பலன்களை கண்டுபிடிக்கும் ரகசியம் | Way of Interpretation | Astrologer Chinnaraj | Astrology In Tamil

Sdílet
Vložit
  • čas přidán 17. 06. 2021
  • பலன்களை கண்டுபிடிக்கும் ரகசியம் | Way of Interpretation | Astrologer Chinnaraj | Astrology In Tamil
    இராசி
    Love
    இரகசியம்
    Yogam in astrology
    Tamil astrology yoga
    2nd house and 11th house explanation
    #Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #BasicAstrology #RasiChart #SecretsOfAstrology #Love
    *******************************************************************************************************
    Subscribe: bit.ly/32y9MkT
    *******************************************************************************************************
    Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
    Popular Playlist in this Channel! ➜
    Friday videos ➜goo.gl/AZStxp
    Tamil Amutham ➜goo.gl/lrE305
    Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
    Guru 2014 ➜goo.gl/txEsUF
    Special Article ➜ goo.gl/VtAiPW
    Temple and Glory ➜ goo.gl/Oi39AN
    Contact Us
    email: a9842108500@gmail.com
    www.astrochinnaraj.in
    dindigulchinnaraj

Komentáře • 134

  • @rajmohan8503
    @rajmohan8503 Před 3 lety +3

    நல்ல விளக்கம். ஜோதிடம் கற்க தூண்டும் உங்களது முயற்சி மென்மேலும் வளர சேவைப்பணி தொடர இறைவன் நீண்ட ஆயுளையும்;ஆரோக்கியத்தையும் தர உங்களுக்காக நான் பிரார்த்திக்கிறேன்.
    ஜீ.ராஜ்மோகன்.

  • @user-ek8gg6ju8l
    @user-ek8gg6ju8l Před 3 lety +10

    சின்னராஜா அவர்களே நீங்கள் ஜோதிடத்தில் பெரியராஜாநன்றி

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 Před 3 lety +1

    Excellent explanation ayya thanks Sundarrajan

  • @girishgirish211
    @girishgirish211 Před rokem

    Very nice explation sir easy for learning purpose... very good sir

  • @prabhagoodganesh1350
    @prabhagoodganesh1350 Před 3 lety

    Thanks for heartful service.

  • @kalaraman5115
    @kalaraman5115 Před 3 lety +1

    Hello sir,
    Thanks for all the vedios and your relentless service.
    It will be nice helpful if u can start the app for the iPhone so that many others also will be benefiting, provided it’s convenient and possible for you to start.
    Thanks a lot sir

  • @arulananthamprashanthan9975

    நன்றி ஐயா

  • @ajitharajasekhar6522
    @ajitharajasekhar6522 Před 3 lety

    Sir fantastic very good explanation thank u

  • @shankarp07799
    @shankarp07799 Před 3 lety

    Very good explanation, also good example.

  • @gopalsamya1804
    @gopalsamya1804 Před 3 lety +4

    வளரும் சோதிட க்கு மிகவும் முக்கியமான பதிவு நன்றி🙏💕

  • @jagadhajagadha8369
    @jagadhajagadha8369 Před 3 lety

    பதிவு அருமை அண்ணா.நன்றிகள் பல.

  • @muthuswamys8915
    @muthuswamys8915 Před 3 lety +1

    Super. ரொம்ப ரொம்ப நன்றி ஐயா. பலன் சொல்லும் விதிகள் பற்றிய பதிவுகள் மேலும் மேலும் பதிவிடுங்கள்.

  • @kavithashanmugam9493
    @kavithashanmugam9493 Před 3 lety

    Clear explanation sir... Thank you sir.. 🙏

  • @duraiselvir6068
    @duraiselvir6068 Před 3 lety +8

    வணக்கம் சின்னராஜ் சார். பதிவுகள் அனைத்தும் அருமை.. நீங்கள் ஜோதிட பாடம் எடுங்கள்..எங்களுக்கும் உபயோகமாக இருக்கும்

    • @alfonsocarlos285
      @alfonsocarlos285 Před 3 lety

      I realize it's pretty randomly asking but do anyone know a good place to watch newly released movies online?

  • @sivasubramanians2234
    @sivasubramanians2234 Před 3 lety

    Super explanations sir Thanks sirs

  • @rameshsshanmugam4903
    @rameshsshanmugam4903 Před 3 lety

    very nice bro, thanks lot

  • @kanantuti2628
    @kanantuti2628 Před 3 lety +1

    அருமையான விளக்கம் ஐயா நன்றி நன்றி்.

  • @sujathavelayutham4701
    @sujathavelayutham4701 Před 3 lety

    அருமையான மிகவும் பயனுள்ள விளக்கம். நன்றி ஐயா

  • @anandavallik4474
    @anandavallik4474 Před 3 lety +3

    It takes immense patient to gain knowledge in astrology ,verily ocean of intricate designs. I am satisfied with just listening all your casting including Thamizh treasure. Blessings

  • @komalanav544
    @komalanav544 Před 3 lety

    வணக்கம் ஐயா,அருமையான பதிவு,நன்றிஐயா

  • @giriprasath6521
    @giriprasath6521 Před 3 lety +1

    அருமை ஐயா நன்றி🙏🙏🙏

  • @thirumalaisruthi4082
    @thirumalaisruthi4082 Před 3 lety +1

    நன்றி ஐயா 🙏

  • @hemanathank3560
    @hemanathank3560 Před 3 lety +1

    Respected Sir, Thank you sir,

  • @vijayaranimillerprabhu2008

    நன்றி சார்

  • @saravanakumarvelur2
    @saravanakumarvelur2 Před 3 lety +1

    Sir good evening, Calculation is correct formula, sir best of luck

  • @ganeshvr7114
    @ganeshvr7114 Před 3 lety

    Good explanation Sir

  • @muralikrishna2895
    @muralikrishna2895 Před 3 lety

    Sir nice explanation thank you ayya

  • @sasikumar4168
    @sasikumar4168 Před 3 lety

    Excellent explanation

  • @AbhinavS1611621
    @AbhinavS1611621 Před 3 lety +1

    During that time, the native of the example horoscope was running ashtama Sani for Vrishaba raasi. 2019

  • @manoharmano2202
    @manoharmano2202 Před 3 lety +2

    அருமை ஜி

  • @whatismynamehere
    @whatismynamehere Před 3 lety

    Super sir 👍best wishes 👍 please teach us more 🙏

  • @parthasarathisusee157
    @parthasarathisusee157 Před 3 lety

    Well sir

  • @geethakarthikeyan420
    @geethakarthikeyan420 Před 3 lety +1

    வணக்கம் அண்ணா 😊🙏
    Excellent 🙏

  • @padhuramasundram4649
    @padhuramasundram4649 Před 3 lety

    Nice video.

  • @pattabiraman54
    @pattabiraman54 Před 3 lety

    Very nice

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh3512 Před 3 lety

    Arumai Arumai Arumai

  • @sureshbabu5687
    @sureshbabu5687 Před 3 lety

    Awesome……… 🧡🙏🙏🙏🙏🙏✔

  • @sbalamurughan
    @sbalamurughan Před 3 lety +1

    பிரமாதம் அய்யா

  • @apositivemind-ranjith3128

    Nice video sir

  • @santhikumar2512
    @santhikumar2512 Před 3 lety

    Arumi. Sir

  • @vishwanathvishwanath9555

    Good

  • @MrSundar9874
    @MrSundar9874 Před 3 lety

    Super ayya. Nice explanation , how astrology work.

  • @muruganvt963
    @muruganvt963 Před 3 lety +1

    நன்றி நன்றி சாமி ஐயா

  • @rajeswarichandran2328
    @rajeswarichandran2328 Před 3 lety +2

    வணக்கம் சார். ஜாதகத்தில் பலன்களை எவ்வாறு கண்டு பிடிப்பது என்று தெளிவாக எடுத்துக் காட்டுடன் தெளிவாக அழகாக விளக்கி கூறினீர்கள் சார். மிக்க நன்றி 🙏🙏 சார்

  • @thirusenthilmurugan6105

    Super sir 🙏

  • @ramasamym5374
    @ramasamym5374 Před 3 lety

    Super👍

  • @solaiayyapan262
    @solaiayyapan262 Před 3 lety

    Super anna

  • @rangaraj4389
    @rangaraj4389 Před 3 lety

    தெளிவான விளக்கம் ஐயா

  • @thirumagaljothidanilaiyam9696

    குருவே சரணம் குருவே துணை ஐயா வணக்கம் சேலத்தில் இருந்து ஐங்கரன் ஜோதிட பயிற்சி மையம் இணை ஆசிரியர் சுக்கிரன் பிரகாஷ் அருமையான விளக்கம் எளிமையான முறையில் உள்ளது நன்றிங்க ஐயா

  • @madhunarasimhan8437
    @madhunarasimhan8437 Před 3 lety

    Nice background Sir…

  • @sivakl971
    @sivakl971 Před 2 lety +1

    Sir pls திதி சூன்யம் பற்றிய விளக்கம் கொடுக்கவும்

  • @narayanans8348
    @narayanans8348 Před 3 lety

    வாழ்க வளமுடன்

  • @p.mohanplumbing7158
    @p.mohanplumbing7158 Před 3 lety +3

    இறை வணக்கம் சார்

  • @kannanm8536
    @kannanm8536 Před 5 měsíci

  • @karthi9019
    @karthi9019 Před 3 lety

    அருமையான விளக்கம் ஐயா நன்றி..... நலமுடன் இருப்பிர்கள்... Take rest also 🙏

  • @skss1564
    @skss1564 Před 3 lety

    Lucid explanation

  • @paavai.p6514
    @paavai.p6514 Před 3 lety +1

    🙏🙏🙏

  • @matheswaranj3778
    @matheswaranj3778 Před 3 lety +1

    வணக்கம் ஐயா, தங்களின் காணொளிகளை நீண்ட நாட்களாக பார்த்து வருகிறேன் ஒரு ஜாதகத்தில் ஒன்று, ஐந்து,ஒன்பது அதிபதிகள் வலுத்து மற்றும் அந்த மூன்று பவகங்கள் உச்ச குருவினால் பார்க்கப்பட்டு அவரே 5ஆம் அதிபதியும் ஆகி இருக்க ஒரு ஜாதகர் ஏதயும் நல்ல முறையில் சாதிப்பர் மற்றும் களத்திரகாரகன் சுக்கிரன் தனது சொந்த வீட்டில் வலுப்பெற்று இருந்தால் திருமணம் வாகனம் வீடு போன்றவை பெற்று சிறப்பாக வாழ்வார்கள் என்று கூறுகறார்களே ஏனது ஜாதகத்தில் இவை அனைத்தும் பலமாக இருந்தும் இதுவரை திருமணம் ஆகவில்லை படித்தும் எந்த வேலையும் கிடைக்கவில்லை கூலி வேலைக்குச் சென்றால் கூட அதுவும் கிடைக்கவில்லை கடந்த ஏழு வருடங்களாக எதுவுமே இல்லை என்னால் எவருக்கும் ஒரு பயனும் இல்லை அடுத்தவர்களின் தயவில் வாழ்கிறேன் எனக்கு ஏன் இந்த நிலை எப்பொழுது மாறும் நானும் மற்றவர்களைப் போல் வாழ முடியுமா? தங்களின் பார்வையில் பட்டால் விளக்கக் கேட்கிறேன் ஜோதிடம் பயில்பவர்களுக்கு எனது ஜாதகம் ஒரு பயிற்சி காகவது உதவி பண்ணியது என்று நினைப்பேன் பார்த்தல் பதில் கூறுங்கள் ஐயா பிறந்த நாள் 20/11/1978 அதிகாலை 6.53 மதுரை

  • @murugann4227
    @murugann4227 Před rokem

    வணக்கம் ஐயா

  • @sujatha9876
    @sujatha9876 Před 3 lety

    👌👌👌👌

  • @umamaheswari7538
    @umamaheswari7538 Před 3 lety

    🙏👌🌹

  • @kalyanakumar8733
    @kalyanakumar8733 Před 3 lety +1

    வணக்கம் சார் 🙏

  • @vinoth-df9hb
    @vinoth-df9hb Před 3 lety

    Prasannam podunga

  • @kavithashanmugam9493
    @kavithashanmugam9493 Před 3 lety

    வணக்கம் sir🙏🙏🙏🙏

  • @mkzola5219
    @mkzola5219 Před 3 lety

    🙏❤️🙏

  • @chandruchandra02
    @chandruchandra02 Před 3 lety

    🙏🏻🙏🏻🙏🏻

  • @TheShishashiful
    @TheShishashiful Před 3 lety +1

    Sir en brother jadhagam Sollunga sir.. 07/08/1989...he is affected with mental issues.. Kanni rasi hastha natchathiram simma lagnam... What will happen in his life.. Kalyanam aaguma... Velaikku poradhu illa...tell about his future...

  • @ramkarthik303
    @ramkarthik303 Před 3 lety +1

    சார் வணக்கம் 🙏🌹🙏

  • @rajendrank3136
    @rajendrank3136 Před 3 lety

    🙏🙏🙏🌹🌹🌹

  • @subhadrasrinivasan7138

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @BEN11095
    @BEN11095 Před 3 lety +2

    Raj R J, 11.08.95, 12.40 PM, DHARMAPURI. Sir , please Interpret this Chart andsay about when get job and health relief.

  • @bjsir
    @bjsir Před 3 lety +1

    நமஸ்தே,

  • @sangeethadakshnamoorthy4942

    குருவடி சரணம் திருவடி சரணம் .🙏🙏🙏

  • @logupaintings
    @logupaintings Před 3 lety +1

    குரு பாதம் போற்றி.

  • @rajkumarsabaapathi4704

    வணக்கம் தலைவா

  • @KANI_36
    @KANI_36 Před 3 lety +1

    Which astrology software using sir ?

  • @KANI_36
    @KANI_36 Před 3 lety

    Which astrology aoftwre using sir

  • @bjsir
    @bjsir Před 3 lety +1

    Sir, if the 8th Lord is in Asthangam as in the case, what will happen?

  • @paturulittle838
    @paturulittle838 Před 3 lety +1

    Sir ,you didn't mention the stars in which rahu and ketu are deposited, because you have been telling those star lords play important role for the effects.

  • @kvsathyaraj6413
    @kvsathyaraj6413 Před 3 lety +1

    வணக்கம்மையா

  • @ramkumarsundaram
    @ramkumarsundaram Před 3 lety +1

    வணக்கம் ஐயா🙏🙏🙏,
    என் திருமண வாழ்க்கை தோல்வியுற்றது மற்றும் குழந்தை இல்லை. இங்கே நான் (என்னுடைய மற்றும் அந்த பெண்ணின்) ஜாதக விவரங்களை வழங்குகிறேன். தயவுசெய்து பகுப்பாய்வு செய்து தோல்விக்கான காரணத்தை விளக்குங்கள். உங்கள் சேனலுக்கு எங்கள் விவரங்களை எடுத்துக்காட்டாக பயன்படுத்திக் கொள்ளலாம்
    இராம்குமார் 15-02-1983, 06:15 முற்பகல் தேனி,
    சாதனப்பிரியா 29-10-1986, 07:35 முற்பகல் திண்டுக்கல்.
    உங்கள் பெரிய ஆதரவுக்கு மிக்க நன்றி🙏🙏🙏

  • @selviv6472
    @selviv6472 Před 3 lety

    Pls answer me 8,9,1993 12,15pm1st place raghu mandhi 7th place chandran ketchup marriage Problem varum tholil amaiyuma pls answer sir

  • @gokkulgokkul7613
    @gokkulgokkul7613 Před 3 lety

    வணக்கம் ஐயா உங்களின் பதிவு அனைத்தும் அருமை . எனக்கு சிரிய சந்தேகம் ஐயா1. ஜாதகத்தை வாக்கிய படி கணிப்பதா திருகணிதமுறையில் கணிப்பதா? 2. வாக்கிய படி என் ஜாதகத்தில் 4 கிரகங்கள் புஸ்கரநாவாம்சத்தில் இருக்கிறது. ஆனால் திருகணித முறைபடி 1 கிரகம் மட்டுமே திருகணித முறையில் இருக்கிறது இதனை எப்படி புரிந்து கொள்வது
    ??

  • @9790320066
    @9790320066 Před 3 lety

    ஐயா vaccine update சொல்ல வேண்டும் .......!

  • @karthickbecse
    @karthickbecse Před 3 lety

    Then in guru desa, ketu bhudhi will she face accident again?

  • @girishkumar-nz2iw
    @girishkumar-nz2iw Před 3 lety

    Sir always you say kendra, Trigonam what about 3rd, 11th house pls tell in 11th house 3 planets are sitting

  • @kalyaniguruswamy1811
    @kalyaniguruswamy1811 Před 3 lety

    ஐயா வணக்கம். நல்ல விளக்கம். மிக்க நன்றி. தசா நாதன் 1 அ 5 அ 9ல் நின்று புத்தி நாதன் 6 அ 8 அ 12ல் நின்றால் பலன் எவ்வாறு மாறுபடும்?

  • @samuthiravels5727
    @samuthiravels5727 Před 3 lety

    Story nadanthu mudinthathai solvathu easy sir....ithu mathri nadakum enru solla mudiyuma sir

  • @navaneethan7724
    @navaneethan7724 Před 3 lety

    ஜயா, கேது திசை, சுக்கிரன் திசை, எவ்வாறு இருக்கும்? இப்போது சக்கரை நோயால் பாதிக்கப்பட்டு உள்ளேன், எப்போது குணமாகும் ஐயா?(29.5.1999) மாலை (5:47pm) கோயம்புத்தூர்🙏

  • @saravanapushpams6949
    @saravanapushpams6949 Před rokem

    Sir ennaku unga kitta jathakam pakkanun

  • @rajeshkannanraju3534
    @rajeshkannanraju3534 Před 3 lety +1

    கையால் எழுதிய (manual ah) ஜாதகத்தில் சனி ஒரு இடத்திலும்( 9ஆம் இடம் ) , சின்னராஜ் ஆப் ல ( கம்ப்யூட்டர் ) வேறு ஒரு இடத்திலும் ( 10 ஆம் இடம் ) , வரும் போது எதை கணக்கிடுவது ,,, தெளிவு படுத்தவும் ஐயா .....

  • @amaravathiponnusamy1876

    ஐயா தாசா நாதன் கேந்திர, திரிகோணத்திலிருந்து புத்திநாதன் 6,8,12,ல் இருந்தால் எப்படி பலனெடுப்பது?

  • @dhanapaln3662
    @dhanapaln3662 Před 3 lety +1

    sir marriage life government job passiple, job struggle change for seytem work good 4-8-1992,8.46 PM Erode-Dt how to Sani desa

  • @aravindhiran3816
    @aravindhiran3816 Před 3 lety +2

    வணக்கம் ஐயா!...
    எனது ஜாதகத்தை!...ஆய்வு செய்ய வேண்டினேன்!...இதுவரை தாங்கள் கவனிக்கவில்லை!,,,
    என்னதான் நிகழ்கிறது ஏன் இன்னும் துன்பங்கள் தொடர்கதை தெரியவில்லை ஐயா?..
    Dob-6/3/83.ஞாயிறு காலை-7;30

  • @naveenjsp9863
    @naveenjsp9863 Před 3 lety +1

    வணக்கம் ஐயா.....

  • @harinniloganathan4506
    @harinniloganathan4506 Před 3 lety

    Next live epo sir??

  • @shanmugasundaramnatesan9192

    வணக்கம் சார். கிரகங்கள் எந்த இடத்தில இருந்தாலும் ஸ்தான பலம் மற்றும் சார பலம் இருந்தால்
    நற்பலன் உண்டாகும். ராகு வக்கிரம் பெற்ற குருவுடன் இருப்பதும் கேது ஆட்சி பெற்ற
    செவ்வாயுடன் இருந்தும் எப்படி விபத்தை தந்தது சார்.

  • @sivasankar.c7564
    @sivasankar.c7564 Před 3 lety

    வணக்கம்.லக்னம் மேஷம் வக்ரம் பெற்ற சனி 8ல் சனி வாங்கிய சாரம் சுய சாரம் 3 7 1986 நேரம் 1:30am ஊர் கோயம்புத்தூர் உதாரண ஜாதகத்திற்கு எடுத்து கொள்ளவும்

  • @maalavan5127
    @maalavan5127 Před 3 lety

    ஒரு தசையின் சுயபுத்தி பலன் எப்படி
    அறிந்துகொள்வது.

  • @freaker1131
    @freaker1131 Před 3 lety

    ஐயா நான் தனுசு லக்கனம். DOB: 4 May 2000, TOB: 22.20 சூரியன்+சந்திரன்+சுக்கிரன்+குரு+புதன்+சனி 6கிரகங்களும் 5ம் இடத்தில் இருந்தால். செவ்வாய் மட்டும் தனித்து ஆறாம் இடத்தில் இருந்தால் என்ன பலன் ஐயா? ராகு 8ம் இடத்தில் இருந்தால், ராகு திசை நடக்கும்பொழுது எவ்வாறு பலன் இருக்கும்? குடும்பம், தொழில், வருமானம் எப்படி இருக்கும்? பிரச்சனைகள் உண்டா?