இவர்கள் தான் வரவேண்டும் | 12 லக்கின யோக திசைகள்..!

Sdílet
Vložit
  • čas přidán 16. 04. 2021
  • Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 75928 68536
    mail : astrosriramji@gmail.com
    Astro sri ram ji channel : / astrosriramji
    அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
    ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
    ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும...

Komentáře • 129

  • @s.r.arunprakash9491
    @s.r.arunprakash9491 Před 9 měsíci +1

    ரிஷப லக்கினம் சனி நீச்சம் ஆனாலும் கெடுதல் செய்யவில்லை குருஜி.... 💯...

  • @VaniJP
    @VaniJP Před 2 lety +3

    Sir your predictions are amazing and accurate. I appreciate your service to public. Your work must flourish.congrats

  • @senguttuvansivagurunathan2942

    அருமையான விளக்கம்

  • @k.selvakumar8350
    @k.selvakumar8350 Před 3 lety +1

    மிக்க நன்றி ஐயா....

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 Před 2 lety +2

    Thank you sir for clear explanation 🙏🙏

  • @surendranj6042
    @surendranj6042 Před 3 lety +1

    நன்றி அண்ணா👍

  • @dlogaraj
    @dlogaraj Před 3 lety

    நன்றிகள் பல

  • @samppathkumar2120
    @samppathkumar2120 Před 2 lety

    மிக்க நன்றி ஐயா🙏

  • @padminisrinivas1779
    @padminisrinivas1779 Před 3 lety

    Very neatly explained🙏

  • @palanisamy4450-_
    @palanisamy4450-_ Před 3 lety

    நன்றி

  • @nagarajanerode
    @nagarajanerode Před 3 lety +1

    மிக உபயோகமான பதிவு அய்யா

  • @purushoothamunjayaram9712

    Thank you very useful.

  • @ranga20012
    @ranga20012 Před 3 lety

    Excellent presentation ...

  • @sudarsaniyer9274
    @sudarsaniyer9274 Před 3 lety

    Nice Sreeram 🙏

  • @dineshbabu7827
    @dineshbabu7827 Před 3 lety

    அருமையான தகவல்

  • @arulananthamprashanthan9975

    நன்றி ஐயா

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Před rokem

    Miga, thelivanavilakkam, thankyou sir 🙏

  • @shiranjeevipanneer7413

    ஐயா வணக்கம் ரொம்ப அருமை நன்றி

  • @vgs1964
    @vgs1964 Před 3 lety +1

    Super sir Thanks

  • @krishnaprabhuguna8609
    @krishnaprabhuguna8609 Před 3 lety +1

    Thank you sir

  • @pratheeshdrum1182
    @pratheeshdrum1182 Před 3 lety

    Superb pleasant Bro 🌷 🙏

  • @rmadhu78
    @rmadhu78 Před 3 lety +1

    As usual ur rocking sir👏🏻👏🏻

  • @jothimani4164
    @jothimani4164 Před 3 lety +1

    guruji vanakkam 🌈🎇🙏🍊

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 Před 5 měsíci

    நன்றி குருவே 🎉❤🙏🏻

  • @sukulrama7565
    @sukulrama7565 Před 2 lety

    Ur like a Jupiter best teacher 👌👌👌🙏🙏🙏

  • @astergarden968
    @astergarden968 Před 2 lety +5

    சிம்ம லக்னம் புதன் 2,11ஆதிபத்தியம் கொண்டு உள்ளது

  • @divyadd953
    @divyadd953 Před 3 lety +1

    Super sir

  • @ramanmuthualagu8042
    @ramanmuthualagu8042 Před rokem

    Nandrii sir 🙏🙏

  • @lakshmichandroo57
    @lakshmichandroo57 Před 3 lety

    Excellent video, pl put an video on bhava chart sir

  • @v.kowsik1620
    @v.kowsik1620 Před 3 lety +4

    நானும் மிதுன லக்கினம் தான் புதன் திசை கொடுமை, மனஉளைச்சல் மட்டும் தான் கிடைத்தது

  • @ttforbts6689
    @ttforbts6689 Před 3 lety

    super sir

  • @dhamuravi4869
    @dhamuravi4869 Před 2 lety

    SUPER FROM KUWAIT

  • @ssundararaj3910
    @ssundararaj3910 Před 3 lety

    குருநாதா வணக்கம் 🙏🌷

  • @n.krishnaveni3325
    @n.krishnaveni3325 Před 3 lety

    Good 👍

  • @jeevanandham5236
    @jeevanandham5236 Před 3 lety

    Jeevanandham 10.09.2000 4.20AM Salem. Suyathozhil ah... ila velai ethu nandraka irukkum jii

  • @SivaKumar-vp5iq
    @SivaKumar-vp5iq Před 2 lety

    Danusu lagnam sukradhasai sollungal .iyya . please

  • @aishu6278
    @aishu6278 Před 6 měsíci

    Sir kedhu thisaiyilum ragu palan tharuvaara .

  • @rinishgirish1517
    @rinishgirish1517 Před 3 lety +1

    வணக்கம் குருவே 🙏! தனுசு வாகனத்திற்கு 4ல்(மீனத்தில்) கேது தனித்து இருந்தால் என்ன பலன் குருவே!?

  • @h.l.santhosh7561
    @h.l.santhosh7561 Před 3 lety

    Sani rahu serkai podunga sir

  • @sriyograj4921
    @sriyograj4921 Před rokem

    Please upload about bhuthi also..

  • @Bastian_Sujith
    @Bastian_Sujith Před 2 lety

    Sir
    Budan + Kedu in 8th house for Tula Rashi is good or bad?

  • @ramachandranramachandran2891

    Tholam laknam Mesa rasil nindru Ragu dasai natakirathu nallatha Guruji?

  • @PREETHIVVIJAY
    @PREETHIVVIJAY Před 3 lety

    🙏🙏🙏🙏🙏🙏 Annaa

  • @arasannananbupaiyan860

    Iyya nadri na ungal video ah thinam ethavathu oru video parpan antha vagaiyil intha video ah patha but sani thisai enaku nadakuthu thulam lakanam yen innum nalla munetram illa iyya matrum sani asthangam aidichi appo enaku entha palanum kidaikatha iyya..enaku peri assets na kekala ippa but job koda sariya set agala athuku ethavathu remady solunga Iyya please.

  • @riyavelu563
    @riyavelu563 Před 3 lety

    🙏

  • @Sathyzkumar
    @Sathyzkumar Před 3 lety

    ❤️🙏

  • @kesavanekambaram5088
    @kesavanekambaram5088 Před 3 lety +1

    ஐயா வணக்கம்
    எனது மகனுக்கு மேஷலக்னம் ரிஷபராசி.
    1ல் செவ்வாய்மூலத்திரிகோணம் 2ல்சந்திரன் உச்சம்
    5ல்புதன் ராகு மூலத்திரிகோணம்
    (எத்தனைடிகிரியில் புதன் தெரியவில்லை)
    6ல் சூரியன்
    7ல் சுக்கிரன் ஆட்சி (திரிகோணம்)
    8ல் செவ்வாய் ஆட்சி
    10ல் குரு நீச்சம்(திரிகோணம்)
    11ல் கேது
    12ல் சனி
    ராகுதிசை 18வருடத்தில் சனிபுத்தி நடந்துவருகிறது.
    லக்னம் செவ்வாய்(2ல்வளர்பிறை சந்திரன் நேரடிப்பார்வையில் 8ல் செவ்வாயை பார்த்தல்)முழுவலுவானநிலை.
    வளர்பிறைசந்திரன் வலுவானநிலை
    சுக்கிரன் ஆட்சி வலுவானநிலை.
    நீச்சவக்ரகுருவும் வக்ரசனியும் பரிவர்த்தனையில்
    குருஆட்சி
    சனி ஆட்சி
    2ல்வளர்பிறைஉச்சசந்திரனால் 6ம் வீட்டில் சூரியனுக்கு ஒலிகிடைத்தும் 7ல் சுக்கிரன் அருகில் இருந்து சூரியனுக்கு ஒலிகொடுக்கும்போது 6ல் சூரியன் உச்சம் இந்நிலையில்
    UPSC Exame எழுதப்போகும் நிலையில் வெற்றி எப்போது கிடைக்கும்.

  • @srikumarandepartmental6670

    Meenam iakganam sukgara thasa?

  • @chandruchandra02
    @chandruchandra02 Před 3 lety

    🙏🙏🙏

  • @chandrasiva5777
    @chandrasiva5777 Před 3 lety +1

    ரிஷப லக்கணம் waiting for the ராகு திசை 🤞🏼🤞🏼🤞🏼💕🙏

  • @maheshneeli6018
    @maheshneeli6018 Před 3 lety

    Super sir. 6/11/1977.,..2.30 am, Thiruvallur, Chennai.
    Bussiness yeppidi Irukum sir.

  • @neeliramesh2126
    @neeliramesh2126 Před 3 lety

    17/7/1974, 2.30 am, Thiruvallur,CHENNAI. Kalyanam yeppo sir, Business yeppidi Irukum Sir...

  • @gajaramanan341
    @gajaramanan341 Před 3 lety

    Good evening Sir.
    Name: Gajalakshmi 21/06/1982 time 1:57 pm place Vandavasi. How will be Guru dhasa and life expectancy

  • @nandhinikarthi908
    @nandhinikarthi908 Před 3 lety

    வணக்கம் ஐயா. என் மகள் பிறந்த தேதி 10.9.2014 11.30am ...Coimbatore... அவள் எதிர்காலம்... எந்த துறையில் படிப்பாள்... அடுத்து வரும் புதன் தசை பற்றி கூறுங்கள்...🙏

  • @annamalaim2635
    @annamalaim2635 Před 3 lety

    Sir dhanusu rasi kanni laknam ragu dasa ragu buthi, lots of debts... Ragu in 5th place with Saturn, sun, budhan.. Guru Aspecting it from 11th house... Now guru buthi starts.. Will it help me to overcome my debts?

  • @venkateshvenkat3327
    @venkateshvenkat3327 Před 3 lety

    கும்ப லக்னம் பூசம் நட்சத்திரம். 4,9 அதிபதி சுக்கிரன் 7ஆம் விட்டில் உள்ளது .
    சுக்கிரன் திசை எப்படி இருக்கும்? மற்றும் வாழ்க்கை துணை எப்படி ஐயா..

  • @rnareshxiia3247
    @rnareshxiia3247 Před 3 lety

    I am new one please tell answer to my question
    R Avinash 24/11/2004 . 11.24 am chennai
    Question: *how my rahu dasa and future
    *My ambition is to become a big actor is there anything possible in my horoscope. Don't forget sir . Please answer in your weekly videos.

  • @SakthiVel-xu1iq
    @SakthiVel-xu1iq Před 2 lety

    ஐயா கும்பம் லக்கணம் சுக்ர தசை 3 வயசுல வந்துடு சுக்ரதசை முடிவுக்குள்ள ஒரு கால் இழந்தது தான் கண்ட பலன்

  • @manisaro2297
    @manisaro2297 Před 3 lety

    Kadaka lagganam kumpa rasi sani thasai varalama sir

  • @_PrakashS
    @_PrakashS Před 3 lety

    Vanakam guru..
    Prakash
    18.09.2001
    12.57 AM
    Karaikudi
    When will the marriage ?
    When will i get a government job?

  • @lakslaks99
    @lakslaks99 Před 4 měsíci

    விருச்சிக லக்னகாரர்களுக்கு செவ்வாய் தசை முதல் பாதி நன்றாக இருந்தாலம் மறு பாதி படாத பாடு படுத்தி விடுகிறது.

  • @thangarasusivananda5457

    ஐயா வணக்கம் திருமணம் எப்ப நடக்கும் திருமணம் வாழ்க்கை எப்படி இருக்கும் சொல்லுங்க ஐயா
    பெயா்:தங்கராசு
    பிறந்ததேதி:12/05/1996
    மணி;9.45pm
    இடம் :நாமக்கல்

  • @nitra6718
    @nitra6718 Před 3 lety

    Risibam lagnam kanni raasi, buddan in 2nd house it is mitunam house...sani also there..
    How with will be this dasai.
    Rahu in 7th house...that was viruchakam house.

  • @Sathyadasskabilan
    @Sathyadasskabilan Před 2 lety +1

    கும்ப லக்னத்திற்கு குரு தசை யோகமாக அமையதா ஜி ? 2,11 க்கு அதிபதி என்ற முறையில்....

  • @chitrasrinivasansalem8276

    My brother horoscope 22/9/1991.4:30am.salem.when marriage happened?

  • @venkateshvenkyjr8634
    @venkateshvenkyjr8634 Před rokem

    Respected Guruji, Myself kanni Lagnam ... Now Raghu desa is going on.... Raghu Is in 3rd house.... Will it be good ??

  • @venkatvenkat3673
    @venkatvenkat3673 Před rokem

    ஐயா கன்னி லக்னத்திற்க்கு சூரிய திசை பலன் அளிக்குமா? சூரியன் சிம்மத்தில்.

  • @sathishm7237
    @sathishm7237 Před 3 lety

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @saravananpadmanaban6681

    Simma lagnam chandran sits at 8th place, 12th house empty, 8th house meenam is my indu lagnam, will Chandra disai works good for me? Sun sits at 6th place magaram avittam how will be my Surya dasa? Guru sits at 10th place rishabam karthigai and sees my sixth place

  • @kohilakannayaram3066
    @kohilakannayaram3066 Před 3 lety

    Kohila.,12/2/1995,evg 5.40pm,erode dist.marriage eppo sir? Husband eppdi iruppanga.?

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf Před 3 lety

    ஐயா ஒரே ஒரு சந்தேகம் நான் மிதுனலக்னம் 6ம்வீடான விருட்சிகத்தில் சுக்ரன்Vs சந்திரன் இருக்கிறார்கள் 6ல் சுக்ரன் மறைந்துவிட்டதால் எனக்கு சுக்ரன் திசையில் நன்மை செய்ய மாட்டாரா யோக பலன்கள் எதுவும் கிடைக்காதா ?

    • @s.r.arunprakash9491
      @s.r.arunprakash9491 Před 9 měsíci

      6,12 சுக்ரனுக்கு மறைவு இல்லை...😊

  • @moorthisachin673
    @moorthisachin673 Před 3 lety

    நான் மீன லக்கனம் தான் செவ்வாய் மேஷதில் ஆட்சி தற்போது நடப்பது செவ்வாய் திசை இறுதி கட்டம் சிக்கலில் சிக்கி மீண்டு வந்தது பேோல் தெரிகிறது ஐயா

  • @vaishalirama
    @vaishalirama Před rokem

    விருச்சிக லக்கினத்நிற்கு ராகு விருத்சிகத்தில் இருந்தால் பலன் என்ன ஐயா?
    அடுத்த வருடம் அதுதான் வரப்போகிறது

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 Před 2 lety

    நல்லது செய்யும் என்ற கிரகம் அவயோகியாக வந்தாலும் நன்மை செய்யுமா

  • @mohanraajumuthumanimuthuum9473

    ஐயா வணக்கம் ராசிக்கு தெசா புத்தியா அல்லது லகனத்திற்கு தெசா புத்தியா எதை கொண்டு பலன் பெறுவது ஐயா.

  • @Ramesh-jb2xh
    @Ramesh-jb2xh Před 3 lety

    வணக்கம்.விருச்சிக லக்னத்திற்கு சந்திரன் பாதகாதிபதி ஆயிற்றே. சந்திர தசை சுபமா??!!

  • @SivaSakthi-nf5si
    @SivaSakthi-nf5si Před 3 lety

    ஐயா வணக்கம். என்மகன் 12.10.1994 அன்று காலை. 6.30மணிக்கு பிறந்தான் திருமணம் எப்போது நடக்கும் மனைவிஎப்படிஅமையும்

  • @narasimhankarthik8469
    @narasimhankarthik8469 Před 3 lety

    Iyaaa reshaba lagnam ipo raagu desai edhuvae mosama iruku next guru desai adhu inum mosam ena nadakumo theriyala...20/12/1988...3.35pm..palani dop... Positive ah oru nalu varthai solluga iyaaa😢...business um dull ah iruku...marriage um set agala😢

  • @umamaheswarit5926
    @umamaheswarit5926 Před 3 lety

    என் மகள் ஜாதகத்தில் குரு தனித்து 5 ம் இடத்தில் இருப்பதால் புத்திர தோஷம் உண்டா 02/08/1995 காலை 6.35 சென்னை அடுத்து வரும் குரு திசை எப்படி இருக்கும்

  • @bala_1992
    @bala_1992 Před 3 lety

    குருஜு எனக்கு ஒரு சந்தேகம்.
    எனக்கு தனுசு லக்னம் அடுத்து நடக்க இருக்கும் திசா லக்ன பகைவர் சுக்கிரன் நடத்துகிறார்.இவர் லக்னத்திற்க்கு 4 ஆம் வீட்டில் சுக்கிரன் உச்சம்+வர்க்கோத்தமம்.10 வீட்டில் குரு அமர்ந்து சமசப்தம பார்வையாக சுக்கிரனை பார்க்கிறார்.இந்த சுக்கிர திசை சுபமா ? இல்லை முழு அசுபமா ?

  • @venkatachalam1813
    @venkatachalam1813 Před 3 lety

    வணக்கம் குருவே மேசலக்னத்துக்குஏன் சனிதசா நல்லது செய்யாதுசனி கர்ம லாபாதிபதி தானே பத்து பதிணொன்றாமதிபதிகள் நல்லது செய்யமாட்டார்களா புரியவில்லை நன்றிகுருவே வாழ்கவளமுடன்

  • @palpandiv2785
    @palpandiv2785 Před 3 lety

    வயதில் மூத்த பெண்ணைமணக்கு ஆண் ஜதாகம் அமைப்பு எப்படி இருக்கும்

    • @bala_1992
      @bala_1992 Před 3 lety

      சுக்கிரன் கெட்டிருக்கும்.
      7 ஆம் அதிபதி கெட்டிருக்கும்.
      புதன்+கேது சேர்க்கை கண்டிப்பாக இருக்கும்.குரு பகவான் வக்ரம் பெற்று இருக்கும்.

  • @m.vishnurajesh1425
    @m.vishnurajesh1425 Před 3 lety

    குழந்தை பிறப்பு முன் அஸ்ட்ராலஜியர் ஆலோசனை பெற வேண்டுமா??????????

  • @rajfarms3376
    @rajfarms3376 Před 2 lety

    சுக்ர தசை கடந்து போன பின்.....
    ஜாதகத்தில் உள்ள அனைத்து வகையான தோஷசங்களையும் நீக்கி விட்டு போகுமென கேள்வி பட்டேன்...
    இது உண்மையா...
    தெறிஞ்சவங்க யாராவது பதில் தரவும்.

  • @dlogaraj
    @dlogaraj Před 3 lety

    கடக லக்னத்திற்கு ராகு தசை எந்த அளவுக்கு இருக்கும்?

  • @vengatesangopal4545
    @vengatesangopal4545 Před 2 lety

    Simma laknam budhan disai 2 um 11 kum athibathi.ningal en athai sola la

  • @venkatachalam1813
    @venkatachalam1813 Před 3 lety

    ஐயாபுரிஞ்சிடிச்சிங்க சரலக்னத்துக்கு பதிணொன்று பாதகஸ்தானம்என்றகாரணத்தால் நீங்கள் மேசத்துக்குசனிதசா சொல்லவால்லை

  • @vijaymathiyazhaganmathiyaz7567

    Guru va saranam 🙏 Savi dasi patthai sallka please Guru va

    • @janaravi5519
      @janaravi5519 Před 3 lety

      Guruve saranam my son dob 29/03/1995 night 12:40 am mayiladuthurai kalvi mechatranic govermnt.. Exam kidaikala private jop um illa pudhan neecham pls vazhikatungal aravinth

  • @hariharanmanikandan2233

    NEECHANAI NEECHAN PARTHAAL ENNA BALAN SIR. ALL LAGANAM AND GRAAGAM . PL EXPLAIN . ETHIL SARAM WORK PANUMA

  • @SivaSakthi-nf5si
    @SivaSakthi-nf5si Před 3 lety

    அவன்பிறந்த ஊர் ஈரோடு

  • @ghanesensuppiah2174
    @ghanesensuppiah2174 Před 3 lety

    Thank you Sir

  • @gajaramanan341
    @gajaramanan341 Před 3 lety

    Good evening Sir.
    Name: Gajalakshmi 21/06/1982 time 1:57 pm place Vandavasi. How will be Guru dhadava and life expectancy

  • @nandhinikarthi908
    @nandhinikarthi908 Před 3 lety

    வணக்கம் ஐயா. என் மகள் பிறந்த தேதி 10.9.2014 11.30am ...Coimbatore... அவள் எதிர்காலம்... எந்த துறையில் படிப்பாள்... அடுத்து வரும் புதன் தசை பற்றி கூறுங்கள்...🙏

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf Před 3 lety

    ஐயா ஒரே ஒரு சந்தேகம் நான் மிதுனலக்னம் 6ம்வீடான விருட்சிகத்தில் சுக்ரன்Vs சந்திரன் இருக்கிறார்கள் 6ல் சுக்ரன் மறைந்துவிட்டதால் எனக்கு சுக்ரன் திசையில் நன்மை செய்ய மாட்டாரா யோக பலன்கள் எதுவும் கிடைக்காதா ?

  • @jegatheeswarir4346
    @jegatheeswarir4346 Před 3 lety

    I'm thulma lagnam ...sani dhasa tha sir ....nai padatha padu ...sani yogar nu solranga but enaku vakra sani ...kumbathil atchi ...

    • @AstroSriramJI
      @AstroSriramJI  Před 3 lety +1

      Atchi vakram pagai

    • @jegatheeswarir4346
      @jegatheeswarir4346 Před 3 lety

      @@AstroSriramJI thank u sir....please do upload some vidoe about vakra palangal sir ...

    • @jegatheeswarir4346
      @jegatheeswarir4346 Před rokem

      @@keerthipriya196 sukran in 11th house(simam) , sevvai in 8th house(rishabam) , guru in 1st house(thulam) ...Guru and sukran parvai vagra sani ku iruku mam

    • @jegatheeswarir4346
      @jegatheeswarir4346 Před rokem

      @@keerthipriya196 yes sister I'm 1994 born ( time 2:10pm)

    • @jegatheeswarir4346
      @jegatheeswarir4346 Před rokem

      And I'm married sisy ....Enaku epdi irukum nu pathu solringala

  • @coimbatorean2671
    @coimbatorean2671 Před 3 měsíci

    Thank you sir