ஒரே ரூமுக்குள் முடங்கிப் போனதன் மர்மம் என்ன? | DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

Sdílet
Vložit
  • čas přidán 27. 07. 2024
  • explained by Dindigul P.Chinnaraj Astrologer India
    இராசி
    Love
    இரகசியம்
    Yogam in astrology
    Tamil astrology yoga
    2nd house and 11th house explanation
    #Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #BasicAstrology #RasiChart #SecretsOfAstrology #Love
    *******************************************************************************************************
    Subscribe: bit.ly/32y9MkT
    *******************************************************************************************************
    Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
    Popular Playlist in this Channel! ➜
    Friday videos ➜goo.gl/AZStxp
    Tamil Amutham ➜goo.gl/lrE305
    Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
    Guru 2014 ➜goo.gl/txEsUF
    Special Article ➜ goo.gl/VtAiPW
    Temple and Glory ➜ goo.gl/Oi39AN
    Contact Us
    email: a9842108500@gmail.com
    www.astrochinnaraj.in
    dindigulchinnaraj

Komentáře • 159

  • @vkartstamil1893
    @vkartstamil1893 Před rokem +11

    நானும் அந்த நிலைமையில் தான் உள்ளேன் ஐயா. பதில் அளித்ததர்க்கு மிகவும் நன்றி ஐயா..

  • @kalpanakalpana9086
    @kalpanakalpana9086 Před rokem +11

    49வயசு ஆகியும் அடைந்தே கிடக்கிறேன் படிக்கும் காலம் வரை நன்றாக இருந்தேன் புரியாத வாழ்க்கை goin on ........

    • @orathurswapnavarahi
      @orathurswapnavarahi Před rokem +1

      Learn yoga do yoga daily.
      Try growing vegetables from seeds .it will give hope . You have so much to offer to the world. You can teach underprivileged children, who needs some one to be patient with them. Please contact me ,we can use your help🙏

    • @sriprasanna5692
      @sriprasanna5692 Před rokem +2

      இளம் வயதின் நிறைவேறாத கனவுகளே இதற்கு காரணம்.
      இன்னும் கனவுகள் ஏராளம்.
      ஆனால் அவை அனைத்தும் ஞாயமானவையே.
      இப்படிப் பட்டவர்கள் ஏராளமான கனவுகளோடு வீட்டிலேயே முடங்கிக் கிடப்பர்.

    • @orathurswapnavarahi
      @orathurswapnavarahi Před rokem +1

      @@sriprasanna5692 we know the reasons, just need a solution to move forward brother

  • @sundarnarayanan3891
    @sundarnarayanan3891 Před rokem +5

    சின்ன ராஜ் அண்ணா ஜோதிட விளக்கம் மிகவும் அருமை அருமை அண்ணா👌👌

  • @abihappy3811
    @abihappy3811 Před rokem +4

    3 ஆண்டுகளாக நானும் இப்படித்தான் இருக்கிறேன்

  • @Bala15760
    @Bala15760 Před rokem +4

    இவ்வளவு சுத்த வேண்டியது இல்லை அய்யா....இது மாதிரி எல்லா ஜாதகத்தில் பார்ப்பது கிடையாது. ..தங்களை போன்றவர்கள் ஏதாவது சொல்லனும்னு சொல்ல கூடாது அய்யா...

  • @renukabarathithinagaran6787

    அருமை👏🙏
    மீண்டும் உங்கள் முத்திரையை பதித்து உள்ளீர்கள் 👏வாழ்த்துக்கள்
    எத்தனையோ பெற்றோர்களின் மனபாரத்திற்கு மருந்தாக உள்ளது உங்கள் வார்த்தைகள். நன்றி. வாழ்க வளமுடன் 🙂🙏

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 Před rokem +1

    ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம் தங்கள் பொன் ஆன சேவைக்கு மிக்க நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕

  • @Poonguzhali.T
    @Poonguzhali.T Před rokem +3

    சூப்பர் சார்,மிக அருமையான விளக்கம்👍🏻👌🏻இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் சார்🙏🏻💐

  • @santhiyameenakshisundaram6102

    ஒவ்வொரு விளக்கமும் அருமை அருமை நன்றி

  • @thirusenthilmurugan6105
    @thirusenthilmurugan6105 Před rokem +3

    அருமையான விளக்கம் சார் 🙏

  • @user-vc4bl8xl5l
    @user-vc4bl8xl5l Před rokem +1

    நன்றி ஐயா கருத்து மிகவும் சிறப்பு

  • @TheAbhina21
    @TheAbhina21 Před rokem +1

    Such an interesting and helpful post for families facing this kind of situation Sir ! Thank You 🙏🏼

  • @rajeswarichandran2328
    @rajeswarichandran2328 Před rokem +1

    வணக்கம் சார். நல்ல அருமையான விளக்கம் சார்.மிக்க நன்றி சார்.

  • @kasthuriramanathan4103
    @kasthuriramanathan4103 Před rokem +1

    Very super sir. A young man is in my home as you mentioned in this video. We are also waiting.

  • @murugesankandasamy7627
    @murugesankandasamy7627 Před rokem +1

    நிறைய பெற்றோர் பயன் அடைவார்கள் நன்றி குரு நாதா 🙏🙏🙏

  • @deviv7318
    @deviv7318 Před rokem +2

    ஜோதிடம் பெரும் கடல் 👍 நன்றி அண்ணா 🙏💐

  • @theivanais
    @theivanais Před rokem +1

    Thank you sir. My son also like this. Hope get well soon

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv Před rokem +1

    Thank you sir

  • @skss1564
    @skss1564 Před rokem

    Very well explained sir.

  • @onehole4239
    @onehole4239 Před rokem

    Nice explanation sir Thank you

  • @vanitk5078
    @vanitk5078 Před rokem

    Best guidance guruji!

  • @cooldwnload
    @cooldwnload Před rokem +1

    Kedhu dasa sir will be like it I am going thru it.. struck in home like prisoner.. but super example ❤

  • @rameshraja5657
    @rameshraja5657 Před rokem +1

    ஏலன் மஸ்க் ஒரே வருடத்தில் 13 இலட்சம் கோடி பணத்தை தொழிலில் இழந்து விட்டார்,, இதை பற்றிய ஜோதிட நிலையை சற்று ஒரு காணொளி போடுங்க குருவே🙏

  • @arunachalamgurusamy1974

    Many thanks Sir. It is really helpful for me. After seeing your video I am having little confidence

  • @suryadiary1392
    @suryadiary1392 Před rokem

    இவருக்கு இறைவனே துணை இருக்கட்டும்

  • @ashasanthi2977
    @ashasanthi2977 Před rokem +3

    Last one year nanum irpadi tha iruka rahu dhasa sani puthi....thaniya matumdha iruka thaniya matumtha iruka thonuthu....mind stable ah ilaga sir....

  • @girijasag6425
    @girijasag6425 Před rokem +1

    I agree 💯🙏🙏🙏

  • @Sutha592
    @Sutha592 Před rokem +3

    நான் நடிகை கனகா ஜாதகம் என்று நினைச்சிட்டேன்.

  • @tharamalingamtharamalingam7660

    தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள் ஐயா

  • @kanagaraj2816
    @kanagaraj2816 Před rokem +1

    Happy Pongal sir 🙏🙏🙏🙏

  • @2801v
    @2801v Před rokem +1

    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

  • @orathurswapnavarahi
    @orathurswapnavarahi Před rokem +1

    Happy pongal Ayya.

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf Před rokem

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை....

  • @manjulaguna4981
    @manjulaguna4981 Před rokem +2

    Sir I feel so depressed about my life bcoz of marriage not fixing, society pressure, family pressure etc.. astrologer Kita pona 7 m pavam ketu pochu, sani sevvai serkai, Kasi jathaham etc solranga, 2nd marriage ah yaraiyachum Pana solranga. En pain ungaluku purium nu ninaikren. DOB : 18.06.1991 birth time : 9.20 Pm. Ungal pathil video ethir pakuren if I am lucky. Marriage nadanthalum athu divorce la poidum nu solranga. Unga pathilukaga wait panren sir

  • @mohank7314
    @mohank7314 Před rokem +3

    கேது வைத்து ஓட்டுங்க ஒங்க வண்டி ஒடுது அப்புறம் என்ன வேணும்

  • @chandruchandra02
    @chandruchandra02 Před rokem +1

    🙏🏻🙏🏻🙏🏻

  • @subbu8100
    @subbu8100 Před rokem +2

    Same situvation Anna.... college la na gold medal, good in studies & too active but 1 year ah single room, not talking sharing anything with friends, family, dress pannika pidikla, hair cut panla shave panla, enothano nu iruken...it's toooo hard to pass this period

  • @ganesannatarajan8953
    @ganesannatarajan8953 Před rokem +1

    வணக்கம் ஐயா. அருமையான விளக்கம். நன்றி

  • @karpagamk6713
    @karpagamk6713 Před rokem

    Vanakkam anna

  • @orathurswapnavarahi
    @orathurswapnavarahi Před rokem +2

    Asmin paraathman nanu pada kalpae
    Dwamitha muthapitha padmayonihi anantha boomaa mama rogaraashim nirundhi vaathaalaya vaasa vishno.
    Say this 9 times daily.
    This is narayaneeyam for all illness. Kanchi Periyava sonnadhu.

  • @subaraja1629
    @subaraja1629 Před rokem +1

    Vanakam sir , I am rangarajan dob 17/06/1986 time 9.30pm place kalakurichi lagunam pushkaranavamsathil erukiradu ,sukuran pushkaranavamsathil Sani sarathil varkotham pattra sevvai parivil erukira lagunathi sukuran parkira , sukuran ku thirikonathi Lagunathipathi Sani suyasarathil vakuram petru 11m edathai erukira (lagunam -makaram rasi-thulam) lagnathipathi Sani dosa plangal good or not good please reply massage sir

  • @smileysmiley1
    @smileysmiley1 Před rokem +1

    Happy pongal anna🌹🌹

  • @geetha-1165
    @geetha-1165 Před rokem

    Yes sir, as you said all are with my son, pl tell
    Dob 18.9.94,8.40 a.m
    Tula lag with ragu, suk, guru
    5 th sat, chandran..
    7 kethu
    9 th sev
    12 suryan, butha.
    He,also lacks,sleep..
    Now sat maha dasa..is it good for him?

  • @nagalakshmiganesh9393

    For me Sukradasa guru bhukthi Simma lagnam. Sukran and Mars in 6th house. 11/1/1951 at 9.13 pm at Trichy. How is this dasa for me

  • @sampathp5588
    @sampathp5588 Před rokem +1

    சார் இதில் சந்திரனின் பங்கும் கொஞ்சம் இருக்கும் சார். அதையும் கொஞ்சம் பார்க்க வேண்டும்.

  • @venivelu4547
    @venivelu4547 Před rokem

    Sir, magic box👌👌

  • @devasathish2820
    @devasathish2820 Před rokem

    🙏🙏🙏

  • @sivakumar-jv4bf
    @sivakumar-jv4bf Před rokem

    Happy pongal sir

  • @TheSathya27
    @TheSathya27 Před rokem +1

    3rd bhavam is maraivu sthanam for Sukkiran and Sukkiran has saaram of 8th lord, so it will be totally negative.

  • @karthick_kuppuraj
    @karthick_kuppuraj Před rokem +16

    இதை இவ்வளவு சுற்ற வேண்டியதில்லை லக்னம் ஆரம்பிப்பது 27 டிகிரியில் ஆனால் செவ்வாய் கேது ஓடு 15 டிகிரியில் இருக்கிறார்..அதனால்தான் தனிமை, மனோகாரகன் சந்திரன் நீச்சம்,கற்பை குறிக்கும் நாலாம் அதிபதி நீச்சம் 4-க்கு செவ்வாய் பார்வை மேலும் சுக்கிர தசை என்ன நடந்திருக்கும் என்று நன்றாக தெரிகிறது😂😂

    • @jayakumarg3600
      @jayakumarg3600 Před rokem

      Jpthidam

    • @SureshKumar-rg6hk
      @SureshKumar-rg6hk Před rokem

      Sir kuppu sir pls sir enakkum sollunga sir pls sir pls sir enakkum sollunga sir pls pls pls 27.03.2001 06.38am sivakasi pls sir pls sir enakku endha maari job suit aagum pls sir with tears iam asking pls pls whether positive or negative kindly say sir Completed Bsc cs in 2022 pls pls

    • @karthick_kuppuraj
      @karthick_kuppuraj Před rokem

      @@SureshKumar-rg6hk உனக்கு சனி தாம்பா நல்லா இருக்கு. அவயோக தசையில் தேவையில்லாத படிப்பு படிச்சு இருக்க.சனி சம்பந்தப்பட்ட தொழில் நல்லா இருக்கும். government டீச்சர் வேலைக்கு ட்ரை பண்ணு. லவ் செட் ஆகும்

    • @SureshKumar-rg6hk
      @SureshKumar-rg6hk Před rokem

      @@karthick_kuppuraj Thank u sir for replying me

    • @karthick_kuppuraj
      @karthick_kuppuraj Před rokem

      @@gayathribhuvaneswari4019 ராகு தசையில் பிற்பகுதி யாருக்குமே நல்ல பலனை தராது. அம்மா கூட முட்டல் மோதல் இருக்கத்தான் செய்யும் ராகு தசை சந்திர புத்தி நடக்குது, இந்த வருஷம் முழுக்க அப்படித்தான் இருக்கும் அட்ஜஸ்ட் பண்ணி போங்க. மேலும் குடும்ப ஸ்தானத்தில் அவமானத்தையும் தரும் அட்டமாதிபதி தேய்பிறை சந்திரன்,குடும்ப
      அதிபதி சனியின் பார்வையை ராகு வாங்குகிறார்கள் எனவே அதைத்தான் செய்வார். 2024 கடைசீல இருந்து கண்டிப்பா கவர்மெண்ட் ஜாப் கிடைக்கற அமைப்பு எல்லாம் நல்லா இருக்கு. ஆறாம் அதிபதி ஆட்சி ஆனாலே வேலையில் சில சிக்கல் தடை இருக்கும். அது கடன் நோய் அமைப்புகளையும் தந்துவிடும் கவனமாக இருங்கள்.ஜென்ம சனி விலகி விட்டது இனி எல்லாம் படிப்படியாக சரியாகும்.குரு சுக்கிரன் நேருக்கு நேர் பார்த்தாலே கல்யாணம் தாமதமாகும். மேலும் உபய லக்னத்திற்கு ஏழாம் அதிபதி வலுக்கக் கூடாது இங்கே பரிவர்த்தனையில் ஆட்சி. இன்னும் நாலு மாசத்துக்குள் கல்யாணம் பண்ண பாருங்க. இது நல்ல டைம், என்ன இத விட்டா இன்னும் ரொம்ப மாதம் ஆகும்.நல்ல கணவரும் அமைவார்.

  • @kanagaraj2816
    @kanagaraj2816 Před rokem

    வணக்கம் அண்ணா..

  • @jayasubramaniyan5074
    @jayasubramaniyan5074 Před rokem

    2 house guru and 8 house sukran and also Sara parivarthanai how to predict sir date 28.01.2004 trichy time 6.51.31seconds

  • @rangaduraigovidarajan6001

    👌🏼👌🏼👌🏼

  • @thiyaghrajraj2196
    @thiyaghrajraj2196 Před rokem

    Sir sukkran pari varthenai sir one saidu love vanthurukum athanala thanimaila irunthurupaga sir love failaiyara koda irukkalam sir sukkren laknapathi saram vagi irukkraru sir

  • @kaleshaj1081
    @kaleshaj1081 Před rokem

    🇮🇳
    வணக்கம் சார்

  • @p.ganesh1096
    @p.ganesh1096 Před rokem

    I face this situation kedhu dhasa sevvai saram 4 th place..

  • @sanjanadurai8596
    @sanjanadurai8596 Před rokem

    I’m facing same problem. How to contact you for personal horoscope consultation sir?

  • @krishnaniyer6942
    @krishnaniyer6942 Před rokem +5

    Sir, I follow your videos along with two other prominent astrologers. To be honest, I was a little disappointed today. This analysis is a postmortem after the fact. How do you predict these situations in advance?

    • @Easyrishipies
      @Easyrishipies Před rokem

      He is not that great. Kindly tell the name of two other people if yo wish.

    • @krishnaniyer6942
      @krishnaniyer6942 Před rokem +1

      @@Easyrishipies Adithya Guruji and Astro Sriramji

  • @haripriya5797
    @haripriya5797 Před rokem +1

    Sir, I've lived my whole life dedicated to my amma sir..amma&appa were truly innocent people&they stick to their innocence till last breath despite of all betrayals&back stabbings. I lost my amma on jan 23,2pm &it's too much to process my emotions..will I heal this pain sir? I've no proper career but all talents buried inside of me&no marriage, no siblings..literally feel orphaned but strong belief in God always&know because of Him I'm never alone. Is there marriage in my life sir or will death happen to me soon in my maraka budhan dasha now? Please please help me sir in my darkness please please please🙏 so I'll prepare myself for anything please sir.. 🙏 DOB: 10/9/1984, 14:37PM, madurai, female

  • @selvarajanshenbagaraj273

    சின்னராஜ் ஐயா வணக்கம் . என் பெயர் செல்வராஜன் ஜோதிட ஆர்வலர், கோவில்பட்டி. உங்களின் வீடியோக்களை தொடர்ந்து பார்த்து வருகின்றேன் .ஜோதிடத்தில் பொதுவான கேள்வி
    போதகன் வேதகன் பாசகன் காரகன் இதைப்பற்றி விவரிக்கவும் . தசா புத்தி பலன்காண இது மிக அவசியமானதா . ஐயா தாழ்மையுடன் விவரிக்கவும்.

  • @salvisalvi3689
    @salvisalvi3689 Před rokem

    Ayya vanakam en maganuku sani sevvai kadagathil ulladhu bayama iruku mesha lagnam thulam rasi Swathi natchathiram dob-8.6.2006 time 3.53am please reply

  • @kalpanakalpana9086
    @kalpanakalpana9086 Před rokem

    Sir Dob 30/3/1974 time 8.8am Saturday my life is also in a room why?

  • @harinigopinathan2273
    @harinigopinathan2273 Před rokem

    Moon in 8th house also gives that lonely behaviour??

  • @jeevananthamramasamy3750

    ஐயா என் மனைவி யின் தம்பி க்கு இதே போல் தெரிகிறது
    கமலக்கண்ணன் பிறந்த நாள் 3.7.1999 நேரம் 1:35pm 3years ah இப்படி தனிமையாக இருக்கிறார் இவர் எப்போது குணம் ஆவார் ப்ளிஸ் கொஞ்சம் பார்த்து சொல்லுங்க

  • @skss1564
    @skss1564 Před rokem +2

    Sir have one doubt - since mercury is retrograde, when Venus comes in place of mercury, should we consider Venus also as retrograde?

    • @Aravindan138
      @Aravindan138 Před rokem

      Noo, retrograde applies only for Mercury here, say for example you and me both exchanging our place..but not our characters.. Likewise this is just a transaction..

  • @haripriya5797
    @haripriya5797 Před rokem +1

    Sir, I've a doubt sir🙏you said, after finishing sukra dasha&sukra bukti, in surya bukti she'll be fine..because suryan in sukran saaram..but again sukran saram petru, sukran, sevvai saram petru, sevvai again ketu saram petru, ketu palangal dhaaney kudukum sir again?(12th house effects) 🙏pls sir, I truly want to know sir

    • @haripriya5797
      @haripriya5797 Před rokem

      For me also same situation sir..running budhan dasha since 2013..as soon as budhan dasha started lost my appa, then now when rahu bukti started in January, lost my amma also..guru in moolam in lagna, budhan in magam, suryan in puram, anusham ketu, kettai sevvai...budhan dasha starting la irundhey thanimai dhaan...not able to mingle with outside world at all...everything pointing towards ketu in 12th house..elavatrayum ilandhu viten amma appa ilamal, ippo irukira pain, kadavul dhaan thunaya irundhu kapathanum sir 🙏kumba puratadhi chandran, nadapathum maraka dashaye...amma avitta naalil adaipil sendru vitaargal...enayum alaithu kondu selvadharkey iraivanin thiruvilayatu idelaam 🙏adaipu vilaketri mudindhu, amma atma karai serthu vitu, nalla naalil ivulagil irundhu, deiva lokathirku, amma appa vudan inaya venum.. 🙏

  • @run9761
    @run9761 Před rokem +2

    As per date of Birth and time , since September 2020 ketu dasa is started up to 2027 ...ketu is in 12 place along with Sani ....she will recover after 2027 in sukra dasa... missing in calculating in app kindly check time and date of birth to recorrect the prediction

    • @run9761
      @run9761 Před rokem

      Shukra budan parivarthanai, chandran neecha bangam, guru look into lagna and lagna adipathi...

    • @SureshKumar-rg6hk
      @SureshKumar-rg6hk Před rokem

      @@run9761 sir pls sir enakkum sollunga sir pls sir pls sir enakkum sollunga sir pls pls pls 27.03.2001 06.38am sivakasi pls sir pls sir enakku endha maari job suit aagum pls sir with tears iam asking pls pls whether positive or negative kindly say sir Completed Bsc cs in 2022 pls pls

  • @priyasweet7235
    @priyasweet7235 Před rokem

    வணக்கம் அய்யா திருப்பூர் காளிமுத்து

  • @chandra307
    @chandra307 Před rokem

    கன்னி லக்னத்திற்கு குரு தசை எப்படி இருக்கும் ஐயா🙏

  • @jayasubramaniyan5074
    @jayasubramaniyan5074 Před rokem +3

    Sir, which software use to take astrology Chart making. Please tell me sir

  • @sadasivampalanisamy5379

    வணக்கம்.கரூர் சதாசிவம்.

  • @Parasuram1504
    @Parasuram1504 Před rokem

    வணக்கம் சார்.பெயர் பரசுராம்..
    பிறந்த தேதி 15/04/1989.
    நேரம் 07.10 Am. ஊர்
    சென்னை.. நிலையான உத்தியோகம் மற்றும் பொருளாதர முன்னேற்றம் எப்போது?

  • @kanagaraj2816
    @kanagaraj2816 Před rokem

    வணக்கம் அண்ணா pls ராசி மேஜிக் பாக்ஸ் பார்த்து சொல்லுங்க இராகு என்ன பண்ணுவார்....16/04/1980. 3.45a m பழனி 🙏🙏🙏 வாழ்க்கை முழுவதும் இனி வக்ர கிரக தசை நடைபெற உள்ளது 🙏🙏🙏🙏

  • @vijay.m3112
    @vijay.m3112 Před rokem

    விஐய் 19/08/1992, 11:00 am, சீர்காழி.
    சார் அரசு வேலை கிடைக்குமா

  • @tvarunkaarthick3732
    @tvarunkaarthick3732 Před rokem

    ஐயா, கேதுக்கு வீட்டுக்குடுத்த குரு ஆட்சி பெற்று வக்கிரம் ஆனதால் குரு நீச பலம் பெறுகிறது. So, கேதுக்கு பலம் இல்லை.

  • @DealBoss
    @DealBoss Před rokem +2

    Above calculations are wrong. As per above birth chart, kethu dasa chandra bukthi running. 12 மற்றும் 8 ஆம் இடம் வேலை செய்கிறது.
    8 ...12. ....தனிமை. கேது.... முடக்கி வைக்கிறது. சிந்தனையை குறிக்கும் 5 ஆம் அதிபதி .... லக்னாதிபதி செவ்வாய் மீது கோச்சார ராகு பயணம். சந்திர புக்தி முடிவில்
    சரி ஆகி விடும்.

    • @SureshKumar-rg6hk
      @SureshKumar-rg6hk Před rokem

      sir pls sir enakkum sollunga sir pls sir pls sir enakkum sollunga sir pls pls pls 27.03.2001 06.38am sivakasi pls sir pls sir enakku endha maari job suit aagum pls sir with tears iam asking pls pls whether positive or negative kindly say sir Completed Bsc cs in 2022 pls pls

    • @mitranthegreat2738
      @mitranthegreat2738 Před rokem

      Yes, he was calculated worng

    • @SureshKumar-rg6hk
      @SureshKumar-rg6hk Před rokem

      @@mitranthegreat2738 sir plsnsir enakku sollunga sir

    • @SureshKumar-rg6hk
      @SureshKumar-rg6hk Před rokem

      @@mitranthegreat2738 details mela kuduthurukka

  • @prabha5689
    @prabha5689 Před rokem +1

    To be frank..this is an assumption not prediction..

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 Před rokem

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி

  • @k.palanivelk.palanivel4671

    நாகை தயவு செய்து கல்யாணம் எப்போ நடக்கும் என்று சொல்லுக்க. உல்லுர் துரமா அண்ணா 25. 2 .1988. நெரம் 3 .30 Pm

  • @tjayakodi6323
    @tjayakodi6323 Před rokem

    5/5/1996 தேதிக்கு அனுஷம் நட்சத்திரம் வருகிறது.

  • @thangamani322
    @thangamani322 Před rokem

    உங்களிடம் ஜாதகம் பார்க்கனும் சார் எப்ப வரனும் சொல்லுங்க

  • @8bsivasanthosh.n551
    @8bsivasanthosh.n551 Před rokem

    ஐயா காலை வணக்கம் நண்பரே உங்களை பார்க்க வேண்டும் வரவேண்டும் நான் நிலக்கோட்டை

  • @karuppusamyfarmer199
    @karuppusamyfarmer199 Před rokem

    21.10.88 Friday 1.30 pm thirumana thadai

  • @vigneshhariharan5563
    @vigneshhariharan5563 Před rokem

    ஐயா... சுபகர்தாரி பாவகர்தாரி என்று மாறி மாறி அடுத்தடுத்த வீடுகளில் வரிசையாக கிரஹமாலிக யோகம்.. குழப்பத்தை தீர்க்கவும் 🙏. 11/07/1998. 04:53 PM. Chennai..

    • @suryadiary1392
      @suryadiary1392 Před rokem

      கிரகமாலிகா என்பது ஆரம்பித்து விட்டாலே கர்த்தாரி யோகம் செயல் படாது எந்த இடத்தில் இருந்து ஆரம்பிக்கிறது என்பதுதான் மேட்டரே , ஏனெனில் பாலிகா யோகத்தில் ஒரு கிரகம் மற்றொரு கிரகத்தின் மேல் தாக்கத்தை ஏற்படுத்தும்

  • @missmaya2866
    @missmaya2866 Před rokem

    Mesha lagnathuku aagatha budhan veetla budhan kooda parivartani Petra 3 la maranja sukira dasha 🥲

  • @rangasamy7678
    @rangasamy7678 Před rokem

    உங்களிடம் ஜதாகம் பார்த்து பலன் கிடைக்கவில்லை

  • @anandChina
    @anandChina Před rokem

    Samali-chu-fication video..... 😀.
    Any star or graha Can be connected to any incident or happening in astrology. As one house has many significance and one graha has multi role one for and against.
    Deep analysis of D24 D20 D30 has to be done. D1alone won't satisfy this analysis
    Let's go even more deeper. Ketu is in Revathi. Mercury is retrograde and should give good result esp mercury is also in own house after parivathana and in sun star. Sun is exalted with house lord. And sun Nakshatra lord also in own house after parivarthan. Mercury is in sun star sun is exalted.
    This 💯 Samali-chu-fication video. I think gotchara has to be taken into account. Some romantic issue problem is shown as venus sun and Mars is connected along with fifth house lord.

  • @shanmugapriyashanmugapriya868

    My daughter is not eating properly. When she will eat. Dob 5.3.2010. Place coimbatore. Time 3.50pm.

    • @smarnam
      @smarnam Před rokem

      Doctor a poi paruma

    • @sudakarsp8858
      @sudakarsp8858 Před rokem

      Contact Dr Syed Ummar psychiatrist in siddhapudur clinic

  • @invinciblekmc02
    @invinciblekmc02 Před rokem

    Reason heart broken. It will be better

  • @umaramarumaramar8337
    @umaramarumaramar8337 Před rokem

    ஐயா வணக்கம் குருபார்வை இருந்து ஏன் இப்படி குருபாவை தோஷங்கள் மாறாதா

  • @malaradhakrishnani8822

    இந்த ஜாதகரும் (ஆண் 11/06/1971 ஐதராபாத் 1pm) 13 வயது வரை வேடிக்கை, விளையாட்டு என்றிருந்தவர் வெளியில் போன தந்தையை மார்ச்சுவரியில் அடையாளம் காண வேண்டியிருந்த சம்பவத்துக்குப் பின் முடங்கியவர் இன்று வரை தனிமை விரும்பி! திருமணமும் நடந்து இரு குழந்தைகள் வேறு- சமூகத்தின் கேலி - அனுதாபப் போர்வையில்!குழந்தைகளையும் முடக்குகிறது. (விரும்பினால் வகுப்புக்கு எடுக்கலாம்.)

  • @karthikeyanece1322
    @karthikeyanece1322 Před rokem

    Ivlo explanation thevai illa ,Mano karagan chandhiran in 8th house not a good position that too debilitated

  • @prabakaranprabakaran5264

    Muttal josiyare sampanthamilamal ularugirar

  • @balavignesh8842
    @balavignesh8842 Před rokem

    குரு பார்வை இருந்துமா கஷ்டம்?

  • @palrajp2793
    @palrajp2793 Před rokem

    ஐயா வணக்கம், வணக்கம் தங்களுடைய காணொளியை தொடர்ந்து you tube வாயிலாக பார்த்து வருகிறேன் . எனக்கும் என்னுடைய மனைவிக்கும் கருத்து வேறுபாட்டின் காரணமாக நீதிமன்றம் வரை வழக்கு நிலுவையில் உள்ளது. நாங்கள் மீண்டும் சேர்ந்து வாழ வாய்ப்புகள் உள்ளதா ஐயா, திருமணத்திற்கு முன்பு ஜாதகம் பார்க்கும் போது ஒன்பது பொருத்தம் உள்ளதாக கூறினார்கள். ஆனால் திருமணம் ஆன ஒரு மாதம் மட்டுமே குடும்பம் செய்தோம். அதுவும் அவருடைய அம்மா வீட்டில். அதன் பிறகு என்னுடன் தொடர்ந்து சேர்ந்து வாழ மறுத்து வருகிறார். நிம்மதி இல்லாமல் வாழ்ந்து வருகிறேன் நான் எவ்வளவோ மனைவிக்காக விட்டுக் கொடுத்து இறங்கி வருகிறேன் ஆனால் பிடிவாதமாக வாழ மாட்டேன் என்று கூறுகிறார் .என் வாழ்க்கை எவ்வாறு இருக்கும் என் ஜாதகம் என்னதான் சொல்கிறது ஐயா. திருமணத்திற்கு முன்பு ஜாதகம் சரியாக உள்ளது என்று கூறிய ஜோதிடர் தற்போது கட்டம் சரியில்லை என்று கூறுகிறார் என்ன செய்வது.
    Date of Birth:16.07.1991
    Time: 09.32 PM
    PLACE: TIRUKOVILUR (KALLAKURICHI)

    • @balan2271
      @balan2271 Před rokem +1

      Unga jathagam nalla erukiradthu iya anal unga manaivi jathagam pathingala ellaiya natachathiram parpadthu thavaru porutham parpadthu thavaru katta porutham parpadthu nalladthu.

    • @palrajp2793
      @palrajp2793 Před rokem

      @@balan2271 Ok sir

    • @palrajp2793
      @palrajp2793 Před rokem

      என்னுடைய
      பிறந்த தேதி:16.07.1991
      நேரம் : 9:30PM
      பிறந்த இடம்: திருக்கோவிலூர் (கள்ளக்குறிச்சி மாவட்டம்)
      மனைவி
      பிறந்த தேதி:08.08.1996
      நேரம் : 04:15PM
      இடம் :கடலூர்
      கணவன் மனைவி பிரச்சனை

    • @balan2271
      @balan2271 Před rokem +1

      Ungaludaiya manaivi jathagam ragu dasai nadaguthu same ungalukku same ragu dasai nadaguthu proplem kandipa ga varum edthu sari varadthu neega marriage panna kodathu. Porumaiya eruukanum ok va parthu nadathukga

    • @palrajp2793
      @palrajp2793 Před rokem

      @@balan2271 மிக்க நன்றி Sir

  • @ganeshkumar5632
    @ganeshkumar5632 Před rokem +3

    இதெல்லாம் எதுவும் இல்லை அண்ணா.... சுக்ரன் வந்தவுடன் தனது வேலையை சிறப்பாக காட்டியுள்ளார்.... சுக்ரன் என்பது காதல், காமம்.. சுக்ரன் அஷ்டமாதிபதி சாரம், மூன்றாம் இடம் காம திரிகோணம் மற்றும் சுக்ரனே மாரகாதிபதி என்பதால் காதல், காமத்தில் ஏமாற வைத்திருக்கும்.

    • @buvanapriya4790
      @buvanapriya4790 Před rokem

      உண்மை தான் விருச்சிக ராசிகாரர்கள் பெரும்பாலும் பாலியல் தொந்தரவுக்கு ஆளாகும் விதியும் உண்டு என்று ஜோதிடர் ஒருவர் கூறியது நினைவுக்கு வருகிறது.

    • @ganeshkumar5632
      @ganeshkumar5632 Před rokem

      @@buvanapriya4790 .... அப்படி எதுவும் இதுவரை நான் கேள்விப்பட்டதில்லை

    • @SureshKumar-rg6hk
      @SureshKumar-rg6hk Před rokem

      @@ganeshkumar5632 sir pls sir enakkum sollunga sir pls sir pls sir enakkum sollunga sir pls pls pls 27.03.2001 06.38am sivakasi pls sir pls sir enakku endha maari job suit aagum pls sir with tears iam asking pls pls whether positive or negative kindly say sir Completed Bsc cs in 2022 pls pls

    • @ganeshkumar5632
      @ganeshkumar5632 Před rokem

      @@SureshKumar-rg6hk .... neenga ippa love panrathula dhaana busy ah irupeenga.... pengalaal neraiya problem varume.... 2024 la dhaan guru planet sammandha patta teaching or finance job kedaikum

    • @SureshKumar-rg6hk
      @SureshKumar-rg6hk Před rokem

      @@ganeshkumar5632 no bro sathiyama love pannala bro ponnuga kitta pesuradhukae shy type bro aana pesanum nu aasa aana bayam I feel lonely bro oru confidence ae illa bro bike kuda drive panna theriyadhu bro 8 months summa dha irukka till now one rupee kuda earn pannalanbayama irukku bro adha keeta idhuku edha solution irukka bro pls

  • @sivakumar-jv4bf
    @sivakumar-jv4bf Před rokem

    கேது எல்லாத்தையும் சூருக்குவார். ராகு பிரமாண்ட கிரகம். அப்போ 12 ல் உள்ள கேது isolation அ குறைக்க தானே செய்யனும்?

  • @richardantony1265
    @richardantony1265 Před rokem +1

    Your message was really superb even for my son this has happened. I would like to get your phone number to contact you. Thank you sir.

  • @kdinakaran3208
    @kdinakaran3208 Před rokem

    🙏🙏🙏வணக்கம் அய்யா பெயர்: தினகரன்
    ரிசபலக்னம் லக்னத்திற்கு 8 ஆம் வீட்டில் சுக்கிரன் சந்திரன் சேர்க்கை
    தசை நடந்து முடிந்த
    நிலையில்
    1வயது 20 வயது வரை நடந்தது
    சுக்கிரன் தசை சுத்தமாக பொருளாதாரம் இல்லாமல்
    போகிவிட்டது குடும்பத்துல எல்லாருக்கும் கஷ்டமாத்தான் அய்யா இருக்கு இன்னம் நிம்மதி இல்ல 4 கிரகம் வக்ரம் அய்யா
    வெளிநாட்டுக்கு 1வருடமா முயற்சி பண்றேன் இன்னம் போக முடியல 02.02.2000 நேரம் 12.54PM இடம் மன்னார்குடி உங்கல நம்பிதாயன் எருக்கேன் கொஞ்சம் உதவி பண்ணுங்க அய்யா?😔😔😔
    🙏🙏🙏வணக்கம் அய்யா பெயர்: தினகரன்
    வெளிநாட்டுக்கு முயற்சி பண்றேன்
    என்னம் போக முடியல அய்யா வெளிநாடு எப்போது செல்வேன்
    வெளிநாட்டில் வேலை எப்படி இருக்கும்
    எதிர்காலம் எப்படி இருக்கும் 4 கிரகம் வக்ரம் ஐயா 02.02.2000 நேரம் 12.54PM இடம் மன்னார்குடி உங்கல நம்பிதாயன் எருக்கேன் கொஞ்சம் உதவி பண்ணுங்க ஐயா?🙏🙏🙏

  • @dhanasekaranr393
    @dhanasekaranr393 Před rokem

    ஐயா நான் நல்ல ஆக்டிவா இருந்தேன் கடந்த இரண்டுவருடமா எந்தவேலையும் இல்லா முடங்கியுள்ளேன் இதற்க்கு காரணம் சொல்லுங்க ஐயா 05.03.1967 .நேரம் இரவு 09.27நெய்வேலி கடலூர்