எப்போதும் கெடுக்காத லக்கினாதிபதி, ராசி அதிபதி

Sdílet
Vložit
  • čas přidán 27. 11. 2022
  • For Consulting - Sree ram ji
    Mobile - +917592868536 & +916379690709
    Email - shrimahalakshmipremium@gmail.com
    Other Saturn transit Videos -
    மற்ற 2023சனிப்பெயர்ச்சி காணொளிகள் - • சனிப்பெயர்ச்சி 2023
    Our Other Channel
    Astro Sri Ram Ji - CZcams Channel link
    / astrosriramji
    This channel is owned by
    MERCURY MEDIA

Komentáře • 305

  • @aruthrasaravanan4222
    @aruthrasaravanan4222 Před 11 měsíci +6

    ஐயா வணக்கம் கிரகங்களையும் தாண்டி நீங்கள் ஒரு ஆன்மீக பயணத்தில் இருந்தால் மட்டுமே இது போல் பலன் சொல்ல பரம்பொருள் உங்களுக்கு அனுகிரகம் கொடுத்துள்ளார் உலகியல் அறிவுடன் வாழ்த்துக்கள் குருநாதா....

  • @sambathsambath1456
    @sambathsambath1456 Před 5 měsíci +3

    அற்புதமான பதிவு அய்யா. ஜோதிடத்திற்க்கு ஆராய்ச்சி தான் மூலதனம். அது உங்களிடம் அதிகமாக கொட்டி கிடக்குது. அதை அவ்வப்போது எங்களுக்கு அள்ளி வழங்கி கொண்டிருக்கும் தாங்களுக்கு மிக்க நன்றி அய்யா.

  • @chidambaramr2559
    @chidambaramr2559 Před rokem +10

    எங்கள் ஆஸ்தான குருவுக்கு காலை வணக்கம் குருஜி 🙏

  • @bagheeradhan1335
    @bagheeradhan1335 Před 4 měsíci +2

    நல்ல பாட அறிவு தரமான பதிவுத் தருகிறது.இறையருள் இனிதாக உள்ளதும் காரணம்.வாழ்க வளமுடன்.

  • @dmsdms1191
    @dmsdms1191 Před 7 měsíci +2

    எவ்வளவு உண்மை ஐயா....❤❤❤❤❤ நீங்கள் ஒரு சிறந்த ஜோதிடர்❤❤❤

  • @vijayganapathy9933
    @vijayganapathy9933 Před rokem +3

    சிறப்பிலும் சிறப்பு 🙏 தெளிந்த விளக்கம் தந்த குருவுக்கு நன்றி 💖

  • @buvaneswaris7363
    @buvaneswaris7363 Před rokem +1

    அருமையாக விளக்கம் கொடுத்துள்ளீர்கள் சார்.நன்றி 🙏🙏🙏

  • @s.m.karthik9304
    @s.m.karthik9304 Před rokem +2

    மிகச்சிறந்த அனுபவ கருத்துக்கள் சார்... நன்றி...

  • @gopalratnam7247
    @gopalratnam7247 Před rokem

    Super sir.நான் கேள்வி பதில் காணொளியில் கேற்கனும் நினைத்தேன்‌. நன்றி

  • @saravananb5507
    @saravananb5507 Před rokem +1

    சிறப்பான விளக்கங்கள் அண்ணா. நன்றிகள்

  • @parvathimoorthy115
    @parvathimoorthy115 Před rokem +1

    நமஸ்தே குருஜி. அருமையான விளக்கம் குருஜி.

  • @thiyagarajanswaminathan5677

    மிகவும் உபயோகமான பதிவு

  • @dr.pgtpremalatha2126
    @dr.pgtpremalatha2126 Před rokem +1

    Nice explain sir... Thank you 🙏🏻

  • @svinodmech4185
    @svinodmech4185 Před rokem +1

    நன்றி குருஜி சென்னை கல்பனா

  • @gthirupathy2794
    @gthirupathy2794 Před rokem +1

    Brother,
    THANKS AGAIN THANKS,
    * G.THIRUPATHY

  • @kumaravelkp8308
    @kumaravelkp8308 Před rokem

    Excellent guruji. Romba nail santhagam I cleared

  • @BalachandraSarma
    @BalachandraSarma Před rokem +1

    உங்கள் ஜோதிட ஆராய்ச்சி விளக்கங்கள் மிகவும் தெளிவாக இருக்கிறது

  • @radhaswaminathan2477
    @radhaswaminathan2477 Před rokem +1

    வணக்கம் குருஜி🙏 விரிவான விளக்கம். மிக்க நன்றி.லக்னாதிபதி ராசியாதிபதி மிகவும் புரிந்து கொள்ளும் வகையில் விளக்கிய மைக்கு 🙏நன்றி.

  • @AK-lf1wl
    @AK-lf1wl Před rokem +1

    தனிச்சிறப்பான பதிவுகளை தரும் ஐயாவிற்கு வணக்கம். இந்த பதிவும் நன்றாக உள்ளது. .

  • @srinagalakshmisilks3643

    அய்யா,வணக்கம்.தெளிவான விளக்கம்.

  • @lathamahesh241
    @lathamahesh241 Před rokem

    மிகவும் அருமை நன்றிகள் ஜீ

  • @hariharasudhanharikutty531

    அருமையான ஆறுதலான விளக்கம் ஐயா.எப்படியும் பிழைத்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கை வருகிறது.வாழ்க வளமுடன்

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 Před 6 měsíci

    Arumaiyana vilakkam nanri guruve 🎉❤🙏🏻

  • @geethavijayan561
    @geethavijayan561 Před rokem +1

    Swamy namasthe, to which God are ypi praying very excellent astrologer. Very wise guru.🙏

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf Před rokem +1

    நன்றி தலைவா 💐💐💐💐💐

  • @subrahmanianappavu3303

    ஐயா நெடுநாளைய சந்தேகம் தீர்ந்தது மிக்க நன்றி ஐயா 🙏

  • @kalanithymohandass641
    @kalanithymohandass641 Před rokem +1

    Good video.. thanks sir 🙏

  • @siddharthansureshkumar8898

    Nandri guruji

  • @mohanbsm
    @mohanbsm Před rokem

    Arputham; mikka nandri aiyya.

  • @panneerselvam7180
    @panneerselvam7180 Před rokem

    ஐயா வணக்கம் ரொம்ப அருமை நன்றி

  • @prasannabca2002
    @prasannabca2002 Před rokem +1

    Good evening sir, excellent explanation 👏

  • @mahendrarajaharumugam9159

    Good morning sir 01 December 60 years old (kanni lacknam) Thanusu Rasi after work came to watching prediction’s thank you 🙏 Guruve 😢🇨🇦

  • @dineshbabu7827
    @dineshbabu7827 Před rokem

    மிக அருமையான தகவல் ஐயா 🙏

  • @kalimurali3171
    @kalimurali3171 Před rokem

    அய்யா அருமையான பதிவு.

  • @rathinavenkatachalam8681

    நன்றி அய்யா
    🙏🙏🙏

  • @srikesavans1378
    @srikesavans1378 Před rokem

    மிக்க நன்றி குருவே

  • @charanya6266
    @charanya6266 Před rokem

    நன்றி 🙏🙏🙏

  • @AnuradhaVasanth
    @AnuradhaVasanth Před rokem +1

    Much awaited video sir. Thulam lagnam. Sukran in Rishabam. Dhanusu Rasi. Guru vakram with vakra Sani in Kanni. Is Guru Thisai/ Bukthi still positive per your explanation?

  • @perumalsamy722
    @perumalsamy722 Před rokem +1

    நலமுடன் வாழ்க குருவே திண்டுக்கல் பெருமாள்சாமி 🙏🙏

  • @rameshchandran4275
    @rameshchandran4275 Před rokem

    Good explanation Sir🙏

  • @yogesh14525
    @yogesh14525 Před rokem

    நன்றி ஐயா 🙏😊

  • @kanakavels
    @kanakavels Před rokem

    Very useful information

  • @perumalsruthiperumalsruthi7491

    நன்றி அண்ணா🙏🙏🙏

  • @sesakkiammal4662
    @sesakkiammal4662 Před 9 měsíci

    வணக்கம் சார் அருமையான விளக்கம்

  • @prakashsj6227
    @prakashsj6227 Před rokem

    Sir , very good explanation 👏 👍

  • @sivakumarr5477
    @sivakumarr5477 Před rokem

    Hi guru ji, virchika lakanam, kumbha rasi, is it good or average or poor for bhudan thisai. Bhudan in kumbham house.

  • @gunagunaseelan7898
    @gunagunaseelan7898 Před rokem

    நன்று அருமை குரு ஜி

  • @trade_folio_intraday
    @trade_folio_intraday Před rokem

    சிறப்பு 🙏

  • @rajendranner5459
    @rajendranner5459 Před rokem +1

    வணக்கம் சார் பதிவுக்கு நன்றி அதே ரிஷப லக்னம்+ மிதுனராசி எல்லாமே உண்மை சிறப்பு...

  • @vigneshm6414
    @vigneshm6414 Před rokem +2

    ஆமாம் ஐயா நூறு சதவிகிதம் உண்மை

  • @jaishankarsethuraman2611

    Namaskkaram ji🙏🙏🙏.Good morning ji

  • @saravanamoorthy3126
    @saravanamoorthy3126 Před rokem

    Thanks nga Guruji 🙏🙏🙏

  • @selvaranisaminathan590

    Vanakkam guruji

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 Před rokem +1

    அருமை சகோ 💯💯💯🙏🙏🙏

  • @gokulmithun1744
    @gokulmithun1744 Před rokem

    Very very thank you my lakkam my rasi

  • @thenmozhielangovan6628

    Super sir...👌... Ethir partha kanoli...laknam, rasi "irandu kankal " arumai... Lakna, rasi athipathi oruvare anal...?... Example :kumba laknam makara rasi... Kannilaknam mithuna rasi...nallathu, ketathu valnal muluthum irukuma sir...? Anbu nandrigal sir.... 🙏🙏🙏

  • @elaa4647
    @elaa4647 Před rokem

    Nandri

  • @kuttystory6
    @kuttystory6 Před rokem +1

    Sir, please post video if rasi and lagnam are same. Example: kumbha rasi, kumbha lagnam. Dasa: Guru and Sani ( upcoming)

  • @RamKumar-wv2eh
    @RamKumar-wv2eh Před rokem +1

    Yes true, I am meena lagnam, viruchagam rasi, guru in dhanusu, sevvai in simmam, guru 9 parvai paduthu, on elarai sani time I faced many prblm, but I solved very easily, but on 2019, kethu dasa kethu puthi, kocharathula yum rasi la kethu, that time only I stressed more, kethu peyarchi aprm, normal agita.

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv Před rokem

    Thank you sir

  • @rajathangarasu7319
    @rajathangarasu7319 Před rokem

    Magara rasi masha laknam sani kumbathil vakram sevvai kannila with guru asthm natchathiram good or bad

  • @nelsons5804
    @nelsons5804 Před rokem

    Thanks

  • @thanujad9
    @thanujad9 Před rokem

    Mesham lagnam sevvai 6th house and Thanusu rasi - Guru 10th house neecha vakram. Enna palan sir?

  • @SaiRam-no2kz
    @SaiRam-no2kz Před rokem

    Super aiya, enakku rishaba rasi rishaba lagnam, nalladhu nadakuma iyya 🙏🤔

  • @sivaperumal2401
    @sivaperumal2401 Před rokem

    Positive video sir

  • @RajkumarKumar-iz8nb
    @RajkumarKumar-iz8nb Před rokem

    Lagnathipathi sukran viruchigathil.rasi athipathi sani meenathil entha nelai eppudai irukum guruji.thulam.magaram

  • @sudalaivadivu682
    @sudalaivadivu682 Před rokem

    Vanakkam sir

  • @krajeswari2207
    @krajeswari2207 Před rokem +1

    Super ji

  • @rameshannamalai7374
    @rameshannamalai7374 Před rokem

    Vanakkam guruji
    Meenam Laganam Thulam Raasi sukaran + ragu Thanusil sukaran Dhasai Eppadi irukkum

  • @asleykitchentamil8845

    Sir plz tell me Simha Lagna and magara rasi

  • @Dhanalakshmi..330
    @Dhanalakshmi..330 Před rokem

    Vanakkam kurujii oru santhegam kani laknam . punarposam 4 padam suriyan and guru posam 1 padam puthan pusam 2 padam sevai posam 2 padam . guru asthanam nallathala . marriage life la nalla irukuma kurujii.

  • @gopalakrishnanviswanathan8755

    Superb guruji..

  • @lavanya5520
    @lavanya5520 Před rokem

    Arpudham

  • @anandavel1876
    @anandavel1876 Před rokem

    Ayya danusu laknam. Midunaras
    . Padakapadi Pudan deesai enna palan

  • @sreeharini8336
    @sreeharini8336 Před rokem

    Thank u sir 🙏

  • @ganeshganesan2190
    @ganeshganesan2190 Před rokem

    Meenam thulam supper

  • @sailogi1403
    @sailogi1403 Před 3 měsíci

    Lagnathipathi yum rasi athipathi Yum sevai sir measha rasi, virutchiga lagnam sir plsssss give prediction sir

  • @jothimanikuppannan7213

    Good Morning Gurujii🙏🙏🙏🙏🙏

  • @karthikeyan6152
    @karthikeyan6152 Před rokem

    வணக்கம் அண்ணா 🙏
    நீங்கள் கூறியது போல மீன லக்னம் மகர ராசி .
    9ல் குரு கேது. 8ல் சனி உச்சம்
    37 வயது முதல் குரு திசையில் வாழ்க்கை முற்றிலுமாகவே மாறிவிட்டது. இந்த பதிவு எனக்கு பொருந்தும் வகையில் உள்ளது. நன்றிகள் 🙏

  • @abiramipremananth4580

    Sir kumba lagnam mesha rasi Sani and chevai at thulam sir wat happen sir

  • @user-ot9dr9qo3u
    @user-ot9dr9qo3u Před 8 měsíci

    Rasi adhipathi, valarpirai chandran ahi, mesha lagnathipathi chevvai 7 m paarvaiyaha paarthaal (meenathil), 70 vayadhukku Mel budhan dasai eppadi irukkum? Please reply.

  • @mylathal.tthangavel4684

    Ayya rasiyathipathi sani 8th place, lakkinathipathi sevvai 11th place parivarthanai aanal, sani aachi petra diahaiyaga nadathuma, pakai petra nilayil diahai nadathuma, Maesha lakkinam sir, 4th sani dasa after 6 months start aakuthu

  • @Dhanalakshmi..330
    @Dhanalakshmi..330 Před rokem +2

    வணக்கம் குருஜி நீங்கள் ‌போடும் பதிவு அனைத்தும் அருமை திருமணம் பற்றிய விளக்கத்தில் . அமையும் தூரம் யார் மூலம் அமையும் என்பதை பற்றி விளக்கம் தாருங்கள் . குருஜி . இந்ந ஒரு பதிவு மட்டும் தான் நீங்கள் போடவில்லை

  • @roopas8655
    @roopas8655 Před rokem

    Kumbam lagnam kumbam rasi 😢😰🙏Tq guruji...

  • @user-jt9ql6zj1w
    @user-jt9ql6zj1w Před rokem

    Mahara laknam Sani 6 rishaba rasi but sukran neecham.but life is going good 👍

  • @badman3046
    @badman3046 Před rokem

    Lagnam adhibathi and rasi adhibathi eruvarum enaindhal enna palan?

  • @sivayogi6570
    @sivayogi6570 Před rokem

    வணக்கம் குருஜி🙏

  • @Hemanthrajan_07
    @Hemanthrajan_07 Před rokem

    வணக்கம் குருஜி 🙏🙏💐💯

  • @Amiyog7
    @Amiyog7 Před rokem

    Sir lagnathipathi and rasi athibathi same ah irundhu maraivi idathil irundhal eadi irukum nu solunga sir if it get asthamanam and vagram means ,

  • @muthupandim9441
    @muthupandim9441 Před rokem

    Ennai peru moochu vida vaitha en Thandhai GURUvirku kodana kodi Nandrigal

  • @pradeeppradeep1114
    @pradeeppradeep1114 Před rokem

    Ayya vanakkam

  • @banupriyapriya9918
    @banupriyapriya9918 Před rokem

    Thanusu rasi thanusu lakanam. Lakanathipathi 10 ill kanni manail eruntha nalla palan ah sir🙏🙏🙏🙏Pls reply me

  • @charumathivaidyanathan9844

    ஓம் மகாலட்சுமி போற்றி
    தாங்கள் கூறுவது மனதுக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது நடப்பது அப்படியே கூறுகிறீர்கள் நன்றி ஜி வணக்கம்

    • @arunkumar-sg3tk
      @arunkumar-sg3tk Před rokem

      உட்சனை உட்சன் பார்த்தல்

  • @Manijkoi
    @Manijkoi Před rokem

    Sir meena lagnam rishba rasi, guru sukran rendu perum virusagathula(9th) irukanga,3 la moon, guru lagna eh paakarar, sukran matrum guru rishaba moon eh paakranga.
    yaar strong ah iruka, yaar nallathu pannuvanga? Sollunga please

  • @mahaasri9792
    @mahaasri9792 Před rokem

    Good morning guruji

  • @sudharshanpro6420
    @sudharshanpro6420 Před rokem

    Tula lagna Kumba rasi .shani dase ...epadi phala varudhu

  • @Amiyog7
    @Amiyog7 Před rokem

    Vannakam sir good morning 🌄

  • @divyakrishnan1553
    @divyakrishnan1553 Před rokem

    Guruji Laknathipathi rasi athipathi oruvar agi Avar neecham adainthu Avar dasai nadathinal eppadi irukkum Laknathipathi neecham Avar chandra kendrathil irikkirar guru vin parvay undu guru vagram

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 Před rokem

    நர்பவி ஐயா 🙏🙏

  • @vijayakumari438
    @vijayakumari438 Před rokem

    Magara laknam kumba raasi 10 I'll Sani sevai eppadi erukum Sani disai nadakkirathu