அம்மாவாசையில் பிறந்தால் ? | LUNAR PHASE OF THE NEW MOON | 100% Secret | Sri Mahalakshmi Jothidam

Sdílet
Vložit
  • čas přidán 23. 12. 2020
  • Astro Sri Ram Ji - CZcams Channel link
    / astrosriramji
    Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 93451 88014 and +91 75928 68536
    mail : mahalakshmijodhidam@gmail.com
    Join this channel to get access to perks:
    / @srimahalakshmijothidam
    twitter : JodhidamSri?s=20
    instagram : / sri_mahalakshmi_jodhidam
    This Channel owned by Mission Media
    Mail : info@missionmedia.in
    Ph.no : +91 7867850505

Komentáře • 205

  • @poonkodi9504
    @poonkodi9504 Před 2 lety +25

    இந்த அளவுக்கு தெள்ள தெளிவா சொல்ல உங்களால் மட்டுமே முடியும் சார் வாழ்க வளமுடன்

  • @vasumathibadrinath3817
    @vasumathibadrinath3817 Před 3 lety +31

    மிகவும் சரி. தை அமாவாசையில் பிறந்த என் அன்னை நிறைவான இல்லற வாழ்க்கையை 52 வருடங்கள் வாழ்ந்து பேரன் பேத்திகளுடன் இருக்கிறார். குழந்தைகள் அனைவரும் நல்ல நிலைமையில் உள்ளனர்.

  • @valarmathibala4626
    @valarmathibala4626 Před 2 lety +18

    எனது மகன் அமாவாசை அன்று பிறந்தார் 7 ஆம் இடம் கன்னியில் சூரியன் சந்திரன் புதன் குரு இருக்கிறது இப்போது டாக்டராக பணிபுரிகிறார் மிகவும் அருமையாக சொன்னீர்கள் அருமை அருமை ஐயா

    • @premlatha7054
      @premlatha7054 Před rokem +1

      மீனா லக்கினமா? 🙄

  • @vskumar1626
    @vskumar1626 Před 2 lety +3

    Thanks for Sharing the Astrology based
    Parikaam Sir....
    Manamaarntha Vaazhtthukkal .

  • @chinnas5480
    @chinnas5480 Před 3 lety +1

    அருமையாக உள்ளது விளக்கம் நன்றி ஐயா

  • @Vidkan
    @Vidkan Před 3 lety +2

    Very nice explanation ..thank u sir🙏🙏

  • @paramaeshwaranparameshvara2805

    அருமையான விளக்கம் நன்றி

  • @umaramesh1960
    @umaramesh1960 Před 2 lety +2

    Thank you for brief explanations sir

  • @vijayaraghavan5359
    @vijayaraghavan5359 Před 3 lety +2

    Well said Sir.God bless u and ur family.

  • @raviedwardchandran
    @raviedwardchandran Před 3 lety +6

    Hi Brother, this program I just watch. Earlier I had skip. Great explanation. Actually I born in Full Amavasai. Now I know more or less who I'm. Thanks Brother for your marvellous, great explanation.

  • @nagalakshmithangavel1983
    @nagalakshmithangavel1983 Před 2 lety +1

    Sir super..... Migavum nandri.... Thanks🙏

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 Před 3 lety

    Nice explanation ayya thanks Sundarrajan

  • @indhumathi389
    @indhumathi389 Před 3 lety +8

    Semmaya solringa sir neenga

  • @chandranss8093
    @chandranss8093 Před 3 lety +3

    அருமை சார்👌👌👌👌

  • @jayanthyarigasamy1955
    @jayanthyarigasamy1955 Před 3 lety

    Wow very good explanation.

  • @komaraswamisengodagounder7667

    அருமையான பதிவு ஐயா

  • @pubalan9533
    @pubalan9533 Před 3 lety

    super ji valga valamudan

  • @gdivyagdivya-kl7ps
    @gdivyagdivya-kl7ps Před 3 lety +2

    Thank you sir 🙏🏼

  • @karthikeyang9269
    @karthikeyang9269 Před rokem +1

    சிறந்த விளக்கம்

  • @kavivarshini4668
    @kavivarshini4668 Před 3 lety +39

    உங்களுக்கு மட்டும் எப்படி sir இவ்வளவு ஜோதிட ஞானம் !!!!

  • @megalaramesh7406
    @megalaramesh7406 Před 3 lety +18

    நான் அமாவாசை அன்றுதான் பிறந்தேன். நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மையே.நன்றி ஐயா.

  • @indragirirajkumar644
    @indragirirajkumar644 Před 2 lety +1

    அருமை அருமை அருமை.... 🙏

  • @arulananthamprashanthan9975

    நன்றி ஐயா

  • @g.neelagandanneelagandan5651

    Brilliant delivery

  • @vijayaraghavan5359
    @vijayaraghavan5359 Před 3 lety +2

    Wellsaid sir.
    Iam an example born in Aadi amavasai.As u said successful person in life.
    Hurdles may be ghere.by praying suryan i am successful in all my attempt.

  • @janum4769
    @janum4769 Před 3 lety +1

    Unmai sir. Thank you.

  • @rajeswarishenbagam5293
    @rajeswarishenbagam5293 Před 3 lety +5

    திருச்சிற்றம்பலம்
    நன்றி அய்யா,
    வளர்பிறை, தேய்பிறை அனைத்து திதிகள் பற்றியும் பதிவுகள் போடுங்க அய்யா
    அஷ்டமியில் பிறந்தால் மாமாக்கு ஆகாது
    நவமியில் பிறந்தால் வனவாசம் என்று நிறைய கேள்வி படுகிறோம் தெளிவு கிடைத்தால் நல்லாயிருக்கும்

  • @karthiksanjai2343
    @karthiksanjai2343 Před 3 lety

    Thank you sir answer my question
    Very thanks

  • @govindraj-wu4ts
    @govindraj-wu4ts Před 3 lety +1

    வணக்கம் வணக்கம்
    ராம் ஜீ🙏🙏 அருமை

  • @elancheliyanav3950
    @elancheliyanav3950 Před 3 lety

    நன்றி நன்றி நன்றி குருஜி

  • @bharathimurugesh6784
    @bharathimurugesh6784 Před 3 lety +5

    சார்அமாவாயையில் பிறந்தால் பித்ரு தோஷம் என்று சொல்கிறார்கள் உன்மைய சார் புரட்டாசி மகாலய அமாவாசை நல்லதா ஒரு பதிவு தாருங்கள் நன்றி

  • @santhamani4938
    @santhamani4938 Před 2 lety +1

    அருமை ayya🙏🙏

  • @aiyavummouruhan6558
    @aiyavummouruhan6558 Před 3 lety

    அருமை 👍

  • @baranidaran4528
    @baranidaran4528 Před 3 lety +2

    உண்மைதான் ஐயா ....🙏

  • @subisisters1533
    @subisisters1533 Před 3 lety +3

    முற்றிலும் உண்மை

  • @ru.azer4leningrad
    @ru.azer4leningrad Před rokem +1

    Arumai Guru Ji 🙏🏾

  • @pamavathymanimaran4918
    @pamavathymanimaran4918 Před 3 lety +2

    Thank you so much for clear explanation.

  • @sanggethamogen6916
    @sanggethamogen6916 Před rokem

    Tq so much sir...😊

  • @shanthinivedha3308
    @shanthinivedha3308 Před 3 lety +1

    Tq sir

  • @chitrahiiamtamil8052
    @chitrahiiamtamil8052 Před 2 lety

    Prathamai palan explain sir 🙏

  • @venivelu5183
    @venivelu5183 Před 2 lety

    Sir, thankyou🙏🙏

  • @kumaravelkums8168
    @kumaravelkums8168 Před 3 lety +8

    I got confidence in myself because of this vedio thank you sir.... This will be helpful for the people who took birth at amavasi

  • @mageshwaran4691
    @mageshwaran4691 Před 3 lety +3

    ஐயா வணக்கம் உங்கள் வீடியோக்கள் தொடர்ந்து பார்த்து வருகிறேன் மிக அருமை பௌர்னமி அன்று பிறந்தால் என்ன பலன் ஐயா அது சம்பந்தமாக ஓரு வீடியோ போடுங்கள் ஐயா🙏🙏🙏🙏🙏

  • @thiruppugazhan
    @thiruppugazhan Před 3 lety +4

    Thank you very much sir🙏🙏🙏

  • @onetapgaming1664
    @onetapgaming1664 Před 3 lety

    Good evening sir
    Super
    Super
    Super sir

  • @samvelj3026
    @samvelj3026 Před 3 lety +1

    Sir ragu galam pirandhal please sollunga ennavagum ungale kanoligal awesome 👍👍👍👍👏👏👏🙏

  • @mathavan.adr.1070
    @mathavan.adr.1070 Před 2 lety

    Very nice

  • @m.vishnurajesh1425
    @m.vishnurajesh1425 Před 3 lety +2

    நன்றி. நுட்பமான பதிவு. பிரதமை திதியை பற்றி நியூ சிறு விளக்கம்.

  • @PraveenKumar-qw3kk
    @PraveenKumar-qw3kk Před 3 lety

    Absolutely correct

  • @ammapoun1772
    @ammapoun1772 Před 3 lety

    ஐயா அதுக்கு லைவ்வில் பல பேருக்கு பதில் சொன்னால் கூட நிறைய 👍

  • @sundarararajan9437
    @sundarararajan9437 Před 2 lety

    சூப்பர்

  • @krishnaprabhuguna8609
    @krishnaprabhuguna8609 Před 3 lety +2

    Thanks sir magaralagnam 2ilsuriyan chandran sir

  • @janum4769
    @janum4769 Před 3 lety

    Vara level sir nega.

  • @mpriya2415
    @mpriya2415 Před rokem +1

    ஆடியில் பிறந்தவர்களுக்காக ஒரு வீடியோ போடுங்கள்....... ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gajalakhshmi874
    @gajalakhshmi874 Před 3 lety

    அரூமை சார்

  • @chanthini5408
    @chanthini5408 Před 9 měsíci +1

    செமையா வாழ்ந்தார் என் அப்பா

  • @rprathima7007
    @rprathima7007 Před rokem

    Thank,you,sir

  • @krishnaraja3961
    @krishnaraja3961 Před 3 lety

    Hello sir,my details Meena lagna moon in 12th house @Avittam + Jupiter im Sadayam + Sun in Puratatthi. Kindly suggest how will be this combination as all in 12th house

  • @umamageswaran799
    @umamageswaran799 Před 3 lety +1

    Miga sirappana vilakkam
    Aiya

  • @sivamani5879
    @sivamani5879 Před rokem

    சூப்பர் 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @srivaylan2631
    @srivaylan2631 Před 2 lety +2

    Sir, should Surya and Chandran conjunct within 5 degrees for one to have Amavasa yogam?

  • @rajeshks4904
    @rajeshks4904 Před 3 lety +2

    உண்மை

  • @seenuvasan7397
    @seenuvasan7397 Před 3 lety +1

    Yes absolutely sir😄😄

  • @pandians6423
    @pandians6423 Před rokem

    pls explain surya grhanam chandra grahanam

  • @user-wl2md5pg9g
    @user-wl2md5pg9g Před 3 lety +4

    உண்மையில் நீங்கள் கூறும் வார்த்தைகள் அனைவரும் பயன்பெறும் வகையில் உள்ளது நன்றிகள் பல

  • @jothimani4164
    @jothimani4164 Před 3 lety +1

    ama sir..pechu valakkula niraya thavarikal natappathu unmaiyo unmai sir💐💐💐💐💐

  • @indiraindira6532
    @indiraindira6532 Před 2 lety

    Pirathamai il piranha enna palan video podunga sir please

  • @jawaharraj1
    @jawaharraj1 Před 3 lety +1

    ஐயா நான் உங்கள் வழியில் கற்கிறேன்

  • @skothandaramanskothandaram725

    வணக்கம் ஐயா எனது பல நாள் சந்தேகத்தை தீர்வுகாண அதற்கு நன்றி வாழ்க வளமுடன்

  • @krishiv78
    @krishiv78 Před 2 měsíci

    True sir. You are very brilliant sir.

  • @needpeace25
    @needpeace25 Před 3 lety +1

    Sir kumba rasi meena lakham ,i having suriyan and Sandhiran placed on 12th,is it good for me depends on laknam...

  • @laksh2305
    @laksh2305 Před 3 lety +2

    நன்றி

  • @alyaraji1747
    @alyaraji1747 Před 3 lety +4

    ஆடி அம்மாவசை பிறந்தவர்கள் எப்படி வாழ்க்கை அமையும்?

  • @kalaiv1389
    @kalaiv1389 Před 3 lety +2

    🙏

  • @BalaMurugan-bj1mn
    @BalaMurugan-bj1mn Před 3 lety +11

    ஆடியில் பிறந்தவர்கள் பற்றி ஓர் வீடியோ போடுங்க அய்யா.🙏

  • @baskarbaskar8300
    @baskarbaskar8300 Před rokem +1

    My son.ammavasail piradhavan...kumparasi..puratathi natchathirram..palan sollungha sir.

  • @ai77716
    @ai77716 Před 2 měsíci +1

    Sir pls post on purna thithi, nanda tithi and riktha thithi.
    Sri kamakshi thunai🌷

  • @rammaruthirammaruthi7946
    @rammaruthirammaruthi7946 Před 2 lety +4

    கருணாநிதி அமாவாசையில் பிறந்தவர் தான்

  • @prime5816
    @prime5816 Před 3 lety

    Sir mattra thithi andru piranthaal enna palan athai pathiyum sollunga...

  • @hinduathama1354
    @hinduathama1354 Před 2 lety

    சார் ஏகதசி திதி பற்றி ஒரு விடியு போடுங்க

  • @sindhupillay8027
    @sindhupillay8027 Před 2 lety +1

    Kadaga lagnam 5 il suriyan chandran serrki eppadi sir please reply me sir

  • @harini2300
    @harini2300 Před 3 lety

    8ill suryan, chandran kadagathil uladhu laknathibathi guru aatchi pertru meenam irundhil 5am parvaiyaga 8 am edathai parpathu nalla palanai tharuma?

  • @thamiilselvan
    @thamiilselvan Před 2 lety

    குருவே 🙏🏻🙏🏻🙏🏻

  • @muthuvelsuper4500
    @muthuvelsuper4500 Před 3 lety

    Vakram pathivu please

  • @shanthir5956
    @shanthir5956 Před 2 měsíci

    Super sir

  • @jansirani1018
    @jansirani1018 Před 2 lety

    True sir

  • @jk2307
    @jk2307 Před 3 lety +3

    Adi amavasi paithi solluga sir

  • @manimmm4285
    @manimmm4285 Před 3 lety

    100true sir

  • @Vela349
    @Vela349 Před rokem +2

    Vanakkam sir naan arulothi naan karinaalil piranthullen ithanaal munnetram iallai naan 24.1.1994 time 2.05 pm idam palani yil piranthen sir please karinaalil piranthaal parigaaram enna seyyuvathu endru sollungal itharkku oru vedio podungal sir nandri 🙏🙏🙏🙏

  • @sriram1521
    @sriram1521 Před 3 lety +1

    🙏🙏🙏

  • @nithiyapriya4296
    @nithiyapriya4296 Před rokem +1

    Purratasi mahalaya ammavasai my son born ithu pathi konjam solluga sir

  • @snarendran4990
    @snarendran4990 Před rokem

    Sir naan meesham lagnam 6th house la suriyan , chandran, bhudan and raghu eruindhal enna palan sir

  • @skycommtechno
    @skycommtechno Před 3 lety

    ஐயா. சந்திரன் ரிஷபத்தில் உச்சம் ஆனால் அது இருக்குமிடம் 8 ஆக இருந்தால் மற்றும் சூரியளுடன் சேர்ந்து சதுர்தசி திதியில் இருக்கும் போது மறைவு பெருமா?

  • @indiraesakkiya5299
    @indiraesakkiya5299 Před 2 lety +1

    Suriya santhiran ragu orai house 6 la irutha enna palan 6

  • @umavathir6806
    @umavathir6806 Před 10 měsíci

    Yen payan suriyan chandran sukran puthan vakram 5m vitil ulathu kumbathil.. Thulam laknam.. Nallatha

  • @srimaha.r8784
    @srimaha.r8784 Před 3 lety

    It's true

  • @dhavamanidhavamani2958
    @dhavamanidhavamani2958 Před 8 měsíci +1

    01/05/2003 10:40am இது அமாவாசையா இல்ல பிரதமையா சொல்லுங்க குரு ஜி சந்திரனின் பலம் பெறுவதற்கு எத்தனை பௌர்ணமி விரதம் கடைபிடிக்க வேண்டும் சொல்லுங்கள் குரு ஜி

  • @suganya2479
    @suganya2479 Před 2 lety

    Sir naan karthigaiammavasai andru pirandhen1992 year enoda rasi natchatheram soluga aya🙏

  • @annadurai1916
    @annadurai1916 Před 3 lety

    வணக்கம் சார் அண்ணாதுரை திருப்பூர் நான் அமாவாசையில் விருச்சிக லக்கனம் குரு வாக்கியம் மீனா ராசி

  • @gainsollubricants9311
    @gainsollubricants9311 Před 2 lety +1

    👍👌👌