காதல் வெற்றியா தோல்வியா

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • explained by Dindigul P.Chinnaraj Astrologer India
    இராசி
    Love
    இரகசியம்
    Yogam in astrology
    Tamil astrology yoga
    2nd house and 11th house explanation
    #Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #BasicAstrology #RasiChart #SecretsOfAstrology #Love
    *******************************************************************************************************
    Subscribe: bit.ly/32y9MkT
    *******************************************************************************************************
    Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
    Popular Playlist in this Channel! ➜
    Friday videos ➜goo.gl/AZStxp
    Tamil Amutham ➜goo.gl/lrE305
    Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
    Guru 2014 ➜goo.gl/txEsUF
    Special Article ➜ goo.gl/VtAiPW
    Temple and Glory ➜ goo.gl/Oi39AN
    Contact Us
    email: a9842108500@gmail.com
    www.astrochinnaraj.in
    dindigulchinnaraj

Komentáře • 82

  • @dhanalakshmiswamy8010
    @dhanalakshmiswamy8010 Před rokem +5

    குருவை வணங்குகிறேன்🙏ஜோதிடர்களுக்கு நல்லதொரு Hints கொடுத்திருக்கிறீர்கள் நன்றி ஐயா

  • @Madhavadas0669
    @Madhavadas0669 Před rokem +6

    அய்யா காதலுக்காக கல்யாணமே பன்னிக்காத ஜாதகம் விவரிக்க வேண்டும் அய்யா🙏

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 Před rokem +1

    ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம் தங்கள் பொன் ஆன சேவைக்கு மிக்க நன்றி🙏💕

  • @tamizharasu7376
    @tamizharasu7376 Před rokem +1

    Sir ur excellent sir this generation Astrologer wow ...every video am watching very impressed sir thanks

  • @benatural5464
    @benatural5464 Před rokem +1

    ஐயா உங்களின் அனைத்து பதிவுகளும் நன்றாக உள்ளது, அதனால் நான் ஜோதிடத்தில் சற்று தெளிவு கொண்டேன்.. இருப்பினும் எனக்கு என் சூழ்நிலையை நினைத்து குழப்பமாக உள்ளது ஐயா... என்னை ஒரு ஆண் ஒரு தலையாக காதலித்து வருகிறான்...அவனுக்கும் எனக்கும் பொருத்தம் இருக்குமா என்று பார்க்கையில் மிகவும் குழப்பத்தில் ஆழ்ந்து உள்ளேன்.. இன்று நீங்கள் போட்ட விடியோவை பார்த்து இன்னும் குழப்பத்தில் உள்ளேன்.. அவனுடைய லக்கினம் மிதுனம் குரு தனித்து 7இல் உள்ளார்..ஆதலால் அவனுடைய திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் என்று பாருங்களேன்.. உங்களுக்கு இது ஒரு நல்லா எடுத்துக்காட்டு ஜாதகமாக இருக்கும்.. வீடியோ போடவும் உதவியாக இருக்கும்... பெயர் : கார்த்திக் பிறந்த இடம் : நாமக்கல் பிறந்த naal: 21/10/1996 பிறந்த நேரம் : 10:45 pm

    • @iyyappaguru1994
      @iyyappaguru1994 Před rokem

      Kaathal vanthuvittal porutham paarka thevai illai. Udane proposal seithuvittu. Marriage ku ready panunga. Nallarunga.

  • @iyyappaguru1994
    @iyyappaguru1994 Před rokem

    💯 correct enakum ithe aspect la thaan iruku...Meena raasi sukran neecham.

  • @rsathishmcdc318
    @rsathishmcdc318 Před rokem

    அண்ணா சகோதரி சகோதரர்கள், அம்மாவுடன், அப்பாஉடன் பிறந்தவர்கள் எத்தனை பேர் என்று எப்படி கனிப்பது. ஒரு பதிவு போடுங்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @thirusenthilmurugan6105
    @thirusenthilmurugan6105 Před rokem +1

    Nice explanation sir 👍

  • @thalapathyappu2930
    @thalapathyappu2930 Před rokem

    மரண பயத்தை தரும் கோள்களை பற்றி ஒரு வீடியோ வேண்டும்

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf Před rokem

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை

  • @vimalav5105
    @vimalav5105 Před rokem +1

    Sir ennoda son jathagam birth date 24.11.1997monday9.18am in erode eppade erukum please Anna solugha reaply 🙏

  • @deviv7318
    @deviv7318 Před rokem +1

    அடடா அழகு முருகன் போங்க 🙏🙏 கந்தா போற்றி போற்றி

  • @BabuBabu-gd5wk
    @BabuBabu-gd5wk Před rokem

    முதல் பார்வையாளர் ஐயா வணக்கம்

  • @onehole4239
    @onehole4239 Před rokem

    Thank you sir👍

  • @priyasweet7235
    @priyasweet7235 Před rokem

    வணக்கம் அய்யா திருப்பூர் காளிமுத்து.தங்கள்பதிவுஅருசுவைவிருந்துகிடைத்ததுபோல்இருக்கிறது.நன்றி

  • @8anthoshkumar
    @8anthoshkumar Před rokem

    வணக்கம் அண்ணா.ரிஷப லக்னம் புதன் நீச்ச அஸ்தங்கம்.புதனை வக்ர குரு பார்க்கிறது.குருவிற்கு வீடு கொடுத்த செவ்வாய் நீச்சம். சூரியன்,புதன்,குரு,செவ்வாய் நான்கும் நீச்ச புதனின் நட்சத்திரம்.புதன் தசை எப்படி இருக்கும் தயவு செய்து பதில் அளிக்கவும் அண்ணா… நன்றி..🙏🏻

  • @thirunavukarasun3659
    @thirunavukarasun3659 Před rokem

    திருமண தடைக்கான பரிகாரம் கிருத்திகை மற்றும் சஷ்டியில் முருகனை வழிபட வேண்டும் என்று சொன்னீர்கள். வளர்பிறை சஷ்டியா தேய்பிறை சஷ்டியா. அவசியம் பதில் தரவும் ஐயா ....

  • @Jasmjasm15
    @Jasmjasm15 Před rokem

    Guru sukran Sara parivarthanai in 2,8 house kadagam lagnam and mesha rasi. Sukran dhasa time is play following years sir. 28.01.2004. Trichy 6.51.31 time. Please give some prediction for also my future sir.

  • @vijayalakshmisubramanian2103

    Kasi jathagam patri oru pathivu podunga sir plz

  • @monstermonk7627
    @monstermonk7627 Před rokem +1

    Seeing you are posting about marriages. I am almost 35 and not married. What's that blocking my marriage sir? I am sanjana, born in kumbakonam at 1:05 am. on May 1 1989. People say I have punarppu dosam even if it's fixed until it happens, nothing they can say for sure. Do you have any insights? Pls share

  • @vijayaranimillerprabhu2008

    வணக்கம் சார் நன்றி

  • @thalapathyappu2930
    @thalapathyappu2930 Před rokem

    1.11.1994 8.25pm chennai கொஞ்சும் பாருங்கா நீங்கள் எனது பிரச்சனை சொல்லுகா பார்போம் நான் எந்த ஒரு கேள்வியை கேட்கவில்லை

  • @user-yf3hb2ck3b
    @user-yf3hb2ck3b Před 6 měsíci

    கடகத்தில் ராகு.சந்திரன்.சுக்கிரன்.அப்படிஒருயோகம்இல்லை.பொண்டாடியைதான்லவ்பென்னியாகனும்வேறுவழிஇல்லை

  • @muthusamy1711
    @muthusamy1711 Před rokem

    வணக்கம் அண்ணா தங்கள் அன்பு நண்பன்

  • @ajiththiru573
    @ajiththiru573 Před rokem

    Vanakkam kuruji kozhi pannai amaikka jathakam eppadi irukka vendum

  • @mohan-cy5qt
    @mohan-cy5qt Před rokem

    Sir love you ❤️💕😘💕💕

  • @mpcreation9507
    @mpcreation9507 Před rokem

    Kadagam lagnam suriyan 6th house 5th place la Ragu 12th la sevai pudhan dasa sukra pukthi love success aguma sir

  • @kanniappankrishna
    @kanniappankrishna Před rokem

    Sir I have 5 planets in 3rd house and saturn in 7th house.
    Please see my horoscope and make some useful analysis video. Thanks.
    07-Nov-1994
    02.02 AM
    Chennai

  • @jeevidhabalasubramaniam535

    Sir chandra adhiyogathla sukran budhan irundhalum porunthuma sir

  • @dhileepkumarv8197
    @dhileepkumarv8197 Před rokem

    Wow superb 😁

  • @d2227k
    @d2227k Před rokem

    05:43
    2il kumbhathila irkum sani( 29.6°) ., 8il simhathili sevvai (8.4°) irundha prachana illaya?for capricorn ascendant (1.45°).
    I worried a lot regarding this
    Thanks for clarifying sir.

  • @vigneshhariharan5563
    @vigneshhariharan5563 Před rokem

    ஐயா... சுபகர்தாரி பாவகர்தாரி என்று மாறி மாறி அடுத்தடுத்த வீடுகளில் வரிசையாக கிரஹமாலிக யோகம்.. எதிலும் முழுமை இருக்காதா? 🙏. 11/07/1998. 04:53 PM. Chennai.

  • @gamewinners9484
    @gamewinners9484 Před rokem

    ஐயா நான் சாக கூட முடியவில்லை சாகாத குறை சுக்கிரன் திசை சுக்கிரன் உச்சம் வேலை திருமணம் படிப்பு ஒன்னும் ஆகளை எல்லாம் loss. My date of birth 06/02/1993 time 1.55pm

  • @esakkin3548
    @esakkin3548 Před rokem

    ஐயா,வணக்கம்.எனக்கு கும்பலக்னம்.பிறந்த தேதி 12-06-1982 எனக்கு 8ல் சனி செவ்வாய் சேர்க்கை இருக்கிறது.அடுத்த வருடம் சனி மஹா திசை வரப்போகிறது.எனக்கு எதிர்காலத்தை நினைத்தால் பயம் வருகிறது .சனி திசை எப்படி இருக்கும்.

  • @dharaniseshan5394
    @dharaniseshan5394 Před rokem +1

    முற்றிலும் புதிய பதிவாக இருக்கும் ஐயா, என் பிள்ளைகள் மூன்று வேளையும் புதுபுது உணவாக கேட்டு என்னை ஏழ்மைபடுத்துகிறார்கள் விருப்ப உணவு இல்லை யென்றால் பட்டினியாக இருக்கிறார்கள் .ஒருவருக்கொருவர் பாசமும் இல்லை குறிப்பாக என் மகன் மிகவும் என்னை துன்புறுத்துகிறான் இந்த நிலைமாறுமா | தொடருமா பணிவுடன் உங்கள் you Tube விரும்பி வேல்முருகன் .9.9.2007 6.28 AM மகன் (நத்தம், ) 20.8.2009 .12.03 AM மகள் (நத்தம்)DgL DT

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 Před rokem

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி

  • @thepublic970
    @thepublic970 Před rokem

    ஐயா, நம் சேனலில் பஞ்சாங்கம் தினம் வெளியிடலாமே பஞ்சாங்கம் தினமும் பார்த்தாலே வாழ்க்கை நல்ல இருக்கும் என்கிறார்கள்.

  • @rangasamy7678
    @rangasamy7678 Před rokem

    உங்களிடம் ஜதாகம் பார்த்து பலன் கிடைக்கவில்லை திருமணத்தை பற்றி கேட்டிருக்கிறேன் அப்பாயிமென்டில் 21.11.1994. 8.52am

  • @snegarajan7868
    @snegarajan7868 Před rokem

    Sir asking for so many times I have venus placed in 12th house having rahu saram rahu and mars placed in 7th house does venus dasa spoil my married life after marriage reply me on this sir 10/03/1997 6.50am

  • @mugi5652
    @mugi5652 Před rokem

    Hi sir

  • @boo_balan
    @boo_balan Před rokem

    குருவே🙏🏼, 7க்கு உடையவன் 11ல் அமர்வது இரு தார தோஷம் தராதா?

  • @saiiyyappan8923
    @saiiyyappan8923 Před rokem

    ஐயா வணக்கம்.5ஆம் இடத்து..செவ்வாய்.பன்னிரண்டாம் அதிபதி செவ்வாய்கேது.ஆட்சியாக இருந்தால.காதல் வரும்.,ஐயா..மிக்க நன்றி

  • @chandruchandra02
    @chandruchandra02 Před rokem

    🙏🏻🙏🏻🙏🏻

  • @amaravathiponnusamy1876

    சின்னராஜ் ஐயாவுக்கு வணக்கம். சுயபுத்தி ஏன் பலன் தருவதில்லை? இதில் தசாநாதன் ஆட்சி, உச்சம். நீசம். நீசபங்க ராஜயோகம். அஸ்த்தங்கம். வக்ரம். நட்பு. பகை . மறைவு. சுபர். பாவர் தொடர்பு ஆகிய நிலைகளுக்கு தகுந்தவாறு சுயபுத்தியில் பலன்கள் மாறுபடுமா? இதை முழுசா ஒரு தனி பதிவில் தெளிவுபடுத்துங்கள் ஐயா!

  • @buvanapriya4790
    @buvanapriya4790 Před rokem

    வணக்கம் குருஜி 🙏🙏🙏 நான் ரிஷப லக்னம் 7இல் குரு இருக்கிறார்.குரு தசை பாதகம் செய்யுமா? ராகு தசை எப்படி இருக்கும்? 24/12/1994 நேரம்:3.27 பிற்பகல் ஊர்: அருப்புக்கோட்டை.

  • @spiritualworld9129
    @spiritualworld9129 Před rokem

    24/03/1998, 11:25am,female,devakottai love marriage possible ah sir.neena sonna madhiriye.. Ellam thappa nadanthuruchuu sir

  • @rezina2348
    @rezina2348 Před rokem

    I name is Manju Rekha i want to book an appointment

  • @rezina2348
    @rezina2348 Před rokem

    I want to book an appointment sir

  • @diviyavani1212
    @diviyavani1212 Před rokem +1

    2nd house lord in 3rd house - it is delay marriage
    It girl horoscope
    I'm already 28 year old
    Diviyavani
    12.12.1995
    3.51am
    Klang Selangor

  • @k.palanivelk.palanivel4671

    அண்ணா நாகை கல்யாணம் நடக்குமா எந்த. வழிய்ம் தெரிய. வில்லை எப்போ நடக்குமா நடக்காதா பொண்ணு உல்லுரா துரமா என் கஷ்டமும் எப்போ திரும் 25. 2 .1988. நெரம் 3 .30 Pm

  • @arullivingston9601
    @arullivingston9601 Před rokem

    Hi Sir, when I get 2 nd Marriage, that life will success or not . 22/09/1993 9:15 pm Karaikudi. Please reply sir

  • @Parasuram1504
    @Parasuram1504 Před rokem

    வணக்கம் சார்.பெயர் பரசுராம்..
    பிறந்த தேதி 15/04/1989.
    நேரம் 07.10 Am. ஊர்
    சென்னை.. நிலையான உத்தியோகம் மற்றும் பொருளாதர முன்னேற்றம் எப்போது?

  • @girishkumar-nz2iw
    @girishkumar-nz2iw Před rokem

    Still no love what's the reason sir

  • @aishur2942
    @aishur2942 Před rokem

    Sir,how to contact you for astrology prediction

  • @sivasubramaniyan7861
    @sivasubramaniyan7861 Před rokem

    🙏🙌👏

  • @perumalslm4222
    @perumalslm4222 Před rokem

    ஐயா வணக்கம், எனக்கும் ஆட்சி பெற்ற சனி வக்ரம் அடைந்து சிம்ம செவ்வாயை சம சப்தமாக பார்க்கிறது.. நானும் மாமா மகளும் விரும்பினோம்.. அவரின் வீட்டில் அனுமதியில்லை..சென்ற நவம்பரில் அவருக்கு திருமணம் நடைபெற்றுவிட்டது.. மிதுன லக்னம் கன்னிராசி... 25.07.1993 பள்ளிபாளையம் 5.30am விடைதாருங்கள்.. எனக்கு எப்போது திருமணம் நடைபெறும்.. ஆட்சிபெற்ற சுக்கிரனுடன் கேது சேர்க்கை உள்ளது.. இது களத்திரதோசமா... தயவுகூர்ந்து விடைதாருங்கள் ஐயா!!!

    • @perumalslm4222
      @perumalslm4222 Před rokem

      எனக்கு 25.07.1993 பள்ளிபாளையம், 5.30 Am
      அவருக்கு 6.8.1999 சேலம் 11 pm

  • @selviyengoldeneagle9012

    எங்கள கேக்கறீங்களா சார் 😀 வெற்றி தான்..... 🤫

  • @thepublic970
    @thepublic970 Před rokem

    லவ் வராத ஜாதகம் எப்படி இருக்கும்

  • @prasanthsv6148
    @prasanthsv6148 Před rokem +1

    22 04 1998 நேரம் 6.30 pm இடம் ramanathapuram நானும் காதல் திருமணம் செய்கிறேன் ஆனா start la irunthu prablem ma இருக்கு 😔😔எனக்கு கொஞ்சம் விளக்கம் தாருங்கள்

    • @prasanthsv6148
      @prasanthsv6148 Před rokem +1

      எனக்கும் வேற்று மாநில பெண்ணுக்கும் காதல் வந்தது இது என்னுடைய 2 வது love ஆனால் இப்போது prablem மகா உள்ளது நாங்கள் கல்யாணம் seivoma என்றும் solluga

    • @prasanthsv6148
      @prasanthsv6148 Před rokem

      @Deepa ஜுன் மாதம் 2023

    • @prasanthsv6148
      @prasanthsv6148 Před rokem

      @Deepaஅதான் ஜுன் மாதம் 2022

    • @prasanthsv6148
      @prasanthsv6148 Před rokem

      @Deepa d o b theriyum 04 02 1999 but time theriyathu

    • @prasanthsv6148
      @prasanthsv6148 Před rokem

      @Deepa இதலாம் prablem ma irukku

  • @gowsalyaravikrishnan608

    Sir girl horoscope la love marriage possible la iruki.. boy horoscope la possible illa.. apo love success aaguma sir

  • @tvkbrittopnmmk5574
    @tvkbrittopnmmk5574 Před rokem

    குசும்பு...உங்களை விட்டு போவாது..ம்ம்
    காதல் னா கிளிகிலுப்பு தான்

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv Před rokem

    Thank you sir

  • @rangasamy7678
    @rangasamy7678 Před rokem

    உங்களிடம் ஜதாகம் பார்த்து பலன் கிடைக்கவில்லை திருமணத்தை பற்றி கேட்டிருக்கிறேன் அப்பாயிமென்டில் 21.11.1994. 8.52am

  • @ssuganthi2537
    @ssuganthi2537 Před rokem

    🙏

  • @Dhrxzz._
    @Dhrxzz._ Před rokem

    🙏🙏🙏🙏

  • @rangasamy7678
    @rangasamy7678 Před rokem

    உங்களிடம் ஜதாகம் பார்த்து பலன் கிடைக்கவில்லை திருமணத்தை பற்றி கேட்டிருக்கிறேன் அப்பாயிமென்டில் 21.11.1994 8.52am

  • @nagaraj9257
    @nagaraj9257 Před rokem

    🙏🙏🙏

  • @kanagaraj2816
    @kanagaraj2816 Před rokem

    🙏🙏