ராஜயோகம் தரும் 3மிடம்! DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

Sdílet
Vložit
  • čas přidán 17. 06. 2024
  • explained by Dindigul P.Chinnaraj Astrologer India
    இராசி
    Love
    இரகசியம்
    Yogam in astrology
    Tamil astrology yoga
    2nd house and 11th house explanation
    #Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #BasicAstrology #RasiChart #SecretsOfAstrology #Love
    *******************************************************************************************************
    Subscribe: bit.ly/32y9MkT
    *******************************************************************************************************
    Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
    Popular Playlist in this Channel! ➜
    Friday videos ➜goo.gl/AZStxp
    Tamil Amutham ➜goo.gl/lrE305
    Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
    Guru 2014 ➜goo.gl/txEsUF
    Special Article ➜ goo.gl/VtAiPW
    Temple and Glory ➜ goo.gl/Oi39AN
    Contact Us
    email: a9842108500@gmail.com
    www.astrochinnaraj.in
    dindigulchinnaraj

Komentáře • 167

  • @sreenivasan5833
    @sreenivasan5833 Před 18 dny +12

    Exactly correct sir for தேய்பறை சந்திரன் connected with 3rd house .. ஒரு முடிவு எடுக்குறதுக்குள்ள நான் படுற பாடு இருக்கே ஸ்ஸப்பா கண்ண கட்டுதே 😊

  • @thepublic970
    @thepublic970 Před 18 dny +6

    100% உண்மை உங்கள் 3 இடம் மற்றும் சாரம் மற்றும் சேர்க்கை அதனால் மனதில் ஏற்படும் என்ன பிரதிபலிப்பு. நன்றி உங்கள் அனுபவம் எங்கள் கல்வி அறிவு வளர உதவி செய்கிறது

  • @user-ld1yr6gi7t
    @user-ld1yr6gi7t Před 18 dny +3

    வணக்கம் ஐய்யா, ஒரு பாவத்தை வைத்து இவ்வளவு விசயங்கள் சொல்ல முடியும் என்பதை கேட்டு மனம் மகிழ்ச்சி அடைகிறேன். நன்றி.

  • @eazhisaivalllabhi8642
    @eazhisaivalllabhi8642 Před 18 dny +4

    வணக்கம் ஐயனே
    கன்னி ராசி கன்னி லக்னத்தில்
    மூன்றாம் வீட்டில் சூரியன் புதன்
    சுக்கிரன் மற்றும் செவ்வாயுடன்.
    என் குணநலன்களை படம் காட்டுகிறது..I am so astonished.
    உங்கள் புலமை எப்போதுமே
    என்னை ஆச்சரியப்பட வைத்ததுக் கொண்டே இருக்கிறது.உங்கள் ஜோதிடம்
    பற்றிய தகவல்கள் எனக்கு ஒரு
    பொக்கிஷம்.நான் ஒரு ஜோதிட
    மாணவி.நன்றி ஐயனே.ஆயிரம்
    பிறை கண்டு மகிழ்ச்சியாகநீங்கள் வாழ நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்

    • @GKSUSK
      @GKSUSK Před 16 dny

      Can you explain this?

  • @smuthukumarkumar6939
    @smuthukumarkumar6939 Před 17 dny +3

    சின்ன ராஜா ஐயா வணக்கம் நீங்கள் கூறியது நூற்றுக்கு நூறு உண்மை என் ஜாதகத்தில் மூன்றாம் அதிபதியுடன் நிறைய கிரகங்கள் தொடர்பில் இருக்கிறது

  • @HimeshShivakumar-eg8zo
    @HimeshShivakumar-eg8zo Před 17 dny +2

    ஜோதிடத்தை தாண்டி வாழ்க்கையின் எதார்த்தத்தை பற்றிய தங்கள் கருத்துகள் மெய்சிலிர்க்கிறது ஐயா.

  • @Poonguzhali.T
    @Poonguzhali.T Před 17 dny +1

    சூப்பர் சார்,அருமையான காணொளி,மூன்றாம் இடம் பற்றி மிக அருமையான பேச்சு,விளக்கங்கள் மிக அருமை,நன்றி சார் 🙏🏻

  • @manikandarajajayachandran4080

    Thanks!

  • @vignesvarans
    @vignesvarans Před 16 dny +2

    எப்படி சார் இப்படி? Excellent 🙏

  • @Fashionlearn-j3i
    @Fashionlearn-j3i Před 18 dny +3

    Good topic. மகர லக்னம் கன்னி ராசி. 3ஆம் இட குரு தெசை

  • @rajendrakumarrajendrakumar6968

    நன்றி ஐயா!

  • @vishnuelangovan3893
    @vishnuelangovan3893 Před 18 dny +2

    Good explanation ❤

  • @surendhar2677
    @surendhar2677 Před 17 dny +2

    கிரகநிலை நல்ல இருக்கோ இல்லையோ ஐயா நீங்க பேசுறது ஆறுதலாக இருந்தது...❤😊

  • @letsexplore356
    @letsexplore356 Před 16 dny +8

    "ஜோதிடர்களே, இதற்குப் பதில் சொல்லுங்கள்! ஒருவரின் பிறந்த தேதி, நேரம், வருடம், இடம் ஆகியவற்றின் அடிப்படையில் அவருடைய வாழ்க்கைப் பாதையைத் தீர்மானிக்கிறீர்கள் என்று கூறுகிறீர்கள். ஆனால் கள்ளக்குறிச்சியில் நச்சு சாராயம் குடித்து 36 பேர் இறந்த சோகத்தை விளக்க முடியுமா? 36 பேரும் பிறந்தவர்கள்? அதே நேரத்தில், அதே இடத்தில், அதே தேதியில், மற்றும் அதே ஆண்டில், இந்த அழிவுகரமான நிகழ்வை உங்கள் அமைப்பு எவ்வாறு நியாயப்படுத்த முடியும்? உங்கள் நம்பிக்கைகள்?"

    • @HarishRaghavendraCA
      @HarishRaghavendraCA Před 12 dny

      Super question evaga josyamah explain pana science ah eduthupaga ana namba science ah mattum pesuna othukamataga

    • @vishnukumar2024-ff1bu
      @vishnukumar2024-ff1bu Před 8 dny +3

      நீங்கள்அரசாங்கத்து கேள்வி கேட்க வேண்டியது கேள்வி ஒரு அரசாங்கம் முதல்வரே சரியில்லை நிர்வாகம் சரியில்லை ஜோதிடம் என்பது அவர் ஒரு நம்பிக்கை நம்பினால் நம்புங்கள்

    • @letsexplore356
      @letsexplore356 Před 8 dny

      @@vishnukumar2024-ff1bu உண்மை கசக்கும்.

    • @letsexplore356
      @letsexplore356 Před 8 dny +3

      @@vishnukumar2024-ff1bu கடைசியா நீங்க எப்போ அரசாங்கதை கேள்வி கேட்டிங்க ?? தோழரே..

  • @ranis8485
    @ranis8485 Před 17 dny

    நல்ல விளக்கம் நன்றி ஐயா

  • @jackraven7850
    @jackraven7850 Před 17 dny +5

    உங்களுக்கும் 3 ஆம் இடம் வலுவாக இருக்கு மென்பதால்தான்இந் தளவு புகழ் பெற்றிருக் கிறீர்கள் என்பது திண்ணம் சார்.😁👍💐

    • @kannanrajraj2356
      @kannanrajraj2356 Před 15 dny

      ஜோசியகாரனுக்கே'ஜோசியமா'திருப்பதிக்கே'லட்டுவா

  • @geethav6385
    @geethav6385 Před 17 dny

    Excellent Analysis ❤

  • @kalyanidevotionalsongsands5473

    solve vidhemee puriyumbadi vulladhu rombha arumaiyaage solgireergel superpaa

  • @jayanthimanivannan9936

    அருமையான விளக்கம் அறிய தகவல்கள் மிக்க நன்றி சார்🙏

  • @Fashionlearn-j3i
    @Fashionlearn-j3i Před 18 dny +1

    நன்றி

  • @annadurai1916
    @annadurai1916 Před 18 dny +3

    அருமை சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் ❤

  • @subalathaayyaswamy9721

    ஜமு்காளத்தில் வடிகட்டின கஞ்சன் superb. செம சிரிப்பு. ரொம்ப மனக்கஷ்டமாக இருந்தது ஆன உங்க பேச்சை கேட்டு எனக்கு சிரிப்பாக இருந்தது, அதனால் மனம் லேசானது

  • @gomathic6669
    @gomathic6669 Před 14 dny +1

    அய்யா அப்ப முடி இளம் வயதில் நரைக்க கூடிய ஜாதகம் எப்படி இருக்கும் 🤔சொல்லுங்க.

  • @Sam-ju1ts
    @Sam-ju1ts Před 18 dny

    Super video sir❤🎉

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf Před 18 dny +2

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை🙏🙏🙏🙏🙏

  • @user-no6bp6no8s
    @user-no6bp6no8s Před 17 dny

    Really super 😁👍

  • @singaravelum8908
    @singaravelum8908 Před 15 dny

    Thank you sir

  • @p.ksabapathi4508
    @p.ksabapathi4508 Před 8 dny

    சார் வணக்கம் நல்ல ஜோக்கா பேசி தூள் களப்பிடரீங்க
    வாழ்த்துக்கள்

  • @ramasubramanian9658
    @ramasubramanian9658 Před 18 dny +4

    Ragu and kethu in 3rd place connectivity is not explained sir?

  • @shreekanths2090
    @shreekanths2090 Před 18 dny +2

    Unga kanoli la pudicha vichiyam . Edavadhu Oru kural alladhu seyul alladhu Oru padal iruku . Pudusa edavadhu katrukolvom. ❤

  • @sahasplays934
    @sahasplays934 Před 18 dny

    Thanks sir. Need more videos on 2,3,11 th bhavas explanation

  • @j.a.prabahar3194
    @j.a.prabahar3194 Před 15 dny +1

    வணக்கம் சார் எங்கள் வீட்டியில் நான் எனது துணைவி, முத்தா மகன் ,எங்களுக்கு. முன்று பெருக்குமே சனிதிசை இது நாள் பதிப்பு உண்டா சார் *சேழ்ங்கள் ஐயா

  • @KumuthaValli-lp7gi
    @KumuthaValli-lp7gi Před 16 dny +2

    மநன்றி! வணக்கம் அண்ணா! இந்த பதிவு மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தது இந்த பதிவை வருங்காலத்தினர் அறிந்து கொள்ள ஆவணப்படுத்தினால் (பழைய நூல்களுக்கு சமமான முறையி) நல்ல விஷயம்! மீண்டும் ஒரு நன்றி:

  • @2mvlogs199
    @2mvlogs199 Před 18 dny +2

    Sukran ?

  • @MyKashmiri
    @MyKashmiri Před 18 dny +2

    Sir, what about Rahu, Kethu connected with 3rd house. You didn't mention that. I was eagerly waiting for it

  • @babyb9717
    @babyb9717 Před 18 dny +1

    What about Rahu in 3rd house (suya saram) with guru (guru rahu saram) and guru aspecting sukran. Simha lagnam, sukran in kumbam. Nadappu rahu dasa
    S Radhakrishnan, Chennai

  • @saravanansutha9419
    @saravanansutha9419 Před 18 dny

    வணக்கம் ஐயா

  • @priyathabe
    @priyathabe Před 16 dny

    Sir, what will happen if 4th house and 5th house planet combination?
    Like, sevvai and sukaran placed in kadaga lagam...

  • @Rajagogulerbalan
    @Rajagogulerbalan Před 18 dny

    Sir. I have sani,sukran and sevvai in Simmam(3rd house). Now Im in mid of Sani Dhasa. Is it positive dhasa? I would like to start own business. Pls advise. 14th July 1978, 5.47am Penang Malaysia.

  • @multiskill3385
    @multiskill3385 Před 17 dny

    Sir,kanavan manaivkku ore pukthi nadakkalama?
    Thisai veru veru

  • @shanmuganathannathan2527

    Sir, 11.09.1961 kanji. Uthiram. Jadaham parkka how much?

  • @alagenthiranp5283
    @alagenthiranp5283 Před 4 hodinami

    Sir, one correction pl, in my horoscope, 3 l sani, pudan, suriyan jointly there but I am not conjan.

  • @muthuganesh714
    @muthuganesh714 Před 17 dny

    How about sukran in 3rd house sir, thanks

  • @arivazhaganekambaram2985

    Sir pl. Comment Guru 4th place, sani 6th place, raghu 1st place, kedu 7th place. Now sani wjo is seeing and which house, for magam star simna lagnam, then i will state your intellugence

  • @sujathamahesh6036
    @sujathamahesh6036 Před 17 dny

    Please explain 3rd house sukran

  • @divyasenthilkumar1470
    @divyasenthilkumar1470 Před 18 dny

    Maandhi parri explain pannunga sir

  • @mathiyalagan1504
    @mathiyalagan1504 Před 17 dny

    ஐயா வணக்கம் 🙏🙏

  • @devendiranreddy5846
    @devendiranreddy5846 Před 18 dny

    3 il( kadagam)sani vagram how do sir

  • @godsonga882
    @godsonga882 Před 8 dny

    சந்திரன் மூன்றில் & சனியின் பார்வையில், எனக்கு கழுத்து எலும்பு தேய்மானம் உண்டு சார்.சரியாக சொன்னீர்கள்! 100% உண்மை சார் 🙏🙏🙏

  • @Ammuammu80630
    @Ammuammu80630 Před 17 dny

    Mithuna lagnam ,santhiranum sooriyanum simmathula iruku .ithu amavasa yogama??itha chandran maranjirukunu eduthukanuma??

  • @crazyking3036
    @crazyking3036 Před 17 dny +1

    Sir எனது மகன் ஜாதகத்தில் செவ்வாய் நீசம் மற்றும் சுக்ரன் 8 இல் மறைவாக உள்ளது.இதனால் சொந்த வீடு,தொழில்,படிப்பு அமையாது என்கிறார்கள். எனது மகன் இப்பொழுது +2 படித்து வருகிறான்.அவனது படிப்பும் சுமாராக உள்ளது. நாங்கள் பூர்வீகத்தில் வீடு கட்டி லோன் கட்டமுடியாமல் சிரமத்தில் இருக்கிறோம். அவனது எதிர்காலம் என்னவாகும்? சொந்த வீடு அமையுமா?
    பிறந்த தேதி: 18/5/2008
    நேரம் : 3.00pm
    இடம்: சேலம்

  • @Kpvetriselvan
    @Kpvetriselvan Před 17 dny

    Sir eandiya thetis house thulam ethil Suryan neasam sukaran atchi vegaram eatham palan sulunga sri

  • @ArjunanSellaperumal
    @ArjunanSellaperumal Před 18 dny

    Iya my life appadi Iya erukkum 26.6.1985 time 9.30am place vridhachalam name sellaperumal solution please sir

  • @saguuca
    @saguuca Před 18 dny

    What if Kethu is in 3rd house and sun is in first house for Gemini lagnam

  • @EmYu-be7tf
    @EmYu-be7tf Před 16 dny

    hi sir can ubaya lagnam people do own business? i see some videos that this lagnam people cannot do business... can u give clarification????

  • @abisai268
    @abisai268 Před 18 dny

    10 m athipathi sevvai 3il atchi kumpalagnam eppati irukkum

  • @kmuthukumaran6843
    @kmuthukumaran6843 Před 17 dny

    ஐயா வணக்கம் மிக சிறப்பாக இருந்ததது லக்னாதிபதி மூன்றாமிடத்தில் இருந்தால் என்ன பலன் ராகு கேது உடன் 3 மிடத்தில் சொல்லுங்க

  • @shanthisivasubramanian6776

    மூன்றாம் இடத்தில் சனி மூன்றாம் இடத்திலேயே கும்பத்தில் உள்ளது.

  • @vanianew7302
    @vanianew7302 Před 14 dny

    Methuna rasi kadaga lagnam muntril puthan irukku yenna palam

  • @udayaarjhonpraphucbe
    @udayaarjhonpraphucbe Před 18 dny

    Sir what is sasa yoga wheather it's true or fake kindly answer it once

  • @royalvishnus6369
    @royalvishnus6369 Před 16 dny

    Sir lagnathipathi in 3rd House

  • @samsunggalaxym0155
    @samsunggalaxym0155 Před 18 dny

    Viruchika laknam 3m idathil sani aatchi Soorian (10)sevvai (6) sukkiran (7)irukkirarkal group 1 exam en magan eluthukiran vetri kidaikkuma pls sollunga sir

  • @PriyaDharshini-ow8gl
    @PriyaDharshini-ow8gl Před 14 dny

    Sir eaga papaku 3am athipathi buthan serkai.11.inll thula lakanam nega sonnan ellam.poruthum thanku sir 🎉

  • @vijayaramanujan5110
    @vijayaramanujan5110 Před 17 dny

    How to identify Rowdy, Don or Gangster through Jathagam?
    Is it possible?

  • @dhanudhanudevi4321
    @dhanudhanudevi4321 Před 16 dny

    3rd place sàni and ragu what will do

  • @amirthagowrisrinivasan8790

    Sir Mandhi endral enna. Tamilnadu il podhuvaga maandhi poduvadhillai . Mandhi negligible dhana.

  • @amsavallinagarajan1124

    வணக்கம் சார் மகர லக்னத்தில் குரு 3ல் சனிபகவான் உள்ளார்முயற்சி செய்தால் நன்மை உண்டுதானேங்க சார்

  • @laxmikumar9279
    @laxmikumar9279 Před 16 dny

    Sir you missed Venus in this video? Thanks for sharing more about 3rd house. I have multiple planets Mercury, Venus, moon, sun in 3rd house cancer.

  • @PriyaDharshini-ow8gl
    @PriyaDharshini-ow8gl Před 14 dny

    3am athipathi 11 inlil iruthal eanna sir

  • @ramstech5424
    @ramstech5424 Před 18 dny

    Generally I have seen loss of property for those having 3rd house Mars, with exalted Retro Mercury.
    3rd Mars is 12th from 4th( property).

  • @anivithltd8772
    @anivithltd8772 Před 18 dny

    Mithuna lagnam 3ill suriyan pudan eanna palan

  • @KanchiSingapore
    @KanchiSingapore Před 18 dny

  • @shanthig4425
    @shanthig4425 Před 18 dny

    3ல் குரு +புதன். துலாம் லக்கினம். தனுசில் குரு புதன். மறைவு இடமா. மீனத்தில் கேது. இப்போ கேது திசை. கடக ராசி. அஷ்டம சனி. உத்தியோகம் இன்னும் சரியாக அமையவில்லை. எப்போது நல்ல வேலை அமையும்? ஒரு தாயின் கவலை. தயவு செய்து கூறுங்கள் அண்ணா. 4.2.96.12.10. Am. மதுரை.

  • @jeyanthisankar4742
    @jeyanthisankar4742 Před 16 dny

    Absolutely 3rd lord in connection with Sun . Always like Kasumala

  • @keeransiva5062
    @keeransiva5062 Před 17 dny

    சார், மூன்றாம் இடத்துச் செவ்வாய் பலன் பற்றி சொன்னது முற்றிலும் உண்மை சார்

  • @sivasubramaniyan7861
    @sivasubramaniyan7861 Před 18 dny

    🙏🙌

  • @jebba555
    @jebba555 Před 18 dny +3

    எனக்கு எப்ப தான் நல்ல காலம் வரும் அய்யா🙏🏼அய்யா என் Birth time 5.50 am, 23.04.1985, birth place mannargudi.
    39 வயது. அய்யா நான் திருமணம் செய்துக் கொள்ளவில்லை. அப்பா(Rtd chief manager SBI) வீடு இருக்கு, சாப்பாடு இருக்கு. நல்ல வசதி இருக்கு. ஆனா பிடிக்கல. என்னால காசு சம்பாதிக்க முடியல. சுயமாக சம்பாரிக்க ஆசை, ஆனா முடியல. First 2008 March insurance வேலை செய்தேன். 1 lakh cheque வாங்கினேன். நீங்க Target முடிச்சா Singapore அனுப்புறோம் சொல்லி ஏமதிட்டாங்க. அதோட அந்த job la நின்னுடேன். 2010 dec முதல் 2012 dec வரை என் friend oda சேர்ந்து mlm marketing business செய்தேன். அதுவும் சரி பட்டு வரல . 2017 ஒரு exports ல Assistant HR வேலைக்கு சேர்ந்தேன். அதுவும் சரிவரல.வசதி இருந்தும். வீட்டுக்கு தெரியாம போன வருஷம் swiggy வேலைக்கு போனேன். அதுவும் ரெண்டு மாசம். Business செய்ய ஆசை. ஆனா என் horoscope பாக்குற ஜோதிடர்கள் business பண்ணா lock ஆகிடும் சொல்றாங்க. சென்னையில் famous numerologist பார்த்தேன். அவரு name மாத்தி வைக்க சொல்றாரு. Garments , agency மாறி செய்ய சொல்றாரு. நான் stress இருக்கறத பார்த்து என் sister, அம்மா, தம்பி, நான் business செய்ய helpum பண்றேனு சொல்றாங்க. ஆனா எனக்கு பயம். நிம்மதியே இல்ல அய்யா. படிச்சது B.E mechanical engg. நிரந்தரமான வருமானம் இல்லை. நிரந்தரமான வேலை இல்ல. Please எண்ண தான் என் விதி. சம்பாரிக்க விதியே இல்லையா. உண்மைய உடைச்சு சொல்லுங்க அய்யா.எனக்கு ஒரு வழிகாட்டி விடுங்க அய்யா. எனக்கு எப்ப தான் நல்ல காலம் வரும் அய்யா.

    • @naganandhini5816
      @naganandhini5816 Před 18 dny +2

      Muthala kasa koduthutu linela irupa😊😊😊😊

    • @akbarbashaabdulkhader3580
      @akbarbashaabdulkhader3580 Před 18 dny

      தம்பி... தாங்கள் மேஷம் லக்கினம், ரிஷமம் ராசி, குரு தசை நடப்பு... தாங்கள்க்கு செவாய் தோஷம்யில்லை... ஆனால் கலசர்ப தோஷம் உள்ளது.. முதலின் இந்த தோஷம் பரிகாரம் செய்யவேண்டும்.. கலாஸ்தி சென்று இந்த தோஷம் நிர்வேதி செய்யவேண்டும்... 7ல் கேது திருமண லேட்டாதான் நடக்கும்.. தாங்கள் சோம்பறி....

  • @pvignesh6253
    @pvignesh6253 Před 16 dny

    🙏🙏🙏

  • @rajasakul7458
    @rajasakul7458 Před 7 dny

    மூன்றாம் இடத்து அதிபதி புதன் ஆனவர் சூரியன் மற்றும் சுக்கிரனோடு இணைந்துள்ளார் ஈதல் இசைபட வாழ்தல் உண்மையே ஐயா நன்றி

  • @murutheivasegamani1526

    நல்ல பதிவுங்க.. நினைவில் வைத்துக்கொள்வது கடினமாக இருக்கிறது. அதற்கு ஏதாவது லாஜிக் இருந்தா அதையும் சொல்லுங்க சின்னராஜ் சார்..

  • @nandhabalamurugan511
    @nandhabalamurugan511 Před 18 dny

    Rahu + Moon in Cancer at 3rd House

  • @ramanathanrajanirajani3354

    Sir அருமை sir
    12ம் இடம் மரணத்தை சொல்லு ம். அதில் எந்த கிரகம் இருந்தால் எப்படியானா மரணம் வரும் என்று விளக்கி ஒரு வீடியோ போடுங்கள் sir
    மரணம் என்பது எல்லோருக்கும் பொதுவானது
    அதனால் இதை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் sir 👍

  • @kalyaniravikumar2585
    @kalyaniravikumar2585 Před 18 dny +2

    சார் வணக்கம் ஆட்சி பெற்ற கிரகத்தின் வீட்டில் ஆட்சி பெற்ற கிரகத்துடன் மாந்தி இணைந்திருந்தால் ஆச்சி பெற்ற கிரகத்தின் தசை நடந்தால் எப்படி இருக்கும் சார்

  • @virgoraj2412
    @virgoraj2412 Před 17 dny

    மிதுனம் லக்கனம் 2,3 அதிபதி சந்திரன், சூரியன் இணைந்தால் அம்மாவாசை, நேர் எதிர் இருந்தால் பவெர்ணமி இரண்டு பலன் மாறுமா?

  • @arunkumar-yw2gi
    @arunkumar-yw2gi Před 18 dny +1

    3 house rakuu ?

  • @priyasuthan9191
    @priyasuthan9191 Před 16 dny

    வணக்கம் அய்யா, விருச்சிக லக்னம் மூன்றாம் அதிபதி சனி மகரத்தில் சூரியன் சாரம், ராகு சந்திரன் சாரம், செவ்வாய் சந்திரன் சாரம், சுக்கிரன் செவ்வாய் சாரம், 5இல் சூரியன் சனி சாரம், புதன் சுயசாரம் நீசம், (மூன்றாம் அதிபதி சனியுடன் - ராகு செவ்வாய் சுக்கிரன்) சனி,ராகு வின் மூன்றாம் பார்வை மீனத்தில் உள்ள சூரியன் புதனின் மேல் தொடர்பு, மேஷத்தில் சந்திரன்(வளர்பிறை) கேது சாரம், மிதுனதில் குரு ராகு சாரம், கடகத்தில் கேது புதன் சாரம், என்ன பரிச்சைக்கு படித்தால் வெற்றி பெறலாம் அய்யா tnpsc or teacher தயவு கூர்ந்து சொல்லுங்கள் அய்யா நான் மிகவும் குழப்பத்தில் உள்ளேன். சந்திர திசை புதன் புத்தி நடக்கிறது அய்யா

  • @saravanansutha9419
    @saravanansutha9419 Před 18 dny

    வணக்கம் ஐயா சிம்ம லக்னம் 10மிடத்திபதி சுக்கிரன் 3ல் ஆட்சியாகி ராகு சாரத்தில் உள்ளது இதுவரை சொந்த தொழில்/ வேலை இரண்டுமே நிரந்தரமாக அமைய வில்லை ஒவ்வொரு தசை ஆரம்பிக்கும் போதும் மாற்றம் வந்து தடங்கல் ஏற்படுகிறது எனது ஜாதகத்தின்படி சொந்த தொழில் செய்யலாமா அல்லது வேலைக்கு செல்வதா பதில் தாருங்கள் ஐயா சரவணன்10/12/1978 12.05a.m madurai

  • @Sam-ju1ts
    @Sam-ju1ts Před 18 dny

    ஐயா 3 ஆம் அதிபதி 6ல் இருந்து பரிவர்த்தனையில் 3 ஆம் இடத்தில் ஆட்சி பெற்றால் வாழ்க்கையில் நிம்மதி கிடைக்குமா ஐயா 30/0३/2002 2.47 AM Mettupalayam

  • @sparsanjay
    @sparsanjay Před 17 dny

    These are the process to Kambi Mathaapu koluthal...haha semma sir

  • @mathiyalagan1504
    @mathiyalagan1504 Před 17 dny

    ஐயா 2,3 ஆறாம் இடத்தில் இருந்தால்

  • @Ragavan61189
    @Ragavan61189 Před 17 dny

    வணக்கம் ஜயா லக்னாதிபதி 3ல் நீச்சம் 5ல் சனி சுக்கிரன் 11ல் ஐந்தாம் அதிபதி குரு வக்ரம் குழந்தை பாக்கியம் கிடைக்குமா

  • @vishnuas5976
    @vishnuas5976 Před 18 dny

    If 9th lord and 8th lord connect

  • @crazy_single_boys6811
    @crazy_single_boys6811 Před 17 dny

    மூன்றாம் இடத்ததிபதி குரு ஆக வே வந்து விட்டால் துலாம் லக்கினம் குரு தனுஷ் வில் இருந்தால் வக்கிரம் ஆகாமல் இருந்தால் என்ன பலன்

  • @MANIMEKALA-uk4rs
    @MANIMEKALA-uk4rs Před 16 dny

    ஐயா வணக்கம் என் மகள் ரிஷபம் லக்கினம் துலாம் ராசி 3 ம் இடத்தில் குரு சூரியன் புதன் உள்ளது அவளது எதிர் நன்றாக இருக்குமா? பிறந்த தேதி03/08/2014

  • @sureshkkk9088
    @sureshkkk9088 Před 18 dny

    மூலம் நோய் அறிகுறிகள் என்ன

  • @user-xz2hd5zf7t
    @user-xz2hd5zf7t Před 18 dny

    வணக்கம் சார் ஏழாம் வீட்டில் சூரியன் கேது இணைவு பற்றி ஷாட் டில் கூறவும்

  • @gopalakrishnan8957
    @gopalakrishnan8957 Před 17 dny

    வணக்கம் ஐயா! மேச லக்கனம் 3 மிடத்தில் ஆட்சி பெற்ற புதனுடன் சூரியன் சந்திரன் குரு சேர்க்கை பெற்றால் எப்படி இருக்கும், நன்றி ஐயா

  • @dailynewfuns
    @dailynewfuns Před 18 dny

    கோகுல் ஊர் சேலம் நேரம்11-10pm தேதி 06-05-2002 திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்?

  • @multiskill3385
    @multiskill3385 Před 17 dny

    Plz reply sir

  • @yoha6845
    @yoha6845 Před 16 dny

    சனி ஆட்சி வக்ரம் செவ்வாய் சாரம் பெற்று குரு பார்வை ,குரு செவ்வாய் சேர்க்கை பெற்றால் சனி தசா எப்படி இருக்கும் ஐயா