நான் ஆணையிட்டால் (அரசியல்,அதிகாரம்,பதவி) | 100% Secret | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology

Sdílet
Vložit
  • čas přidán 6. 04. 2021
  • Astro Sri Ram Ji - CZcams Channel link
    / astrosriramji
    Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 93451 88014 and +91 75928 68536
    mail : mahalakshmijodhidam@gmail.com
    Join this channel to get access to perks:
    / @srimahalakshmijothidam
    twitter : JodhidamSri?s=20
    instagram : / sri_mahalakshmi_jodhidam
    This Channel owned by Mission Media
    Mail : info@missionmedia.in
    Ph.no : +91 7867850505

Komentáře • 133

  • @kannang6812
    @kannang6812 Před 3 lety +8

    ஐயா வணக்கம் தங்களின் ஒவ்வொரு காணொளியை பார்க்கும் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது உங்களின் சேவை எங்களுக்கு மிகவும் தேவை மிக்க நன்றி

  • @rmadhu78
    @rmadhu78 Před 3 lety +6

    Detailed explanation and we like ur speech👌👌👌

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 Před 3 lety +1

    நன்றிகள் பல சார். அருமை அருமை வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன். 🙏👌👏🎈💐👍

  • @thaneshrtrthaneshvijay8769

    அருமையான பதிவு ஐயா உங்களிடம் இந்த பதிவை தான் எதிர் பார்த்தேன்

  • @surendranj6042
    @surendranj6042 Před 3 lety +6

    நன்றி அண்ணா👍

  • @premalatharamesh6583
    @premalatharamesh6583 Před 3 lety

    வணக்கம்.ஐயா,மிகச் சிறப்பான ,தெளிவான பதிவு.மிக்க நன்றி !

  • @elangovan.m6883
    @elangovan.m6883 Před 3 lety +1

    குருவே வணக்கம்... சிறப்பான பதிவு... அருமை...

  • @deepikar1333
    @deepikar1333 Před 3 lety

    Rhomba thanks sir.. very clear explanation 👍👍

  • @santhafireservice5495
    @santhafireservice5495 Před 9 měsíci

    நமஸ்காரம் ஐயா.தேடிய தகவல் மிக எளிமையாக புரியும் வண்ணம் கூறியதற்கு நன்றி நன்றி நன்றி ஐயா

  • @pratheeshdrum1182
    @pratheeshdrum1182 Před 3 lety +1

    Waree wow splendid speech Bro 🌷 🙏 🙏

  • @venkatachalam1813
    @venkatachalam1813 Před 3 lety

    வணக்கம் ஐயா சிறப்பான பதிவு நன்றி

  • @heerahkanayar4157
    @heerahkanayar4157 Před 3 lety +3

    Super Sir ... neegal Vera level 👍👍👍

  • @heerahkanayar4157
    @heerahkanayar4157 Před 3 lety +1

    Miga arumai Sir 🙏🏻

  • @arulananthamprashanthan9975

    நன்றி ஐயா

  • @meenal8503
    @meenal8503 Před 3 lety

    Ningal pesuvathai ketkum pothe engaluku avolo positive ah iruku Anna Nandri 🙏 Anna

  • @SenthilKumar-hi7gm
    @SenthilKumar-hi7gm Před 3 lety

    நன்றி குருஜி

  • @mannaikombanboys7115
    @mannaikombanboys7115 Před 3 lety +1

    Sir sevai sani vakram petru sernthu 11 il iruku..
    6 il suriyan ucham, 5 il sukiran ucham 12 il guru vakram ethum problem varuma

  • @thiruppugazhan
    @thiruppugazhan Před 3 lety

    Thank you very much sir

  • @ksraju-fs7dt
    @ksraju-fs7dt Před 3 lety

    Iyya thulam lagnam aaga amainthu suriyan aatchiyum,10il guru utcham petru irukkum patchathil suriyan udan Sani,bhudhan kootu enna palan kidaikum iyya ...

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi5269 Před 3 lety +1

    சூப்பர் 👍

  • @shankarShankar-no5qh
    @shankarShankar-no5qh Před 3 lety +1

    Excellent

  • @senthilvelavanvn
    @senthilvelavanvn Před rokem +1

    அண்ணா நான் மிதுன லக்கினம்
    சூரி-4ல்-ஹஸ்தம்
    சந்-9ல்-பூராட்டதி
    செவ்-7ல்-பூராடம்
    குரு-1ல்-புனர்பூசம்
    சனி-12ல்-ரோகினி
    புதன்-5ல்-சித்திரை
    சுக்கிரன்-3ல்-பூரம்
    ராகு-1ல்-திருவாதிரை
    கேது-7ல்-மூலம்
    அண்ணா நான் அரசியலில் ஈடுபட்டால் எந்த அளவு பதவி பெற முடியும்.
    எந்த திசையில் எனக்கு உயர் பதவி கிடைக்கும் புதன் (அ) கேதுவா (அ) சுக்கிரன் திசையா

  • @balasubramaniyamp5792
    @balasubramaniyamp5792 Před 3 lety

    Sir first time .oruthar solli koduthu athu puriyuthunna athu ungakitathaan.neenga vithaiya 100/ unmaiyaa soltreemga.enakku ithuvaraikkum kelvi yzanam thaan pitikkum.guru entra heat wait illai.anpu niraiya irukku.naan upaya laknam paarunga sir.fees katti class pollanaa soolnilai Vita maatenguthu.vera selavukku panam varum.ithukku varala.ipti patikirathu la Enna sugamnaa mood irukkumpothu kathukkalaam.classnaa regular .poring.rompa thanks sir.intha Peru vachathukke neenga engiyo poyiteenga.magaalakshmi.

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Před rokem +1

    Migavum nandrisir 🙏

  • @ganeshjayram1427
    @ganeshjayram1427 Před 2 lety

    Azhagana, yadartamana, unmaiyana ganippu..sorpoyivu
    ***** Nice ....

  • @sabarinathan1539
    @sabarinathan1539 Před 3 lety

    Sir na thulam rasi.magara lagnam.visaga natchathiram.suriyan+sevvai+puthan in mesam.rahu in simmam.moon in thulam.guru+kethu in kumbam.meenam la sukran+sani sir.enaku govt job kidaikuma sir

  • @sivaperumal2401
    @sivaperumal2401 Před 3 lety

    Vera level sir neenga

  • @missnoobmeowyt1896
    @missnoobmeowyt1896 Před 3 lety

    Arumai

  • @muthulakshmiv7806
    @muthulakshmiv7806 Před 4 měsíci

    வணக்கம் அண்ணே திருநெல்வேலியிலிருந்து 😊🙏🙏🙏🙏

  • @raja.d4906
    @raja.d4906 Před 3 lety

    வாழ்த்துக்கள் sir

  • @RameshKumar-in2uu
    @RameshKumar-in2uu Před 3 lety

    Tq Guruji sir 🙏

  • @kalithasseenivasan8266

    excellent

  • @jmk8495
    @jmk8495 Před rokem

    Tnqq ji❤

  • @maheshwareng901
    @maheshwareng901 Před 3 lety

    Nice sir

  • @mano3tara
    @mano3tara Před 3 lety +1

    வணக்கம் ஐயா. என் மகளின் (Bhavya)பிறந்த தேதி 11.10.2001 மாலை 3.30 p.m.பெங்களூர்.புனர்பூ தோஷம், புத்திர தோஷம்,களத்திர தோஷம், மாங்கல்ய தோஷங்கள், 7ம் அதிபதி/பாவகத்தை விட 9 மற்றும் 11 பாவகங்கள் வலிமையாக உள்ளதால் பிரிவு/இருதார யோகம் உள்ளதாக பொதுவான ஜோதிட விதிகள் மற்றும் கிரக நிலைகள் குறி காட்டுவதால் மிகவும் கவலையாக உள்ளது. தற்போது புதன் தசை அதை அடுத்து 34 வயது வரை கேது தசை நடக்க இருப்பதால்,இப்போதுவயது குறைவு என்றாலும் திருமணம் செய்ய உகந்த காலம் மற்றும் மணவாழ்க்கை பற்றி சொல்ல வேண்டுகிறேன்.🙏

  • @lokiloki903
    @lokiloki903 Před 3 lety

    Nice video sir if it possible kindly make Saturn conjunction kethu video some of them r saying it is soochamavalu other people r saying it is dosham especially for makra and kumbha lagna explain in ur point of view sir thank you

  • @VijayKumar-ro2gg
    @VijayKumar-ro2gg Před 3 lety

    Vanakkam sir 🙏🙏

  • @govindraj-wu4ts
    @govindraj-wu4ts Před 3 lety

    குருவே சரணம்🌹🌹

  • @dhanabalr4254
    @dhanabalr4254 Před 3 lety +1

    ஐயா சந்திரன் கேது சேர்க்கை பற்றி பதிவு போடவும் 🙏🙏🙏

  • @royalrambo9173
    @royalrambo9173 Před 3 lety +1

    Sir please tell about kalanidi yogam

  • @658vinithkumar_s2
    @658vinithkumar_s2 Před 3 lety +1

    Vinith kumar 10/6/2001 3:45:45pm Theni..... ennoda aayul , dhosham pathi sollunga ayyaa🙏

  • @sathishm7237
    @sathishm7237 Před 3 lety

    Nandri anna 🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝

  • @thirumalaicb6800
    @thirumalaicb6800 Před 3 lety

    🙏🙏🙏🙏🙏🙏🙏 நன்றி நன்றி

  • @timetolead8185
    @timetolead8185 Před 3 lety

    Aarasiyal aasai undu vetri pera vaikuma kiragangal 25/11/1998 salem 6 :20 pm

  • @royalrambo9173
    @royalrambo9173 Před 3 lety +1

    Some one told that I have kalanidi yogam, please verify sir,, 14-10-1992, morning 5.40am at Mysore

  • @avinashs7840
    @avinashs7840 Před 3 lety +1

    👌👌👌🙏🙏🙏

  • @rajeshR-jl6mz
    @rajeshR-jl6mz Před 3 lety

    Rajeshkannan D. O. B : 05/06/1997 birth time: 10:48 place : sivagangai cini field try pannalamaa sign panna mudiumaa sir?

  • @raja.d4906
    @raja.d4906 Před 3 lety

    தங்கராஜ் 15:6:84:
    12.55am . பிறந்த இடம்மதுராந்தகம்
    .ராகு தசை எப்படி இருக்கும் .அரசியலில் ஈடுபடலாமா ?குரு ஜி

  • @sakthipandian9944
    @sakthipandian9944 Před 3 lety

    Ayya en magan p. Vignesh, thulam laknam, rishaba rasi, rohini star 13.10.1995,6.40a.m, marine padichi erukkar, degree mudichi 3 years agudhu vela eppo kedaikkum sir, chennai

  • @kesavans8233
    @kesavans8233 Před 3 lety

    பெயர் : கேசவன்
    பாலினம் :ஆண்
    நேரம் : 12.50 pm
    பிறந்த தேதி : 16/08/1993
    பிறந்த இடம் : கோலார் தங்கவயல், கர்நாடகா
    1.ஜாதகருடைய சாதகங்கள், பாதகங்கள்.
    2.வாழ்க்கையில் லட்சியம், குறிக்கோள் என்ன?
    3.இவற்றை அடைய என்ன செய்ய வேண்டும்

  • @v.kowsik1620
    @v.kowsik1620 Před 3 lety +1

    ஐயா வணக்கம்
    25/11/2002 -7.35 PM -நாமக்கல்
    1)- அரசு வேலை எப்போ கிடைக்கும் ஐயா?
    2)-லக்கினம் மற்றும் லக்கினாதிபதி வலிமையோடு இருக்க ஐயா?
    நன்றி.

  • @sarathikannan3917
    @sarathikannan3917 Před 3 lety +2

    Sir,My name is sarathi.
    Dob:4/9/1995
    Tob: 22:55
    Pob : Trichy
    Question : My mind will be so stressed about my job everyday .Which planet will control my job?I will switch 6 jobs till now.Can I serve for the indian Government or foreign companies.

  • @KollanSenthil
    @KollanSenthil Před 3 lety +2

    ஓம் சரனாகத தீனார்த்த பரித்ராய பாராயனே ஸர்வ ஸாஸ்த்திரிகரே தேவி நாராயனி நமோஸ்துதே இதன் பொருள் என்ன குருவே

  • @ranjithkumar-gv8ye
    @ranjithkumar-gv8ye Před 3 lety

    🙏🙏

  • @boopathiboopathi5834
    @boopathiboopathi5834 Před 3 lety

    ஐயா வணக்கம் மதுரை.மகன் அமாவாசையில் பிறந்ததால் பயம்.லக்ன அதிபதி ராகு உடன் இணைந்தது பலவீனமாகுமா ?தயவுசெய்து விளக்கம் தாருங்கள்.
    18.8.2020 மதுரை 11.56 காலை.

  • @jgayathri3309
    @jgayathri3309 Před 3 lety +1

    🙏🙏🙏🙏

  • @senthilnathan6686
    @senthilnathan6686 Před 3 lety

    ஐயா வணக்கம் செந்தில்நாதன் வீடு தோட்டம் நிலம் எப்பொழுது நான் வாங்குவேன் குரு தசை எப்படி இருக்கும் 12/9/1978, 9:37 PM Coimbatore Tamil Nadu நன்றிகள் ஐயா 🙏🙏🙏

  • @velmurugans8235
    @velmurugans8235 Před 3 lety

    ஐயா வணக்கம்... துலாம் லக்கினம்.. லக்கினத்தில் சனி வக்ர உச்சம், இரண்டில் செவ்வாய் ஆட்சி, மூன்றில் குரு ஆட்சி, ... அரசியல் அதிகாரம் உண்டாகுமா

  • @pilalselwinpirabuselwinpir1223

    Sir Apba kanni rasikku varatha

  • @bellarminb1819
    @bellarminb1819 Před 3 lety

    ❤❤❤❤❤

  • @dhanushkodi851
    @dhanushkodi851 Před 3 lety

    S.Dhanushkodi
    31-07-1998
    Time : 2.55pm, jalakandapuram (salem) enakku innum job ella eppa kidaikkum and marriage life epdi irukkum sollunga guru ji🙏🙏

  • @godisgreat...430
    @godisgreat...430 Před 3 lety +5

    ஆகாஷ். 2/12/1996. 1.46pm chennai. அரசு வேலை எப்போது கிடைக்கும்? பின் வாழ்க்கை எவ்வாறு இருக்கும்?சொந்த வீடு கட்டுவேனா? நன்றி.

  • @chandruchandra02
    @chandruchandra02 Před 3 lety

    🙏🙏🙏

  • @studycafe3516
    @studycafe3516 Před 3 lety

    Deepak S
    I'm doing CA
    Will I succeed in it??
    Date of Birth : 02/12/2002
    Time:4.35 pm
    Place: Chennai
    கல்வி பற்றி கூறுங்கள்.
    நன்றி.

  • @thalaiselvam2637
    @thalaiselvam2637 Před 3 lety

    ஜீ கால சர்ப்ப யோகம் மற்றும் தோஷம் அதன் தசா புத்தியில் தான் வேலை செய்யுமா...அதன் பதிவு போடுங்கள்...அந்த தோஷம் எந்த லக்னம்,ராசியே பாதிக்கும்

  • @MukeshKumar-md4wk
    @MukeshKumar-md4wk Před 3 lety

    Dob:07/04/1998 ,time 08:20PM,place : Madurai அரசியல் வாய்ப்பு உண்டா? நீங்கள் சொன்ன 4 கிரகம் சிறப்பாக உள்ளது.

  • @roson65838
    @roson65838 Před 2 lety

    Guruji suriyan, guru pushkara navamsam petru ullana sani rishabathil guru kuda ullathu Ithu kirakangal valimai petrathaga eduthukollalama

  • @surendran685
    @surendran685 Před 3 lety

    🙏🙏🙏💐💐💐

  • @sivasankar0606
    @sivasankar0606 Před 3 lety

    DOB : 23.08.1997
    TIME : 2.47 AM
    PLACE : THANJAVUR
    INTHA JATHAGATHUKU EPO FOREIGN POEGA VAIPPU KIDAIKUM...ENTHA MONTH KIDAIKUM SIR...ENTHA COUNTRY KIDAIKUM SIR...

  • @brother199
    @brother199 Před 3 lety

    Hello sir vanakkam. Date of birth 05.01.1987 time 09.59 pm place pudukkottai govt job kidaikkuma illai kidaikkatha please anser me sir

  • @baranidaran4528
    @baranidaran4528 Před 3 lety

    வணக்கம் ஐயா..8.5.1986. .5.30pm ஆண்டிமடம் அரியலூர் மாவட்டம் 1.ராகு திசை எனக்கு எப்படி இருக்கும் 2.அரசு வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளதா...🙏

  • @manisaro2297
    @manisaro2297 Před 3 lety

    Sivaraj 28/4/1987 night 1.15 marriage yeppo sir

  • @PREETHIVVIJAY
    @PREETHIVVIJAY Před 3 lety

    🙏🙏🙏🙏🙏

  • @vijayvj9796
    @vijayvj9796 Před 3 lety

    விஜய் 12-07-1996 நேரம் 3:47AM இடம்; திருச்சி... அரசு வேலை கிடைக்குமா.. காதல் திருமணமா அல்லது வீட்டில் பார்க்கும் திருமணமா ...சொல்லுங்கள் ஐயா

  • @rajavendansolai6330
    @rajavendansolai6330 Před rokem

    ஜயா சாரம் என்றால் என்ன. நான் கன்னி ராசி, சித்தரை நட்சத்திரம், சிம்ம லக்கணம், இரண்டில் கேது சந்திரன், மூன்றில் சுரியன் புதன், நான்கில் சனி சுக்கிரன் , ஆறில் செவ்வாய், ஏழில் குரு, ஒன்பதில் ராகு, .நான் அரசியலில் ஈடு படலாமா வெற்றி பெற முடியமா.நன்றி ஐயா.

  • @archanamahi7772
    @archanamahi7772 Před 3 lety +1

    Sir naa simmarasi magam natchathiram measa lakanam lakanathula sooriyanum sevaiyum sernthu irruku epdi irrukum government job kedaikumaaa

  • @jgayathri3309
    @jgayathri3309 Před 3 lety

    J.Gayathri 25.5.1987
    11.30pm birthplace minjur
    Gov job kedaikuma sir please tell me sir two or three mark miss akuthu sir 🙏🙏

  • @gayathrymohan292
    @gayathrymohan292 Před 3 lety

    Hi sir myself love marriage interrelation marriage however my husband s facing lots of struggles he gets turn once he goes to hindu temple but he is chirstian our marriage was in a perumal temple we could see a drastic change towards our growth but its hard.... Deepak 06/11/1994 Chennai 6.30PM
    GAYATHRI 20/05/1995 CHENNAI 2.10AM our marriage date 10/26/2020 i am 4 months pregnant now how vll our life be and our child growth entha madri career growth and enga papa vanthathum lifela ethachum change erukum ah

  • @thirumalaicb6800
    @thirumalaicb6800 Před 3 lety

    ஐயா கார்த்திகை பௌர்ணமி
    துலாம் லக்கினம்

  • @AV-db5bg
    @AV-db5bg Před 3 lety

    Date 11.7.95..time 10.27 pm place tirupur..name .vanitharamesh...kulanthai pakkiyam eppothu kidaikum ayya.7 yrs ahgium no baby...also trying for teaching job..gvt job kedaikuma?

  • @r.rajindhirar5545
    @r.rajindhirar5545 Před 3 lety

    மீன் லக்கணம்.(வர்கோத்தமம்)..... சர ராசியில்
    2ல் மேஷத்தில் செவ்வாய் (ஆட்சி) 5ல்கடகத்தில்
    சூரியன்(குரு உச்சம்)கேது. 8ல் துலாத்தில்சந்திரன்(புஷ்கர் நவாம்ஸம்)
    11ல்மகரத்தில் ராகு (புஷ்கர் நவாம்ஸம்) 10ல்தனுசில் சனி(வ) வர்கோத்தமம்
    2035 வரை பாதகாதிபதி புதன் 6 ல் மறைந்து தசை நடத்துகிறார்.
    30-07-1990/மதுரை/10-58இரவு.
    ஆன்மீக அரசியல் யோகம் அமையுமா...

  • @DineshKumar-bz8yf
    @DineshKumar-bz8yf Před 3 lety

    M.Dinesh Kumar... 11.05.1988... 06:10a.m.. Tiruppur... 1.தற்போதய சொந்த தொழிலில் எவ்வளவு கோடி சம்பாரிக்க முடியும்?(நூறு/ஆயிரம்/லட்சம் கோடி?)2. அரசியலில் ஆர்வம் இருக்கிறது... அரசியலுக்கு சென்றால் எந்த உயரத்தை அடைய முடியும்?(C.M./P.M?)... மொத்தத்தில் நான் தொழிலதிபர் (அ) அரசியல்வாதி?

  • @sk_shanthoshkumar2746
    @sk_shanthoshkumar2746 Před 3 lety

    வணக்கம் sir என் birth date my name R.ஷந்தோஷ்குமார்10.02.2004. 5.20pm கன்னி ராசி அஸ்தம் 3பதம் ennagu enna job கிடைக்கும் sollunga sir 12th padikeran enna mark expected panalam sollunga sir please sollunga sir🙏. போன இரண்டு video la ennagu sollailla sir இந்த video la na sollunga please 🙏

  • @divya9601
    @divya9601 Před 3 lety

    ஐயா, திருமணம் என்பது எனக்கு நடக்குமா நடக்காதா? திருமணம் தான் நடக்கவில்லை, அரசு வேலையாவது கிடைக்குமா அல்லது கடைசி வரை தனியார் வேலையில் தான் இருப்பேனா? திவ்யா, DOB : 3-October-1989, Time: 10:25 PM, சென்னை.

  • @sathiyanathans7155
    @sathiyanathans7155 Před 7 měsíci +1

    Sun+ sevvai +guru serkai video please

  • @shrisundar263
    @shrisundar263 Před 3 lety

    சார் வணக்கம் என்னுடைய பேரனை பற்றிய என் கவலை ...எதிர்காலம் எப்படி இருக்கும் என்று.... 14 11 2005 8 .38 இரவு. திருவள்ளூர் பாதக ஸ்தானத்தில் சுக்கிரன் நின்று தசை நடுத்துவதால் பிரச்னையா
    இனிவரும் தசையாவது நன்றாக இருக்குமா எதிர்காலம் எப்படி
    சார் எட்டாமிடம் பனிரெண்டாமிடம் சுபத்துவமில்லை. ஆனாலும் ஆஸ்திரேலியா குடிமகன். விதி பொருந்தவில்லை. விளக்கவும்.14/11/2005 8.38 pm tiruvallur இனிவரும தசையாவது அவனுக்கு நல்லது செய்யுமா எதிர்காலம் எப்படி sir he is not studying well.. in Australia now

  • @manisankars6085
    @manisankars6085 Před 3 lety

    வணக்கம் ஸ்ரீராம் ஜி ஐயா , வேலை, திருமண வாழ்க்கை எப்படி?? அரசு வேலை உண்டா ?? 18/03/2000 time: 12.10pm Tirunelveli

  • @sivayt8730
    @sivayt8730 Před 3 lety

    ஐயா என் பெயர் சிவா உயர் மனச்சோர்வு கடந்த சில ஆண்டுகளாக எதிர்கால வேலை 16.05.2000 10.26am Chennai

  • @fireboysdhoni6296
    @fireboysdhoni6296 Před 3 lety

    ஐயா கிரக இணைவு எப்படி எடுப்பது deegree wice எடுக்கணுமா. இல்லை ஒரு வீட்டில் இணைந்து இருந்தாலே சேர்க்கை என்று எடுத்து கொள்ளலாமா pls ஒரு vedio போடவும்

  • @sivashankar1954
    @sivashankar1954 Před 2 lety

    கடக ராசி

  • @Smiley_Boy20
    @Smiley_Boy20 Před 9 měsíci

    Aswin 18.8.2003 time 7pm

  • @k.selvakumar8350
    @k.selvakumar8350 Před 3 lety +1

    ஐயா வணக்கம்... 🙏🙏🙏
    K. செல்வ குமார்...
    02.. 08.. 1996..
    12.10.. pm.. திண்டுக்கல்...
    ஐயா அரசு வேலை உண்டா...
    திருமண வாழ்க்கை எவ்வாறு இருக்கும்....
    தயவுகூர்ந்து பதில் கூறுங்கள் ஐயா.... மிக்க நன்றி🙏🙏🙏

  • @h.l.santhosh7561
    @h.l.santhosh7561 Před 3 lety

    Sir I expect the answer for my question sir in the next q&a session sir. Name:Santhosh, place: vellore, time:9:03pm. Will I get a high success in the IT field?can I expect any success in that IT field. Date:2:3 2003

  • @professionselva6123
    @professionselva6123 Před 3 lety

    Name: Selvakumar
    DOB:29/12/1996
    Time:8:30am
    Place : tirunelveli
    Marriage and job?

  • @prime5816
    @prime5816 Před 3 lety

    Sir எந்த ஜாதகர் பில்லி சூன்யத்தால் பாதிக்கப்படுவார்?

  • @arulpunitha6404
    @arulpunitha6404 Před rokem

    சூரியனும் புதனும் சேர்ந்திருக்கலாமா?

  • @niranjanramaraj6589
    @niranjanramaraj6589 Před 3 lety

    Vanakam sir. I am your ardent follower my birth details
    Name: Niranjan
    Dob: 08/08/1998
    Time: 7:21 Am
    Birth place: Coimbatore
    I need to know only answers for two questions
    1. I am really interested to join politics do my jathagam favours that sir. Can i go to politics n will i be successful (most imp que) sir
    2. There are many astrologers telling so many things about my marriage life pls clarify that sir

  • @chitrasrinivasan.
    @chitrasrinivasan. Před 3 lety +2

    சித்ரா:14/04/1985 7:50am சேலம்.அரசியல் வாய்ப்பு உண்டா?

    • @kamarajm6659
      @kamarajm6659 Před 3 lety

      Nanum salem akka

    • @vigneshs3786
      @vigneshs3786 Před 3 lety

      சித்ரா அரசியல் நிச்சயமாக உண்டு.என் கணிப்புப்படி நீங்கள் வீட்டிற்க்கு தெரியாமல் ஓடிபோய் திருமணம் செய்திருக்க வேண்டும்

    • @chitrasrinivasan.
      @chitrasrinivasan. Před 3 lety +1

      @@vigneshs3786 உண்மை. காதல் திருமணம் தான். அரசியல் எப்பொழுது?

  • @r.rajindhirar5545
    @r.rajindhirar5545 Před 3 lety

    திருவாளர்கள் நேரு.காமராஜர்.இந்திராகாந்தி.கருணா
    நிதி ஆகியோர் கடக லக்கணம்.
    சரராசி.ஒருவீட்டுஆதிபத்தியம்.சந்திரன்
    விந்தையான.விசித்திரமான வித்தியாசமான அரசியல். அரசாட்சி.
    இது எதனால். ஏன் எப்படி.
    சந்திரன் அமர்ந்த வீடா.

  • @raja.d4906
    @raja.d4906 Před 3 lety

    குரு .சனி .செவ்வாய்இவர்கள் வக்கிரமாக இருந்தால் .பலன் மாறுபடுமா ?குரு ஜி