ராகு திசையில் யோகம் எப்போது வரும்! | DINDIGUL P.CHINNARAJ ASTOLOGER INDIA

Sdílet
Vložit
  • čas přidán 3. 10. 2022
  • explained by Dindigul P.Chinnaraj Astrologer India
    இராசி
    Love
    இரகசியம்
    Yogam in astrology
    Tamil astrology yoga
    2nd house and 11th house explanation
    #Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #BasicAstrology #RasiChart #SecretsOfAstrology #Love
    *******************************************************************************************************
    Subscribe: bit.ly/32y9MkT
    *******************************************************************************************************
    Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
    Popular Playlist in this Channel! ➜
    Friday videos ➜goo.gl/AZStxp
    Tamil Amutham ➜goo.gl/lrE305
    Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
    Guru 2014 ➜goo.gl/txEsUF
    Special Article ➜ goo.gl/VtAiPW
    Temple and Glory ➜ goo.gl/Oi39AN
    Contact Us
    email: a9842108500@gmail.com
    www.astrochinnaraj.in
    dindigulchinnaraj

Komentáře • 166

  • @kathiravankannan2775
    @kathiravankannan2775 Před rokem +5

    ஐயா மிகவும் நன்றி இதுவரை இப்படி ராகு வை வைத்து யாரும் சொல்லலாத ரகசிய தகவல் புத்திய பற்றிய தகவல்கள் நன்றி நன்றி நன்றி

  • @subramani02
    @subramani02 Před rokem +5

    அண்ணா நீங்கள் சொன்ன ராகு சுக்ரன் விஷயங்கள் அனைத்தும் எனக்கு ராகு திசை சனி புத்தியில் நடந்தது. வேலையில் மிக முக்கிய ப்ரோமோஷன், கல்யாணம், குழந்தை அனைத்துமே ராகு திசை சனி புத்தியில் நடந்தது.

  • @Poonguzhali.T
    @Poonguzhali.T Před rokem +5

    ராகு திசையைப் பற்றி மிக அருமையான,முழுமையான,விளக்கங்களும்,…ராகு திசையை வெற்றி கொள்ள மிக எளிய பரிகாரங்களும் கூறியது சிறப்பாக இருந்தது,Thank you sir 🙏🏻💐

  • @sundarnarayanan3891
    @sundarnarayanan3891 Před rokem +3

    என் மானசீக குருநாதர் அண்ணன் சின்ராசு அவர்களுக்கு வணக்கம் ராகு திசையைப் பற்றி அருமையான விளக்கம் அண்ணா. தொடர்ந்து இதுபோல் எல்லா கிரகங்களுக்கும் போட்டு வாருங்கள் அண்ணா நன்றி🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @deviv7318
    @deviv7318 Před rokem +1

    அருமை அண்ணா.. ராகு தசா விஷயங்கள்.. நன்றி 💐🙏

  • @mythili4985
    @mythili4985 Před rokem

    நல்ல தகவல் சார் அருமையான விளக்கம்

  • @jyothinair7512
    @jyothinair7512 Před rokem

    Kodi kodi nandri sir. Superb explanation sir. 🙏

  • @ramasamyrani
    @ramasamyrani Před rokem +4

    தங்கள் விளக்கம் உண்மைஐயா .என்குழந்தைஜாதகப்படி ராகுதசை சுக்ரபுத்தியில் எனக்கு நிரந்தர அரசு வேலை கிடைத்தது

  • @18kps
    @18kps Před 8 měsíci

    No words to describe ur fantastic speech about rahu dasa, very sharp, clear cut explanation, just fantastic

  • @thiraviams
    @thiraviams Před rokem +2

    அருமையான பதிவு. இதே போல குரு மகா தசைக்கு தாருங்கள். குரு யோகியாகவோ, அவயோகியாகவோ, வக்ரம், நேர்கதியாகவோ பதிவை வேண்டுகிறேன்.

  • @gopalkrishnan1630
    @gopalkrishnan1630 Před rokem

    Thank you sir for very clear predictions of sub periods in rahu. It really gives positive energy.

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 Před rokem

    ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம் தங்கள் பொன் ஆன சேவைக்கு மிக்க நன்றி.

  • @panneerselvam7180
    @panneerselvam7180 Před rokem

    Ayya vanakkam romba arumai nandri

  • @vasudevan4262
    @vasudevan4262 Před rokem

    நன்றி ஐயா🙏💕

  • @dr.ramkimurugan5986
    @dr.ramkimurugan5986 Před 10 měsíci

    One of the best videos in terms of clarity, logic and crisp. Please try to bring such clarity in each video as you are capable of having that competency. Please avoid example chart while you talk on a subject. Your videos in general do have better clarity than with an example. Kudos to you. Dr.M Ramki Murugan MBA PhD from Chennai

  • @kathiravankannan2775
    @kathiravankannan2775 Před rokem

    ஐயா மிகவும் அருமை யான பதிவு ஐயா

  • @thirusenthilmurugan6105

    நன்றி ஐயா

  • @pitchammalrenganathan1049

    நன்றி ஐயா.

  • @k.s.sakthivelvel4479
    @k.s.sakthivelvel4479 Před rokem

    அருமை சார்
    பயத்தை போக்கிவிட்டீர்கள்

  • @massmass6128
    @massmass6128 Před rokem +1

    Thanks guriji.🙏🙏🙏

  • @nsnbabu4243
    @nsnbabu4243 Před 3 měsíci

    Wonderful GURU JI Thank you

  • @vbvibrant517
    @vbvibrant517 Před rokem

    Thank you so much sir

  • @mohanmurugan.8168
    @mohanmurugan.8168 Před rokem

    thanks sir .Rajmohan idappadi

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf Před rokem +2

    குருவே சரணம் அண்ணா ஒரு உதவி இதை போலவே அனைத்து தசைகளுக்கும் சொல்லுக அண்ணா குருவே சரணம் நன்றி அண்ணா

  • @Venkatesh_J
    @Venkatesh_J Před rokem

    Thank You sir!

  • @gopalkrishnan1630
    @gopalkrishnan1630 Před 2 měsíci

    Thanks sir for your positive and clear cut details of sub period in Rahu,s MD

  • @vinithanamaratha8891
    @vinithanamaratha8891 Před rokem

    Marvellous sir

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 Před rokem +1

    நர்பவி ஐயா 🙏🙏

  • @user-df2jp4ri7e
    @user-df2jp4ri7e Před 5 měsíci

    Sir very good. God bless you

  • @hareeshvijay9b838
    @hareeshvijay9b838 Před rokem

    Good sir

  • @vijayaranimillerprabhu2008

    வணக்கம் சார் இனிய சரஸ்வதி பூஜை விஜயதசமி நல்வாழ்த்துக்கள் நன்றி சார்

  • @murugan4505
    @murugan4505 Před rokem

    good..spr

  • @mathavan.k9689
    @mathavan.k9689 Před rokem

    Genius sir neenga

  • @narayanansirpy6494
    @narayanansirpy6494 Před rokem +1

    மிக சிறப்பான விளக்கம். வாழ்த்துக்கள் ஐயா !

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 Před 5 měsíci

    நன்றி அன்பு நெஞ்சமே 🎉❤❤🙏🏻

  • @ArunKumar-xs2qk
    @ArunKumar-xs2qk Před rokem +1

    Sir please also tell about guru and Saturn dhasa (good bhuthi)

  • @Futureisbright123
    @Futureisbright123 Před rokem +1

    Raghu and Sani was the most disturbing period for me. I am still running Raghu-Sukran.

  • @rajsekar2283
    @rajsekar2283 Před rokem +1

    இனிய ஆயுத பூஜை நல் வாழ்த்துக்கள் அண்ணா. துலாம்மில் சனி செவ்வாய் சேர்க்கையில் நெகடிவ் சொல்லவில்லை இதில் இரண்டும் வக்கரம் அதுவும் சொல்லவில்லை

  • @nishokvarshaan7061
    @nishokvarshaan7061 Před rokem

    Ayya makara lagnam. Kanniyil Rahu varkothamam. Meenathil amarntha sevvai, sukkran, kethu paarvai. Sevvayum sukkranum uthiratathi nankam pathatil amarvu. Rishabathil Guru. Avarum rahuvai paarkindrar. Intha Rahu dasa eppadi irukkum ayya

  • @Karavinthan-jw5fy
    @Karavinthan-jw5fy Před měsícem

    Thanks billions

  • @thirumalairajanradhakrishn7946

    சூப்பர்

  • @saibhuvan3555
    @saibhuvan3555 Před rokem +1

    Sir ippo enaku rahu dasa bhudan puthiyil irukiren. Thangal kuriyathu miga sari. Suya puthi, guru puthi ethum problem illai but Sani puthi naan nanaagave iilai, paithiyam pidikatha ondru thaan micham. Budhan puthi nandraga irukumena nambukiren thaangal kuriyathupool.

  • @sbrightonantov
    @sbrightonantov Před 4 měsíci

    ஐயா யோக புத்திகள் ஆன புதன் சுக்கிரன் சஷ்டாஷ்டக மாக இருந்தால் பலன் எவ்வாறு இருக்கும் அய்யா விளக்கவும் மிக்க நன்றி

  • @ravichandran-ut8iz
    @ravichandran-ut8iz Před rokem +1

    ஐயா, இது போல் மற்ற தசைகள் பற்றியும் சொல்லவும்

  • @manidhanush973
    @manidhanush973 Před rokem

    raghu dasha ராகு புக்தி அண்ட்Ragu குருபக்தி sarilliama இருந்தது sir. Sani புக்தி ஓரளவு பரவலாக sir குருபக்தி compare பண்ணும் போது. குரு புக்தி ரொம்ப sothana sir.ippo புதன் புக்தி முடியபொகுது sir. புதன் புக்தி yoham சொன்னது correct sir.2021ti2023 ippo வரைக்கும் ஓரளவுக்கு nala இருந்தது sir.

  • @velmuruganmurugan6401
    @velmuruganmurugan6401 Před 9 měsíci

    Super sir

  • @hariprasanth2761
    @hariprasanth2761 Před rokem +1

    Sir, do it for sukra dasa as well

  • @nachuimuthupalanigounder5918

    If lakkina supar or papar effect sir.

  • @kanagaraj2816
    @kanagaraj2816 Před rokem

    வணக்கம் சார் 🙏🙏
    கும்ப லக்னம் மேஷம் ராசி 7இல் சனி வக்ரம்+குரு வக்ரம்+செவ்வாய்+இராகு. வக்ரம் பெற்ற கிரகங்கள் இராகு செரும்பொழுது இராகு தசா எப்படி இருக்கும், சனி, குரு தசா எப்படி இருக்கும் கூறுங்கள் அய்யா 🙏🙏🙏
    16/04/1980. 3.45AM. பழனி...🙏🙏

  • @kesavkaushalangiasrimukunt475

    Sir rahu and mars in 6 & 8 position will make mars see rahu sir . So won't rahu work efficiently ?

  • @chandruchandrucd246
    @chandruchandrucd246 Před rokem +1

    Sir romba nandri sir konjam nambika varithu sir ipatha ragu kedu puthila final stage la iruka sir

  • @ramanathanrajanirajani3354

    ராகு திசையை பற்றி பதிவு
    அருமை sir மிக்க நன்றி
    எனக்கும் ராகு 6 ல்
    ராகுவின் ராகு நன்மை
    ராகுவின் குரு நன்மை
    ராகுவின் சனி அடித்து விரட்டி
    விட்டார். ராகுவின் நாட்டிற்கே
    போய் விடு என்று. இப்போது ராகுவின் புதன் நன்மை.
    2024 ல் ராகுவின் கேது. பார்க்கலாம்
    வாழ்த்துக்கள் sir வாழ்க வளமுடன்.

  • @anbarasianbarasi508
    @anbarasianbarasi508 Před rokem

    Anbarasi
    Dhanusu rasi pooradam 4patham
    Simma laknam
    Raghu desa nadakkuthu
    Eppo last Raghu desa nadakkuthu
    Marriage agi3years aguthu kulanthi pakkiyam eilla
    Palan sollanum sir

  • @premaprema1981
    @premaprema1981 Před rokem

    Pls tell for kedhu dasa also sir

  • @happyworld2766
    @happyworld2766 Před rokem

    Sir ragu sevae mars veetla irukaru any problems for ragu Desi in 8 th place.

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 Před rokem +1

    ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம். தனுசு லக்கினம் நடக்கின்றது சுக்கிரன் திசை. 2ல் வக்கிர சுக்கிரன் ( மகரம் வீடு). 11ல் சனி ராகு ( துலாம் வீடு) உள்ளது. சுக்கிரன் & சனி பரிவர்த்தனை உள்ளது. என குழந்தை படிப்பு வரும்.?.?.

  • @sivaajee1356
    @sivaajee1356 Před rokem +28

    உண்மை நான் ராகு தசா சுக்ர புத்தியில் வாழ்க்கையின் உச்சிக்கே சென்றேன் செல்வதிலும் சரி இன்பத்திலும் சரி ராகு எனக்கு 3ம் இடம் கும்பத்தில் இருக்கிறார்

    • @ganeshkumar5632
      @ganeshkumar5632 Před rokem +3

      உங்கள் ஜாதகத்தை பார்க்களாமா?

    • @rithwins7466
      @rithwins7466 Před rokem

      @@ganeshkumar5632 I too had different experience during ragu dasa sir

    • @ganeshkumar5632
      @ganeshkumar5632 Před rokem

      @@rithwins7466.... please give your horoscope

    • @vijayalakshmiv1247
      @vijayalakshmiv1247 Před rokem +1

      Sima lagnam 2 Dil ragu what seiyum sir

    • @vasanthaboobalan5294
      @vasanthaboobalan5294 Před rokem

      @@ganeshkumar5632 I’ll give can u check mine and reply me .

  • @Ammuammu80630
    @Ammuammu80630 Před rokem

    16.9.93 1.10 am nager coil name Sindhu..enoda ragu thesai palan evlo josiyar pathu sollium sariyana palan solla mudiyavilai ...

  • @astro.velu.vennandur3349

    வணக்கம் குரு. எனக்கு ராகு தசை சுக்கிர புத்தியில் திருமணம் குழந்தை போன்றவை கிடைத்தன

  • @aanjaliena4735
    @aanjaliena4735 Před rokem +1

    Yenna software use panreenga sir

  • @PraveenKumar-ll9ft
    @PraveenKumar-ll9ft Před rokem

    kethuvudan vagram petra sevvai budhi raghu dhasa eppadi irukkum sir ?

  • @nambimoorthy3126
    @nambimoorthy3126 Před rokem

    Ayya I am aged 69 Raghu Desai started all my three brothers are very rich my easy kadgam lingam kadgan mu birth star poosam fourth Padam in my aroscope Raghu at magararasu guru seeing the Raghu shall I become rich ayyapa this Desai started form 24.06.2021 ayya

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 Před rokem +1

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி ஆயுத பூஜை விஜயதசமி வாழ்த்துக்கள்

  • @vijaykannan8137
    @vijaykannan8137 Před rokem +2

    I got govt job(Railway) in Ragu thisa guru puthi as really just two month ago

  • @rajaanandpm5095
    @rajaanandpm5095 Před rokem

    Mudhal like ayyaaa ❤

  • @kasthurivelusamy2354
    @kasthurivelusamy2354 Před rokem

    Guruve.🙏🏻

  • @karthig864
    @karthig864 Před rokem

    குரு வக்ரம் மற்றும் வர்க்கோத்தமம் மேஷ ராசியில்
    2)மேஷ ராசியில் சனி நீச்சம் மற்றும் வக்கிரம் மற்றும் உச்ச செவ்வாய் உடன் பரிவர்த்தனை மற்றும் துலாம் ராசியிலிருந்து சுக்கிரன் பார்வை
    இந்த கிரகங்களின் பலன்களை எப்படி கண்டறிவது இதன் தசை எப்படி இருக்கும்

  • @vijaymathiyazhagan3024
    @vijaymathiyazhagan3024 Před 11 měsíci +1

    Sir Nika thirukanitha panchakam vakia panchakama sir

  • @ttt55468
    @ttt55468 Před rokem

    11யில் உச்ச சனி + ராகு please answer ராகு(விசாகம் )குரு காலில் சனி (ஸ் வாதி )ராகு காலில்

  • @elicitliterature6116
    @elicitliterature6116 Před rokem +1

    Ragu in thuruvonam,ragu thisai,sani puthi ,job vittutu vanthuten.

  • @chandruchandra02
    @chandruchandra02 Před rokem

    🙏🏻🙏🏻🙏🏻

  • @kslenin-bk3hz
    @kslenin-bk3hz Před 3 měsíci

    OK sir

  • @senthilsapthagirimotors8072

    ஐயா வணக்கம் செந்தில் 10 2 1984,03:00am, திருவள்ளுர் நடப்பு ராகு தசை கேது புத்தி., கடுமையான கடன் எப்போது தீரும் ‌? கடுமையான மனஉளைச்சல்.நன்றி ஐயா

  • @micheallawrence3498
    @micheallawrence3498 Před rokem +1

    வணக்கம் ஐயா நான் லாரன்ஸ்... ராகு சுக்ரனில் நீங்க சொல்வது சரிதான் ஆனால் அதே ராகு சுக்ரனில் திருப்பி அடிக்கும் என்று சொல்லவில்லையே.... ஒன்றுக்கு 2 இடம் ஒன்றுக்கு 2 பைக் வாங்கினேன் இப்போ சொந்த ஊரில் கால் வைத்தால்(வம்பு சண்டையால்) தலைக்கு ஆபத்து. இன்னும் ராகு சுக்ரன் முடியவில்லை. வெளிநாட்டிற்கே மீண்டும் ஓடி வந்து விட்டேன்.கும்ப லக்னம் சார் எனக்கு....

  • @manidhanush973
    @manidhanush973 Před rokem +1

    Neega சொல்லறது correct but raghu first 9years nala irruntha next 9years nala irrukatha sir. maximum.raghu Raghu and guru சனிபுக்தி வரைக்கும் life ஒன்னும் illa sir.but புதன் irrunthu பரவலாக sir business andlife sumtha போகுது sir

  • @abisheks1853
    @abisheks1853 Před rokem +2

    D.o.b=13-7-2004
    Time=9:39AM
    Latitude=10:00 N
    Longitude=76:15E
    Sir can I become cricket player

  • @selvavinayakam9455
    @selvavinayakam9455 Před 9 měsíci

    😊

  • @RajeshKumar-eb6jw
    @RajeshKumar-eb6jw Před rokem +1

    உயர்திரு. சின்னராஜ் ஐயா. என் பெயர். ராஜேஷ்குமார். பெரம்பலூர் மாவட்டம். 2015 ல் இருந்து உங்களோட ஒவ்வொரு பதிவையும் பார்க்கிறேன். உங்களிடம் ஆன் லைன் மூலம் ஜாதகமும் பார்த்துள்ளேன். 18/12/1980 ல் பிறந்தேன். மகர லக்கினம், மேஷ ராசி, பரணி 1ம் பாதம். தற்பொழுது எனக்கு ராகு திசை நடக்கிறது. என்ன புத்தி என்று தெரியவில்லை. எனக்கு இப்ப டைம் எப்படி உள்ளது சார். தயவு செய்து கூறுங்கள். 4 வருடமா எந்த வேலையும் இல்லாமல் சும்மா இருக்கிறேன்.

  • @dylan2328
    @dylan2328 Před rokem

    What about Surya butti Sir

  • @sathyanarayanan1815
    @sathyanarayanan1815 Před rokem

    Iya vanakkam enakku mesha rasi ragu thasaiyil sukra pukthi nadakkirathu kadagathil ragu irukkirathu ennudaya date of birth 30.05.1962 Wednesday 7.45 pm birth place Erode enakku kala sarpa yoga jathagamaga irukkirathu anal entha vitha munnetramum innum illai thangal thayavu seithu ithanai arainthu palan koorungal

  • @chandranlingam3854
    @chandranlingam3854 Před rokem

    Real

  • @aanjaliena4735
    @aanjaliena4735 Před rokem

    Ur software please give me the details

  • @user-xt6ug9ys3z
    @user-xt6ug9ys3z Před 6 měsíci

    🙏❤️🙏

  • @paulpandi4953
    @paulpandi4953 Před rokem

    பிறந்த தேதி: 2/11/1993, பிறந்த நேரம்: 9.30AM, பிறந்த இடம் :சுரண்டை,எந்த ஒரு வேலையும் எனக்கு நிலைத்து இருப்பது இல்லை. நிரந்தர வேலை அமையுமா?

  • @ManiKandan-cv5tw
    @ManiKandan-cv5tw Před rokem

    வணக்கம் சார் மணிகண்டன் 02 07 1986 மாலை 6.24 கும்பகோணம் தனுஷ் லக்கினம் மேஷ ராசி ராகு திசை சுக்கிர புக்தி நடக்கிறது கோடிஸ்வரன் ஆகும் தகுதி உள்ளதா ராகு மேஷத்தில்

  • @manjubabu5939
    @manjubabu5939 Před rokem

    வணக்கம் ஐயா அருண்கிஷோர்,1993,நவம்பர் 3,காலை 10 மணி,திருமணம்,தொழில் தடங்கல் ஏற்படுகிறது.என்ன காரணம்

  • @sonthoshsivam
    @sonthoshsivam Před rokem

    வணக்கம் சார் ராஜேஸ்வரி 29:12:1983:9:45:pm திருத்தணி உடல்நிலை எப்பொழுது சரியாகும் கடன் எப்பொழுது தீரும் அரசு கான்றேக்ட் கிடைக்குமா தயவு செய்து பதில் தாருங்கள்

  • @SivaKumar-le5jh
    @SivaKumar-le5jh Před rokem

    ராகுவுக்கு என் ஜாதகத்தை எடுத்துக்காட்டு எடுத்து போடலாம் ஐயா... 💯💯பொருத்தமா இருக்கும் எல்லாருக்கும் புரிவதற்கு 😊😊😊
    11/09/1999 5:45pm tirunelveli

  • @priyasweet7235
    @priyasweet7235 Před rokem

    வணக்கம் அய்யா திருப்பூர் காளிமுத்து

  • @bhuvanashanmugam8500
    @bhuvanashanmugam8500 Před 2 měsíci

    Bhudan bhudhi now running raghu disai😊

  • @ramkumarradhakrishnan2311

    I am also having rahu dhasa now... there is no matching in the content of this video.

  • @thiagarajanchristyrajasheg4033

    provided sukaran should be ppwerful, if not then it is waste, for me sukaran neecham.

  • @lingaatailors6065
    @lingaatailors6065 Před rokem

    ragu sani vakkaram iya

  • @venkateshk4834
    @venkateshk4834 Před 2 měsíci

    rahu Dada sukra Bhutto is wate

  • @revathip4938
    @revathip4938 Před rokem +1

    வணக்கம் Sir. எனக்கு இப்போது ராகு திசை தான் நடக்கிறது. எனது ராசி கட்டத்தை கொடுத்தால் பலன் சொல்வீர்களா? கட்டணம் எவ்வளவு

    • @Nanvallavan676
      @Nanvallavan676 Před rokem

      Please give ur dob and time .me also Raghu disa..started...

  • @rajasekarg3470
    @rajasekarg3470 Před rokem

    Supar.Supar.

  • @vinays3820
    @vinays3820 Před rokem

    Mothathula rahu dasa vanthal peace'full ah rest adukurathu nallathu

  • @vasanthaboobalan5294
    @vasanthaboobalan5294 Před rokem

    May 19 1986 , 2.25 am in Madurai

  • @rajmohan8916
    @rajmohan8916 Před rokem +2

    ஐயா வணக்கம். என்னுடைய மகள் பிறந்த நாள் 10/11/2019.7.35AM.திருச்சி.8ல் ராகு வந்து விட்டது.எனக்கு பயமாக உள்ளது.தயவு செய்து பார்த்து தெளிவுபடுத்த வேண்டுகிறேன்.நன்றி

    • @goldstar773
      @goldstar773 Před rokem

      100% பயம் வேண்டாம்.
      ராகு தசா 2094-ல் வரும்.
      உங்களின் வயது அப்போது 75 .

    • @rajmohan8916
      @rajmohan8916 Před rokem

      @@goldstar773 தவறாக கணித்து உள்ளீர்கள்.ராகு தசா 2073 ல் வரும்

  • @vinays3820
    @vinays3820 Před rokem

    @4:49 Anga thaan sir Nikki ringa