லக்கினம் + லக்கினாதிபதி | பலம் + சூட்சுமங்கள்
Vložit
- čas přidán 7. 02. 2021
- Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
Phone : +91 75928 68536
mail : astrosriramji@gmail.com
Astro sri ram ji channel : / astrosriramji
அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும...
அருமையான விளக்கம் ,உங்கள் சேவைக்கு நன்றி
அருமையான விளக்கம் நன்றி வாழ்க வளமுடன்.
மிகவும் பயனுள்ள தகவல் அய்யா..நன்றி
Wonderful explaination sir. No astrologer in the world will explain like you 👍👍❤️❤️ we r happy to have you as Manasiga Guruji 🙏🙏🙏🙏❤️❤️ what a great speech without any mistakes and with crystal clear clarity. U r the ideal Astro Guru for all.
Sir..U r the Role model for all upcoming astrologers..
Ganesan.
Astrologer,chennai.
Vanakkam 🙏🏻 Ayya
Migavom Arumaiyana padivu vidéo kanoli Miga Miga Arumai
Nanry vazganalamudan 🙏🏻🙏🏻🙏🏻
ஐயா, தெளிவான சிறப்பான பதிவு, நன்றி ஐயா,
அருமையான விளக்கம் ஐயா.மிக்க நன்றி.
Excellent explanation. Thanks for sharing your knowledge
உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை
அருமையான விளக்கம் ஐயா .
கருத்துகள்
எளிதாக கிடைக்கப்பெற்றோம்.
நன்றி இல்லை
குருஉபதேசம் எங்களுக்கு பாக்கியம் எவ்வளவு பெரிய அதிர்ஷ்டசாலி
நாங்கள்.
மதுரையிலிருந்து சொகுசாக மட்டும்
சென்னைக்கு விமானப்
பயணம் போல
சுருக்கமாக
நறுக்குத்தெரித்தாற்போல
குருஜி அவர்களுக்கு நன்றி
அருமையான தெளிவுரை
Nice explanation sir...Thank you very much
Hi Sir, Almost your prediction regarding astrology is excellent and clear voice , very nice to hear, good job keep it up 🙏🙏🙏👍😊
நன்றிகள் ஐயா
ஸ்ரீ ராம் ஜீ வணக்கம் வாழ்க வளமுடன், நலமுடன் நீடுழி. விருச்சிக லக்னம் குரு மட்டும் தனித்து,செய்வாய் மிதுனத்தில் மறைவு கூடவே சந்திரனும் அங்கேதான் ஆனால் சூரியன் மேஷத்தில் உச்சம்,ஆகவே ஓரளவு தப்பித்தேன். தங்களுடைய விளக்கம் ஆர்வமாக பாற்க தொடங்கிய பின்தான் ஜோதிடம் புரிய தொடங்கியுள்ளது,நன்றி அத்துடன் மிதுன ராசி.பகை வீட்டில் லக்னாதிபதி மறைவு,பின்னர் சூரியன் நிலை பற்றி கூறிய பின் விதி விலக்கும் புரிந்தது.
Sir,Detailed explanations, as I am also an astrologer, wonderful..
Very amazing interpretation!
I think karma is hidden in every house starting from lagna to 12th.
Thank you sir for your clear explanation about laknam and laknathipathi 🙏🙏
உண்மைதான் அய்யா கும்ப லக்னத்தில் சுபத்துவம் இல்லா தனித்த சனி லக்னத்திலயே உள்ளார். ஆனாலும் 19 வருட தசையில் ஒரு நல்ல பலனும் நடக்கவில்லை நீங்கள் கூறியது 100% சரி
நன்றி சார்
Very, good explanation thank yousir 🙏🙏✨✨🌹🌹
வணக்கம் ஐயா. வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள் ஐயா
Miga,neenda, thelivanavilakkam, thankyou sir 🙏
லக்கினத்தில் கிரகங்கள் இல்லை என்றால் என்ன பலன்?
அருமை சார்
Indha chennaluku neengale balam sir🙏🏼
👌👌. ..
ஐயா லக்னாதிபதியின் பார்வை லக்னத்திற்கு கிடைத்தால் இன்ன பலன். அதற்கான வீடியோ வெளியிடுங்கள் ஐயா.
தன் வீட்டை தானே பார்க்கும் கிரகம் வலிமை பெறும்
Nanri
Athithya guru ji No1....neenka No 2.....Sri ram ji
நன்றி அண்ணா👍👍
Clearly explained
Sir, super🙏🙏
Hai sir
Your All videos super😍and
All Thesa puthi palangal videos upload pannuga sir
Nandri Guruji
சூப்பர் சாமி ❤❤
Video very very nice
Excellent
Nantri
Magaralaknam kadagathil sani chandran serkai valarpirai chandran ayya
Simmalagnam 7mitam
Kumpathil
Suriyan. Puthan
Serkkai
Eppadi
Vealaiseium
Sollunga. Sir
Guruji 12th house Shani kumbam lagnam good or bad portathi nakshatr. 🙏
Dhanusu lagnam, lagnithipathi in 6th house. Does Lagnam & Lagnathipathi strong or weak?
Ayya laknathipathy matrum rasi nathan irundime sanibhagavan irandam edathil irunthal valuva melum guru sani parivarthanai agirikraar guruvutan chandiranum 12 aam edathil ullar(chandiran valarpirai) aanal laknathil kethu ullar laknam weak ah sir.melum lakna supar suriyan puthanodu 6 aam edathil maraithullar (Star Uthirdam Rasi Maharam Laknam Kumbam) Sanibhagavan valuva ullara?
Sir, thankyou🙏🙏👌👌
ஐயா வாழ்க வளமுடன் தஞ்சாவூர்
Brother viruchaga lagnam lagnathil rahu ena palan, chevai 2il sooriyan sukran, puthan odu iruku
குருவே🌹🌹 சரணம்
Laknathi pathi rachi yathi pathi sarkkai sollouing ka sir
Super sir super sir
Dear Sir,
Your explanations in many videos clarify us a lot. Thanks for detail, precise clarification, how to analyze our own horoscope
Please clarify about "Varga Kattangal" in horoscope.
Hora, drekkana means in varga Kattangal?
Please clarify Chathurthamsa to Shastamyasa varga Kattangal how it play a vital role in our jadagam
Sir vidhi madhi gadhi mootteyum ottu kettal mattontei parkkanum entru sonnierkal magaralegnam sani 3 I'll magam nakshthram rasi athypathy 6 am idamana mithunathi l chandran 8 am idamana simmathil legnathukku 6 am athypathy 7il eruthu leghnathai parkkirar en vazhikkayil rempa. Rempa vathanaikalum sothanaikalum vazhaikkaye pothum pothum ayidichu
Kumba lagnam sani kethu 2 house suriyan 3rd house good or bad?
Guruji vanakkam enakku simma lagnam suriyan in mithunam,lagnathil sukran,and in mesham guru and sani combination my doubt is sani than 3aam paravaiyal suriyanai parkirar,lagnathai guru parkirar ipo lagnathipathi ethana percent valimai porundhi ullar sollunga
Very clear explanation Sir. Your moon has to be unafflicted and close to full
Moon.
வாழ்க வளத்துடன்
Sir dhanusu lagnam guru 8il maraivu but ucham ena palan sir🙏🙏🙏🙏
sir,
lagnathipathi ucha veetla vakrama irundha Enna palani tharuvaar
. thanks
Kanni lagnam pudhan vakram aagi 6il Chandra kedhu udan irundhal rasiyadhibadhi sani lagnathil eppadi irukkum sir. Naan migaperiya kuzhapavaadhi. Job kidaichi urupaduvena 7il suriyan 8il sukran 12il chevvai guru Raghu . Nimmathiya irupena pls 🙏🧐🤔☹️
Kumba lakunam kumba rasi sir .thanasu rasil sani irukinrar palan soluga sir please sir
Rishabam laknam laknathil kethu,5 guru and sevvai ,sukran 3 and valarpirai chandran magaram. Navamsam sukran neesham. Laknam and lakanathipathi epdi iruku
Is it good if lagna lord sani retro 350° ketu 354° in pisces for aquarius lagna
Iyya lagana athipathi valimai ilamala irudhala jathagar vetri pera mudiyathu??etha pathi oru video poduga
Congratulations sir 👏
Aiyaa laknathipathi enatha nakcharathil nindra enna palanu oru video poodunga.pls
Ennoda cousin sister kku Kubha lagnathil sun, bhudan, sukran, Guru.. 10th house la sani & chevvai.. Idhu eppidi.. Very adamant character.. Lagnathil niraiya planets irundha strong aa weak aa?? Lagnadhipathi 10th housela irukradhu strong aa Or chevvai combination bad aa? Idhu enna nilai nnu sollunga??
ஐயா என்னுடைய லக்னம் விருச்சிகம் 1இல் ராகு 4இல் சனி வக்கிரம் 7இல் கேது 9இல் சந்திரன், சுக்கிரன் 10இல் சூரியன்,11இல் புதன், குரு, செவ்வாய் உள்ளது
Ungaludaya karuthukkal, 90% Aditya Gurujii udan otthu pogirathu, superb, all the best sir. Unmai Jothidam
Mithuna lagnam but meenam neecham ,its good or bad
வணக்கம் குருஜி. மேஷம் லக்ணம் செவ்வாய் 3 ல் + சுக்கிரன் + சணி
1 ல் புதன் + ராகு
ஐயா மிதுன லக்னம் லக்னாதிபதி 6ல் சூரியன் சனி சேர்க்கை. 4ல் செவ்வாய் சந்திரன் ராகு. செவ்வாய் புதன் பரிவர்த்தனை. இதை எப்படி எடுக்க வேண்டும். புதன் கேட்டை நட்சத்திரம்
Ji.. pls tell the remedy on how to get lagnathipathy make more strong.. how to help to his own house os lagneshwar?
Guru vae🙏🏻🙏🏻🙏🏻
ஐயா 22/09/2008அன்று காலை8.32am திங்கள் கிழமை திருச்சியில் என் மகன் பிறந்தான்,அவன் எதிர்காலம் எப்படி இருக்கும் கூறுங்கள் ஐயா,
👌👌👌🙏
Example ஜாதகம் கொண்டு விளக்கம் வேண்டும் ஐயா
Sir lagnapati in 5th hse lord saram can also be good ...also thanks
வணக்கம் ஐயா மட்டட்ர மகிழ்ச்சி நல்ல விளக்கம் 8ல்மீனத்தில் சூரி+புத+கேது 10ல் ராசியாதிபதி ரோகினில் சந்திரன் 12ல்செ+சனி 9ல்சுக் 11ல்குரு இதில் லக்கினாதிபதி, ராசியாதிபதி எதில் பலம் அதிகம் உள்ளன.
துலாம் லக்னம், 12இல் சுக்கிரன் நீச பங்க ராஜயோகம், புதன், சூரியன், குரு சேர்க்கை, மற்றும் சுக்கிரன் வர்கோத்தமம், லக்கினாதிபதி நிலை என்ன? சொல்லுங்கள் ஐயா !!
Ungal rasi lagnam Solunga Sriram sir ❣️
hi sir incase 6 8 12 place in lagnathipathi how toincrease strength any remedies or change place for live thanks
ஐயா! வணக்கம் கன்னி லக்னம் செவ்வாய் லக்னத்தில் லக்ணாதிபதி புதன் சூரியனுடன் மிதுனத்தில் ராகு சிம்மத்தில் சந்திரன் மேஷத்தில் லக்ணம் மற்றும் லக்னாதிபியின் வலு எவ்வாறுள்ளது?
விருச்சிக லக்னம், (செவ்வாய்) கன்னி ராசியில் சந்திரன் சாரம் பெற்றுள்ளது. சிறப்பு பெறுமா பெராதா??
Laganathipathi guru uchathi nokiponal palan eppid irukku
Vanakam ayya, in my jathagam dhanusu lagnam- lagnathipathi guru is vagram in 10th place puthan house and puthan &sukran in 4th place guru house. My lagnam is strong or weak.
Sir pls give me a rply
ரிஷப லக்னம், சுக்ரன், ராசி அதிபதி (மிதுனம்) புதன், சூரியன் மூவரும் 11-ம் (மீனத்தில்)வீட்டில் உள்ளனர் .தற்போது சுக்ரன் திசை சுக்ர புத்தி எப்படி பலன் தரும் சார்.நன்றி ...நற்பவி ...
அதிநுட்பமான நுணுக்கங்கள் நிறைந்த பகுதி. சிறப்பாக விளக்கியுள்ளீர்கள் .நன்றி ஐயா.
Tell about nakshatras
👏👏
Sir I'm mesha lagna for me mars and rahu in 2nd house but lagna&shani in 10th house
சிம்ம லகனத்தில் ( குரு இருந்தால்) கும்பம் கட்டத்தில் சூரியன் சந்திரன் சனி இருந்தால் அது என்ன பலன் கிடைக்கும் ஐயா
சார் கும்ப லக்னம் சனி கும்பத்தில் திதி சூன்யம் வலுவை இழந்தது விடுவாரா தெளிவு படுத்துங்கள் ஐயா நன்றி வணக்கம்🙏
Simmam laknam 12 th house erukkar.. But puthan serkai..
👌
கிரகத்தின் நீச்ச பலனை போடவும்
Lagnathi pathi parivarthanai
Sir Midhunam Rasi kanni lagnam .bhudan god in 12 th house(simman house) with Rahu bhudan and suryian.It problem?
Little bit
Excellent guru g
👏👏👏👍🙏
ஐயா, லக்னம் நின்ற நட்சத்திரம் பூரட்டாதி .லக்னாதிபதி நின்ற நட்சத்திரம் திருவாதிரை. எனக்கு குரு திசை நடக்கிறது. எதன் நட்சத்திரத்தை நான் activate செய்தால் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்?
Lakkinaththil sani
Lakkinathi pathi sevvai 6th place
Total damage
வணக்கம் குருஜி, கும்ப லக்கினம் தனுசு ராசியில் சனி, குரு கேது உடன். மேஷ ராசியில் பௌர்ணமி சந்திரன் துலா ராசியில் சூரியன், செவ்வாய் புதன். விருச்சிகத்தில் சுக்கிரன். நல்ல பலன் தருமா. மிக்க நன்றி.🙏
Yes👍
கடக லக்னம் லக்னத்தில் ராகு. 3இல் சந்திரன் சனி புதன் குரு சேர்க்கை இதேபோல் பலன் கிடைக்கும் மா 🙏🙏🙏🙏