உச்சன் வீட்டில் அமர்த்த கிரகம்...

Sdílet
Vložit
  • čas přidán 10. 04. 2021
  • Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 75928 68536
    mail : astrosriramji@gmail.com
    Astro sri ram ji channel : / astrosriramji
    அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
    ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
    ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும...

Komentáře • 225

  • @santhafireservice5495
    @santhafireservice5495 Před 2 lety +14

    மிக அருமை ஐயா.உங்கள் ஜோதிட கருத்துக்களை கேட்கும் போது மனம் மிக மகிழ்வாக உணருகிறேன்.வணங்குகிறேன் ஐயா.
    உங்கள் வலை பூங்காவில் பயணிக்கும் அனைவரும் கொடுத்து வைத்தவர்கள்.பல புதிய விசயங்களை மிக இயல்பாக எளிமையாக புரிய வைக்கிறீர்கள்.மிக்க நன்றி.உங்கள் புகழ் உலகெங்கும் பரவ வேண்டும்.குரு வாழ்க குருவே துணை.
    அன்புடன் சாந்தகுமாரி. மலேசியா.
    நற்பவி நற்பவி நற்பவி

  • @chinnas5480
    @chinnas5480 Před 3 lety +39

    நாங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள் உங்களின் ஜோதிட பதிவுகள் எங்களின் ஜோதிட அறிவை மென்மேலும் மெருகேற்றி கொண்டு இருக்கிறது நன்றி ஐயா

    • @ganeshm3888
      @ganeshm3888 Před 3 lety

      Yes

    • @kalaimanik51
      @kalaimanik51 Před 3 lety

      Nalla. explanation 👍👍 valka valamudan

    • @gandhig7361
      @gandhig7361 Před 2 lety

      தாங்கள் கூறியது முற்றிலும் உண்மை.

  • @Jotheeswaran7
    @Jotheeswaran7 Před rokem +2

    ஐயா உங்கள் ஜாதகத்தில் புதன்... நல்ல நிலையில் உள்ளார் போல.. என்ன ஓரு இனிமையான தெளிவான.. பேச்சாற்றல்.. அருமை

  • @suryasmartrmg6403
    @suryasmartrmg6403 Před 2 lety +2

    உங்களுக்கு ரொம்ப நன்றி சார் நீங்க சொல்வதால் எனக்கு ஜோதிடம் தெளிவாக புரிகிறது

  • @eravivarman
    @eravivarman Před 3 lety +2

    மிக்க நன்றி அய்யா

  • @chitrasrinivasansalem8276

    அருமையான பதிவுகள் ஐயா வாழ்த்துக்கள்

  • @sasikalar581
    @sasikalar581 Před rokem +1

    மிகவும் நன்றாக இருக்கிறது ஐயா உங்கள் பதிவுகள்

  • @ganeshm3888
    @ganeshm3888 Před 3 lety +2

    Vera level explanation guruji.

  • @Thanigaivell
    @Thanigaivell Před 3 lety +4

    Excellent. Sir thank you

  • @anandajothi1390
    @anandajothi1390 Před 3 lety +2

    Nice explanation.thank you sir

  • @nagam9321
    @nagam9321 Před 2 lety

    அருமையான பதிவு நன்றி

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Před rokem +1

    Miga, thelivana, arumaiyana, vilakkam thankyou sir 🙏

  • @kumaravele1708
    @kumaravele1708 Před 3 lety +1

    Good explanations. Thanks.

  • @hariharanllhariharan1192

    தங்கள் தகவல் அருமை நன்றி

  • @baluguruswamy4762
    @baluguruswamy4762 Před 3 lety +1

    Very good Information sir,Uccham related power !!

  • @kesavanekambaram5088
    @kesavanekambaram5088 Před 3 lety +1

    கொரோணா விழிப்புணர்வு தகவல் பாராட்டுக்குரியது

  • @baranidaran4528
    @baranidaran4528 Před 3 lety

    நன்றி ஐயா ... அருமை...

  • @rajrajan2901
    @rajrajan2901 Před 3 lety +1

    Nice explanation sir👍

  • @vipkarthikeyan0249
    @vipkarthikeyan0249 Před 2 lety

    சூப்பர் சார் நன்று...thank you..👏👏

  • @suriyachandrasekar5786

    Thank you sir for unknown and very clear explanation 🙏🙏

  • @jothiappanc6383
    @jothiappanc6383 Před 3 lety

    அருமையான பதிவு

  • @lathamahesh241
    @lathamahesh241 Před 2 lety

    நன்றிகள் ஜீ

  • @arulananthamprashanthan9975

    நன்றி ஐயா

  • @samppathkumar2120
    @samppathkumar2120 Před 2 lety

    நன்றி ஐயா 🙏

  • @vigneshraghav5
    @vigneshraghav5 Před 2 lety

    Anything topics good explained sir clear useful

  • @thirumalaisruthi4082
    @thirumalaisruthi4082 Před 3 lety

    நன்றி அண்ணா 🙏🙏

  • @naliniguruprasanna2905

    Thanks...

  • @aesdacindia2100
    @aesdacindia2100 Před rokem

    Good explanation sir

  • @manibond32
    @manibond32 Před 7 měsíci

    Examples are easy to understand

  • @sugunanandanvictorroyroger4022

    Thanks 👍

  • @umamageswaran799
    @umamageswaran799 Před 3 lety

    Nalla tagaval sir.

  • @srinivasanv5465
    @srinivasanv5465 Před 3 lety +1

    Super guruji

  • @selvaselva5845
    @selvaselva5845 Před 2 lety

    Arumai Ayya

  • @karthikeyan6284
    @karthikeyan6284 Před 2 lety

    Ayya vanakkam migavum sirapana pathivu

  • @raajmohan1245
    @raajmohan1245 Před rokem

    Very nice 👍. Great true

  • @rithicktech5297
    @rithicktech5297 Před 3 lety

    Thank you sir

  • @RameshKumar-in2uu
    @RameshKumar-in2uu Před 3 lety

    TQ Guruji Sir 🙏

  • @karthikakarthika9619
    @karthikakarthika9619 Před 3 lety +5

    All extraordinary informations about astrology sir 🙏 many many thanks for giving rare astrology tips sir 🙏🙏💐💐

  • @anbusaivithesh7213
    @anbusaivithesh7213 Před 2 lety +1

    Super👌🎉

  • @srivakeesansri2223
    @srivakeesansri2223 Před 2 lety

    Well said

  • @astroguruaanand9480
    @astroguruaanand9480 Před 2 lety

    New words about guru parvai, 8 th house 10th house,

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 Před 2 lety +1

    குருவே வணக்கம் உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை ,உச்சம் பெற்ற கிரகத்தை விட ஆட்சி பெற்ற கிரகங்கள் குறிப்பாக செவ்வாய் சுக்கிரன் ஆகியவை தன் காரகத்துவத்தை சரியாக செய்யும் என்று நினைக்கிறேன்

  • @vishwamenanmugunthan6509

    Thank for care people

  • @user-rz9lr7em1d
    @user-rz9lr7em1d Před 6 měsíci

    அண்ணா மிக்க நன்றி மிகவும் அருமையாக சொல்கிறீர்கள் தெளிவாகும் புரியும்படி சொல்வது என்பது ஒரு பெரிய மிகப்பெரிய கலை அது தங்களிடம் கொட்டி கிடக்கிரது 14:05

  • @pushphavalli8131
    @pushphavalli8131 Před 3 lety +5

    வணக்கம் ஐயா 🙏சூப்பர் விளக்கம் 👌👌👌

  • @sinnathambyluxmykanthan5351

    thanks

  • @ssundararaj3910
    @ssundararaj3910 Před 3 lety +2

    151st like குருநாதரே 😄🙏🌹

  • @prabhad39
    @prabhad39 Před 3 lety

    Anna thank you for this wonderful information.. explanation is very clear and prompt... Awaiting more information....

  • @hariprasath3435
    @hariprasath3435 Před 3 lety +3

    Hariprasath, 16.09.2002, 11:23:pm, Salem. Vanakkam sir, en jadhagathula porulaadhara munnetram eppadi irukku sir.

  • @saraswathyjayadevan3038

    Sir, viruchiga laknam, magaram sevvoy and Sukran. Poorattaadhi. Meshram, viruchigam 2 veettilum Graham illai. Sukra dhasai nadappu . Eppadi palan?

  • @nitra6718
    @nitra6718 Před 3 lety

    Swamiji, rahu in viruchakam, seivai in kadagam.. how to intraperate this

  • @baskarana33
    @baskarana33 Před 3 lety

    Please explain this can be taken for vargodhama and Thig balam

  • @vanitharam317
    @vanitharam317 Před 2 lety

    Exlent supr👏👍👌🙏

  • @thamiilselvan
    @thamiilselvan Před 2 lety

    குருவே 🙏🏻🙏🏻🙏🏻

  • @tralangai
    @tralangai Před 3 lety

    ஐயா விளக்கம் கேட்கும் பொழுது அருமையாக இருக்கிறது,,,, அடியேனுக்கு விருச்சிக இலக்கினம் மகரத்தில் செவ்வாய் உச்சம்,,, லக்கினத்தில் குரு உள்ளார்,,,, குருதிசைதான் நடக்கிறது,,,, 30 வருடங்களாக சொந்த தொழில் செய்ய முயன்று வருகிறேன்,,,, இனியாவது வாய்ப்பு உண்டா என்று மட்டும் பதிவிடுங்கள் ஐயா,,, D.O.B; 01/09/1971 TIME; 12.58P.M பிறந்த இடம் மதுரை அலங்காநல்லூர் ஐயா,,,,

  • @surendranj6042
    @surendranj6042 Před 3 lety +2

    நன்றி அண்ணா👍

  • @venkatesht8327
    @venkatesht8327 Před 2 lety

    Sir oru example thula lagnathirku 10il guru utcham petru, sani dhanusil irunthal, sani thisaiyil saniyin 4, 5 karathuva velai seiyuma illana guru oda 3,6 koodiya velaiyai seiyuma sir?

  • @jayakumar2757
    @jayakumar2757 Před 3 lety

    Budan,chevvaiatmidunam,kanyalagnam,kethuinlagnam,chevvai balamperuma in good manner

  • @dharaneshlifestyle2857

    Sir mahara laknam sani thulam ucham raahu voda sani inainthu irukkirar. Maharathi suriyan+sukkiran. Kumbathil chandran+chevvai+bhuthan palan eppati irukkum. Ippoluthu guru thisai natakkuthu after 5 years sani thisai varum natchathiram poorattaathi 1 paatham

  • @kannang6812
    @kannang6812 Před 3 lety +1

    ஐயா வணக்கம் தங்களின் காணொளிகள் அனைத்தும் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி

  • @divya9601
    @divya9601 Před 3 lety +4

    ஐயா, திருமணம் என்பது எனக்கு நடக்குமா நடக்காதா? திருமணம் தான் நடக்கவில்லை, அரசு வேலையாவது கிடைக்குமா அல்லது கடைசி வரை தனியார் வேலையில் தான் இருப்பேனா? வக்ர புதனை நினைத்து பயமாக உள்ளது. திவ்யா, DOB : 3/10/1989, Time: 10:25 PM, சென்னை.

  • @malathivikramacholan662

    Dhanusu lagnam sukran uccham sukra thisai nallathu seiyuma

  • @nila3351
    @nila3351 Před 11 měsíci

    Vanakkam guruji 🙏. Kumba lagnam 4 il chandran utcham 8 il suriyan, sukran(asthamanam) , pudhan utcham (asthamanam) 10 il guru 7 paarvaiyaga 4 aam idathai parkirar. Chandra disa nadakirathu. Ammavin nilai enna ayya? pls answer pannunga guruji 🙏 unga pathilukaga waiting

  • @heartfulmusic4606
    @heartfulmusic4606 Před 2 lety

    Suppose the ucha graham nindra rasi thithi soonyam endralum idhu porundhuna sir

  • @mercysharanya9452
    @mercysharanya9452 Před rokem

    Ipdi uchcham aanga graham dasai nadathum aana adhu lagna subar ah illaina yenna nadakum sir? Appo andha veetla ukkandha grahamum lagna subar illama poiduvaangala?

  • @vijaymathiyazhaganmathiyaz7567

    Guru va saranam 🙏🙏 Savi dasi patthai sallka guru sukaran DASI pathiya sallka guru va saranam 🙏🙏🙏

  • @srinithi3641
    @srinithi3641 Před 7 měsíci

    Meena lagnam 3il Rishabh thill chandran,ragu
    Thulam 8il sukran,suriyan
    How is ragu desai
    It'll good or bad

  • @vasanthisekaran7986
    @vasanthisekaran7986 Před 3 lety

    வணக்கம் ஐயா

  • @chitradevi638
    @chitradevi638 Před 3 lety

    Kadakathil sevvayi neesam anal santhiran risapathil uccham sevvayi thsai eppadi irukkum 15 vayathil sevvayi thisai arembamakirathu please ripley sir

  • @dineshnagaraj1236
    @dineshnagaraj1236 Před 3 lety

    Date-26.4.91 9.35pm salem guru dhasi eppadi irukum pls solluga life maruma

  • @rajkumar-eu4jm
    @rajkumar-eu4jm Před 2 měsíci

    Meenum sukran house guru strong ..kanni lagnam.pls tell about this

  • @r.rajishiya9925
    @r.rajishiya9925 Před rokem

    Sevai kethu kuru vitil thanusil amarthal valatha ketatha sir

  • @pasupathi067
    @pasupathi067 Před 3 lety +5

    ஆட்சி வீட்டில் இருக்கும் கிரகம் என்ன பலன் தரும்

  • @dineshkp3912
    @dineshkp3912 Před 3 lety

    Meshathil suriyanuden Mars,Mercury,sukran,what is the consequence?

  • @padminisrinivas1779
    @padminisrinivas1779 Před 3 lety +1

    If no Graham is uchcham then no good results at all ?
    If another planet with ucchha graha in the same bhavam , how does the other planet behave , i.e., if Sun is with Guru in katakam , is sun Uchcham ?

  • @riyavelu563
    @riyavelu563 Před 3 lety +2

    🙏

  • @pvk210
    @pvk210 Před 3 lety

    Aiya ithu uchanin eetil amarndha grahathin pukthikkum porunthuma??

  • @vijayjm5862
    @vijayjm5862 Před 3 lety

    Vanakkam iyyaa....
    1) Kanni rasiyil budhan uchamaaha ulladhu... Indha budhanudan sevvai inaindhulladhu... Kanni rasiyil sevvai pahai ena sollapattulladhu... Irundhaalum ucham petra budhanudan sevvai inaindhulladhal sevvai balam perumaa?
    2) rishabathil sandhiran uchamaha ulladhu... Sandhiranudaiya veedaana kadaha rasiyil kethu ulladhu...
    Kethu santhiranuku pahai ena sollapattulladhu... Irundhalum kethu balam perumaa...

  • @lathasaro408
    @lathasaro408 Před 3 lety

    Date of birth 11-3-2000 time 1.20pm Bangalore ayul balam eppedi irrukum guruji please answer sani mesathil neecha bangam

  • @suryawl4775
    @suryawl4775 Před 3 lety

    Sir sukiran ussam asthangam akiruku avayogi sukiran sukiran desai epdi palan

  • @sunderraj1683
    @sunderraj1683 Před 3 lety +1

    ஐயா என் மகள் மேஷ லக்னம் 4குரு உச்சம் 7 சனி உசசம் 8 செவ்வாய் சந்திரன் இதன் பலன் எப்படி இருக்கும் ஐயா

  • @sudalaimadasamyadvocate5747

    கொரோனா அட்வைஸ் சிறப்பு

  • @jgayathri3309
    @jgayathri3309 Před 3 lety +1

    🙏🙏🙏

  • @balue3736
    @balue3736 Před 11 měsíci +1

    🎉

  • @arjunchannel7093
    @arjunchannel7093 Před 3 lety

    Risaba rasi, kadaka suriyan, sevai, sukiran power ah

  • @takshviriyababy9749
    @takshviriyababy9749 Před 3 lety

    Sir🙏.. உச்ச கிரஹம் சாரம் வாங்கிய கிரஹம் தசை ??

  • @sraja6011
    @sraja6011 Před 3 lety

    ஐயா. வணக்கம். மிக அருமையான விளக்கம். எனது ஜாதகத்தில் 4 கிரகங்கள் உச்சம் பெற்று உள்ளது. விருச்சிக லக்னம் ரிஷப ராசி .சூரியன். சந்திரன். குரு. சுக்கிரன்.எதிர் காலம் எப்படி இருக்கும். 28..4..1979..8..35.pm..ராமேஸ்வரம்.

  • @vasugimohanraj7011
    @vasugimohanraj7011 Před rokem

    Santhiran Ucham. But Kanagawa veetil kiragam ellai.. enna palan

  • @banuramkumar575
    @banuramkumar575 Před 2 lety

    For cancer Jupiter is powerful, if there are no planets in Dhausu and Meena what power Jupiter will have. If Jupiter is not Rasi or Lagna and if Jupiter in cancer what power the Jupiter will have? Please explain.

  • @amalaxavier1748
    @amalaxavier1748 Před 2 lety

    Enakku rishaba lagnam sukran uchcham guru thulamil vakramagi erukirar enakku sathagama pathagama 🤔, innum thulam thithi suniyam aayirukku eppo epdi seyalpadum🤔🤔

  • @priyangagr8592
    @priyangagr8592 Před 2 lety

    Guru ucham dhanusuil rahu ....now rahu dhasa running for me sir ....palan

  • @rajendranchinnayya1065

    Mahara lakanam 5thil pudan sukran menthil ucham dulthil ragu

  • @ananthimariyapan3799
    @ananthimariyapan3799 Před 3 lety +1

    🙏🙏🙏🙏

  • @premalatharamesh6583
    @premalatharamesh6583 Před 3 lety +2

    வணக்கம். ஐயா. தெளிவான விளக்கம். ஒரு சந்தேகம். உச்சம் பெற்ற கிரகங்களின் வீட்டில் அமரந்த கிரகம் நீச்சமடைந்திருந்தால் என்ன பலன்? (எ. கா) தனுசு லக்னம்.ஆறாமிடமாகிய ரிஷபத்தில் சந்திரன் உச்சம். கடகத்தில் செவ்வாய் நீசம். பலனை எப்படி எடுத்துக் காெள்வது?

  • @surendran685
    @surendran685 Před 3 lety +1

    🙏🙏🙏💐💐💐

  • @wefmtv5072
    @wefmtv5072 Před 2 měsíci

    உச்சன் வீட்டில் உச்சன் பலன் எப்படி இருக்கும் அய்யா? உச்சன் மகர சனி வீட்டில் செவ்வாய் உச்சம். துலாம் லக்னம், லக்னத்தில் சனி.

  • @Sathyzkumar
    @Sathyzkumar Před 3 lety

    ❤️🙏

  • @sankaranarayanant.m4476

    ஐயா வணக்கம் எனக்கு ரிஷப லக்னம் துலாத்தில் சுக்கிரன் லக்னத்தில் ராகு இதன் வலிமை எப்படி பலன்.🙏25.9.65 திருநெல்வேலி இரவு 9.33 DOB

  • @banuramkumar575
    @banuramkumar575 Před 5 měsíci

    ஐயா அவர்களே,குரு கடகத்தில் உச்சம் பெற்று, தனுசு,மீனத்தில் கரகம் இல்லை என்றால் உச்ச குரு எந்த வீடு வழியாக வேலை செய்யும்.

  • @jothivel2736
    @jothivel2736 Před 3 lety +1

    மீனம் விட்டில் சுக்கிரன் உச்சம் அங்கு கேது சேர்க்கை எப்படிப்பட்ட பலன் அமையும்