திருமணமும் 7 பாவமும்! DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

Sdílet
Vložit
  • čas přidán 25. 06. 2024
  • explained by Dindigul P.Chinnaraj Astrologer India
    இராசி
    Love
    இரகசியம்
    Yogam in astrology
    Tamil astrology yoga
    2nd house and 11th house explanation
    #Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #BasicAstrology #RasiChart #SecretsOfAstrology #Love
    *******************************************************************************************************
    Subscribe: bit.ly/32y9MkT
    *******************************************************************************************************
    Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
    Popular Playlist in this Channel! ➜
    Friday videos ➜goo.gl/AZStxp
    Tamil Amutham ➜goo.gl/lrE305
    Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
    Guru 2014 ➜goo.gl/txEsUF
    Special Article ➜ goo.gl/VtAiPW
    Temple and Glory ➜ goo.gl/Oi39AN
    Contact Us
    email: a9842108500@gmail.com
    www.astrochinnaraj.in
    dindigulchinnaraj

Komentáře • 165

  • @sivakumark6603
    @sivakumark6603 Před měsícem +17

    நீங்கள் பேச ஆரம்பித்தால் கேட்டுகொண்டோ இருக்கலாம் ஐயா

  • @dhanalakshmiswamy8010
    @dhanalakshmiswamy8010 Před měsícem

    குருவை வணங்குகிறேன்🙏 Super deep Explanation, with easy understanding for basic Astrology students.Thank you ஐயா

  • @baladevanm
    @baladevanm Před měsícem +5

    வணக்கம் சார், குறை கண்டுபிக்கும் மனிதர்கள் மத்தியில் நிறையை நிறைவாக பார்த்து கணிக்கும் உங்களுக்கு பாராட்டுக்கள் சார்.
    12 கட்டதுக்கும் சரியான அதிபதி நீங்கதான் சார்... 🙏

  • @ezhilarasiumapathy8262
    @ezhilarasiumapathy8262 Před měsícem +1

    அருமையான விளக்கம் சார். நன்றி சார் . ஜோதிடத்தில் தெளிவான விளக்கம் கிடைக்காமல் திருமணங்கள்
    தாமதமாகிறது சார். உங்கள்
    வீடியோ பார்க்கும் போது நம்ம பிள்ளைக்கு சீக்கிரம் திருமணம் முடிந்திடும தோணு சார் நன்றி சார் 🎉🎉🙏🙏🙏

  • @RajaSekar-gg9jd
    @RajaSekar-gg9jd Před měsícem +1

    ஐயா, வணக்கம். தங்களுடைய ஜோதிட விளக்கங்கள் மிக அற்புதம். தங்களுடைய விளக்கங்களை கேட்கும்பொழுதுதான் நாமும் ஜோதிடம் கற்றுக்கொள்ளலாம் என்கிற ஆசை வருகிறது. அவ்வளவு அழகாக இருக்கிறது தங்களுடைய பேச்சு. ஐயா, ஒரு பொதுவான சந்தேகம். ஒரு குழந்தை பிறந்தபிறகு எத்தனை வருடங்கள் கழித்து அக்குழந்தைக்கு ஜாதகம் எழுத வேண்டும், ஐயா. தயவுசெய்து இதற்கு பதில் அளித்தால் எனக்கு மட்டுமல்லாது நிறைய பேர் தெரிந்துகொள்ள ஒரு வாய்ப்பாகும். நன்றி, ஐயா.

  • @DdFff-gf3rl
    @DdFff-gf3rl Před měsícem +1

    எனது கேள்விக்கு பதில் அளித்தமைக்கு நன்றி ஐயா 🙏

  • @SundramN-th4us
    @SundramN-th4us Před 17 dny

    Sir,your explanation on exemption of laws is very crystal clear.Thanks.

  • @rajaramank3290
    @rajaramank3290 Před měsícem

    Excellent Explanation sir

  • @veerasigamanip9912
    @veerasigamanip9912 Před 21 dnem +1

    👌🏼👌🏼👌🏼🙏🏼 நியாயமான விளக்கம் அருமை

  • @rajarani8067
    @rajarani8067 Před 17 dny

    Super anna...nenga nalla jothidar .... practical person .....

  • @sathasivam_rks
    @sathasivam_rks Před měsícem +1

    For a person with Scorpio as their lagna and kumbam as their rasi, the ruler of the second house, Jupiter, is positioned in the Dhanusu rasi standing alone and is placed in the star of Venus, which is the ruler of the seventh house. However, Venus is in Aries in its own star and standing alone, Bharani, which relates to the sixth house. What are the possibilities for marriage?

  • @yuvarajd4759
    @yuvarajd4759 Před měsícem

    22:40 Sir kummba lagnam suriyan nesam avarudansani puthan serkai 10 ill sukaran ketu chanderan 11ill guru sevai serkai surya dasaiyal mannaivi ayul pathikuma sir please answer

  • @sudhaganeshan9710
    @sudhaganeshan9710 Před měsícem +1

    Ayya kumbha lagnam laknathil sani Vikram 7 li sukkiran thirumanam epoothunka 2 m veetil manthi thirumanam nadakkuma eppothunga

  • @mukthayini2439
    @mukthayini2439 Před 11 dny

    நல்ல விளக்கம்... உங்கள் பணி தொடரட்டும் வாழ்த்துக்கள் ,

  • @praseedarajendran1526
    @praseedarajendran1526 Před měsícem

    Sir 4 am bavam karkidakam pooyam nakshathrathil sani iruku, uthram nakshathram, sani disa eppadi irukum sir please reply🙏🏻

  • @thirusenthilmurugan6105
    @thirusenthilmurugan6105 Před měsícem

    நன்றி குருவே 🙏

  • @christinsutha5676
    @christinsutha5676 Před měsícem

    Excellent sir

  • @anandhamani5129
    @anandhamani5129 Před měsícem +1

    சூப்பர் சார்.பேச்சு அருமை

  • @senthuravel9465
    @senthuravel9465 Před měsícem +1

    kadaga laknam 2 nd lord in 6 th house 7 th lord in 8 th house kalyanam agathungala

  • @rams8417
    @rams8417 Před měsícem

    ஒரு சந்தேக விளக்கம் தாருங்கள் ஐயா!! துலாம் லக்கினத்துக்கு 5ம் இடத்தில் கும்பத்தில் வக்கிர சனி ராகு சாரம். ராகு 6ல் மீனத்தில் சனி சாரத்தில் உள்ளது. 8ம் இடத்தில் குரு வக்கிரம். இப்படியான நிலையில் ராகு திசை, குரு திசை, சனிதிசை எப்படி இருக்கும்??

  • @rangaduraigovidarajan6001
    @rangaduraigovidarajan6001 Před měsícem

    அருமை. 👌🏼👌🏼👌🏼

  • @bhuvan7287
    @bhuvan7287 Před měsícem

    Sir, i have sun moon rahu and bhithan in 7 th hoise i am meena lagnam. 24 years of my married life my husb is in foreign. If he is here we used to suffer economically.

  • @Salvage-vs1of
    @Salvage-vs1of Před měsícem

    Hey sir, what about 7th lord in 11th house for meena langa does it mean two wife's?

  • @ushasridharanushasridharan3946

    Guruvum sukhranum 12th house simmarasiyil ullathu. Son star uthramkannirasi. Kalyanam natakka vaippu ullatha Sir. Pls.sollungal. age 33
    Pls sir.

  • @dhanapaln3662
    @dhanapaln3662 Před měsícem

    Sir marriage when?,6 sun mercury R, 7 kuru sukiran conjunction, kumbam lakgnam 12 sani R, 4-8-1992, 8.41 PM, Erode

  • @sujathaswaminathan5143

    Kadaga lagnam,sani in kumbam.pls tell about marriage life

  • @sreeramsree3188
    @sreeramsree3188 Před měsícem

    My son horoscope has 6th lord in 7th house
    DOB 23-05-1999,
    PLACE - KARAIKUDI
    will there be probelms after marriage....

  • @arunKumar-wx5jz
    @arunKumar-wx5jz Před měsícem

    Hi sir in my horoscope 7th Lord in 4th house my marriage life is ok and not any support from my partner side my 7th Lord is reverse
    for leo asendent
    2nd Lord and 11th Lord in 12th house and 12th Lord in 9th house

  • @harennthdhivishan6863
    @harennthdhivishan6863 Před 13 dny +1

    Sir. எனக்கு விருச்சிக லக்னம்/ராசி. குருவும் சுக்ரனும் 8 ல், எனக்கு திருமணம் ஆகி 22 வருடம் முடி|ந்தது. இரு ஆண் குழந்தைகள்👆🏻

  • @prabhashk7970
    @prabhashk7970 Před měsícem

    Mesha lagnam 2 nd house lord 7 th house lord sukrana in 12 th place uchham

  • @karthikeyani8347
    @karthikeyani8347 Před měsícem

    Guru n sun in 12 th house for kumbha lagna..this is 2nd n 7 th house in 12 th ..when his marriage will be 😢 dob 16 ..01.1997

  • @sudhaganeshan9710
    @sudhaganeshan9710 Před měsícem

    Ayya Mele sonna kumbha laknakkarar kadagam rasi punarpoosam nachathiram nga

  • @vijaydaniel7413
    @vijaydaniel7413 Před měsícem

    Sir, my birth time is 2055 Singapore birth date 24 nov 1988. 2nd & 7th lord in 12th hse. Any chances of getting married?

  • @visalakshiguru6850
    @visalakshiguru6850 Před měsícem

    சார், please answer my question. Kumba lagnam.
    10இல் சூரியன், குரு, புதன். திருமணம் நடக்குமா?27.11.94 பிறந்ததேதி.

  • @SaindhaviSV
    @SaindhaviSV Před měsícem

    Sir please answer I am very much concerned Siddharth 14 Feb 2011 time 2.40pm

  • @user-ei8so6dk8g
    @user-ei8so6dk8g Před měsícem

    Anna female
    8.4.1996,12.25 am
    Tiruttani
    Male
    19.4.1994,11.45 pm
    Tiruvallur
    Girl baby
    24.11.2023,10.6pm
    Tiruvallur
    Girl baby horoscope la 3rd house venus neecham.ennaku adutha kulanthai bagyam irruka anna plz reply me.plz plz anna

  • @Saran_sushil
    @Saran_sushil Před měsícem

    How to reach u sir? We are trying in WhatsApp but no response

  • @devinatarajan6540
    @devinatarajan6540 Před měsícem

    Sir thulam lagnam about marriage life

  • @shanthadevi167
    @shanthadevi167 Před měsícem

    வணக்கம் சார், தயவுசெய்து தாங்கள் வகுப்பு எடுத்தால் நன்றாக இருக்கும்

  • @saiiyyappan8923
    @saiiyyappan8923 Před měsícem

    வணக்கம் ஐயா. திருநெல்வேலியில் இருந்து ஐயப்பன் சொத்துக்கான பிரச்சனை தீரவே முடிய மாட்டேங்குது ஐயா அப்பாவோட ப்ராப்பர்ட்டீஸ் சொத்துக்களை ஆறு மாதமாக சொத்துக்களை எந்த மன தெளிவான ஒரு முடிவுகளை எடுக்க முடியவில்லை லோன் விஷயமும் போனாலும் தெளிவான ஒரு முடிவு எடுக்கவில்லை ப்ராப்பர்ட்டி முடியாமல் முடியும் இதற்கு நல்ல ஒரு முடிவு சொல்லுங்க ஐயா நடக்க திசை செவ்வாய் திசை செவ்வாய் திசையில் நல்லதா சொன்னீங்க செவ்வாய் ஆட்சியாக இருக்கிறது சொத்து பிரச்சனை எந்த வழியில் போனாலும் வில்லன்கள் வந்து கொண்டே இருக்கிறது இதற்கு நல்ல ஒரு முறை சொல்லுங்கள் அண்ணா23/9/1984; மதியம்12:48 இடம் நாகர்கோவில் ஞாயிற்றுக்கிழமை

  • @kavitha3438
    @kavitha3438 Před měsícem

    வணக்கம் ஐயா ❤️🙏

  • @christinsutha5676
    @christinsutha5676 Před měsícem

    My d.o.b is 19.10.1984 4.30pm thirunelveli district Meena laknan kadagarasi ennaku 8il suriyan Sani puthan ,iam a govt servant but in my suriya dhasa I lost my husband I face many health issue . I suffer lot sir

  • @kirthikasekar7469
    @kirthikasekar7469 Před měsícem

    Sir kindly answer my question.
    How will be my life marriage life ? I'm currently unmarried
    Enaku 7th lord mars in 8th house iruku with lagna lord venus in thanusu rasi but 8th lord jupiter is in debilitated state 8th lord jupiter is in 9th house magaram house and 9th lord saturn is in 11th house meenam veedu(guru)neechabanga raja yogam so whether it will affect my life? 8th lord is neecham so asking this and I'm in rahu dasha now and after that guru dasha will start.. Kindly answer sir tq🙏🏻 14/11/97 19.00 pm Madurai TN

  • @benatural5464
    @benatural5464 Před měsícem

    Hello sir, birthdate: 05/07/2000 time: 09:59 am place: namakkal gender: female... As per your old video you said that for leo ascendant, 7th lord should not be in kendra.. But for me its in 10th with guru.. And also 2nd lord is retrogade.. By these conditions I came to conclusion that my marriage will be late... But how many years I have to wait till...Is it possible my marriage will be after 27?Kindly answer me if you have time sir....

    • @benatural5464
      @benatural5464 Před měsícem

      @sahadevan-ol3lp733 kekka nalla dhan sir iruku... But enaku onum apdi theriyala..

  • @adyarhari
    @adyarhari Před 20 dny

    Time is 4.18 pm, place chennaiMy daughter's date of birth is 24.7.2000 please tell about her horoscope in detail esp marriage please tell us to have peace, sai ram

  • @ssuganthi2537
    @ssuganthi2537 Před měsícem

    வணக்கம் சார் 🙏

  • @user-rm6wf3yi4u
    @user-rm6wf3yi4u Před měsícem +1

    வணக்கம் அண்ணா.....மீனலக்னம் 2 ம் அதிபதி கும்பத்தில் அண்ணா...7் அதிபதி புதன் நீசம் லக்னத்துல....குடும்பம் குழந்தைகள் இருக்கு....ஆனால் தினம் போராட்டம் அண்ணா

  • @subbiahsubbanaickarpalanip7823

    Kannilakkanam7ilguru atchipathaka athipathi.whatisthe palan

  • @mathiyalagan1504
    @mathiyalagan1504 Před měsícem

    ஐயா வணக்கம் 🙏

  • @user-fh9px6di6i
    @user-fh9px6di6i Před měsícem

    வணக்கம் ஐயா

  • @chitrasrinivasan.
    @chitrasrinivasan. Před měsícem

    என் மகன் ஜாதகம் 27/06/2005.சேலம்.சனிதசை எப்படி இருக்கும்? Time: 9:54am

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf Před měsícem

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை....

  • @sampianiste
    @sampianiste Před měsícem

    Sir who will get diabetes in astrology

  • @arunguna7820
    @arunguna7820 Před měsícem

    Good evening sir in my horoscope 2nd lord and 7th lord also in 12th house I got married and also peaseful life with my cute life partner and also I have a child.....21.08.1992 birth time 9.22AM.....Karur....Tomorrow is my 5th wedding Anniversary...

    • @jyothinair7512
      @jyothinair7512 Před měsícem

      Yes absolutely correct. Thank you sir. Bz even v hindus only following all this. But even non hindus edhellam pakkardille. They are also living together life happily.

  • @jaykay6889
    @jaykay6889 Před měsícem

    Dear sir, எனக்கு 2 இடத்து அதிபதியான குருவும்,7 இடத்து அதிபதியான சூரியனும், 12ல் மறைவு, ஆனால் நீங்கள் சொல்வது போல் இல்லை, என்னை முழுமையாக புரிந்து கொண்ட பாசமிகு மனைவி மற்றும், அழகான 2 பெண் குழந்தைகள் அழகான வாழ்க்கை. பிறந்த நாள் விவரம்
    15/01/1985
    8:40 Am
    தூத்துக்குடி
    விளக்கம் கொடுங்கள் sir

    • @jaykay6889
      @jaykay6889 Před měsícem

      @sahadevan-ol3lp733bro, மனைவி ஜாதகம் இல்லை,காதல் திருமணம் தேதி 20:01:2010

  • @HimeshShivakumar-eg8zo
    @HimeshShivakumar-eg8zo Před měsícem

    தசை நடத்தக்கூடிய கிரகத்திற்கு 2 ல் கேது இருந்து அந்த வீட்டீன் அதிபதி ஆட்சியாகி குரு பார்வையில் இருந்தால் குடும்பம் அமைதியாக இருக்குமா. தயவுசெய்து பதில் தாருங்கள் ஐயா.

  • @naturemurthy-8488
    @naturemurthy-8488 Před měsícem

    ஐயா வணக்கம், கடக லக்னம் 7,8 உடையவன்
    10 இல் அதாவது மேஷத்தில்
    என்ன பலன்

  • @Manimekalai-oi2ve
    @Manimekalai-oi2ve Před měsícem

    வணக்கம் அண்ணா அதே ஆண்டு நவம்பர் மாதத்தில் பிறந்த பெண் துலாம் லக்கினம் செவ்வாய் 12ல் குரு பார்வை வாழ்க்கை எப்படி இருக்கும்.

  • @Pandianpalsamy
    @Pandianpalsamy Před měsícem

    அய்யா good night

  • @velpandi4063
    @velpandi4063 Před měsícem

    ஐயா. மிதுன லக்னம். கன்னி ராசி. அஸ்தம் நட்சத்திரம். லக்னத்தில் குரு. 2ல் கேது. 4ல் தேய்பிறை சந்திரன். 5ல் செவ்வாய். 6ல்சூரியன்+புதன்.7ல் சுக்ரன்+சனி.8ல் ராகு. வயது32 ஆகிறது திருமணம் எப்போது நடக்கும். Pls sir

  • @manivanananpadmanaban2315
    @manivanananpadmanaban2315 Před měsícem

    நீங்கள் சொன்னது உண்மை என் மனைவியின் ஜாதகத்தில் இரண்டாம் அதிபதியும் ஏழாம் அதிபதியும் சேர்ந்து ஐந்தாம் இடத்தில் இருக்கிறது ஐந்தாம் இடத்து அதிபதி அதே இடத்தில் ஆட்சி பெற்று உள்ளார் விரைவான திருமணம் 21 வயதிலேயே திருமணம் ஆகிவிட்டது அருமையான பாடல்

  • @sottallushankarkuttibabu440

    வணக்கம் ஐயா.
    தாங்கள் கூறிய படி
    பொருந்தும் பொருந்தாது விதி விலக்கு 7ம்பதி 6ல் மறைவு 2ம்அதிபதி குரு பார்வை பெறுகிறார். எல்லா அம்சமும் பெற்ற ஜாதகமாக உள்ளது.உதாரணமாக எடுத்து பதில் கூறும் படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் நன்றி. சிவராமன்
    07-10-1995 இரவு 10.49 மதுரை

  • @janakirameswarir558
    @janakirameswarir558 Před měsícem

    ஐயா வணக்கம் எனது மகள் 9'12'2004 மதியம் 1'30 கோவை திருமணம் குரு திசை அல்லது சனி திசை எப்போது செய்தால் நல்ல இருக்கும் 7ல் தனித்த குரு 5 ல் சனி என்ன செய்வது குழப்பமாக உள்ளது விளக்கம் கூறுங்கள் ஐயா 🙏

  • @sekarkannammal5104
    @sekarkannammal5104 Před měsícem

    ஐயா எனது ஜாதகத்தில் மகர லக்னம் மேசம் ராசி 2ஆம் அதிபதியும் 7ஆம் அதிபதியும் 4ஆம்வீட்டில்சந்திரன் சனி உள்ளது திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்

  • @user-ih4pt3fw4o
    @user-ih4pt3fw4o Před měsícem

    பயமாக உள்ளது குருஜி என் குழந்தை 9.9.2020 11.48am வர்ஷினி அணைத்து கிரகம் சஸ் டாஸ்டகம் , மற்றும் ஆச்சி உச்சம், 8 இடம் ராகு திசை எப்படி, ஐ எ ஸ் படிக்க முடியுமா. வேலூர்

  • @kaiyanars1151
    @kaiyanars1151 Před měsícem

    வணக்கம் அய்யா என்னுடைய மகன் ஜாதகம் கும்பலக்காலம் மகர இராசி மகரத்தில சூரியன் சனி, செவ் சந், சூரியன் லகனாதிபதி சூரியனுடன் அஸ்தங்கம் திருமணம் நடக்குமா அய்யா வணக்கம

  • @gs8839
    @gs8839 Před měsícem

    என் மகன் DOB 15/7/1987 1.22pm Secunderabad.துலா லக்னம், குரு 7ம் வீடு,சனி 2ம் வீடு,செ 10ம் வீட்டில் நீச்சம்.‌ கல்யாணம் late ஆகிறது.எப்ப நடக்கும் என்று சொல்லுங்கள்.நன்றி.🙏

  • @prasannasukanya216
    @prasannasukanya216 Před měsícem

    Sir வணக்கம் எனக்கு கும்ப லக்னம் அனுஷம் விருச்சிக ராசி 7குடைய சூரியன் 8இல் புதனுடன் உள்ளார் குரு பகவான் 5பார்வையா பார்க்கிறார் 7இல் கேது சுக்கிரன் உள்ளனர் திருமண வாழ்வில் சிக்கல் வந்து தீரிவ் வருகிறது என்ன காரணம் 14.10.88time 3.38pm ஶ்ரீவில்லி புத்தர்

  • @jashok009
    @jashok009 Před měsícem

    ஐயா இந்த வாரம் சன்டே லைவ் வரவில்லை..

  • @suryaprakakshg6256
    @suryaprakakshg6256 Před 17 dny +1

    Sir எனக்கு 2 ஆம் இடம் அதிபதியும்,7 ஆம் இடம் அதிபதியும் இணைந்து 6 இல் ஆட்சி பெற்ற சுக்கிரன் உடன் இருந்தால் கல்யாணம் நடக்குமா

    • @gokulnath1133
      @gokulnath1133 Před 4 dny

      As per astrology rule it is a rule but there are bypass for this rules you can provide your DOB & Time to check along with BP

  • @jyothinair7512
    @jyothinair7512 Před měsícem

    Sir iam 55+ but till date jadhagam parthadhillai bz my parents kh date mattum dhan theriyum. My marriage also without jadhagam dhan nadanthadh i got one daughter also she is also engg. 😂😂😂😂 all happened only God's wish and graces. Whoever karma is good nothing wrong vl happen even without jadhagam can live our life happily without fear. Even not necessary to go temple everyday do good karma and help needy poorer people.

  • @Ragavan689
    @Ragavan689 Před měsícem

    ஜயா எனக்கு இரண்டு மகாதன யோகம் இருக்கிறது அது எப்போது பலன் தரும் 6/11/1989 இரவு 1.05 மன்னார்குடி

  • @selvamani7847
    @selvamani7847 Před měsícem +2

    கடக லக்னத்துக்கு சனி 6ல இப்ப சொல்லுங்க பாப்போம்

  • @LathaM-dl5bh
    @LathaM-dl5bh Před měsícem

    ஐயா வணக்கம் எனது மகன் ஜாதகத்தில் 2ம் இடத்தில் சூரியன் செவ்வாய் சுக்கிரன் புதன் லக்னத்தில் ராகு 7ம் இடத்தில் கேது 12ம் இடத்தில் குரு நட்சத்திரம் பரணி. ராசி மேஷம். லக்னம் விருட்சிகம் திருமணம் எப்போது நடக்கும் சார் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் ஐயா ரொம்ப கவலையாக உள்ளது தயவு செய்து பலன் கூறுங்கள் ஐயா கன்னீருடன் கேட்கிறேன் ஐயா

  • @gangaraju7219
    @gangaraju7219 Před měsícem +1

    மேஷ லக்னம் 2+'7'சுக்கிரன் 12ல் குடும்பம் அமைப்பு எப்படி

  • @Sabarish2009
    @Sabarish2009 Před měsícem

    என் பையனுக்கு துலாம் லக்னம் 7ம் அதிபதி 2 ஆம் அதிபதி செவ்வாய் 10 ல் நீசம் எப்படி இருக்கும் ஐயா

  • @ashokrajarp1982
    @ashokrajarp1982 Před měsícem

    எனக்கு எப்போது நல்ல வாழ்க்கை? ஏன் இப்போது வரை போராட்டங்களும் தோல்விகளும் மட்டுமே ? 18/Feb/1982 @ 6:42 am. Chennai

  • @annaiselvi5194
    @annaiselvi5194 Před 17 dny

    Meena lakanam 6 il puthan maravu rasi magaram uthradam natchathiram 9.8.1995/9.13 pm

  • @premar9333
    @premar9333 Před měsícem

    வணக்கம் ஐயா, என் மகள் ஜாதகத்தில் 7ம் அதிபதி ராகுவுடன் இருக்கிறார். இப்போது ராகு தேசம் நடந்து கொண்டிருக்கிறது. உண்மையில் நீங்கள் ஏற்கனவே என் மகளின் ஜாதகத்தைப் பார்த்துவிட்டு மே 2024க்குள் திருமணம் முடிந்துவிடும் சொன்னீர்கள் ஆனால் ஏன் நடக்கவில்லை ?பிறந்த தேதி 10.7 1997, நேரம் : இரவு 8.01 மணி , Chennai. நான் அதைப் பற்றி மிகவும் கவலைப்பட்டேன். அவளுக்கு நல்ல துணையும் திருமண வாழ்க்கையும் கிடைக்குமா? அவள் வாழ்க்கை நிம்மதியாக இருக்குமா? 😢

  • @happynewyear6528
    @happynewyear6528 Před měsícem

    Rishaba rasi mithunalagnam guru 8il moon 12 il aanmai illaatha husband life kidayathu kodumai navaamsam guru 7lil moon 11il vaalva saavaa theriyavillai.

    • @Srinivasantha
      @Srinivasantha Před měsícem

      Can you please share birth details if possible?

  • @KarthickC-ho4qb
    @KarthickC-ho4qb Před měsícem

    ஐயா சிம்ம லக்னம் குருநீசவக்ரம்இரன்டாமதிபதிஇரன்டில்சூரியனோடுஅஸ்தமனம்புதன்திசையேநடக்குதுங்ஙசிரமத்துடன்திருமனமாகவில்லைபுதன்அஸ்தங்கத்தைபற்றிவிளக்குங்கள்ஐயா

  • @user-fh9px6di6i
    @user-fh9px6di6i Před měsícem

    வணக்கம் ஐயா திருமணம் எப்போது நடக்கும் 19.02.1976இரவு11.45பொள்ளாச்சி

  • @SaraswathiEswaran-jk2yz
    @SaraswathiEswaran-jk2yz Před měsícem

    ஐயா30.12.1996=1.16மதியம் பழநியில். 7.ம்அதிபதி 2.ம்அதிபதியும்ஆனாசுக்கிரன்8.ல்மறைவு சுக்கிரன்தசைமுடிந்துநடப்புசந்திரதசைதிருமணம்எப்பொழுதுவெளிநாட்டுவேலைகிடைக்குமாசொல்லுங்கள்ஐயா

  • @bhavanimayavan7760
    @bhavanimayavan7760 Před 2 dny

    Sir,for me i got married in 23

  • @ajaykumarastrologyaruppuko1268

    வணக்கம் குருநாதர் அய்யா

  • @JeyaJeya-pd6bu
    @JeyaJeya-pd6bu Před měsícem

    ஐயா வணக்கம். என்ன வாழ்க்கை இது. வாழ்வதைக்காட்டிலும் சாவது மேல் என்று தோன்றுகிறது. எத்தனையோ software கம்பனியில் வேலை செய்திருக்கிறேன். நிரந்தரமாக ஒரு இடத்தில் இருக்கமுடிவதில்லை. திடீரென்று கார்த்திகை மாதம் வேலை போய்விட்டது. கம்பனி மூடப்பட்டுவிட்டது. இப்போது வேலைக்கு முயற்சி செய்கிறேன் கிடைக்கவில்லை. நல்லா சம்பாதித்து எல்லோருக்கும் அள்ளிக் கொடுத்தேன். ஆனால் இப்போது யாரும் என்னோடு இல்லை. தேவையற்ற உறவாகிவிட்டேன். திருமணமும் இன்னும் ஆகவில்லை. வாழவே பிடிக்கவில்லை. வள்ளுவர் சொன்னது உண்மைதான் ஐயா. இல்லானை இல்லாளும் வேண்டாள் ஈன்றெடுத்த தாயும் வேண்டாள் செல்லாது அவன் வாய்ச்சொலல். ஏதுமில்லாத வாழ்க்கை. எதுக்காக வாழவேண்டும். இனி எனக்கு வேலை கிடைக்குமா? வெளிநாட்டு வேலைக்கும் விண்ணப்பித்து பார்த்தேன் அதுகூட பதிலில்லை. சிலகாலம் முன்பு எத்தனையோ பேர் தங்களின் கம்பனியில் வேலை செய்ய கேட்டார்கள். இப்போது என் நிலமையை பாருங்கள் ஐயா. வேலை எப்போது பார்த்துச்சொல்ல முடியுமா? வெளிநாடு வாய்ப்பு உண்டா? அநாதை போல் தவிக்கிறேன். மனம் விட்டு அழுவதற்கு கூட முடியவில்லை. என் தவிப்பு கடவுளுக்கும் புரியலை. எனக்கு விடிவு இருக்கா? இல்லை எல்லாம் முடிந்துவிட்டதா? யாருக்கும் பாரமாகிடாமல் மண்ணுக்குள் போய்விடத் தோன்றுகிறது. ஐயா உங்களால் எனக்கு உதவமுடியுமா? கடவுளே கண்டுகொள்ள்வில்லை. நீங்களாவது என்னை ஒருமுறை பாருங்கள் ஐயா. (Female, DOB- 08.03.1991 காலை 7.44 Jaffna , Sri Lanka).

  • @arunccc3
    @arunccc3 Před měsícem +1

    எனக்கும் 2 குடையவன் ஆறில் 7 குடயவன் எட்டில் . எப்படி திருமணம் ஆனது குழப்பமாக உள்ளது அய்யா. 24/05/1988 6:40 pm Chennai.

    • @k.p.n4567
      @k.p.n4567 Před měsícem

      7 ஆம் அதிபதி மறைவு இல்லை ஆட்சி பெற்ற புதனோடு

  • @balagovindaraj1189
    @balagovindaraj1189 Před měsícem

    அண்ணா வணக்கம் 35 வயது நடக்கிறது என் இன்னும் திருமணம் நடக்கவில்லை ஒரு என்ன சொல்லுறாங்க சனி சந்திரன் சேர்க்கை சொல்லுறாங்க இன்னும் ஒருவர் 5க்கு உடைய சுக்கிரனை சனி பார்க்கிறான் புத்திர தோஷம் இருக்கு அதன் late merriage சொல்றாங்க இன்னும் ஒருத்தர் 2 மாந்தி இருக்கு அதன் லேட் சொல்லுறாங்க எனக்கு merriage நடக்குமா நடக்காதா தெளிவா யாராவது சொல்லுங்க 2.6.1988 8.20am பெரியகுளம் 👏

  • @amudhanatarajan9879
    @amudhanatarajan9879 Před měsícem +3

    மகம் நட்சத்திரம் சிம்ம ராசி லக்கினத்தில் செவ்வாய் 12ல் சனி திருமண வாய்ப்பு உண்டா பதில் சொல்லுங்க ஐயா

  • @eswaramoorthyp1980
    @eswaramoorthyp1980 Před měsícem

    வணக்கம் சார், நான் மேஷம் லகனம. விருச்சிகம் ராசி. 2 க்கும் 7 க்கும் அதிபதியான சுகரன் 6ல் நீசம் மற்றும் 5 ஆம் அதிபதியான சூரியனோடு நிற்கறார். 5 க்கும் 7 க்கும் அதிபதி 6 ல் மறைந்தால் கள்ள உறவு வைத்திருப்பார்கள் என்று புகழ்பெற்ற ஜோதிடர்கள் சொன்னது உண்டு. மேலும் சுக்கிரன் வக்கிரமோ அஸ்தங்கமோ இல்லை. நான் என் மனைவி இரண்டு மகள்கள் பேரன் பேத்திகளோடு சந்தோஷமாக வாழ்கிறேன். நான் இப்போது ஒரு ஜோதிடர். தங்களின் ஆராய்ச்சிக்காக என் DOB 14.10.1961 TOB 07:05:03 PM. POB கோவை. நன்றி 🙏🦚

    • @aadhvisworld8078
      @aadhvisworld8078 Před měsícem

      Sir en pilaiku kanni laknga sukran santhiran laknathil guru 6il vakram marriage late aguna seeekram Laguna illathavangaluku ethavathu problem a 12.8.2021 8.42am kanyakumari

  • @ganesans-bj8lz
    @ganesans-bj8lz Před měsícem

    ஐயா நீங்கள் சொல்லும் ரூல்ஸ் எனது ஏழாம் அதிபதி யும் இரண்டாம் அதிபதி யும் இணைந்து ஏழாம் இடத்தில் அமைந்துள்ளது ஆனால் எனக்கு சரியான காலத்தில் திருமணம் நடந்தது
    பிறந்த தேதி 23/08/1963
    நேரம் மாலை:07:56
    மீன லக்னம் லக்னத்தில் குரு
    கன்னி யில் செவ்வாய் -புதன்-
    சந்திரன் சிம்ம த்தில் சுக்கிரன் சூரியன் மிதுனத்தில் ராகு
    தனுசில் கேது மகரத்தில் சனி பகவான் நீங்கள் சொல்லியபடி இரண்டாம் அதிபதி செவ்வாய் யும் ஏழாம் அதிபதி புதனும் கன்னி யில்
    எனக்கு எனது 26 வது வயதில் திருமணம் நடந்தது

  • @premar9333
    @premar9333 Před měsícem

    வணக்கம் ஐயா, என் மகள் ஜாதகத்தில் 7ம் அதிபதி ராகுவுடன் இருக்கிறார். இப்போது ராகு தேசம் நடந்து கொண்டிருக்கிறது. உண்மையில் நீங்கள் ஏற்கனவே என் மகளின் ஜாதகத்தைப் பார்த்துவிட்டு மே 2024க்குள் திருமணம் முடிந்துவிடும் சொன்னீர்கள் ஆனால் ஏன் நடக்கவில்லை ?பிறந்த தேதி 10.7 1997, நேரம் : இரவு 8.01 மணி , Chennai.

  • @akshaivr1575
    @akshaivr1575 Před měsícem

    2', 7 house, mars

  • @visalakshiguru6850
    @visalakshiguru6850 Před měsícem

    கும்பலக்கினம் என் பையனுக்கு.10 இல் குரு, சூர்யன், புதன். திருமணம் நடக்குமா?

  • @perumalsruthiperumalsruthi7491

    வணக்கம் ஐயா. பெருமாள். எனக்கு எப்போது திருமணம் நடக்கும். திருமணம் ஆகுமா ஆகாதா?.16.12.1984. 10.5 காலை. சேலம் மாவட்டம்.

  • @aadhvisworld8078
    @aadhvisworld8078 Před měsícem

    6il marainthu vakram aanal Anna balan

  • @visalakshiguru6850
    @visalakshiguru6850 Před měsícem

    Sir, please answer me.

  • @sampathkumarraju1
    @sampathkumarraju1 Před měsícem

    எனக்கு மேஷ லக்னம், 2-7 அதிபதி சுக்கிரன் 9ல். இருந்தும் ஏன் விவாகரத்து ஆனது, ஏன் தனிமை வாழ்க்கை? 27-11-65 16:20, கோவை.

  • @premar9333
    @premar9333 Před měsícem

    வணக்கம் ஐயா, என் மகள் ஜாதகத்தில் 7ம் அதிபதி ராகுவுடன் இருக்கிறார். இப்போது ராகு தேசம் நடந்து கொண்டிருக்கிறது. உண்மையில் நீங்கள் ஏற்கனவே என் மகளின் ஜாதகத்தைப் பார்த்துவிட்டு மே 2024க்குள் திருமணம் செய்து கொள்வதாகச் சொன்னீர்கள் ஆனால் அவள் ஏன் செய்யவில்லை?.

  • @senthilkumars9288
    @senthilkumars9288 Před 4 dny

    விருட்ச லக்கனம் சுக்கிரன் எட்டில் மணவாழ்க்கை கெடுப்பதில்லை காலதாமதம் திருமணம்