புகழின் உச்சிக்கு கொண்டு செல்லும் ராகு திசை - Yogi Jayaprakash | Rahu Dasa Palangal In Tamil
Vložit
- čas přidán 19. 05. 2024
- #yogijayaprakash #ragudasa #ragu #astrology #astrologer #astrologytips #devotional #devotionalchannel #devotionalvideos #tamildevotionalvideos #tamildevotion
புகழின் உச்சிக்கு கொண்டு செல்லும் ராகு திசை - Yogi Jayaprakash | Rahu Dasa Palangal In Tamil | IBC Bakthi
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
JEYACHANDRAN Textiles now in tambaram
For More Details Click - jeyachandran.com/
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
VGP Marine Kingdom SH 49, Injambakkam, Chennai, Tamil Nadu 600115
Call: 08939932222
Location: bit.ly/3KKQf2Z
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
VERANDA RACE
Bank/TNPSC/SSC போன்ற தேர்வுகளுக்கான வகுப்புகள் ஆரம்பம்
Description - TN - zfrmz.com/fd8BxylQM6ZMiqOfgQZC
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
For Queries, Advertisements & Collaborations;
WhatsApp : +91 9600116444
Contact: +91 44 6634 5005 / +91 9600116444
ஐ.பி.சி பக்தி தொலைக்காட்சியில் உங்கள் ஊர் ஆலயங்களின் திருவிழாக்களை ஒளிபரப்ப அழையுங்கள் - 0044 2037943980 (UK) / 0094 212030600(SL)/ 0044 7832769522(UK)
மேலதிக பக்தி செய்திகள் மற்றும் வீடியோக்களுக்கு எங்கள் வலைதளத்தோடு இணைந்திருங்கள்: ibcbakthi.com/
Live TV Android: swiy.co/IBCTamilTV
Live TV IOS : swiy.co/IBCTamil
Whatsapp Community Link : chat.whatsapp.com/BTcBjgJtRJW...
Subscribe To : / @ibcbhakthi
Facebook Link : / ibcbakthi
Instagram Link : / ibcbakthi
Telegram Link : t.me/ibcbhakthi
Whatsapp Channel Link : whatsapp.com/channel/0029Va4l...
இறைவனின் தலையெழுத்து என்னவோ அதன்படிதான் நடக்கும் கிரகங்கள் அதைத்தான் செய்யும் எங்க ஓடி ஒளிந்தாலும் அதனுடைய காரகத்துவம் நடந்தே தீரும் நன்மை தீமை ஆகையால் அனைவரும் இங்கு இவ்வுலகத்தில் படிக்க வந்திருக்கிறோம் நல்லனவற்றை படித்து நன்றாக தேர்ச்சி பெற்று நிரந்தரமில்லாத இந்த உலகத்தில் இறைவனை சரணாகதி அடைவதே முறையான முத்தி
முழுமையாக கேட்டேன்...பக்குவப்பட்ட ஆன்மா இது...
🙏
வயது குறைவாகத்தான் தெரிகிறது.ஆனால் விளக்கம் அருமையிலும் அருமை.இன்னும் தொழிலில் மேண்மை பெற வாழ்த்துகிறேன்.
உண்மை, காலசர்ப தோசம் , வாழ்க்கையின் முதல் பாதி மிகவும் மோசம், பிற்பாதி 39 வயது தொடக்கம் அரசியலில் நல்ல பதவி மேலிட நேரடி தொடர்பு ஆரம்பமே நன்று பார்ப்போம் எப்படி நடக்கிறது என்று😃
உண்மை தான் முதல் பாதி சரி இல்லை ராகுதிசையில் இரண்டாம் பாதி வேற லெவல் திருமணம் குழந்தை இடம் எல்லாம் அமைந்தது
Same..
எந்த லக்ணம் எந்த இடத்தில் ராகு
@@palaniappan4561 தனுசு லக்னம் 3ல் ராகு
@@vivekwalkaway சிம்ம லக்னம் 6ல் ராகு... முதல் பாதியில் வச்சி செய்து விட்டார்
அழகான, தெளிவான விளக்கம். பரிகாரம் என்பது ஒரு வியாபாரம். பிறக்கும் போது இருக்கும் ஜாதக கட்டம் மற்றும் நடக்கும் திசை மற்றும் திசை புத்தி தான் முக்கியம் என்று உண்மையை வெகுவாக உடைத்து சொல்லும் இவரின் நேர்மை எனக்கு மிகவும் பிடித்து இருக்கிறது.கோட்சார பலன்களை பற்றி இவர் சொன்ன விசயங்கள் 100% உண்மை.
after watching 100 episodes i finally watched one worth video who spoke the truth from the heart.
Adithya guruji video watching Bro
Bro u just watch adhitya guruji videos
அருமையான பதிவு ஆலயத்தின் நோக்கம் பரிகாரம் கிடையாது என்பதை துணிவாகவும் தெளிவாகவும் அறிப்பு உண்மை. நன்றி.
அருமையான தெளிவான விளக்கம். நன்றி
தசா புக்தி பதிவு சிறப்பான முறையில் இருந்து நன்றி வாழ்த்துக்கள்
அருமையாக இருந்தது.
Deep explanation.... Superb
கடைசி வரி, பெரிய பஞ்ச்சு..! அருமை..!
மிக அற்புதமாக சுவாரஸ்யமாக நல்ல பல கருத்துக்களை எடுத்து கூறினீர்கள் ஐயா நன்றி...
நல்லா தெளிவான விளக்கம் நன்றி ஐயா நன்றி 👍
Excellent, well done.
👍உண்மை. பதில். நல்ல பதிவு.
அருமை💐👍
சரியான விளக்கம் ஐயா வாழ்த்துக்கள்
Good explained .Thank you.
💯 உண்மை. எனக்கு ராகு புத்தியில் தான் வீடு கட்டினேன்.
ரொம்ப அருமையா சொல்றிங்க தம்பி.
ராகு தசையில் தான் தோனி 3 இன்டர்நேஷனல் கோப்பை களை வென்றார்
எது அவருக்கு நீங்க ஜாதகம் பாத்திங்க அடிச்சு விடுங்க
வெளுத்து புடுவேன்.. தோனி உன்கிட்ட சொன்னாரா? நீதான் தோனிக்கு ஜாதகம் பாத்தியா...
RCB ஏன் cup வாங்கல அத சொல்லு..
@@maharajan6982 Aahan..avar Jathagam than ethanayo per review panrangale ..naan yen avar kita poitu kekanum
@@KanchiSingapore avar Jathagam avanga veetla mattum than irukuma??
குரு வீட்டில் கேது கால் வாங்கி சனி பார்வையில்...5ல் ராகு,11கேது... தனுசு ராசி சிம்மலக்கினம்....கடன் எல்லையை தாண்டி விட்டது ராகு திசையில் என்னை இறைவனுடைய காலடியில் சேர்ப்பாரா...
சூப்பர் ஜயா
I admired your speech brother wish you long life
Super ❤❤
நெறியாளர் சூப்பர் 👌👌
Arumai arumai❤Explanationsuperb
அருமை அருமை 👍
Eanakku kumbalagnam 3 la RAAGU iam kadaga Rasi poosam ⭐ 4 patham kumbalagnam 2 Saniee 6chandran 7 Guru 8 Sukran 9 Mercury / Kethu 10 SUN 🌞 11 Manthi 12 MARS eanakku palan Sollunga Now Chandra Desai Running iam Single Batchelor No family No childrens No job what can I do 😭😞😊
வணக்கம் தம்பி ராகு அருமையான விளக்கம் என் தேடுதல் முடிவு கிடைத்தது
நன்றி
Super 👍🙏
அருமை யோகி பிரகாஷ்
உண்மையான, பதிவு 🎉
அதுக்குள்ள யோகி பட்டம்????பட்டை கொட்டை அருமையான வியாபார வேடம்.
புகழின் உச்சிக்கு கொண்டு செல்லுமா ராகு திசை...நல்ல காமெடி பண்றீங்க 😮😮😮😮 இந்த ராகு திசைல நான் இழக்கதுனு எதுவுமே இல்லை... எல்லா அவமானம் பட்டு விவாகரத்து வாங்கி இப்பா கொஞ்சம் கூட நிம்மதியே இல்லாம பண்ணிடுசு
சரியில்லா அமைப்பில் ராகு இருப்பார்
yes nanum.asingam avamanam.
அதுதான் புகழின் உச்சி...
Send ur date of birth , time. And place
Send ur birth details
Really super bro 👍
இந்த ஆங்கர் பார்பதற்கு அழகான பார்பி பொம்மை போல உள்ளார்!
😂😂😂😂
இதா ராகு
விருச்சக ராசியும் கேது திசையும் புத்தி பலன்கள் சொல்லுங்க
Super 👍👍
100percent unmai 🎉
வணக்கம் சார் 🙏
Arumai 😊
நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும்
Super sir
Super sir❤
100% True Sir ❤
U r correct 100%
edhh nalla idam
Super
Makara lakkanam... meena rasi ... Sukkira thesai..
I’m also same lagnam n raid but now running Sun mahadasa ..
சரியாகவே தெரிகிறது.
உண்மை ராகு பிரம்மாண்டம் ❤
👌🏻
Raghu irandaam veedaana sani veetil puthan sukiran raghu irukirathu. Yenakku raghu disai yeppadi irukkum sir
நல்ல விளக்கம் ஐயா....
ராகு லக்னத்தில் உள்ளது... மகர லக்னம்..
கணவர் மற்றும் குழந்தைகள் விட்டு பிரிந்துவிட்டென்...
Divorce applied now...
பெரும் அவமானமும் ஏமாற்றமும் suicidal thoughts ஐ அதிகரிக்கின்றது...
மெல்ல சாவெனா அல்லது பிள்ளைகளை சேர்வெனா என்று காத்திருக்கிறேன்.😢😢😢
Lakinathil ragu ..meenam lakinam ....kanavarai pirinthu valkiren 5 varudamaga ....life full weast...valva sava terila 😢
Date of birth time solunga
Dob : 24 .11.1987
Time : 2.40 pm
Place : Mannargudi
Kanni rasi palan thisai Raghupati vanakkam
11 il Raagu, and suriyan ❤
அப்பா க்கு ஆகாது. அப்பா நல்லா இருக்காங்களா?
vaitherichal undu pandriga
Please reserve your time sir for I talk and inform brother
வணக்கம் சார்.கடக லக்கினம் லக்கினத்தில் சனி. இரண்டில் சந்திரன் மூன்றில் ராகு. ஒன்பதில் கேது. பத்தில் செவ்வாய் சுக்கிரன் 11 ல் குரு புதன் 12 ல் சூரியன். Raagu திசை எப்படி இருக்கும்?
வாழ்க்கை கெட்டு போகவேண்டிய அமைப்பு என்றால் கெட்டுத்தான் போகும்
Kadaga lagnam 2nd house la Sevvai guru Rahu Sani...samebama romba paduthraru rahu any solution or changes expected sir !
Pugalmanam parappl puzhithiyil thalll Raghu
செய்யுங்காரி தனக்கதிகம் செவ்வாய், வலிது செவ்வாயில்
வெய்ய புதனும் வலிவதனை விடவே அரசன் மிக வலியன்
துய்ய அரசன் தனில் வெள்ளி வலியன் அவனில் சோமன் மிகும்
பைய சசிக்கு கதிர் வலிது பானுவில் பாம்பே வலிதே. திரு திண்டுக்கல் சின்னராஜ் ஐயாவின் மாணவன்
செய்யுளா புரியவில்லை
ஓம் சரவண பவ
@@chitra5662 செய்யுங்காரி என்றால் சனீஸ்வரன் என்பது பொருள்.
Mesm rasi makaram laknathil ragu sukiran serkai. Kumbathil suriyen puthan. Mesathil santhiran.muthunathil guru..katakathil kethu.thanusil sevai sani serkaiipa ragu thisai sr.govt job kitaikuma sr.
vanam iyya,magara laknathil ragu+budan+sukran+sooriyan iyya,7 il kedhu ,ragu chandranin saaram ragu thasiyil nanmai seivaraa
Kadaga laknam mesa rasi barani natcha
Raghu dasa bhudan bukthi
Laknathil sevvai
2il guru sani Raghu
3il suriyan
4il bhudan sukran
8 kethu
10il chandran
Migavum pirachanai vedanai
Pariharam enna
Sir
First son 02.09.2007 mesa rasi , makara laknam , raghu 2 nd (kumbam) eppadi irrukum . Raghu kethu thosam irruka sir.
4 chandhiran,5 sevai,7 sukiran,8suriyan,sani,kethu,9puthan, 11 guru sir
2 nd son 17.06.2013 kanni rasi ,thulam lakinam, ragu and sani in lakinam 1 st . And 7 kethu,8 sevai,9 suriyan,puthan,sukiran,guru and 12 chandhiran. Ragu nanmai sivara sir. Rahu kethu thosam irruka sir
What about reciting Kolaru Pathigam. Many have said it will clear the malefic side of it.
🙏🙏🙏🙏
ராகு+குரு இணைவு மிகப்பெரிய யோகம்
Dasa puthi..vida sila neeam...koachaaram thiruppi pootturum.......thalaivarey
Vera level bro
100 %
🎉🎉🎉
Kadaga lagnam meenam 9il raghu+chandiran+ Guru eppadi irukkum
அம்மா க்கு ஆகாது. அம்மா நல்லா இருக்காங்களா?
Raghu thsai sukran puthi ,thulam lagnam 6il raghu simmam rashi uthiram Nashathiram 1patham
Good
சந்திர திசை பத்தி சொல்லுங்க
நிச்சயமாக
உங்க காமெடிக்கு அளவே இல்லாம போச்சு
Mithuna laknam,15.3.1987,trichy,1.17 pm,ragu thisai nadakuthu, nan romba siramapaduren sir,yeppothu,vidivukalam
En parachana mam
10 la ragu ennakku kanni lagnam enna parikaram
Kodisvaran. Jathagam ragu kethu ellaiya
Sani raagu sernthu in 8th place .a person get good places .it's true.because it's saranathan come goods.
Ok
Meenam laknam 8 idathil sani ragu kuttani ya irukku age 10 avarukku padippu bathikuma
ராகு தெசைல சம்பரிச்சவன் சனி தெசைல விடுவான் அதற்கு உதாரணம் என் தந்தை
Already due to Raghu Dasai I lost everything n going to end my toxic marriage life through divorce soon , having a infant with me next to me where nobody to take care of us. I didn’t want to end my life bcoz I my baby alone but Iam very tired and stress.
சரியில்லா ராகுவாக இருப்பார்
Don't worry mam God is with you .pay more attention to your lovely child.
@@dharanikumaran138 Thank you n god bless you
ராகு எந்த கட்டத்தில் இருக்கு. எதனுடன் சேர்ந்து இருக்கு?
@@jyashajack 12th place, Raghu and guru together
என்னுடைய மகள் ஜாதகம் வாக்கியபஞ்சாங்கம் முறைபடி கணிக்க பட்டுள்ளது
பெயர் பிரியங்கா
நேரம் 8.31pm
Dob 13/03/1997
Place Nagercoil துலாம் லக்கினம் மகரம் குரு மற்றும் மாந்தி
கும்பம் சூரியன் மற்றும் சுக்கிரன்
மீனம் புதன் மற்றும் சனி மற்றும் கேது
மேஷம் சந்திரன்
கார்த்திகை 1ம் பாதம்
சிம்மம் செவ்வாய் வக்கிரம்
கன்னி ராகு
CA final exam attempt
When she finished CA
கல்யாணம் எப்போது நிகழும்
தயவு கூர்ந்து கணித்து கூறவும்
காசி சாதகம் பற்றி சொல்லுங்க குரு ஜி
நிச்சயமாக
@@yogijayaprakash3324 நன்றி சகோதரரே
🎉🎉🎉🎉🎉
Maham star, rishaba lagnam. Right now Raghu dasai sani bhuki until Nov 24. Lost job 18 months ago. Why will I get job again?
Will get after sani bhukthi
11 ல் ராகு, சுக்கிரன், சனி+ராகு திசை புதன் புத்தி எப்படி இருககும்
Amudha. 20.1.1982 3.15am Chennai ippo yena thesai yappadi. Iruku thambi sollga pa
சுக்ரன் ராகுவின் சாரத்தில் இருந்தால், சுக்ரன் பலத்தை இழந்து விடுமா
லக்கினத்தில் ராகு என்ன seiyum
Adithya guruji interview edunga
Kadaga lagnam viruchigathil thanitha ragu anusam natchathirathil irukirar.. Ragu thisai start airuchu.. Enaku ragu thisai epdi irukum
வயிறு தொந்தரவு வரும் கவனம் தேவை
edhu nalla idam
விருச்சிக ராசிக்காரர்களுக்கு சுக்கிரதசை வரவே வராதா?