கோபுரம் ஆக்கிய ராகு | Astrology Classes In Tamil | Astrologer Chinnaraj | Astrology In Tamil

Sdílet
Vložit
  • čas přidán 1. 10. 2020
  • கோபுரம் ஆக்கிய ராகு | Astrology Classes In Tamil | Astrologer Chinnaraj | Astrology In Tamil
    கோபுரம் ஆக்கிய ராகு Ragu Gives, explained by Dindigul P.Chinnaraj Astrologer India
    Ragu Gives
    Ragu
    ராகு
    Yogam in astrology
    Tamil astrology yoga
    2nd house and 11th house explanation
    #Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #Ragu #ராகு
    *******************************************************************************************************
    Subscribe: bit.ly/32y9MkT
    *******************************************************************************************************
    Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
    Popular Playlist in this Channel! ➜
    Friday videos ➜goo.gl/AZStxp
    Tamil Amutham ➜goo.gl/lrE305
    Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
    Guru 2014 ➜goo.gl/txEsUF
    Special Article ➜ goo.gl/VtAiPW
    Temple and Glory ➜ goo.gl/Oi39AN
    Contact Us
    email: a9842108500@gmail.com
    www.astrochinnaraj.in
    dindigulchinnaraj

Komentáře • 1,5K

  • @sriganesh5597
    @sriganesh5597 Před 3 lety +7

    Amazing, chinnaraj Sir ! Nothing is in our control. GOD plays all the games and remains silent when we say "I did it" (when successful) or "I didn't do it" (when unsuccessful).

  • @deviv7318
    @deviv7318 Před 3 lety +5

    Exact explanation அண்ணா 🙏 அருமையான விளக்கம் 🙏 really ராகு is great 🙏

  • @krishnaraj5509
    @krishnaraj5509 Před 3 lety +2

    செம்ம சூப்பர் அண்ணா உங்கள் விளக்கம்... நானும் இப்படி தான்... கார்ல போன நான் நடந்து சென்றேன்... இன்னும் பெரிய வளர்ச்சி இல்லை... இருந்தும் காத்திருக்கிறேன் நம்பிக்கையுடன்... என் நல்ல நாட்களுக்காக... நான் S.கிருஷ்ணா... ரிஷபம் ரோகிணி அண்ணா....

  • @nishokvarshaan7061
    @nishokvarshaan7061 Před 2 lety +3

    Dear Sir, I too a basic level astrologer. Very good explanation of Raghu dasa. No one can explain like you. After one year I have to face Raghu dasa. Thanks a lot. Vaalga Valamudan

  • @murthydorairaj2211
    @murthydorairaj2211 Před 3 lety +3

    I am gifted to hear your interesting explanation about Rahu and it's Thasa bithi (power of Rahu).🎉 Wonderful prediction very much interesting argument when connected with Chandran 👍 What a great positive approach !🙏

  • @ramsrivatsan92
    @ramsrivatsan92 Před 3 lety +3

    Hello Sir, After very long time 20+ mins video. Very Satisfied. Thank you sir !

  • @vvkentertainment435
    @vvkentertainment435 Před 3 lety +1

    Thank you so much for your honest information sir. I bless you, the person who gave his horoscope for learning and all the viewers with abundance, prosperity, happiness, great health and immense wealth

  • @kamalathiagarajan710
    @kamalathiagarajan710 Před 2 lety +1

    என்னை போன்ற மிகுந்த ஆர்வம் உள்ளவர்கள் புரியும் படி விளக்கம் அருமை நன்றி சார் 🙏

  • @soniyas4785
    @soniyas4785 Před 3 lety +6

    Sir, என் மகன் 21.4.2016 time 4.27 am pondy. 4 ல் செவ்வாய் பார்வை. 9 ல் செவ்வாய், சனி. தாய், தந்தை ஒற்றுமையாக மகனை வளர்ப்போமா? இருவருடனும் வளரும் பாக்கியம் உண்டா? இவன் எங்களுக்கு ஒரு குழந்தைதானா?செவ்வாய் சனி பார்வை 3 இடத்திற்கு..... எதிர்காலம்? படிப்பு? ஆயுள்?

  • @panchaksharammanju3869
    @panchaksharammanju3869 Před 3 lety +3

    Hello sir , I'm Pradeep from bangalore my DOB : 04/11/1999 , TOB : 5:17 PM , POB : Vellore - TN. From past 2 year I'm getting unwanted fears about my career. In 2016 I finished my 10th with good percentage and I was one among the toppers in my school. I don't know what happened in my 12th suddenly my percentage got down and without any options I took BE civil , but I was not successful in that , I dropped BE and joined degree course and I'm doing good. Now I'm in my 2nd year. Will I be successful in this course ? And what next should I perceive MBA or go for job or do business or should I prepare for IAS exam which is my dream since childhood. Please let me know sir. I'm sending comments to you from past 2 years but no reply from your side , Please do reply atleast for this sir🙏

  • @athenspropertydevelopers4280

    A good explanation with good example..superb

  • @kumarvnathan8764
    @kumarvnathan8764 Před 3 lety +2

    Good in detailing the content .
    Nice Back drop... Having good depth and pleasent look.

  • @paarip9728
    @paarip9728 Před 3 lety +5

    ஐயா! என் மகள் 15-11-1990, இரவு 7.57 க்கு கும்பகோணத்தில் பிறந்தார். துலாம் ராசி,சுவாதி நட்சத்திரம்,மிதுன லக்னம்... இன்னும் திருமணம் ஆகவில்லை. எப்பொழுது ஆகும்.
    திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்,
    கணவர் எப்படிபட்டவர்.. சனி தசை சுயபுத்தி எவ்வாறு இருக்கும். பாதகாதிபதி குரு உச்சமாக உள்ளார் இது திருமண வாழ்வை பாதிக்குமா.. ஐயா?

  • @mohant.n9133
    @mohant.n9133 Před 3 lety +2

    ஐயா உங்கள் வீடியோவை பார்த்தால் மன ஆறுதல் வரும் ஐயா அருமையான விளக்கம் சின்னராஜ் ஐயா

  • @victorantonysantiagojesudo8214

    வணக்கம் அண்ணா. தாங்கள் சேவை மேன்மேலும் தொடர வாழ்த்துக்கள். கடந்த 8 வருடம் வெளி நாட்டில் இணை பேராசிரியராக பணிபுரிந்து, கடந்த டிசம்பரில் தாய் நாடு திரும்பி வந்தேன். தாய் நாட்டில் மே மாதம் கிடைத்த மருத்துவ ஆராச்சி கட்டுரை எழுத்தர் வேலையை தற்போது விட்டு விட்டு வேலை இல்லாமல் இருக்கின்றேன். தற்போது ராகு திசை செப்டம்பர் மாதம் 17 தேதி முடிகிறது. ராகு திசையில் PhD (Biochemistry), திருமனம், குழந்தை, வெளிநாட்டு வேலை என அனைத்தையும் பெற்றேன். கடந்த மூன்றை ஆண்டு காலம் வேலையில் சரியான அமைப்பு இல்லாமல் நான்கு முறை மாறிவிட்டேன். அடுத்தது, குரு (degree: 11.36’) மூன்றாம் வீட்டில் சனியுடன் (11.28’) நின்று திசை நடத்துகிறார். குரு, ஆட்சி பெற்ற புதன் சாரம், உச்சம் பெற்ற சந்திரன் கால் வாங்கி திசை நடத்துகிறார்... வருகிற குரு திசையில் நிரந்தர பேராசிரியர் வேலை கிடைக்குமா?? அ்அல்லது மீண்டும் வெளி நாடு சென்று பேராசிரியர் வேலை செய்ய வாய்ப்பு உள்ளதா?? ்அல்லது மருத்துவ ஆராச்சி கட்டுரை சம்பந்தமான சொந்த தொழில் தொடங்கலாமா? ஆனால் கையில் ஏதும் இல்லை. அ்அல்லது வேறு ஏதும் (தனி/கூட்டு) தொழில் தொடங்கலாமா? பிறந்த தேதி: 26 ஜுலை 1981, காலை:5.50, உடுமலைபேட்டை.

  • @Omvaalai
    @Omvaalai Před 3 lety +12

    சாா் ரோட்டுல போற ஆளுக்கு யாராவது கூப்பிட்டு முதல் போட்டு தொழில் ஆரம்பிச்சு தருவாங்களா ) நன்பா் என்று சொல்லுங்கள் நள்ளிரவு ஜோதிடரே !!!

  • @user-jx3po4wg3q
    @user-jx3po4wg3q Před 3 lety +6

    ஐயா, என் தோழி கூட்டுக்குடும்பத்தில் வாழ்ந்து வருகிறார். அவரது நகை மற்றும் பணம் தொடர்ந்து காணாமல் போய்க்கொண்டிருக்கிறது. இது பற்றி கேட்கவோ புகார் அளிக்கவோ முடியாத நிலையில் உள்ளார். இவை திரும்ப கிடைக்க வாய்ப்பு உள்ளதா? அண்மையில் வெளிநாட்டிலுள்ள அவர் கணவரும் வேலையை இழந்துவிட்டார். என் தோழியின் குடும்ப பொருளாதாரம் எப்போது சீரடையும்? 25/11/1985, 5.30 காலை, Kanchipuram.

    • @zem8018
      @zem8018 Před 3 lety +1

      கூட்டு குடும்பத்தை விட்டு வெளிவந்த பிறகு நிலமை மாறும்

    • @sengaijay5883
      @sengaijay5883 Před 3 lety

      at ராகு காலத்தில் kalabhaira வணங்கவும்

  • @VARUN-tn3qt
    @VARUN-tn3qt Před 3 lety

    சின்னராஜ் ஐயா உங்கள் தீவிர ரசிகன் உங்கள் எல்லா PROGRAM பாப்பேன் அருமையான உங்கள் தமிழ் பேச்சு தமிழ் உச்சரிப்பு அருமை 20/6/94 3.45அதிகாலை ராமநாடு நிரிந்திர வேலை இல்லை தொழில் இல்லை எப்ப நல்ல வருவேன் என்ன தொழில் செய்யலாம் என் ஜாதகத்தில் உனவு தொழில் செய்யலாமா எதிர்காலம் திருமணம் எப்ப நடக்கும்

  • @Sharmila1968
    @Sharmila1968 Před 3 lety +2

    மிகவும் அருமை ஐயா நன்றி 🙏

  • @yogesswaran9845
    @yogesswaran9845 Před 3 lety +2

    Great explanation. 🙏🏼

  • @kadayanallurkalai1745
    @kadayanallurkalai1745 Před 3 lety +1

    அற்புதமான பதிவு நல்ல விளக்கம் உதாரண ஜாதகமும் அருமை good lesson, ஜெய் ஹிந்த்
    By
    கலை அழகன் ஜோதிடர் ஆரம்ப ஜோதிடர் அகவை 65
    கடையநல்லூர்

  • @arvindnarayanan7675
    @arvindnarayanan7675 Před 2 lety +2

    மிக அருமையான விளக்கம்

  • @rknagency9313
    @rknagency9313 Před 3 lety

    R.Kamalakkannan Kuthalam . wow ! realy super prediction . thank you sir...

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 Před 3 lety +1

    Excellent explanation ayya thanks sundarrajan

  • @creativekolangal6325
    @creativekolangal6325 Před 3 lety +1

    நேற்று எனது comment 3வது ஆனால் பதில் கிடைக்க வில்லைஅண்ணா வணக்கம், இராஜேஸ்வரி 01.07.1990. காலை 3.45 தஞ்சாவூர். வாழ்க்கை இல் எந்த முயற்சியும் தோல்வியே. மனம் அமைதி இழந்து காணப்படுகிறது. என்று வாழ்வில் வெற்றி பெறுவேன். பதில் கிடைத்தால் பாதி வெற்றி பெற்று விடுவேன் அண்ணா. எனக்கு மகன் பிறப்பானா. எப்போது? ஓம் சரவணபவ ஓம்.

  • @anandfranc2594
    @anandfranc2594 Před 3 lety

    Good one Sir. My rahu dasa was also similar to this one sir.

  • @arulpra205
    @arulpra205 Před 3 lety

    மிகச் சிறந்த விளக்கம், நன்றி ஐயா.

  • @needhirajaneedhi8581
    @needhirajaneedhi8581 Před 3 lety

    குருவே நீங்க தான் எல்லாம் you are great குருவே

  • @nagarajans914
    @nagarajans914 Před 3 lety

    அற்புதமான விளக்கம் சார்

  • @anantharamanan2352
    @anantharamanan2352 Před rokem +1

    ராகு எனக்கும் வெற்றி மட்டும் தான் தந்தது

    • @basavaanand7145
      @basavaanand7145 Před rokem

      பிறக்கும் போது இருக்கும் கட்டம் தான் நிரந்தர கட்டமா?

  • @vinodvino6388
    @vinodvino6388 Před 3 lety

    It is more interesting about what u have explained.

  • @sureshmurugesan3036
    @sureshmurugesan3036 Před 3 lety

    அருமையான பதிவு நன்றி ஐயா

  • @manokumar7004
    @manokumar7004 Před 3 lety

    விதவிதமாக வெரைட்டி டைப் ராகு திசா.. புத்தி பற்றிய விரிவாக்கம் அருமை..
    இதில் உங்கள் பேச்சும் கூட புரோ..🙏

  • @rajeswarichandran2328
    @rajeswarichandran2328 Před 3 lety

    வணக்கம் சார்.சாதாரண கூலித்தொழிலாளியை ராகு எப்படி உயர்ந்த நிலைக்கு கொண்டு போனது சுக்கிரன் எப்படி கீழே கொண்டு வந்தது என்பதை ஸ்டெப் பை ஸ்டெப் ஆக தெளிவாக விளக்கியிருந்தீர்கள் திரும்பவும் மீண்டு வந்ததையும் அழகாக விளக்கினீர்கள்.நல்ல அருமையான விளக்கம் மிக்க நன்றி சார்.

  • @swaminathansingaram3552

    வணக்கம் அய்யா ராஜயோகம் தரும் ராகு திசை திருப்பம்தரும் மிக அற்புதமாக விளக்கியுள்ளார் .நன்றி நன்றி நன்றி சார்.

  • @sambasivamdhanabalan1946

    அருமை அற்புதம் ஐயா

  • @RajanRaj-nb8bp
    @RajanRaj-nb8bp Před 3 lety +1

    You had said in one of your videos that if Rahu is placed in the star of a planet which is retrograde it will do good. In the above horoscope Rahu is placed in the star of Venus who is retrograde. So should it not do good for the native?

  • @maanhan4514
    @maanhan4514 Před 3 lety +1

    Excellent class sir

  • @ramasubrahmaniyane4773
    @ramasubrahmaniyane4773 Před 3 lety +1

    அருமையான விளக்கங்கள்.

  • @sptech6304
    @sptech6304 Před 3 lety +1

    வணக்கம் ஐயா. 21.4.97 7.30pm Trichy என்னுடைய ஜாதகத்தில் குரு மற்றும் சனி பரிவர்த்தனை உள்ளது . இப்போது ராகு திசை சந்திர புத்தி நடக்கிறது. இனி வரும் குரு மற்றும் சனி திசை எனக்கு மிகவும் பயமாக உள்ளது .எனது வேலை மற்றும் எதிர்காலம் பற்றி மிகவும் கவலையாக உள்ளது ஐயா . விளக்கம் தாருங்கள் ஐயா 💐

  • @sethumadhavanvenkatrao8461

    குருவே சரணம். ராகு - சனி குழியில் தள்ளி குப்பையாக்கிவிட்டது. ராகு தசை ஈற்றுக்காலம் இப்போது. 30.1.1955. காலை 11.16 அவினாசி திருப்பூர் மாவட்டம். மனைவியும் நானும் தனியாக குருதசையில் நிம்மதியாக வாழ வழி கூறுங்கள் குருவே. என்னுடையதும் ஒரு எடுத்துக்காட்டு ஜாதகம்.

  • @rajashimans4136
    @rajashimans4136 Před 3 lety

    Nice explanation 👌 fantastic 😊

  • @malarselvi619
    @malarselvi619 Před 3 lety

    Interesting prediction👍

  • @raghulprasad4430
    @raghulprasad4430 Před 3 lety

    Super explanation guruji

  • @vishnukumarvishnukumar.m6277

    Excellent explanation with duf horoscope. My horoscope also similar to this, however it is little bit different. In meenam house Guru, Venus, Mercury and Ragu combined together. I don't know how to predict it. Sir if have time please look my horoscope and advise my Ragu and Guru dasa. My DOB 19 Apr 1987. 6:27 am in Kovai. Thanks in advance

  • @smkoodaayyanar6308
    @smkoodaayyanar6308 Před 3 lety +2

    அய்யாநீங்க
    கருத்தாவும்
    காமெடியாவும்
    பேசிறிங்க

  • @parameswaranmuralidharan479

    Amazing analysis Sir. I am a strong follower of all your videos. I am going through Rahu Dasai now. Will be very grateful if you can give your prediction. My date of birth is 05.12.1975. Time:11.56 am. Place: Chennai. Thank you in advance Sir. Parameswaran Muralidharan.

  • @venkatesh2285
    @venkatesh2285 Před 3 lety

    சார் 22.12.1986 3.56am arakkonam. தற்போது வேலை இல்லை. இதுவரை வாழ்க்கையில் செட்டில் ஆகவில்லை. சுயத்தொழிலா?? இல்லை அடிமை வேலையா?? எனக்கு தொழிலில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகமாக உள்ளது. சொந்த தொழில் மீது தான் நாட்டமாக உள்ளது. நடைப்பெறும் சந்திர திசை நிம்மதி இல்லை வேலையும் இரண்டு முறை போனது ராகு புத்தியில் குரு புத்தியில் கிடைத்தது மறுபடியும் சனி புத்தியில் காலி. அடுத்து வரும் செவ்வாய் ராகு திசை நினைத்தாலே எப்படி இருக்கும் என்று பயமாக உள்ளது.இப்படியே ஒன்றுமில்லாமல் வாழ்க்கை முடிந்துவிடுமோனு இதில் சந்திர திசை தொடங்கியதில் இருந்து வேலை பிரச்சனை. என்னை பற்றி கூட நான் கவலைபடவில்லை என் தாய் தந்தையின் கடைசி ஆசை ஒரு வீடு அதை நிறைவேற்றி விட்டால் இந்த ஜென்மம் போதும். மன உளைச்சல் இருந்து விடுபட்டு விடுவேன். இது நடக்காமல் அவர்கள் சென்று விட்டால் என் ஆத்மா சாந்தி அடையாது எனக்கு நிம்மதி இன்றி மீதி காலம் போகும். ஏற்கனவே மன நிம்மதி இல்லாமல் தான் வாழ்கிறேன். எந்த யோகமும் இல்லாத ஜாதகமா?? நன்கு படித்திருந்தும் என் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டது நான் சிவில் பொறியியல் படிப்பு படித்துள்ளேன் ஆனால் போராசியராக சென்றது தான் என் தலை எழுத்து மாற்றிவிட்டது நல்ல வருமானம் வேலை இல்லாமல். ஒரு வேளை சிவில் construction லைனிலே போயிருந்தாலே இன்னோரம் செட்டில் ஆகி இருப்பேன்...பெண் சாபம் உள்ள ஜாதகம் என்கிறார்கள் இனி வாழும் காலம் முழுவதும் நரகமாக தான் இருக்கும் என்றனர்..

  • @ashwinkrishna8459
    @ashwinkrishna8459 Před 3 lety

    கோபுரத்தில் ராகு அருமை அருமைஐயா இன்றைய எடுத்துக்காட்டு ஜாதகம் போல்தான் என் ஜாதகம் அருமை வேலையிலை இல்லை வாழ்க்கை எவ்வாறு இருக்கும் பொருளாதார கஷ்டம் சந்திர தசை சொழட்டி சொழட்டி அடிக்கிறது ஐயா ராகு சனி பார்வையில் உள்ளது சந்திரனுக்கு ஸ்தான பலம் இல்லை ராகு சனி புத்தி ராகு சந்திர புத்தி எவ்வாறு இருக்கும் ஐயா செவ்வாய் ராகு திசைகள் எப்படி 04.6.1985 7.37am சென்னை நன்றி ஐயா........................................

  • @srirams8554
    @srirams8554 Před 3 lety +1

    Hi sir,Can I study MBA further or can I continue my IT job? 04.06.1998 9.52pm, thanjavur(sani is in 3 as per vakkiya panchangam)

  • @kalpalatha5537
    @kalpalatha5537 Před 3 lety

    சார் வணக்கம் எனது பெயர் மாரிமுத்து . 13 : 08 1970 நேரம் காலை 8 : 5 வியாழன். தனுசு ராசி சிம்ம லக்கனம் . நட்சத்திர மூலம் . நடப்பு திசை இராகு . இராகு சுயசாரம் . 7 ல் இராகு விற்கு வீடு கொடுத்த கிரகம் சனி 9 ல் நீச்சம் . சனிக்கு வீடுகொடுத்த கிரகம் செவ்வாய் 12 ல் நீச்சல். ( ஆனால் செவ்வாய் நவாம்சத்தில் ஆட்சி . எனவே சனி நீக்கம் இல்லை செவ்வாய் நீச்சல் இல்லை . ) லக்கனத்திற்கு 5 க்குடைய குரு இராகுவை 5 ம் பார்வையாக பார்க்கிறார் . சனியை 7 ம் பார்வையிட பார்க்கிறார் . நீச்சமாகி உச்சமாகிய 4 ,9 க்குடைய செவ்வாய் இராகுவை 8 ம் பார்வையிட பார்க்கிறார் . சுயசாரம் பெற்ற இராகு வீடு கொடுத்த சனியைப்போல் உச்ச பலனைப் போல் தருமானால் எப்படி பட்ட பலன் கிடைக்கும் . தொழில் எது அமையும். பிரச்சினை உண்டாகுமா . அரசியல் நகர்வு சரியானதா . இந்த 18 வருட இராகு திசை எப்படி அமையும். நடந்து முடிந்த செவ்வாய் திசை நம்மையை செய்தது . இராகு திசை எப்படி அமையும். சனி இராகு தொடர்பை பயமுறுத்துகிறார்கள் . 5 க் குடையின் குருவின் பார்வை பெரும் இராகு சனி . 4 , 9 க்குடைய செவ்வாய் பார்வையை பெரும் இராகு . உதாரணமாக சாதகமாக எடுத்துக்கொள்ளலாம் . 8778158808 நம்பருக்கு பெரிய விளக்கம் கொடுக்க முடியாவிட்டாலும் . நல்லது நடக்கும் அல்லது கெட்டது நடக்கும் என்று தகவலை மெஜேஸ் அனுப்ப முடியுமா சார் .

  • @palanikaminikamini1814

    பதிவுக்கு நன்றி ஐயா

  • @sureshsairam7833
    @sureshsairam7833 Před 3 lety

    Beautiful prediction sir

  • @manikannan9850
    @manikannan9850 Před rokem +1

    வணக்கம் ஐயா.சுக்கிரன் உச்சமாகாமல் கேந்திர திருகோணத்தில் அமர்ந்து வக்கிரமாகி இருந்தால் ராகு திசையில் சுக்கிர புத்தி நல்லா இருந்திருக்குமா

  • @palanisamythanish8814
    @palanisamythanish8814 Před 3 lety +2

    ஐயா நீங்கள் சொன்னது போல் எனக்கும் நடந்து உள்ளது ராகு திசை வந்ததும் என்ன நடந்தது என்று எனக்கே தெரியவில்லை ஆச்சரியமாக சொல்லும் அளவுக்கு நடந்து உள்ளது ஐயா மிக்க நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏🥰

  • @saravana6632
    @saravana6632 Před 3 lety

    நன்றி அண்ணா தெளிவான விளக்கங்கள்

  • @gowwthm
    @gowwthm Před 3 lety

    sir, 23/07/98 10.38 pm Coimbatore how will be my future ( depends on others)? how will be my Venus dasa (Meena lagnam)? whether I will get IT job?

  • @gunasekark.n3437
    @gunasekark.n3437 Před 3 lety

    Fine good explanation

  • @arulikamal918
    @arulikamal918 Před 3 lety

    Super good explanation

  • @maniyamaha3749
    @maniyamaha3749 Před 3 lety

    Thank you sir....

  • @msq9174
    @msq9174 Před 3 lety

    Thank you so much

  • @astro_jb
    @astro_jb Před 3 lety

    வணக்கம் ஐயா 🙏🙏🙏 மிக அருமை நன்றி ஐயா

  • @suryajohny859
    @suryajohny859 Před 3 lety +1

    12/09/1994, 7.55 am, chidambaram,,, yennoda jadhagathil pala giragangal miga powerfulaga irukiradhu aanal, 26 vayadhagiyum nalla velai illai, 2019 aandu udal nala kuraivaal saavin vilumbu varai sendru vandhen, ipodhu konjam paravalai, aanal kusumbathil poruladhara sikkalaga ulladhu, yapodhu yen vaazhkai naan virumbum padi amaiyum aiiyaa please solungal

  • @aprabhu502
    @aprabhu502 Před 3 lety

    நன்றி அண்ணா ...

  • @nanudhaiyabaskar7234
    @nanudhaiyabaskar7234 Před 3 lety

    நன்றிகள் ஐயா

  • @parasuramanravikumar2107

    You are genius sir 🙌 🙏 👏... thanks sir..

  • @baskarm4922
    @baskarm4922 Před 3 lety

    Arumaiyana vilakkam. Kittathatta idhe madhiri jathagam dhan yenakum nadappu raghu dasa kethu buthi.up and down than.same.naan rishaba lagnam padhagadhipadhi guru aatchi petra nilayil irundhu keduthar.

  • @sellathambi297
    @sellathambi297 Před 3 lety

    வணக்கம் அண்ணா நான் வாழ்ந்த 30 வருட காலத்தில் என் பொருளாதார சிக்கலினால் வாழ்கையில் காதல் மற்றும் கல்யாணம் இதை பற்றி யோசிக்க முடியவில்லை பெண்கள் பக்கம் போனது கூட இல்லை 31 வயதில் காலம் போன காலத்தில் ஒரு தலை காதல் வந்து தொலைந்துவிட்டது நானும் அந்த பெண்ணும் ஒரே கேஸ்ட் பலமுறை கேட்டபிறகு பெண்ணின் பெற்றோர்கள் விருப்பம் தெரிவித்தனர் ஆனால் சகோதரர்கள் முடியாது என மறுத்துவிட்டனர் பெண்ணின் விருப்பத்தை கேட்கவும் வழியில்லை ஒரு வருட காலம் ஒடிவிட்டது என்னவளை அடைய வாய்ப்பு உள்ளதா எனில் அது எப்போது சனி தசை குடும்ப வாழ்க்கையை பாதிக்குமா தயை கூர்ந்து பதில் தாருங்கள் அண்ணா 🙏🙏🙏(sellathambi,thanjavur,08.11.88,12:45am)

  • @er.dhaksinv3137
    @er.dhaksinv3137 Před 3 lety

    Really super sir....

  • @karthikbirds5795
    @karthikbirds5795 Před 3 lety

    Super speech ragu arumai

  • @ravisankar9878
    @ravisankar9878 Před 3 lety

    R. A. G. H. U
    TWIST.....SUSPENCE.....TRILL..
    Very interesting...

  • @vinayprakash9244
    @vinayprakash9244 Před 3 lety

    Sir how will be my Kethu dasha staring from November. Will i buy own house and car. 15.02.82 time 9.30pm Chittoor

  • @amssathishamssathish5297

    Vanakkam sar ungalathu Ella pathivu kalaiyum pakkeren super sar

  • @poongodigopinath5009
    @poongodigopinath5009 Před 3 lety

    Excellent sir.

  • @kandaralangaram7016
    @kandaralangaram7016 Před 3 lety

    Sir, Three Planets Reverse position in my horoscope and 2nd Place Raghu and 8th place kethu in my horoscope .Please analysis my horoscope ,Prabhu - 7/june/1982 - 5:50am chidmbaram.
    how about chandra dasa and which dasa period is best in my life.
    when i will get own house and good job with good salary.

  • @varunsuresh9737
    @varunsuresh9737 Před 3 lety +2

    Among all your case study videos this one wins the OSCAR without a doubt :-) So many twists and turns makes for interesting viewing like a holywood thriller movie.

  • @suseendranumathuran9670

    Sir, namaskar.Your prediction regarding Vagura girahangal nanmai seiyuma is much awaited.thank you

  • @VijayKumar-pg3gw
    @VijayKumar-pg3gw Před 3 lety

    Dear sir there is a way to Alaign planets if placed in wrong in Chinese method but in our method which is called fate and non alterable which is correct and how

  • @sethumadhavanvenkatrao8461

    நன்றி ஐயா

  • @vadivelusuperm6500
    @vadivelusuperm6500 Před 3 lety

    இதுதான் இறைவனின் திருவிளையாடலோ வணக்கம் ஐயா சிறப்பான எடுத்துக்காட்டு நன்றி ஐயா

  • @krithikasuresh1609
    @krithikasuresh1609 Před 3 lety

    நன்றி 🙏

  • @devanathanrengaraju1536

    வணக்கம் ஐயா, எனது கேள்விகளுக்கு தயவுசெய்து பதிலளிக்கவும் ஐயா. நான் மிகவும் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளேன். எனது ஜாதகதில் 3 மனைவி யோகம் இருகிரதக சொல்லுகிரார்கல். அது மட்டும் இன்றி களஸ்திர தோஷம், மங்கலிக் தோஷம், பிரம்மஹத்தி தோஷம், பிதுறுகள் தோஷம், சிவ ஆலயம் தோஷம் மற்றும் குரு சண்டாள யோகம் இருப்பதாக கூறுகிறார்கள். தற்போது 1 வது மனைவி விவாகரத்து வழக்கு நடக்கிறது. என்னால் இந்த ஒரு சூழ்நிலையை கடந்த மூன்று வருடமாக சமாளிக்க முடியவில்லை மனதளவில். எனது ஜாதகத்தில், அனைத்து கிரகமுவும் கேது மற்றும் ராகு குல் அடகம். குரு 8 வது வீட்டில் தனிமையில் இருக்கிறார். சனி் மற்றும் செவ்வாய் பரிவர்த்தனையில் உள்ளனர். எப்போது விவாகரத்து கிடைக்கும்? இரண்டாவது திருமணம் நடாகுமா? அப்படியானால் எப்போது? தயவுசெய்து வரும் பெண் பற்றியும் திருமண வாழ்க்கை பற்றியும் மற்றும் குழந்தை பற்றியும் சொல்லுங்கள் ஐயா. பெயர்: தேவநாதன், இடம்: தஞ்சாவூர், DOB: 17-10-1986 நேரம் -2: 05AM

  • @dr.ramkimurugan5986
    @dr.ramkimurugan5986 Před 3 lety

    Good case study

  • @vijayaranimillerprabhu2008

    நன்றி சார்

  • @veldr4944
    @veldr4944 Před 3 lety

    Sir, plz take example of my horoscope 28/03/1982@3.30am Chennai, sevvai&sani, 6th place Raghu, 12th kethu, 4th chadran is easy or tough for mother, plz make video sir

  • @astros.r.v.saminathanastro3964

    Thank you sir

  • @ananthiraghu
    @ananthiraghu Před 3 lety

    Super u are really great

  • @pitchammalrenganathan1049

    நன்றி ஐயா.

  • @saranyas2213
    @saranyas2213 Před 3 lety

    When I will go for a job in the USA sir, my dob is on 28 October 1988@11:45pm, Sivakasi. How about shani dhasa and mangalya bhakyam

  • @srinivasansundarajan7637

    வணக்கம் ஐயா நலமா நான் S.ஶ்ரீநிவாசன் சுமார் 2016லிருந்து உங்கள் பதிவுகளை கவனித்து வருகிறேன் அருமை மற்றும் எளிமை. எளிய மக்கள் அறியும் விதமாக பதிவிடுகிறார்கள் தொடரடும் அச்சேவை எனக்கு நீங்கள் 23.12.2016 ல் பதிவில் Comments & reply 13 ல் நான் கேட்ட கேள்விக்கு விளக்கம் அளித்துள்ளார்கள் அதற்கு நன்றி. நிரந்தர வேலை எப்போது கிடைக்கும் அரசு வேலை கிடைக்குமா? முயற்சி செய்யாலாமா? நான் தொடர்ந்து பதிவிகிறான் பதில் இல்லை இருந்தாலும் தொடர்வோன் 28:11:1992 2:45AM Madurai பலனை எதிர் பார்த்து... உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் நன்றி🙏

  • @shanmugam.s9881
    @shanmugam.s9881 Před 3 lety

    வணக்கம் அண்ணா.. பெயர் : சண்முகம். பிறந்த நாள் : 10/10/1988. நேரம் மாலை : 7.29 . எனக்கும் 11 ஆம் இடத்தில் ராகு.. 19 வருடம் துவைத்து கிழித்து உலர்தி விட்டது.. 9 ல் சனி தாங்கள் பாடலில் சொல்வதுபோல் ( முடவன் , சேய், ரவி) பிதாவுக்கு ஈனம் ... தற்போது குரு திசை ,ஒரு வருடம் முன்பு பெரிய விபத்து... அப்படி என்னதான் கர்மாவை சுமந்து வந்தோமோ? தற்போது தான் மூச்சு விட முடிகிறது.. இதுவே தொடருமா? இனி மீதமிறுக்கும் தசை எப்படி இருக்கும் .. தொழில் வாழ்க்கை பற்ற கூறுங்கள் .. தங்கள் விரும்பினால் எடுத்துகாட்டாக பயன்படுத்துங்கள்.. தங்கள் பதிலுக்கு காத்துருக்கிறேன்.. நன்றி

  • @User01029
    @User01029 Před 3 lety +1

    Sir, this horoscope so closely matching with mines 12/4/1985, 7.15 PM, Chennai. Same mars+rahu combination in 7th place. So far Rahu was really good. I am a scientist in USA. Can you tell how will be the last bukthis and guru (debilitated) dasa? Will I get GC? Also will this Mars Rahu combination affect the Karaka of Mars, since Mars denotes younger brother. Very very eager to know your prediction sir 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 Thanks
    Lakshmi

    • @shakthivel9354
      @shakthivel9354 Před rokem

      Which lagna

    • @thiyagu8004
      @thiyagu8004 Před rokem

      According to your horoscope your guru has been debilitated. And saturn aspecting Jupiter. So you will face some ups and down on running jupiter dasa. Did u get marry?though jupiter got debilitated you will get some benefits. Vazhga valamudan.

  • @sundaram4807
    @sundaram4807 Před 11 měsíci

    ஐயா நீங்க சொல்றது அத்தனையும் உண்மை நானும் அனுபவத்தில் பல பேர் களை பார்த்து இருக்கிறேன் ,அரசனும் ஆண்டியும் விதியின் முன்னாலே அமைதியை இழப்பான் ஊழ் வினையாலே 😁😁😁😁😁😁😁😁😁😁😁

  • @malininagaraj8248
    @malininagaraj8248 Před 3 lety

    Shukra Dasa sukran ucham. But Rahu in nakshatra arirdra. Trouble throughout. 13 .06.57. 6am mysore. Now Rahu dasa. How it will be?

  • @SamyugdhaKG
    @SamyugdhaKG Před 3 lety +1

    10.3.81 2.10 am Udumelpet sir next dhasa ragu ? Sir I am b.ed completed any government job opportunity sir?

  • @arundhathiprakashviji7687
    @arundhathiprakashviji7687 Před 3 měsíci

    Amazing sir

  • @nishyanthienienarendrakuma6480

    Sir, my husband is in a situation where he has so much debts and set backs and delays in business ventures. So he is going to work. When will he start a business and succeed and be happy in life. He is very depressed and stressed. Narendra 19.04.72. At 10.00pm Kirandul (near bhopal) Madya Pradesh. Thank u.

  • @mgowrisank
    @mgowrisank Před 3 lety

    Nandri sir.

  • @aravinthank5524
    @aravinthank5524 Před 10 měsíci +1

    Thank you millions

  • @pvniemal
    @pvniemal Před 3 lety

    Super expenation sir