மக்கள் தலைவன் - சனீஸ்வரன் | சச யோகம் | Peoples Leader SANISWARAN | SASA YOGAM

Sdílet
Vložit
  • čas přidán 17. 05. 2021
  • Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 75928 68536
    mail : astrosriramji@gmail.com
    Astro sri ram ji channel : / astrosriramji
    அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
    ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
    ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும...

Komentáře • 192

  • @studycafe3516
    @studycafe3516 Před 3 lety +17

    பொதுவாக
    எனக்கு சனி என்றால் பயம் வராமல் மனம் இன்ப நிலை ஏற்படுகிறது.
    இந்த உணர்வு ஜோதிடம் தெரியும் முன்பே உள்ளது.

  • @VigneshKumar-yk8gg
    @VigneshKumar-yk8gg Před 3 lety +10

    சார் வணக்கம் , ராகுவை பற்றி கணிப்பது சவாலாக உள்ளது, ராகு திசையில் திருமணம் நடைபெறுமா , அப்படி நடந்தால் அதற்கு எந்த புத்தி உகந்தது என்பது பற்றிய வீடியோ வழங்கினால் சிறப்பு

  • @SanthoshKumar-wp3xe
    @SanthoshKumar-wp3xe Před 2 lety +7

    Excellent sir,, you are having depth knowledge about astrology,,,

  • @srinivasanseenu1603
    @srinivasanseenu1603 Před 3 lety +3

    தெளிவான,,, உதாரண விளக்கம்,🙏 குரு ஜி, அருமை 👌

  • @venkateswaran6030
    @venkateswaran6030 Před 3 lety

    பதிவு பயனுள்ளதாக உள்ளது நன்றி ஐயா.🙏

  • @vigneshwaran4025
    @vigneshwaran4025 Před 3 lety +1

    வணக்கம் ஐயா சனீஸ்வரர் துலாம் ராசியில் உச்சம் காரணத்திற்கான விளக்கம் அருமை. சனி எந்த பொருளின் மீதும் பற்று இல்லலாதவர் ஆதலால் அவரது பவித்ரமான
    பார்வை ஒழுக்கத்தில் சிறந்த நபராக மாற்றும் வல்லமை உள்ளது. சனிஸ்வரர் மற்றும் குருபகவான் இந்த இரண்டு கோள்கள் தங்களின் ஈர்ப்பு சக்தியால் பூமியின் மீது விழக்கூடிய விண்கற்களை விழ விடாமல் தடுத்து தங்களை சுற்றி வர செய்கின்றனர். ஆகவே குருபகவான் போலவே சனீஸ்வரர் பார்வை ஒருவரது அதாவது நீதி நியாயம் பின்பற்றி வாழ்பவர்தம் உயிரை சகல ஆபத்துகளில் இருந்து காப்பாற்றி விடும் என்பது உண்மை. அதை பற்றி அனைவருக்கும் தெரியபடுத்தவும்.
    குருவே சரணம்.

  • @matheshsm8657
    @matheshsm8657 Před 3 lety +4

    மிகவும் சரியாக சொன்னீர்கள் அத்தனையும் அறியப்பட வேண்டிய உண்மைகள் மிகவும் நன்றி குருஜி.

  • @dineshbabu7827
    @dineshbabu7827 Před 3 lety

    நான் கேட்கும் அனைத்து சந்தேகங்களுக்கும் பதில் தருகிறீர்கள் , மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி ஐயா 🙏

  • @kalanithymohandass641
    @kalanithymohandass641 Před 3 lety +6

    Good explanation on lord sani 🙏

  • @chandrasiva5777
    @chandrasiva5777 Před 3 lety

    தெளிவான விளக்கம் 🙏🙏❤

  • @BalaMurugan-bj1mn
    @BalaMurugan-bj1mn Před 3 lety

    நல்ல விளக்கம். நன்றி

  • @venkatachalam1813
    @venkatachalam1813 Před 3 lety

    வணக்கம் ஐயா அருமை ஐயாசூப்பரா சொண்னீங்க நன்றி வாழ்க வழமுடன்

  • @sabarishragunathan1190
    @sabarishragunathan1190 Před měsícem +1

    Sasa yogam ashtamadhipadhi saarathil sir

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Před 3 lety

    மிக்க நன்றி குருஜி🙏

  • @r.rajkumar3602
    @r.rajkumar3602 Před 3 lety +1

    நன்றி அய்யா ❤️

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b Před 8 měsíci

    Migavum arumaiyana vilakkamthankyousir 🙏🙏✨✨🌹🌹

  • @nagarajanerode
    @nagarajanerode Před 3 lety

    தெளிவான பயனுள்ள பதிவு அய்யா. நன்றி

  • @malavarathakaran3081
    @malavarathakaran3081 Před 2 lety

    Thanks for good messag
    Very interested
    Likes it's

  • @neeliramesh2126
    @neeliramesh2126 Před 3 lety

    Nalla padhivu Sir, Nandri Sir.

  • @sugunanandanvictorroyroger4022

    Thanks 👍 OM SIVAYANAMA OM 🙏

  • @kaviyaannadurai4883
    @kaviyaannadurai4883 Před 2 lety +1

    நன்றி சார் அண்ணாதுரை திருப்பூர் அருமையிலும் அருமை

  • @SanthoshKumar-wp3xe
    @SanthoshKumar-wp3xe Před 2 lety

    Sir good morning,,, I have sasa yogam in my jathagam,,, I am magaralagnam,,, thulathil sani +sukran ,,great thank you sir,,,

  • @suriyachandrasekar5786

    Good information for sani bhagavan sir

  • @thirumalaisruthi4082
    @thirumalaisruthi4082 Před 3 lety

    நன்றி அண்ணா 🙏🙏🙏

  • @kongutraders4387
    @kongutraders4387 Před 2 lety

    Super sir thanks very good explained

  • @divyadd953
    @divyadd953 Před 3 lety +1

    Super sir I'm Kadaga lagnam Enaku Intha Yogam eruku

  • @ragv6465
    @ragv6465 Před 3 lety

    Hello Sir, All of your videos are excellent. Can you please tell me if Jupitor would be still exalted in Cancer at 28 degree and Mars in Capricorn is exalted even in 7 degrees. Pls clear this doubt. Thanks

  • @jayasheela2260
    @jayasheela2260 Před 2 lety

    Supera sonnenga sir sani i kirakadhai padhi,endha pavamum seiya villai endral,saniyai pardhu payappada dheva illai sir enakku romba putikkum avarai,een endral ennai nal vazi padudhupavar avardhan,avarukku en nandrigal 🙏.

  • @suriyapraba2968
    @suriyapraba2968 Před 3 lety

    சிறப்பு

  • @arulananthamprashanthan9975

    நன்றி ஐயா

  • @geethaanandan3153
    @geethaanandan3153 Před 3 lety

    Super explanation sir.

  • @indirakumar5986
    @indirakumar5986 Před 3 lety

    Vanakam Sir, I have guru 10°degree in mithunam rasi(12th house) also it be indhu lagnam and kadakam is my 1st house, should guru mahadasa will be beneficial and can be successful in this mahadasa?

  • @ramaneik2939
    @ramaneik2939 Před 3 lety +2

    நான் தனுசு லக்னம் துலாத்தில் சனி உச்சம் பெற்று உள்ளார் இதில் சனி பகவான் பலன் கிடைக்குமா ?

  • @saravanan.c2738
    @saravanan.c2738 Před 3 lety

    3 house kuru, sani serkkai resapaththil meenam lakanam, makaram rachi thirouvounam Nachathiram palan yappadi eroukkum sir

  • @baluguruswamy4762
    @baluguruswamy4762 Před rokem

    Sir,Simha Lagnam : Shani is in Thulam ( Uchcha) 3rd place, Is it eligible to Shasa Yogam ? Please sir !!

  • @senthilvadivuvadivu8298

    Semmma Guruji.....supper

  • @shanthydurairaaj5635
    @shanthydurairaaj5635 Před 3 lety

    Super sir excellent 💐💐💐💐💐🙏🙏🙏🙏

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Před rokem +1

    Very, very thankyou sir 🙏

  • @iniyanvishnu3065
    @iniyanvishnu3065 Před 3 lety

    Super Guru ji 🙏👌🙌

  • @chandranss8093
    @chandranss8093 Před 3 lety

    Super excellent guru👌👌👌

  • @karthikerode3941
    @karthikerode3941 Před 3 lety +1

    Aiyyaa...sani+sukiran+kedhu combination pathi oru video podunga

  • @prakashpk23
    @prakashpk23 Před 2 lety

    🙏🏼 Nandri Sir 💖

  • @samuthiravels5727
    @samuthiravels5727 Před 3 lety

    Excellent explanation sir.... please tell about vagra sani🙏

  • @SanthoshKumar-wp3xe
    @SanthoshKumar-wp3xe Před 2 lety

    Sir I have one doubt,,,, enakku magaralagnam and mesha rasi,,, already sooriya thisai and Chandra thisai completed,, now sevvai thisai started,,, some one told me,,, magaralagnathirku 5m thisai sevvai thisiyaga irunthal maraga thisai,,,, so please tell me sir,,, this is my doubt

  • @kuppusamyr7216
    @kuppusamyr7216 Před 3 lety

    super ji

  • @user-fc8xz3gz7d
    @user-fc8xz3gz7d Před 3 lety

    Thanks sir

  • @natarajank8457
    @natarajank8457 Před 3 lety +1

    Navagrahangalukku uriya neram patri sollunga

  • @kousalyakousalya8883
    @kousalyakousalya8883 Před rokem

    Rachu porutham illamal thirumanam seithal parigaram irukka sollunga sir please

  • @was33m68
    @was33m68 Před 2 lety

    Kadaga lagnam sani 7 il aatchi vakram , Rahu serkai sasa yogam unda ?

  • @venivelu5183
    @venivelu5183 Před 3 lety

    Sir, leader👌👌🙏🙏

  • @shriraam3758
    @shriraam3758 Před 3 lety

    Saturn combust in kumbam (sun+Saturn). Its place in 3rd house from laknam. How is my career life sir.

  • @sinnathambyluxmykanthan5351

    THANKS

  • @Manijkoi
    @Manijkoi Před rokem

    Meena lagnam but rishaba rasi ku sani kumbathil irunthal, sasa yogam work aguma iyya?

  • @muthukumarmuthiah2631

    Super sir.

  • @lathasaro408
    @lathasaro408 Před 3 lety

    Guruji vanakkam simha lagnam kannirasi sani risabathil sukaran udan 2 degreekkul inyundhu errukuer sasa yogama guruji sani dasa nadandhu konduirukradhu sani dasa nanrga errukuma guruji (sani dasa budhan bukti )

  • @user-cv6tn9lu8c
    @user-cv6tn9lu8c Před 3 lety +1

    Ayya sani kethu combination podunga ayya 🙏🙏

  • @sivasemalivnr7061
    @sivasemalivnr7061 Před 3 lety

    சனி திசை பற்றி ஒரு வீடியோ போடுங்க சார்

  • @UCOADEEPAKKUMAR
    @UCOADEEPAKKUMAR Před 2 lety

    Saniseswaran bagavan thunai 🙏🙏

  • @gurutraders5384
    @gurutraders5384 Před 3 lety +3

    சனி ராகு சேர்க்கை பற்றி கூறுங்கள் குரு

  • @sureshaynal8615
    @sureshaynal8615 Před 3 lety

    Pls put one video of kema durva yogam n it's nulfied position also

  • @SelvaLoganathan-ud4sz
    @SelvaLoganathan-ud4sz Před 8 měsíci

    🙏🙏🙏🎉 vanakam ayya.......

  • @jeyakumarm9765
    @jeyakumarm9765 Před 3 lety

    Hi sir 7 1/2 Sani IL pongu Sani please explaination tell about the put in video sir........

  • @mohamedeliyas1198
    @mohamedeliyas1198 Před 2 měsíci

    ரிஷப ராசி, வளர்பிறை சந்திரன், கடக லக்கினம்,(லக்கினத்தில் குரு) சிம்மத்தில் சனி(வ)+ராகு(வ)சேர்கை, கும்பத்தில் சுக்கிரன்+கேது சேர்கை, மீனத்தில் சூரியன்+புதன்+செவ்வாய்(அ) சேர்கை இந்த ஜாதகத்துக்கு சச யோகம் உள்ளதா சார்.. சொல்லுங்க ப்ளீஸ் 🙏

  • @rajig5586
    @rajig5586 Před 3 lety

    ஐயா வணக்கம் 🙏

  • @eshwareshu6481
    @eshwareshu6481 Před 2 lety

    Cinema thurai Sela oru video podunga sir pls

  • @jmk8495
    @jmk8495 Před 2 lety

    Sir kumba lagnathik musalayogam akuma🙏🏻🙏🏻

  • @priya3471
    @priya3471 Před 3 lety

    Vanakam Ayya,D.O.B: 29/12/1996,8.36 am ,pollachi, when marriage will happen and about future dasa... Thanks

  • @Ramesh-jb2xh
    @Ramesh-jb2xh Před 3 lety

    வணக்கம் அய்யா, துலாம் லக்னம், கும்ப ராசி, கும்பத்தில் கிட்டதட்ட பௌர்ணமி சந்திரன் + சனி( வ), மற்றும் கன்னியில் வர்கோத்தம புதனுடன் சூரியன். பலன் எப்படி இருக்கும் அய்யா.

  • @balajiraj7476
    @balajiraj7476 Před 3 lety

    ஐயா
    மிதுனம் லக்னம் 6ல் சனி அனுசத்தில்,சனி திசை எப்படி இருக்கும்.மகரம் ராசி.

  • @chitrasrinivasansalem8276

    My brother horoscope 22/9/1991.4:30am.salem.when marriage happened?

  • @umamageswaran799
    @umamageswaran799 Před 3 lety

    🙏👌 sir

  • @dhanasekaran9562
    @dhanasekaran9562 Před 3 lety

    Sir
    Please guide future Dasa
    20081972 1130pm chengalpat...
    Own business success? When credit disclose..
    Please guide...🙏🙏🙏🙏🙏

  • @nandhakumar1531
    @nandhakumar1531 Před 3 lety

    ஐயா வணக்கம் பல முறை முயற்சி. 11-03-2001 1:20 மதியம் சோளிங்கர் பக்கம். என் பிரச்சினைகள் எப்போது தான் தீரும் ? என் எதிர்காலம் தான் என்ன❓ என் வாழ்க்கை எதை நோக்கி செல்கிறது ? படிப்பு வேலை திருமணம்?? குரு தசை எப்படி இருக்கும்❓❓ காதல் திருமணம் உண்டா?? எந்த வேலை/தொழில் எனக்கு பொருந்தும்.

  • @rmadhu78
    @rmadhu78 Před 3 lety +2

    Sir,
    Makra lagnam, from lagnam guru,
    Suki ran and Sani combination in the 9th place. How is it? Pls tell about .
    Thanks

  • @velmurugans8235
    @velmurugans8235 Před 3 lety

    ஐயா... ஒரு கேள்வி... துலாம் லக்கினத்தில் உச்ச சனி ஆனால் வக்ரம்... தனித்த புதன் பார்வை.... ... முதல் தர சச யோகமாக செயல்படுமா? அல்லது பங்கமா?

  • @rajdevannamalai7811
    @rajdevannamalai7811 Před 2 lety

    ஐயா வணக்கம். DOB: 14.1.84, Time:1.45.pm. , மேஷ லக்னம், ரிஷப ராசி கிருத்திகை நட்சத்திரம். லக்னத்திற்கு 2ல் சந்+ராகு, 7ல் சனி+செவ், 8ல் சுக்+கேது, 9ல் சூரியன்+ புதன்(மூலம்)+குரு (மூலம்).,ஆரம்பித்துள்ள குரு திசை எப்படிங்க? வேலை கிடைக்குமா? எனக்கு அரசியலில் பதவி கிடைக்குமா? தேர்தலில் வெற்றி பெற முடியுமா? அண்ணாமலை, காஞ்சிபுரம்

  • @nandhinis3431
    @nandhinis3431 Před 3 lety +1

    6.54 to7.00 correct 😳... me kumba laknam

  • @arijeyaprakash8993
    @arijeyaprakash8993 Před 3 lety

    Sir kolaru pathigam patri ungaludaiya karuththu enna ,athu palan kodukkuma

    • @AstroSriramJI
      @AstroSriramJI  Před 3 lety

      முழு நம்பிக்கை பலன் தரும்

  • @satheeshkumar-sl8ob
    @satheeshkumar-sl8ob Před 3 lety

    Sir I'm sathish from salem thulam lagnam lagnathil guru and 2nd place la suriyan, sukiran, puthan, chandran and raghu 3rd place la sevai 5th place sani achi sir yapputi irukum en life sir

  • @palanisamyn4492
    @palanisamyn4492 Před 3 lety

    வண க்கம் சார்

  • @ganesharcot8498
    @ganesharcot8498 Před 3 lety

    Kadaha lagnam, magara rasi. Thula sani + yogathipath chevvay. Sani,chevvay ragu saaram, (sani+chevvay vakiram) ragu in 11th house, ragu lagnathipathi saaram. Sani desa eappadi erukum sir.

  • @premass4745
    @premass4745 Před 3 lety +1

    மகரலக்கனம் மகராசி 10ல் சனி செவ்வாய் சனி உச்சம் சசயோகம் செயல்படுமா

  • @vijayalakshmisubramanian2103

    👍👍

  • @kanagamadasamyganeshan1202

    மீன ராசிக்கு பொங்கு சனியில் மிகவும் நெருக்கடியான சூழ்நிலையில் தவிக்கிறோம் என்ன காரணம் சற்று விளக்கம் தருமாறு பணிவுடன் கேட்கிறேன் ஐயா

  • @venkateshant4379
    @venkateshant4379 Před 3 lety

    Sir I'm, T, venkadesh, From, madurai, DoB, 1, 12,1986,11, 30, am, marriage, yeppo, Nadakum, or business,?🙏🙏

  • @nirmalraj5991
    @nirmalraj5991 Před 3 lety

    If sani gets vagaram in makaram on lagna. If it's sasa yogam?

  • @MuruganMurugan-vd5ou
    @MuruganMurugan-vd5ou Před 3 lety

    👌👌👍👍

  • @jkjeyakaran6343
    @jkjeyakaran6343 Před 2 lety

    சனி+செவ்வாய் இணைவு கானொலி பதிவிடவும்

  • @ghanesensuppiah2174
    @ghanesensuppiah2174 Před 3 lety

    Sir, Sasayogam only for lagnum, how abt Rasi..
    7/1 effect lagnum or Rasi

  • @kumaravelandakshnamoorthy9457

    Guruji Namaste very very nice predictions guru ji sir my name is KUMARAVELAN in 10 th place 3 planets combinations bunathan sevvainathan chandran it is good pls explain thank you guruji

  • @kolanchiyappanc6954
    @kolanchiyappanc6954 Před 2 lety

    கடக லக்கினம்.துலாத்தில் உச்சம்.கே துவும். 8 பாகை வித்தியாசம்.உள்ளது.பலன் தரமாங்கய்யா.

  • @kanimozhisekar1911
    @kanimozhisekar1911 Před 3 lety

    ஐயா வணக்கம், என் பெயர் ஆறுமுகம், D.o.b 31.08.1983.place, villupuram, dst. Thirukoilur tk.
    Time 3.35Am.எனக்கு என்ன தொழில் அமையும்? அரசாங்க உத்யோகம் எப்போது கிடைக்கும். தயவு கூர்ந்து கூறவும்.

  • @riyavelu563
    @riyavelu563 Před 3 lety

    🙏

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf Před 3 lety

    👌👌👌👌👌👌

  • @vijayvj9796
    @vijayvj9796 Před 3 lety

    7 ஆவது வாரமாக முயற்சி செய்கிறேன் அய்யா....விஜய் 12-07-1996 நேரம் 3:47AM இடம்; திருச்சி... அரசு வேலை கிடைக்குமா.. காதல் திருமணமா அல்லது அந்நியத்திலா ...சொல்லுங்கள் ஐயா

  • @rishvanth3763
    @rishvanth3763 Před 2 lety

    🙏🙏🙏

  • @vijaymathiyazhaganmathiyaz7567

    Sukarn karumavi pathi guru karumavi SANI karumavi pathiya sallka guru va saranam 🙏🙏🙏🙏..... Guru va 🙏🙏🐐🐂👯🦀🦁💃⚖️🦂🏹🐊⚱️🐟🐟😠👿😡 guru va

  • @jmk8495
    @jmk8495 Před 2 lety

    🙏🏻🙏🏻🙏🏻

  • @VijayKumar-ro2gg
    @VijayKumar-ro2gg Před 3 lety

    🙏🌹🙏

  • @dharaneshlifestyle2857

    Vanakkam sir magara laknam thulamil sani but raghu utan inainthu ullaar intha sasa yogam velai seiyumaa?