
    ☎️LAND LINE ➤ 044 -24358888, 044 -48678888
    📧E-MAIL ID : adhithyaguruji@gmail.com
    **********************************
    ADITYA GURUJI APP ➤
    I PHONE LINK ➤ adityagurujiapp.in/
    ANDROID PHONE LINK ➤ play.google.com/store/apps/de...
    *********************************
    SUBSCRIBE to 🟥GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
    🟥COMMUNITY ➤ / adityagurujiastrologer...
    POPULAR PLAYLIST IN THIS CHENNAL➤
    🟥GURUJI TV VIDEOS ➤ • GURUJI TV VIDEOS - குர...
    🟥PREMIUM FULL VIDEO➤ • PREMIUM FULL VIDEO- ப்...
    🟥RAHU ➤ • 25- RAHU - ராகு
    *********************************
    ALSO, LIKE AND FOLLOW US ON:
    BLOGGER ➤ adhithyaguruji.blogspot.com/?m=1
    WEBSITE ➤ www.adityaguruji.in/
    TELEGRAM ➤ t.me/+xzgN5uLW8KA4ZDQ1
    INSTAGRAM ➤ / aditya_guruji
    TWITTER ➤ / adhithyaguruji
    SHARE CHAT ➤ sharechat.com/profile/2040552...
    ***********************************
    FACEBOOK ➤
    🟦TIMELINE ➤ / adhithya.guruji.7
    🟦PAGE ➤ / adityaguruji.in
    / astroadityaguruji.in
    🟦GROUP ➤ / 128110680608891
    / www.adityaguruji.in

Komentáře • 263

  • @dhasan5794
    @dhasan5794 Před 3 měsíci +21

    உண்மை, எனக்கு 9-ல் மகரத்தில் சனி.தந்தையிடம் இருந்து எந்த பலனும் எனக்கு கிடைத்ததே இல்லை. மாறாக அவரது கடமைகளை நான் நிறைவேற்றிக் கொண்டு இருக்கிறேன்…..

    • @chiyaandgl
      @chiyaandgl Před měsícem +1

      இதே நிலை தான்....😅😅😅😅

  • @user-nd2en4yv4x
    @user-nd2en4yv4x Před 3 měsíci +4

    வணக்கம் குருஜி.. மிகவும் சிறப்பான தகவல்கள். மனதில் இருந்த சந்தேகம் விலகியது.
    நன்றி🙏

  • @SundarSundar-jy8bo
    @SundarSundar-jy8bo Před 3 měsíci

    மிக அற்புதமாகவும் உணர்ச்சிகரமாகவும் சிறந்த விளக்கத்துடனும் ஜோதிட பாடம் நன்றி குருஜி ஐயா அவர்களே கத்துக்குட்டி Astro தேனி சுந்தரம்❤❤

  • @unmayijyothidam
    @unmayijyothidam Před 2 měsíci +2

    தாங்கள் சொல்லி முடித்த அட்டகாசம் என்ற பதமே தங்களின் விளக்க த் தரத்திற்கு உரிய சொல் என்பேன் குருஜி! Further we could witness a matured way of presentaion! வாழ்த்துக்கள்! குருசாமி பாலுச்சாமி

  • @mohanelumalai8824
    @mohanelumalai8824 Před měsícem +3

    அழகான உச்சரிப்பு உடல்மொழி நல்ல தெளிவுரை வாழ்த்துக்கள்

  • @mohanelumalai8824
    @mohanelumalai8824 Před měsícem +1

    ஐயா இந்த வீடியோ பொறுமையாக தெளிவாக மிகவும் விரிவாக உள்ளது நன்றிகள்பல

  • @velukarthik8218
    @velukarthik8218 Před 3 měsíci +1

    நன்றாக புரிகிறது குருஜி.... நன்றி நன்றி...

  • @nirmalavijayakumar8034
    @nirmalavijayakumar8034 Před 3 měsíci +11

    உங்கள் புதன் நீச்ச பங்க ராஜயோகம் - என்ன ஒரு தெளிவான பேச்சு, தெளிவான சிந்தனை, விளக்கம் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ Thank u guruji🙏🏻

    • @shaksheedigitalmarketing
      @shaksheedigitalmarketing Před 3 měsíci +2

      Horoscope is only 50% blueprint. With rest in hand u can do a lot. Katta tha vida karmaku thaan balam . Also, oru planet position oh , oru rule oh vachu ethaiyum generalise panna mudiyaathu. Ivar solrathu pola aani adichu solren , apdi thaan solven, apdi elaam oru rule um kidaiyaathu. Oru side negative iruntha innoru side positive iruntha balance aidum. Entha josiyar naalum 100 percent correct a ethaiyum predict panna mudiyaathu. Yaarum ethayum romba serious a yeduthukaatheenga. Be a good person, and do your duty. If someone says something and tells u simple solutions like praying God, do it. Be positive. Take things.positively. Time will heal bad things.
      This life is not the only life. Souls has.long journey. Train ur brain to be strong . Everything will be fine.

    • @shaksheedigitalmarketing
      @shaksheedigitalmarketing Před 3 měsíci +1

      Don't judge anyone with such naive rules including yourself.

    • @nirmalavijayakumar8034
      @nirmalavijayakumar8034 Před 3 měsíci

      I am learning astrology for past 4 yrs.. we can know the truth of astrology only when we learn that...after learning u will understand what is true.. no one can predict 100 % . Because astrologer will predict based on their knowledge. But ASTROLOGY is true, incidents will happen as per dasa and bukthi.

    • @muralidhar4028
      @muralidhar4028 Před měsícem

      I am waiting for cmmem
      Nt.
      Murali
      😊😊

  • @user-nd2en4yv4x
    @user-nd2en4yv4x Před 3 měsíci

    பல ஜோசியர் களுக்கு கூட தெரியாத ஜாதக நுற்பம் விதி.. விதிவிலக்கு ஆகியவற்றை மிகவும் சிறப்பாக. . எல்லோருக்கும் புரியும் படி அருமையாக கற்பித்து எதிர்காலத்தில் பல்லாயிரக்கணக்கான ஜோதிட ர்களை உருவாக்கும் பெறுமை .. குருஜி ஒருவருக்கே.. நான் ஈழத்தமிழர் எங்களுக்கு க்கும் நீங்களே குருஜி.. ❤

  • @naagarajanr5657
    @naagarajanr5657 Před 3 měsíci +1

    மிக அருமை மற்றும் எளிமை…

  • @vellingiris8910
    @vellingiris8910 Před 3 měsíci

    அருமையான விளாக்கம் தங்கள் பணி தொடர வாழ்த்துகள்

  • @nirmalanandakumar1972
    @nirmalanandakumar1972 Před 3 měsíci +1

    Thandai badipu I guessed Guruji. I am becoming confident now. Thanks for this educative video Guruji.

  • @ramvn63
    @ramvn63 Před 3 měsíci +5

    Ayya, my husband is kumba lagnam. He doesn't have friends.
    Has saturn in 4th house. Mars & venus also in 4th house. He is very reserved type. Not a happy person. Grumpy all the time. But a very honest person. Hard working , not lazy.

  • @vijayakumari9088
    @vijayakumari9088 Před 2 měsíci +1

    Fantastic and strong explain sir ullathu ullapadi super

  • @generaltopic8312
    @generaltopic8312 Před 3 měsíci +4

    Guruji U r genius and genuine dnt care abt foolish commenters u be in u r style''''

  • @dchithra5319
    @dchithra5319 Před 3 měsíci

    உண்மைங்க எங்க அக்கா பசங்க இரண்டு பேருக்குமே சனி மற்றும் ராகு பற்றி நீங்கள் சொன்னது 100% பொருந்துகிறது

  • @Jothidasoru
    @Jothidasoru Před 3 měsíci +4

    உண்மை தான் குருஜி உங்கள நினைத்து கொண்டு தான் லக்கினம் முக்கியம் என்று சொல்கிறேன் குருவே

  • @dhanaffgaming5784
    @dhanaffgaming5784 Před měsícem

    செல்வராஜ் நல்லாடை .சனிக்கும் , ராகுவிற்கும் உள்ள வித்தியாசம் மிகவும் முக்கியமான பதிவு ஐயா மிக்க நன்றி

  • @RameshKumar-ul8di
    @RameshKumar-ul8di Před 3 měsíci

    வணக்கம் குருஜி.. உங்கள் முகம் கடந்த ஒரு வருடமாகவே பிரகாசமாக ஜொலிக்கிறது.. 2022 இல் இருந்தது பொள் இல்லாமல் 2016 இல் நான் பார்த்த குருஜி இவர் தான்😊😊

  • @shahulhameedms6002
    @shahulhameedms6002 Před měsícem

    அருமையான விளக்கம் மிக்க நன்றி குருஜி.

  • @selvarajup9278
    @selvarajup9278 Před 3 měsíci +4

    குருஜி வணக்கம். 9 ல சனி தந்தை பாதிப்பு மற்றும் இழப்பு. மிக சரி. நன்றி குருஜி

  • @MkaliyamurthyMkaliyamurthy
    @MkaliyamurthyMkaliyamurthy Před měsícem

    குருஜி,தங்கள் ஜோதிட விளக்கங்கள் ஆழமாகவும் தெளிவாகவும் அருமையாகவும் உள்ளது
    😊நன்றி😢

  • @RamalingaKanagarajM
    @RamalingaKanagarajM Před 3 měsíci +1

    வணக்கம் குருஜி
    மெல்ல மெல்ல ஜோதிடம் புரிகிறது குருஜி. புரிவதற்கு புதனின் தயவும் நல்ல காலமும் தேவை குருஜி. இல்லை என்றால் போட்டு குழம்பி கொண்டு இருப்போம் குருஜி. வகுப்பு மிகவும் தெளிவான புரிதல் கொடுத்தது குருஜி‌.
    நன்றி குருஜி

  • @giredharangiredharan7584
    @giredharangiredharan7584 Před 3 měsíci

    Weldone guruji excellent explanation always all super congratulations

  • @user-kv9zf4lp2q
    @user-kv9zf4lp2q Před 3 měsíci +3

    மதிப்பிற்குரிய குருஜி அவர்களுக்கு வணக்கம், உங்களின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் கடலின் ஆழம் போல் அவ்வளவு அர்த்தம் உள்ளது குருஜி 🙏🙏🙏🙏🙏🙏

  • @Sridevimuthumanickam
    @Sridevimuthumanickam Před 3 měsíci

    மிகவும் நன்றிங்க குரு ஜீ ஐயா 🙏🙏🌟🍁💫⭐

  • @selvarajr9069
    @selvarajr9069 Před 3 měsíci

    Astrology god in world your words in 100℅ true sir🙏🙏🙏🙏🙏

  • @pattabiraman54
    @pattabiraman54 Před 3 měsíci +2

    நல்ல விளக்கம் நன்றி குருஜி 🎉🎉

  • @ramilakuppusamy2670
    @ramilakuppusamy2670 Před 3 měsíci +1

    Thanks Arasu sir

  • @user-sc3tj3ej4n
    @user-sc3tj3ej4n Před 3 měsíci +1

    சூப்பர் குருஜி

  • @saravanakumarmondaymohanra9464

    Excellent Excellent Excellent 👏 👌 👍

  • @cheranbalu
    @cheranbalu Před 3 měsíci

    ஜயா 100% உன்மை ! 🎉

  • @apositivemind-ranjith3128
    @apositivemind-ranjith3128 Před měsícem

    35:35 @ 35:35 your words are true sir.
    In my chart at 9th house Rahu is present & currently I'm going through Rahu Dasa but depositor Mercury got Vargottama in Leo sign & plant Sun being placed in Cancer it's depositor Moon is Tarus which is in full power.
    Once Rahu Dasa started I came to Chennai for my higher studies & work my dad is doing good in hometown & I'm doing good at city.
    Your preconditions are apt & mesmerizing me...
    Keep it up sir

  • @BhuvaneswariChivukula
    @BhuvaneswariChivukula Před 3 měsíci

    Super Guruji well said very good 😊

  • @RameshRamesh-xm9ij
    @RameshRamesh-xm9ij Před 3 měsíci

    மிக நன்றி குருஜி

  • @nirmalaselvaraj5707
    @nirmalaselvaraj5707 Před 3 měsíci +29

    குருஜி,உங்களுடைய வார்த்தைகள் ஒவ்வொன்றும் நெற்றிப்பொட்டில் அடித்தாற்போல் நச்சென்று உள்ளது.இதைவிட எளிமையாக யாராலும் கூறஇயலாது..வீட்டிற்கு ஒரு ஜோதிடர் போய் ஒரே வீட்டில் இரண்டு மூன்று ஜோதிடர்களை உருவாக்கிகக் கொண்டே செல்கிறீர்கள்..எட்டுத் திக்கும் குருஜீ புகழ் பரவட்டும்..🎉😊

    • @sangameswarns5791
      @sangameswarns5791 Před 2 měsíci

      P¹¹

    • @annanjikaaliraaja1429
      @annanjikaaliraaja1429 Před 2 měsíci

      ❤மேதகு ஆதித்ய குருஜி அய்யா மாலைவணக்கம்அறிவியல்கருத்துக்கள்ஆன்மீகப்பார்வைகள்முகத்துதிக்குசோதிடம்சொல்லாதுபிறர்மனம்கோணாமல்உள்ளதைஉள்ளவாறு தெளிந்தநீரோடையாய்தங்களின் வெளிப்படைவிளக்கம்கண்டேன்வியந்தேன்வாழ்த்துக்கள்ஆயிரம்கோடிவாழ்க!,வாழ்கநூறாண்டு

  • @akilstech271
    @akilstech271 Před 3 měsíci

    அருமையான பதிவு

  • @kalimuthubalraj7651
    @kalimuthubalraj7651 Před měsícem

    Good explain . Thank you sir

  • @classicalgaanamzone655
    @classicalgaanamzone655 Před měsícem

    அருமை அருமை குரு ஜி

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 Před 3 měsíci

    நன்றி ஐயா 🙏🙏

  • @meganathan.t.knathan9866
    @meganathan.t.knathan9866 Před 3 měsíci +1

    First view super explain video guru ji

  • @narayanraja7802
    @narayanraja7802 Před měsícem

    நன்றி அய்யா!

  • @rajaramankannan4767
    @rajaramankannan4767 Před 2 měsíci

    You are the best guru

  • @ravim.r.2922
    @ravim.r.2922 Před 4 dny

    Sir I have a difference with you in tirukanidam and vakiyam but the explanation of Rahu Sani, biggest prediction. If destiny allows I have to meet you. Good luck sir

  • @vigneshddr
    @vigneshddr Před 3 měsíci

    Nandri Guruji

  • @AffectionateCroissant-zb5ti
    @AffectionateCroissant-zb5ti Před 3 měsíci

    You really best sir

  • @namasivayams8246
    @namasivayams8246 Před 3 měsíci

    Excellent

  • @krishnakumarsubramaniam9819
    @krishnakumarsubramaniam9819 Před 2 měsíci +1

    9th Sun- Correct. With Guru in 9th house support from chittappa
    5th Raghu- Correct. But Guru aspect from Dhanusu ,twins. Mesha lagnam - Mars in mithunam.
    .

  • @bharathimahesh5859
    @bharathimahesh5859 Před 3 měsíci

    Excellent guruji👌🙏

  • @RamanaG-zz6rc
    @RamanaG-zz6rc Před 3 měsíci

    1
    நெத்தியடி.மனசில்.படியும். பணி.&.பாணி.தொடரட்டும்.
    2.clear.crystal.voice&video
    முழுவதும்.கேட்க.முடிகிறது.3.ஆழமாக.காயம்
    .xcuse.him.&bless.him.t.y

  • @mahindrasooriya1860
    @mahindrasooriya1860 Před 3 měsíci +2

    Sir I m your fan

  • @gomathinatarajan7545
    @gomathinatarajan7545 Před 3 měsíci

    Super guruji 🎉🎉

  • @nperumal4261
    @nperumal4261 Před 3 měsíci +1

    வணக்கம் குருஜீ 🙏🙏🙏

  • @yadhavraja
    @yadhavraja Před 3 měsíci

    Right,
    எனக்கு துலாம் ராசி and லக்னம்.
    லக்னத்தில் சனி.

  • @SriRam-eh8si
    @SriRam-eh8si Před 21 dnem +1

    Enaku oru doubt ..unmaiya reaserch panrava naa oru jathagatha change pannuga na nambura

  • @srktraders1835
    @srktraders1835 Před 3 měsíci +1

    குருவே சரணம்

  • @user-ij6ol6mr1j
    @user-ij6ol6mr1j Před 3 měsíci

    சிறப்பு . நன்றி

  • @RajaRaja-vl9cy
    @RajaRaja-vl9cy Před měsícem

    ஐயா கிட்டதட்ட இரண்டு மாத இடைவெளிக்கு பின் இதே வீடியோவை மீண்டும் கவனித்து பார்க்கின்றேன்.
    முன்பைவிட இப்போது நன்றாக புரிகிறது.
    ஆகவே மாணவர்களாகிய நாம் திரும்பவும் பார்க்கும்போது ஞானமாக அறிவில் வெளிச்சமாக குருஜீ சொல்வது புரியும். நன்றி. கேசவராஜ் தெக்கலூர்

  • @soundradevirajagopal5329
    @soundradevirajagopal5329 Před 3 měsíci +1

    Perfect. Incredible analysis.❤

  • @davidkumar4603
    @davidkumar4603 Před 3 měsíci

    Guru ji kumba laknam Saturn 100% perfect palan

  • @oneononegaming5608
    @oneononegaming5608 Před 3 měsíci

    Super 🎉🎉🎉

  • @saravanakumarmondaymohanra9464

    100% True Prediction, 9th place rahu + sevvai, rahu thisai rahu bhukthi healthy father suddenly died due to corona.

  • @selvarajup9278
    @selvarajup9278 Před 3 měsíci +2

    குருஜி வணக்கம். 9 ல சனி தந்தை பாதிப்பு மற்றும் இழப்பு. மிக மிக சரி. நன்றி குருஜி 35:59

  • @lourdunathanarokiasamy8824
    @lourdunathanarokiasamy8824 Před 3 měsíci

    🙏🙏🙏🙏🙏🙏 nandri sir nandri 👍

  • @ampriyaiyar9801
    @ampriyaiyar9801 Před 3 měsíci

    எதார்த்த
    ஜோதிடர்
    நீங்க❤

  • @Ramji-pf3xv
    @Ramji-pf3xv Před 2 měsíci

    Guruji is real guruji

  • @nkalyanasundaram8579
    @nkalyanasundaram8579 Před 3 měsíci

    In my horoscope virichigam 9il suryan, sani , ragu. My ragu dasa I was shinning in my carrier.

  • @pasupathykrishnamoorthy5102
    @pasupathykrishnamoorthy5102 Před 3 měsíci +1

    நமஸ்தே தனுர் லக்னம் ஒன்பதில் சனி, செவ்வாய், குரு, ராகு சந்திரன். முற்றிலும் உண்மை தந்தை இருந்தும் சிறு வயதில் இருந்து உறவு இல்லை, பட்டும் படாத ஒரு உறவு மட்டுமே. நன்றி. பசுபதி

  • @ssuganthi2537
    @ssuganthi2537 Před 3 měsíci

    வணக்கம் குருஜி 🙏

  • @meenusunder3018
    @meenusunder3018 Před 3 měsíci

    வணக்கம் குருஜி

  • @viswanathansugunan9046
    @viswanathansugunan9046 Před 3 měsíci

    வணக்கம் குருஜி🎉❤

  • @radhabhai3432
    @radhabhai3432 Před 3 měsíci

    Jodida maamedaiku panivaana vanakkangal neengal nandraaga iruka bendum❤❤

  • @MadhanKumar-mn9or
    @MadhanKumar-mn9or Před 18 dny

    Thanks sir

  • @vijayasadasivam4730
    @vijayasadasivam4730 Před 3 měsíci +1

    Vanakam guruji vijayakumari sadasivam Erode very excellent guruji ❤

  • @shanmugavel5917
    @shanmugavel5917 Před 3 měsíci

    🙏🙏🙏 உண்மை

  • @SriKrisnaDigital
    @SriKrisnaDigital Před 3 měsíci

    Excellent guruji 🎉. You are saying the truth only. Myself Dhanusu lagna Sani in 9th house Simha rasi. My father destroyed all his property before his death nearly 10 acres

    • @balal7028
      @balal7028 Před 3 měsíci

      Saturn in 9th house, same. My dad is no use till his death

  • @gobalakrishnangobi8946
    @gobalakrishnangobi8946 Před 3 měsíci

    Guruji Rishaba lagnam
    Satin in Lagnam, Raghu
    9 th House

  • @a.arumugapandi9559
    @a.arumugapandi9559 Před 3 měsíci

    I am Respected Sir super teaching your students very very great , Thanks.

  • @radhabhai3432
    @radhabhai3432 Před 3 měsíci +2

    Ayya detail explanation you are so talented ❤ sharing the knowledge selfless ly

  • @kaiserkaiser1721
    @kaiserkaiser1721 Před 3 měsíci

    புனர்ப்பு தோஷம் பற்றி விரிவாக ஒரு பதிவு போடுங்கள் சார். 6ல் சனி சந்திரன் சேர்க்கை.

  • @Manimekalai-oi2ve
    @Manimekalai-oi2ve Před 2 měsíci

    அருமை ஐயா துலாம் லக்கினம் ராகு திசை ஒன்பதாம் இடத்தில் ராகு ஆனால் புதன் லக்கினத்தில் திக் பலம் மகள் ஐடி யில் சென்னை.

  • @whatismynamehere
    @whatismynamehere Před 3 měsíci +2

    28:30 to 32:47 9 il Shani... Saturn in 9th House❤❤❤

  • @madhuraenterprises7518
    @madhuraenterprises7518 Před 3 měsíci

    விருச்சிகம் லக்கினம், 5 ல் குரு, 9ல் சனி, 2ல் புதன், லக்கினத்தில் சூரியன், 12ல் சுக்கிரன், ராகு, 6ல் கேது

  • @subramanlsubramani4449
    @subramanlsubramani4449 Před 3 měsíci

    வணக்கம் குருவே

  • @sashikumar5402
    @sashikumar5402 Před 3 měsíci

    அருமையான விளக்கம் குருஜி.👌👌👌👌👌

  • @thilagavathiponnusamy4311
    @thilagavathiponnusamy4311 Před 3 měsíci

    சொல்ல வார்த்தைகள் இல்லை குருஜி.

  • @princetk82
    @princetk82 Před 3 měsíci +1

    மகர லக்கினம் 9 ல் சனியுடன் , செவ்வாய் கன்னி புதன் லக்கினத்தில் , சனி புதன் பரிவர்தனை , சனி தசா சுக்கிர புத்தி , இயற்கையிலேயே சனிக்கு சொல்லும் சில குணங்கள் இருந்தாலும் very straight forward ஆதான் இருக்கிறேன் . மகர , கும்ப காரங்க Basic ஆவே அந்த எண்ணம் இருக்கும் என்று சொல்வது ஏற்றுகொள்ள முடியாதவாறு உள்ளது

  • @haripriyaa2173
    @haripriyaa2173 Před 3 měsíci

    Ungalai minjuvadhu migavum kadinam guruji

  • @krishnarajmohandoss9040
    @krishnarajmohandoss9040 Před 3 měsíci

    Guruji, Good Morning JI, one question. Saturn and Mars, both see each other i.e for example Saturn sits in mithunam and Mars sits in Meenam, then that person won't have permanent job or stable job, is it ture Ji?, please explain me JI. What is parikargam for this problem

  • @srinathb3817
    @srinathb3817 Před 3 měsíci

    Varuthamaga ullathu.. Sani oru sirandha graham

  • @susendranramasamy1784
    @susendranramasamy1784 Před 3 měsíci

    In my son horoscope, Kadagam laknam. Raagu in Laknam. Sani in 5th place. No one sees them. What is his fate ?

  • @anuratharatha9587
    @anuratharatha9587 Před 3 měsíci

    வணக்கம் குருஜி 🙏 எனக்கு 9 ல் ராகு..ராகு திசை தொடங்கிய உடனே திருமணம்.தந்தையை விட்டு பிரிந்தேன்.ஜோதிடம் மகா விஞ்ஞானம்.அதை தெளிவாக கற்று உணர்ந்து பின்னர் அதை எளிமையாக விளக்கி அனைவருக்கும் சென்றடைய வைத்த நீங்கள் மகா ஞானி.இந்த நூற்றாண்டின் பெருஞ் சோதிடன் என்பது முற்றிலும் உண்மை.இது மட்டுமல்ல நீங்கள் சொல்லும் ஒவ்வொன்றும் உண்மை.

  • @Diya.veerapandiyan
    @Diya.veerapandiyan Před 7 dny

    கன்னி ராசி கன்னி லக்னம் புதன் 7 ஆம் வீட்டில் நீச்சம் . நீச்சம் பக்கம் நான் ஸ்கூல் டாப்பர் . பூர்வபுண்ணியாதிபதி சனி பாக்கிய சனத்தில் ராகுவுடன் இருக்கிறார் .

  • @ananths6941
    @ananths6941 Před 3 měsíci

    ராகு தசை சனி புக்தி தந்தை பாக்கியம் முடிவு உண்மையான வரிகள்

  • @geetha-1165
    @geetha-1165 Před měsícem

    Sir pl trlll about tula lag suk, guru and ragu..

  • @Gowri1969
    @Gowri1969 Před měsícem

    M
    Nxa
    Nandrigirujii

  • @b.v.dheerajsai1325
    @b.v.dheerajsai1325 Před 3 měsíci

    வணக்கம் குருஜி நீங்க சொல்வது உண்மை என் தங்கையின் மகன் ஜாதகத்தில் சிம்ம லக்னம் நான்கில் சனி சந்திரன் 5 வயதிலேயே தாயை இழந்துவிட்டான்

  • @rishiganesan1271
    @rishiganesan1271 Před 2 měsíci

    எனது அப்பா இருக்கும் வரை என்னிடம் எதிர்ப்புடன் தான் இருந்தார் மேஷ லக்கினம்,6 ல் புதன் சுக்ரன் சூரியன் நீச்சம் 7ல் செவ்வாய் 8ல் சந்திரன் 9ல் சனி 10ல் குரு

  • @udayakumar2013
    @udayakumar2013 Před 3 měsíci +1

    வணக்கம் குருஜி, ரிஷப ராசி , கடக லக்னம், 9 ல் சனி, ராகு தந்தையில்லை, தாங்கள் கூறியது உண்மை, பிறந்த தேதி 29/04/1968 பகல் 12-10 மணி இடம் சென்னை, உங்கள் வாக்கு பலிதம் மிக நன்று

    • @gnanavallalv4765
      @gnanavallalv4765 Před měsícem

      10 m bava uyir karagam out example mamiyar uthaviyirukkathu

  • @bharathikumar6287
    @bharathikumar6287 Před 3 měsíci

    Rahul in 9 for Scorpio ascendent in Kadagam rasi.good or bad